😢bro யாரும் போகாதீங்க நா அங்க ஒரு 5 வருஷமா தெரியும் சம்மயா ஏமாத்துவாங்க ஒரு ரூபாய் கூட கம்மி பண்ண மாட்டாங்க வாங்குற பொருளும் அந்த காஸ்ட் கு ஒர்த் இல்லை நா 3500 ல ஒரு ரீல் வாங்குன அது மூனே நால்ல வீனா போயிடுச்சி மாத்தி தரச்சொன்ன மாத்த முடியாது சுர்விஸ் கூட முடியாதுனு சொல்லிட்டாங்க. சென்னைல கனி பிஷ்ஷிங் டாக்கிள் அங்க போங்க எல்லாமே நல்ல பொருளா வாங்கலாம் அந்த கடையும் எனக்கு ஒரு 5-6 வருஷமா தெரியும் நம்பிக்கையா வாங்கலாம்