Тёмный
No video :(

பள்ளியின் நீச்சல் குளத்தில் குழந்தை கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 64
50% 1

நீச்சல் கற்றுக்கொள்வது என்பது மிகவும் முக்கியம். நீச்சல் குளத்தில் தண்ணீர்ச் சுத்தமாக இருப்பது எந்த அளவு முக்கியமோ அதைப் போலவே நீச்சல் குளத்திற்குச் செல்லும் குழந்தைக்கு உடல் நிலைச் சரியில்லாமல் இருந்தால் அனுப்பக் கூடாது. சளி, காய்ச்சல் போன்ற தொல்லைகள் இருக்கும் பொழுது நீச்சல் குளத்தைப் பயன்படுத்தும் போது, ஒருவருடன் ஒருவர் விளையாடும் பொழுது பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அப்படி அனுப்பினால் அது மற்ற குழந்தைகளுக்கு நோய்களை உண்டாக்கும். இது தவிரக் குழந்தைக்கு வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் இருக்கும் போதும் கட்டாயம் அனுப்பக் கூடாது.
நீச்சல் குளத்திற்குக் குளிக்காமல் போவது, சிறுநீர்க் கழிப்பது என்பது தவறான விஷயம். குழந்தை நீச்சல் குளத்திற்குச் செல்லும் போது அதற்கென்று வழங்கப்பட்ட உடைகளைப் பயன்படுத்தலாம். நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர் ஒரு சில குழந்தைகளுக்கு ஒத்துக்காது இந்தத் தண்ணீரால் கண்ணில், தோலில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். தோலில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க களிம்புகளைப் பயன்படுத்தலாம். கண்ணிற்குக் கண்ணாடி பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படாது. நீச்சல் தெரியாதவர் ஒருவர் நீச்சல் குளத்தில் விழுந்துவிட்டால் காப்பாத்துவது எப்படி? அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை எப்படி அளிக்க வேண்டும் என்பதைக் கத்துக்கொடுப்பதும் மிக அவசியம்.

Опубликовано:

 

25 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее