கேள்வி: பள்ளிவாசலுக்கு முன்பாக அல்லது அருகில் கப்ர் உள்ள பள்ளிகளில் தொழ முடியுமா? பதில்: அஷ்ஷெய்க் முஜாஹித் பின் ரஸீன் #MujahidIbnuRazeenOfficial #Qabr #Masjid
சில பள்ளி வாசலுக்கு சுவருக்குப் பின் கப்ரு இருக்கிறது.இந்த மாதிரி பள்ளிகளில் தொழலாம் என்னும் அதே நேரத்தில் அந்த கபூருக்கு விழா கொண்டாடுவது,சந்தனம் பூசுவது, மவ்லீது,ராத்தீபு ஓதப்பட்டாலுமா??அந்தப் பள்ளியில் தொழுவது கூடும்???