Тёмный

ஷிர்க், பித்அத் செய்யக்கூடிய இமாமிற்கு பின்னால் நின்று தொழ முடியுமா? | As-Sheikh Dr. Mubarack Madani 

Dr Mubarack Madani Ph.D
Подписаться 150 тыс.
Просмотров 5 тыс.
50% 1

► SUBSCIBE : tiny.cc/00nzbz
► FB OFFICIAL : tiny.cc/w4nzbz
►FB RAS : tiny.cc/64nzbz
► INSTA : tiny.cc/euozbz
► TWITTER : tiny.cc/ttozbz
Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973.
- He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992.
- B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka ,
- Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
- In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
- 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
- In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
- Dr.Mubarack Madani is the president of Islamic Propagation Centre (IPC), Maruthamunai, Sri Lanka.
#DrMubarakMadaniOfficial #MubarakMadani #முபாரக்மதனி

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@AJMALKHAN-kw2sf
@AJMALKHAN-kw2sf 3 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மவ்லிது ஓதும் இமாமை பின்பற்றி தொழலாம் என்று கூறுகிறீர்களே! மவ்லிது இணைவைக்கும் வார்த்தைகள் உள்ளது அதற்கு உங்களுடைய பதில் என்ன?
@muhamedhaniff7784
@muhamedhaniff7784 2 года назад
Neegal ketta varthai sariyanathu
@abdulsalam1968
@abdulsalam1968 2 года назад
JAZAKALLAH KHAIRAN.
@mohamedyousufabduldahim2332
@mohamedyousufabduldahim2332 2 года назад
Jazack Allah Khairan
@AJMALKHAN-kw2sf
@AJMALKHAN-kw2sf 3 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் என்ற நபிமொழிக்கு மாற்றமாக ஷாபி ஹனபி என்று தொழுகை சட்டத்தை அமைத்து நாங்கள் இதேபோலத்தான் தொழுவோம் இஷ்டமிருந்தால் எங்களைப் பின்பற்றுங்கள் என்று கூறுகிறாரே தெளிவான நபிவழிக்கு மாற்றமாக தொழுகை நடக்குது என்று தெரிந்தும் நாம் தொழுதால் தொழுகை என் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா ? அதைவிட நம் தனியாக தொழுவது சிறந்ததா ?
@sabeerdeen8889
@sabeerdeen8889 2 года назад
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.
@abdulsalam1968
@abdulsalam1968 4 года назад
jazakkallah hairan
@ajinabanu2450
@ajinabanu2450 4 года назад
Masha allah
@mohamedrazickmohamedafhar9973
@mohamedrazickmohamedafhar9973 6 месяцев назад
எந்த அடிப்படையில் இனை வைப்பை இரண்டாக பிரித்தீர்கள் ?? இன்னும் இனை வைக்கக்கூடிய ஒரு கூட்டத்திற்க்கு பின்னால் நின்று தொழலாம் அடுத்த கூட்டத்திற்க்குப் பின்னால் நின்று தொழக்கூடாது என்று எந்த அடிப்படையில் சொல்கின்றீர்கள் ???
@mansoor3290
@mansoor3290 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@Adeenking
@Adeenking 4 года назад
Massah Allah,
@abuthalibsyed277
@abuthalibsyed277 4 года назад
Alhamdulillah
@Mrdeen
@Mrdeen 2 года назад
RU-vid earnings halala..ad based earnings la iruku
@mallifun9911
@mallifun9911 3 года назад
ஒரு இமாம் தர்காவிர்க்கு செல்கிறார். தர்காவிர்க்கு சென்ற இமாமிடம் நாம் போய் ஏன் தர்காவிர்க்கு போனீர்கள் என்று கேட்டால் அவர் கூரீகிறார். நான் என் பாவங்களை கபுரில் உள்ள வர் மூலியமாக நான் அல்லாஹு விடம் பாவ மன்னிப்பு தேடிகிறேன் என்று கூறினால் . அப்படி கூறும் இமாம் பின்னால் தொலலாமா ....
@nazeerdeen876
@nazeerdeen876 3 года назад
அவர் கொள்கையே ஹராம் சகோதரா!!!அது ஷிர்க்
@chennai6981
@chennai6981 10 месяцев назад
கயிறு கட்டும் இமாம் பின் தொழலாமா
@Betterilm
@Betterilm 9 месяцев назад
Kudathu
@mohamedzahir5817
@mohamedzahir5817 3 года назад
என் வீட்டிற்கு அருகில் உள்ள இமாம் தாயத்து கொடுப்பது மந்திரிப்பது.. மற்றும் மவ்லூத் பாடல்கள் மற்றும் அவ்லியா கபுருக்கு சென்று லட்டு பூந்தி போன்ற பொருட்களை வைத்து துஆ செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்.... அப்படி என்றால் என்ன செய்வது?...... Plz ennaku reply pannunga sheikh....plz
@salamsalman77777
@salamsalman77777 2 года назад
தொழக்கூடாது
@abdulsalam1968
@abdulsalam1968 4 года назад
jazakkallah hairan
Далее
Распаковка Monster High Potions #monsterhigh
01:00