Тёмный

பழனிமுருகன் கோவிலுக்கு போக முடியாதவர்கள். நடுபழனிமுருகன் கோவிலுக்கு வாருங்கள்முருகன் தரும் அருளைபெற 

தொழிலாளர்களில் ஒருவர்
Просмотров 240
50% 1

பழனி கோவிலுக்கும் நடுபழனி கோவிலுக்கும் அதிசியம்
பழனி போக முடியாதவர்கள்
நடுபழனி முருகன் கோவிலுக்கு வாருங்கள்
முருகன் தரும் அருளை பெறுங்கள்
கல்யாணம் ஆகாதவர்களும். குழந்தை பேரு இல்லை என்பவர்கள் நம் முருகன் அவர்களை
மனம் முருகி வேண்டினால்
வேண்டியதை அப்படியே வரமாக தரும்
நமது நடுபழனி முருகன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@sanjay2685
@sanjay2685 17 дней назад
address podugaaa iyyyaa
@user-bq8bm3dm4t
@user-bq8bm3dm4t 16 дней назад
சென்னை ல இருந்து அச்சிரப்பாக்கம் பஸ் ஸ்டாப் ல இறங்கி அங்கு இருந்து பஸ் ல யும் போகலாம் அல்லது ஆட்டோ உம் போகும் ஆனால் பஸ் டைம் மிங் பஸ் ஊர் நடுபழனி முருகன் கோவில் கோவிலுக்கு போகணும் னு சொன்னாலே கூட்டினு போவாங்க ஐயா கண்டிப்பா முருகன் அவர்களை தரிசனம் செய்ய போங்கள் உங்க கஷ்டம் எல்லாம் தீர்த்து வைப்பார் நம் முருகன் ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-bq8bm3dm4t
@user-bq8bm3dm4t 16 дней назад
மேல்மருவத்தூர் அடுத்த பஸ் ஸ்டாப் அச்சிரப்பாக்கம் ஊர் அங்கு இருந்து நடுபழனி முருகன் கோவில்
Далее
ФОКУС -СВЕТОФОР
00:32
Просмотров 262 тыс.