Toyota hiace ,Nissan urvan ,Toyota dyna இந்த டிசல் வாகனங்கள ஓட்டி க்கட்டு இருக்கேன் 10 வருசம ஓட்ரேன் எந்த வண்டியும் நீங்க சொல்ற எந்த பிரச்சனையும் வந்ததில்ல நான் இப்ப ஒட்டுற Nissan urvan 5,85000 kilometer ஓடிரிச்சு 2001march மாடல் எந்த எஞ்சின் வேலையும் வந்ததில்ல நல்லாத்தான் இருக்கு இது மாதிரி எல்ல வண்டியுமே
Sir உங்கள் அனுபவத்தில் ஒரு சாதாரன குடும்பத்திர்க்கு எந்தவகையான Company வண்டி சரியாக இருக்கும் புதிய வண்டி அல்லது பழைய வண்டி வாங்கினாலும் maintenance குறைவாக உள்ள Company வண்டி இதை பற்றி ஒரு பதிவு போடுங்கள் Sir
Super sir my name is Gopal from Chennai, nan vungaluku neraya time call panni irruken sir car related doubt kaga neengalu enaku porumaya miga sirappa enaku explain panni irukinga. Lasta na Skoda superb la low level iol indication varudhunnu sonna antha timela na andhrapradesh la irundha. Antha time la neenga konjam kuda salichikama enaku solution koduthinga vungaloda suggestions padi na oil vangi top up pannittu anga irunthu chennaiku vandha. . Night time la neenga enaku help pannadhaku romba nandringa ayya.. ennoda life la kandippa oru nal nan vungalai sandhipen any way thank you so much Vadivel sir
Anna na Renault Kwit vachu erukke. Ye vandila race athikama erukku... Enna nu patha electronic accelerater pedel la problem atha totala replace pannanu. Athuku Renault service center tha pokanu. Eppa poka mudiyathu. Corona time. So. Athuku veli market la enaku Renault Kwit electronic accelerater pedel ketaikkuma solllunga anna
வணக்கம் அண்ணன் நல்லா இருக்கீங்களா காருடைய கிளர்ச்சி சம்பந்தமா தெளிவா சொன்னாங்க நல்லது சந்தோஷம் இது போன்ற இன்னும் வீடியோக்கள் நல்ல நல்ல வீடியோக்களை நீங்கள் தெளிவாக கொடுங்கள் நான் வெளிநாட்டில்
அண்ணன் நீங்க சொன்ன turbo checking லாம் ok, ஆனால் அந்த oil stick ல oil வெளில வராமல் இருக்க இபோலாலம் ஒரு சின்ன பிட் பைப் உள்ள சேர்த்து வெல்டு பண்ணிட்டா பிட் oil கூட வெளிய வராது, அதனால oil stick ல oil வராத engine lam நல்லதுன்னு சொல்லிட முடியாது......
Anna enku car ra pathi onum tiriyathu second car vaguratha irutha petrol vandi vangalama ila diseal vangalama 2015model car 2d owner enna rate ku vangalam 175000 km
அண்ணே vannakam .thanks ur videos.2007 madal ford fiesta vechu இருக்கேன். வண்டி நல்ல Ac . cooling &picup இருக்கு ஆனா இஞ்சின் ஆயில் நிற்க மாட்டேங்குது . ஸ்டார்ட் பண்ணும்போது வைட் ஸ்மாக் வருது என்ன problem இருக்கும் ஒவ்வொரு மெக்கானிக் ஒவ்வொரு காரணம் சொல்றாங்க நீங்க சரியான காரணம் சொல்லுங்க
Ji Volkswagen lailam oli stick eadhuthalaea smoke varum ji .athu new above 10000km melaeaa ...apo athu enna engine poocha ..and Chevrolet beat other models .. niga sollura oil stick ila above 30000km smoke and oli varum apo athuvom engine poocha ..Tata Indica tdi Ila Namma car eadhuthu just 5km rain pannalea poothum engine heat aagi oli stick la smoke varum apo athu engine poocha ..niga sollura vesayam even sokda laum varum apo athu engine poocha .. noisel complaint Irunthalum white smoke varum ji ...
அய்யா வணக்கம். நலம் பல பெறுக. நான் ஹோண்டா அமேஸ் டீசல் கார் வைத்திருக்கிறேன்.2013 .கார் வாங்கியது முதலே பின் பக்கம் உட்கார்ந்து பயணம் செய்வது அவ்வளவு நன்றாக இல்லை. காற்று அதிகம் வைத்து ஓட்டினால் எப்படி இருக்குமோ அப்படி குதித்து தடதட என்று சப்தம் .சாலையில் 1இஞ்ச் ஜல்லி கிடந்தாலும் அதன் அதிர்வு பாடியில் தெரிகின்றது. கம்பெனி யில் சொன்னாலும் இல்லை சாக்அப்சார்வர் நன்றாகவே உள்ளதாக சொல்கிறார்கள். கம்பெனியிலும் வெளியிலும் இரண்டு முறை சாக்அப்ஸர்வர் மாற்றிவிட்டேன்.திருப்தி யாக இல்லை. சிறிய ஸ்பீடு பிரேக்கரில் ஏறும்போது கார் உயர்கிறது இறங்கும்போது கார் இறங்கி மறுபடியும் பாதி உயர்கிறது.இரண்டு முறை. நான் ஒரு டூவீலர் மெக்கானிக் அதனால் சாக்அப்சர்வரைப் பற்றி தெரியும். இதற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தங்கள் மேலான ஆலோசனை வேண்டும். தருவீர்களா? எனது ஊர் தஞ்சை அருகில் உள்ளது. நேரம் கிடைக்கும் போது மிஸ்டு கால் தாருங்கள். எனது எண் 8148710499.