பழைய BIKE-ஐ வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை..! | Vahanam --- Media Partner : Adada Creators Subscribe : goo.gl/4mW9HM Follow us on Facebook : bit.ly/2HwPM9h
நன்றி சகோதரா! செகண்ட் ஹாண்டு வண்டி பற்றி மிக அற்புதமாகவும் விரிவாகவும் கவனமாக பார்க்க வேண்டிய வண்டியின் பாகங்கள் ரிஜிஸ்டர் பக்கங்கள் பற்றிய விளக்கம் மிக அற்புதம்.
மிக்க நன்றி அண்ணா ரொம்ப பயனுள்ள தகவல் கொடுத்ததற்கு நன்றி நான் உங்கள் வீடியோ இன்று தான் பார்த்தேன் டூவீலர் மெக்கானிக் எப்படி சரி செய்வது அப்படி போட்டீங்கன்னா நல்லா இருக்கும்
ரொம்ப நன்றி ப்ரோ உண்மையிலேயே ரொம்ப பயனுள்ளதாக உள்ளது. மேலும் பழைய வண்டி வாங்க விரும்பும் அனைத்து நண்பர்களுக்கும் உபயோகமானதாக இருக்கிறது. மேன்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். தவிர நல்ல தகவல் சொன்னேன் அந்த மெக்கானிக் நண்பருக்கும் வாழ்த்துக்கள். குறிப்பாக ரிஜிஸ்ட்ரேஷன் தகவல்கள் அருமை. நன்றி!!!