Bro ethuvaraikkum kids and old man health safety related irukkura room air dust cleaning air purifier making video yaarum podala ungalukku ethum Idea irukka bro ?
நல்ல முயற்சி நண்பரே எங்கள் ஏரியாவில் மொபைல் சிக்னல் குறைவாக உள்ளது சிக்னலை அதிகமாக இழுத்து தரக்கூடிய கருவி செய்துதரமுடியுமா புதுக்கோட்டையில் ஒருவர் FM ரேடியோவில் இருந்து சில ஸ்பேர் எடுத்து செய்திருக்கிறார் சகலகலா டிவி சேனலில் பார்த்தேன் அதுபோல் செய்துதரமுடியுமா நண்பரே நன்றி 🙏
அருமையான பதிவு நண்பரே என்னிடம் பேனா சோனிக் கார் செட் 8 CD ஆடியோ சேஞ்சர் 22 வருடம் பழையது இருக்கு அதை இன்றைய தேவைக்கேற்ப ஏதாவது மாற்றம் செய்யமுடியுமா நண்பரே நன்றி 🙏
Anna dvd player work ஆகுது ஆனால் remote Death ஆயிடுச்சு Pen driver போட்டால் Music play ஆகுது movie select button dvd player la இல்ல dvd player brand is unknown Please solution சொல்லுங்க anna😭😭❤