Тёмный

பாகம் 17 பல யுகங்களுக்கு பிறகு ஒரு தலைவன்? இது israel vs palestine, gaza PART 17 

Mr Tamilan Books
Подписаться 240 тыс.
Просмотров 71 тыс.
50% 1

முதல் பாகத்திலிருந்து இஸ்ரேலிய கதையை கேட்க லிங்க்: • பாகம் 1 2000 வருட இஸ்ர...
பாகம் 17 பல யுகங்களுக்கு பிறகு ஒரு தலைவன்? இது israel vs palestine, gaza PART 17

Опубликовано:

 

9 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 185   
@madhanv8738
@madhanv8738 7 месяцев назад
தினமும் உங்கள் யூத மக்கள் வரலாறு பார்த்து பார்த்து யு டியூப்னாலே உங்கள் வீடியோ தான் ஞாபகம் வருகிறது இது வரை எந்த ஒரு யூ டியூப் வீடியோ பதிவும் தொடர்ந்து நான் பார்கவில்லை உங்கள் வீடியோ பதிவுகள் தவிர அந்த அளவுக்கு அருமையான யூதர்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை👏
@dineshkuwait1017
@dineshkuwait1017 6 месяцев назад
ஆமாம் என்ன பிரச்சனை வந்தாலும் அவர்களுக்குள் பிரிவினை வராது .. காரணம் அவர்களது அந்த யூத இன பற்று தான் மூல காரணம் ... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💥
@shanmugamshanmugam7173
@shanmugamshanmugam7173 7 месяцев назад
மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. ஆக்கப்பூர்வமான பதிவுகள். உங்கள் குரலும் நீங்கள் வழங்கிய தகவலும் அருமை
@SankarJ-np3em
@SankarJ-np3em 7 месяцев назад
Oscar. Namination voice history .winning voice ..thank you for inspiration.....it's true ...,இந்த போர் வெற்றியடைந்தால் உங்களுக்கும் பங்கு உண்டு ஏனென்றால் ...வரலாறை தெளிவாக விவரிக்கிறீர்கள் தெளிவுயில்லாதா என்னை வரலாரை தெளிவு படுத்தி இருக்கிறீர்கள்..... army salute ⚔️🗡️🙂
@revathypriyadharshinikalia1221
@revathypriyadharshinikalia1221 7 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@revathypriyadharshinikalia1221
@revathypriyadharshinikalia1221 7 месяцев назад
@gomathipalanisamy4933
@gomathipalanisamy4933 6 месяцев назад
Llll
@suginthan11
@suginthan11 6 месяцев назад
மிகவும் அருமையான தகவல்கள்.. வாழ்துக்கள்.
@user-pc6ld2tn3k
@user-pc6ld2tn3k 7 месяцев назад
புனிதஇடம் என்பது அன்பால் நிறைந்த உள்ளம்.கல் மண் சிமெண்டால் கட்டப்பட்ட இடம் அல்ல!
@thilakavathishyam3549
@thilakavathishyam3549 7 месяцев назад
Excellent performance keep going 💪
@anandhanraja4830
@anandhanraja4830 6 месяцев назад
Super story next episode waiting
@ravikumark618
@ravikumark618 7 месяцев назад
Super super ❤❤❤
@sai6283
@sai6283 7 месяцев назад
Jews 🕎🔯🕍🕍jesus✝️ kola penna du ku romba ADIGAMAVE ANUBAVICHITANGA
@anbuoviyan2145
@anbuoviyan2145 7 месяцев назад
இந்திய இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்து கொள்வதற்கு நிறைய செய்திகளை இந்த வீடியோவில் சொல்லி இருக்கிறீர்கள் ஜோர்டான் எகிப்த்து போன்ற அரபு நாடுகள் நடந்து கொண்ட விதத்தை பார்க்கிலும் இஸ்ரேல் நடந்து கொண்ட விதம் யோக்கிய மனதாகத் தான் தெரிகிறது இதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும் இது ஒரு புதிய செய்தியாக இருக்கிறது மிகவும் நன்றி
@mpmkumar8057
@mpmkumar8057 7 месяцев назад
Correst bro but not indian muslim every islam community can 't belive this matter
@ThariqTheTechnoWizard
@ThariqTheTechnoWizard 7 месяцев назад
4000 குழந்தைகளை கொல்வது யோக்கியமா
@anishabekam8644
@anishabekam8644 7 месяцев назад
Epo Israel enna panadraga atha solu ok va
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 7 месяцев назад
தம்பி இஸ்லாமிய மன்னன் நேரடியாக கெடுதல் செய்தார் ஆனால் யூதர்கள் நயவஞ்சகர்கள் இப்போது குழந்தைகள் மற்றும் ஆஸ்பத்திரி என்று ஏன் கொலை செய்கிறார் கள்
@allauddinn2144
@allauddinn2144 7 месяцев назад
Brother இது அந்த சமயம் நடந்த வரலாறு... அந்த சம்பவத்தில் இஸ்ரேல் செய்தது நல்லது அதற்கு முன்பும் இப்போ நிகழ்காலத்திலும் இஸ்ரேல் அநியாயத்தின் உச்சத்தை தொடுகிறது... சொல்லப்போனால் இதற்கு முன்பு நடந்த வரலாற்று நிகழ்வுகளில் இஸ்லாமியர்கள் தவிர அனைவரும் யூதர்களை இன அழிப்பு செய்ய தான் முயன்றார்கள்... யூதர்களுக்கு வாழ இடம் கொடுத்தது இஸ்லாமிய மன்னர்கள் தான் கடைசியாக யூதர்கள் மீது தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள் கூட யூதர்களை நாட்டில் இருந்து விரட்ட வேண்டும் என தான் தாக்குதல் நடத்தினார்களே தவிர இனஅழிப்பு செய்ய வேண்டும் என அல்ல.... ஆனால் தற்சமயம் யூதர்கள் பாலஸ்தீன மக்களை பெண்கள், குழந்தைகள் , முதியவர்கள், மருத்துவமனை என அனைத்து தரப்பு மக்கள் மீதும் தாக்குதல் நடத்தி இன அழிப்பு செய்கிறது... ஆதாவது இஸ்லாமியர்கள் தவிர மற்ற சமூகத்தவர்கள் யூதர்கள் மீது என்ன செய்தார்களோ அதனை இஸ்லாமியர்கள் மீது அநியாயமாக செய்கிறார்கள்
@sisestageomanimi5425
@sisestageomanimi5425 7 месяцев назад
Hi bro super very nice voice ❤️👍🙏
@SakthiVel-cf2dl
@SakthiVel-cf2dl 6 месяцев назад
Nice voice brother your story make good job
@menishamahi9549
@menishamahi9549 7 месяцев назад
Hi...hlo... Vanakkam... Advance Happy diwali bro
@user-ix6sm8vw8q
@user-ix6sm8vw8q 7 месяцев назад
Waiting bro❤
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 7 месяцев назад
நீங்கள் சொல்லும் போது கேட்க கேட்க ஏதோ வேறமாறி ஆக்சன் படம் பார்த்தது போல இருந்தது
@RangaRajan-yw6yx
@RangaRajan-yw6yx 6 месяцев назад
அண்ணா முலு இலங்கை வரலற்று கதை செல்லுக்கா அணா
@2RAJ21
@2RAJ21 6 месяцев назад
Semma 😍😍😍
@ReshwanthReshwanth-gm3cs
@ReshwanthReshwanth-gm3cs 7 месяцев назад
Your explanation super Anna 👌👌👌👌👍👍👍
@vishnuaj3055
@vishnuaj3055 7 месяцев назад
Waiting anna😍⏳
@liveheart_drive
@liveheart_drive 7 месяцев назад
10:40 irumal sound yaaru bro bala... veetla yarukku? udambu sariyillaya bro
@Jus_fuc_up
@Jus_fuc_up 6 месяцев назад
😂😂😂😂😂😂
@aravindkrishnan8152
@aravindkrishnan8152 2 месяца назад
பொன்னியின் செல்வன் போல consolidate link indha video vuku இல்லையா ney
@gokulhandsome2964
@gokulhandsome2964 7 месяцев назад
தம்பி பண்டைய கால எகிப்தின் வரலாறு பற்றி பேசுங்க
@ravikiranvasavenkata379
@ravikiranvasavenkata379 6 месяцев назад
Super bro , atleast now people know wht is TRUE
@ArulMuthu-be4eq
@ArulMuthu-be4eq 7 месяцев назад
மூன்று மதங்களின் கடவுளும் எங்கே போனார்கள்? தேடுபவர்களே! வேண்டுபவர்களே! சிந்தியுங்கள்? தயவு செய்து அறிவை தொடுங்கள்!
@abdulkaleem2291
@abdulkaleem2291 7 месяцев назад
நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்: “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்” என்று அறிவித்தோம். (அல்குர்ஆன் : 17:4) எனவே, அவ்விரண்டில் முதலாவது வாக்குறுதி (நிறைவேறும் காலம்) வந்த போது, உங்களுக்கு எதிராக (போரில்) கொடிய வலிமையுடைய நம் அடியார்களை ஏவி விட்டோம்; அவர்கள் உங்கள் வீடுகளில் புகுந்து (உங்களையும். உங்கள் பொருள்களையும்) தேடி (அழித்து) விட்டார்கள்; (இவ்வாறு முதல்) வாக்குறுதி நிறைவேறியது. (அல்குர்ஆன் : 17:5) பின்னர் அவர்கள் மீது வெற்றியடையும் வாய்ப்பை உங்கள்பால் திருப்பினோம்; ஏராளமான பொருள்களையும், புதல்வர்களையும் (தந்தது) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம். (அல்குர்ஆன் : 17:6) நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே(தீமை)யாகும், உங்கள் முகங்களை சோகம் அடையச் செய்வதற்காகவும் பைத்துல் முகத்தஸில் முதல் முறையாக அவர்கள் நுழைந்தது போல் நுழைந்து அவர்கள் தாங்கள் கைப்பற்றிக் கொண்டவைகளை முற்றாக அழித்து விடுவதற்காகவும் (எதிரிகளை) இரண்டாம் வாக்குறுதி வரும்பொழுது (நாம் அனுப்பினோம்). (அல்குர்ஆன் : 17:7) (இதன் பின்னரும் நீங்கள் திருந்திக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியப்போதும். ஆனால், நீங்கள் (பாவத்தின் பக்கமே) திரும்புவீர்களானால், நாமும் (முன் போல் தண்டிக்கத்) திரும்புவோம்; மேலும் காஃபிர்களுக்கு ஜஹன்ன(ம் எனும் நரக)த்தைச் சிறைச்சாலையாக ஆக்கி வைத்துள்ளோம். (அல்குர்ஆன் : 17:8) மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (அல்குர்ஆன் : 17:10) மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 17:11)
@abdulkaleem2291
@abdulkaleem2291 7 месяцев назад
அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! (அல்குர்ஆன் : 2:79) இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள். (அல்குர்ஆன் : 2:83) இன்னும் (நினைவு கூறுங்கள்;) “உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்” என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள் (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள். (அல்குர்ஆன் : 2:84) (இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்கள்மீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. (அல்குர்ஆன் : 2:85) மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:86)
@abdulkaleem2291
@abdulkaleem2291 7 месяцев назад
நபியே!) “இறைவனிடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) உங்களுக்கே சொந்தமானது; வேறு மனிதர்களுக்கு கிடையாது என்று உரிமை கொண்டாடுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்” என்று (நபியே!) நீர் சொல்வீராக. (அல்குர்ஆன் : 2:94) ஆனால், அவர்கள் கரங்கள் செய்த (பாவங்களை) அவர்கள் முன்னமேயே அனுப்பி வைத்திருந்த காரணத்தால் அவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள்; நிச்சயமாக அல்லாஹ் அந்த அக்கிரமக்காரர்களை நன்கு அறிந்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் : 2:95) அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது; இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் : 2:96) (நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:99) மேலும், அவர்கள் உடன்படிக்கை செய்தபோதெல்லாம், அவர்களில் ஒரு பிரிவினர் அவற்றை முறித்து விடவில்லையா? ஆகவே, அவர்களில் பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:100) அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள். (அல்குர்ஆன் : 2:101)
@manikandanj5234
@manikandanj5234 7 месяцев назад
​@@abdulkaleem22914000 குழந்தைகள் இறந்ததும் அல்லாவின் ஆணை தானே
@Jus_fuc_up
@Jus_fuc_up 6 месяцев назад
😂😂
@yasararafatha3139
@yasararafatha3139 7 месяцев назад
Bro I am named after him My NAME is Yasar Arafath
@beslinroosow1967
@beslinroosow1967 7 месяцев назад
இதே விரிவாக்கம் போல இந்தியாவுக்கு ஒரு வீடியோ போடுங்க.....
@paulineprathiba2758
@paulineprathiba2758 6 месяцев назад
Speaking the truth completely bro nice
@shanavasshanu7195
@shanavasshanu7195 7 месяцев назад
crime novel review pannuka bro....
@sureshkumarsureshkumar9707
@sureshkumarsureshkumar9707 7 месяцев назад
எப்புடியும் நைட் சாப்பாடு ரெடி பண்ற நேரத்துக்குள்ள வீடியோ அப்லோடு ஆய்டும்......சாப்டுட்டே பாத்துடலாம்....😊😊😊
@hussainbadusha8028
@hussainbadusha8028 7 месяцев назад
Really ?
@ananbabu5779
@ananbabu5779 7 месяцев назад
@ananbabu5779
@ananbabu5779 7 месяцев назад
@madeshshivam952
@madeshshivam952 7 месяцев назад
True😅
@lovelymanjaindian1651
@lovelymanjaindian1651 7 месяцев назад
@rajadurai8067
@rajadurai8067 7 месяцев назад
அராஃபத் அளவுக்கு சர்வதேச நாடுகள் மதிக்கும் ஒரு தலைவர் பாலஸ்தீன மக்களுக்கு இனி அமைய வாய்ப்பு இல்லை.
@thedarkknight360
@thedarkknight360 6 месяцев назад
Unmai Bro
@mohamediqbal5591
@mohamediqbal5591 5 месяцев назад
Jews very clever ur voice very good bro please share more history
@kingcoimbatore4499
@kingcoimbatore4499 7 месяцев назад
இஸ்ரவேல் என்பதற்கு அர்த்தம். தேவனோடும் மனிதனோடும் போராடி வென்றவன் என்று அர்த்தம் ..
@ameerjafaireen8839
@ameerjafaireen8839 7 месяцев назад
But they did not obedient to GOD and his messages they killed somany massangers. They did not rule according to god words (iraiaadchi). They done interest banks systems, and LGBTQ same like more things which one against to GOD
@zameerfazeel
@zameerfazeel 6 месяцев назад
4000 kulanthaigal utpada10000 innocent people kolrathu than devanoda uthavi enru namburiga?
@purusothamanp8999
@purusothamanp8999 6 месяцев назад
From 36min to 19min now...😢 please don't reduce the duration of video... Great job, 👏👏👏 thank you..
@nillanilla-yh2gq
@nillanilla-yh2gq 7 месяцев назад
Op op op bro.18
@daniechristo1854
@daniechristo1854 7 месяцев назад
Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 please please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundarg4247
@sundarg4247 6 месяцев назад
Bro bigg boss7 pathi sollu ga bro pls
@mpmkumar8057
@mpmkumar8057 7 месяцев назад
Correct bro
@nillanilla-yh2gq
@nillanilla-yh2gq 7 месяцев назад
❤❤❤
@manikandanj5234
@manikandanj5234 7 месяцев назад
என்னடா அமைதி 💣 மார்க்கம் இந்த வீடியோவில் வந்து கதறுறானுங்க
@Jus_fuc_up
@Jus_fuc_up 6 месяцев назад
😂dam to manikandan mom💥
@manikandanj5234
@manikandanj5234 6 месяцев назад
@@Jus_fuc_up your mon puu ⚓ anchor inside isreal soldiers🖕🏻
@imtyimtysooosuper1562
@imtyimtysooosuper1562 7 месяцев назад
Eppaty irukkanga bro from Srilanka❤
@srivaaricreations4235
@srivaaricreations4235 7 месяцев назад
Really handsoff 👍
@mselvam3273
@mselvam3273 7 месяцев назад
PLO thalaivar yasihr arabath
@localtravelponseelan
@localtravelponseelan 7 месяцев назад
🔥🔥
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 7 месяцев назад
10:10 பேரச்சொல்லும்போதே 👌💯
@rajeshkannan9468
@rajeshkannan9468 7 месяцев назад
❤❤ waiting
@vigneshstores9156
@vigneshstores9156 7 месяцев назад
❤❤❤❤
@senthilmurugan2147
@senthilmurugan2147 6 месяцев назад
🎉❤
@user-un7wt1uv4r
@user-un7wt1uv4r 7 месяцев назад
எப்பா தீபாவளி purchase பண்ணிட்டு வர்றதுக்குள்ள uploading பண்ணிட்டீங்களே, இப்ப lateவீடியோ பார்க்க வேண்டியது
@afu6283
@afu6283 7 месяцев назад
*AMAR* *AKBAR* *ANTONY* EALLORUM MANITHARGALY❤❤❤
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 7 месяцев назад
மிகவும் அற்புதமாக அரசியலையும் சரித்திரத்தையும் பேசுறீங்க இதை இந்திய பாய்கள் படிக்கணும் ..கொஞ்சம் ஸ்பீடை குறைத்தால் எங்களைபோன்ற 63 வயதுகாரங்க விளங்கி கொள்வோம்... அற்புதமான படைப்பு சார்..
@beybladespiritlegends1485
@beybladespiritlegends1485 7 месяцев назад
Hi bro Amma laptop தருவார்கள் என ஏம்மாந்துகொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள்சார்பாக உதவுங்கள் அண்ணா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏
@saravanav6791
@saravanav6791 7 месяцев назад
😮😮😮
@manikandanj5234
@manikandanj5234 7 месяцев назад
சப்போர்ட் இஸ்ரேலவேரர் இஸ்ரேல் ❤❤❤
@RizadRiza
@RizadRiza 6 месяцев назад
😂😂😂😂
@RizadRiza
@RizadRiza 6 месяцев назад
Manikanda ne ellam avanukalukku கீழ்சாதி அவனும் உயர் சாதி அவனுகள்தான் பெரிய இவன் என்றமாரி ஒரு நெனப்பு
@abdulkaleem2291
@abdulkaleem2291 6 месяцев назад
Expert-Verified Answer Adolf Hitler was the person that surname 'Netaji' to Subhash Chandra Bose. Netaji was highly popular for his slogan 'Tum Mujhe Khoon do, Main the Azadi doonga' and 'Jai Hind' that was adopted by the Government of India and even the Indian Armed Forces. (Note. It is not meant that, Netaji supporting genocide, he was against the British rule in india, in this matter nataji met Hitler) He stayed in Germany from April 1941 to February 1943 Same like that, most of the leaders met Hitler for to get the support against british rule. (Note:- Now, every one can understand, what is truth)
@sritharanthiyagarajah1181
@sritharanthiyagarajah1181 6 месяцев назад
Unga voice comedy yaka pesina nalla erukku engalukkaka koncham comedy kalanthu pesungal
@mohamedinsar-bi5ez
@mohamedinsar-bi5ez 7 месяцев назад
போரூக்கமே வாழ்க்கையாக கொண்ட மத்தியகிழக்கு மண்ணிலே தீர்க்கதரிசிகளை உலகம் கண்டு கொண்டதிலிருந்தே தான் கொண்டாடுகிறது. அல்லது திண்டாடுகிறது.
@daniechristo1854
@daniechristo1854 7 месяцев назад
Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 Please please please please 🙏🙏🙏🙏🙏
@moneyrajk
@moneyrajk 6 месяцев назад
Anna, put full video about origin of Sikhism in india
@moneyrajk
@moneyrajk 6 месяцев назад
Also I need were Hindus starts and how we find different gods for worship. Please bring this video also anna. I'm big fan of ur all videos
@ezlife1250
@ezlife1250 7 месяцев назад
கொய்ரோ இல்ல கெய்ரோ அல் அப்தாஹ் இல்ல அல் ப(த்)தாஹ்
@chandrikakandiah1397
@chandrikakandiah1397 7 месяцев назад
Hold your patience everyone It’s on the way 😊😊😊
@abdulkaleem2291
@abdulkaleem2291 7 месяцев назад
Request to everyone, Don't harry, be patience Let him finish this story telling after that, you all may go for conclusion (Note: Every history tellers, telling history with their own observation, religious belive and understanding) Note:- If you want to know the truth You all have to do little research, sure you all will get truth (but, research with open heart, not with your personal believe) Thank you all All the best👍
@muhammedbaiga6291
@muhammedbaiga6291 6 месяцев назад
1:28 because Jordan or Egypt we are muslims so no probm for Palestine muslims brother
@sselvan6965
@sselvan6965 7 месяцев назад
Jesus fight for Israel.
@k.vijay.1927
@k.vijay.1927 7 месяцев назад
இந்த அரபு தேசத்தை பார்க்கும் போது இஸ்ரேல் எவ்வளவோ பரவாயில்லை.
@imrandgp8797
@imrandgp8797 6 месяцев назад
Drainage Mala eruka water ra pathu water nalla eruku nu solla thaga
@imrandgp8797
@imrandgp8797 6 месяцев назад
Dust kelatha kadakum kanuku thriyathu
@ahamedanfas7317
@ahamedanfas7317 6 месяцев назад
மாட்டு பாலை சிலைக்கு ஊற்றி விட்டு மூத்திரத்தம் குடிப்பவன் இடம் இதை தான் எதிர் பார்க்கலாம்
@brkenheart9411
@brkenheart9411 20 дней назад
Vada modiku poranthavaney
@vector4535
@vector4535 7 месяцев назад
It's not a story it's history
@user-wn3yf6jo7s
@user-wn3yf6jo7s 6 месяцев назад
தந்தை வழி சொந்தம் தான் இஸ்லாத்தில
@jeronimmanvel6275
@jeronimmanvel6275 6 месяцев назад
10:43 mins
@EFunJoy
@EFunJoy 7 месяцев назад
Muthal manithar Aadam thodangi Moses ,jesus and last prophet Mohammed varai. Ivargal yelleam Allah-val anuppataa thodhargal. Neenga sonna Antha Abraham um Allah-val anuppatta thodhar than. Innaikku ulgathil ulla Anaithu madthangalum Abraham's vamsavaligal moolama vanthathu. Abraham muslim. Avarvaliya vantha Moses follow panna makkal Allah's Khilafat nervettra moses ku help pannala. Next 40yrs Allah's Khilafat, intha Jews makkal neraivettra mun vara prophet soloman thalaimaiyil athea Complete pannuranga. Avar iranthathuku Appram . Antha Jews makkal thangal kulla sandai vittu antha Khilafat ulgamoluvathum parappama. Aatchi kaga sandapottahal. Allah's kovathal solomon kattana muthal temple idipattathu. Antha nadum Jews ku thadiseiyappatathu. Ithuku Appram vanthar than jesus(isha in Islam) avaru kum antha jews makkal Khilafat nervattra help pannala. Maraa avarea kolla sathi seithar, Allah jesus sa kabatrinar, avrea pola ver oruvarai mattrinar, avrea than jews makkal siluvayil adithanar. Jesus munnarippu seithpadi Allah-val Antha temple renduvathu murai idikkapattahu. Allah antha makkaluku romargali kondu antha thandnai tharuvar. Antha kala kattahil 12lakhs jews makkalil , sumar 6lakhs people kollapaduvaranga. And jesus innoru munarippu seithar Enakku piragu, Ahamed or Mohamed pera konda oru thuthar varuvar avruku help pannunga Khilafat kaga appa than Kadvul ungalai maniopar endrar. Avaru sonthapol Abraham's muthal manavi vamsavaligal vantha iruthi thodhar than Mohammed. Mohamed than Allah's thudhar endru antha jews and christian kottathuku thearintha pinbum avrgal Mohamed eattrukollavillai. Appa than Allah, holy Places sa Jerusalem irunthu Mecca mattra padukirathu. Mohamed ku arabiyargal help panna , Moses irunthu jesus varai Antha makkal 1000 thudhar avargaluku allah anupinar. Avargal nervettra mudiyatha Khilafat, iruthi Prophet Mohamed verum 20yrs Arbaiyargal uthaviyadun nervettrai kattinar. Irai thudhar Mohamed iranthu 30yrs piragu antha ulaga muluvathum nervettra patta Khilafat intha jews makkal sookichiyal muradikka pattathu. Indru varai islamiyargal athea nirvatrea paadupadukirargal. Mohammed makkalana namakku 1500yrs tha time. Ippa 1444 , innum 56yrs pending , Allah meendum magadhi anuppi athea Complete pannu avar athukl jesus meendum vanthu help pannuvar meendum islam ulagathai aalum , adutha 40 yrs Appram Intha ulgam alinthuvidum......❤
@vinoth2171
@vinoth2171 7 месяцев назад
2022 The whale 2007 Going by the book Korean movie 2022 The outfit
@user-wm3ul8fr9f
@user-wm3ul8fr9f 6 месяцев назад
Araafat illa bro arafaat
@ariyavickey418
@ariyavickey418 7 месяцев назад
egypt kitta than bro control irunthuchi but gaza pakkathula iruka sea la crude oil kadikuthunu kandu pudichanga athu pala trillion ton of oil so british Gas nu oru company ,CC corprationum attiya poda pathuthu fuck still trying but ipo GB illa shell kitta than 60% share irukku and egypt ithula prachana vaum nu therinji odhungitan appothula irunthu palesteen makkala yalla muslim country kai vaittanga , ippo kuda israil andha gas wealth and land kaga than 5000+ kids konnu irukanga judhagal thalamai America pathalay unaluku therium all its war are intrusive...indha judhan pasanga sumariyana than kadavula vanagitu irukkan enniku poi dai na than da un kadavul, gammunu iru nu kottu vaikka wait pannitu irukkan...morning star
@alluallu3233
@alluallu3233 6 месяцев назад
Yasar arafath💥
@jackjosh2228
@jackjosh2228 6 месяцев назад
கெய்ரா.. கொய்ரா.. கொய்ரோ கிடையாது.. கெய்ரோ
@prrabhu
@prrabhu 7 месяцев назад
Bro Egypt capital Kairo. Not Cairo
@thilakavathishyam3549
@thilakavathishyam3549 7 месяцев назад
Cairo
@funporum6281
@funporum6281 19 дней назад
Jerusalem Israel Ku enru yaru sonna ,at hu palasteins ku
@Rosesroses129
@Rosesroses129 7 месяцев назад
Jews melayum verupu vara karanam avargalin soolchi guname ...
@play-tr8vj
@play-tr8vj 6 месяцев назад
கெய்ரோ
@user-gk9xx7tf7y
@user-gk9xx7tf7y 7 месяцев назад
சகோ இந்தியாவில் மட்டும் இல்ல தொழிற்சாலை குஜராத்ல ....
@libinraj498
@libinraj498 7 месяцев назад
bro itha tan bro nanum solitu irukn israel avanka place correct ah tan irukanka suthi iruka arb fkrs tan yelathukum reason palestaine nasma poka avaka tan reason
@mohamedtharik2021
@mohamedtharik2021 7 месяцев назад
Palestine people oda idam illayae athu yean Israel 70 years ah Palestine people kodumai panni land occupied pannanga ethuku?
@hassid8276
@hassid8276 6 месяцев назад
Israel Kae theriyadhadha sollirukinga.. poi palaya map,pudhu map ah paarunga
@mohamedtharik2021
@mohamedtharik2021 6 месяцев назад
@@hassid8276 Israel ku theriyatha ? I didn't understand
@libinraj498
@libinraj498 6 месяцев назад
@@hassid8276 before 1947 Palestinian map onum ila ottoman empire map tan Seri athu irukatum Egypt Yen Gaza va Palestinian ku kudukala?
@libinraj498
@libinraj498 6 месяцев назад
@@mohamedtharik2021 Bro First isarel occupy pnunanka nu solrarha tappu bro jews(Abraham genratio)ku antha place la full rights iruku Antha place ah split panum pothu jews ku 55 percentage Palestinian 45 percentage nu split panuunanka Same like india and Pakistan Namma athuku nu sandaika ponom namma country ah develope pana mudiuma nu tan pathom Isreal atha tan panunanaka but Palestinian apdi ila Avanka tan First war Start panunanka 1947 aprm yela war start panunathu Palestinian tan Suthi iruka yela arab country um Ivankala israel matter la use panranka Yen avnkaluku Nala education medical kudukala Inikum avnkaluku job offer panrathu israel Bro, Avnka kadacha place vachi improve paniruntha iniku israel mathiri develope akiruklam but teva ilama avnka tan war ku poi iniku yelathaium vitiu irukanka
@antonyxavier7251
@antonyxavier7251 6 месяцев назад
தாயா பிள்ளயா இருந்தாலும் வாயும் வயிரும் வேர இதுல மதம் ஒரு பொருட்டே இல்லை
@tasfashion107
@tasfashion107 7 месяцев назад
786
@dinesha6575
@dinesha6575 6 месяцев назад
Everything is for the holy place .. Jerusalem. After bad defeat from Israel, Jordan might decided to atleast defend the place by CONQUERING THE WESTBANK that way they tried safeguarding the place not the people. Here people are just a living beings, anytime of the century can be multiplied .. But the holy place seems so important than the people, leaving it to a winning party seems not interest so they left palestine brothers and Jordan took the land westbank for safety, this is my understanding.
@rasulbaig4470
@rasulbaig4470 6 месяцев назад
Israel la finish panna num na? German Arian mari think panna num bro😂
@anbuoviyan2145
@anbuoviyan2145 7 месяцев назад
முற்றிலும் அடக்குமுறையினால் ஆயுதங்களினால் தான் இஸ்லாமியம் இந்த அளவுக்கு பரவியிருக்கிறது என்பது உங்களது வீடியோவின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது மிகவும் சிறந்த செய்தியாக நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்
@mohamedtharik2021
@mohamedtharik2021 7 месяцев назад
Enna sollavaringa pls explain briefly
@hassid8276
@hassid8276 6 месяцев назад
Ipa Europe americalayum apdi dhan paravudho . Kurutu kanna thorandhu poi adhu related ah video parkavum
@mohamedtharik2021
@mohamedtharik2021 6 месяцев назад
@@hassid8276 what ever but suffer agurathu peoples thane
@hassid8276
@hassid8276 6 месяцев назад
@@mohamedtharik2021 na comment potavanuku badhil solran.. adaku murayal Islam paravucham.. Ivan madhathuka yetra thalva vachi adaku mura panran. Adhunala pala makkal Christianity ku maaruranga, Ivan matha madhatha pathy pesuran.. Europe America western countriesla evlo Peru maruranga,avanga adaku murailaya maaruranganu ketan
@anbuoviyan2145
@anbuoviyan2145 6 месяцев назад
@@hassid8276 தங்களது அரபு நாடுகளில் வாழ வழியில்லாமல் அமெரிக்காவுக்கு வாழ வருகிறார்களே அகதிகளாக....... அவர்களால் தான்
@sunilnp1294
@sunilnp1294 4 месяца назад
தமிழ் நாட்டு மீடியாவும் இத தான் செய்யுது
@balajibalaji5884
@balajibalaji5884 7 месяцев назад
Isreal jananayaga Nadu alla oru ravudi nadu
@Azarudeen94
@Azarudeen94 7 месяцев назад
அமெரிக்கா ஏன் இஸ்ரேலை ஆதரிக்கிறது
@AriffiqbalS
@AriffiqbalS 7 месяцев назад
Both are long friendship reason jews people work in military resources
@bobsakeriya9464
@bobsakeriya9464 7 месяцев назад
Technology Military force Bank Media
@AriffiqbalS
@AriffiqbalS 7 месяцев назад
@@bobsakeriya9464 correct
@abdulkaleem2291
@abdulkaleem2291 7 месяцев назад
America planned to made Israel country in middle East for controlling Arab countries for their oil business, that's why, America has been giving full military and other support to Israel till date Israel is America's illegally born child, now you understand the real fact about America and Israel's relationship!!!
@user-to1lz5gj2d
@user-to1lz5gj2d 7 месяцев назад
இஸ்ரேலை உருவாக்கி தந்ததே அமெரிக்காதான் சகோ...இன்றும் அன்றும் என்றும் அமெரிக்கா நேர்முகமாகவோ மறைமுகமாகவோ இஸ்லேலுக்குதான் துணை நிற்க்கும்..
@abdulkaleem2291
@abdulkaleem2291 6 месяцев назад
Expert-Verified Answer Adolf Hitler was the person that surname 'Netaji' to Subhash Chandra Bose. Netaji was highly popular for his slogan 'Tum Mujhe Khoon do, Main the Azadi doonga' and 'Jai Hind' that was adopted by the Government of India and even the Indian Armed Forces. (Note. It is not meant that, Netaji supporting genocide, he was against the British rule in india, in this matter nataji met Hitler) He stayed in Germany from April 1941 to February 1943 Same like that, most of the leaders met Hitler for to get the support against british rule. (Note:- Now, every one can understand, what is truth)
@RizadRiza
@RizadRiza 6 месяцев назад
Mahdi vanthan jews in alivu arambam maragalukku pinnal olinthal maragal avarkalai இறைவனின் அடிமைகளான முஸ்லிம்களிடம் காட்டிக்கொடுக்கும் அஸ்பகான் எனும் இடத்தில் 100 000 யூதர்கள் அவர்களின் சமய உடையுடன் தஜ்ஜாலை பின் தொடர்வார்கள் அந்த தஜ்ஜால் குராஷான் பகுதியில் வெளியாகுவான் அவனை புனித பூமியில் வைத்து ஈஸா இப்னி மர்யம் அலைஹிஸ்ஸலாம் கொலைசெய்வார்கள். நபி முஹம்மது முஸ்தபா கரீம் ஸல்லல்லாஹூவலைஹிவஸல்லம் அன்றே கூறினார்கள். இந்த யுத்தம் கியாமத் நாள் வரை நடந்து கொண்டிருக்கும் அது முடிவது போன்று முடிந்து மீண்டும் ஆரம்பித்தது
@MrNHK
@MrNHK 7 месяцев назад
90%தவறான செய்தி 😂😂😂
@ThambirajP-ph8mr
@ThambirajP-ph8mr 6 месяцев назад
ஆமா இஸ்லாமிய தீவிரவாதிகள் பத்தி புகழ்வது தவறான செய்தி😢
@abdulkaleem2291
@abdulkaleem2291 6 месяцев назад
​​​@@ThambirajP-ph8mr how dare you? Tell me, 1, Is first world War done by Muslims? 2, Is 2nd world War done by Muslims? 3, (India) Father of nation Mr. Gandhi assassinated by Muslims? 4, Indra Gandhi assassinated by Muslims? No never, it was done by other community peoples "Don't spit on the sky"
@ThambirajP-ph8mr
@ThambirajP-ph8mr 6 месяцев назад
@@abdulkaleem2291 seri katharatha புல்வாமா தாக்குதல் onga appava panna
@user-tr1bm6yn6r
@user-tr1bm6yn6r 6 месяцев назад
Kevalamaana varalaru
@jabarsons.m8840
@jabarsons.m8840 5 месяцев назад
நீங்கள் இந்த வரலாற்று தரவுகளை மிக சிரமப்பட்டு சேகரித்து பதிவேற்றி தந்துள்ளீர்கள், நன்றி🙏 ஆனால் கிறிஸ்துவுக்கு முன்பு சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு ஆபிரகாம் அல்லது இப்ராஹிம் என்ற மனிதனுக்கு ஐசக் அல்லது ஈசாக்கு என்ற மகன் மூலமாக கடவுளுடைய வாக்குத்தத்தின்படி யூத இனமும் ,மற்ற பிள்ளைகள் மூலமாக நாம் பார்க்கும் அரேபிய இனங்களும் தோன்றின. ஈசாக்கின் வழிவந்த இஸ்ரவேலர்கள் அல்லது யூதர்கள் 450 வருடம் எகிப்தில் அடிமையாய் இருந்தனர்.மோசஸ் என்ற தலைவனின் தலைமையில் மீண்டும் இஸ்ரவேலுக்கு வழிநடத்தப்பட்டு இறைவனால் 10 கட்டளைகள் மற்றும், வாழ்க்கை நெறிமுறைகள் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது, பின்னர் சாலமோன் என்ற யூத அரசனால் எருசலேமில் முதல் தேவாலயம் கட்டப்படுகிறது. பின்னர் வரும் நூற்றாண்டுகளில் அது பாபிலோனிய படையெடுப்பினால் தீக்கிரையாக்கப்படுகிறது. மீண்டும் நெகேமியா என்ற ஒரு தலைவனால் அது கட்டி எழுப்பப்படுகிறது. பின்னர் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும்போது இவனை சிலுவையில் அறையுங்கள் இவன் மீதான இரத்தபடியே எங்கள் பிள்ளைகள் மீதும் எங்கள் மீதும் வந்து சேரட்டும் என்று சாபத்தை அவர்களே அவர்கள் மீது வாங்கிக் கொள்கின்றனர். அந்த சாபத்தின் படியே அவர்கள் 2000 வருடங்கள் உலகமெங்கும் அடிமைகளாக துரத்தப்பட்டு இரத்தம் சிந்தப்பட்டு அலைக்கழிக்கப்பட்டது போல போல வேறு எந்த இனமும் இப்படி அலைக்கழிக்கப்பட்டதில்லை. சித்திரவதைக்கு உள்படுத்தப்பட்டதும் இல்லை, ஆனால் கடவுள் ஆபிரகாமுடன் பணிந்த வாக்கின்படி உடன்படிக்கையின் படி 1948 ஆம் வருடம் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இஸ்ரவேல் தேசம் மீண்டும் கொடுக்கப்படுகிறது. அவர்கள் கடவுளுக்கு விரோதமான பாவம் செய்யும்போது கடவுளுடைய கரம் அவர்களை விட்டு விலகுகிறது அதை அவர்கள் உணர்ந்து மன்னிப்பு கேட்கும் போது கடவுள் அவர்களை மீண்டும் அரவணைக்கிறார். என்ன இருந்தாலும் கடவுள் வாக்கு மாறாதவர் அவர்களுடன் இஸ்ரவேலின் தேவன் உள்ளார் என்பதற்கு அடையாளம் தான் ஒரு நாடு பிறந்த அன்று அதனை சுற்றியுள்ள பலம் பொருந்திய ஆறு ஏழு நாடுகளாலும் அதைப் பிடிக்க முடியவில்லை, அதன் காரணத்தை நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? கடவுள்தான் அவர்களுடன் இருந்து அவர்களை காப்பாற்றினார். இனியும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது, வரும் காலங்களும் உலக அரசியல் இஸ்ரவேலை சுற்றி தான் இருக்கும். அதன்பின் கடவுளின் நீண்ட ரகசியம் உள்ளது. நன்றி🙏
@yasararafatha3139
@yasararafatha3139 7 месяцев назад
Egypt and Jordan occupied no problem because they didn't practice Apartheid like Israel Also Israel can't attack Egypt or Jordan
@sarahconnar-cf1du
@sarahconnar-cf1du 7 месяцев назад
அது கொயிரோ இல்லை கெய்ரோ boss😂😂😂...10 பேரு ஒருத்தனை அடிப்பது ரவுடி இல்லை அந்த 10 பேரை எதிர்த்து நிண்ணு தைரியமா சண்டை செய்றவன் தான் ரவுடி...இஸ்ரேல்😂🎉
@ezlife1250
@ezlife1250 7 месяцев назад
இஸ்ரவேலர்களை நல்லவர்களாக காண்பிக்க உருட்ட வேண்டாம். உண்மையை மட்டும் கூறவும்
@ThambirajP-ph8mr
@ThambirajP-ph8mr 6 месяцев назад
கதறு துலுக்கா😂
@KLEKGF
@KLEKGF 7 месяцев назад
என்ன தலைவரே வெறும் கொடுமைக்கு மேல கொடுமையா இருக்கு😂
@yasararafatha3139
@yasararafatha3139 7 месяцев назад
Eelam maari ah?
Далее