Тёмный

பாக்கியாதிபதி 12 வீடுகளில் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 373 тыс.
Просмотров 74 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Опубликовано:

 

17 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 235   
@ranjithdurai3440
@ranjithdurai3440 3 года назад
நன்றி ஐய்யா இந்த பதிவிற்கு வாழ்க வளர்க
@pushphavalli8131
@pushphavalli8131 3 года назад
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 பாக்கியாதிபதி பற்றிய விளக்கங்கள் அருமை 👍👍🙏🏼🙏🏼
@Kumbhamavittam
@Kumbhamavittam 3 года назад
ஐயா வணக்கம், சிறப்பான விளக்கம். ⭐️⭐️⭐️🙏🙏🙏👍👍👍
@dineshbabu7827
@dineshbabu7827 3 года назад
பாக்கியாதிபதி 12 வீடுகளில் பற்றி அருமையான தகவல் ஐயா 🙏
@vetrivelramaswamygr783
@vetrivelramaswamygr783 2 года назад
அருமையாக கற்று தருகிறீர்கள் ஜி வணங்குகிறேன்
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 3 года назад
வெகு சிறப்பு... வாழ்த்துக்கள்
@gowthamgk4163
@gowthamgk4163 3 года назад
அருமையான விளக்கம் குருஜி நன்றி....
@nagam9321
@nagam9321 3 года назад
நன்றி நன்றி ஐயா மிகவும் சரியாக சொன்னீர்கள்.அருமையான பதிவு நன்றி
@12.amvibezz25
@12.amvibezz25 Месяц назад
அருமையாக இருக்கிறது
@Learnenglishwithnathiya
@Learnenglishwithnathiya 3 года назад
Thank you so much guruji..🙏🙏🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 8 месяцев назад
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
@kalanithymohandass641
@kalanithymohandass641 3 года назад
Super video sir. Thanks for your info...🙏
@chakrapaniallapurathu9779
@chakrapaniallapurathu9779 3 года назад
மிக்க அருமை சார் நன்றி👌
@bhagyalakshmi6424
@bhagyalakshmi6424 3 месяца назад
Excellent ji ! fully matching n perfectly fine for my family members! 👍
@tharun7314
@tharun7314 3 года назад
🙏🙏🙏Vakkam iyya ungal pathivu arumai . Tharun 19/01/2002@Chennai 1:20pm velai appothu kidikum velinattu vaipu unda . Nandri🙏🙏🙏
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 года назад
அருமை ஜி 🙋
@balasubramaniantyagarajan4176
@balasubramaniantyagarajan4176 2 года назад
அற்புதம்.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 2 года назад
மிக்க நன்றி ஐயா
@YogawithArunTamil
@YogawithArunTamil 3 года назад
நன்றிகள் ஐயா 🙏🙏
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 3 года назад
Marvellous Bro ❤ 🙏 🙏 🙏
@arulananthamprashanthan9975
@arulananthamprashanthan9975 2 года назад
நன்றி ஐயா
@thirumalaisruthi4082
@thirumalaisruthi4082 2 года назад
நன்றி அண்ணா 🙏🙏🙏
@sinnathambyluxmykanthan5351
@sinnathambyluxmykanthan5351 3 года назад
நன்றி
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 года назад
Thank you sir for unknown information 🙏🙏
@swamynathanb3546
@swamynathanb3546 3 года назад
அண்ணா! போட்டி தேர்வுகள் காணோலிக்காக காத்திருக்கிறோம்...... இப்படிக்கு உங்கள் ரசிகர்கள்
@mutharasikani9955
@mutharasikani9955 3 года назад
yes
@janakiakamboram1412
@janakiakamboram1412 3 года назад
Nandri iyya.
@k.thiyagarajankabali7693
@k.thiyagarajankabali7693 Год назад
நன்றி கோடானு கோடி குரு நாதா.
@RajkumarKumar-iz8nb
@RajkumarKumar-iz8nb 3 года назад
Super ji
@ravisankar9878
@ravisankar9878 3 года назад
2 மற்றும் 9 ம் அதிபதி 11 இல் "சிறப்பிலும் சிறப்பு" 2+9=11 நன்றி.
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Год назад
Semma explain ji,viraathipathi,11 m paavamum poorana aayulum and pakyathipathi excellent videos 🤩👍🙏💐,hatsoff ji, mikka nantrikal Kodi sir 🙏👍🤩, Ranjani shanmugam.
@sukulrama7565
@sukulrama7565 2 года назад
Supr excellent
@priyangagr8592
@priyangagr8592 2 года назад
Meena lagnam - 9 chevvai in 5th place neecham with ucha guru & sukiran ....palan je
@venivelu5183
@venivelu5183 3 года назад
Sir, thankyou👌👌🙏🙏
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 3 года назад
Thank you sir
@manimekalaimanimekalai7148
@manimekalaimanimekalai7148 3 года назад
Nice sir. Mine 9th in 11th place . Tq sir.
@revathyiyengar1330
@revathyiyengar1330 4 месяца назад
Excellent Ayya 🎉🎉
@babuvendal1242
@babuvendal1242 2 года назад
R. Babu vanakam sir. 9th house buthbagavan in place of 8th house magara laganam simma Rasi. no problem. Higher education, properties and father and mother is ok.
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Thankyou sir 🙏
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 года назад
மாலை வணக்கம் ஜி 🙋
@ranjitharanjitha6452
@ranjitharanjitha6452 3 года назад
Thank. You Guruji
@venkatachalam1813
@venkatachalam1813 3 года назад
வணக்கம் ஐயா எனக்கு ஒன்பதாம் அதிபதி செவ்வாய் மூன்றில்நீங்கள் சொண்னது சரிதான் மிகச்சரியாக இருக்கிறத் நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன் என்கணவருக்கு லக்னத்துல எங்கமகளுக்கு பதிணொன்றில் நன்றி இறைவா
@priyaramesh6095
@priyaramesh6095 3 года назад
Thanks bro
@ravanboy9140
@ravanboy9140 3 года назад
அருமை யான பதிவு குருஜி ✨ பெயர் : கனிஷ்க் தேதி : 22/10/2004 நேரம் : 3:20 p.m இடம் : உடுமலை என்னுடைய கேள்வி... 1. லக்னாதிபதி மற்றும் சந்திரன் பரிவர்த்தனை பற்றி கூறவும் குருஜி. 2.சுக்கிரன் மற்றும் சூரியன் பரிவர்த்தனை பற்றி கூறவும் குருஜி.....
@sudha3431
@sudha3431 3 года назад
தெளிவான விளக்கம் சார் 👍💚 பாக்யஸ்தானம் காலியாக இருந்து அதன் அதிபதி சனி 3ஆம் இடமான சிம்மத்தில் செவ்வாயுடன் இணைந்து இருந்தால் என்ன பலன் சார்?
@goldstar773
@goldstar773 3 года назад
மிக அருமை ஐயா., ஆனால், சுபத்துவ, பாவத்துவ/ சூட்சும வலுவின் அமைப்பில் மட்டுமே இறுதி தீர்ப்பு.,
@shanmugadevasenapathy7555
@shanmugadevasenapathy7555 3 года назад
Meenarasi simmalagnam chevvaivakram+chandranin8 suriyanin2 sapthamaparvai so how will be bagyathipathi be?
@vijayaraghavan5359
@vijayaraghavan5359 3 года назад
Nice
@saravanan.c2738
@saravanan.c2738 3 года назад
9 aum authipathi sevai 5 house kadakathil nesam and suriyan, pouthan serkkai and pournami chenthiran parvai yappadi eroukkum sir meenam lakanam, makaram rachi, thirouvounam Nachathiram sir
@indirakumar5986
@indirakumar5986 3 года назад
Vanakam Sir, Guru in 12th house (Thiruvathirai) from Kadakam lagna..Budhan in Mesham and ragu in makara should be Guru Mahadasa will be benefits? Please help sir I'm very hard searching answer for this...
@botbot-cb6vb
@botbot-cb6vb Месяц назад
Magara lagnam, 9 am athipathi buthan in 12 th house, 12 am athipathi guru in 9th house, buthan 12 irupatha yeduthu kolvatha illai 9 irupathaga yeduthu kolvatha sir ?🙏🏻🙏🏻
@nagarajanerode
@nagarajanerode 3 года назад
தெளிவான விளக்கம் அய்யா. புதன் ஒன்பதாம் அதிபதி யாகி எட்டில் அமர்ந்தால், நல்லதா. புதனுக்கு மறைவில்லை?. Is this good sir.
@kingofroom6676
@kingofroom6676 2 года назад
Well explained sir enaku 9am athipathi Sani enaku lakanthil Sani ullar
@velmurugan6477
@velmurugan6477 Год назад
Sir rishabalaknam 9 kkutaiyavan Sani 9il atchi guru and sevvai parvai ullathu eppadi irrukkum sir
@yuvashrees4022
@yuvashrees4022 3 года назад
First 👍like
@karthithi2632
@karthithi2632 3 года назад
Ayya rasba rasi rasba laknam.. sani 3 ill .. parvai 9 vedu . Magram ... Thana vetei thana parkam gragham .. ayya sani thisai epdi irrukumu ayya pls reply 🥺
@kavithak815
@kavithak815 Год назад
Kanni lagnam 12 house Sukiran guru conjunction agiruku money problem errukuma
@gopuvijay9471
@gopuvijay9471 3 года назад
குருஜி அண்ணா நீண்டநாளாக உங்கள் பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் அடுத்த முறையாவது பதில் கூறுங்கள் அண்ணா. எனக்கு நடந்து கொண்டிருக்கும்...ராகு திசையில் நிறைய கஷ்டங்களையும்,துன்பங்களும் உறவினர் வழியில் அவமானங்களையும் சந்தித்துவிட்டேன்..ராகுதிசை எப்போது முடியும், குரு திசை எப்படி இருக்கும், கூறுங்கள் அண்ணா.என்தாயாரின் ஆயுள் ஆரோக்கியம் எப்படி இருக்கும், அவருக்கு ஜாதகம் இல்லை பதில் கூறுங்கள் அண்ணா.
@ramajayamramajyam8691
@ramajayamramajyam8691 3 года назад
GURUVADI SARANAM THIRUVADI SARANAM
@manjulasuresh8727
@manjulasuresh8727 3 года назад
Hi sir.. What if ninth house Lord is Pathagathi pathi and sits in 12th house.. Example vrichiga l a lagnam and moon sits in mithunam.. What will be the effects?
@Mercurian1835
@Mercurian1835 Год назад
Sir I am virchiga lagnam For me 9 th lord (chandran) in 8 th house But panchamathipathi 5th lord Guru is seeing chandran through 9 th parvai How will be my bagyathipathi chandran nilai sir ?
@ashakarthick4546
@ashakarthick4546 3 года назад
thulam laknatilurundhu 9 il raku thanithu erundhal nallatha kettatha. Brother please...
@geetha-1165
@geetha-1165 2 года назад
My son has tula lag, suk,ragu and guru, sat& chandran in 5thplace, sevai in 9th place and buthan in kani with sooryan12th house what s ur prediction? Pl.
@anithagap8231
@anithagap8231 3 года назад
9th Adipathi sani for rishabha lagnam is in kadagam, does parvai balam is there or not
@Amiyog7
@Amiyog7 Год назад
Sir bakiyathipathi and atamathi pathi is Sani 7 am veetil vakram agi guru vin 9 am parvai petral ena palan
@raviedwardchandran
@raviedwardchandran 3 года назад
Thank you Brother for your very valuable explanation. I have small question Brother, for Verichugam RASI 9th house lord is who? I am not sure, kindly state.❤️
@aruneshprasannasekar9038
@aruneshprasannasekar9038 3 года назад
Please tell which lagna not rashi.
@mahabharathibe8110
@mahabharathibe8110 2 года назад
aiyaa naa mithunam thiruvathirai nakshatram kadaka laknam 9am Athupathi kuda laknathipathi erukanga nalatha Ennaku 12il santhiran ,guru vakram and Rahu eruku nalatha iayaa
@shrisundar263
@shrisundar263 3 года назад
Sir I am asking for long time.. 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir Settled in abroad sir
@Bastian_Sujith
@Bastian_Sujith 2 года назад
Sir I'm Thula rasi Thula laknam Guru in own house (9th house) along with Sun Is this good , medium or bad?
@_YouTubeAravInTh_
@_YouTubeAravInTh_ 3 года назад
நீண்ட நாள் முயற்சி 🙏 20.11.1998 1.15 pm Salem சுக்கிரன் நவாம்சத்தில் நீச்சம் இருக்கிறது. சுக்கிர தசை எப்படி இருக்கும்? 🙏
@rajeswariraaji5202
@rajeswariraaji5202 3 года назад
Mesha lagnam.9am athibathi guru rahu meenathil undu.rahu yogi.eppadi patta palan kudukum. sani 9il dhanusuvil undu...
@janu4100
@janu4100 3 года назад
Kumba lagnam sukran +chandran lagnathil naladha sir
@madurai5927
@madurai5927 3 года назад
நன்றி ஐயா 🙏, நீண்ட கால முயற்சி,20/08/1994,,,, இரவு 2.50 pm.. மகர ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம் அரசு வேலை கிடைக்குமா எந்த வயதுக்குள் கிடைக்கும்,, எனக்கு ஏற்ற வேலை எது எந்த துறையில் நான் கால் பதிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும்
@Learnenglishwithnathiya
@Learnenglishwithnathiya 3 года назад
🙏 Hello Guruji How are you? I am from Thiruvallur. I am happy but no job no money. Next year kethu dhasha will start, That how will be for me? And will i get govt job or not get? I want to become a police SI. Any chances guruji? Nathiya 20.02.1998, 06.07 am rasipuram, magara lagna, anuradha nakshatra, viruchaga rasi. Thank you...guruji
@s.s.7821
@s.s.7821 2 года назад
Hi Sir, I am trying 5 months Sir😭😭😭 plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male l Srilanka Medicine 4th year at Foreign University. 1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா? 2. Marriage Life எப்படி இருக்கும்? 3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@yaazhiniperumal7209
@yaazhiniperumal7209 10 месяцев назад
Mesha laknam.. guru, suriyan in 8th house
@maheshwareng901
@maheshwareng901 3 года назад
🙏🙏🙏
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 3 года назад
வா தல வா தல 👍👍👍
@radhay2459
@radhay2459 3 года назад
Mesha laglam ninth place guru better aa sir Rishabha rasi
@Sweet_4499
@Sweet_4499 6 месяцев назад
9am athipathi buthan , 12am athipathi guru parivathnai, magara laganam ?
@sivasankaran3411
@sivasankaran3411 3 года назад
Sabbash ..👍
@mutharasikani9955
@mutharasikani9955 3 года назад
hello sir i tried 4 months sir 10.20am dhanusu laknam magra rasi thiruvannamalai can i get govt job sir
@midhunramachandran5131
@midhunramachandran5131 2 года назад
Kanni lagnam..shukran 9th house is in 8th place with chandran....
@suwethasuwetha9344
@suwethasuwetha9344 2 года назад
Ayya 7il guru vagram ma irrukkaru sir rahuvin sarathil irrukkaru sir
@rathinamsiva9146
@rathinamsiva9146 3 года назад
Iyaa 9m athipathy sukran 10il sooriyanudan ashankam pettu ullaar kumba laknam iyaa nalla palan undoo
@velmurugan6477
@velmurugan6477 Год назад
Meena lagnam 9kkutaiya sevvai atchi 11&12athipathi Sani 9il sethirunthal palangal
@Sathyzkumar
@Sathyzkumar 2 года назад
❤️🙏
@thirutalks7983
@thirutalks7983 3 года назад
My name thirumalai 20.12.2004 8.30 pm karamadai covai enna degree padikalam tholil seialam please asking more times
@riyavelu563
@riyavelu563 3 года назад
🙏
@avaiyathanavaiyathan
@avaiyathanavaiyathan 4 месяца назад
9 athipathi 12 ucham sir thai palan porunthuma
@World11116
@World11116 2 года назад
8, 9 அதிபதி Same- சனிபகவான், 5 ல் செவ்வாயுடன் துலாம் உச்ச வீடு...... இங்கு சனி பலம் அதிகம்.....
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 года назад
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
@jayakumar2757
@jayakumar2757 3 года назад
9thlordsukrawith surya at11thhouse,kanyalagnam Palnyenna
@bmuruganandhan6987
@bmuruganandhan6987 3 года назад
வணக்கம் அய்யா துலாம் லக்னத்திற்கு பாக்யாதிபதி புதன் அஷ்டமத்தில் இருந்து லக்னாதிபதியும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் இருப்பது எப்படிப்பட்ட பலன்கள் நன்றி
@sivaperumal2401
@sivaperumal2401 3 года назад
💯 percentage
@varunsuresh9737
@varunsuresh9737 3 года назад
In my horoscope, both guru and sani vakram. Had a very good guru dasa living in US the entire 16 years (US citizen). Been having a bad sani dasa with return to India and problems with job and income. Want to know how will be my budhan dasa (which starts in another one and half years) in terms of income and whether I will live in India or US. Birth details: 15/8/1962 3:12 PM place of birth: chennai.
@naturelover797
@naturelover797 3 года назад
Never give up sir. Valga valamudan. Sritaran kuala Lumpur Malaysia. Will my sani dasai favour me to buy house in 2022 and settle down in job? Which job suitable for me during sani dasai? Dob :9-7-1983 Tob :0120 PM Pob :kuala Lumpur. Malaysia Rasi :Mithunam Lagnam :kanni Nandri guruji 🙏🙏🙏
@DavidPrashath
@DavidPrashath 2 года назад
சார் துலாம் லக்கினம் 9ம் அதிபதி புதன் எனக்கு 12ல் கன்னியில் உச்சம் சார். கொஞ்சம் அதை தெளிவா சொல்லமுடியுமா
@MariMari-qt6uz
@MariMari-qt6uz 3 года назад
நன்றி சார் ,கடக லக்கனம் ஒன்பதில் குரு வக்கிரம் ? 16.09.1963 03.20 Am. சார் ராகு திசையில் என்னை குழப்பம் கொள்ள வைக்கிறதுங்கள் சார் அவ்வப்போது un consias ஆகிறது.நான் மனோபாவம் உள்ளவனாக இருப்பதாகவும் தெரிகிறது.நான் என்ன செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள் சார் ஈரோடு.6.நன்றி சார்
@rajinidevih8682
@rajinidevih8682 3 года назад
Respected Guruva kindly advice Son DOB 25/02/2004 @ 09:08AM@Chennai How is Sukira Dasa(Bhudhan, kethu) puthi - waiting for your answer.
@sasi_kumar_34
@sasi_kumar_34 19 дней назад
ஐயா, மீதுன லகனம் 9 அதிபதி சனி 11 il நீச்சம் நல்லதா , கேட்டதா
Далее
Бмв сгорела , это нормально?
01:01
ЗЕНИТ - РОСТОВ: обзор матча
01:03
Просмотров 186 тыс.