Тёмный

பாஜகவை பொளந்து எடுத்த திமுக MP ! மிரண்டு போன நாடாளுமன்றம் ! Lok sabha 

Tamil 360
Подписаться 1,9 млн
Просмотров 213 тыс.
50% 1

#loksabha#loksabha2024#rahulgandhi#modi
பாஜகவை பொளந்து எடுத்த திமுக MP ! மிரண்டு போன நாடாளுமன்றம் ! Lok sabha
#loksabha#liveloksabha#loksabhalive#bjp#congress#annamalaibjp#rahulgandhinews
#tamilnews#livetamilnews#tamillivenews#tamilnewslive#livenews#livenewstamil#tamil360#annamalai#annamalaibjp#edappadipalanisamy#tvk#tvkvijay#udhayanidhistalin#thirumavalavan#tncmstalin#tnassembly#livetnassembly#tnassemblylive#tamilnaduassembly#stalinspeech#stalinvideo #cmstalin

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 157   
@jeyaseelan9603
@jeyaseelan9603 9 часов назад
மோடியின் சர்வாதிகார சதி ஆலோசனை கள் தான் காரணம்
@pandianpandian6862
@pandianpandian6862 9 часов назад
வெட்கம் மானம் ரோஷம் சூடு சொரணை இருந்தால் தேர்தலில் போட்டியிடாமல் நிதி அமைச்சராக ஆவது எப்படி.
@agnesanitha8011
@agnesanitha8011 9 часов назад
உண்மையை உரக்க சொன்னீர்கள் ஐயா பலமான எதிர்கட்சி Super sir
@srisaianbalagan5430
@srisaianbalagan5430 12 часов назад
அருமையான பதிவை பதிவு செய்த திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்பராயன் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள். 😅
@abdhulrahmanabdhulrahman8330
@abdhulrahmanabdhulrahman8330 12 часов назад
சிறப்பாக. பேசி உள்ளார் வாழ்த்துக்கள்
@kolangalulagam6262
@kolangalulagam6262 12 часов назад
அருமை அருமை அருமை சொரனைஉள்ளோர் சிந்திப்பார்கள்
@ChandruChandru-mp4zp
@ChandruChandru-mp4zp 9 часов назад
சரியாகத்தான் சொன்னால் அண்ணன் அவர்கள் உண்மையை சொல்ல போனால் பிஜேபிக்கு சரியான செருப்படி பதில்
@jsaravanakumar9898
@jsaravanakumar9898 9 часов назад
மிகவும் அருமையான பேச்சு ஐயா
@johnchristopher2588
@johnchristopher2588 9 часов назад
, மக்களின் பாதிப்புகளை, சரியாக எடுத்துரைத்துள்ளார்....
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 12 часов назад
சிறப்பு
@aadhiudhai2874
@aadhiudhai2874 12 часов назад
மிக அருமையாக பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்
@ck.rajasekarck.rajasekar5551
@ck.rajasekarck.rajasekar5551 12 часов назад
இன்னும் சொற்ப காலங்களில். PJP அழிந்து ....காங்கிரஸ் கட்சி யின் பொற்கால ஆட்சி மீண்டும் மலர வேண்டும். என்பதே மக்கள் ஆசை
@srirathikatextiles5096
@srirathikatextiles5096 12 часов назад
பொதுநல படிப்பகத்தின் தோழருக்கு வாழ்த்துக்கள்
@lawrancesavarinathan6643
@lawrancesavarinathan6643 9 часов назад
நல்ல தெளிவான பேச்சு. வாழ்க தமிழ். வளர்க ஜனநாயகம்.
@jeyaseelan9603
@jeyaseelan9603 9 часов назад
ஒரே ஆள்..... ஒரே கட்சி எனற மோடியின் ஊளை
@user-nt2fl4yo9v
@user-nt2fl4yo9v 9 часов назад
இந்த நிர்மலா சீதாராமன் என்னும் இந்த பொம்பளையை ஏன் நிதி அமைச்சராக ஆக்கியிருக்கிறார்கள் இவருக்கு என்ன தகுதி உண்டு மக்களைப் போய் நேரில் சந்தித்தாரா தேர்தலில் நின்று வெற்றி பெற்றாரா இதுபோன்று எத்தனை தகுதிகள் இவருக்கு உண்டு
@KavithaB-zm5lc
@KavithaB-zm5lc 9 часов назад
சிறப்பான சம்பவம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏
@senthilbabu8376
@senthilbabu8376 12 часов назад
அருமையான பேச்சு அய்யா 🎉🎉
@user-pc1hi7do2p
@user-pc1hi7do2p 9 часов назад
❤️வாழ்த்துக்கள் 💕
@Vallalmillioner
@Vallalmillioner 12 часов назад
இவங்க பேச பேச இவங்ககிட்டயிருந்துதான் நிறைய கத்துக்க போறாங்க....
Далее
Каха и суп
00:39
Просмотров 2,8 млн
🤯 #funny
00:20
Просмотров 2,6 млн
Каха и суп
00:39
Просмотров 2,8 млн