Тёмный

பாடும்போது நான் தென்றல் காற்று  

Lakshman Sruthi
Подписаться 216 тыс.
Просмотров 4,3 млн
50% 1

A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir.
Song: பாடும்போது நான் தென்றல் காற்று
For further details
Visit our website - www.lakshmansruthi.com/
For more Latest Updates Connect with us on Social Media:
- Facebook - / lakshmansruthi
- Instagram - / lakshmansruthimusicals
- Twitter - / lakshmansruthi1
#LakshmanSruthi #MSVtribute #NinaithalaeInikkum #LSOrchestra #SPB

Видеоклипы

Опубликовано:

 

15 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 968   
@balamuruganv.t.1544
@balamuruganv.t.1544 3 года назад
பாடும் போது நான் தென்றல் காற்று பாடும் போது மட்டுமல்ல நீங்கள் பேசினாலே தென்றல் காற்றுதான்
@balasubramaniang911
@balasubramaniang911 Год назад
Suer
@balasubramaniang911
@balasubramaniang911 Год назад
Suet
@balasubramaniang911
@balasubramaniang911 Год назад
Super
@pmani8209
@pmani8209 2 года назад
இவர் இடத்தை இனி எவராலும் பிடிக்கமுடியாது.
@jsenthilsabari2798
@jsenthilsabari2798 3 года назад
பாடும் போது நீங்கள் தென்றல் தான் Sbp
@chitraharini8716
@chitraharini8716 3 года назад
Tharala.vanthu yaga mandam puyala mairey thudikavelitu poetega
@VinothKumar-ww2ut
@VinothKumar-ww2ut 2 года назад
No one replacements
@mramanathan1943
@mramanathan1943 2 года назад
@@VinothKumar-ww2ut llyillllulyllyylyllllllulululllllllllLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLOOOOOOOOOOOOOOOOOOOO
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Год назад
இந்த யுகம் கண்ட உன்னத மாமனிதர்.. திரு.SPB.இவரை போல் இன்னொருவர் பிறத்தல் அரிது
@babumohan4549
@babumohan4549 3 года назад
நீங்க இல்லாம தென்றல் காற்றும் எங்களை சுடுகிறதே,அய்யா😭😭😭 உன்னை இழந்தது உயிர் வலி கொடுக்கிறதே,அப்பா😭😭😭
@54mdmubarak
@54mdmubarak 3 года назад
தமிழனே சாரியாய் தமிழ் உச்சரிக்கா காலத்தில் ஆந்திராவில் பிறந்து நம் தமிழை பாடி உயர்ந்த உங்களை சரித்திரம் சொல்லும்
@tselvi9892
@tselvi9892 3 года назад
Super
@mallikarjunacmallikarjunac4782
@mallikarjunacmallikarjunac4782 3 года назад
Great
@pkm9918
@pkm9918 3 года назад
LlllllllllllllallLlll
@தமிழ்சங்கம்
👌👌👌👌👌💪💪💪
@rupendranh2151
@rupendranh2151 3 года назад
@@தமிழ்சங்கம் the 9 I have 6qfungal to get a free 2
@mathiyalaganvmathiyalaganv5779
@mathiyalaganvmathiyalaganv5779 3 года назад
நீங்கள் இறந்து விட்டீர்கள் என்று ஞாபகம் வரும் பொழுதெல்லாம் மனம் பதருகிறது
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 года назад
😭😭😭😭😭
@n.k.sivashanmugamn.k.sivas8540
@n.k.sivashanmugamn.k.sivas8540 3 года назад
kankalilkannermudiavillaispbsir
@VigneshM-hp1ju
@VigneshM-hp1ju 3 года назад
I'm
@perumalsamy.g8788
@perumalsamy.g8788 3 года назад
Really
@jayshrirams2005
@jayshrirams2005 3 года назад
Great Great
@user-bg1cq5ke1z
@user-bg1cq5ke1z 3 года назад
இருந்த போதும் மறைந்த பின்னும் நம் உள்ளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இசை தெய்வம் நம் எஸ்பி.பி💖💖💖💖
@riswanshaheed
@riswanshaheed 3 года назад
எவ்வளவு குரல் அழகோ அதேயளவு உயர்ந்த குணமுடைய மனிதர், கண் கலங்கிவிட்டது
@mrs.kalavathygopalan1317
@mrs.kalavathygopalan1317 Год назад
ஆமாம்.
@mubarrakapt2181
@mubarrakapt2181 6 месяцев назад
Mkkkl
@gokulgk5065
@gokulgk5065 4 месяца назад
Same feeling 😢
@nabeeskhan007
@nabeeskhan007 3 года назад
அருமையான பாடல். இவரது இழப்பு தமிழ் திரை உலகிற்கு மட்டுமல்ல , அனைத்து இந்தியாவிற்கும் இழப்பு .
@travelsiteeswari4725
@travelsiteeswari4725 2 года назад
both SPB and Vivek ....great loss
@premaprema5119
@premaprema5119 2 года назад
hg
@sandranaidoo2584
@sandranaidoo2584 2 года назад
Love this song dad keep it up. God must keep you for many more years.
@udayasooriyan191
@udayasooriyan191 2 года назад
உங்கள் பெயரில் எங்கள் நாட்டில் காலை 07 தொடக்கம் 08 மணிவரை fm ரேடியோவில் நிகழ்சி ஒலிக்கிறது
@bharathikrishnamurthy6568
@bharathikrishnamurthy6568 2 года назад
L cu by
@jothimarimuthu2793
@jothimarimuthu2793 3 года назад
அண்ணா. தென்றல் போல் எப்போதும் வீசிக்கொண்டே இருப்பீர்கள் என்று நினைத்து ஏமாந்து விட்டோமே திடீரென தென்றல் அதன் சேவையை நிறுத்தியதுடன் மட்டுமல்லாமல் எங்களது மனங்களில் மீலாப்புயலை ஏற்படுத்தி விட்டதே எங்கள் அன்பான ஆருயிர் மஹான் SPB அண்ணா மிக 2 வேதனை அண்ணா
@kumarsiva815
@kumarsiva815 3 года назад
அவர் பாடிகேட்டு நீங்கள் ரசித்தது போதும்..இனி நான் கேட்டு ரசிக்க போகிறேன்.. இப்படிக்கு இறைவன்.அவனும் அவரின் ரசிகன்தானே🙏🙏
@SivaKumar-sf4hf
@SivaKumar-sf4hf 3 года назад
Exactly said.
@Chithra-ez3vm
@Chithra-ez3vm 3 года назад
Spb sir your soul always around us still your song voice still remain s in our hearts never ,never breaks still our death yes it never remains in our ❤️ you on leave today due to situation.youare leaving with us.
@skpmani8508
@skpmani8508 3 года назад
அருமை
@kamalkumara639
@kamalkumara639 3 года назад
KAmAL DEEN the
@vish_wa156
@vish_wa156 3 года назад
Appadithan erukanum
@gstellamary9329
@gstellamary9329 3 года назад
நீர்என்றும்,மறைவதில்லை பாடலினால்,தென்றலினால்,எங்களின்,இதயங்களை தழுவிகொண்டிருப்பதால்,
@meenambalbalasubramanian7881
@meenambalbalasubramanian7881 2 года назад
ஐயா, மறைந்தபிறகு அவரது பாடலை கேட்டாலே கண்ணீர் வருகிறது.
@babumohan4549
@babumohan4549 2 года назад
unmai.😭😭😭🙏🙏🙏
@muruganathanmuruganathan2063
பல முறை அழுது விட்டேன். இறந்த என் தாயை நினைத்து கூட நான் இப்படி அழுததில்லை.ஏதோ ஒரு ஈர்ப்பு SPB
@jayachandran7322
@jayachandran7322 Год назад
Miss you SPB sir,so sad
@SiththiFarusa
@SiththiFarusa 9 месяцев назад
உன்மை 😢
@santhisalemrangasamy5083
@santhisalemrangasamy5083 Месяц назад
மனது கனக்கிறது சார். கண்ணீர் தானாகவே வருகிறது 😭😭😭😭
@malarsrilankamalar2624
@malarsrilankamalar2624 3 года назад
😭😭😭😭😭🙏🙏🙏🙏சொல்ல வார்த்தை இல்ல ய் எப்படி மனசு இருந்தாலு ம் கண்நீ ர் அடக்கி கொள்ள முடியாது 😭😭😭😭😭
@srinivasanrajappan2779
@srinivasanrajappan2779 3 года назад
En azhuviringa azhuvadinga Malar srilanka Malar
@gokulgk5065
@gokulgk5065 5 месяцев назад
2024 ல் யாரெல்லாம் பார்க்க வந்தீர்கள் ❤ 😂
@tamilnambi5018
@tamilnambi5018 4 месяца назад
@habbirehaman2581
@habbirehaman2581 3 месяца назад
@ramyaramya1881
@ramyaramya1881 2 месяца назад
உயிர் இருக்கும் வரை கேட்பேன்
@venkatvenkatesann7395
@venkatvenkatesann7395 2 месяца назад
I am🥰
@rajendranrajamani5311
@rajendranrajamani5311 2 месяца назад
🎉
@karureasysamayal1328
@karureasysamayal1328 3 года назад
எவ்வளவு யுகம் ஆனாலும் மறக்க முடியாத மறக்க கூடாத மனிதர்
@babumohan4549
@babumohan4549 2 года назад
marakka mudiyuma?😭😭😭🙏🙏🙏
@sharmithachelladurai9152
@sharmithachelladurai9152 Год назад
@@babumohan4549 hu
@babumohan4549
@babumohan4549 Год назад
@@sharmithachelladurai9152 thank you 🙏
@dakshnamoorthi7101
@dakshnamoorthi7101 3 года назад
எங்கள் எல்லோர் மனதிலும் என்றும் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் . ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.
@muthuvellatha4115
@muthuvellatha4115 3 года назад
ஆண்டவன் பொறாமை கொண்டவன் நாங்கள் கேட்கும் குரலை அவர் எடுத்துக் கொண்டார்🙏
@arasaratnamelangovan8400
@arasaratnamelangovan8400 2 года назад
Andavar ta padi konde ieupar athu avar mathi mayangi ieupar hana nama avar illama thavikinrom
@kandaswamy7207
@kandaswamy7207 2 года назад
அந்த குரலை கொடுத்ததே ஆண்டவன்தான் பொறாமை மனித குணம்
@karunanithikarunanithi5982
@karunanithikarunanithi5982 2 года назад
உண்மை நண்பரே
@bsvenkatesan6440
@bsvenkatesan6440 2 года назад
"பாடும் நிலா பாலு" ஐய்யாவின் குரல் என்றென்றும் இந்த உலகில் அவரின் புகழ் நிலைத்து நிற்க்கும்
@rvvengatesh2802
@rvvengatesh2802 2 года назад
once.more.sbb.awrgal
@melamagi2697
@melamagi2697 2 года назад
N̤e̤e̤o̤r̤ṳ.̤t̤e̤g̤a̤i̤
@rohayaameen5760
@rohayaameen5760 Год назад
Hhh p
@a.arokiyarajraj8579
@a.arokiyarajraj8579 11 месяцев назад
Zz
@padmanabhannagarajan2664
@padmanabhannagarajan2664 3 года назад
இவ்வுலகம் உள்ள வரை நீங்கள் மறையவில்லை.உஙகள் குரலால் நாங்கள் வாழ்கிறோம்
@mallikarjunacmallikarjunac4782
@mallikarjunacmallikarjunac4782 3 года назад
S sir
@thiruamutha5389
@thiruamutha5389 3 года назад
ஐயா நீங்கள் உங்கள் குரலில் எங்கள் உள்ள க்களில் என்றும் வாழ்வீர்கள்
@njsksv03
@njsksv03 9 месяцев назад
உங்கள் குரலுக்கு என்றும் நான் அடிமை ❤❤❤❤❤
@selvashankar7653
@selvashankar7653 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் தேன் குரல் மிஸ் யூ சார்
@muruganarumugam6111
@muruganarumugam6111 3 года назад
உங்கள் குரல் என்றுமே இளமைதான் அய்யா.....ஒரு இனம் புரியாத கலக்கம் , உங்கள பாக்கும்போது மனசுபதறுது.....
@srinivasanc6413
@srinivasanc6413 3 года назад
நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்பது மகிழ்ச்சி.
@amaran-ue4xn
@amaran-ue4xn 9 месяцев назад
சூப்பர் 🎉🎉🎉🎉
@ramgov
@ramgov 3 года назад
Speechless...with tearup😭 கன்கள் கலங்காமல் யாராலும் இருங்க முடியாது.....
@mohamedismailfarooq8498
@mohamedismailfarooq8498 2 года назад
வாழ்வின் இறுதி வரை இனிமை சற்றும் மாறாத குரல். இனிமையான நல்ல மனிதர்.
@kavinesonkavineson9542
@kavinesonkavineson9542 2 года назад
இன்று வரை எங்கள் தூக்கம் வராமல் தடுக்கும் சக்தி spb sir. நான் ஒரு ஓட்டுநர்
@mubarrakapt2181
@mubarrakapt2181 Год назад
Kopp😊
@mubarrakapt2181
@mubarrakapt2181 Год назад
I😂🎉🎉😢😢😮
@zareenabegum-iu3sk
@zareenabegum-iu3sk Год назад
@@mubarrakapt2181 v
@amaran-ue4xn
@amaran-ue4xn 9 месяцев назад
Relox brother
@mahboobnavas4615
@mahboobnavas4615 3 года назад
சாருடைய மறைவு மிகுந்த மன வேதனை அளிக்கிறது........
@diviyakarpagams8572
@diviyakarpagams8572 3 года назад
2020 year very bad
@narayanantva4732
@narayanantva4732 3 года назад
True
@velmurugen4622
@velmurugen4622 2 года назад
Rajani
@vijayar626
@vijayar626 2 года назад
😭😭😭😭
@vasanthig9920
@vasanthig9920 3 года назад
என் உயிரை எடுத்து கொண்டு உங்களுக்கு இன்னும் ஆயுள் கொடுத்திருக்கலாம். உங்கள் பாடலில் பல பேர் சந்தோஷம் இருக்கும்
@ashoktellmyfutuekumar5387
@ashoktellmyfutuekumar5387 2 года назад
What to say, we have been lucky today hear and see this sweet singing bird in our life time Thank God
@mrs.kalavathygopalan1317
@mrs.kalavathygopalan1317 Год назад
True words.
@mrs.kalavathygopalan1317
@mrs.kalavathygopalan1317 Год назад
அந்த எமன் தங்களை விடுத்து என்னைக் கொண்டு சென்றிருக்கலாம். நீங்கள் இல்லாததை எங்களால் தாங்கள் முடியவில்லை ஐயா. ஐயோ!
@albertduraisamy7948
@albertduraisamy7948 3 года назад
அனைவரையும் மதிக்கும் குணம் கொண்ட மாமனிதர். நான் நேரில் பார்த்த நிகழ்வு .என்றும் இனிமை இனி நேரடியாக அவர்களை பார்க்க முடியாதது என்பது மனதிற்குள் துயரம்
@saralamaipspuliyadi2695
@saralamaipspuliyadi2695 2 года назад
காதில் தேன் பாய்கிறது
@crafttime9820
@crafttime9820 Год назад
Super song, very,very beautiful
@9722Mellubaby
@9722Mellubaby 3 года назад
மணி போல் ஒலிக்கும் குரலைக் கொண்டவர் எங்கள் சுப்பிரமணி
@kalirajankalirajan5380
@kalirajankalirajan5380 3 года назад
Spb அய்யா... இந்த பாடல்40முறை கேட்ட பின்னும் இனிக்கிறது நீங்கள் மறைந்தது கூட வழிக்கவில்லை ஆனால் வேதனை பட்டு மறைந்ததுதான் மனதிற்கு மிகஉம் வலிக்கிறது...😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@narayanana2891
@narayanana2891 3 года назад
தமிழை சரியாக எழுதுங்கள்
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 года назад
பாலு சார் உங்களை இழந்த உங்கள் குடும்பம், உறவினர்கள், நண்பர்களின் உணர்வுகள் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் உங்களுடைய தீவிர ரசிகர்களாகிய நாங்கள் பைத்தியம் போல ஆகிவிட்டோம். எந்த செயலிலும் ஈடுபட முடியவில்லை. பூ போன்ற எங்கள் மனம் பாலைவனமாக மாறிவிட்டது. உங்கள் பாட்டுதான் எங்களுக்கு மருந்து. உங்களை நினைத்தால் மனசு ரொம்ப வலிக்குது. நினைக்காமல் இருக்கவும் முடியல பாலு சார். இறுதி மூச்சு உள்ளவரை என் கண்கள் உங்களுக்காக கண்ணீர் சிந்தும்..😭😭😭
@user-lo6lf1ds7p
@user-lo6lf1ds7p 3 года назад
கோடிக்கணக்கான உண்மை ரசிகர்களின் நிலை இதுதான்
@raghavansubramanian6777
@raghavansubramanian6777 3 года назад
Yes 😭😭😭❤️🙏🏼
@mahendrankrishnan41
@mahendrankrishnan41 3 года назад
சத்திய வார்த்தைகள்.... கண்ணீர் தான் வருகிறது ஐயா......
@karudevi1526
@karudevi1526 3 года назад
All are true
@saravananrengarasu5994
@saravananrengarasu5994 3 года назад
Unmai
@2KSARANTHEBOY.VK.G.F
@2KSARANTHEBOY.VK.G.F Год назад
ஐயா நீங்கள் எங்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள். கண்கள் கலங்குகிறேன் ஐயா.
@arogyamemahabhagyam1160
@arogyamemahabhagyam1160 3 года назад
மனம் அமைதியா இருக்கமாட்டேங்குது பதற்றம் கூட தொற்றிக்கொள்கிறது நிங்கள் இல்லையென்று நினைக்கும்போது
@brijetemily2181
@brijetemily2181 3 года назад
சார்நாங்கள்எல்லோரும்அலுவுரோம்சார்
@nsjsbjdvhsjs804
@nsjsbjdvhsjs804 2 года назад
#
@amaran-ue4xn
@amaran-ue4xn 9 месяцев назад
உண்மை 😢😢😢😢
@user-uk9gu1bz1w
@user-uk9gu1bz1w 9 месяцев назад
இசை தான் வளர்ந்திடும் அருவி: அவள் இனிமையை அரங்கேற்றுமோ தேன்மலர்கள்!!
@jayalakshmisaseedaran1482
@jayalakshmisaseedaran1482 3 года назад
என்றும் எங்கள் மனதில் வாழும் இசை தெய்வம் இசையாக ....
@mltharani4225
@mltharani4225 Год назад
ஒரு சகாப்தம் மறைந்தாலும். அடையாளங்கள் இன்றும் காட்சியில் ,,நினைவுகள் என்றும் ஒய்வதில்லை
@krishnanm2100
@krishnanm2100 3 года назад
SPB sir உங்கள் பாடல் எல்லோரும் மனத்தில் நிலைத்து உங்கள் இனிமை குரல் அழியாது கிருஷ்ணன்
@mohammedshifan4308
@mohammedshifan4308 2 года назад
“பாடும் போது நீங்கள் தென்றல் காற்று🍃☺️🎼✨❣️”
@renukabaskaran1425
@renukabaskaran1425 Год назад
பாடும் போது நீங்கள் தென்றல் காற்று sir
@amaran-ue4xn
@amaran-ue4xn 9 месяцев назад
​@@renukabaskaran1425உண்மை .. கண்ணீர் வருகிறது பாடல் கேட்கும் போது 😢😢😢😢
@physics20246
@physics20246 3 года назад
இதுவரை எந்த பாடகரின் இழப்பையும் அவர்களின் பாடல்களை கேட்டு உணர்ந்த்தில்லை! ஆனால் இவரின் நல்ல குணங்களால் அவரை நினைவு கூர்கிறோம்!!
@roserose2549
@roserose2549 2 года назад
Miss you
@chandrangopal3951
@chandrangopal3951 2 года назад
உண்மைதான்அவர்எவ்வளவு வளர்ந்தாலும்அகம்பாவம் ஒருதுளிஇல்லாமல்வாழ்ந்து மரைந்தார்இதுஉன்மை
@senthisenthil9665
@senthisenthil9665 2 года назад
Yes sir. You are absolutely right.
@vasanthakumaryloganathan6643
@vasanthakumaryloganathan6643 2 года назад
Unmai
@sandransandran1187
@sandransandran1187 2 года назад
8
@radharadha2071
@radharadha2071 3 года назад
பாடும்போதுதான்.தென்றல்காற்று.ஆம்.உங்கக்குரல்.எங்களை.தென்றல்போலதான்.வருடுகிறுது.அன்று.கேட்ட.அதே.குரல்.
@Liimiiin
@Liimiiin Месяц назад
பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான். S P B பாடினால் காதுக்கு இனிமை கண்ணுக்கு குளிர்ச்சி மனதுக்கு குதூகலம். இனி நம்முடன் இல்லை என்று எண்ணும்போது சொல்லொனா சோகம். பாட்டின் இடையே அவர் செய்யும் மென்மயான குறும்பு சந்தோசத்தின் உச்சம். மகா மனிதர் அவர்.
@ManiMani-tx6bk
@ManiMani-tx6bk 16 дней назад
😢
@ManiMani-tx6bk
@ManiMani-tx6bk 16 дней назад
😊😊
@gstellamary9329
@gstellamary9329 3 года назад
எத்தனைமுறைகேட்டாலும் தெவிட்டாதாகுரல்,
@rajagopalpugazhenthy4322
@rajagopalpugazhenthy4322 2 года назад
I am a stage singer.i remember that I requested to sing this same song 'Padum pothu nan thenral katru' at the time of our Great Laxman Sruthi Orchestra in Neyveli Arch Gate at Sriram Mahal and permitted me (little bit my voice testing)given me Great Opportunity to sing and sung(Ramar Anna was there).I never forget so far that chance. God Bless you all to the 'Laxman Sruthi Orchestration Musicians' i try to get in future.(RAJAGOPAL PUGAZHENTHY) that day was wonderful for me..more than 09 years before.🌺🙏🌺
@gopinathank8210
@gopinathank8210 3 года назад
வாழும் மாலை வந்தால் போதும் , யாவும் நன்மைதானே , மலையில் வாசம் வீசும் : தமிழும் தென்றலோடு பேசும் !!
@preethasarasu3001
@preethasarasu3001 2 года назад
Hi
@user-uk9gu1bz1w
@user-uk9gu1bz1w 7 месяцев назад
​​@@preethasarasu3001Thank u very much ✍️🎤👍👍 it's my new ID
@user-uk9gu1bz1w
@user-uk9gu1bz1w 3 месяца назад
சூப்பர்🎉🎉
@Jeya502nd
@Jeya502nd 3 года назад
Just cannot believe , he is no more with us physically. He is with us forever with his songs. Love you SPBsir
@shameemshahul323
@shameemshahul323 3 года назад
பாடல் கேட்க்கும் சமயம் ஏதோ ஒருமெல்லிய சோகம்
@altrinsherun7482
@altrinsherun7482 3 года назад
Yes
@minote6pro576
@minote6pro576 3 года назад
Yes
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk 3 года назад
Anda pattin mudivil mgr malail irindu keele vilunduvidvadu pol amaindirukkum
@shameemshahul323
@shameemshahul323 3 года назад
@@KrishnaKumar-hc2hk Hmm
@janakaellawala6861
@janakaellawala6861 2 года назад
@@shameemshahul323 yc
@sithis3419
@sithis3419 3 года назад
கன்கள் கலங்காமல் யாராலும் இருங்க முடியாது தங்கமே என் வீட்டில் ஒருவரை இழந்தது போல மன்வெட்டியால் வெட்டிப்பட்ட புழு போல துடிக்கிறேன்
@prasannahari2342
@prasannahari2342 3 года назад
ஐயோ ஆண்டவா.......
@swarnalatha7767
@swarnalatha7767 3 года назад
Heart touching coment 😢
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 года назад
கடவுளே! எங்களுக்கு ஏன் இந்த தண்டனை. தாங்க முடியல😭😭😭😭😭😭😭
@vasanthavasantha2878
@vasanthavasantha2878 3 года назад
😭😭😭😭😭🙏🙏💔
@vanithalakshmi3510
@vanithalakshmi3510 3 года назад
@@RajKumar-rx6ls It is the same to me.Ican never overcome 😋😋😋😂
@kingdomofindia7071
@kingdomofindia7071 Год назад
மறக்க முடியாத மனிதர்..காலம் நம்மை ஏமாற்றிவிட்டது
@babumohan4549
@babumohan4549 3 года назад
எங்களை விட்டுட்டு போய்ட்டியே அண்ணா😭😭😭
@yuvarani6135
@yuvarani6135 3 года назад
Your god's gift. I am crying about how much you struggled in last min
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 года назад
😭😭😭
@vigneshvignesh1849
@vigneshvignesh1849 3 года назад
😭😭😔
@jayachandran7322
@jayachandran7322 3 года назад
Enga street bus tour, I sang this song. Everybody, all 50 persons appreciate me. Year 2012,ella pugazhum spb sir avargalukke. Innumerable 6 varusham irundhirundhal, ayirum nilave vaa endru padiyathaipol ayirum pournamiyai parthu vazhkaiai muzhumaiyai vazhndhu vittu sendru irukkalam. Athuthan en manakkurai. Spb sir ella sathanaiyum seithu vittar. Avar anma santhi adaya en Thai karumariammanai vendikolgindren. Vazhga spb sir pugazh.
@pramiladevip7273
@pramiladevip7273 3 года назад
Most humble and beloved legend without any pride in his behaviour. Sir, no one is born or will be born to replace you in all your stature. Our love and respects are always placed on your feet .
@raaghadevathai2105
@raaghadevathai2105 3 года назад
அதே தொணி..... கொஞ்சம் கூட மாறவில்லை.... அவர் குரலுக்கு ஈடு அவர் குரலே..... 👍🌺 🌺 பாடும் போது நீங்கள் தென்றல் காற்று.... ரசிகர்கள் நாங்கள் தென்னங்கீற்று.... எமது சேனலை பாருங்கள்.... அவருக்காக இப்பாடலை பாடியுள்ளேன்.... 🌺 🌺 இராக தேவதை.... 🌺 🌺
@raghavansubramanian6777
@raghavansubramanian6777 3 года назад
Romba sariya sonnirkl🙏🏼🙏🏼
@raaghadevathai2105
@raaghadevathai2105 3 года назад
@@raghavansubramanian6777 எஸ்பிபி ஐயா பாடல்கள் என்றால் எனக்கு....💕💕💕
@amsavallikrishnan7134
@amsavallikrishnan7134 3 года назад
@@raghavansubramanian6777 up
@raaghadevathai2105
@raaghadevathai2105 3 года назад
@@amsavallikrishnan7134 என்ன அர்த்தம்? புரியவில்லை....
@madhavan9711
@madhavan9711 3 года назад
06:27 - "எல்லோருக்கும் நினைவு நாள் என்று சொல்லுகிறோம்... அவருக்கு நினைவு நாளே கிடையாது" உண்மை தான் பாலு அண்ணா !! ஒவ்வொரு கணமும் உங்கள் இனிய ஸ்வர ராகங்கள் எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும் வரை, நீங்கள் சாகா வரம் பெற்ற தனிப்பிறவி. காற்றிருக்கும் வரை, தமிழ் பாட்டு இருக்கும் வரை, நீங்களும் எங்களோடு பயணித்து கொண்டு தான் இருப்பீர்கள், பாலு அண்ணா. என்றும் உங்கள் நினைவில் - மாதவன்
@venkataswamyrajagopal5170
@venkataswamyrajagopal5170 3 года назад
whenever I feel stressed or overburdened with office work, i turned to SPB songs which always gives me a lot of relaxation to my mind. Who said you are no more, you always living with us.
@duraisamykayalvizhi7316
@duraisamykayalvizhi7316 3 года назад
Yes I too .....!!!
@jayachandran7322
@jayachandran7322 2 года назад
Myself also feel relaxness when ever I heard his songs
@mallikarjunacmallikarjunac4782
@mallikarjunacmallikarjunac4782 3 года назад
நான் கன்னடக்கரான் ,இன்று தமிழ் பேசுவை எழதுவை மேத்தாமாக நான் பச்ச தமிழ்ன் .இது உங்கள் பாட்டு கேட்டு தானே அய்யா ,எங்களே விட்டு பேயிட்ஙகளை நியாயமா
@sarojiniloganathan3912
@sarojiniloganathan3912 3 года назад
I miss you
@kumaragurrunathank5472
@kumaragurrunathank5472 3 года назад
நன்றி நண்பரே
@mookooranv7428
@mookooranv7428 3 года назад
நீங்கள் கன்னடகாரன் கன்னடத்துக்கு தாய் மொழி தமிழ் இதை கன்னடர்கள் உனற வேண்டும்
@saravananpk6978
@saravananpk6978 3 года назад
அழுகிறேன் அழுகிறேன்............................. அழுகிறேன்.. ஐயா உங்களை நினைத்து காலமெல்லாம்
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 года назад
😭😭😭😭
@ashokkumarr7302
@ashokkumarr7302 3 года назад
I have becom partially deaf. I can't hear music also. But when I was not all his melting beautiful songs still it is there in mind and hear. My heart can hear his songs when I am alone
@lingesanmurugaiah8432
@lingesanmurugaiah8432 2 года назад
SPB அவர்களின் உடல்தான் மறைந்துவிட்டது. அவருடைய உயிரோட்டமான பாடல்கள்மூலம் அவரின் மூச்சும் ஆன்மாவும் இயங்கிக்கொண்டிருக்கிறது.
@venkateshwaran9249
@venkateshwaran9249 Год назад
🙏🏻
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 Месяц назад
இவர் மறையவில்லை என்றும் நம் உடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் இந்த யுகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் இவர் புகழ்
@praveenmathi4896
@praveenmathi4896 2 года назад
காந்த குரல் கொண்ட பாடல் நாயகன் எஸ்பிபி அவர்கள் புகழ் என்றென்றும் நிலைக்கும்
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 года назад
சிறப்பு
@gopalbalaraman2964
@gopalbalaraman2964 3 года назад
Excellent sir no one beat you in the music world...
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 года назад
பிரியதர்ஷினி தொகுத்து வழங்கிய விதம் அருமை.
@KarthiKeyan-di9yc
@KarthiKeyan-di9yc 3 года назад
SPB - There is No doubt about that No body can Touch his Mesmeries Voice.
@minimathewtengumpillil6040
@minimathewtengumpillil6040 3 года назад
Nobody can stand near to him. In singing. In voice..in character..in humanity.in humility in innocence. In humbleness .in simplicity..in motivation..in inspiration..in knowledge..
@KarthiKeyan-di9yc
@KarthiKeyan-di9yc 3 года назад
@@minimathewtengumpillil6040 True
@balaiaha8230
@balaiaha8230 Год назад
SBB அய்யா அவர்கள் இன்னும் நம் மனதில் வாழ்ந்துகொண்டு இருக்கிறர்❤️❤️❤️❤️♥️♥️♥️♥️🌺🌺🌺🌺
@RamanadanRam
@RamanadanRam 6 месяцев назад
Callartone
@sugarkuna7497
@sugarkuna7497 3 года назад
legend SP Bala a big loss to the world. his voice is amazing. he can sing many kind of voices.
@vanisri8180
@vanisri8180 3 года назад
Yes Sir Exactly Correct GA Chepperu Legend Singer Ki Respect Evvali Bharatha Rathna Evvali
@kadal4408
@kadal4408 Год назад
Pogum pozhuthu sollamale sapthamillamal poivittai, Athanal thaan nee eranthathai namba mudiyavillai engal SPB. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@S.A.U.A
@S.A.U.A 3 года назад
Excellent..Andrum indrum endrum spb sir..Get well soon spb sir..
@palanisrm
@palanisrm 3 года назад
அண்ணா உங்க இடத்தில் யாரும் இல்லை கண்ணீருடன்
@radhakrishnankartha1282
@radhakrishnankartha1282 Год назад
SP. saran நன்றாக அப்பா போலவே பா டுவார். அவரு க்கும் சான்ஸ் கொடுத்து SBP சார் க்கு நன்றி செலுத்துங்கள்
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 года назад
பின்னணிப் பாடகர்கள் மேடையில் பாடும் போது எஸ்பிபி மட்டும் தான் எவ்வித சேஷ்டைகளும் செய்யாமல் மேடை நாகரீகத்தோடு பாடலை மட்டுமே பாடுவார்.
@tamilnambi5856
@tamilnambi5856 3 года назад
ஐயோ உயிரை இழந்த உடலாய் நடமாடுகிறோம் ஐயா இறப்பினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் உங்களை சந்திக்க
@duraisamykayalvizhi7316
@duraisamykayalvizhi7316 3 года назад
😭😭😭
@vsivas1
@vsivas1 Год назад
ஓம் நமசிவாய வாழ்க. இவ்வளவு அழகாக நேரிலேயே பார்க்கமுடியுமோ தெரியாது. அவன் அருளால் அவன்தாள் வணங்கி.. நன்றி பாபு.
@kandiahsujenthiran8928
@kandiahsujenthiran8928 3 года назад
பாடும் போது நீங்கள் தென்றல் காற்று. இது தான் உண்மை. 50 வருடங்களுக்கு மேலாக அநுபவித்தது எங்கள் பாக்கியம்.
@mallikarjunacmallikarjunac4782
@mallikarjunacmallikarjunac4782 3 года назад
நல்ல உள்ளம் கொண்ட வேண்ணிலவை,பாடி பரஙதா கிளியை நிங்கள் என்றும் எங்கள் கடவுள்
@user-eg5zp6cn6x
@user-eg5zp6cn6x 3 года назад
அத்தனை ஒலிகளும் அழகாய் உன் உச்சரிப்பில் சலங்கை ஒலியும் கூட.. எல்லா புத்தாண்டுகளிலும் உன் குரலில் வாழ்த்து.. இனி உன் குரலில் மட்டும் தான் வாழ்த்து... உனக்கென்ன மேலே சென்றாய் உறங்காமல் வாடுகின்றோம்..
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 года назад
@மதிமுகில் தமிழ்ச்சாரல் "உறங்காமல் வாடுகின்றோம்" - 100% உண்மை சகோ.
@babumohan4549
@babumohan4549 3 года назад
@@RajKumar-rx6ls இவர் போல எவரும் இல்லை.🙏😭
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 года назад
@@babumohan4549 சகோ🙏
@babumohan4549
@babumohan4549 3 года назад
@@RajKumar-rx6ls பாலு அய்யா நம் மனதில் என்றும் தென்றலாய் இருப்பார்.நன்றி.
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 года назад
@@babumohan4549 நன்றி சகோ 🙏
@gstellamary9329
@gstellamary9329 3 года назад
இசையே,இசையே,இசையே,பாடும்நிலா,பாலு,
@logeshram7074
@logeshram7074 3 года назад
Spb sir நீங்கள் இல்லாத உலகம் வெற்றி டமாக உள்ளது ‌ வாழ பிடிக்கவில்லை spb sir
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 года назад
😭😭😭😭😭
@velusamyyogeswary7934
@velusamyyogeswary7934 3 года назад
No words to say, nobody cant sing like spb anna , rip😣😣😣😣😣😣😣
@sm9214
@sm9214 3 года назад
இதோ ஸ்கூல், கடைகளுக்கு, போய் கொண்டு இருக்கும் போது, டீக்கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது, இரவுப் நேரப் பயணத்தில் ஏதோ ஒரு ஊரில் பஸ் இரவு 2.30க்கு நிற்கும் போது கேட்பது போலுள்ளது. மரணம் என்ற ஒன்று உங்களுக்கு இருக்காது என நான் நினைத்திருந்தேன்.
@dhanabakyam4799
@dhanabakyam4799 3 года назад
ஐயா எல்லைகள் இல்லா உலகத்தில் நீங்கள் இல்லாமல் போய் விட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆனால் நீங்கள் பாடிய பாடல்கள் என்றும் நீங்காத நினைவுகள்.
@kingnila8489
@kingnila8489 2 года назад
h gymnastics oba an
@alicialydiaisabellaisabell96
@alicialydiaisabellaisabell96 3 года назад
SPB Sir u r simply a gift from GOD
@seetharaman7564
@seetharaman7564 3 года назад
ஜயா தாங்கள் மறைந்தாலும் நான் மறைந்தாலும் தமிழ் உள்ள வரை தாங்கள் வாழ்வீர்கள்
@ravindranathbn8696
@ravindranathbn8696 3 года назад
A divine voice has disappeared to the kingdom of God,in the demise of SPB.
@thillainayagamvaratharajah4536
@thillainayagamvaratharajah4536 2 года назад
SPB was not only a great singer, HE was a great actor also. I admired his acting when I watched Kavithalay’s, “Adutha Veetu Kavithai”. Super Singer...Super Actor.
@mgovindarajalugovind2161
@mgovindarajalugovind2161 Год назад
பாலு அவர்களே நீங்கள் வாழ்ந்த காலம் கொஞ்சமே மக்கள் மனதில் நின்றது உங்கள் பாட்டு காலம் காலமாய் மனதிலிருந்து நீங்காமல் நிலைத்திருக்கிறது உங்கள் பாடல்களும் நீங்களும் நெஞ்சிருக்கும் வரை உங்கள் நினைவிருக்கும்
@msankarmsankar3207
@msankarmsankar3207 3 года назад
இயற்கை நமக்கு தந்த ஒரு அறிய பொக்கிஷம் , நமக்கு சிலகாலம் கொடுத்து எடுத்துக் கொண்டது கண்கலங்குகிறது என்ன செய்ய இதுதான் இயற்கையின் நியதி
@raghusheela4941
@raghusheela4941 3 года назад
Simply spb sir programme... we miss u sir...RIP son sir
@venkateshwaran9249
@venkateshwaran9249 Год назад
ஒரு சிறு பழிச்சொல், குற்றமற்ற நல்ல ஒரு தெய்வ ஆத்மா பாலு அண்ணன் அவர்கள் என்றும் நம் மனதில் நிறைந்திருப்பார் 💐🙏🏻
@rameshveera123
@rameshveera123 6 месяцев назад
பாலு ஐயா நீங்கள் மறைந்தாலும் உங்கள் பாடலால் தான் இரவில் உறக்கம் வருகிறது ஐயா
@meenakshisubramanian4364
@meenakshisubramanian4364 3 года назад
SPB - a great man. Wow - a great singer.
@broochqueen3718
@broochqueen3718 11 месяцев назад
Evergreen song and ever loved Balu sir, super sweet charming voice🙂
@boopathyraj3076
@boopathyraj3076 2 года назад
பண்பு பணிவு தொழில் பற்று இதுவே SPB சார்👍👍👍👍 என்றென்றும் மறைந்தும் நம் மனதில் மறையாமல் வாழும் இசை தெய்வம் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@RavishankarSubramanian1962
@RavishankarSubramanian1962 Месяц назад
He was born as a music God! He has left us. But his music remains, sometimes in the tears of his fans and well-wishers. SPB will be remembered for his devotion to singing, his humbleness and untiring efforts. This great artist was much bigger than his achievements. We must be very proud to have lived in his generations. God bless him and his generations. 🙏
@theblissblessing7063
@theblissblessing7063 2 года назад
Love and respect to legendary ever spb sir ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏miss you a lot sir
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 года назад
Multi Talented. Great singer.. Great Actor.. in films also he acted well whatever role he chose... and Good dubbing voice for Actors.. and also a Music director.. but beyond that.. Good Human being...
@renenieberle1360
@renenieberle1360 Год назад
கடந்த கால நினைவுகள் இன்னும் என் நெஞ்சை விட்டு விலகாத நினைவலைகள் இந்த பாடல்களை கேட்கும் போது ஏதோ இழந்து விட்டது போல் ஞாபகம்
@rajeshpalani1552
@rajeshpalani1552 3 месяца назад
ஐயா நீங்கள் பாடினாலே தென்றல் காற்று தான் ❤❤❤❤
Далее
OVOZ
01:00
Просмотров 727 тыс.
SP Bala stage concert 2007
1:27:38
Просмотров 10 млн
БОЛЬШЕ НЕ ВАЦОК
1:43
Просмотров 1,5 млн
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Просмотров 7 млн
MASSA Feat. DITTO - Boss (Official Music Video)
3:23
Просмотров 774 тыс.