Тёмный

பாரம்பரிய சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல்/Sakkarai Pongal recipe in tamil/Sweet Pongal recipe in tamil 

Gomathi's Kitchen
Подписаться 3,2 млн
Просмотров 688 тыс.
50% 1

பாரம்பரிய சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல்/Sakkarai Pongal recipe in tamil/Sweet Pongal recipe in tamil | Ven Pongal recipe in tamil | Traditional Sakkarai Pongal recipe | Traditional Ven Pongal Recipe | gomathi kitchen | Pongal 2023 | Pongal Special 2023 | Pongal Special Recipes | கோவில் சர்க்கரை பொங்கல் | sakkarai pongal recipe in tamil | pongal recipe tamil | sweet pongal recipe tamil | pongal seivathu eppadi | sakkarai pongal | pongal | sakkarai pongal seivathu eppadi | chakkara pongal seivathu eppadi | pongal recipe | பொங்கல் செய்வது எப்படி | chakkara pongal | how to make pongal in tamil | சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி | சக்கரை பொங்கல் எப்படி செய்வது | சக்கரை பொங்கல் | pongal seivathu eppadi in tamil | sweet pongal recipe | chakkara pongal recipe in tamil | sweet pongal | how to make sakkarai pongal in tamil | ven pongal recipe tamil | how to make pongal | sakkarai pongal recipe tamil | chakkarai pongal in tamil | gomathi kitchen | pongal eppadi seivathu | கோவில் சர்க்கரை பொங்கல் | How to Make Sweet Pongal
பாரம்பரிய சர்க்கரை பொங்கல்!! | Sakkarai Pongal recipe in tamil | Sweet Pongal Recipe in Tamil
• பாரம்பரிய சர்க்கரை பொங...
Pongal Playlist : • Pongal Recipes in Tamil
திருவாதிரை ஸ்பெஷல் களி,ஏழு கறி கூட்டு / thiruvathirai Kali in Tamil / Thiruvathirai Kootu in tamil
• திருவாதிரை ஸ்பெஷல் களி...
சர்க்கரை பொங்கல் செய்யும் முறை | chakkara pongal eppadi seivathu | vellam pongal in tamil | kovil sakkarai pongal recipe in tamil | sakari pongal in tamil | pongal vaipathu eppadi | how to make sweet pongal in tamil | how to prepare pongal in tamil | sweet recipes in tamil | pongal festival recipes tamil | sakkarai pongal in tamil | sarkari pongal | sugar pongal in tamil | thai pongal recipe tamil | how to make sweet pongal | sarkarai pongal | how to do pongal in tamil | sarkkaraipongal | inippu pongal in tamil | vellam pongal seivathu eppadi | பொங்கல் வைப்பது எப்படி | sakkarai pongal recipe
#gomathikitchen
#pongal
#pongalrecipeintamil
#sweetpongal
#sakkaraipongalrecipeintamil
#venpongalrecipeintamil
#venpongal

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 562   
@sanjanaravi2132
@sanjanaravi2132 Год назад
Best video ever mam. Chanceless ! Simply amazinglyyyy clear explanation. I was searching for a video which had the traditional way of doing both types of pongal. You are awesome mam 👏👏👏 All measurements so perfect mam, especially the rice paruppu water and milk ratios. I can confidently say you are the only youtube channel that had the cooking of 2 pongals done simultaneously with crystal clear explanations with cooking done in the traditional paanai. Thanks a ton. Happy Pongal to you and your family 🤗
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
So nice of you dear Glad to hear thanks for your feedback 😊👍🙏
@subramaniyanmani3864
@subramaniyanmani3864 Год назад
Vhy dry
@wdskmklm
@wdskmklm Год назад
Hai. Mam. Same. Super. Eppdi. Mam
@shyamalaj6699
@shyamalaj6699 8 месяцев назад
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@siddharthang3730
@siddharthang3730 Год назад
இந்துக்களுடைய பண்டிகை பெரும்பாலும் ஏதாவதொரு விதத்தில் விவசாயத்தை மையமாக வைத்தே கொண்டாடப்படுகிறது.
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
சரியா சொன்னீங்க பா
@nikila30
@nikila30 8 месяцев назад
Diwali😂😂😂😂
@johnryder7035
@johnryder7035 8 месяцев назад
Unmai nanba, indha naatu vaalkai murai nam parambatiyam❤️. Inferiority complex irukka makkalukku adhu lam purivadhillai.
@jayaranis2540
@jayaranis2540 Год назад
Comment pakkra yellarukum, ungalukum happy pongal
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal Thank you pa😊🙏
@ramyasenthilnathan3486
@ramyasenthilnathan3486 Год назад
Doubt: Last year panina Sarkarai pongaluku 1cup rice ku half cup moongdal poda soninga, indha week 1/4 cup poda solirukinga. Please share correct measurement. 2me correct nu sollidathinga. Difference ana taste epdi varumnu solunga Sister. Unga video pathu Vinayagar chaturthi anaiku Pongal senchu ellarum paratinanga. Romba thanks🌹
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
சக்கரை பொங்கல் பருப்பு போடாமலும் செய்யலாம் பா நல்லா இருக்கும் , எல்லாமே செய்யலாம் பா நல்லா இருக்கும்
@jansiranitamilselvan1427
@jansiranitamilselvan1427 Год назад
அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள். இரண்டு பொங்கலும் சுப்பர். நீங்கள் சொல்லுகின்ற விதம் அருமையாக இருக்கிறது.
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
மிகவும் நிசந்தோஸம் பா மிகவும் நன்றி பா
@kumaragurubaran7561
@kumaragurubaran7561 Год назад
பொங்கல்களின் நிறத்தில் தெரிந்துவிடும் சரியாக அளவில் வெல்லம் இருக்கிறதா என்று சகோதரி
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
சரியா சொன்னீங்க பா , மிகவும் நன்றி பா
@kalpanaprem2176
@kalpanaprem2176 Год назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மேடம் 😍பாரம்பரிய முறைப்படி பொங்கல் செய்து அசத்தி விட்டிர்கள்😋... மிக மிக அருமை
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
இன்னிய பொங்கல் வாழ்த்துக்கள் பா மிகவும் நன்றி
@sindhumani6885
@sindhumani6885 Год назад
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா...💕💕💕💕💕
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பா
@DS-cq6km
@DS-cq6km Год назад
Pithalai paanai la ulla eiiyam poosi erruku.. adhula sakkara Pongal waikalaama?
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
pitalai iyyam poosi erunthal pogal tharalama vaikalam pa nalla erukkum
@DS-cq6km
@DS-cq6km Год назад
@@GomathisKitchen seri.. adhulaye seiren.. nandri
@halwavibes
@halwavibes Год назад
எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம் தமிழ் பண்பாட்டின் சிகரம் எங்கள் கோமதி அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
ரொம்பவும் சந்தோசம் மிகவும் நன்றி
@bhuvan496
@bhuvan496 Год назад
Correct
@Radhavelsanjaygowtham
@Radhavelsanjaygowtham Год назад
Super receipe.idhu enna brand gas stove mam... different ah iruku
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Maytag 32 inch 5 burner stove pa
@vennilachannel4298
@vennilachannel4298 Год назад
Video super sister happy pongal Unga family kkum happy pongal
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal Thank you pa 😊🙏
@saranyasaravanan2365
@saranyasaravanan2365 Год назад
Hi Sister super Saree super Pongal supero super semma and Pongal vazthukkal
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
So nice of you Thank you pa😊🙏
@manjuladevialagarraj9157
@manjuladevialagarraj9157 Год назад
Advance pongal wishes unga vetula servant irukangala
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
இல்லை பா USA எதுக்குமே வேலை ஆட்கள் கிடையாது நாமளே தான் செய்யணும் பா
@தமிழ்உலகம்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பா
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Год назад
Yen eneya Sisterukku sister familyukku eniya pongal vaaltthukkal. SISTER. SAREE VERALAVALMA Ungalukku yen kanney pattdum pasanga sir yeppadee erukkaangama
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
yellarum nalla eruken ma migavum santhosm pa migavum nanri
@jyothiannamalai2057
@jyothiannamalai2057 Год назад
இனிய மதிய வணக்கம். மிக சிறப்பு வாழ்த்துகள். மிக அருமையான செய்முறை விளக்கம். இந்த பதிவு தங்களின் சிறந்த சமையல் திறமைக்கு ஒரு அற்புத எடுத்துக் காட்டாக உள்ளது . உங்களுக்கும் உங்கள் வீட்டார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். 🌾🌾🌽🌽🌷🌹🌸🌻🌈 வாழ்க வளமுடன். கோமதி அவர்களே. 👑🎶🎵
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
மிகவும் சந்தோசம் மா மிகவும் நன்றி , பொங்கல் வாழ்த்துக்கள்
@kanmanirajendran767
@kanmanirajendran767 Год назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கோமதி பாரம்பரிய முறையில் புது பானையில் பொங்கல் வைத்து அருமையா பண்ணிட்டிங்க பார்க்கும் போதே அழகா இருக்கு கோமதி
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மா மிகவும் நன்றி
@sarasaranganathan1764
@sarasaranganathan1764 Год назад
Neega rompa azahga irkiriga
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Thank you pa😊🙏
@baskarrenuka6577
@baskarrenuka6577 8 месяцев назад
Ponathatavaiukalpongalparthuvaythanakkarompanallairuthathuakkamealumavilakupotugalakkareanukadevisister
@rgsri6857
@rgsri6857 Год назад
பாரம்பரியம செம சூப்பரா பொங்கல் வச்சீங்க ரொம்ப நல்லா இருக்கு பாக்குறதுக்கு அழகாவும் இருக்குது
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி
@TamilSelvi-ls7pw
@TamilSelvi-ls7pw Год назад
Pongal O Pongal mam. Yummy o yummy mam.
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
😊Happy pongal Thank you pa🙏
@lilymj2358
@lilymj2358 Год назад
Paakave santhosh ama irukku. Nalla irukkanum.
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
rombavum santhosam l Thank you pa😊🙏
@gracyjeasilie8776
@gracyjeasilie8776 Год назад
👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌Happy pongal paa.
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
👍😊🙏
@rubanruban7751
@rubanruban7751 Год назад
Chakra pongal eanaku romba pidikum pakave aasaya irku sapadanunu thanks akka neenga kitchen queen akka
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
So nice of you Happy pongal Thank you pa😊
@amsavalli8921
@amsavalli8921 Год назад
Akka oru 8 perukku alavu solluguka
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Ithu 5 per sapidalam pa
@saradhakumaresan4413
@saradhakumaresan4413 Год назад
Hello mam. Paanai alavu enna entry sollunge please
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
sorry pa yenakku theriyala amma 18 years back vangi koduthanga
@saradhakumaresan4413
@saradhakumaresan4413 Год назад
@@GomathisKitchen ok. Thank you
@geetharaja786
@geetharaja786 Год назад
Madam, miga arumai. Mikka nandri. Ungal gas stove matrum vellum engu vangineergal. Video podungal. Nangal vanguum vellathil irumbu தூள் ulladhu. Organic kadaiyileye ippadi than irukku. Please reply mam
@dhivtweety1247
@dhivtweety1247 Год назад
Very useful for me first time doing alone thank you
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Glad to hear Thank you pa 😊🙏
@karurkuttyskitchen8310
@karurkuttyskitchen8310 Год назад
வெண்கல பானையில் சர்க்கரை பொங்கல் செய்தால் கசப்பு தன்மை வருமா சகோதரி
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
கட்டாயம் கசக்காது பா பித்தளை பானையில் ஈயம் பூசாத பத்திரத்தில் சமைத்தால் கரசக்கும் பச்சை நிறமா மாறிடும் பா
@janakivenkat3826
@janakivenkat3826 Год назад
அட்வான்ஸ்இனியபொங்கல்வாழ்த்துக்கள்சகோதரிஇரண்டுபொங்கலும்ஆஹாமிக அருமைசகோதரி 😍😍👌👌🙏🙏🌹🌹
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
மிகவும் நன்றி பா 😊🙏
@lavanya2731
@lavanya2731 Год назад
Saree super sister and👪 happy pongal to u and ur family👪
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal Thank you pa😊🙏
@malathisekar5382
@malathisekar5382 Год назад
indha vellam enga vangininga mam
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Chettinad brand vellam pa
@padmavathivsn707
@padmavathivsn707 Год назад
கோமதி நாங்க திருவாரூர் மாவட்டம். எங்கள் ஊரில் பொங்கல் அன்று செய்யும் வெண் பொங்கல் தாளிக்க மாட்டாங்க. வெறும் பால், அரிசி மற்றும் உப்பு போட்டு பொங்கி பானையுடன் இறக்கி. வைப்பார்கள்.
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
அப்படியா பா சிலர் தாளித்து தான் செய்வாங்க
@jayasundari6023
@jayasundari6023 Год назад
Hi mam, where u bought this jaggery mam
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Chettinad brand pa
@manikandanjeevitha4940
@manikandanjeevitha4940 Год назад
Very nice Akka happy Pongal valthukal Akka Pongal supera eruku negalum eppavum happya erukanum God bless you Akka valthukal
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal Thank you pa 😊🙏
@selvinagu4578
@selvinagu4578 Год назад
உங்க பானையோட அளவு எவ்வளவு மேடம் பிடிக்கும் இந்த அளவு குட்டி பான என்ன அளவு சொல்லி கேட்கணும்
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
1/2 கிலோ னு கேட்டு வாங்கணும் பா
@kamakshis9552
@kamakshis9552 Год назад
Excellent ma. God bless you n ur family with all happiness. All ur reciipes r good. Happy Pongal 💐💐
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal Thank you pa😊
@marieswarimarieswari9106
@marieswarimarieswari9106 Год назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் sister👭🥰. Arumaiya pannirukel unga vedio pathu yengathlaium pongal vanthduthu sis miga miga arumai🥰
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
மிகவும் சந்தோசம் பா மிக நன்றி
@devakumaari5470
@devakumaari5470 Год назад
அருமையான விளக்கம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
மிகவும் நன்றி பா
@perumalsamymuniasamy7504
@perumalsamymuniasamy7504 Год назад
அரிசி கொஞ்சம் கம்மியா எடுக்கணும். இவ்வளவு பொங்கல் எப்படி கிளற முடியும்
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
சில சமயம் சில அரிசி நல்ல சாதம் காணும் அதனால் நீயா ஆகிடுச்சு ஐயா
@subbaraomurali2350
@subbaraomurali2350 Год назад
Advance Happy pongal sis by mangalam murali madurai 🇮🇳.
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal pa
@visalamsai2495
@visalamsai2495 Год назад
Happy Pongal gomati akka and all friends 💐💐💐❣️❣️
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal pa
@mohandhamodaran3583
@mohandhamodaran3583 Год назад
Parampariya pongalla venpongalla paruppu milage geeragam kidaiyadhu
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
yenga pakkam thalithu than seivom pa
@vimalsree7047
@vimalsree7047 Год назад
During pongal festival we won't prepare milagu pongal.ven pongal means it prepared by fresh raw rice. And veg pongal kulambu.
@anitatheodora3415
@anitatheodora3415 Год назад
Yummy treats for Pongal! Happy Pongal dear Gomathi! Lovely description of the method. Thank you dear 😊
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
So nice you Happy pongal Thank you ma😊🙏
@lathish1619
@lathish1619 Год назад
Hi sis, unga mathiriye pongal seiya poren pongal festival ku, thank u.. but nenga use pandra skillet weight ellaya? Ennodathu weighta iruku sister..
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
weight ta than erukkum pa but inthathu sinnatha erukaranala paraavala erukkum
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 Год назад
பானை பொங்கியது போல் உங்கள் வீட்டிலும் மகிழ்ச்சி பொங்க மனமார்ந்த வாழ்த்துக்கள் கோமதி. அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
மிகவும் சந்தோசம் மா மிகவும் நன்றி
@subbaraomurali2350
@subbaraomurali2350 Год назад
Super sis nainga white rice and sakrapongal than seivom athuvum cooker la than seivAn thanks for sharing by mangalam murali madurai 🇮🇳.
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
oh super ma Happy pongal 😊🙏
@varshavarsha6526
@varshavarsha6526 Год назад
Madam nenga ktichen super star 🔯 madam aewosm super very nice romba nall iruku inga ktichen queen happy Pongal madam👌👌👌👌👌👌👌👌👌💖💖💖💖love you madam super
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
So nice of you Thank you pa😊🙏
@sabarivasanchandren2719
@sabarivasanchandren2719 Год назад
எதுக்காக ஜாதிக்காய் பொடி சேர்த்து இருக்கிங்க அம்மா
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
அப்பத்தான் கோவில் ல கொடுக்கற சுவையில் வரும் பா
@rukmanimurali5772
@rukmanimurali5772 Год назад
Hi m. Happy. Pongal
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal pa
@jothijothi7692
@jothijothi7692 Год назад
பொங்கல்எங்க வீட்டுக்கு முன்னாடி இடம் இல்லை அதனால் பின்புறம் வைக்கலாமா சொல்லுங்க அம்மா
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
தாராளமா வைக்கலாம் பா நாங்க எங்க அம்மா வீட்டில் பின் பகுதில வச்சுட்டு வாசலில் வச்சு படைடப்போம் பா
@jothijothi7692
@jothijothi7692 Год назад
நன்றி அம்மா
@parimalabalan7383
@parimalabalan7383 Год назад
Happy pongal wishes Gomathi
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal Thank you pa😊🙏
@radhamanojkumar157
@radhamanojkumar157 Год назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@selvamanivenkatachalam9967
@selvamanivenkatachalam9967 Год назад
👌👌🙏
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
😊🙏👍
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பா
@ibakeyam2078
@ibakeyam2078 Год назад
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோதரி.🌅
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
பொங்கல் வாழ்த்துக்கள் பா
@sivaprabhajb2707
@sivaprabhajb2707 Год назад
Pongalo pongal
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Thank you pa😊🙏
@smshri8864
@smshri8864 Год назад
அக்கா வெண்பொங்கலுக்கு பாசிப்பருப்பு வறுக்கனுமா
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
தேவை இல்லை பா
@girijaraviswaran9800
@girijaraviswaran9800 Год назад
Hpy Pongal to u and urs fly also God bless u always u and urs flys health and wealth and happiness and safety thank you 💯🙌
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
So nice of you Happy pongal Thank you pa😊🙏
@vikremkrishna8887
@vikremkrishna8887 Год назад
Happy Pongal go Mathi
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal Thank you pa😊🙏
@shubhlaxmiiyer3692
@shubhlaxmiiyer3692 Год назад
Nice vlog ka Advance Pongal wishes
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal Thank you pa😊🙏
@MEENUKITCHEN333
@MEENUKITCHEN333 Год назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் 💯🙏💐
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பா
@MEENUKITCHEN333
@MEENUKITCHEN333 Год назад
@@GomathisKitchen நன்றி சிஸ்டர் 💕
@vijayalakshmiviji8302
@vijayalakshmiviji8302 Год назад
Hi sister super taste la ponkal pathutom sister,advance happy pongal sister tku .
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal , Thank you pa
@santhithilaga2481
@santhithilaga2481 Год назад
Pongal vazthukal mam vazgavalamudan 💯👍🌹💐
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Pongal vazhthukkal pa
@lathaseker7870
@lathaseker7870 Год назад
Super mam
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Thank you pa
@thamizharasik6824
@thamizharasik6824 Год назад
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
😊🙏👍
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Год назад
Good morning sister Arumai yelloorukkum favarite Sweetma. But neengal seihera maatheri varaathu try seiven my favarit sweet thankyouma
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Good morning Thank you ma😊
@malathisekar5382
@malathisekar5382 Год назад
msadzm ipadi எப்படி thoola vellam podichinga please tell me mam
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
kathila seevina ippadi varum pa
@melakounnupattithuraiyur1370
கோமதி கிச்சன் வேறு ஒரு பெண்
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
புரியவில்லை என்ன சொல்லரீங்க புரியவில்லை
@natrajnatraj9725
@natrajnatraj9725 Год назад
மேம் பொங்கல் வாழ்த்துக்கள்
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
பொங்கல் வாழ்த்துக்கள் பா
@indianfood8032
@indianfood8032 Год назад
Big like 👍 👌 semma sister very good and clear explanation 👌
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Glad to hear Thank you pa😊
@menakasivalingam751
@menakasivalingam751 Год назад
அட்வான்ஸ் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பா
@kowsipriya4155
@kowsipriya4155 Год назад
Enga Tirunelveli side ven Pongal ku salt sekka mattom and thalikka mattom
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
ammam pa pona varudam vellai pongal pottu eruken pa
@kowsipriya4155
@kowsipriya4155 Год назад
@@GomathisKitchen kandipa unga video paathu than daily en husband ah cover panitu iruken
@olirnilavan1477
@olirnilavan1477 Год назад
Akka epadi erukega pongal nale nega tha akka epothume unga recipe yetha function kum. Last year unga la mathiri nanum pongal vachen. Same etha year um. Thank u for your video akka☺😄advance happy pongal☺☺☺
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Oh super pa rombavum santhosam pa migavum annri 😊🙏👍
@gowrimano6629
@gowrimano6629 Год назад
Happy pongal sister
@gowrimano6629
@gowrimano6629 Год назад
A
@saraswathisaminathanvicepr6741
இத பார்த்த உடனே சாப்பிட மாதிரி ஆயிடுச்சு சூப்பரா இருக்குமா. 😋😋😋
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
😊மிகவும் நன்றி பா
@baskarrenuka6577
@baskarrenuka6577 Год назад
Ponkalnalvalthukalmamrenulatwothousandtwentythreeineyavalthukal
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Pongal vazhuthukkal pa migavum nanri
@bhairavisatbhai6777
@bhairavisatbhai6777 Год назад
Super Pongal..you explained so well 🙏
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Glad to hear Thank you pa😊🙏
@nanthupugazhini6337
@nanthupugazhini6337 Год назад
Spr
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal Thank you pa😊🙏
@Prabha-ws6hm
@Prabha-ws6hm Год назад
Akka Advance happy pongal
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal Thank you pa😊
@selvakumarponnusamy5379
@selvakumarponnusamy5379 Год назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@shanthiswaminathan4683
@shanthiswaminathan4683 Год назад
Dear Gomathi Mam, Your derailed explanation is awesome.Like a Mother you are telling each and every small things also in a very perfect way and with humble voice. 🙏🙏🙏🙏.God bless you Mam.
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
So nice of you glad to hear Thank you pa😊🙏
@baskarrenuka6577
@baskarrenuka6577 8 месяцев назад
Thaipongalvalthugalakka
@sowmiyakannan506
@sowmiyakannan506 Год назад
Intha paanai alavoo solunga pls 1/2kilo va illa 1/4kilova
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
sariya nibagam illai pa sorry 15 0varusathuku munadi vangithathunala
@vimalas3776
@vimalas3776 Год назад
250 GM rice 250 jaggery total 500 GM. 700 Rs aachu maa
@-vasanthKumarGEce
@-vasanthKumarGEce Год назад
super akka,first comment 😊
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Super , Thank you pa😊
@thilagas1764
@thilagas1764 Год назад
Nice pongal mam...Advanced Happy pongal mam...
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal Thank you pa😊
@suriyadevi252
@suriyadevi252 Год назад
Advance Pongal Wishes....😊😊 Very beautifully explained and picturised....!! Just need to clarify the measurement details of the pot you used, so that it will be easy to measure the rice n dhal...Thanks in advance...🙂
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
So nice of glad to hear Happy pongal Thank you pa😊🙏
@sudhasriram7014
@sudhasriram7014 Год назад
இனிய வணக்கம் சிஸ்டர் உங்களுக்கு இந்த கலர் புடவை சூப்பர் சூப்பர் சிஸ்டர் அட்வான்ஸ் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 பொங்கல் பிரசாதம் அருமை அருமை அருமை
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
பொங்கல் வாழ்த்துக்கள் பா
@sharmilam8887
@sharmilam8887 Год назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி‌ இரண்டு பொங்கலும் சூப்பர் சகோதரி நீங்க சொன்னேவிதமே அருமை
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
பொங்கல் வாழ்த்துக்கள் பா
@thiminitubers5026
@thiminitubers5026 Год назад
Wow parthale sapadnum pola iruku 👍🏼
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
rombavum santhosam pa Thank you pa😊🙏
@sivanangaithusy1796
@sivanangaithusy1796 Год назад
Happy thai Pongal Gomathi you and your family
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal Thank you pa 😊🙏
@suganthajagadeesan6096
@suganthajagadeesan6096 Год назад
Super happy Pongal mam God bless you 🙏 family also
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal Thank you pa😊
@smadhumitha6257
@smadhumitha6257 Год назад
Very nice madam thanks for sharing happy new year and happy pongal to all of your family mam
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy new year & Happy pongal Thank you pa😊🙏
@arunavijay311
@arunavijay311 Год назад
Hi sister,👃 Thank you for ur tips n tricks for pongal panai in advanced. Advanced Pongal wishes sister 💫
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Glad to hear Thank you pa😊🙏
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv Год назад
Super pongal . Sister .
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Thank you pa😊🙏
@geetagopal5889
@geetagopal5889 Год назад
Happy pongal
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal😊🙏
@rosalinesi6905
@rosalinesi6905 Год назад
Thank you for your delicious Pongal.Wish you happy Pongal dear
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Same to you Happy pongal Thank you pa😊🙏
@indiraarani6544
@indiraarani6544 Год назад
Hi sis thank you for all your recipes cooking style the way you talk I like it. I am from Malaysia .
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Glad to hear Thank you pa 😊🙏
@RaghunathSingh-r3c
@RaghunathSingh-r3c 8 месяцев назад
I am Rajsthan so Pongal Now
@meenakshipandiyan6024
@meenakshipandiyan6024 Год назад
Mam, I've tried this recipe for the first time & it came out well. Really liked a lot 😋
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Glad to hear Thank you pa
@amsavalli4324
@amsavalli4324 Год назад
Happy Pongal gomathi
@GomathisKitchen
@GomathisKitchen Год назад
Happy pongal pa
Далее
Дикий Бармалей разозлил всех!
01:00
Сколько стоит ПП?
00:57
Просмотров 55 тыс.
Дикий Бармалей разозлил всех!
01:00