Тёмный

பாலாரிஷ்ட தோஷ ஆயுள் ஜாதகம்-உதாரண ஜாதகத்துடன் விளக்கம்  

Karpaga Virucham Astro
Подписаться 6 тыс.
Просмотров 650
50% 1

பாலாரிஷ்ட தோஷ ஆயுள் ஜாதகம் - உதாரண ஜாதகத்துடன் விளக்கம் ‪@karpagaviruchamastro‬
ஒரு ஜாதகத்தில் ஆயுளை எவ்வாறு கணிக்க வேண்டும் video link👇
• ஒரு ஜாதகத்தில் ஆயுளை எ...
#bestfreeastrology #ராசிகுணங்கள் #freeconsultation #freeastroprediction #freeastropredictionintamil #onlineastrology
#ஆண்டுபலன்கள் #தமிழ்ஜோதிடம் #tamilastrology
#sanipeyarchipalangal2023 #சனிபெயர்ச்சிபலன்கள் #ராசிபலன் #tamilastro #DNAastrology
#mesam #rishabam #mithunam #kadagam #kanni #simmam #thulam #viruchigam #dhanusu #maharam #kumbam #meenam
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி #ஜோதிடம் #ஜோதிடபாடம் #ஜோதிடஞானி #ஜோதிடரகசியம் #ஜோதிடர் #ஜோதிட
‪@astrokumarg‬
‪@astromilkywayrajanaadipart1952‬
‪@DNAASTROLOGYASTROBRINDHA‬
‪@astrobalavellore3035‬
‪@Brahmavidhya‬
‪@TamilAstroking‬
‪@ASTROSTARACADEMY‬
‪@STARGKTAMIL‬
‪@ASTROTAMIL‬
‪@RGvlogtamilRaja‬
‪@Astrotamilraja‬
‪@AstroPrasadTamil‬
‪@astrovaigundam6350‬
‪@ASTROVIZTAMIL‬
‪@sadhguru‬
‪@ONLINEASTROTV‬
‪@AstroTv9‬
‪@MM-rm5si‬
‪@nallakaalampirakuthu‬
‪@thamizhanmediaa‬
‪@vaalgavalamudanjodhidam‬
‪@bharanijothidam5233‬
‪@SRJeyamvenugopall‬
‪@AstroSriramJI‬
‪@sriibalaastrotv5669‬
‪@gajendranastroservices7095‬
‪@sivasrimanikandasivam‬
‪@astrotvtamil‬
‪@AstroTVAdidhiyan‬
‪@AstroSakthiSriJodhidam‬
‪@sakthiastroresearcher3694‬

Опубликовано:

 

14 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15   
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 4 месяца назад
ஐயா அருமையான ஜோதிட விளக்கம் மேலும் சார ஜோதிட விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@achushathupositivevibescha3618
@achushathupositivevibescha3618 5 месяцев назад
Sir en ponnu 12/12/2011 at 10.10pm ku pirantha avalukku 8vayasill oru appendix surgery pannom avalukku palarista thosam irukka pariharam pannalama pls sollunga sir oru baby than irukku pls pls சொல்லுங்க sir
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 5 месяцев назад
எந்த ஊரில் பிறந்த ஜாதகம் என்பதை தெளிவாக கூறவும். நிச்சயம் பதில் தருகிறேன்
@achushathupositivevibescha3618
@achushathupositivevibescha3618 5 месяцев назад
@@karpagaviruchamastro sir Nagercoil, kanyakumari dist
@achushathupositivevibescha3618
@achushathupositivevibescha3618 5 месяцев назад
@@karpagaviruchamastro sir 15 years la vera pappakku sani thisai 19 years vara poguthu athu vera payama irukku please reply me sir please
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 5 месяцев назад
லக்னாதிபதி சந்திரன் ஒளிமிக்க சந்திரனாக இருந்து சுக்கிரனின் பார்வையில் உள்ளார். அஷ்டமாதிரியாகிய சனியும் உச்சம் பெற்று குருவின் பார்வையில் உள்ளார். ஆயுள் காரகனே சனி ஆகின்றார். அப்புறம் எப்படி இது பாலாரிஷ்ட தோச ஜாதகம் ஆகும். அதெல்லாம் நல்ல ஆயுள் உள்ள நல்ல ஜாதகமே கவலைப்படாதீர்கள்.
@hariharan-dr3vx
@hariharan-dr3vx Месяц назад
21.11.1997 birth time :2.40 am enaku life eppadi irukum ,ayul,gvt job kidaikuma?
@bhuvanabhuvi8583
@bhuvanabhuvi8583 Год назад
அய்யா வணக்கம்...பெயர்: சத்திய சஞ்சய்,பிறந்ததேதி& நேரம்:4.6.2021&12.55pm ,இடம்: புதுச்சேரி. ஆயுள் பலம் நன்றாக உள்ளதா தயவுசெய்து பார்த்து கூறுங்கள் அடிக்கடி உடல் நிலை சரி இல்லாமல் போகிறது.நடக்கும் திசை சனி திசை என்பதாலா இல்லை எதேனும் பிரச்சினை உள்ளதா என்று கூறுங்கள் அய்யா
@karpagaviruchamastro
@karpagaviruchamastro Год назад
ஆயுள் காரகனாகிய சனி ஆட்சி பெற்று லக்னத்தை குரு பார்த்து உள்ளதால் கவலை வேண்டாம். ஆயுள் நன்றாகவே உள்ளது. ஆறாம் இடத்தில் அமர்ந்த சனி திசையே நோய்களை கொடுக்கின்றது. சந்திரனுக்கும் ஆறாம் இடத்தில் அமர்ந்த சனியின் பார்வையுள்ளதால் நோய் தொல்லைகளை தருகின்றது. சிம்ம லக்னத்திற்கு சனி திசை இப்படித்தான் பலன்களை செய்யும் ஆனாலும் ஐந்து வருடங்கள் மட்டுமே அதன் பிறகு வரும் புதன் தசை நல்ல விதமான பலன்களை செய்யும் கவலை வேண்டாம்.
@bhuvanabhuvi8583
@bhuvanabhuvi8583 Год назад
மிக்க நன்றி அய்யா...மேலும் இது போன்ற பல பயனுள்ள வீடியோ போடவும் அய்யா...உங்கள் சேவை தொடரட்டும்....
@sarojinivijayakumar5124
@sarojinivijayakumar5124 Год назад
Ayya, ungal vedio anaithayum Parpen, nandraga putigirathu, en Elder son v.Hemanthkumar, dob 15.6.1991. tob 4.26 p.m. chennai, Ivar SIX times u.p.s.c. exam Civil Service ezhuthi Four times interview varai sendru Point markil vetri kidaikkavillai. miguntha manavethanail ullom. Ayya, t.n.p.s.c exam ezhuthi p.w.d.im ippothu work seikirar, marupadiyum u.p.s.c. ezhutha Assi padugirar, ezhuthalama Ayya vettri Pera jathagathil amaippu ullatha Ayya, thirumanam eppothu nadakkum, nalla manaivi amaya vendum, asirvathiyugal, ayul Palam eppadi ullathu Please. enakku pathil tharungal.
@karpagaviruchamastro
@karpagaviruchamastro Год назад
Upsc pass செய்யும் அளவிற்கு சூரியனுக்கு வலு இல்லை. நீண்ட ஆயுள் உள்ள ஜாதகம்.33 வயதில் திருமணம் ஆகும்
@sarojinivijayakumar5124
@sarojinivijayakumar5124 Год назад
migavum nandri Ayya.
@sarojinivijayakumar5124
@sarojinivijayakumar5124 Год назад
Ayya parigaram seithal palan kidaikkuma, please IATA
@sarojinivijayakumar5124
@sarojinivijayakumar5124 Год назад
Ayya.
Далее
Despicable Me Fart Blaster
00:51
Просмотров 8 млн
Is it impossible to cut off so much?💀🍗
00:14
Просмотров 4,7 млн
OG Buda - Сделай Мне Приятно Щас
02:24
Despicable Me Fart Blaster
00:51
Просмотров 8 млн