Тёмный

பாலாவிற்காக என் பட விழாவுக்கு வர மறுத்த பாலு மகேந்திரா - Ameer | Part - 13 | Chai With Chithra 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 145 тыс.
50% 1

#tamilcinema #touringtalkies #chaiwithchithra #ameer #sivakumar #jeyalalitha #chaiwithchithra
Part 1 : • விக்ரம் தினமும் காலையி...
Part 2 : • விக்ரமும் சூர்யாவும் ந...
Part 3 : • எட்டே நாளில் நின்று போ...
Part 4 : • எந்த ப்ரொடியூசரும் வரவ...
Part 5 : • நான் தயாரிப்பாளரான கதை...
Part 6 : • சிவகுமாரைப் பற்றி 17 வ...
Part 7 : • பருத்திவீரன் காட்சிகளை...
Part 8 : • என் வாழ்க்கையை புரட்டி...
Part 9 : • பாரதிராஜாவுக்கு என் மே...
Part 10 : • பருத்திவீரன் பார்த்துவ...
Part 11 : • பருத்திவீரன் படம் சம்ப...
Part 12 : • பேச முடியாத நிலையிலும்...
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
Shop #Poomer&Presta innerwear&casual Wear on www.poomer.net
TO SUBSCRIBE SOCIAL TALKIES ru-vid.com/show-UCjOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Развлечения

Опубликовано:

 

30 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 382   
@raj1234kumar1
@raj1234kumar1 6 месяцев назад
மொத்தம் 13 பாகமும் மிகவும் அருமை. ஒவ்வொருநாளும் மிகுந்த ஆர்வமுடன் காத்திருந்து பார்த்தேன். மிகவும் சிறப்பான நேர்காணல் இது.
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 6 месяцев назад
அமீர் டைரக்ட் செய்த ரெண்டு படங்களை தவிர அனைத்து படங்களும் படு தோல்வி தான்.ஆனால் இங்கு அமீர் சொல்லுவது "என்னை இந்த சினிமா துறை வளர விடாமல் தடுக்கிறது ".என்று . உண்மை அமீர் படம் நன்றாக எடுத்திருந்தால் படம் ஓடி இருக்கும். தனது திறமை இன்மையை மறைக்க என்னமா பொய் சொல்லறான். அமீர் தவிர மற்றவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்பது போல பேசுதுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இருக்கிறது. அமீர் சுல்தானை இப்படி புலம்ப வெச்சுட்டார் அல்லாஹ்
@azarudeenmohammedali811
@azarudeenmohammedali811 6 месяцев назад
💯
@fuhrermr8343
@fuhrermr8343 6 месяцев назад
13 part ல முடிச்சிட்டீங்க ... இவ்ளோ episode போனது தெரியலை. வாழ்த்துக்கள் சித்ரா சார் & அமீர் அண்ணா. 🥰 we will always stand by your side ♥️ Ameer Anna.
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e 6 месяцев назад
​@@sanjith6650அவருக்கு வேலை இல்லை நீ தான் ஊம்பி புண்டை தானே எதுக்கு வேலை புண்டை இருக்க எதுக்கு காமெண்ட் போடுற மயிரு
@fuhrermr8343
@fuhrermr8343 6 месяцев назад
@@sanjith6650 அட சங்கி 🚋 🔥 ... 🤣
@agm.12345
@agm.12345 6 месяцев назад
அட உபி
@dheeran_1
@dheeran_1 6 месяцев назад
13 episodeum பார்த்துவிட்டேன் , life la சில விசயங்களை எடுத்துகொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய பதிவு அமீர் அண்ணாவுக்கு நன்றி ❤
@fuhrermr8343
@fuhrermr8343 6 месяцев назад
@@agm.12345 அட தற்குறி 🤣 டேய் உன் கமெண்ட்ஸ் பார்த்து சிரிப்பு தான் வருது 🤣😂🤣 .
@sasiway7187
@sasiway7187 6 месяцев назад
சினிமாவை பற்றிய முழு அறிவும், அனுபவமும் இருப்பதால் அமைதியாக இருந்து,விருந்தினரை முழுமையாக பேச விடுவது சித்ரா சாரின் சிறப்பு, வாழ்க சார் 👍
@user-gh8xy3gv7n
@user-gh8xy3gv7n 6 месяцев назад
13பார்ட்டையும் முழுமையாக பார்த முதல் நேர்காணல்
@kalyanichokkalingam9723
@kalyanichokkalingam9723 6 месяцев назад
அமீரின் நேர்மை பிடித்திருக்கிறது.... அமீர் உங்கள் பலவீனத்தை அறிந்த நீங்கள் உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ளுங்கள்.
@ars2786
@ars2786 6 месяцев назад
பருத்திவீரன் மட்டுமல்ல...எங்க அமீர் அண்ணனின் பேட்டி கூட ஒரு வருடம் போகும் போல.....துளி அளவும் சலிப்பு ஏற்படுத்தாத நேர்த்தியான நேர்மையான பேட்டி..... Hatsoff Ameer Sulthan
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 6 месяцев назад
அமீர் டைரக்ட் செய்த ரெண்டு படங்களை தவிர அனைத்து படங்களும் படு தோல்வி தான்.ஆனால் இங்கு அமீர் சொல்லுவது "என்னை இந்த சினிமா துறை வளர விடாமல் தடுக்கிறது ".என்று . உண்மை அமீர் படம் நன்றாக எடுத்திருந்தால் படம் ஓடி இருக்கும். தனது திறமை இன்மையை மறைக்க என்னமா பொய் சொல்லறான். அமீர் தவிர மற்றவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்பது போல பேசுதுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இருக்கிறது. அமீர் சுல்தானை இப்படி புலம்ப வெச்சுட்டார் அல்லாஹ்
@Bala10513
@Bala10513 6 месяцев назад
அமீர் முழுமையாக புரிந்து கொண்டேன்.... 17வருட காயங்களை யாரிடமும் வெளிப்படையாக சொல்லாமல் ... தான் நல்ல மனிதன் என்பதை எதிரிவாயாலே சொல்லவைத்த உத்தமன்.... வாழ்க அமீர் வளர்க உமது சினிமா பனி......
@miracoloustiruvannamalai5728
@miracoloustiruvannamalai5728 6 месяцев назад
அமீர் இதை படிப்பார் என்று தெரியாது . இருந்தாலும் அவருக்காக நாங்கள் திருவண்ணாமலை சிவன் அண்ணாமலையாரை வேண்டிக் கொள்கிறோம் .அவர் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் .இறைவன் அவருக்கு நல்ல ஆயுள் தர வேண்டும் என்று வேண்டுகிறோம் .
@vishwamithran8853
@vishwamithran8853 6 месяцев назад
haha
@jeremiahsoundarraj4899
@jeremiahsoundarraj4899 6 месяцев назад
இதுவரை நான் எதிர்பார்த்து காத்திருந்து பார்த்த ஒரு முழு நேர்காணல் இது தான்... காரணம் அமீர் அவர்களின் நேர்மை, சுயமரியாதை....
@Shatimepasss
@Shatimepasss 6 месяцев назад
தனிமையில் இருக்கும் போது யாரு உண்மையா இருக்கானோ அவனே இறைநம்பிக்கையாளன் அருமை அருமை அமீர் அண்ணே ❤❤❤❤❤❤
@shankariravi9462
@shankariravi9462 6 месяцев назад
S
@sivakumarnatarajan302
@sivakumarnatarajan302 6 месяцев назад
இந்த தொடர் எப்படி ஆரம்பித்தது என்றும் எப்படி முடிந்தது என்றும் தெரியவே இல்லை. மிக இயல்பான, எதார்த்தமான மனிதர். மிகப் பெரிய அளவில் வர வேண்டிய ஒருவரை உணர்வுகளால் , பொருளாதாரத்தால் காயப்படுத்தி ஆரம்பத்திலேயே கறுக்கப் பார்த்திருக்கிறார்கள்... ஆனால், அத்தனையும் தாண்டி அவர் குணத்திற்கு மிகக் கடினமான திரை, அரசியல் இரண்டிலுமே இன்னும் பரிணமித்துக் கொண்டிருக்கிறார். வெள்ளந்தியான உள்ளம், பேச்சு... இறைவன் என்றும் துணை நிற்பான்🙏 நன்றி சித்ரா சார் 🙏
@siriusful1
@siriusful1 6 месяцев назад
Chitra Sir அதிகபட்சமாக ப்ச், ஆமா இப்படி தான் பேசுவார். இப்படி வஞ்சனை இல்லாமல் வாய் விட்டு சிரிக்க வைத்த அமீர் சார் 👌👌👌. Both have good vibes 😊
@padmanabang7539
@padmanabang7539 6 месяцев назад
நல்ல மனிதர் அமீர் மிக சிறந்த படைப்பாளி அவர் மேலும் திரைத்துறையில் வெற்றி பெற வேண்டும்
@vadapoche00
@vadapoche00 6 месяцев назад
இப்படி ஒரு நேர்மையாளர் அதுவும் சினிமாவிலும் வாழ்கையிலும் காண்பது அரிது. ♥ ♥ தனிமையில் கடவுளுக்கு பயப்படுறவன்தான் உண்மையான இறை பக்தன்.... நூறு சதவிகிதம் உண்மையான கருத்து.. ஒருவன் கடவுளை உண்மியாக நம்பினால் எப்படி இருப்பானோ அப்படி இருக்கிறது உங்கள் பேச்சும் நடைத்தையும் ...👍👍இப்படியே எப்பவும் இருங்க அமீர் சார்.
@krmziaudeen8854
@krmziaudeen8854 6 месяцев назад
நானும் இதே ரகம்தான்.கமல்ஹாசனின் ஆத்மார்த்த ரசிகன்.என்னுடைய இருபது வயதில் வறுமையின் நிறம் படம் பார்த்து,உண்மை நேர்மை என வாழ்ந்து அறுபது வயதை கடந்தும் மாற்ற முடியாமல் அதில் ஏதோ ஒரு சுகம் இருப்பதாக நினைத்து காலத்தோடு பயணித்தக் கொண்டிருக்கிறேன். பதிமூன்று தொகுப்பு க்களும் தொய்வின்றி மிகவும் நேர்த்தியாய் இருந்தது.
@godislove3769
@godislove3769 6 месяцев назад
நேர்காணல் விரைவில் முடிந்தது போல் தெரிகிறது. நாங்கள் 15 எபிசோடுகள் வரை எதிர்பார்த்தோம்😊 ஆனால் நேர்காணல் மிகவும் அருமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது, இது அமீர் அண்ணாவைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளும் வகையில் இருந்தது. மிக்க நன்றி சித்ரா லக்ஷ்மன் சார்👍
@njmanimaran5385
@njmanimaran5385 6 месяцев назад
போராடுவோம் ! போராடுவோம் ! அமீர் அண்ணனுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் ! ✊
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 6 месяцев назад
உசுப்பேத்தி உசுப்பேத்தி
@lufa1272
@lufa1272 6 месяцев назад
Inthanal India val arasu agidum
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 6 месяцев назад
அமீர் டைரக்ட் செய்த ரெண்டு படங்களை தவிர அனைத்து படங்களும் படு தோல்வி தான்.ஆனால் இங்கு அமீர் சொல்லுவது "என்னை இந்த சினிமா துறை வளர விடாமல் தடுக்கிறது ".என்று . உண்மை அமீர் படம் நன்றாக எடுத்திருந்தால் படம் ஓடி இருக்கும். தனது திறமை இன்மையை மறைக்க என்னமா பொய் சொல்லறான். அமீர் தவிர மற்றவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்பது போல பேசுதுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இருக்கிறது. அமீர் சுல்தானை இப்படி புலம்ப வெச்சுட்டார் அல்லாஹ்
@neelavaanam1525
@neelavaanam1525 6 месяцев назад
உங்களின் ராம் படத்தின் விமர்சனம் அன்றைய நாட்களில் கல்கி வார இதழில் படித்த போது மிக நெடு தூரம் பயணித்து மதுரையில் பார்த்தேன்.
@dpuviarasu8843
@dpuviarasu8843 6 месяцев назад
ஆண்டவரின் ஆசி எப்போதும் உங்களுக்கு இருக்கும். 🤝💪💐
@robertsahayakumar5267
@robertsahayakumar5267 6 месяцев назад
அமீரின் இந்த உண்மைக்கு உறுதுணையாக இருப்பது அவருக்கு இறைவனோடு கூடிய இணைப்பு.
@IVC_Vijay
@IVC_Vijay 6 месяцев назад
I have become a fan as a human Ameer after seeing this interview series... My best wishes for Mayavalai.. Waiting to watch...
@Kumar-xl1uv
@Kumar-xl1uv 6 месяцев назад
பண்பான கேள்விக்கு அளித்த பதில்களும் பல உணர்வுகளை மௌனமாக வெளிப்படுத்தியது
@Rajesh995827
@Rajesh995827 6 месяцев назад
உங்க சேனலின் அதிக பட்ச பார்வை அமீரின் வீடியோக்கள் தான்.. மக்கள் ஆதரவு அமீர் க்கு காரணம் நேர்மையான பேச்சு தான்
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 6 месяцев назад
அமீர் டைரக்ட் செய்த ரெண்டு படங்களை தவிர அனைத்து படங்களும் படு தோல்வி தான்.ஆனால் இங்கு அமீர் சொல்லுவது "என்னை இந்த சினிமா துறை வளர விடாமல் தடுக்கிறது ".என்று . உண்மை அமீர் படம் நன்றாக எடுத்திருந்தால் படம் ஓடி இருக்கும். தனது திறமை இன்மையை மறைக்க என்னமா பொய் சொல்லறான். அமீர் தவிர மற்றவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்பது போல பேசுதுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இருக்கிறது. அமீர் சுல்தானை இப்படி புலம்ப வெச்சுட்டார் அல்லாஹ்
@traveltimenammaarea4522
@traveltimenammaarea4522 6 месяцев назад
மிகவும் ஆர்வமாக ஒவ்வொரு காணொளியும் பார்த்தேன். இன்னும் நிறைய இருவரும் பேசுவதை கேட்க ஆர்வமாக இருக்கிறது...
@vijayvz
@vijayvz 6 месяцев назад
இன்னும் நிறைய பேசிருக்கலாம். பேசிருக்க வேண்டும். வாழ்த்துகள் ❤
@vijayakumar503
@vijayakumar503 6 месяцев назад
சினிமா உலகிற்கு பொருந்தாத ஒரு மிகச்சிறந்த சினிமா கலைஞன் அமீர்.இவர்மேலும் மேலும் இத்துறையில் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவார்.இறையருள்
@babusingh5701
@babusingh5701 6 месяцев назад
100% உண்மை. சினிமாவில் நடிப்பதை போல. நிஜத்திலும் இவர் நடித்திருந்தால். ஞானவேலன் என்ற. ஒருவன் உள்ளே வந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது.
@marimuthuamsakumar1387
@marimuthuamsakumar1387 6 месяцев назад
மனமார்ந்த வாழ்த்துக்கள் அமீர் sir..... மக்கள் உங்கள் பக்கம்....
@nepoliyanthala9700
@nepoliyanthala9700 6 месяцев назад
13 part skip kudukama parthathu ithu than first time அமீர் anna is great❤
@manikkam1978
@manikkam1978 6 месяцев назад
சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு மிகப்பெரிய இந்த 13 பகுதி நேர்காணல் மூலம் அமீர் அவர்களின் மனகுமுரலை உலக அளவில் கொண்டு போய் சேர்த்து ganavel உண்மை முகத்தை கொண்டு மக்கள் அறிய செய்த உங்கள் இருவர்க்கும் பாராட்டுக்கள்🎉🎉🎉🎉
@Dilip4uthri
@Dilip4uthri 6 месяцев назад
அமீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. அவரின் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று அவரின் தொழில் எதிரிகள் அவரிடம் மண்டியிடும் காலம் விரைவில் வரும்.. நல்லவர்களுக்கு நல்லது நடக்கும் எதிர்காலம் தாமதமாகும்.
@user-ze1lo8nc7t
@user-ze1lo8nc7t 6 месяцев назад
அமிர் அண்ணாவோட இவ்ளவு பொறுமையான நேர்த்தியான பேட்டியை பார்த்து ஒரு ரசிகன் என்றமுறையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் அவரோட ஒரே வசனம் எல்லாவற்றிர்க்கும் பொருந்தும் தம்மாத்துண்டு ஆங்கர்தான்டா அவ்ளோ பெரிய கப்பலையே நிறுத்திவைக்குது என்பது போல ஒரு படைப்பாளியின் முயற்சி தான் பலரை வாழவைக்கின்றது நன்றிகள் அமிர் அண்ணா வாழ்த்துக்கள்...!!!!🙏🙏🙏🙏🙏
@venkatexcel1856
@venkatexcel1856 6 месяцев назад
அருமையான நேர்காணல் ஒரு இடத்தில் கூட தொய்வு ஏற்படவில்லை அமீர் அவர்கள் மிகவும் நேர்மையான மனிதர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை வாழ்த்துக்கள் அமீர் சார் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் 🎉❤
@matheenmsm4214
@matheenmsm4214 6 месяцев назад
The last word from Ameer really shows his genuine personality. Wishing you the best of luck Ameer brother.
@Windid_Media
@Windid_Media 6 месяцев назад
அனைத்து பாகங்களையும் பார்த்து மகிழ்ந்தேன்......அமீர் அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள் தொடர்ச்சியாக சிறந்த படங்களை எங்களுக்கு கொடுக்க வேண்டும். வரும் காலங்களில் உங்களுக்கு வெற்றி மட்டுமே கிடைக்கப்பெற்ற வாழ்த்துகிறேன்🎉❤❤❤
@Bruneikader
@Bruneikader 6 месяцев назад
மரத்தின் அரசன் அமீர் தன்மான வீரன் அமீர் உங்கள் மாயவலை வெற்றிவலை மாரி உங்களுக்கு புகழ்பெற்ற வாழ்த்துகிறோம்🎉🎉🎉🎉
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 6 месяцев назад
அமீர் டைரக்ட் செய்த ரெண்டு படங்களை தவிர அனைத்து படங்களும் படு தோல்வி தான்.ஆனால் இங்கு அமீர் சொல்லுவது "என்னை இந்த சினிமா துறை வளர விடாமல் தடுக்கிறது ".என்று . உண்மை அமீர் படம் நன்றாக எடுத்திருந்தால் படம் ஓடி இருக்கும். தனது திறமை இன்மையை மறைக்க என்னமா பொய் சொல்லறான். அமீர் தவிர மற்றவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்பது போல பேசுதுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இருக்கிறது. அமீர் சுல்தானை இப்படி புலம்ப வெச்சுட்டார் அல்லாஹ்
@detector237
@detector237 6 месяцев назад
Lesson learned, follow up is very very important, even he is a skilled director and missed golden oppertunities due to lack of follow up. all the best Mr.Ameer ❤
@sanjosh80
@sanjosh80 6 месяцев назад
True
@user-wv1mm8gq3m
@user-wv1mm8gq3m 6 месяцев назад
திரு.அமீருக்கு சினிமா உலக வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்ட வலிகளை.அவமானங்களை வெளி உலகம் அறிய செய்த திரு.சித்ரா அவர்களுக்கு. நன்றிகள். அமீர் அவர்களுக்கு. நடந்தவைகளை உதறி கலைந்து விட்டு இனி இருக்கும் எல்லைகளை கடக்கத் தொடருங்கள் தொடங்குங்கள்.
@Abh979
@Abh979 6 месяцев назад
13 episodes. Daily morning routine aayiduchu. Bala Interview pannnunga please please
@EvanshreeViews
@EvanshreeViews 6 месяцев назад
இன்னொரு வர்ஷன் விருமாண்டி போல் அவர்களுக்கும் ஒரு பார்வை இருக்கும் இன்று அமீர் கூறுவது அவருடைய மிகப்பெரிய பெருந்தன்மையை காட்டுகிறது இதுபோல் நல்ல எண்ணமும் நல்ல உள்ளமும் உள்ளமும் உடையவர்கள் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் இறைவன் என்று ஒருவன் இருந்தால் அமீருக்கு பருத்திவீரன் போல் மிகப்பெரிய வெற்றி படங்களை அவர் வாழ்நாளில் குறைந்த பட்சம் ஒரு ஐந்து படத்தையாவது கொடுக்க வேண்டும் அதில் பொருளாதார வெற்றியையும் அவருக்கு கொடுக்க வேண்டும்...
@ganeshgaruda6214
@ganeshgaruda6214 6 месяцев назад
Interview with Mr.Ameer was catchy than a web series. As I also come from the Madurai area i could understand the transparency in his words. All the best for his future endeavors! Chitra Sir i have noticed in all your interviews you have made the guests to open-up without any inhibition and mainly without any interruption, that adds stamp of quality to the interview. Look forward to watch more of your work. Best wishes!
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 6 месяцев назад
13 parts..not just interaction between two people it's life lesson which we can take along with our life journey..as director and actor I like ameer sir a lot..but after this soulful interview I respect him from bottom of my heart..so much if betrayal, humiliation, hates, manipulation, backstabbing after all this still this man can stand tall in society because of his hard work,dedication, self confidence and above all the almighty.. each time he smile it breaks my heart,I can feel the pain behind his smiling face..ameer anna all the best to ur mayavalai and all ur future projects..guys we have to make mayavalai into blockbuster success ..❤
@vairavanm7116
@vairavanm7116 6 месяцев назад
ரொம்ப அநியாமான நேர்மையான மனிதர் அமீர் , சிறப்பான நேர்காணல் நன்றி சித்ரா சார்
@sjrathnampillai5259
@sjrathnampillai5259 6 месяцев назад
வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல நேர்காணல். மாயவலை போஸ்டர் பின்னணியில், அமீர்- க்கு எதிராக பிண்ணப்பட்ட மாயவலை பற்றி பேசியது, அழகிய முரணாக இருந்தது. பேட்டி அற்புதமாக இருந்தது. திரு. அமிரு-க்கு வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பார்.
@nkanakaraj
@nkanakaraj 6 месяцев назад
Great RESPECT to Ameer bro!! He displayed his true self here which is nothing but honesty. Absolutely no வன்மம் towards anyone.
@sivakumargothandapani3212
@sivakumargothandapani3212 6 месяцев назад
திரு அமீர் அவர்கள் நிறைய படங்கல் இயக்க வேண்டும்.
@vetrymahes
@vetrymahes 6 месяцев назад
நானும் உங்களை மாதிரி தான் சார். நேர்மையான கோவத்தால் நான் 20 வருடம் பின்னோக்கி வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். இப்போது 48 வயதில், மனமுதிர்ச்சி வந்து விட்டது. நல்ல அறிவு இருக்கிறது. ஆனால் பெரிய லெவலில் ஜெயிப்பதற்கான சூழல் குறைந்து விட்டது. காலம் மாறிவிட்டது. ஆனாலும் நான் மீண்டு வருவேன் என்று நம்பிக்கை இருக்கிறது. நன்றி அமீர் சார்.
@duraim08
@duraim08 6 месяцев назад
I ever seen such honest and very open minded person in my life.. we always stand with you Amir anna..👍
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 6 месяцев назад
அமீர் அவர்களின் பேட்டி மிகவும் அருமையாக இருந்தது.இனியாவது அவருக்கு கிடைக்க வேண்டிய பணம் கைக்கு வந்து சேர வேண்டும்.யாரும் தொந்தரவு தராமல் இருக்க வேண்டும்.அவர் நினைத்த படங்கள் எடுத்து வெற்றி பெற வேண்டும்.வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
@jayakumarchandrasekaran6069
@jayakumarchandrasekaran6069 6 месяцев назад
What a straightforwarded soul he is. He is not only a best filmmaker but also a good human being. Thank you,Chitra Lakshmanan Sir for showing such a great man to us. May God bless you,Ameer Sir with good health and peace.
@sagarrk7241
@sagarrk7241 6 месяцев назад
13 part 🎉 wow !! It should have been 4 hrs single interview !! But appadi illa it's okay. !! I. Think. Intha series's dhaannb biggest hit ! Made a commotion in industry against surya family!! Healthy one ❤
@manikandannarayanan5716
@manikandannarayanan5716 6 месяцев назад
அரசியல் பற்றிய கேள்விக்கு தங்களின் விளக்கம் அழகு🎉 உண்மையை பேசுபவன் இங்கே பிழைக்க தெரியாதவன் தனிமையில் இறை நம்பிக்கை பற்றிய விளக்கமும் அருமை அடுத்தவரின் மனம் காயம் படாமல் இருக்க மனம் வருந்தியது நெகிழ்ச்சி நன்றி திரு.அமிர் சார் நன்றி திரு.சித்ரா லட்சுமணன் சார்
@karnan4483
@karnan4483 6 месяцев назад
நேர்மையின்.... வெளிப்பாடு..... அமீர் அண்ணன்....
@murugesansaravanan2050
@murugesansaravanan2050 6 месяцев назад
விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை …நான் சினிமா துறையைச் சேர்ந்தவரும் இல்லை சினிமாவை ரசிக்கக் கூடிய ஒரு சாதாரண மனிதர்களில் நானும் ஒருவன் எனது பிளேலிஸ்டில் இருக்கும் சில பேட்டிகள் நான் அடிக்கடி கேட்க விரும்புவேன் அந்த வகையில் நான் எனது பிளேலிஸ்டில் வைத்திருக்கும் அந்த முக்கியமான நபர்கள் எஸ் பி முத்துராமன் காரைக்குடி நாராயணன் செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் மற்றும் கே பாக்யராஜ் அந்த வரிசையில் இப்பொழுது அண்ணன் அமீர் அவர்களின் பேட்டியையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றேன் காரணம் அவருடைய நம்பகத்தன்மை மற்றும் உண்மை தன்மையும்.. அரசியலுக்குப் பிறகு அதிகமாக நயவஞ்சகங்கள் நம்பிக்கை துரோகங்கள் நடக்கும் இடம் திரையுலகம் தான்.. அவர் இத்தனை நாள் இழந்த அனைத்து செல்வங்களும் அவருக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனையை செய்து கொண்டு உயிர் தமிழ் என நினைக்கும் அமீர் அவர்கள் தமிழ் திரையுலகம் என்ற மாய வலையில் சிக்கி தவித்த பொழுதும் இறைவன் மிகப்பெரியவன் அவரை என்றாவது ஒருநாள் காப்பாற்றி விடுவார்..❤ முருகேசன் சரவணன் சவுதி அரேபியா
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 6 месяцев назад
❤❤❤
@gayaaarushaarush4071
@gayaaarushaarush4071 6 месяцев назад
Fan for your character Ameer sir
@user-ui7qu6tu7k
@user-ui7qu6tu7k 6 месяцев назад
நான் சாய் சித்ரா பேட்டியில் இந்த பேட்டி தான் 7 episode கு மேல் காத்து இருந்து ஒரு ஒரு நாளும் 8 am 8,9,10,11,12,13 பார்த்தேன் நல்ல ஒரு பண்பாளர்ள் அமீர் பார்த்து வியந்தேன் எனக்கு ஒரு பாடம் அழகான வாழ்வியலாக எடுத்து வைத்த அமீர் கு நன்றி😊
@pradeepprem2501
@pradeepprem2501 6 месяцев назад
One of the best series of interviews thanks chithra sir for doing grt job
@shankarraj3433
@shankarraj3433 6 месяцев назад
I was one among the public who watched the shooting of 'Mounam Pesiyadhe' movie which happed in Pondicherry for almost 25 days. All most daily I was there. I remember those golden days. ❤ 👍
@carthique1
@carthique1 6 месяцев назад
Mee too
@karthikeyanm4870
@karthikeyanm4870 6 месяцев назад
The best interview sir. Thank you
@thugmachi2281
@thugmachi2281 6 месяцев назад
Still remember 2015 ameer anna came erode his friend house.. my family near that house.. also he meet my family as will as i invited my home arrange lunch for him.. he humbly say accepted and joint my family lunch... Around 3 hours we r talked about cinima family nd personals.. finally he told ((yaar vanthalum vaanga ponga nu solrathu and sapta vaanga nu solra erode culture romba puduchuruku...❤️❤️❤️ definitely i will shoot erode location one film))
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 6 месяцев назад
சிறப்பு அமீர்🎉🎉🎉🎉
@elayarajaraja6701
@elayarajaraja6701 6 месяцев назад
அண்ணா நான் பார்த்த நேர்காணலில் இதுதான் மிகச்சிறந்த நேர்காணல் உங்களை ஒரு தடவையாவது நேரில் பார்க்க வேண்டும் இதுதான் என் ஆச நேர் மின் சிகரம் அமீர் அண்ணா
@ArunKumar-rm4xg
@ArunKumar-rm4xg 6 месяцев назад
Amir sir oru kadavul
@mm18283
@mm18283 6 месяцев назад
அமீர் அண்ணா, உங்களின் இறை நம்பிக்கையும் நேர்மையும் உங்களை பல உயர்திற்கு எடுத்து செல்லும். Chitra sir, வாழ்த்துக்கள்
@rajikannan1584
@rajikannan1584 6 месяцев назад
அமீர் மிகச் சிறந்த பண்பாளர். தான் எவ்வளவு காயப்பட்டு இருந்தாலும் தன்னாள் பிறர் காயப்பட வேண்டாம் என்ற அவர் எண்ணம் பேட்டி முடிவில் சிறப்பு.
@RifaiTN
@RifaiTN 6 месяцев назад
இனிதே முடிந்தது.. ❤
@mandakasayam11
@mandakasayam11 6 месяцев назад
So sad the interview ended. Thank you Chitra sir for this awesome interview! I really liked the way you interview Ameer.
@shahidmydeen6653
@shahidmydeen6653 6 месяцев назад
அவ்ளோதானா..... நாளை எங்களுக்கு தேடல் இருக்குமே.... பார்ட் 2 ரெடி பண்ணுங்க சித்ரா SIR
@karthikeyanmanickam5581
@karthikeyanmanickam5581 6 месяцев назад
டியர் சித்ரா லக்ஷ்மணன் சார், ஒரே ஒரு வேண்டுகோள். அண்ணன் அமீரின் நேர்காணல் தொடர்ந்து எடுக்கவும்/ஒளிபரப்பவும் குறைந்தபட்சம் இந்த #மாயவலை வெளியாகும் வரை. அருமையான நேர்காணல். அமீர் அண்ணாவின் நேர்மை.. உங்களின் "கள்ளம் கபடம் இல்லா கேள்விகள் மற்றும் சிரிப்பு" மனசுல இருக்கு சார் அமீர் அண்ணா வாழ்க... 'சித்ரா' லக்ஷ்மணன் சார் வளர்க... Loads love both. #GreatSeries
@nizamiqbal3508
@nizamiqbal3508 6 месяцев назад
இயக்குநராகவே பயணித்து நல்ல படங்கள் தரவேண்டும். மணிவண்ணன் நடிக்கப் போனதால் தமிழ்த்திரை இழந்தது மிக அதிகம். பருத்திவீரனைவிடச் சிறந்த படைப்பு உங்களுக்குள்ளே இருப்பதை இந்த நேர்காணல் வழி காணமுடிந்தது! அதை வெளிக் கொண்டுவருக. நன்றி திரு.சித்ரா அவர்களுக்கும் உங்களுக்கும்! வாழ்க!
@GreaterMadurai
@GreaterMadurai 6 месяцев назад
அய்யா ஒரு்வழியா விட்டுபாடம்்முடிந்தது. நல்ல அருமையான நேர்கானல். மதுரையில் உட்கார்நது ஒரு நண்பனின்/அண்ணன்/வழிப்போக்கன்/படைப்பாளி யிடம் பேசிய மாதிரி இருந்தது.
@MaKoKannan
@MaKoKannan 6 месяцев назад
எழுதப்படாத காகிதம்.. வண்ணங்கள் இல்லா வெள்ளை ரோஜா... வடிவமற்ற நீர் துளி.... முகர்வுக்கு ஏற்ற மனோரஞ்சித மலரே... கொள்ளும் பாத்திரங்கள் சொல்லும் உன் வடிவம்..... அந்த இயற்கை உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
@SMSTORE-tf8sy
@SMSTORE-tf8sy 6 месяцев назад
நேர்மயான மனிதர் 👌
@mykuttistory
@mykuttistory 6 месяцев назад
அமீர் சார் அருமை...
@srinivasankannan7652
@srinivasankannan7652 6 месяцев назад
அற்புதம் அமீர்... வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்க
@Kummz666
@Kummz666 6 месяцев назад
திரு. சித்ரா லட்சுமணன் ஐயா அவர்களுக்கு மனார்ந்த நன்றி. Bayangara nyapaka sakthi, porumai, nyayama pesuthal ellame arumai. Mic, stage, chance kedacha enna vena pesidalaam nu irukravanga mathila இயக்குனர் திரு. அமீர் oru vithyasamaana munmathiri. Valakkula seekram jaichu Vara vendikrom. Valthukal.
@arvindt5581
@arvindt5581 6 месяцев назад
பேச்சு எல்லாம் சரி. ஒரு நெருடல். இந்த சினிமாக்காரர்களுக்கு மட்டும் எங்கிருந்து இவ்வளவு attitude, pride வருகிறது. படித்தவர்கள் எல்லாம் முன்னேற முடியாத ஓரு நாட்டில் இவர்கள் என்னவோ தனி நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
@ramkumarchandrasekar263
@ramkumarchandrasekar263 6 месяцев назад
One of the best from chai with chitra.. thanks sir❤
@venkatesharumugam6235
@venkatesharumugam6235 6 месяцев назад
வணக்கம் அமீர் சகோதரர் அவர்களே... நேர் காணல் முழுவதும் காண முடிந்தது.... இறுதியில் எல்லாமும் கலந்த உணர்வை அடைந்தேன்... என்ன சொல்வது என்றே தெரியவில்லை.... ஆனால் உங்கள் கொள்கையின் மேல் அபாரமான புரிதலும் ,நம்பிக்கையும் ,மற்றும் வந்ததென்று நிஜம்.... உங்கள் வாதம் நிச்சயமாக "பழனி முருகனுக்கு" புரியும்.... இன்னும் எவ்வளவோ பதிவு செய்ய விரும்புகிறேன்.... என்றாவது உங்களை நேரில் காண வாய்ப்பு கிடைத்தால் அப்போது மீதி கருத்துகளை அங்கு தொடலாம்.... வாழ்த்துக்கள்... இன்னல்கள் நீங்கி சந்தோஷம் உங்கள் வாழ்க்கையில் மலர்ந்திட நான் இறைவனை வேண்டி கொள்கிறேன்... வணக்கம் சகோதரி...❤
@venkatesharumugam6235
@venkatesharumugam6235 6 месяцев назад
சகோதரரே....
@tamilselvi2427
@tamilselvi2427 6 месяцев назад
அற்புதமான மனிதன். இறைவன் நீண்ட ஆயுள் நிறை செல்வம் அளித்து அருள் புரியவேண்டும்.
@65544365
@65544365 6 месяцев назад
We Stand with ameer ❤❤❤
@Naan_Magan_Alla
@Naan_Magan_Alla 6 месяцев назад
முடிஞ்சி போச்சா!!! சினிமா எடுக்குரது எவ்ளோ கஷ்டம் அதுவும் அந்த காலத்துல வாழ்த்துக்கள் அமீர் & சித்ரா சார்
@Creditnotmine
@Creditnotmine 6 месяцев назад
Evlo kalapillatha etharthamana pechu...💓
@nayaganbgmscenemozhi9469
@nayaganbgmscenemozhi9469 6 месяцев назад
Chitraa sir,eppadi interview edukanumnu ippa varavangalukku solli kodunga💐💐💐
@SuperKumaran007
@SuperKumaran007 6 месяцев назад
உண்மை மற்றும் நியாயம் வெல்லும் எ‌ன்பதை நிருபித்த அமீர் ❤
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 6 месяцев назад
அமீர் டைரக்ட் செய்த ரெண்டு படங்களை தவிர அனைத்து படங்களும் படு தோல்வி தான்.ஆனால் இங்கு அமீர் சொல்லுவது "என்னை இந்த சினிமா துறை வளர விடாமல் தடுக்கிறது ".என்று . உண்மை அமீர் படம் நன்றாக எடுத்திருந்தால் படம் ஓடி இருக்கும். தனது திறமை இன்மையை மறைக்க என்னமா பொய் சொல்லறான். அமீர் தவிர மற்றவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்பது போல பேசுதுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இருக்கிறது. அமீர் சுல்தானை இப்படி புலம்ப வெச்சுட்டார் அல்லாஹ்
@SAK-jr5lr
@SAK-jr5lr 6 месяцев назад
12 episodes ச தொடர்ந்து பார்த்தது இதுவே முதல் முறை.. வாழ்த்துக்கள்🎉🎊
@samuelprabhu9789
@samuelprabhu9789 6 месяцев назад
Chitra Sir, நான் அமீர் அவர்களின் பேட்டிகளை பல வருடங்களாக பார்த்து வருகிறேன் ஆனால் இந்த உரையாடல் அவர் வாழ்நாளில் கொடுத்த மொத்த பேட்டிகளிலும் நிச்சயம் சிறப்பானது. இதைப்போல மேலும் பல நபர்களின் போட்டிகளையும் சொல்லலாம். இது தான் சார் உங்கள் தளம். சந்தானம் போன்றோர் உடன் நடித்து தங்களை குறைத்து கொள்ள வேண்டாம் என்பது உங்கள் நலம் விரும்பியாக என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். நன்றி.
@harinis3609
@harinis3609 6 месяцев назад
ameer sir, congrats , I had seen your interview 13 episode like your film, paruthi veeran , very emotional, honest, fire in heart, challenge in every time, whenever falls come in life, film , direction & politics, speaking with cool minded without hurting others, Regards, from Srinivasan, Bangalore
@rajeshramdoss1174
@rajeshramdoss1174 6 месяцев назад
Ameer Sir .... Matured Speech liked it very much, No drama nothing pure heart Wants to meet u on 19th December sir. I will be blessed if i meet u ... Pakalam
@lufa1272
@lufa1272 6 месяцев назад
Chithra ramakrishnan doing Netflix series with ameer 😂
@advaithsriram6494
@advaithsriram6494 6 месяцев назад
Chithra Lakshmanan
@Thameemafrin2008
@Thameemafrin2008 6 месяцев назад
Total episodes um first paathuduven romba interesting qh irundhudhu
@kumar4486
@kumar4486 6 месяцев назад
One of the best interview I have seen in my life . He is not perfect , not best , not great but definitely open minded person and he has great quality is ‘’ honest to him” , that most of them don’t have today
@natchander4488
@natchander4488 6 месяцев назад
Kumar4486 Honest ! Ha ha ha Have you ever watched his ! Anti hindu !..speeches! Anti hindu Gods..speeches ! Amir Sultan..has close contacts..with..hard ore muslims...throughout the world ..
@guberanguberan758
@guberanguberan758 6 месяцев назад
சிறப்பு ❤
@umabalaji3120
@umabalaji3120 6 месяцев назад
மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். இவர் அதற்க்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டார்.( அரசியலுக்கு)
@KKTNJ
@KKTNJ 6 месяцев назад
கரு‌.பழனியப்பன் சொல்லியது போல் உங்கள் கொள்ளு பேரகுழைந்தைகளுடன் அமர்ந்து - தாத்தா எடுத்த படத்தை பார் என பெருமையுடன் கூறக்கூடிய பல நல்ல திரை காவியங்களை படைத்து உள்ளீர்கள் வாழ்க வளமுடன்.. வாழ்க வாழ்க வாழ்க
@SUNANTHv
@SUNANTHv 6 месяцев назад
மதுரை என்றாலே அன்பு, நேர்மை, தைரியம் என்பதை அமீர் அவர்களின் பேச்சு உரக்க சொல்கிறது. வாழ்துக்கள் இயக்குனர் அமிர் அவர்களே. 🎉
@MohanMohan-oh5sd
@MohanMohan-oh5sd 6 месяцев назад
I haven't seen even one film of Ameer but I love him so much - for his honesty and conviction❤
@evinayaka
@evinayaka 6 месяцев назад
Best series, great job by Chitra Sir. Ameer annan should bounce back, because truth triumphs even if delayed. I see and share a lot of ideals with Ameer. Good luck, god bless Ameer Anna.
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 6 месяцев назад
அமிர்அவர்கள் பேட்டி ஒரு அக் ஷன்படம் பார்ப்பதுபோல் இருந்து
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 6 месяцев назад
அமீர்: *எனக்கு நானே பெரிய மைனஸ் சார்...* *எவ்வளவு எதார்த்தமான,உண்மையான வார்த்தைகள்..*
@arunkumardesur
@arunkumardesur 6 месяцев назад
அருமையான நேர்காணல்...! சிறப்பாக அமைந்தது.
Далее
Recycled Car Tyres Get a Second Life! ♻️
00:58
Просмотров 1,9 млн
Velinaatu Velai Paavangal | Parithabangal
13:52
Просмотров 1,4 млн
тот самый ред флаг…
0:40
Просмотров 2,4 млн
Не плавайте тут!😨🌊
0:26
Просмотров 4,4 млн
Был же момент?😂
0:11
Просмотров 7 млн