Тёмный

பருத்திவீரன் படம் சம்பந்தமாக கலைஞரை சந்தித்தபோது அவர் சொன்ன பதில் - Ameer | Part - 11 | CWC 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 251 тыс.
50% 1

#tamilcinema #touringtalkies #chaiwithchithra #ameer #sivakumar #jeyalalitha #chaiwithchithra
Part 1 : • விக்ரம் தினமும் காலையி...
Part 2 : • விக்ரமும் சூர்யாவும் ந...
Part 3 : • எட்டே நாளில் நின்று போ...
Part 4 : • எந்த ப்ரொடியூசரும் வரவ...
Part 5 : • நான் தயாரிப்பாளரான கதை...
Part 6 : • சிவகுமாரைப் பற்றி 17 வ...
Part 7 : • பருத்திவீரன் காட்சிகளை...
Part 8 : • என் வாழ்க்கையை புரட்டி...
Part 9 : • பாரதிராஜாவுக்கு என் மே...
Part 10 : • பருத்திவீரன் பார்த்துவ...
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
Shop #Poomer&Presta innerwear&casual Wear on www.poomer.net
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 654   
@njmanimaran5385
@njmanimaran5385 9 месяцев назад
எத்தனை பேர் அண்ணன் அமீர் பக்கம் ஆதரவா இருக்கிங்க ? ✋🙂
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 9 месяцев назад
தமிழ் நாடு மட்டுமல்ல உண்மை க்கும் சத்தியத்திற்கும் உலகமே அமீருடன் இருக்கும்🎉
@JamDas-y3d
@JamDas-y3d 9 месяцев назад
Sure Bro
@stophatrial
@stophatrial 9 месяцев назад
Aana intha mukthar baya Ameer ku against aa irukaan
@உண்மைஉண்மை-ண2ய
@உண்மைஉண்மை-ண2ய 9 месяцев назад
அமீர் டைரக்ட் செய்த ரெண்டு படங்களை தவிர அனைத்து படங்களும் படு தோல்வி தான்.ஆனால் இங்கு அமீர் சொல்லுவது "என்னை இந்த சினிமா துறை வளர விடாமல் தடுக்கிறது ".என்று . உண்மை அமீர் படம் நன்றாக எடுத்திருந்தால் படம் ஓடி இருக்கும். தனது திறமை இன்மையை மறைக்க என்னமா பொய் சொல்லறான். அமீர் தவிர மற்றவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்பது போல பேசுதுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இருக்கிறது. அமீர் சுல்தானை இப்படி புலம்ப வெச்சுட்டார் அல்லாஹ்
@balasubramanian9919
@balasubramanian9919 9 месяцев назад
ஒரு நாள் முழுவதும் அவருடன் இருந்திருக்கிறேன்...Man of Jem..
@MassKiller.
@MassKiller. 9 месяцев назад
அமீர் உன்னிடம் இருந்து நிறைய படிப்பினை பெற்றுக் கொண்டேன்... நன்றிகள் பல.. எதார்த்த மனிதன் நீ... வாழ்க பல்லாண்டு
@RajKumar-dm3mf
@RajKumar-dm3mf 9 месяцев назад
நெட்பிளிக்ஸ்ல் ஒரு த்ரில் தொடர் பார்ப்பதுபோல் உள்ளது இயக்குநர் அமீர் அவர்களின் பதிவு......சாய்வித் சித்ரா...வுக்கு வாழ்த்துக்கள்.........
@murugan.a1579
@murugan.a1579 9 месяцев назад
SivakumarFamily. Ford. Forjre. Amer. Solivadu. Unmai
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 9 месяцев назад
கவலை கொள்ள வேண்டாம் நண்பா உன் பக்கத்தில் நியாயம் இருக்கு இறைவன் இருக்கிறான்
@sameertwelve
@sameertwelve 9 месяцев назад
நல்லவங்களை கடவுள் சோதிப்பார்...ஆனால் கைவிடமாட்டார்...
@rameshBabu-iw7ox
@rameshBabu-iw7ox 9 месяцев назад
Ippade solli manasa theththikavaendeyathuthan
@S..s-m3i
@S..s-m3i 9 месяцев назад
நீங்க சொல்றத பார்க்கும் எங்களுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே அத்தனையும் அனுபவிக்கும் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் நினைச்சாலே மனசே கனமாகுது ஞானவேல நினைச்சாலே அருவருப்பா இருக்கு அவன் மனுசனே இல்ல 😡😡😡
@tamizharasi6645
@tamizharasi6645 9 месяцев назад
இவனுங்க சாதி வெறிபிடித்த மிருகங்கள்🤨🤨🤨🤨
@tamilthuli8807
@tamilthuli8807 9 месяцев назад
அவனைவிட சிவகுமார், சூர்யா,கார்த்தி ரொம்ப ரொம்ப கேவலமான வனுங்க போலயே
@anandhanandh3226
@anandhanandh3226 9 месяцев назад
அமீர் நீ பேசுனதுக்கு அப்புறம் தான்யா தெரியுது நீ எல்லாம் தங்கம் நிச்சயமா நீ நல்லா இருப்பியா. எல்லாரும் வேஷம் கட்டி திரியுறானுங்க நான் யோகியன் என்று இந்த மாய வலை படம் நல்லா இருக்கோ இல்லையோ நாலு தடவை பார்க்கிறேன் ஏதோ என்னால முடிஞ்சது..ஆனா ஒன்னு நீ சொல்றது அத்தனையும் உண்மை அது என்னால புரிஞ்சுக்க முடியுது
@mustaqshareef5466
@mustaqshareef5466 9 месяцев назад
வாழ்கையில் மனிதன் கஷ்டங்கள் மத்தியில் வாழ்ந்த காட்டும் மனிதன் அமீர் அவர்கள்...
@shahulhameedpazhaverkadu6725
@shahulhameedpazhaverkadu6725 9 месяцев назад
அருமையான நேர்காணல் இளைஞர்களுக்கு பாடம் நன்றி சித்ரா லட்சுமணன் அண்ணன் அமீர் அண்ணன்
@RifaiTN
@RifaiTN 9 месяцев назад
யப்பா S.R பிரபு (Dream warrior) நீயுமா முதுகுல குத்தி இருக்க.. ஆனால் ஒன்னுடா இந்த ஆளு கொடுத்த வெற்றியை சுவைதுத்துட்டு இந்த மனுஷனை எந்திரிக்க விடாம அடிச்சி இருக்கிங்கடா..! அனுபவிப்பீங்கடா எல்லாம்..!
@shankarraj3433
@shankarraj3433 9 месяцев назад
For every successful man there is a back story like this.
@shankarraj3433
@shankarraj3433 9 месяцев назад
Ya.
@showgathimran3377
@showgathimran3377 9 месяцев назад
அடப்பாவிகளா
@rameshBabu-iw7ox
@rameshBabu-iw7ox 9 месяцев назад
Appade parthatha Vijay , Ajith first hit kudutha director and producers ellam enga irukkanga nnu thereyums
@JamuChinna
@JamuChinna 9 месяцев назад
அமீர் உண்மையான பேச்சு முகத்தில் தெரிகிறது ❤
@seeme777
@seeme777 9 месяцев назад
Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 ppppp
@mtguru1822
@mtguru1822 9 месяцев назад
ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு சோதனைகள் அதிகம் தான் போல..😊
@godislove3769
@godislove3769 9 месяцев назад
அமீர் அண்ணா உங்கள் நேர்மையை மிகவும் பாராட்டுகிறேன். உண்மை தெரிந்தாலும் அவர்கள் (சிவகுமார் குடும்பத்தினர்) எப்படி மௌனம் காக்கின்றனர். குற்றவாளிகளை கடவுள் தண்டிப்பார்.
@Creditnotmine
@Creditnotmine 9 месяцев назад
Dey karanamey avanuka thaanda..🤭
@josephinecelina2707
@josephinecelina2707 9 месяцев назад
மிக நீண்ட பொறுமை, சகிப்புத் தன்மையின் எடுத்துக்காட்டு அமீர்... மரியாதை 🙏🙏
@tamizharasi6645
@tamizharasi6645 9 месяцев назад
அண்ணா உங்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கண்ணீர் கட்டுப்படாமல் வழிகிறது😢😢😢😢
@anbu6895
@anbu6895 9 месяцев назад
அமீர் அண்ணா அவர்கள் என்ன சூழ்ச்சி செய்தலலும் இறைவன்வனும் காலமும் மிக சூழ்ச்சி கரார்கள் இந்த நிலை மாறும் அதை அவர்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள்
@BestTamilStatus
@BestTamilStatus 9 месяцев назад
அண்ணா! உன் நேர்மையின் பின்னால் பல கோடி தமிழ் பிள்ளைகள் இன்றும் என்றும் நிற்போம் ❤
@Zealous2020
@Zealous2020 9 месяцев назад
Ameer's lesson is for everyone. People like Shivakumar always act like vultures but act as godsmen in front of people.
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 9 месяцев назад
Fact
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 9 месяцев назад
Ameer, I appreciate your faith and devotion to God. After all this, you still believe in God!!!!
@vimaldevaraju5263
@vimaldevaraju5263 9 месяцев назад
இறைவன் மிகப்பெரியவன்
@OliThiraiTv
@OliThiraiTv 9 месяцев назад
வழக்குல சூரியா அப்புறம் சிவகுமார் பெயர் சேர்ந்திருக்காங்க னு சொன்ன ஞானவேல் ராஜா... அவங்க பேர அப்புறம் கேஸ் ல இருந்து அவங்க பெயர் நீக்கிட்டா விசயத்த சொன்னாரா.... சரியான கேடி...அந்த ஞானவேல் ராஜா...
@sadik8633
@sadik8633 9 месяцев назад
மௌனம் பேசியதே இறைவன் நாடினால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்
@bravelionsgaming9362
@bravelionsgaming9362 9 месяцев назад
This is the best interview that I have ever seen till date and the best person that I have ever heard till now.. Long Live Mr. Ameer.. My sincere prayers to Lord Narayana for Mr. Ameer.. Best wishes to him..
@noorjahan8792
@noorjahan8792 9 месяцев назад
அமீர் சார் உண்மையில் உங்கள் தாய் தந்தை பெரும் பாக்கிய சாலிகள் .
@ShaLovely-ut5qd
@ShaLovely-ut5qd 9 месяцев назад
Stand with அமீர் bai ❤️
@dnarna7880
@dnarna7880 9 месяцев назад
athu Bhai da pund@ koo
@ShaLovely-ut5qd
@ShaLovely-ut5qd 9 месяцев назад
@@dnarna7880 இதோ சொல்லிட்டாரு பெரிய புளுத்தி poda dvd புண்ட
@wantedstudioz3553
@wantedstudioz3553 9 месяцев назад
​@@dnarna7880why bad words
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 9 месяцев назад
விடுங்கள் அமீர் அவர்களே ! நீங்கள் நம்பும் , வணங்கும் எல்லாம் வல்ல ஏக இறைவன் உங்களை கண்ணுக்குள் வைத்து காப்பாற்றி காத்தருள்வார் 👍
@90kidstamil56
@90kidstamil56 9 месяцев назад
அமீரின் சினிமா வாழ்க்கையை அழித்த ஞானவேல்ராஜா இந்த பேட்டியெல்லாம் பார்க்கும் போது தெரிவது இது தான்
@risingsun2611
@risingsun2611 9 месяцев назад
அமீர் பதிவியல் இருந்தப்ப கொடுத்த குடைச்சல் பேசுங்க... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BfeHvV7meUE.htmlsi=3KRreRRom7q293n8
@kaalankaalan2914
@kaalankaalan2914 9 месяцев назад
இனிமேல் மெதுவாக சிவகுமார் குடும்பத்தையும் சினிமாவில் இருந்து அழிக்க போகிறார் ஞானவேல் ராஜா.
@Fnn895
@Fnn895 9 месяцев назад
ஞானவேல் ராஜா ஒரு சங்கி பய
@fasalrahman7125
@fasalrahman7125 9 месяцев назад
அமீர் அவர்களின் சினிமா வாழ்க்கை அழியவில்லை. அவர் இன்னும் சினிமாவில் தானே இருக்கிறார்.
@seeme777
@seeme777 9 месяцев назад
Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 lll
@jjamalmoideen9623
@jjamalmoideen9623 9 месяцев назад
யோவ் சித்ரா..இருக்குர வேலய விட்டு காலைலயே வன்டேன்.. இந்த interviewkaga
@dodgernala
@dodgernala 9 месяцев назад
Chitra sir is the gold standard for artist interviews! Shows why listening skills are important!
@pushparajchandrababu2960
@pushparajchandrababu2960 9 месяцев назад
We are with you Ameer sir. No worry!! Nepotism high in Tamil Industry like Shivakumar family
@dnarna7880
@dnarna7880 9 месяцев назад
dai loos koo. Nepotism na ena nu theriyuma da badu
@pugazendhi86
@pugazendhi86 9 месяцев назад
​@@dnarna7880Itha paathle theriuthu bro ... A standalone man Can't get his justice for 17years.. gnavel interview parunga evlo thimira pesirukan nu.. aamir nu oru thani manithen nu nenachi avlo pesitan... Aamir ku support varavum manipu ketan.. ithelm en sivakumar nu oru BG iruku nu thimiru thaane
@digcurbnr2312
@digcurbnr2312 9 месяцев назад
​@@dnarna7880Theriyum da komali... Andha Chithiraikullan family &Co panraangalae adhuku peru dhan Nepotism😂😂😂
@seeme777
@seeme777 9 месяцев назад
Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 cccc
@sureshl8752
@sureshl8752 9 месяцев назад
இவரு நேர்மையோடு இருக்கிறார் அதுதான் பிரச்சினை
@sendhilkumar5117
@sendhilkumar5117 9 месяцев назад
Mr. Ameer really your self respect 🎉 and gentel man 🎉🎉 we support you 🎉🎉
@inarehcor6736
@inarehcor6736 9 месяцев назад
Nice interview. Our support for Ameer sir. I loved his movie Mounam pesiyathe.
@krishnamoorthyvenkatesan167
@krishnamoorthyvenkatesan167 9 месяцев назад
சிவசக்தி பாண்டியன் அராஜகவாதி ... கோவலன் கதையில் நீதி தவறிய பாண்டியன் தவறை உணர்ந்ததும் குற்ற உணர்ச்சியில் மரணித்தான்... அதைப்போல சிவசக்தி பாண்டியன் மரணிக்க வேண்டுமானால் பலமுறை மரணிக்க வேண்டும் எனக்கும் அவருடன் வலி மிகுந்த அவமானகரமான அனுபவம் இருக்கிறது தலைமைக்கான எந்த தகுதியும் இல்லாத சிவசக்தி பாண்டியன் தமிழ் திரைப்பட சங்கத்தின் செயலாளராக இருந்தது காலத்தின் கொடுமை...
@sundararamanviswanathan1016
@sundararamanviswanathan1016 9 месяцев назад
Ameer proves he is from the bravest city MADURAI massss🔥🔥
@விகடகவிவிகடகவிவிகடகவி
சிவக்குமார் சூர்யா கார்த்திக் குடும்பங்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி தருபவர் ஞானவேல் ......அமீர் ஒரு உண்மையுள்ள மனிதர் நல்ல படைப்பாளி அவருக்கு துரோகம் செய்யும் இந்த குடும்பம் தமிழக மக்கள் முன் அசிங்கப்பட்டு போவார்கள் கூடிய விரைவில் நீதிபதியின் நல்ல தீர்ப்பின் மூலமாக ......நடிகர் சிவகுமார் சமூகத்தில் நல்லவர் போலவும் பண்பாளர் போலவும் நடந்து கொண்டு தனிப்பட்ட வாழ்க்கையில் மிக மோசமான மனிதர் என்பதை இது வெளிக்காட்டுகிறது .....சிவக்குமாரின் இந்த லட்சணத்தில் நீதி போதனைகள் வேறு நீதி போதனைகள் பேசுவதற்கு அருகதையற்றவர் சிவக்குமார் ......
@SathishSathish-tf8cy
@SathishSathish-tf8cy 9 месяцев назад
Super
@shankares388
@shankares388 9 месяцев назад
can u tell me no of good movies or hits of Ameer? Listen to both sides & give judgement. How many producers have talked good about Bala or Ameer? provoking emotions & immediately everyone Ameer great guy, good guy. Has Ameer mentioned even 1 guy who he didnt fight?
@Dolly-ki5sg
@Dolly-ki5sg 9 месяцев назад
​@@shankares388 Truth has to be identified, truth will not come out by it's own. So, by listening both sides truth should be identified.
@shankares388
@shankares388 9 месяцев назад
@@Dolly-ki5sg absolutely. Usually truth lies in the middle of both sides. Gnanavel might be fraud that doesnt mean Ameer is an angel. IF someone invest their OWN money on you (& your movie), imagine the amount of gratefulness one should have? Unfortunately people like Ameer or Bala care more about their craft than about the person who invested his OWN money. What is pathetic is people supporting him just because he takes movies (& act opposite in real life)
@maharaniseeds3719
@maharaniseeds3719 9 месяцев назад
​@@shankares388correct சகோ ..
@s_2466
@s_2466 9 месяцев назад
1:58 இந்த தருணம் அமீர் அவர்களின் குரல் கனத்தது 😢. அவருடைய இன்னல்களைக் கடந்து மீண்டுவர வேண்டுகிறேன்.
@gsbotgaming7191
@gsbotgaming7191 9 месяцев назад
உங்களுடைய தெய்வம் காப்பாற்றும் உண்மை வெல்லும்
@Vettri-zi8db
@Vettri-zi8db 9 месяцев назад
இறைவன்.காப்பாற்றுவான்...
@உண்மைஉண்மை-ண2ய
@உண்மைஉண்மை-ண2ய 9 месяцев назад
அமீர் டைரக்ட் செய்த ரெண்டு படங்களை தவிர அனைத்து படங்களும் படு தோல்வி தான்.ஆனால் இங்கு அமீர் சொல்லுவது "என்னை இந்த சினிமா துறை வளர விடாமல் தடுக்கிறது ".என்று . உண்மை அமீர் படம் நன்றாக எடுத்திருந்தால் படம் ஓடி இருக்கும். தனது திறமை இன்மையை மறைக்க என்னமா பொய் சொல்லறான். அமீர் தவிர மற்றவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்பது போல பேசுதுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இருக்கிறது. அமீர் சுல்தானை இப்படி புலம்ப வெச்சுட்டார் அல்லாஹ்
@satheesmurugesu6892
@satheesmurugesu6892 9 месяцев назад
அமிர் அண்ணா உங்களுக்கு வெற்றி கிடைக்கனும் கிடைக்கும் .. எங்கள் ஈழத்தில் நடகிற மாதிரி ஒரு படம்எடுங்கொ அண்ணா..நான் சதீஷ் நோர்வே
@shankarraj3433
@shankarraj3433 9 месяцев назад
I asked God for strength but God gave me difficulties to make me strong. 👍 ❤
@tylerdurden9896
@tylerdurden9896 9 месяцев назад
From 2:14 இதான் விசயம். இந்த சின்ன பிரச்சனையை முடிக்க வக்கு இல்லாத சூர்யா குடும்பம் 1.5Cr கஞ்ச படுகிறதா..? தயாரிப்பாளார் சங்கம் ஒரு பக்கமாக வேலை செய்வது ஏன் என்று எல்லாருக்கும் தெரியும். எப்போதும் ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் ஒட்டிகொள்ளும் கூட்டம். இப்போதும் அதைதான் செய்கிறது. Stand with அமீர் ❤
@rameshBabu-iw7ox
@rameshBabu-iw7ox 9 месяцев назад
Adai agaram foundation la eththana perru padikarangannu thereyuma. Avangalukku 1.8 cr. Kastama
@rameshBabu-iw7ox
@rameshBabu-iw7ox 9 месяцев назад
Amir good director than, illannu solllala.
@tamilkumarannamalai5545
@tamilkumarannamalai5545 9 месяцев назад
Sivakumar, Suriya and Karthik are versatile actors👌
@shankarraj3433
@shankarraj3433 9 месяцев назад
Ameer sir, don't worry sir. God helps those who help themselves. 👍 ❤
@MohanGsundar24
@MohanGsundar24 9 месяцев назад
Best open speech ❤❤❤❤ he is a true warrior..... blindly I support MR.AMEER....thanks to chitra sir and team🎉
@ganeshenterprises7949
@ganeshenterprises7949 9 месяцев назад
ஞானவேல் ராஜாவின் ஒரு பேட்டியில் , கண்ணியாகுமரியில் சூர்யாவை நாள் முழுவதும் ஓட. வைத்த பாலா நல்லவராகி விட்டார் , + சிவகுமார் குடும்பம் சம்பாதித்த. மரியாதை சற்று நகைப்புக்குள்ளாகி விட்டது
@KUMARKUMAR-wu2fz
@KUMARKUMAR-wu2fz 9 месяцев назад
After nakheeran Gopal sir's interview Ameer sir's interview was the best in chai with chitra. Big respect for Ameer sir. Love you a lot Sir. May god bless you 🙏🏿
@shankarraj3433
@shankarraj3433 9 месяцев назад
If there is a STRUGGLE, then there is a SUCCESS. 👍 ❤
@exalmed
@exalmed 9 месяцев назад
இரண்டு மாறுபட்ட தலைவர்களை சந்தித்த அனுபவம்.. யார் உண்மையான, பண்பான தலைவர் என்பது இதன் மூலம் தெரிகிறது... கலைஞர் ஒரு மகத்தான தலைவர்.
@rajasekarpandian6933
@rajasekarpandian6933 9 месяцев назад
Yes..kalaingar is extraordinary
@karnaram9358
@karnaram9358 9 месяцев назад
Summa irraa 200 ruba
@sivasathishjp4228
@sivasathishjp4228 9 месяцев назад
Oompi
@rudhran7276
@rudhran7276 9 месяцев назад
மதுரைக்காரய்ங்க சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்கள்...
@fuhrermr8343
@fuhrermr8343 9 месяцев назад
தமிழர்கள்
@vinodhanalagarsamy9181
@vinodhanalagarsamy9181 9 месяцев назад
Superb chitra sir, sema TRP for you, Konjundu vaye thiranthukae ivlo paeru names varuthu... Skip panni skip panni vaera poguthu nu.. ameer sir soldraru... Truly ameer is genuine person... inshallah unga problem ellam solve aagatum
@Mayu33243
@Mayu33243 9 месяцев назад
Longest meeting in tt...chitra sir will b happy..😊
@pushkaraguptharanganathan305
@pushkaraguptharanganathan305 9 месяцев назад
We love you Chitra sir!! You make them at ease and I have never Ameer sir talk in this detail!! As I said earlier Ameer sir we stand with you!! Please continue to do what you do!!! Your kids will be very proud of you!!
@saravanankk5021
@saravanankk5021 9 месяцев назад
Genuine person e tamil director mr. Ameer super sir.. Hattsoff.
@mansoormohammed8066
@mansoormohammed8066 9 месяцев назад
உண்மையாளருடன் இறைவன் இருக்கிறான்
@shankarraj3433
@shankarraj3433 9 месяцев назад
Great Directors who gave us varieties. (1975 - 2023) Mr. K. Balachander, Mr. P. Bharathiraja, Mr. K. Bhagyaraj, Mr. J. Mahendran, Mr. G. Mani Ratnam, Mr. S. Kamal Haasan, Mr. Balu Mahendra, Mr. Bala, Mr. Ameer Sultan. Mr. Veetri Maaran, Mr. Sasi Kumar, Mr. Samuthirakani, Mr. Cheran, Mr. Thankar Bachan, Mr. Ram etc. ... And the list goes on and on .... ❤ ❤
@batmanbegins7691
@batmanbegins7691 9 месяцев назад
Kamal hassan
@muthupandisaminathan2608
@muthupandisaminathan2608 9 месяцев назад
சேரன்
@shankarraj3433
@shankarraj3433 9 месяцев назад
@@batmanbegins7691 Sure.
@shankarraj3433
@shankarraj3433 9 месяцев назад
@@muthupandisaminathan2608 Sure
@Eagleview190
@Eagleview190 9 месяцев назад
Manivannan ????
@MrLishaan
@MrLishaan 9 месяцев назад
After hearing his side of story, more question raises what kind of people Suriya, Karthi and entire Sivakumar family!!! Ameer man of dignity, self respect and a fighter!! Great human being! Justice will prevail!
@Creditnotmine
@Creditnotmine 9 месяцев назад
athaan theriyuthe , Sivakumar kumbal yaarunu.
@GreenSilentvalley
@GreenSilentvalley 9 месяцев назад
அமீர் அவர்களுடைய பேச்சில் உண்மை தெரிகிறது
@sureshkumarkaliaperumal
@sureshkumarkaliaperumal 9 месяцев назад
மஞ்ச கலர் பொக்கே to JJ😅... சூதுவாது தெரியாத ஆளப்பா 🙌 ❤
@anbuap2806
@anbuap2806 9 месяцев назад
Most loved person in recent times AMEER SULTAN
@universea6261
@universea6261 9 месяцев назад
ஞானவேல் இவ்வளவு குரூரமானவனா!!!!
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 9 месяцев назад
Total sadists(all with inhumangnanavel)
@fayedrahman
@fayedrahman 9 месяцев назад
நான் கடவுள் படத்திற்காக, அஜித் அதிக கவனம் செலுத்தி உடலை வருத்தி பல மாதங்கள் காத்து இருந்தார், அப்போது அஜித் பல தோல்வி படங்களின் நாயகனாக துவண்டு இருந்தார், அப்பொழுது சில காரணங்களுக்காக, அஜித் க்கு கொடுக்கப்பட்ட அட்வானஸ் பணத்தை மிரட்டி கட்டபஞ்சாயத்து செய்து பாலா வாங்கினார், அப்போது அரசியல் பலம் கொண்டவராக இருந்தார் பாலா, ஆனால் அஜித் அன்றைய காலகட்டதில் நிதி நெருக்கடியில் தவிர்த்தார்... அப்போது எவரும் அஜித்க்கு அதிரவாக குரல் கொடுக்கவில்லை, பாலாவை எதிர்க்க சினிமா துறையினர் எவரும் தயார் இல்லை, அஜித் சந்திக்காத ஆமீர் மட்டுமே, பாலாவின் தவறுகளை கண்டித்து பகைமையை தேடி கொண்டார், அதுவும் பாலா தன் அண்ணனின் நெருங்கிய நண்பரும், அண்டை வீட்டுக்கார்ர், தொழில் கற்றுகொடுத்த குரு என பல பந்தங்கள் இருந்தும், பாலாவின் தவறை கண்டித்து பாராட்டக்கூறியது, இந்த சம்பவம் பிறகு பாலா ஆமீர் வெறுத்தாலும் இருவருக்கு இடையே அந்த உறவு தொடர்கிறது
@madheshwarankrishnan106
@madheshwarankrishnan106 9 месяцев назад
அஜித் என்று டைப் பன்னுங்கா நண்பரே
@fayedrahman
@fayedrahman 9 месяцев назад
@@madheshwarankrishnan106 சரி சகோதரா
@vjeeva123
@vjeeva123 9 месяцев назад
மிகக் குறுகிய நேர்காணல் ஆக இருக்கிறது என்னும் சற்று நேரம் போடலாம் 😢
@varadharajanta9103
@varadharajanta9103 9 месяцев назад
அமீர் சார், இனி வரும் காலங்களில் புதிய உயரத்தை தொட ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். கடிவாளம் கட்டிய குதிரையைப் போல திரைத்துறையில் கவனம் செலுத்துங்கள். நன்றி 🙏
@imrankhan-reviewer
@imrankhan-reviewer 9 месяцев назад
Indha pavam lam summa vidadhu da ungala... 😢this is interview very important.. Surya family pakanum indha interview part 11 na... Idhula than yanavel raja panna 420 vela ha solluraru... Time 6.00 to 8.00 Pls cut and share social media to see her emotion, justices, unmai sivakumar family ku theriyum...
@ayyarsamydurairaj2430
@ayyarsamydurairaj2430 9 месяцев назад
நல்லவர்களை சிவன் கைவிட மாட்டார்.ஞானவேலைத் தூண்டி விடுவது , சிவகுமார் குடும்பம் தான். சிவகுமார் குடும்பத்தை நேரடியாகத் குற்றம் சாட்டுங்கள்
@tamizharasi6645
@tamizharasi6645 9 месяцев назад
கொங்குங்க(கொரங்கு)அதுங்களாட்டம் உலகத்த கெடுக்க யாராலும் முடியாது🤨🤨🤨🤨
@SathishSathish-tf8cy
@SathishSathish-tf8cy 9 месяцев назад
​@@tamizharasi6645😂😂😂😂
@Creditnotmine
@Creditnotmine 9 месяцев назад
Sariya Sonnenga , intha Sivakumar kattapanchayathu kumbal peria kedi kumbal..😏
@shankarraj3433
@shankarraj3433 9 месяцев назад
I have learnt life lessons from my own life by loosing everything for the sake of others. Similarly, we learnt more & more life lessons from your life Ameer sir. 👍❤
@andrewacc
@andrewacc 9 месяцев назад
Ameer, you inspired me man. Thank you chitra sir
@saravananp.r.5810
@saravananp.r.5810 9 месяцев назад
Hello Sir...Great ...Focus only on direction ...You will get everything in your life..No distraction...
@aaiyar2643
@aaiyar2643 9 месяцев назад
I’ve begun praying that all of Mr Ameer’s cases and issues are resolved and he becomes a successful director & renowned actor ❤
@vjeeva123
@vjeeva123 9 месяцев назад
ஞானவேல் இல்லை அவன் பெயர் ஞான சூனியம் என்பது பொருத்தமாக இருக்கும் உங்களுக்கும் சிவகுமார் பேமிலி க்கும் சகுனி வேலை பார்த்து இருக்கிறாள் 😮
@Creditnotmine
@Creditnotmine 9 месяцев назад
Neenga Vera boss , ithuku karanamey Sivakumar kumbal thaan..😏
@Gokisna99
@Gokisna99 9 месяцев назад
அமீர் ஐயா, இது தான் சனாதானம், மதமே மாறினாலும் அந்த அய்யோகிய சனாதன சாதி புத்தி தான், இவ்வளவு கீழ்த்தரம் தாழ்ந்தவர்கள் ஞானவேல் போன்ற சனாதன அடிமைகள்!
@cinewaytamil4673
@cinewaytamil4673 9 месяцев назад
Ithukum athukum.ennada samantham😂
@raviselvam2162
@raviselvam2162 9 месяцев назад
உன்னுடைய அறிவோ அறிவு😂😂
@fayedrahman
@fayedrahman 9 месяцев назад
​@@cinewaytamil4673இதில் சனா தர்மம் த்திற்கும் சம்மந்தம் இல்லை என்றாலும், பண்ணையாளர் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் அவரது தோரனையை சனா தனமாக அவர் பாவித்து இருக்கலாம்...
@thangaveluthangavelu8119
@thangaveluthangavelu8119 9 месяцев назад
ஆமா எண்ணமா சம்பந்தம் பரதேசி
@manzoorali8535
@manzoorali8535 9 месяцев назад
​@@cinewaytamil4673vidunga athu asal kolaru....
@vijayvijay4123
@vijayvijay4123 9 месяцев назад
சிவக்குமார் மைண்ட் வாய்ஸ்: சொல்ல சொல்லனு எல்லாத்தையும் சொல்லிட்டியே 😊
@vpsudhakar
@vpsudhakar 9 месяцев назад
Vera level comment
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 9 месяцев назад
ஒருகட்டத்தில் உண்மையை சொல்லித்தானே ஆகணும் 😁😁😁😁...
@abdulkhadir3401
@abdulkhadir3401 9 месяцев назад
Chitra sir is like a father figure and that is why many celebrities including Ameer sir is comfortable opening up their perosnal issues...
@gmuniraj2289
@gmuniraj2289 9 месяцев назад
Ameer real gentleman 🔥🔥🔥🔥🔥🔥
@JakeerKalik
@JakeerKalik 9 месяцев назад
Ameer bai Nalla manithar
@rajeshravi7638
@rajeshravi7638 9 месяцев назад
Am Stand with Amir Anna.....Lot of pain and Struggle..... Waiting for Amir anna Direction ❤❤❤
@Md0455
@Md0455 9 месяцев назад
This interview was recorded before diwali. Knowing that ameer has exposed gnanavel fully for first time. He arranged interview immediately to degrade ameer which has backfired on him now.
@Zealous2020
@Zealous2020 9 месяцев назад
Yes now all goos directoes and e tire fans are supporting Ameer. Thanks to the torture given for 17 years by Shivakumar family thru that Raja.
@vanathipushpa835
@vanathipushpa835 9 месяцев назад
Great director, 👍 ameer, typical our madurai slang ,good
@arifjoffer8229
@arifjoffer8229 9 месяцев назад
Masahalla ameer great person
@BestTamilStatus
@BestTamilStatus 9 месяцев назад
சிவகுமார் நேர்மை எனும் மாயே பிம்மம் உடைந்து தற்போது தற்குறியாக மாறிய தருணம்
@arivusaravanamuthu6314
@arivusaravanamuthu6314 9 месяцев назад
அமீர் பக்கம் நேர்மையும் நியாயமும் இருப்பது போலத் தான் தெரிகிறது. அமீர் அவர்களே உங்கள் படத்தில் வரும் வசனம் போல் இந்தப் பிரச்சினையை காணாப் பொணமாக்கிக் கடந்துருங்க🤝
@ansar4328
@ansar4328 9 месяцев назад
oru interview va repeat ah pakrenaa adhu idhaan ... Vera maadro honesty from ameer 💖
@MrBala988
@MrBala988 9 месяцев назад
Ameer anna Thannambikkai Thalaivan…
@veeraj3103
@veeraj3103 9 месяцев назад
பண்ணையார் ஞானவேல் ஒரு விஷப்பூச்சி
@pravinrules4861
@pravinrules4861 9 месяцев назад
கவுண்டனுக லேசு பட்ட ஆளில்ல 😢😢😢
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 9 месяцев назад
அட ஏனப்ப ஒரு நாயி தப்பு பண்ணிட்டா எல்லாரும் அந்த மாதிரி நினைக்காதேகண்ணு தோல உருச்சு போடுவேன் ...நியாம்டா ...நீதீடா...ஆஆஆஆதூதூ
@greekwoods
@greekwoods 9 месяцев назад
Jothika Bhai amma...
@PKuppusamy74
@PKuppusamy74 9 месяцев назад
Community pathi peasatha
@shanmugammurugapan7355
@shanmugammurugapan7355 9 месяцев назад
நிறைய சோதனைக்கு ஆளாகி உள்ளார். இறைவன் அவருக்கு நல்லதை செய்வார்
@sasiudaiyappan2574
@sasiudaiyappan2574 9 месяцев назад
பாய் அவங்கல வச்சு செய்வோம் பாய், உங்களுக்கு இவ்வளவு தொல்லை கொடுத்துருக்காங்களா
@rlakshmay
@rlakshmay 9 месяцев назад
Tamil fans stand with Mr Amir. Time for the great Sivakumar and his sons to step up and talk the facts and settle everything for Amir.
@smatmadhan7365
@smatmadhan7365 9 месяцев назад
Ameer Anna u will win the case u r purely true man don't worry
@sundharatamil6704
@sundharatamil6704 9 месяцев назад
Big directors should give chance to Ameer for big roles. Ameer is genuine. Now I like more than his films. Sivakumar family should be trouble after this interview. Sivakumar sir should take immediate decision to Ameer from Gnanavel.
@m.palaniprakash185
@m.palaniprakash185 9 месяцев назад
Ameer Anna God is with you! Let’s see in final who will win. Wait and see…Evalavo pathachu ithayum pathiruvoam!!!
@jsirajrodrigo
@jsirajrodrigo 9 месяцев назад
அண்ணன் அமிர் பக்கத்தில் இறைவன் இருக்கிறார் .
@mukilankanagaraj6413
@mukilankanagaraj6413 9 месяцев назад
சித்ரா சார் உங்கள் நேர்காணலில் கே.எஸ் ரவிக்குமார், இயகிக்குனர் வசந்தபலன், மாஸ்டர் சிவா, இயக்குனர் வாசு, பிரமிட் நடராஜன், போன்றவர்களின் நேர்காணல் மிகவும் அருமையாக இருந்தது. இவர்கள் கடந்து வந்த பாதைகள் எல்லாம் வெற்றி படிக்கட்டுகள்ளாக மாரி யாது.❤❤❤🔥🔥🔥நன்றி
@manzoorali8535
@manzoorali8535 9 месяцев назад
இது அமீர் பேட்டி....பாஸ் விடிஞ்சிருச்சு முழுச்சிக்கங்க....வருஷம் நிறைய ஓடிடிச்சு
@birthouseahamed282
@birthouseahamed282 9 месяцев назад
True warrior Ameer bro.. May Allah bless your good heart more and more..
@prabhuprabhu6943
@prabhuprabhu6943 9 месяцев назад
அமீர் சூப்பர்
@KudiyarasuManikkam
@KudiyarasuManikkam 9 месяцев назад
யூடியூப் ஹீரோ அமீர் அண்ணன்❤❤
@godislove3769
@godislove3769 9 месяцев назад
9:14 to 9:26 ULTIMATE 👏👌 Well said AMEER bro💐 God bless you 😊
@raajeshvisualz7933
@raajeshvisualz7933 9 месяцев назад
Dont Feel Anna Naanga irukkom ungaluku 💯❤
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 9 месяцев назад
Com.Ameer you are a great.
@nagenpugunes6593
@nagenpugunes6593 9 месяцев назад
Arasiyal Oru Sakadai, Cinemavum Oru Sakadai Agiduci, Ameer Anna ur Great Artist n Director😎
Далее
O’zim bilib ketvotudima😅
01:00
Просмотров 844 тыс.
O’zim bilib ketvotudima😅
01:00
Просмотров 844 тыс.