எனது மகனுக்கு ஆறு வயது ஆகிறது பால் பல் ஆட ஆரம்பித்திருக்கிறது அதன் அருகிலேயே உள்பகுதியில் பல் முளைக்க ஆரம்பித்திருக்கிறது இந்த குழப்பத்தினால் உங்கள் வீடியோவை பார்த்தேன் அருமையாக விளக்கம் சொன்னீர்கள் நன்றி
எனது மகனுக்கு 11 வயது ஆகிறது. கீழ் வரிசையில் உள்ள பால் பற்கள் விழவில்லை. ஆடவும் இல்லை. ஆனால் உள் பகுதியில் permanent teeth முளைத்து விட்டது. என்ன செய்வது என்று சொல்லுங்கள் சார்.
Sir ennoda ponnukku 6 vayasu aagiruchu keel thadaila varisaya pal irukku athukku pakkathula vaikkulla 2 pal mulakkuthu first mulaicha pal ippo vilunthuruchu ithu ethuvum problem ma
Sir en ponnuku 6 yr mudinji 7 age aagapogudhu but pal pallu vizaradhuku munadiye.. Ulpakama.. Permanent teeth 2 mulaika strt asiduchi doctr kandipa consult pannanuma.. Paal pal thaane viza vaaipu iruka
Sir en ponnuku 2 years 10 months achu...keela vilunthuta...mel pallu(paal pal) root oda viluthuruchu...permanent pallu epo varum sir....seekrama viluthathunale rmba late aguma sir
Ennoda baby ku age 2 mel teeth and keel teeth gap ah irukku sir...keelavulla teeth side side ah gap ah irukku mela ulla teeth gap irukku sir any solution