Тёмный

பா.ம.க.வுக்கு S.S .சிவசங்கர் பகிரங்க சவால்! Edapadi Palanisamy | M K Stalin | Anbumani | Vikravandi 

Nakkheeran TV
Подписаться 3,7 млн
Просмотров 23 тыс.
50% 1

#NakkheeranTV #shivasankar #mkstalin
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@arunaro2011
@arunaro2011 4 дня назад
அதிகமா வெளிய தெரியாம அமைதியா இருந்திட்டிங்க தோழர் தங்களது கருத்துகள் அருமை இந்த பேட்டி மட்டும் அல்ல சட்ட சபையில் தங்களது உறை சிறப்பு..
@nagalingams4131
@nagalingams4131 4 дня назад
Gk mani சட்டமன்றம் போன அவரையே நீ போய்ட்டு அப்படியே எல்லாம் பேசி வாங்கிடப்போறன்னு சொன்னவர் இன்னொருவர் போனால் மட்டும் என்ன செய்துவிடபோகிறார்???
@praveenmala902
@praveenmala902 4 дня назад
Chinna 🥭 😂😂😂😂😂😂
@kavimani8849
@kavimani8849 4 дня назад
வாழ்த்துக்கள் அண்ணா சிறப்பாக எடுத்து சொன்னீர்கள் நாகரீகமாகவும் சொன்னீர்கள். பாமக வின் பாட்சா பளிக்க போவது இல்லை
@eeeions978
@eeeions978 4 дня назад
நான் வன்னிய பெருங்குடி சமுதாயத்தை சேர்ந்த M.E (power electronics முடித்த பட்டதாரி ஆவேன்.. நான் இதுவரை திமுக விர்க்கே வாக்களித்தோம்.. நான் கேட்கிறேன் வன்னியர்கள் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் வன்னியர்கள் 15%, இதை வன்னியர்கள் வாழும் பகுதிகளான ஒருங்கிணைத்த வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம் கடலூர், திருச்சி பகுதிகளில் வாழும் வன்னியர் மக்கள் தொகையானது 35% இருக்கும். இவர்கள் வட தமிழ்நாட்டில் உள்ள கல்வியில் 15 % வன்னியர்கள் வருவது பெருமையா?? நீங்கள் சட்ட சபையில் நீங்கள் பேசியது சரியா..ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் 10.5 % எவ்வாறு குறையும், தென் தமிழ்நாட்டில் வன்னியர்கள் அரசு வேலை, கல்வி பயில செல்ல கூடாதா??
@maranvm7500
@maranvm7500 4 дня назад
ஒரு காலத்துல மக்களை வந்து நம்மளால படிக்க வைக்க முடியல அதனால வந்து ரிசர்வேஷன் கேட்டோம். எம்ஜிஆர் சுட்டார் கலைஞர் வந்து கையெழுத்த போட்டார். இன்னைக்கு இருக்குற சூழ்நில நம் மக்களை எல்லாருமே நன்கு படிக்க கூடிய அளவுக்கு பொருளாதார ரீதியா முன்னேறி இருக்காங்க. இரண்டாவது பொருளாதார ரீதியாக முன்னேறாத மாணவர்களுக்காக ராமதாசனும் அவர் மகனும் ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளை அடித்த பணத்தில், வட தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பயிற்சி பள்ளியை கட்டி 20% இட ஒதுக்கீடு உள்ள மொத்த இடங்களையும் ஏன் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. வன்னிய மாணவர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா. இதை செய்ய மாங்கா மணிகள் என் தயங்குகிறார்கள்? ஏன் நான் பத்து புள்10.5% சதவீதத்தில் ஒடுங்க வேண்டும்? பொது ஒதுக்கீட்டில் உள்ள 31% இடங்களில் பாவியை கைப்பற்றும் அளவுக்கு நம் மக்களுக்கு அறிவு இல்லையா. பயிற்சிதான் இல்லை. நமது முன்னோர் அதற்காக தான் வன்னியர் சங்கம் மூலமாக பல கட்டிடங்களை பல்வேறு இடங்களில் கட்டி, அதில் ஏழை வன்னியர்கள் வந்து படித்து பட்டம் பெற அல்லது வேலை பெற ஏற்பாடு செய்திருந்தனர். அந்தக் கட்டிடங்களில் பெரும்பாலானவற்றை அன்புமணியும் அவன் அப்பனும் பிடுங்கிக் கொண்டு, அவர்களது பேரில் மாற்றிக் கொண்டு விட்டனர். இதெல்லாம் தங்களுக்கு தெரியாதா?
@eeeions978
@eeeions978 4 дня назад
@@maranvm7500 1972 ஆண்டு கலைஞர் 30 OC சமூகங்களை BC யில் சேர்த்ததின் விளைவு 1980 முதல் போராட வேண்டிய நிலமைக்கு தள்ளியது,...past is past.. நியமன பதவிகளில் ஸ்டாலின் அரசு வன்னியர்களை புறக்கணிக்கிறது தெளிவாக தெரிகிறது....10.5% 2021 ஆண்டு தருவேன் என கூறியதால் திமுக வை நம்பி ஸ்டாலின் அரசு அமைய வாக்களித்து ஏமாந்து போனோம்...
@user-cz2vr4cj4b
@user-cz2vr4cj4b 4 дня назад
அருமையான பதிவு அண்ணா
@SellaManimaran
@SellaManimaran 4 дня назад
சிறப்பான விளக்கம்
@pugalenthi0077
@pugalenthi0077 4 дня назад
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா.அய்யா கட்சியின் கடகோடி தொண்டன் வேண்டுகோள்.கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 20 சதவிகிதம் பேருந்துகளைமாதவரம் பேருந்து நிலையம் இருப்பது போன்று இயக்க‌ வேண்டும்
@arunkumarr1
@arunkumarr1 4 дня назад
Grt be strong sir 🎉🎉🎉🎉
@romanstalin3874
@romanstalin3874 4 дня назад
❤❤
@vijayaganesan8490
@vijayaganesan8490 4 дня назад
அமைச்சர் அவர்களே ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கஷ்சமான சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு தரவேண்டிய ஓய்வு காலப் பணப்பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்
@pathiseetha5609
@pathiseetha5609 4 дня назад
Good
@gowthamanm1987
@gowthamanm1987 День назад
Super anna speech
@ganbutannafllc3925
@ganbutannafllc3925 4 дня назад
மிக சிறப்பு அண்ணன்
@user-ft3wy6su9l
@user-ft3wy6su9l 4 дня назад
சிறப்பு
@dsmanidsmani7532
@dsmanidsmani7532 4 дня назад
Super. Sir
@kadharbatsha-ek2in
@kadharbatsha-ek2in 3 дня назад
super 👌
@Shanthielangovan-do3ix
@Shanthielangovan-do3ix 4 дня назад
எங்கள் மண்ணின் மைந்தர் போக்கு வரத்து அமைச்சர் சரியான பதில் கொடுத்துள்ளார் வாழ்க எங்கள் அமைச்சர். வாழ்க முதலமைச்சர் தளபதி
@karuppiahkarish6480
@karuppiahkarish6480 4 дня назад
Super 👌🙏🙏🙏🙏
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 4 дня назад
Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉🎉Unmai modi koottaniyarrrthaan NTK pa ma ka ADMK Sanaa danam konda anaivarukkum Govindhaa govindhaaa makkale jaakkirathai sangku oothungko
@apuli2420
@apuli2420 4 дня назад
Darling is always mass... 🥰🥰🥰
@karthikkarthi6187
@karthikkarthi6187 2 дня назад
Education quality eppadi iruku Siva Shankar sir
@BalaMurugan-cx2fk
@BalaMurugan-cx2fk 4 дня назад
Yes correct
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 22 часа назад
❤❤❤THE DMK PARTY'S CANDITATE Mr.ANNIYUR SIVA W'LL WIN WITH THE CONFORTABLE MARGIN OF VOTES!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!❤❤❤
@ug.hacker7343
@ug.hacker7343 4 дня назад
Ch vi போக்குவரத்து துறை அமைச்சர் வண்ணியர்இல்லையா
@JanaJana-ke4hm
@JanaJana-ke4hm 4 дня назад
Win panna enku giftkudupinkla siva sir
@thangaraju3894
@thangaraju3894 4 дня назад
Negal kavalaipadavendam panam koduthu votu vagi sekkalam.
@kannadasankannadasan9350
@kannadasankannadasan9350 2 дня назад
கோவிட்பட்டி இடைத்தேர்தல் Aiadmk நடத்தியதை நாடு அறியும் ஆனால் திமுக சட்டபடி சிறப்பாக election நடத்துகிறது
@JanaJana-ke4hm
@JanaJana-ke4hm 4 дня назад
Siva sir no 68000
@JanaJana-ke4hm
@JanaJana-ke4hm 4 дня назад
Anpumani arasiyal panna loki illa
@thangaraj7409
@thangaraj7409 4 дня назад
எம்ஜிஆர் ஜெயலலிதா படத்தோடு பாமக நிருத்தாதது தேவை பட்டால் ஸ்டாலின் படத்தையும் போட்டு ஓட்டு கேட்பார்கள். ஆகவே என்ன சித்து விளையாட்டுகள் ஆடினாலும் பாமக வெல்லாது
@JanaJana-ke4hm
@JanaJana-ke4hm 4 дня назад
Enudaya karthu kanipu
@jeevarathinamt7130
@jeevarathinamt7130 4 дня назад
அமைச்சர் சிவசங்கர் பேட்டி உண்மை,தெளிவு,நேர்மை.அருமை...அருமை.
@muthusamymuthusamy4753
@muthusamymuthusamy4753 4 дня назад
WELDAN AYYA AVARGALEY SUITECASE ARASIYAL SEYYUM PERIYA MANGA RAMDASUM SINNA MANGA ANBUMANIYUM ARASIYALIL SALLI PAYALGAL EVANUGALIN SATHI VERI PARUPPU VEYGATHUNGO
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 3 дня назад
Munthiri kottai s.s. sanker,Trasport uliyar salary+ Da pira chanai ennada achu ?
@SenthilKumar-hb1gj
@SenthilKumar-hb1gj 4 дня назад
No1 Thalpudikkikal ss sivasankar
@JanaJana-ke4hm
@JanaJana-ke4hm 4 дня назад
Dmk win 68000
@ansariansari9653
@ansariansari9653 4 дня назад
பல்லு பழனி கம்பேனியும்சரி மாங்காய் சங்கிலிகள் கம்பேனியும்சரி.தேல்விஉறுதி.
@marimuthu-gf2pz
@marimuthu-gf2pz 4 дня назад
இவர் சீபிடித்த சங்கர்
@praveenmala902
@praveenmala902 4 дня назад
Chinna🥭, pariya🥭 pmk rip
Далее
What turned out better to repeat? #tiktok
00:16
Просмотров 4,2 млн