Тёмный

பின்னணி பாடகர் TMS பாடிய முதல் மற்றும் கடைசி பாடல்  

ilango c
Подписаться 28 тыс.
Просмотров 597 тыс.
50% 1

பின்னணி பாடகர் TMS பாடிய முதல் மற்றும் கடைசி பாடல் ‎@elangotalkies #tmsoundararajansongs #tmsoundarajan

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 257   
@vijayakumars2983
@vijayakumars2983 8 месяцев назад
30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் தன் இனிய குரலால் ஆட்சி செய்தவர். தன்னிகரில்லா குரல் வளம். தன் மென்மை கலந்த கம்பீர குரலால் கதாநாயகர்களை நிலைநிறுத்தியவர். அற்புத தமிழ். தன் பாடல்களால் இன்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்.
@sagayaraja8110
@sagayaraja8110 5 месяцев назад
ஆயிரம் பாடகர்கள் இருந்தாலும் ஒரு டி.எம்.எஸ்.ஐயாவுக்கு இணை யாருமில்லை!!!🎉🎉🎉💥🌟🌟🌟🌟🌟🌟🌟🙏👍🌺😊
@sundaravadhanamb1341
@sundaravadhanamb1341 8 месяцев назад
T M S அவர்களின் கணீர் என்கிற குரலும் பாடலின் உச்சரிப்பும் கேட்பதற்கு இனிமை யாக இருக்கும் அவருடைய தகவலை சேகரித்து வெளியிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்
@malolanp5771
@malolanp5771 10 месяцев назад
நான் எப்போதும் TMS ஐயா அவர்களின் தீவிர ரசிகன்.
@gowriveeraragavan6023
@gowriveeraragavan6023 10 месяцев назад
என் தலைவனுக்கு நிகர் வேறு யாரும் கிடையாது. இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் வைரத் தால் பதி க்கப் பட்டது. அந்த இடத்தை யாரும் நெருங்க முடியாது. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍
@sarangapaniv8364
@sarangapaniv8364 9 месяцев назад
சிறந்த பின்னணிப் பாடகர் மட்டுமல்ல! சிறந்த நடிகருங்கூட! அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்ற திரைப்படங்களில் அவரது நடிப்பு மக்களிடையே பக்தி உணர்வை ஊட்டியது என்றால் மிகையாகாது. திரைப்படங்களில் அவர்பாடிய பக்திப்பாடல்கள், மற்றும் தனியாகப் பாடியுள்ள பக்தி பாடல்களை கேட்டால், "உள்ளம் உருகுதய்யா! கண்ணீர் பெருகுதய்யா"! திரைப்படத்துறையில் நடிகர்களின் வெற்றிக்கு அவர்கள் நடிப்புத்திறமை தவிர, அவர்களுக்கு பின்னணி பாடல்கள் பாடிய திரு டி. எம். எஸ் அவர்களின் இனிய குரல்வளமும் இசையும் முக்கிய காரணமாகும்!
@lakshminaradimhan5669
@lakshminaradimhan5669 4 месяца назад
Absolutely True. @sarangapaniv....wonderfully mixed the Legend's performance in Bhakthi song & Devotional roles as Venerable Arunagirinathar, Pattinathadigal. Absolutely True once again.
@rajadurai3495
@rajadurai3495 4 месяца назад
இவரைப்போல பாடல்.பாடுவதற்கு இன்னொருவர் இல்லை,அவர்களை பாடல்களை பாடுவதற்கும்,இதை இப்போது ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் இல்லாத போது நாமும் இல்லாத போதுதான் இருக்கிறது.....! இவர்களது பாடல்களை ரசிப்பதற்கு இந்த உலகத்தில் யாருமே இல்லை.....!❤🎉❤
@JohnsonJohnson-cq2zq
@JohnsonJohnson-cq2zq 2 месяца назад
எங்கள் புரட்சி தெய்வ பாடகராக எங்கள் இதயத்தில் குடிகொண்ட இசை சக்கரவர்த்தி ஐயா DR.TMS அவர்கள் 🎉❤இவரை போன்ற பாடகர் இவுலகில் எவரும் இல்லை இவர் பாடலை மட்டும் தான் புகழ்ந்து பாடுவேன் இசை குழுவில் TV இல் கூட இவர் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்னை மகிழ வைக்கும் நன்றி ஜான்சன் டிவி புகழில் தமிழன் டிவி பாடகர் அண்ட் யூ tupe singer's 🙏🏼🎉 👍
@JayanthaRani-km1ee
@JayanthaRani-km1ee 4 месяца назад
த்த்துவம் புரட்சி பாசம் தெய்வீகம் வீரம் என்பன இவரது குரலில் பிறக்கும் திரை உலகிற்கு கிடைத்த வரப்பிரசாதம் மட்டுமல்ல ஆலயங்களுக்கும் கொடுத்த பக்திப் பாடல்களின் ஆசான் எங்கள் ரீ எம் எஸ் ஐயா
@amsathoniarockiamary5950
@amsathoniarockiamary5950 10 месяцев назад
TMS அவர்கள் எங்கள் இதயங்களின் இசை செம்மல் ❤❤❤❤
@shanmugamk5887
@shanmugamk5887 9 месяцев назад
இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அலங்கரித்த இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக!
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 9 месяцев назад
இப்படிப்பட்ட இசை ஞானம் கொண்ட இவரை " என் இசையில் இவருக்கு பாடவே தெரியாது !" என ஓசி மது எச்சில் மாட்டுக்கறி நிருபர் ஒருவனிடம் பேட்டி கொடுத்து கேலி செய்து தம்பியோடு சிரித்து எக்காளமிட்டது சிறிதும் தன் மானமில்லாமல் சாதிய ஆதரவால் நாத்திக பெருசு கையால் ஞானி பட்டம் வாங்கி மத்திய ஆளும் அரசை புகழ்ந்து பாராளு மன்ற பதவியும் பெற்ற கிராமத்து "மீச்சிக்கி டயரக்கட்டரு விஞ்ஞானி" கிழடு ஒன்று !! உலக மகா கேவலம் !! வட இந்தியர்கள் கேலி செய்து விழுந்து விழுந்து அடக்க முடியாமல் சிரித்ததே தமிழன் சாதனை !!
@sankaranarayanansenthilkum9854
@sankaranarayanansenthilkum9854 9 месяцев назад
முருகபக்தன் அய்யா T.M.S. அவர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். நன்றி.
@easwargopal5488
@easwargopal5488 9 месяцев назад
My vocabulary is not enough to praise this genius. I can say only one thing. He has to take rebirth to sing like him. Nobody can replace him. He is GOD's avatar ❤❤❤
@user-te5vw9nk8i
@user-te5vw9nk8i 4 месяца назад
சிவாஜிபடங்களில் பாடல் காட்சியில் சிவாஜி பாடும்போது, ரசிகர்களின் நினைவுக்கே வர மாட்டார் டிஎம். சௌந்தரராஜன். சிவாஜியைமட்டுமே திரையில்காணமுடியும்.அந்த அளவுக்கு சிவாஜியாகவே மாறியிருப்பார். ஆனால் எம்ஜியார் படப்பாடல்களை எம்ஜியார்பாடிநடிக்கும்போது, டிஎம்எஸ். நினைவுக்குவந்துவிடுவார்.ஏனெனில் எம்ஜியார் குரல் மென்மையானது. மேலும் சிவாஜிபோல எம்ஜியார் வாயை அசைக்காமல் மென்மைமாகத்தான் உதடசைப்பார்.அதனால் மூக்குநுனியால் பாடுவது டிஎம்எஸ்சின் ஸ்டைல். சிவாஜிக்கோ சிம்மக்குரல்.இவருக்கு அடிவயிற்றிலிருந்து குரலைஎழுப்பிப் பாடுவேன் என ஓர்பேட்டியில்அவரே கூறிய செய்தி. மேலும் சிவாஜிபாடும்போது என்னைப்போலவே முழுமையாக பாடலை உள் வாங்கியபின்பு, உதட்டசைவை வெளிப்படுதியதால் தான், அவரே பாடுவதுபோல் ரசிகர்கள் நினைத்து ரசித்து என்னை மறந்துவிடுவார்கள். அதுகந்தனின்கருணை என்றார் டிஎம்எஸ்.
@sheikniasheiknia3954
@sheikniasheiknia3954 5 месяцев назад
TMS அண்ணா ஒரு சகாப்தம்
@srsekar2486
@srsekar2486 10 месяцев назад
ஆண்டவர் தந்த டிஎம்எஸ் அவர்களுக்கு நன்றி
@sagayamarya1204
@sagayamarya1204 9 месяцев назад
TMS அவர்கள் இசையில் ஒரு பெரிய சமுத்திரம் . அவர்களுக்கு எவ்வளவு புகழாரம் சூட்டினாலும் பத்தாது❤❤❤❤
@user-mv7tf1hl4l
@user-mv7tf1hl4l 7 месяцев назад
T.M.S . IS VERY GREAT SINGER MY FAVOURITE SINGER T.M.S HIS VOICE IS VERY BEST. ❤
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf 9 месяцев назад
பாடிய மேகம் பொழிந்த கான மழையின் குரல் கணீர் என்ற ஓசையுடன் கடந்து சென்ற காலம முதல் இன்று வரை உலகம் முழுவதிலும் ஒலித்துக்கொண்டு இருந்து வருகிறது சின்னப்பா தியாகராஜ பாகவதர் இவர்களுக்கு இல்லாத பாராட்டுதலும் பரிசுகளையும் பெற்று பல்வேறு பட்டங்களையும் பெற்று விட்ட பெருமை பழங்கால பாடல்கள் ஏட்டில் முத்திரை பதித்து தென்னிந்தியாவிற்கு பெருமை சேர்த்த டி எம் சௌந்தரராஜன் அவர்கள் இசை என்ற இருப்பிடத்தில் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டு விட்டார்
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 9 месяцев назад
"என் இசையில் இவருக்கு பாடவே தெரியவில்லை!" என இவரைக் கேலி செய்து இறைவன் தண்டனையில் மனநிலை பாதிக்கப்பட்ட "மீச்சிக்கி விஞ்ஞானி" யான சாதிய ஆதரவுக் கிழடு இப்போது டெல்லி புல் தரையில் அமர்ந்த படி பாட்டுப்பொட்டியை ஆட்டி " யேம் பாட்டு யேம் பாட்டு, யேம் பாட்ட மட்டுன் தா பிரதமரு கேக்கோணோம்!" எனப்பாட, வட இந்தியர்கள் மொழி புரியாமல் கேலி செய்தபடி "பாகல் மதராஸி ( மெண்டல் தமிழன்)" என சிரித்தபடி செல்லும் காட்சி கூட இனி காணலாம் !!😄😄😄😄😄
@alagesanalagesan9
@alagesanalagesan9 4 месяца назад
அய்யா டி எம் சௌந்தரராஜன் அவர்கள் நிகரான குரல்வளம் உலகில் வேறெந்த பிண்ணனி பாடகருக்கும் அமையவில்லை. இவரால் தமிழ் வளம் பெற்றது. பெருமை அடைந்தது.
@balagopal1832
@balagopal1832 10 месяцев назад
TMS is a great legend.
@user-uh1jo7hd5l
@user-uh1jo7hd5l 10 месяцев назад
என்றென்றும் எங்கள் மனதை விட்டு நீங்காதவர் 💐👏👏👏👏👏👏
@KarichetiDhanasekhar
@KarichetiDhanasekhar 8 месяцев назад
Super singer smart singer world sunshine singer so many songs so many activities singer
@ramamurthysabesan8823
@ramamurthysabesan8823 9 месяцев назад
அவர் பாடிய முதல் பாடல் ராதே நீ என்னை விட்டு நீ போகதடி மலைக்கள்ளன் அல்ல. ஸ்ரீ கிருஷ்ண விஜயம்
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 9 месяцев назад
உண்மை!! ராதே உனக்கு கோபம் ஆகாதடி என தமிழ்த்திரையின் முதல் சூப்பர் ஸ்டார் கான ஞானி எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் மெகா ஹிட்டானதால் கிருஷ்ண விஜயம் படத்தின் இயக்குநர் அதே பாணியில் பாடும் படி சவுந்தரராஜனை கேட்டுக்கொண்டதால் அவர் பாட அதுவும் ஹிட்டானதால் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தன !! ஒரு மலையாளியான நடிகரையே வைத்து ஒரு கட்சி வளர்ந்ததற்கும் அவரே அதிலிருந்து மனநிலை பாதிக்கப்பட்ட தலைவரால் விரட்டப்பட்டு தனிக்கட்சி தொடங்கி முதல்வராகி, உலகின் முதல் சாதனையாக வெளிநாட்டிலிருந்தபடியே மகத்தான வெற்றியையும் பெற்று இறக்கும் வரை முதல்வராக்கியது இவர் பாடிய பாடல்கள் தான் என்பது மிகை இல்லை !!
@senthilkumar-hx5fo
@senthilkumar-hx5fo 9 месяцев назад
Correct
@neethirajanneethiselvan5859
@neethirajanneethiselvan5859 5 месяцев назад
டி. எம்.எஸ் ஒரு இசைச் சக்கரவர்த்தி. முருகனின் பிள்ளை அவர்
@user-ml6wv3gg3c
@user-ml6wv3gg3c 8 месяцев назад
தெய்வீக பாடகர்
@rajua7179
@rajua7179 4 месяца назад
TMS,NO,words,to,say,about,TMS,,a great,singer
@user-gc5jy5op1o
@user-gc5jy5op1o 9 месяцев назад
Supersingar 🙏👌👌
@RajaramJayaram-py9go
@RajaramJayaram-py9go 9 месяцев назад
T m s gods gift to all of us
@sureshkumarloganathan6760
@sureshkumarloganathan6760 10 месяцев назад
One legend in play back songs. No one in future will overtake him. His fame will be for ever.
@natesankr4491
@natesankr4491 10 месяцев назад
அன்று முதல் T.M.S...பாடல் தினமும் வானொலியில் ஒலிப்பரப்பாத நாளே இல்லை...
@user-zi1cy5vt6q
@user-zi1cy5vt6q 7 месяцев назад
அகில உலகம்போற்றும்ஐயாடிஎம்எஸ்டாக்டர்இசைவேந்தர்நூற்றாண்டுபிறந்தாநாள்விழாவாழ்த்தவயதில்லைவணங்குகிறேன்
@kandiahsri8190
@kandiahsri8190 9 месяцев назад
No one can replace him. Let his soul rest in peace
@BalaProfessor
@BalaProfessor 9 месяцев назад
TMS is an excellent Singer. He has sung 12000 songs. He has sung for Nadigar Thilagam, Makkal Thilagam MGR, Ravichandran, Jaishankar, Gemini Ganesan SSR, Nagesh, Asokan and host of great Artistes. Hindi films kku, ore oru SINGER Md.Rafi. Tamil films Ore Siinger TMS.
@psathya7619
@psathya7619 10 месяцев назад
Mudal padal 1947 Vanda Krishna Vijayam yendra padam agum ivarai arimugam seidavar Music Director SMS 1947 il irundu padinalum pugazh adaindadu Malai Kallan matrum Thookku Thookki vazhga TMS
@ezra2993
@ezra2993 10 месяцев назад
This is correct
@kannansubburamcourt5677
@kannansubburamcourt5677 6 месяцев назад
TMS oru sakaptham Kallum kaniyagum padam padalgal super
@neet_chemistry.drguna
@neet_chemistry.drguna 10 месяцев назад
I am fan of TMS
@gmanogaran9144
@gmanogaran9144 3 месяца назад
T m s. ஐயா காலத்தில் , கவிஞர் இசையமைப்பாளர் பாடகர் ஐயா T m s அவர்கள் ஒன்னு சேர்ந்து , கலைக்கு ஒரு பொற்காலம் .
@lakshminaradimhan5669
@lakshminaradimhan5669 4 месяца назад
Shri. T.M. Sounder Rajan is a peerless Maestro in Music World, be it Classical Carnatic, Bhakthi song, Playback song etc. He deserves Bharata Ratna Award, but the State did not evince real interest to impress the Centre to include his name for the selection list for the Nation's Highest Civilian Award. Nevertheless TMS Sir was Honoured in many ways with several Glorious Titles by many Organisations, Sabhas, Fans, many Magazines. Tamil Cultural Academy should create an Award in His Nama to present for growing young music generations which can remind this Legend's Invaluable Contributions to Music World
@rajeswarisundar2608
@rajeswarisundar2608 9 месяцев назад
He Is Myself & My Father's Favourite Singer
@vivekananthviyer2626
@vivekananthviyer2626 10 месяцев назад
நீ என்னை விட்டுப் போகாதேடி" இதுதான் முதல் படம்
@Sivakumaran61
@Sivakumaran61 9 месяцев назад
முதல் பாடல் 1950 ஆண்டில் எஸ். எம். சுப்பையா நாயுடு இசையில் வெளியான கிருஷ்ண விஜயம் படத்தில் நரசிம்மபாரதி என்ற நடிகருக்காக "ராதே நீ என்னை விட்டு ஓடாதேடி" என்ற பாடலையும் வேறு சில பாடல்களையும் டி. எம். சௌந்தரராஜன் பாடியிருக்கிறார். அதன் பின்னர் வேறு சில பாடல்களை பாடிய பின்னர் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் நடித்த கூண்டுக்கிளி படத்தில் கே. வி. மகாதேவன் இசையில் "கொஞ்சும் கிளியான பெண்ணை" என்ற பாடலை சிவாஜிக்கு பாடினார். அதன் பின்னரே எம்ஜிஆர் நடித்த மந்திரிகுமாரி படத்தில் "அன்னம் இட்ட வீட்டிலே" என்ற தெருவில் நடந்து செல்லும் ஒருவர் பாடுவதாக அமைந்த பாடலை பாடினார். அதற்கு பின்னர் தான் மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆருக்காக ஜி. இராமநாதன் இசையில் "எத்தனை காலம் தான்" என்ற பாடலை பாடினார்.
@ramachandrannallan9469
@ramachandrannallan9469 9 месяцев назад
Super T.M.S.Deivam.Avar
@subramani6381
@subramani6381 6 месяцев назад
Paruvam parthu arugil Vanda vetkaman - S .Venkatraman ' s composition in the the Maruda nattu veeran .This is abeautiful song of TMS one should listen.
@balasubramaninarayanaswamy3405
@balasubramaninarayanaswamy3405 9 месяцев назад
கிஷ்ணா விஜயம் படத்தில் தான் முதலில் பாடினர்
@subramani6381
@subramani6381 9 месяцев назад
He has sung so beautifully - Mangiador nilavinile- of Subramania bharathiar for Thirumanam 1958 film with S M Subbiah Naidu music in Desh raagam - No body can forget the way he has sung that song . If any body has not heard that song please hear it in u tube and this could be one of his best .
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 10 месяцев назад
கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் டி.எம்...சவுந்தரராஜன்......பக்திபாடல்...எம்ஜிஆர்சிவாஜிக்காகபாடியது
@Sivakumaran61
@Sivakumaran61 9 месяцев назад
முதல் பாடல் 1950 ஆண்டில் எஸ். எம். சுப்பையா நாயுடு இசையில் வெளியான கிருஷ்ண விஜயம் படத்தில் நரசிம்மபாரதி என்ற நடிகருக்காக "ராதே நீ என்னை விட்டு ஓடாதேடி" என்ற பாடலையும் வேறு சில பாடல்களையும் டி. எம். சௌந்தரராஜன் பாடியிருக்கிறார். அதன் பின்னர் வேறு சில பாடல்களை பாடிய பின்னர் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் நடித்த கூண்டுக்கிளி படத்தில் கே. வி. மகாதேவன் இசையில் "கொஞ்சும் கிளியான பெண்ணை" என்ற பாடலை சிவாஜிக்கு பாடினார். அதன் பின்னரே எம்ஜிஆர் நடித்த மந்திரிகுமாரி படத்தில் "அன்னம் இட்ட வீட்டிலே" என்ற தெருவில் நடந்து செல்லும் ஒருவர் பாடுவதாக அமைந்த பாடலை பாடினார். அதற்கு பின்னர் தான் மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆருக்காக ஜி. இராமநாதன் இசையில் "எத்தனை காலம் தான்" என்ற பாடலை பாடினார்.
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 9 месяцев назад
மலைக்கள்ளன் படத்தின் இசை அமைப்பாளர்,S.M.சுப்பையா நாயுடு அவர்கள் G.ராமநாதன் அவர்கள் கிடையாது.
@Sivakumaran61
@Sivakumaran61 9 месяцев назад
@@karnamparasuramandhamu3256 ஆம் நீங்கள் சொல்வது உண்மை. மந்திரிகுமாரி தான் ஜி. இராமநாதன் இசை, மலைக்கள்ளன் எஸ். எம். சுப்பையா நாயுடு இசை🙏🙏🙏
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 8 месяцев назад
TMS, மீண்டும் பறிக்கவேண்டும்.தமிழ் சொல் உச்சரிப்பு பேச்சு அழகு தமிழ் மக்கள் க்கு உணர்த்த வேண்டும்.தமிழ் பேச்சு காப்பாற்ற வேண்டும். அவா.கட்டாயம், புங்கா பிவி.ஜெயன் அய்யர்.
@subasri2216
@subasri2216 8 месяцев назад
​@@jeyanthilalbv1797😅
@r.mummurthy110
@r.mummurthy110 8 месяцев назад
இதுதான் சரி
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 10 месяцев назад
இசைக்கு எம்,எஸ்,வி,, பாடலுக்கு டி,எம் எஸ் விளம்பரத்துக்கு கே,எஸ்,ராஜா,,,,!❤
@V.Garena.F.a.b.f.
@V.Garena.F.a.b.f. 10 месяцев назад
நடிப்புக்கு...? ஐயா நடிகர் திலகம்.
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 9 месяцев назад
ஆணவத்திற்கு இளைய ராஜா, தற்புகழ்ச்சிக்கு கங்கை அமரன் !! தன்னடக்கத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் !!
@user-sy6ek9em2f
@user-sy6ek9em2f 6 месяцев назад
K s ராஜாவை ஞாபகப்படுத்தியதற்குநன்றி
@dinakarana9995
@dinakarana9995 10 месяцев назад
TMS பாடிய முதல் பாடல் தூக்கு தூக்கி படத்தில் ஏறாத மலைதனிவே என்ற பாடல் தான் முதல் பாடல்
@pmtenson7155
@pmtenson7155 10 месяцев назад
அவர்.முதல்.முதலாக.பாடியது.ஸ்ரீ.கிருஷ்ண விஜய ம் என்றபடத்தில்.என்று.சொல்லப்படுகிறதே
@dinakarana9995
@dinakarana9995 10 месяцев назад
@@pmtenson7155தூக்குதூக்கி படத்தில் தான் தான் முதன்முதலில் பாடினே னென்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்
@Sivakumaran61
@Sivakumaran61 9 месяцев назад
முதல் பாடல் 1950 ஆண்டில் எஸ். எம். சுப்பையா நாயுடு இசையில் வெளியான கிருஷ்ண விஜயம் படத்தில் நரசிம்மபாரதி என்ற நடிகருக்காக "ராதே நீ என்னை விட்டு ஓடாதேடி" என்ற பாடலையும் வேறு சில பாடல்களையும் டி. எம். சௌந்தரராஜன் பாடியிருக்கிறார். அதன் பின்னர் வேறு சில பாடல்களை பாடிய பின்னர் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் நடித்த கூண்டுக்கிளி படத்தில் கே. வி. மகாதேவன் இசையில் "கொஞ்சும் கிளியான பெண்ணை" என்ற பாடலை சிவாஜிக்கு பாடினார். அதன் பின்னரே எம்ஜிஆர் நடித்த மந்திரிகுமாரி படத்தில் "அன்னம் இட்ட வீட்டிலே" என்ற தெருவில் நடந்து செல்லும் ஒருவர் பாடுவதாக அமைந்த பாடலை பாடினார். அதற்கு பின்னர் தான் மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆருக்காக ஜி. இராமநாதன் இசையில் "எத்தனை காலம் தான்" என்ற பாடலை பாடினார்.
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 9 месяцев назад
உண்மை !!! கிருஷ்ண விஜயம் படத்தில் தான் அவர் முதன்முறையாக பாடினார் என்ற தகவலை அவரது மகனும் பாடகருமாகிய TMS செல்வகுமார் பல முறை மேடையிலும் தொலைக்காட்சிப்பேட்டிகளிலும் கூறியுள்ளார் !!
@V.Garena.F.a.b.f.
@V.Garena.F.a.b.f. 10 месяцев назад
ஒவ்வொரு நடிகரின் குரலுக்கும் ஏற்றாற்போல் ஐயா T.M.S.அவர்கள் பாடுவது, இறைவன் அவருக்குக் கொடுத்த வரம்.
@gop1962
@gop1962 2 месяца назад
He is a legend difficult to replace.
@chidambarams4227
@chidambarams4227 5 месяцев назад
Great TMS ❤
@user-yu9bi5ok3z
@user-yu9bi5ok3z 10 месяцев назад
Last song of TMS and P.Suseela is from Valiban sutrum ulaham . Song is " That bhut tanjavoore ..... '
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 8 месяцев назад
East or West - TMS is the best
@supesskay8744
@supesskay8744 9 месяцев назад
அவர் பாடிய முதல் பாடல் மந்திரிகுமாரி படத்தில் அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோள் சாத்தவே எண்ணம் கொண்ட பாவிகள் மண்ணாய் போக வேண்டுமே! 😊
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 9 месяцев назад
இல்லை !! ராதே நீ என்னை விட்டு ஓடாதேடீ !! ( கிருஷ்ண விஜயம்-1946 )
@natarajanr7421
@natarajanr7421 3 месяца назад
Yes."Annam Itta veetilae" in Manthiri Kumari was the first song of TMS.
@annathanggaveloo2235
@annathanggaveloo2235 9 месяцев назад
ஒம்:- "அரிது, அரிது மானிடராய் பிறப்பது அரிது " என்ற ஒளவையார் பொன்மொழிக்கேற்ப்ப புகழ்ப்பெற்ற, பாடகராய், வாழ்ந்த, டி.எம், எஸ், ஒரு உதாரணம்,.... 5:17
@sivamanib.4339
@sivamanib.4339 8 месяцев назад
The legendary singer’s life story is always memorable. It could have been explained with more enthusiasm and in a natural way instead of just reading mechanically what is written in the paper
@777777777620
@777777777620 10 месяцев назад
Arumayan thagaval ❤ mikka nanri. Vazhga valamudan
@goldenmusicdirector
@goldenmusicdirector 10 месяцев назад
உலகில் சிறந்த மொழி தாய் மொழி தமிழ் மொழி வாழ்க தமிழ் TMS LEGEND SINGAPORE TMS FANS M.THIRAVIDA SELVAN SINGAPORE..
@user-ub9nq5rv4h
@user-ub9nq5rv4h 6 месяцев назад
World great singer TMS aiya
@seelansathi8052
@seelansathi8052 9 месяцев назад
TMS best singer in tamil cinema.
@kalyanasundaram9224
@kalyanasundaram9224 Месяц назад
முதல் பாடல் கிருஷ்ணவிஜயம் என்ற படத்தில் வராதே என்னை விட்டு போகாதடி பாடல் தான். எத்தனை காலம் பாடல் அவர் எம்ஜிஆர் க்காக பாடிய முதல் பாடல்
@user-uc3ys8op5q
@user-uc3ys8op5q 4 месяца назад
முதல் பாடல் ராதே என்னை விட்டு போகாதே தூக்குத்தூக்கி படத்தில் சிவாஜி காக அனைத்து பாடல்களையும் பாடினார் பிறகுதான் மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் இருக்காக பாடினார்
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 8 месяцев назад
ஐயாவின் இறுதி பாடல் வாலிபன் சுற்றும் உலகம் என நினைக்கிறேன் நன்றி
@user-co2yf2jj3p
@user-co2yf2jj3p 7 месяцев назад
ஆம்,வாலிபன் சுற்றும் உலகம், திரைப்படத்திற்காக பி சுசீலாவுடன் இணைந்து அவர் பாடிய கடைசிப் பாடல் " தாட்டுப் பூட்டு தஞ்சாவூரு, தமுக்டிக்கிற தாளம் கேட்டு நான் கூட ஆடப்போறேன்டீ.. நீ என்னோட ஆட வாடீ... என்ற இனிமையான பாடல், வரிகளை எம் எஸ் விஸ்வநாதன் இசையில். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே தேனாக இருக்கும். இருபது வருடங்கள் கழித்து டி எம் எஸ், பி சுசீலா, எஸ் பி பி, வாலி இணைந்து எம் எஸ் விஸ்வநாதன் இசையில் பாடி இருந்தார்கள்
@arumugam8109
@arumugam8109 9 месяцев назад
சூப்பர்🙋🌹🙏
@venkatesandharmalingam9873
@venkatesandharmalingam9873 10 месяцев назад
Theivamagan in the world only one male voice singer in the world gambeeram tms en guru.
@antonxavier1523
@antonxavier1523 9 месяцев назад
1st class singer.
@deenadayalanrangaswamy3770
@deenadayalanrangaswamy3770 15 дней назад
டி.எம்.எஸ். பாடிய "ஆண்டியானதென்ன ஆறுமுகா..." என்ற பக்திப் பாடல் கேட்க ஆவல். என் ஆவல் நிறைவேறுமா?
@Saroja-ny5ig
@Saroja-ny5ig 2 месяца назад
என்றும் நினைவில் நிற்கும் பாடகர்
@SsvSssv
@SsvSssv 4 месяца назад
Super man
@karthikeyansubramaniam9097
@karthikeyansubramaniam9097 13 дней назад
கடவுளின் பரிபூரண அருளைப் பெற்றவர். தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை அவரது புகழ் நிலைத்திருக்கும்.
@user-sm5gk9ti6o
@user-sm5gk9ti6o 10 месяцев назад
Suppar
@swarnakumar1190
@swarnakumar1190 6 месяцев назад
Golden singer
@MariaL-nb3rg
@MariaL-nb3rg 9 месяцев назад
He is the genius and versatile singer
@narismanmannari829
@narismanmannari829 3 месяца назад
@murjana42
@murjana42 9 месяцев назад
நல்ல தமிழ் உச்சரிப்போடு நல்ல தகவல்களையும் கொடுத்தீர்கள்.. மிகவும் சந்தோஷம்.. வாழ்த்துக்கள்.. வாழ்க, வளர்க.. வணக்கம்.. ❤️
@chandrasekaranc448
@chandrasekaranc448 8 месяцев назад
அவா் இசைச் சக்கரவா்த்தி
@s.balasundaramsubbaihpilla7834
@s.balasundaramsubbaihpilla7834 10 месяцев назад
Kaalathal azhiyaatha paadakar.
@sandragini2248
@sandragini2248 9 месяцев назад
Ayyah the only one great TMS.
@ramanathanv6896
@ramanathanv6896 10 месяцев назад
Veryverygoodsinger
@natarajanr7421
@natarajanr7421 3 месяца назад
Annam itta veetilae from Manthiri Kumari film was the first song of TMS.
@pbalasubramanian8133
@pbalasubramanian8133 5 месяцев назад
All the songs are evergreen
@sahanagokul8463
@sahanagokul8463 5 месяцев назад
எவரும் அவருக்கு இணையில்லை
@ExcitedCasualShoes-oq1kf
@ExcitedCasualShoes-oq1kf 2 месяца назад
தெய்வம் தந்த வரம் 🙏🙏🙏
@palaniswamy7413
@palaniswamy7413 3 месяца назад
Theivathiru tms avargaukku enathu ithayam kanintha noorabathu nal vazthukkal
@m.g.r.satheesan1293
@m.g.r.satheesan1293 5 месяцев назад
Why was this Maestro not awarded PADMASRl earlier? Shame on us😢! INDIANS!😢
@RameshRamesh-vh2he
@RameshRamesh-vh2he 9 месяцев назад
நல்ல தமிழ் பாடல் கேட்க வேண்டும் என்றால் T.M.S. பாடிய பாடல்கள்தான் கேட்க வேண்டும்
@N.ChandranN.Chandran-fk2te
@N.ChandranN.Chandran-fk2te 2 месяца назад
ஜெய்சங்கர் மற்றும் ரவிச்சந்திரன் உள்பட பல்வேறு நடிகர் ரஜினிகாந்த் கமல் ஹாஸன்
@murugank.p.4783
@murugank.p.4783 9 месяцев назад
TMS போல் இனி யாரும் பாட முடியாது.
@sandragini2248
@sandragini2248 9 месяцев назад
He is the only one great TMS.
@krishnamurthiperinkulamgan1326
@krishnamurthiperinkulamgan1326 10 месяцев назад
First song ,I 💬 nk from Thookku thookki
@RengarajanKuppusamyThandalai
@RengarajanKuppusamyThandalai 10 месяцев назад
I. Like. T ms. Jaisankar. Kural
@GaneshanMoorthi-ht1iq
@GaneshanMoorthi-ht1iq 9 месяцев назад
சிறப்பு
@Nagarajan-ng7dr
@Nagarajan-ng7dr 9 месяцев назад
TMS introduce by sivaji in thokku thooky song kanvalipugundu
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i Месяц назад
சௌராஷ்டிரா வகுப்பை சேர்ந்த, திறமையான பாடகர்.
@sundarapandian7084
@sundarapandian7084 10 месяцев назад
பாடகர் என்றால் T M S அவர்களே
@rajasubramanian6583
@rajasubramanian6583 Месяц назад
டிம் எம எஸ் பற்றிய‌ நல்ல பதிவு
@balaramanbalaraman2967
@balaramanbalaraman2967 4 месяца назад
பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கவேண்டும்
@user-in6sn6of2z
@user-in6sn6of2z 2 месяца назад
சௌந்தர்ராஜன்.20 ஆம்,21ம் நூறு ஆண்டுகள் தந்த இனிஜ குரல் வள வரப்பிர சா தம்....
@tpranav5584
@tpranav5584 10 месяцев назад
I like his songs very much
Далее
TMS about YAGAVA MUNIVAR
9:49
Просмотров 142 тыс.
Seerkazhi Govindharajan songs
1:11:36
Просмотров 2,9 млн