Тёмный

பிரிட்டன் வாழ் தமிழர்களுக்கு சீமான் வேண்டுகோள் 

RAAVANAA ராவணா
Подписаться 288 тыс.
Просмотров 52 тыс.
50% 1

#news #seeman #ntk #tamil
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Опубликовано:

 

1 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 258   
@rahulmj2107
@rahulmj2107 17 дней назад
புரட்சி எப்போதும் வெல்லும் England வாழும் தமிழர்களின் வெற்றி முதலில் அதை சொல்லும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை, வாழ்த்துக்கள்🎉🎉🎉
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 17 дней назад
நா தமிழே ஏ தமிழ்நாடும் என்று பேசியவர்களுகெல்லாம் ஓட்டு போட்டு காமராஜரை இழந்தோம் நம் தமிழர்களே மறுபடியும் முதலில்இருத்தா நாடு தாங்காது ராஜா போ.
@josiahnathan9325
@josiahnathan9325 9 дней назад
​@@SivaKumar-kw2cz இப்போது எந்த காமராஜர் ஆளாகிறான். 😂😂 உபி...
@kanasathees9488
@kanasathees9488 9 дней назад
​@@SivaKumar-kw2czbrother why did the Indian peace keeping forces came to Srilanka 😂? Slump dog trying to win Oscar 😂?
@user-rh4sy9xx7p
@user-rh4sy9xx7p 17 дней назад
பிரித்தானிய வாழ் தமிழர்கள் தேர்தலில் போட்டிபோடும் உறவுகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்
@user-ws5vd1sv2p
@user-ws5vd1sv2p 17 дней назад
அதி மதிப்புக்குரிய திரு சீமான் அவர்களே, நான் உங்களை விட வயதில் மிக மூத்தவன். உங்கள் வெற்றியும் நிச்சயம் உண்டு. எனது முழு ஆதரவும் என்றும் இருக்கும். லண்டனிலுள்ள தமிழின சகோதரன்.
@kanthan3691
@kanthan3691 17 дней назад
உலகத் தமிழர்கள் அண்ணன் செந்தமிழன் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் கண்டிப்பாக நிதி உதவிகள் செய்வார்கள் இது தமிழர்கள் ஆணை நம் இனத்துக்கான கட்சி இது வருங்கால இளையத் தமிழ் சமூகத்துக்கான கட்சி 🙏 💪
@425walmer7
@425walmer7 17 дней назад
Pulam Peyar Tamil Youngsters know that Simon is a fraud
@georgehorton3293
@georgehorton3293 17 дней назад
நிதியுதவி செய்யும் ஒவ்வொரு கூ..முட்டை தமிழனுக்கும் ஆண்ணான் ஒரு ஆமைக்கறி பார்சல் அனுப்பி வைப்பார்..🤣
@settusettu5648
@settusettu5648 17 дней назад
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே,இனமாய் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம், நாம் தமிழர் 🔥🔥🔥🔥 செந்தமிழன் சீமான்.
@ManiM-kw6jz
@ManiM-kw6jz 17 дней назад
இந்த தேர்தலில் ஆறு பிரித்தானிய தமிழர்கள் வேட்ப்பாளராக பங்குபற்றுகின்றார்கள்
@kandy4848
@kandy4848 12 дней назад
Even if tamils were elected they were part of that party. They cannot do anything on their own as if they do work for a company as employees. One company lost the election, another company won the election. That's all. That wouldn't change the enslaved tamilian lives.
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 6 дней назад
தமிழ் பேசுபவர்கள் எல்லோரும் தமிழர்கள் இல்லை எனவே தமிழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் தமிழன் என்று சொல்லிக்கொண்டு விஷ கிருமிகள் நம்மில் நுழைந்து இருக்கிறர்கள் மறுபடியும் சொல்கிறேன் அத்தனை பேரும் தூய தமிழரகலா என்று ஆராய்ந்து கொள்வது மிக அவசியம் நம் மொழியை சொல்லி அரசியலுக்கு வந்து பிறகு நமக்கு எதிராக செயல் பட வாய்ப்பு இருக்கிறது தூய தமிழர்களை மட்டும் ஆதாரிப்பது தான் நமக்கு நல்லது வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@kugaswiss6763
@kugaswiss6763 17 дней назад
அண்ணா நன்றி எப்பவும் ஒற்றமையாக இருப்போம் தமிழராக 🙏
@JackiMathn
@JackiMathn 16 дней назад
As long as this Idiot Seeman invole in our problem it will not happen
@kutty2356
@kutty2356 17 дней назад
ஒற்றுமையே பலம் வாழ்த்துகள் அண்ணா நாம்தமிழர் பிரான்ஸ் ஈழத்தமிழன்❤❤❤
@425walmer7
@425walmer7 17 дней назад
Thalaivar Pirabhakaran Singala Arasidam Ayuthamum Kasum Vangi Thaan IPKF Udan Sandai Poottar Enna Simon Solvathu Unmaiya ?? Appo Yarukkaka ?? Yarukkethiraka Thamil Eelathil 35 Varudamaka Yuththam Nadanthathu ??
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 11 дней назад
@kutty2356 Ottumai engada Thamizharhalil? potti,poramai, kaalai vaaruthal, Thamizh eezham ondru thaane athatku enda 10,15 iyakkamgal?
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 17 дней назад
பதிவுக்கு நன்றி ஐயா. அண்ணன் சீமான் வாழ்க. ஈழ தமிழன் Swiss
@JackiMathn
@JackiMathn 16 дней назад
This idiot is using us for his political gain. We have seen many idiots like him use us for their politics
@pradeeparloo4708
@pradeeparloo4708 16 дней назад
Thayavu seithu ivana nambathinga ungagala madhiri aalungala eamthi thinura paiyan ivan...
@LondonTamilFamily539
@LondonTamilFamily539 14 дней назад
❤. தமிழன் from tamil nadu. 😊
@JackiMathn
@JackiMathn 14 дней назад
for what?
@user-nm5cx9os2x
@user-nm5cx9os2x 17 дней назад
ரொம்ப நாள் ஆச்சு ராவணா காணொளிகளை பார்த்து காரணம் ஆசான் ம செந்தமிழன் அவர்களின் பின்னால் பயணிப்பதால்
@VithushaJerisan
@VithushaJerisan 17 дней назад
நாம் தமிழர் சீமான் அவர்களின் ஆதரவுக்கு நன்றிகள் நாம் தமிழர் ❤❤❤❤❤👍👍💪
@umab174
@umab174 14 дней назад
நம் தமிழ் இன சகோதிரி மற்றும் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 17 дней назад
என் உறவுகள் வெற்றிபெ வாழ்த்துக்கள்❤❤❤தம்பி சீமானுக்கும் என் வாழ்த்துக்கள் இனம் ஒன்றாவேம் இலக்கை வென்றாவேம்🙏🙏🙏🙏🙏
@thasananth2692
@thasananth2692 17 дней назад
எவர் போட்டியிட்டாலும்.. அவர் தமிழ் தேசியத்துக்கும்.. தமிழர் விடுதலைக்கும் பாடுபடுபவராக இருப்பவருக்கே வோட்டு.. அண்ணன் சீமான் வழி.. நம் வழி. 👍👍👍👍👍👍
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 17 дней назад
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️🌾🌱🌳🌴🌲✊✊✊✊✊🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@user-gf4mo4ib8s
@user-gf4mo4ib8s 17 дней назад
நாம்தமிழர் ❤❤❤❤
@ShanthiRamachandran-qm1lf
@ShanthiRamachandran-qm1lf 17 дней назад
அகதிகளாக உலகம் எங்கும் சிதறிக் கிடக்கும் இலங்கை தமிழர்கள் விரைவில் இலங்கையில் தமிழீழம் பெற்று நாடு திரும்பி உங்களின் சொந்த மண்ணில் சந்தோஷமாய் வாழ இறைவனை வேண்டுவோம்..
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 11 дней назад
@ShanthiRamachandran-qm1lf They will never come back to Srilanka, 100% sure.
@ShanthiRamachandran-qm1lf
@ShanthiRamachandran-qm1lf 11 дней назад
@@lawrencemathieson5422 yy
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 6 дней назад
உங்கள் அன்பிக்கு மிக்க நன்றி ♥️♥️❤️❤️❤️♥️♥️
@muralitharnsiva7470
@muralitharnsiva7470 17 дней назад
வெற்றியை நோக்கி நாம் தமிழர்.
@kunalanthiraviam5141
@kunalanthiraviam5141 17 дней назад
நன்றி
@NagamanikkamMedia
@NagamanikkamMedia 17 дней назад
🎉🎉🎉 என் சொந்த உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g 17 дней назад
நாம் தமிழர் தமிழீழம் இலங்கை ❤❤❤❤❤❤❤❤❤
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 17 дней назад
நாம் தமிழர்,, பிரிதானி யா நாம் தமிழர் உறவு கள் ஈழ உறவு கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்,,
@YesuAntony-vu6go
@YesuAntony-vu6go 17 дней назад
நாம் தமிழர் 🎉🎉🎉🎉
@jrkarthi
@jrkarthi 17 дней назад
உறுதியாக வெல்வோம்... வெல்வார்கள்.....
@ganesanjayabal7287
@ganesanjayabal7287 17 дней назад
தமிழ் வெல்லும் தமிழர்கள் வரலாறு படைப்பார்கள்.நாம் தமிழர்
@mayurathan2262
@mayurathan2262 17 дней назад
வாழ்க தமிழ்
@4Vidiyal
@4Vidiyal 17 дней назад
"தமிழால்" அனைவரும் ஒன்று இணைவோம் 🙏 "தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா" ✊ ~ விடியல் தேடி✊
@eelam6164
@eelam6164 17 дней назад
NAAM TAMILAR 👍👍👍👍
@jebajulians8981
@jebajulians8981 17 дней назад
அறத்தின் பிள்ளைகள்!! தமிழர்கள்❤❤❤❤
@ImayonRaja
@ImayonRaja 17 дней назад
ஆம் 100% தொழிலாளர்-Labour party vote 🗳️ on Friday! Wales 🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿
@arulkumaran8260
@arulkumaran8260 17 дней назад
நாம் தமிழர் வெற்றி தமிழரின் வெற்றி
@LINGAM210
@LINGAM210 17 дней назад
4லச்சம்,தமிழ்,வாக்குUK❤
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 17 дней назад
Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl ANNA❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-kp6yu5hd3d
@user-kp6yu5hd3d 17 дней назад
வாழ்த்துக்கள்
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 17 дней назад
தலைவா.. ஏன்..? எப்படி.. ? எவரால்..? எவருக்காக..? நீங்கள் இந்த வேண்டுகோளை விடுகின்றீர்கள் என எமக்கு நன்கு புரியும்.. இருந்தாலும் Labour Party வெல்லும்.. ஆனாலும் எங்கள் தமிழ் வேட்பாளர்கள் தான் எவ்வளவுக்கு நமது உதவிபுரிவார்கள் என்று நம்மால் சொல்லமுடியாது… நன்றி
@tamilwaytraveller9047
@tamilwaytraveller9047 17 дней назад
வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Linda-627
@Linda-627 17 дней назад
வாழ்த்துக்கள் சகோதரர்களே
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 17 дней назад
மிக மிக அருமையானதும் அவசியமானதுமான தக்க பதிவிற்கு கோடி கோடி கோடி நன்றிகள் பல அண்ணா.🙏 நமது அருமை பிரித்தானிய உறவுகளின் மாபெரும் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
@tamilsearch-1709
@tamilsearch-1709 14 дней назад
வாழ்க தமிழ் உறவுகள்
@kumarasivana
@kumarasivana 16 дней назад
ராவணா ஊடகம். வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@hanedasan4067
@hanedasan4067 17 дней назад
Save Parenthur makkal 😢😢😢😢😢😢😢😢 voice out for humanity and ecology
@Punniyakottik
@Punniyakottik 16 дней назад
❤அருமை அருமை வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன் அன்பு ஆசானே !!💐💐💐👌👌👌🙏👫👫👫👫👫 நம்மினம் வாழும் ஆசான் பகழ் கூடும் !! நனறி !!
@Ragavan0401
@Ragavan0401 14 дней назад
சீமான் தமிழர்களின் உயிர் மான் 🙏🏽
@shibivarun7535
@shibivarun7535 17 дней назад
Ntk❤❤❤❤
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 17 дней назад
வலிமை, பல்வேறு திருந்த இடமிருக்கிறது.
@kandankandan1099
@kandankandan1099 17 дней назад
🎉🎉🎉 congratulations ravana, 🎉🎉🎉and best wishes our all Tamil people 🎉🎉🎉
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 17 дней назад
வாழ்த்துகள்❤
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr 15 дней назад
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.அறம்சிறக்கட்டும்
@Sekar-pq3sl
@Sekar-pq3sl 17 дней назад
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@pounvelvel7097
@pounvelvel7097 17 дней назад
நம் தாய் தமிழ் சொந்தங்கள் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💪💪💪
@sivamaniv7481
@sivamaniv7481 16 дней назад
எல்லா தமிழ் தேசிய தளங்களும் இந்த விடயத்தை எடுத்து போடுங்கள் தயவுசெய்து
@user-ut6bf8eo2b
@user-ut6bf8eo2b 17 дней назад
மகிழ்ச்சி.... பிரித்தானிய அரசுக்கு நன்றி..
@kegikris9753
@kegikris9753 17 дней назад
நாம் தமிழா் 💪💪💯👍👌❤️அண்ணன் சீமான் 🔥🙏🏻♥️💪💯👍🇬🇧
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 17 дней назад
🎉🎉🎉🎉🎉🎉🎉
@annakumar53
@annakumar53 17 дней назад
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
@ganagana1739
@ganagana1739 17 дней назад
நாம் தமிழர் 🎉
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 17 дней назад
உலகை ஆண்ட. சோழனின் வம்சம் மறுபடியும் ஆளுவார்கள்
@Tc-id3cz
@Tc-id3cz 16 дней назад
இந்த முறை எங்கள் ஒட்டு தொழிளாளர் கட்சிக்கு தான் 4/7/2024 வியாழக்கிழமை 🇬🇧🇬🇧🇬🇧
@Modernartkumar
@Modernartkumar 14 дней назад
அருமை 👏👏👍
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 17 дней назад
@EMPIREKING-aj
@EMPIREKING-aj 15 дней назад
வெற்றி
@carlosverapan2253
@carlosverapan2253 14 дней назад
TAMIL POWER & TAMIL FOREVER .HELLO & VANAKKAM FROM MELBOURNE AUSTRALIA
@sivasupramaniyamnishanth-ws5uj
@sivasupramaniyamnishanth-ws5uj 9 дней назад
❤❤❤❤ பதிவுக்கு நன்றி
@vijay.vm.7679
@vijay.vm.7679 16 дней назад
அருமை அண்ணா அருமை நாம் தமிழர் அண்ணன் சீமான் 🔥🐆🔥🎙️🎙️🎙️
@user-yj2er2jl7b
@user-yj2er2jl7b 17 дней назад
Great speech, let's work together, god bless good luck
@leelavetti9683
@leelavetti9683 15 дней назад
Engal vaalthukkal urithaahatum 🙏
@ShivaKumar-fb6dx
@ShivaKumar-fb6dx 14 дней назад
நாம் தமிழர்
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 17 дней назад
👍👌🙏
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 7 дней назад
NanriTambl ❤💜💙💚💛
@samialyaqoobi3565
@samialyaqoobi3565 17 дней назад
NTK
@mukuthiamman2114
@mukuthiamman2114 17 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 17 дней назад
Ntk❤
@NirmalKumar-cs8ho
@NirmalKumar-cs8ho 17 дней назад
🐯🐯🐯💪💪💪❤️❤️❤️🔥🔥🔥
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 17 дней назад
🎙️🎙️🎙️💪🙏💪🎙️🎙️🎙️
@knagarajan267
@knagarajan267 17 дней назад
👌👌👌👌👍🙏🎉🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️
@user-wv8rl5yi4n
@user-wv8rl5yi4n 17 дней назад
நாம் தமிலர்
@8djeevashri232
@8djeevashri232 17 дней назад
தமிழர்
@humanityprevails2273
@humanityprevails2273 17 дней назад
Great Speech sir.
@kunabalan23
@kunabalan23 17 дней назад
Anna naankal eela thamilarkal ellorum vote pooduvom
@rubansaniyo3321
@rubansaniyo3321 17 дней назад
Watching from Saudi Arabia around the world our tamilnasan have big pain 🙏🙏🙏🙏🙏🙏⚘🌏
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 17 дней назад
World Tamils Leader Mr Seeman.
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 6 дней назад
💯உண்மை உலக தமிழர்களின் உத்தம தலைவன் திரு சீமான் அவர்கள் 🙏🏽
@theivendramichel1488
@theivendramichel1488 17 дней назад
Thanks Anna ❤🎉 very Very soon this world know that thrust 😮
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh 3 дня назад
Great day God bless all of you
@subauk7910
@subauk7910 9 дней назад
Oh, so beautiful message
@maryalphonse2207
@maryalphonse2207 7 дней назад
I I pray for you for your safety and 10th and wisdom and knowledge God always with you do the best for our Tamil brothers and sisters, but don’t forget our Srilanka. We are winner. God bless you.
@pmaran7963
@pmaran7963 17 дней назад
Very good news thanks
@Shan-tz7ct
@Shan-tz7ct 17 дней назад
Thanks Sir.
@BaskaranKathiravelu
@BaskaranKathiravelu 13 дней назад
NTK Germany 🇩🇪❤
@thevarajahnamasivayam1030
@thevarajahnamasivayam1030 17 дней назад
Thanks thampy
@user-pl1wu4bq6p
@user-pl1wu4bq6p 13 дней назад
வாழ்த்துக்கள் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 17 дней назад
❤️❤️❤️💪💪💪
@Canadatamill
@Canadatamill 13 дней назад
United as tamils Vaalga thamil
@vinovallipuram2404
@vinovallipuram2404 14 дней назад
💐💐💐🙏
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 17 дней назад
❤❤❤❤
@ayuvashree1205
@ayuvashree1205 16 дней назад
Good 💯.. wish you all the best of luck
@sathiyaseelankulasingam2878
@sathiyaseelankulasingam2878 14 дней назад
❤❤❤👍👍👍👍👍🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦
@user-vi6lh9zb5y
@user-vi6lh9zb5y 13 дней назад
Good morning thank
@mars-cs4uk
@mars-cs4uk 17 дней назад
All the best to you sisters and brother.
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 17 дней назад
வாழ்த்துகள்
@rajinimurugan1439
@rajinimurugan1439 5 дней назад
🙏நாம் தமிழர்
@sureshkumarrvs7033
@sureshkumarrvs7033 16 дней назад
நாம் தமிழர் வெல்க
Далее
Wait for it 😇
00:45
Просмотров 3,3 млн