Тёмный

பிறந்தநாள் கொண்டாட்டம் முடிஞ்சதும் இறந்துட்டாங்க 💔 Husband emotional Video | Singer Uma Ramanan 

IndiaGlitz Tamil
Подписаться 7 млн
Просмотров 180 тыс.
50% 1

A Tribute to Uma Ramanan - www.raaga.com/celeb/t/S/Uma-R...
Uma Ramanan songs - www.raaga.com/tamil/album/rem...
Indian playback singer Uma Ramanan, who predominantly sang in Tamil, passed away on Wednesday, May 1. She was 72 years old. The singer, who sang many memorable songs in Tamil cinema, is survived by her singer-husband, AV Ramanan, and her son, Vignesh Ramanan.
பிறந்தநாள் கொண்டாட்டம் முடிஞ்சதும் இறந்துட்டாங்க 💔 Husband emotional Video | Singer Uma Ramanan
#singer #umaramanan #rip #indiaglitz
************************************
AVR Swarna Mahal Jwellers
Akshaya Tritiya 2024 Online
avrswarnamahal.com/
************************************
உமா ரமணன் பாடல்கள் - www.raaga.com/tamil/album/rem...
👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Развлечения

Опубликовано:

 

1 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 84   
@padmanabanb1077
@padmanabanb1077 18 дней назад
அமைதியான ஆர்பாட்டம் இல்லாத மிகச்சிறந்த பாடகி..இனிமையான குரல்.தனித்துவமான பாடல்கள். கண்ணீர் அஞ்சலி அம்மாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாரட்டும்.
@JevaJeva-op6mx
@JevaJeva-op6mx 18 дней назад
இசைராணிஉமாரமணனுக்குஆழ்ந்த இரங்கல்
@madras2quare
@madras2quare 18 дней назад
சார், எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம் உங்களுக்கு, ஈடுசெய்ய முடியாத இழப்பு சார். இறைவன் உங்களுக்கு நிம்மதி தர அவனையே பிரார்த்திக்கிறேன் சார். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
@sugunag1379
@sugunag1379 13 дней назад
உதடுகள் மட்டுமே அசைத்து உன்னதமான இனிய குரலுக்கு சொந்தக்காரர்.ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@packthavinithra
@packthavinithra 17 дней назад
அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
@kumareasan8759
@kumareasan8759 18 дней назад
AV Ramanan- Uma Ramanan. Very good, decent, affectionate playback singers.
@SuryaShankar-zn7ph
@SuryaShankar-zn7ph 17 дней назад
ஆனந்த ராகம் பாடல் இன்னும் காதில் ஒலிக்கிறது. உமா ரமணன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 18 дней назад
மென்மையான அசைவின்றி ஓடிவரும் இராகத்தின் ஊற்று இன்று ஓட்டத்தை நிறுத்தி விட்டது பாடகி உமா என்ற சகாப்தம் . வருந்துகிறோம்
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 17 дней назад
ஆர்ப்பாட்டம் இல்லாத அருமையான பாடகி.ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிநிற்கிறோம்.
@marygracerani2742
@marygracerani2742 17 дней назад
உமா மேடம ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாற வேண்டுகிறோம்.😢😢
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 17 дней назад
Ramanan Sir romba nallavana. Avaruku Award kodunga, Cinima Nadigar Sangam🎉
@geethathirumalai238
@geethathirumalai238 16 дней назад
மிக மென்மையான இனிமையான குரல். அடக்கமான பேச்சு. தெளிவான பிழையில்லாத தமிழ் ஒலிப்பு. இவற்றின் உருவமே பாடகி உமா இரமணன் அவர்கள். இனிமேல் உமா பக்கத்தில் இல்லாமல் இரமணனை தனியாகத் தான் மட்டுமே பார்க்க முடியும் என்னும் போது மனம் கலங்குகிறது. மேடையில் இவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்துப் பாடும் போது என்னப் பொருத்தம் இவர்கள் இருவருக்கும் என்னப் பொருத்தம் என்று நினைக்கத் தோன்றும் .
@srinivasanm3089
@srinivasanm3089 18 дней назад
உச்சத்தை அடைந்திருக்க வேண்டியவர் !
@sridevisathish4990
@sridevisathish4990 17 дней назад
Exactly avalavu hit song paduna avaga en remba famous agala
@sridevisathish4990
@sridevisathish4990 17 дней назад
Exactly true. Padina avalavu songs sum hits but remba top singer ra vara vandiyavaga. Enna reason no. Avalavu top ku pogala
@vigneshwarr874
@vigneshwarr874 15 дней назад
@@sridevisathish4990 Chitra mam pada vandha piragu ella directors and producers um avangala matum dhan book pananga. They completely avoided Uma, BS Sasirekha and SP Shailaja. Idhan reason. Vani amma ku kuda chances kuranjuruchu after Chitra’s entry. Oruthara matum vazha vechu mathavangala kai viduvadhu dhan cinema industry. Uma mam Tamil singer. Mostly Tamil singers ku chances thara matanga. They supported only Telugu and Malayalam singers. Vandharai vazha vaikum Tamilnadu.
@israelisravehlan3355
@israelisravehlan3355 18 дней назад
சாகோதரிக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 🙏🙏🙏🙏
@user-wm7ix4px7g
@user-wm7ix4px7g 17 дней назад
Poongathave song ketkumpothu utempu silukirathu I miss you mom adhma sandhiadayvendum
@user-td8st5yp9m
@user-td8st5yp9m 12 дней назад
எத்தனைபேர்காலம்கலவரமற்றகேரலம்பெறமுடியும்ஆண்மரீங்காரம்அசைவற்றகுரல்வளை என்றும்உழா
@gracespices4768
@gracespices4768 8 дней назад
She is very good playback Queen. Salute her 🙏 Deepest condolences to her family 🙏
@kachamma...neyveli6717
@kachamma...neyveli6717 18 дней назад
இதமான நீரோட்டம் ஆர்பாட்டம் இல்லாமல் சிவனடி சேர வேண்டுகிறோம்😢
@user-zh1kc3jr3x
@user-zh1kc3jr3x 18 дней назад
So Sad. Rest in peace.
@sujijebajini2076
@sujijebajini2076 18 дней назад
ஆழ்ந்த இரங்கல்கள்
@umavaiyapuri4993
@umavaiyapuri4993 18 дней назад
Rip 😢😢 amazing singer
@ktsiva2000
@ktsiva2000 18 дней назад
Such a great melodies madam sang for us. Shocking for everyone of us. Our heartfelt and deep condolences to you Ramanan sir and your family. Inseparable loss. Manjal veyyil malayitta poove one of her fine melodies. Praying for her atma shanthi. 🙏
@JayGanesh27N
@JayGanesh27N 18 дней назад
காற்றில் கரைந்த கீதம்
@geethastalin2799
@geethastalin2799 17 дней назад
My favorite singer uma ramanan...meendum oru female voice dont replace😢😢
@saraswatim394
@saraswatim394 17 дней назад
ஆழ்ந்த இரங்கல் அவரின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும். ஓம் சாந்தி ஓம் சாந்தி.
@vijayalakshmik765
@vijayalakshmik765 18 дней назад
பிறந்தநாள் அன்று மறைந்த தெய்வ திருமகள்
@p.geetha4648
@p.geetha4648 11 дней назад
ஆழ்ந்த இரங்கல்கள் 😢
@hema6301
@hema6301 18 дней назад
very shocking 🥲😭😭she has Very adorable voice🙏really a loss to the music Field 🙏RIP mam🙏
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 15 дней назад
You are gone Uma, but your sweet, melodious voice will stay forever in our minds. Om Shanti.
@roshanraj1037
@roshanraj1037 18 дней назад
RIP AMMA MISS U MA GONE TOO SOON MA DEEPEST CONDOLENCES TOO THE FAMILY
@chandrashanmugasundaram7381
@chandrashanmugasundaram7381 17 дней назад
ஆழ்ந்த இரங்கல்.
@hemapadmanabhan4913
@hemapadmanabhan4913 18 дней назад
Om shanti Uma Ramanan
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 17 дней назад
ஆழ்ந்த இரங்கல்!
@jayantjiswaminathan9722
@jayantjiswaminathan9722 16 дней назад
A very good singer.
@ksreemanikandan211
@ksreemanikandan211 17 дней назад
ஆழ்ந்த இரங்கல்
@commodorersubbaiahvsm9366
@commodorersubbaiahvsm9366 18 дней назад
Heartfelt condolences
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 17 дней назад
Rip. She my relatives relative. Calm person
@gsbotgaming7191
@gsbotgaming7191 18 дней назад
ஐயாவுடைய இன்னிசை மியூசிக் அகாடமியில் நடந்த கச்சேரிக்கு என்னுடைய தந்தை சென்னை போக்குவரத்து கழகத்தில் அவருக்கு கிடைத்ததை எனக்கு அளித்தார் 78ஆம் ஆண்டு என நினைக்கிறேன்
@sivaaathi1352
@sivaaathi1352 18 дней назад
Rip
@Queen-ff9vz
@Queen-ff9vz 18 дней назад
😢😢😢rip
@b.bhavani8400
@b.bhavani8400 17 дней назад
May her soul rest in peace Om shanti🙏🙏💐
@usharani.p5031
@usharani.p5031 17 дней назад
May god gives strength to family to bear the loss of uma amma
@thiruselvam4083
@thiruselvam4083 14 дней назад
RIP RIP RIP TO THE GREAT SINGAR
@ChandraVenkat-mm9vw
@ChandraVenkat-mm9vw 18 дней назад
RIP Om Shanthi
@venedittanlatika8191
@venedittanlatika8191 18 дней назад
RIP💔💔💔🙏🙏🙏🙏
@meenakumari425
@meenakumari425 18 дней назад
May the soul rest in peace
@AnuRadha-ct2hm
@AnuRadha-ct2hm 18 дней назад
Mam rip
@cb-tt9gm
@cb-tt9gm 5 дней назад
May her soul rest in peace 😢
@pushparamamurthy8856
@pushparamamurthy8856 18 дней назад
Om shanthi
@sivagamir5615
@sivagamir5615 18 дней назад
Umansky Ramanan RIP
@RenukaDevi-vm2hy
@RenukaDevi-vm2hy 17 дней назад
RIP😢
@roshinimaricar9602
@roshinimaricar9602 16 дней назад
😥😢😢😢😭😭😟
@pushparanikathirnathan3892
@pushparanikathirnathan3892 18 дней назад
Rest in Peace
@hemaddhs3200
@hemaddhs3200 17 дней назад
May her soul rest in peace
@annapugazhendhia1950
@annapugazhendhia1950 18 дней назад
Rest in peace uma ramanan
@anthonysamypannerseluam7835
@anthonysamypannerseluam7835 18 дней назад
Rest In Peace🙏🏼🎤🎶🌹
@sraa2468
@sraa2468 18 дней назад
RIP Mam🙏🙏🙏
@KARUNAIVELT
@KARUNAIVELT 18 дней назад
RIP😢😢😢😢
@suganthibalaji3099
@suganthibalaji3099 18 дней назад
Rest in peace
@alphoncejayaraj9731
@alphoncejayaraj9731 18 дней назад
RIP
@prakashmiranda554
@prakashmiranda554 17 дней назад
Good👍 🎤singer REST In peace💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 ✝️☪️🕉
@sirangeevivenkatesh7136
@sirangeevivenkatesh7136 18 дней назад
0:47
@vijik7360
@vijik7360 17 дней назад
வானுலகு உமக்கு விரைந்து தாழ் திறந்து விட்டதோ?
@keerthikutty7080
@keerthikutty7080 18 дней назад
Ivlo nalla songs but name ippotha theriyum rip
@vijayaanantharaman7283
@vijayaanantharaman7283 18 дней назад
Avenge pirandanalla erudutangala
@DiDisChannel64
@DiDisChannel64 17 дней назад
normal voice la pesalama, ennamo bayam kattar madhiri pesringa, tamil nadu ponnu thane
@sridharr4836
@sridharr4836 13 дней назад
🥲
@dafinijustin6306
@dafinijustin6306 18 дней назад
Rip 😂
@countfoodisdesigner3569
@countfoodisdesigner3569 14 дней назад
இசைராணிஉமாரமணனுக்குஆழ்ந்த இரங்கல்
@SasiKala-sn9ih
@SasiKala-sn9ih 17 дней назад
ஆழ்ந்த இரங்கல்
@user-eu2ct5ls2r
@user-eu2ct5ls2r 18 дней назад
Rip
@revathyvenkatesan563
@revathyvenkatesan563 15 дней назад
May her soul rest in peace
@VilvaSundari-vt9zz
@VilvaSundari-vt9zz 17 дней назад
RIP
@knrajuu
@knrajuu 17 дней назад
இசைராணிஉமாரமணனுக்குஆழ்ந்த இரங்கல்
@NikithaSugulasha
@NikithaSugulasha 10 дней назад
Rip
@hirishkumaar1474
@hirishkumaar1474 18 дней назад
Rip
@SathyanarayanSellam
@SathyanarayanSellam 18 дней назад
Rip
@gokilamganeshkumar298
@gokilamganeshkumar298 17 дней назад
RIP
@muralia9304
@muralia9304 18 дней назад
Rip
@govindarajpandurengan6115
@govindarajpandurengan6115 18 дней назад
RIP
Далее
"SEVANDHI"AV RAMANAN MUSIANO
4:31
Просмотров 2,2 млн
Меллстрой уделал Литвина🤯
0:47
Bottle Head Smashing World Record Attempt!
0:38
Просмотров 96 млн