Тёмный

R.I.P உமா ரமணன்💔 | இதுவரை ஒரு பேட்டி கூட கொடுத்ததில்லை ஏன்? | Rajagambeeran | Milton 

Thiraikadal
Подписаться 51 тыс.
Просмотров 55 тыс.
50% 1

#thiraikadal #singer #umaramanan #rip #SingerDeath #RIP #UmaRamananRIP #SingerUma #umaramanan #ripumaramanan #umaramanansongs #umaramanan #tamilsongs #tamilmelodysongs
uma ramanan
av ramanan
uma ramanan hits
uma ramanan songs
uma ramanan singer
uma ramanan hit songs
uma ramanan 80s songs
uma ramanan hits tamil
uma ramanan songs tamil
singer av ramanan wife
best of uma ramanan
uma ramanan juke box
uma ramanan padalgal
uma ramanan Ilayaraja
uma ramanan tamil songs
uma ramanan ilayaraja songs
a v ramanan
singer uma ramanan hits
uma ramanan husband
uma ramanan family
📞 For Advertisments, Call: 73739 80355
Social:
💥 thiraikadalmedia
💥 thiraikadalmedia
💥 x.com/thirai_kadal

Опубликовано:

 

1 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 106   
@anjilayshanshunmugam6625
@anjilayshanshunmugam6625 17 дней назад
🌹உமாராமணன்🎤🎧AV ரமணன் இருவரும் அழகான இசைஜோடி💕 மேடையில் பாடும்போது உடல் அசைவுகளையோ முக உணர்வுகளையோ வெளிபாடுத்தாமல் மென்மையாக பாடும் தனி திறமை மிகுந்த பாடகி. AV ரமணன் மேடையில் பாடும் பாடல்களில் ஒன்று “மனைவி 💕அமைவதெல்லாம் 🎹இறைவன் கொடுத்தவரம் அம்மாவின் ஆத்மா 🪔 சாந்தி அடைய 🙏😭பிராத்தனை செய்வோம்.
@a.p.a8466
@a.p.a8466 17 дней назад
எனக்கு மிகவும் பிடித்த பாடகி அம்மா அவர்கள் ஆண்மாஇளைப்பாற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@somasundaramr5637
@somasundaramr5637 14 дней назад
இன்று நடைபெறுகிறதே சூப்பர் சிங்கர், இதற்கு வித்திட்டது திரு. ரமணன் அவர்கள் அந்தக் காலத்தில் சன்டிவியில் நடத்திய சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சி. பார்த்திருக்கிறீர்களா ? இசைப்போட்டியை எப்படி நடத்துவது என்று சூப்பர் சிங்கர் குழு சப்தஸ்வரங்கள் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 12 дней назад
சப்தஸ்வரங்கள் என்பது நிகழ்ச்சி. சூப்பர் சிங்கர் ஒரு நாடகம்.
@Sattai558
@Sattai558 11 дней назад
​@@parthasarathy.chakravarthy3002விஜய் TV all programmes scripted not real including Neeya Naana
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 10 дней назад
@@Sattai558 அதையே தான் நான் சொன்னேன்
@ManimaranpBvg
@ManimaranpBvg 17 дней назад
வித்தியாசமான குரல் உடையவர் ஆன்மா சாந்தி அடையட்டும்
@kanchanamala3664
@kanchanamala3664 13 дней назад
அமைதி அமைதி அமைதி இதுதான் உமாரமணணோ.இன்று நிரந்தர அமைதியில் இணைந்துவிட்டார்.ஆன்மா சாந்தியடையட்டும்.
@shanmugasundaramparameswar2918
@shanmugasundaramparameswar2918 17 дней назад
KJJ & Uma mam songs are super hits and unforgettable Thenral vandu ennai thodum, Nee pathi naan pathi, akaya vennilave & etc RIP to UMA mam
@sivakumar-mk1qi
@sivakumar-mk1qi 13 дней назад
ஆனந்த ராகம் பாடல்... மிகச் சிறந்த பாடகி....
@sivaramansastri119
@sivaramansastri119 15 дней назад
Mrs Uma Ramanan deserved lot of accolades and awards which she didn't have during her life time. Even then Mrs Uma lived a very contended & sober life without any indifference. My salutes to her
@msubramaniam8
@msubramaniam8 16 дней назад
அருமையான ஒரு அமைதியான கலைஞர். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@maayahandimaayahandi9281
@maayahandimaayahandi9281 17 дней назад
அம்மா புகழ் வாழ்க.
@manisanthanam1331
@manisanthanam1331 17 дней назад
Super super super thanks
@SivaKumar-sk6ox
@SivaKumar-sk6ox 17 дней назад
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
@daibalick2023
@daibalick2023 12 дней назад
இளைய ராஜாவின் இசையில் பல அற்புதமான பாடல்கள் பாடியவர் உமா ர😢மணன் ..இ
@sudhaeaswaran1958
@sudhaeaswaran1958 17 дней назад
Uma madam simple life. Ramanan sir also. He gave lot of opportunities to my daughter. RIP madam.
@kalakotnala8750
@kalakotnala8750 17 дней назад
RIP Madam. Uma Ramanan. My all time favorite song "Koovina Poonguil" Mellapesungal movie. What a voice.
@srinivasanperumbeduramacha7356
@srinivasanperumbeduramacha7356 17 дней назад
Uma Ramanan had a melodious voice, Great singer, very humble human being, Rest in Peace Madsm🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@savithrim946
@savithrim946 13 дней назад
" திருமதி. உமா ரமணன் " அவர்கள் " குடத்தில் இட்ட குத்துவிளக்கு " 🙏
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 17 дней назад
எனக்கு பிடித்த பாடல்.ஆனந்தராகம்.கேட்கும்காலம்..😢😢😢😢 ஆழ்ந்த இரங்கல் 😢😢😢😢
@BharathiS-lh7dl
@BharathiS-lh7dl 17 дней назад
1.poothu poothu kulunkathadi 2.Aagaya vennilave 3.kottaiya vittu vettaiku 4.poonkathave 5.Aei marikolunthu 6.Nee pathi naan pathi 7.Aanandha ragam Uma ramanan hits & my fav songs.
@sd-ud6iq
@sd-ud6iq 17 дней назад
Well said
@sd-ud6iq
@sd-ud6iq 17 дней назад
Sevvanthi pookalil,kannane nee vara
@malinik3683
@malinik3683 17 дней назад
Manjal veyyil malaiyitta poove super song
@ravichandranp1
@ravichandranp1 17 дней назад
@@malinik3683 this is no one in my list of favorite songs of UR
@daibalick2023
@daibalick2023 15 дней назад
ஆனந்த ராகம் கேட்கும் மஞ்சள் வெயில் (நண்டு) பூபாளம் இசைக்கும் (தூறல் நின்று போச்சு) செவ்வரளி தோட்டத்தில் (பகவதி புரம் ரயில்வே கேட்) அமுதே தமிழே அழகிய மொழியே
@momthegreatest
@momthegreatest 16 дней назад
Great singer..unassuming..just impressed with her singing..her lips alone will move..her first song was in Krishna Leela
@starinvestmentservicestari3455
@starinvestmentservicestari3455 17 дней назад
Great singer. Praying Allmight to take her athma to feets of God. Om shanti.
@rithikamalar4988
@rithikamalar4988 16 дней назад
Nalla paadagi
@ananthapadmanabhangopalan481
@ananthapadmanabhangopalan481 12 дней назад
Very good singer uma -ramanan pair, never given proper encouragement in the film as they are straight forward people don't go behind people. சரியான இசை ஜோடி
@sunandhas795
@sunandhas795 17 дней назад
🙏💐Sadhghati praapti💐🙏 Tc Ramanan Sir good samaritans will value your principles for sure🙏💐💐🙏
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 9 дней назад
How sad. Uma Madam you are great. May you rest in peace. Your voice and songs will remain in Akash for ever. We always love you. Ramanan sir please staystrong. Our condolences to you. May you live long. . Vazhga Valamudan.
@vijayasangeetha547
@vijayasangeetha547 17 дней назад
One of the excellent singer . Rest in peace mam 😭😭😭😭
@jayaramanjayaram7703
@jayaramanjayaram7703 14 дней назад
Not necessary to know about the personal life but she a good singer and Ramanan also a fantastic one who will conduct his musiano troupe with giving a brief about a song which will present by her and him. During 1970 I had an opportunity to watch their programme in person at mumbai. It was excellent. However a loss for her end. Om shanthi
@sharavchennai
@sharavchennai 17 дней назад
😢dai enda paadi kolre, just pesuda pothum!!
@shobhanakannan9002
@shobhanakannan9002 10 дней назад
😂😂😂😂
@orkay52
@orkay52 17 дней назад
I have attended many muciana troup music concerts,they are the first truop,using,mic on hand,Ramanan, introduced song titiles only in English,may her soul rest in peace
@kamarajm4106
@kamarajm4106 17 дней назад
Rip mom😢😢
@gunasekarandakshinamoorthy2924
@gunasekarandakshinamoorthy2924 17 дней назад
ஓம் சாந்தி
@neethufebial4242
@neethufebial4242 17 дней назад
Deepest condolences
@jamunaranisurendranath206
@jamunaranisurendranath206 13 дней назад
ஆழ்ந்த இரங்கல்.
@veerakumar4884
@veerakumar4884 17 дней назад
சுஜாதா பேட்டி கொடுக்க வில்லை நடிகை
@jeraldjudebosco5836
@jeraldjudebosco5836 17 дней назад
Sujatha was greatly controlled by her husband
@chidanbu5780
@chidanbu5780 17 дней назад
அதெல்லாம் ஒன்றும் இல்லை, எல்லாரும் நல்ல பாடகி என்று சொல்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு வாழும் காலத்தில் சரியான வாய்ப்பு இல்லை. அவர்களும் சரி, அவர் கணவரும் சரி, போதிய வாய்ப்பு இல்லை.
@geethasrinivas5069
@geethasrinivas5069 17 дней назад
திராவிட மாடல் சமூகநீதி..
@chandruk5032
@chandruk5032 17 дней назад
நிறைய வாய்ப்பு கிடைத்து தான்.... புகழ் அடைந்து இருக்கிறார்கள்
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma 17 дней назад
​@@chandruk5032 அவரது குரல் வளத்திற்கும் இனிமைக்கும் போதிய அங்கீகாரம்/ வாய்ப்பு கிடைக்கவில்லை. திரையிசையில் பாடியிருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் அவரது திறமைக்கு சமமான வாய்ப்புக்கள் இல்லை. ஆயினும் மேடைக் கச்சேரிகள் நிறையவே செய்திருக்கிறார். ஆயினும் ரசிகர்கள் உரியமுறையில் தமது ஆழ்ந்த இரங்கலை, அஞ்சலிகளை அவரது பாடல்களை ஒலிபரப்புவதனூடாகவும் மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
@prabakar7832
@prabakar7832 15 дней назад
100 % சரி, மலையாளிகளும் தெலுங்கர்களும் பிற மொழியியாளர்களுக்கும்தான் நம் தமிழ் இசை அமைப்பாளர்கள் வாய்ப்பு தருகின்றனர்.
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 14 дней назад
Super arumiyana pathivu
@san8672
@san8672 17 дней назад
May her soul rest in peace 🙏
@ThiyaguRiswanth
@ThiyaguRiswanth 16 дней назад
1) Poongathave thal thiravai 2) Anandha ragam ketkum 3) Boopalam isaikkum 4) Kannanenee vara kathirunthen 5) Poothu poothu kulungathaya poovu 6) Yelele kuyile ilamara veyile 7) Agaya vennilave tharai meethu vandhathenna 8) Nee pathi nan paathi kaanne 9) Pon mane kobam yep 10) Kasthoori mane Kalyana thaene 11) Poongatre inge vandhu vazhthu 12) Sriranga ranga Nathanin padham
@sekarcr7869
@sekarcr7869 16 дней назад
I have attended Musiano troupe performances. They used to play their first music from the film Andaz, it's title music composed by Shankar Jaikishan
@umamohan2029
@umamohan2029 17 дней назад
Rip
@user-yn3rp6hq1v
@user-yn3rp6hq1v 17 дней назад
Rip.
@padmanabanb1077
@padmanabanb1077 17 дней назад
My deepest condolences to Amma.
@GM-uo5tq
@GM-uo5tq 17 дней назад
✨👏👍💚
@kalyanasundaram1058
@kalyanasundaram1058 17 дней назад
May God give peace and strength to her family.
@mdarrajaraman570
@mdarrajaraman570 17 дней назад
RIP. UAMA
@gorillagiri7327
@gorillagiri7327 17 дней назад
Good singer,RIP.
@wilsonlingford4655
@wilsonlingford4655 17 дней назад
RIP
@bksundar
@bksundar 17 дней назад
Om Shanti
@meeravedavalli1258
@meeravedavalli1258 17 дней назад
RIP IN HEAVEN.
@venkatesamanikandanradhakr1162
@venkatesamanikandanradhakr1162 16 дней назад
@umajanathanan3865
@umajanathanan3865 17 дней назад
RIP Uma
@j.jayashreereddy521
@j.jayashreereddy521 14 дней назад
Uma madam father was collector..
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 17 дней назад
R.I.P.
@ananthis4530
@ananthis4530 14 дней назад
Rip mom
@user-ze8dg2ec5p
@user-ze8dg2ec5p 17 дней назад
Rest in peace amma
@rajguru3848
@rajguru3848 17 дней назад
R.I.p
@svs60
@svs60 17 дней назад
Anandha ragam pannir pushpangal song
@user-wc1gb4my3n
@user-wc1gb4my3n 17 дней назад
Kampeeran component of information
@sshanti4012
@sshanti4012 15 дней назад
அமைதியான ஆரவாரமில்லா பாடகி. அவருக்கு சரியான வாய்பளிக்கவில்லை. அவர் பாடிய அனைத்து பாடல்களும் சூப்பர்.
@sivamanib.4339
@sivamanib.4339 15 дней назад
Superb voice but why the music directors didn’t give chances to her?
@vigneshwarr874
@vigneshwarr874 12 дней назад
Because she was from Tamilnadu. They supported only Telugu and Malayalam singers.
@geethagopalan3056
@geethagopalan3056 17 дней назад
Sapthaswarangalil pratchanaiyanathuthaan Karanam..a varhalal munnukku varamudiyavillai.
@kanagu-zx9nf
@kanagu-zx9nf 16 дней назад
உமா அவர்களின் தந்தை I A S அதிகாரி
@Maanu1111
@Maanu1111 12 дней назад
ஜானகிஅம்மாவாய்ஸ்கூடஎல்லாஹீரோயினுக்கும்ஒரேமாதிரியாகஇருக்கும்இதுஜானகிவாய்ஸ்என்றுதான்சொல்லலாமேதவிறஇந்தஹிரோயின்தான்என்றுசொல்லமுடியாதுஇப்படிஒருசூப்பர்பாடலைபாடியுள்ளதுஅவரதுமறைவிற்குபிறகுதான்தெரியவந்துள்ளது
@ramalingambalaji7722
@ramalingambalaji7722 16 дней назад
நீங்க பேசறதோட நிறுத்திக்குங்க... உமா அம்மா பாடின பாடல்களை வெறுமனே சொல்லி விட்டு செல்லுங்கள்.. தயவு செய்து பாட்டை பாடிக் காண்பிக்காதீர்கள்
@samsalomon3357
@samsalomon3357 15 дней назад
yes
@shobhanakannan9002
@shobhanakannan9002 10 дней назад
😂😂 😂
@sm9214
@sm9214 16 дней назад
இந்த தலைமுறைக்கு எங்க சார் திருமணத்தில் நம்பிக்கை இருக்கு? வெள்ளைக்காரனின் மோட்டல் கலாசாரம் தானே பிடித்துள்ளது? அதாவது motel போகும் வழியில் கிடைக்கும் use and throw கலாசாரம் தானே பிடித்துள்ளது?
@BC999
@BC999 8 дней назад
Another big-nothing-burger "talk" by a clown behaving as if he knows everything about music, and the singer! ​ Uma Ramanan has sung ~75 songs (almost all of them are GEMS) for ILAYARAJA from 1981's timeless hit Poongkadhave thaazh thiravaai to 2001's Vaarthai thavari vittaai (not just 80s!). Like Jency, she was given ALL-EVERGREEN superhits by Ilayaraja. OTHER MUSIC DIRECTORS did NOT utilize her voice like Ilayaraja did! Gifted with unique and inimitable vocals, she also had a FINE diction, svelte voice, and striking timbre. Aanandha raagam was the most precious jewel in her crown; till date, I have never seen anyone render it as good as she did! Her stint as a judge in reality shows is also commendable. I have listened to her singing live. She is another S. Janaki and P. Susheela in that she does not move an inch while singing, but let her vocals do all the work! She even rendered a song (Maalai sooda) in IR's music with her husband A. V. Ramanan, as per the latter's wish. Her lesser known songs are Oor adangum saamaththile, ThaNNiyila nananja (KeLadi KanmaNi), AlaigaLe vaa (Kavidhai Malar), Ingu irukkum kaalam varaikkum, Kaadhal nilaave poove, Muththammaa etc. She continues to live through her impeccable renditions. Kannum kannum dhaan is just a "hit"; it cannot be called a good "composition".
@Raj-st9fy
@Raj-st9fy 17 дней назад
இவன் வாயில் நல்ல விசயங்கள் கூட வருமா.
@Hiddengem13
@Hiddengem13 17 дней назад
Her husband s not a good guy...he never allowed her to give interviews and during 90's itself he was against her singing in movies
@sharybkgs1268
@sharybkgs1268 10 дней назад
Please do not create your own stories. If you do not know about them, please be quiet.. Ramanan sir was always a big support to her.. they were made for each other..
@Hiddengem13
@Hiddengem13 10 дней назад
@@sharybkgs1268 ha ha show me any interview of her...u cant show...everybody who r grown ups in the 80's knows..if u dont know then dont argue...he wasnt as successful as her...tats the prob
@sharybkgs1268
@sharybkgs1268 9 дней назад
@@Hiddengem13 how foolish of you to decide on somebody's life based on their interview in social media. This shows your immaturity. BTW , I am related to her and had been knowing them( both of them) since many years..
@sm9214
@sm9214 16 дней назад
உண்மையான கிறிஸ்தவ குடும்பம். அம்மா ஆண்டவரில் இளைப்பாறுவார்.
@viewpost1
@viewpost1 12 дней назад
Don't cook up information for Uma Ramanan preferring to be alone. Jealous Ramanan was the reason she couldn't rise to the peak. She was way better than him in talent, understand?
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 12 дней назад
how do you know this issue? are you a personal family friend?
@sharybkgs1268
@sharybkgs1268 10 дней назад
Stop blabbering please.. if you don't know them you have the rights to remain silent..don't talk nonsense .. they were a wonderful pair..
@viewpost1
@viewpost1 10 дней назад
@@parthasarathy.chakravarthy3002 Well enough you may fact check.
@viewpost1
@viewpost1 10 дней назад
@@sharybkgs1268 and you are falling for the stupid media tsk tsk.
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 10 дней назад
@@viewpost1what fact check?
@user-zk4im2ll4o
@user-zk4im2ll4o 12 дней назад
Fake husband ramanan
@Chan_Billa
@Chan_Billa 17 дней назад
பாடகி சித்ரா பாட வந்த பிறகு நிறைய பாடகிகள் காணாமல் போனார்கள் என்ன காரணம் என்று தெரியவில்லை
@vigneshwarr874
@vigneshwarr874 12 дней назад
💯 correct. Uma, BS Sasirekha, SP Shailaja all vanished. Even the great legend Vani jairam was also neglected.
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 9 дней назад
​@@vigneshwarr874 Also Jensi
@vigneshwarr874
@vigneshwarr874 8 дней назад
@@anbukkarasimanoharan775 She disappeared even before Chitra’s entry. That is a separate story. One legendary singer was a reason for Jensy’s exit.
@akisjohn9280
@akisjohn9280 17 дней назад
நல்ல வேளை சாதிய பேசி நாறடிக்கல
@kotteeswaranmassmageshwar7625
@kotteeswaranmassmageshwar7625 17 дней назад
Rip
@umajanathanan3865
@umajanathanan3865 17 дней назад
RIP Uma
@kumaraindika3134
@kumaraindika3134 17 дней назад
Rip
Далее
Sigir sog'ish yigit sog'ishdan oson | Bravo jamoasi
01:00
"SEVANDHI"AV RAMANAN MUSIANO
4:31
Просмотров 2,2 млн
Sigir sog'ish yigit sog'ishdan oson | Bravo jamoasi
01:00