Тёмный

"SEVANDHI"AV RAMANAN MUSIANO 

AV RAMANAN
Подписаться 64 тыс.
Просмотров 2,3 млн
50% 1

Mrs Uma Ramanan's Orginal voice in the film Mella Pesungal tuned by Shri Ilayaraja. Now in Musiano with Shri Vineesh one of the successful singers of saptha swarangal. Thanks to Kanya Creations,Shri Bharathi,Shri Vasu,Shri Pulamaipithan,shri anthony karuna and RU-vid.

Развлечения

Опубликовано:

 

8 авг 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,1 тыс.   
@sundaresansita4458
@sundaresansita4458 6 лет назад
உடன் பாடும்இவர் தங்களின் திரு மகனா?அருமயாக பாடி உள்ளார். அருமயான பாடல்.
@shajahanshaji2741
@shajahanshaji2741 2 года назад
தமிழின் பொக்கிஷமே திருமதி அவர்களின் குரலை கேட்க்கும் போது என் இளமை காலங்கள் மனதில் தேனாக பாயும். அம்மாவோடு பாடிய தம்பியின் குரல் வலிமையும் தேனாக காதில் விழுந்தற்க்கு நன்றிகள் ரமணன் சார்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
ஷாஜஹான் அவர்களுக்கு நன்றிகள்
@ramarathinamputta3041
@ramarathinamputta3041 Год назад
L
@ananthapadmanabharao900
@ananthapadmanabharao900 Год назад
I have not seen goddess Saraswathi but Madam is a cloning of divinity.
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 3 месяца назад
அம்மா அவர்கள் நம்மை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு காற்றோடு காற்றாக கலந்துவிட்டார்.நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் என்றும் மங்கா புகழ் கொண்டது.உங்களது குரலை நம் இசையமைப்பாளர்கள் இன்னும் அதிகம் பாடல்களில் பயன் படுத்தியிருக்க வேண்டும் என்பது எனது ஆதங்கம்.கையில் கிடைத்த வைரத்தை பட்டை தீட்டதெரியதாவர்கள் நம் தமிழ் இசையமைப்பாளர்கள்.போய்வாருங்கள் அம்மா வாழ்நாள் முழுவதும் உங்கள் நினைவுகளையும் தாங்கித்தான் வாழ்வோம்.உங்கள் கணவருக்குத்தான் இதை ஏற்றுகொள்ளும் மணபக்குவத்தையும் தைரியத்தையும் இனிவரும் காலம் கொடுக்கவேண்டும்.ஏனெனில் எங்களுக்கே தாங்கமுடியவில்லை.உங்கள் இழப்பு.
@udayakumarr9589
@udayakumarr9589 2 месяца назад
Great singer. தேன் குரல்....
@umamaheswari604
@umamaheswari604 2 месяца назад
True words
@padmanabanb1077
@padmanabanb1077 2 месяца назад
கண்ணீர் கசிகிறது. போய் வாருங்கள் அன்னையே. இறைவன் திருப் பாதங்களில் இளைப்பாரு ங்கள்..
@nayagiathmanathan7838
@nayagiathmanathan7838 2 месяца назад
RIP uma amma! You will always live in our heart❤
@AVRAMANAN1
@AVRAMANAN1 Месяц назад
SENTHIL THANKS .PLEASE MEET ME
@user-ip7hh7wl4l
@user-ip7hh7wl4l 3 месяца назад
இந்த பாடலை நான் 500 தடவைகள் கேட்டு இருப்பேன். இன்னும் சலிக்கவில்லை. உமா ரமணன் அம்மா இந்த பாடலை தீபன் சக்கரவர்த்தி யுடன் அவ்வளவு அழகாக பாடி இருப்பார்கள். இப்போது உமா அம்மா அவருடைய மகனுடன் சேர்ந்து இந்த பாடலை பாடும் போது பேரழகு❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AVRAMANAN1
@AVRAMANAN1 Месяц назад
USER IP அவர் மகன் அல்ல .அவர் மகன் விக்னேஷ் இசை கலைஞர்
@user-ip7hh7wl4l
@user-ip7hh7wl4l Месяц назад
@@AVRAMANAN1 அப்படியா சார். நான் தங்கள் மகன் என்று நினைத்தேன். மன்னிக்கவும்..
@AVRAMANAN1
@AVRAMANAN1 Месяц назад
@@user-ip7hh7wl4l எங்கள் மகன் பெயர் விக்னேஷ் .சானலில் நிறைய இடத்தில் உள்ளார்
@k.palani-hx2rf
@k.palani-hx2rf Месяц назад
Yes yes
@malathiaanandan8180
@malathiaanandan8180 День назад
Arimaiyana kural
@kingmusic395
@kingmusic395 6 лет назад
அருமை திருமதி உமா ரமணன் அவர்களின் குரல் வளத்திற்கு ஈடு கொடுத்து அருமையாகப் பாடிய ஸ்ரீ வினிஷ் அவர்களுக்குப் பாராட்டுக்கள்
@narasimhannagarajan3141
@narasimhannagarajan3141 5 лет назад
God's gift
@uthith3800
@uthith3800 3 года назад
Avaral mahana srivinish
@shyamalakutti6930
@shyamalakutti6930 2 года назад
Arumaiyana voice..mam.,. excellent song
@sreeram8877
@sreeram8877 2 месяца назад
அவர் மகன் பெயர் விக்னேஷ்
@Murugammal-jl7yk
@Murugammal-jl7yk Месяц назад
Sónvoicesuper
@kurinjinaadan
@kurinjinaadan 5 лет назад
இளையராஜா அறிமுகம் செய்த தமிழச்சி. உங்கள் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@usharathy
@usharathy 2 года назад
இளையராஜா அறிமுகப்படுத்தலை
@shanmugamkala8749
@shanmugamkala8749 Год назад
Really superb voice
@ayyappan8162
@ayyappan8162 Год назад
@gazzattaa6229
@gazzattaa6229 Год назад
Paappara paradesi munnda ... Thamizh kidayadhu ok
@suthakarsuthakar9540
@suthakarsuthakar9540 11 месяцев назад
​@@usharathyq
@sittugrsittu888
@sittugrsittu888 Год назад
இப்படி ஒரு கான குரல் 1000 முறை கேட்டும் சலிக்க வில்லை
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
மாயவரத்தில் ஒரு சிட்டு சிட்டாக பறக்கின்றது !!.நன்றி
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Год назад
அப்பப்பா...என்ன அழகு குரல் இருவருக்கும், கண்ணில் ஆனந்த கண்ணீர் பெருகுகிறது.
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
பா ர நன்றி
@christophersundarjohn3366
@christophersundarjohn3366 3 года назад
ஒருவன் இருதயத்துக்குள் புகுந்து அவனை ஆட்டி அசைத்து அவனை சிரித்து கொண்டே அழ வைத்தால் அது உமா அம்மா குரல்❤️❤️❤️❤️❤️ அருமை அம்மா... இந்த மகனின் முத்தங்கள்
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
நன்றிகள் உரித்தாகுக சுந்தர்
@Ekalai
@Ekalai 3 месяца назад
40 வருடங்களுக்கும் மேலாக சிறு வயதிலிருந்து அம்மா அவர்களின் குரலை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டேயிக்ருக்கிறேன்... இருப்பேன்.... !!!.. எப்போதும் நம்முடன் அவர் குரல்!!!...
@AVRAMANAN1
@AVRAMANAN1 Месяц назад
E THANKS
@keerthikeyan2205
@keerthikeyan2205 3 года назад
இந்த பாடல் மட்டுமல்ல எந்த பாடல் பாடினாலும் உமா ரமணன் அம்மாவின் குரல் என்றும் இளமையுடன் இனிமையான குரல் தான் ..... சிறப்பு
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
UMA RAMANAN ' S MOTHER 'S NAME IS SARASWATHI.MANY THANKS K K
@keerthikeyan2205
@keerthikeyan2205 3 года назад
@@AVRAMANAN1 நன்றி ஐயா
@senjivenkatesan98
@senjivenkatesan98 3 месяца назад
இந்த இசைக்குயிலின் ஆன்மா இறைவன் திருவடியில் சாந்தி அடையட்டும்😊
@AVRAMANAN1
@AVRAMANAN1 Месяц назад
S V THANKS
@ranjithn7623
@ranjithn7623 5 лет назад
எத்தனை பேர் பாடினாலும் உங்களுக்கு ஈடாகுமா நான் மிகவும் ரசிக்கும் பாடகி உமா ரமணன் எந்தவித அலட்டலும் இல்லாமல் மிக சாதுரியமாக பாடுவார்.
@ranjithn7623
@ranjithn7623 5 лет назад
Thank you sir your reply
@venkatachalapathysharma6726
@venkatachalapathysharma6726 5 лет назад
Is it Madhyamavathy sir?
@ahamadmohideen
@ahamadmohideen 5 лет назад
Well said
@gokhileshgokhilesh1197
@gokhileshgokhilesh1197 5 лет назад
உமா ரமணன்... உயிரை உருக்கும் குரல் எங்கள் இளையராஜாவின் இசையில் கலந்தால்..👌👌👌👌💐
@manjulaudaysooriyan2919
@manjulaudaysooriyan2919 4 года назад
சரியாக சொன்னீர்கள் அந்த பாடகர் யார்
@sanjayrivendhar3480
@sanjayrivendhar3480 5 лет назад
உமா அம்மாவின் குரலுக்கு என்ன சொல்ல...அவ்ளோ அருமை...எத்தனைமுறை கேட்டாலும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடலும் உமா அம்மாவின் குரலும் பிரகாசம்...
@tamilselvan3080
@tamilselvan3080 2 года назад
Felt immensely happy
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 года назад
Very sweet voice like honey.but she dont get regeneration
@jayakanthanraman5176
@jayakanthanraman5176 Год назад
கண்ணை மூடிக்கொண்டு இந்த பாடலை கேட்டால் ஒரு முப்பது வருடம் காலம் பிண்ணோக்கி சென்று விடுகிறது
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
மகிழ்ச்சி ஜயகாந்தன் ஆர்
@shyamala5919
@shyamala5919 3 месяца назад
super lady
@amirthavarshini528
@amirthavarshini528 3 года назад
எனக்கு பிடித்த பாடகிகளில் உமாவும் ஒருவர். அவர் பாடிய அத்தனை பாடல்களும் அருமை. ஆனந்த ராகம் பாடலை பலமுறை கேட்டிரிகிறேன். ஆனால் இன்னும் அலுக்கவில்லை. மனதை வசீகரிக்கும் குரல். என்ன காரணமோ உமாவின் பாடல்கள் அதிகம் வெளிவரவில்லை.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
நன்றிகள் லக்ஷ்மணன்
@pvsubramani285
@pvsubramani285 3 месяца назад
Uma ramaninஇந்தபாடல் தாயின் தாலாட்டு 😂
@snanach1
@snanach1 2 месяца назад
Such a great singer , mesmerizing voice , I love her a lot . Son is also really good.My all-time favourite singer.❤
@kathiravanroach9043
@kathiravanroach9043 5 лет назад
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்ட வில்லை இருவர் குரல் அருமை
@baskarankanapathippillai8262
@baskarankanapathippillai8262 6 лет назад
இந்த பாடலை நாங்கள் இரண்டு நாட்களாக நூறு தடவைக்கு மேல் கேட்டுவிட்டொம் மீண்டும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் . நன்றி திருமதி உமராமணன் அவர்களுக்கு அருமையான ஒலிப்பதிவு
@nirmalavijeendran9620
@nirmalavijeendran9620 5 лет назад
Sir after long time am hearing what a clean performance still remember your programme in Vijay TV sir long back very excellent clear rendituon beautyful singing what a music and hatsoff to singers and orchestra. One and only umamma god bless u all sir
@thusharsinysenthuran7372
@thusharsinysenthuran7372 5 лет назад
Naangalum 100 thadavai kku Mel keddiddom engal 01month baby intha song keddavudan alukaiyai niruththidum nice program
@jawahars9151
@jawahars9151 5 лет назад
I am also
@jawahars9151
@jawahars9151 5 лет назад
@@nirmalavijeendran9620 😂
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 5 лет назад
amazing amazing amazing amazing welcome and welcome
@ananthacharys3966
@ananthacharys3966 Год назад
I am Ananthachary, Srirangam Trichy Fan of Uma Mam. Hee voice is very sweet. Vineesh performance very excellent. Amazing.
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
அனந்தாச்சாரி அனந்த நமஸ்கரங்கள்
@skytv1761
@skytv1761 3 месяца назад
அக்கா நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் எங்கள் நெஞ்சங்களோடு நிறைந்து நிற்கும் அக்கா உங்களுக்கு எங்களின் இதயம் அஞ்சலி அக்கா..
@AVRAMANAN1
@AVRAMANAN1 Месяц назад
SKY THANKS
@ninjaschemistry-neetiit-je9575
அம்மாவின் குரலுக்கு ஈடு இல்லை. வாழ்த்துக்கள்.
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 5 лет назад
Dr a v Raman sar your saming very amazing welcome
@anbalakank493
@anbalakank493 2 года назад
Very nice song
@sivakumarmarimuthu3762
@sivakumarmarimuthu3762 6 лет назад
உமா மேடம் நெஞ்சில் நெஞ்சம் வரிகளை பாடுவது கேட்கையில் மெய்சிலிர்க்கின்றது
@seethalakshmi133
@seethalakshmi133 5 лет назад
+a.v. ramanan Sir Madam is a great singer its not all about fame and money. Both of u have done great work in music field with no gimmic. She touched many people soul by her great singing and high degree of humbleness. i am sure both of u well blessed.
@nellaivenuraja7903
@nellaivenuraja7903 3 года назад
ஆனந்தம் பரமானந்தம் நன்றி! பாராட்ட வார்த்தைகளே இல்லை இந்த உலகில் எத்தனையோ செல்வங்களை இறைவன் படைப்பில் உணர்கிறோம். ம்ம்ம்..நீங்களும் உயர்ந்த செல்வம் தான். இந்த கால கட்டத்தில் வாழ்வதும் பெரும்பேறு.. ரொம்ப நன்றி!
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
RAJA மிக்க நன்றி
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 10 месяцев назад
தேனினும் இனிய குரல்வளம் இருவருக்கும் அற்புதம் அற்புதம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@AVRAMANAN1
@AVRAMANAN1 10 месяцев назад
நன்றி நன்றி நன்றி .தேன் நன்றி எம்
@kasimusman
@kasimusman 5 лет назад
இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்கிறேன். மிக அருமையாக இருக்கிறது.
@kasimusman
@kasimusman 5 лет назад
@@AVRAMANAN1 ரமணன் சார் நலமாக உள்ளீர்களா... நான் சிறு வயதில் சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை தவறாமல் உங்கள் நிகழ்ச்சியை பார்ப்பேன். நல்ல சுறுசுறுப்பாக நிகழ்ச்சியை நடத்துவீர்கள். இப்போதும் அதே சுறுசுறுப்பு. பாடியாது உங்கள் மகன் என்று சில பின்னோட்டம் மூலம் தெரிந்து கொண்டேன். அவருடைய வேறு பாடல்கள் பாடியதை கேட்க ஆசைப்படுகிறேன். அதனுடைய லிங்க் பதிவு செய்யவும்.
@uthayamr
@uthayamr 4 года назад
Yes bro me too
@prabasri536
@prabasri536 3 года назад
Ithu neengal thane paadiyathu
@rabiyarabiya2053
@rabiyarabiya2053 3 года назад
நானும் அப்படித்தான். அடிக்கடி கேட்கிறேன்
@vachalamarunachalam8028
@vachalamarunachalam8028 3 года назад
0
@MrSusansachin
@MrSusansachin 3 года назад
Mrs. Uma Ramanan has a unique voice.. crystal clear voice and perfect rendition to every songs... Rare gem of tamil cine industry... Infact every song of her's is a hit. God bless her🙏🙏🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
UNIQUE REMARKS.THANKS RAJAGOPALAN
@premaiyer4022
@premaiyer4022 3 года назад
It is as if silver bells are rolling out of Uma's voice.Fantastic Where were you people all these years? God bless your family
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
PREMA MAY BE>>>>.BLESS YOU TOO
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl 3 месяца назад
நான் சென்னைக்கு வந்நபோது முதலில் பார்த்த கச்சேரி உங்களுடையது தான்.கனத்த இதயத்துடன். ஓம் சாந்தி
@AVRAMANAN1
@AVRAMANAN1 Месяц назад
V R THANKS
@ramadevir2590
@ramadevir2590 5 лет назад
Mam's crystal clear voice, ur selection of male voice(super),perfect orchestra, u are always unique sir.தேன் சிந்தும் உமா ரமணன் அவர்களின் குரலுக்கு ஈடில்லை.
@sivavijay3882
@sivavijay3882 5 лет назад
கொள்ளை அழகான பாடல். தமிழ் வாழ்க. கலைஞர்கள் வாழ்க ........
@muthukumarm6608
@muthukumarm6608 5 лет назад
SIVA VIJAY athanal than . naama azhakiyA thamil magana ka vaLkirom
@kandaswamy7207
@kandaswamy7207 3 года назад
தமிழ் வாழ்க
@abdulbasith1174
@abdulbasith1174 2 года назад
அருமையான பதிவு
@elangovankailasham9960
@elangovankailasham9960 6 месяцев назад
அன்புத் தங்கை உமாவின் குரல் கவித்துவமானது . இந்தப் பாடலை அவரின் குரலினிமைக்காகவே பல முறைகள் கேட்டாலும் .. மீண்டும் கேட்கும் பொழுது .. அட டா எவ்வளவு புத்துணர்ச்சியாக உள்ளது . பல்லாண்டுகள் நலமுடன் வாழ்க என்று வாழ்த்துகிறேன் .💐💐💐
@AVRAMANAN1
@AVRAMANAN1 6 месяцев назад
கைலாசம் கவித்துவமான நன்றி
@murugasamy1865
@murugasamy1865 3 месяца назад
May her soul rrest in peace
@shaffiullahabdul6861
@shaffiullahabdul6861 Месяц назад
என்னை மிகுந்த கவர்ந்த பாடல் உமா மேடம் குரல் என்னவோரு இனிமை இந்த பதிவில் தான் அவர் மறைந்து விட்டார் என்பதை அறிந்து சோகமாகிவிட்டேன் இசைபிரியர்களுக்கு ரமணன் சாருக்கு பேரிழிப்பு
@AVRAMANAN1
@AVRAMANAN1 Месяц назад
ஷபியுல்லா அப்துல் மிக்க நன்றி
@kanank13
@kanank13 5 лет назад
Vineesh looks so young but his voice is so controlled and nicely matured. Beautiful indeed.
@selviselvi6039
@selviselvi6039 3 года назад
Was he not encouraged or didn't get previledge to sing more song , vineesh sang so well with amma, love you Amma, you rock always. I admire u lot 🤗
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 6 лет назад
Killing performance ever , Uma amma yours voice is like honey,male singer is also excellent.
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 6 лет назад
Mr A V Ramanan i am very happy for yours reply , great sound editing excellent like studio recording and awesome orchestra no words to say .I am big fan of Uma madam , Sasirekha madam , Jensy madam , S P shaylaja madam because they gave extraordinary song for music lovers.
@mkprakash7326
@mkprakash7326 3 года назад
@@nagarajbangalore9641 how about our melodies Queen ms swarnalatha, the great discovery of legends Raja sir and Oskar king Dr a r Rahaman.
@rathnaswamyallwin7520
@rathnaswamyallwin7520 11 месяцев назад
என்னுடைய இளமையில் அம்மாவின் குரல் நிறைய கேட்டு இருக்கிறேன். பகவதிபுரம் இரயில்வே கேட் போன்ற படங்களில் வந்த பாடல்கள். தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் அம்மா ரமணன் ஐயா உங்களுக்கும். இறைவனின் ஆசிர்வாதம்
@AVRAMANAN1
@AVRAMANAN1 11 месяцев назад
இறைவனின் ஆசிர்வாதம் அனைவருக்கும் உண்டு .அவர்கள் பிறப்பால் தமிழச்சி .நன்றி ஆல்வின்
@familysubramanian2391
@familysubramanian2391 3 года назад
My heartfelt thanks for your great music.God bless you both for the good music to us.🙏🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
சுப்ரமணியன் உங்களுக்கு நன்றி
@balakumarsubramanian4662
@balakumarsubramanian4662 5 лет назад
AV Ramanan's Musiano was my favourite those days. Nice to be able to see the troupe's shows again
@kannana3441
@kannana3441 6 лет назад
Amazing male voice. Excellent, Uma madam evergreen voice. You guys are doing great
@vijisingaram7576
@vijisingaram7576 2 года назад
A chance could have been given for her to shine rather than giving chance to other language singers....she has such an amazing voice and talent..but tamil cinema wasted her...luv u Umaramanan mam💗🙏🏻
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
புலிக்கு வால் ,பூனைக்கு தலை !!!நன்றி விஜி எஸ்
@balakrishnan-ih5vd
@balakrishnan-ih5vd Год назад
I completely agree, I was feeling the same
@ramanathan6656
@ramanathan6656 8 месяцев назад
True.
@srinivasansundararajan9001
@srinivasansundararajan9001 2 года назад
ஸ்ரீ வினேஷ் குரல் அற்புதம்! அவர் பாடலை தொடர்ந்து கேட்கத் தோன்றுகிறது! மிக அருமை!
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
S SUNDARARAJAN VERY GOOD .THANKS
@syed27svks
@syed27svks 6 лет назад
What a fantastic composition by Maestro
@aashar2367
@aashar2367 5 лет назад
SYED IBRAHIM SHAHJAHAN hi
@ramsg9988
@ramsg9988 4 года назад
I am a Telugu person and don't understand Tamil. But this is a great melody,I can say. Excellent singing by Uma Ramanan, in particular.
@sujathabhoopendran4290
@sujathabhoopendran4290 3 года назад
Beautiful song. Superb singing. Great voice Madam, finest songs you had sung in tamil films which can't be forgotten. Many Thanks Ramanan Sir.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
SUJATHA B MANY THANKS
@rajuchinniah5093
@rajuchinniah5093 4 года назад
தமிழ் பாடல்களில் எனக்கு மிக சிறந்த பாடல் ....வாழ்த்துக்கள் ! மாற்றவே மனமில்லை ...திருப்பி திருப்பி கேட்வே தோன்றுகிறது !
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 года назад
ரொம்ப நன்றி ராஜு
@sivakumarvenkatachalam2276
@sivakumarvenkatachalam2276 4 года назад
உங்களின் இந்த பாடலை தினமும் ஒரு முறையாது கேட்டால் தான் மனதிற்குள் சந்தோசம் இன்னும் இது போல் பல பாடல்களை எதிர்பார்க்கிறேன்
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 года назад
மிக்க நன்றி .இவ்வளவே
@sivakumarvenkatachalam2276
@sivakumarvenkatachalam2276 3 года назад
ரமணன் ஐயா நீங்கள் இருவரும் இன்னும் பல்லாண்டு காலம் இறைவன் அருள் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டுகிறோம் ,நன்றி 🙏🙏🙏
@gtha630
@gtha630 3 месяца назад
Missing Uma Mam
@TamilAudioBooks
@TamilAudioBooks 3 года назад
Wonderful performance . Brought back great memories from yesteryears . Great music by isaignani and re-rendering by AVR
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MANY THANKS TAB
@chandraprabhakar9038
@chandraprabhakar9038 3 года назад
I am going back to my 1980s who people ruled all the sabha's...what a great voice both of u has..joined in life also..good memories haunt my mind ,we all enjoyed yr light music programme like crazy!!! How can anyone can forget u people..hatsoff
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MANY THANKS CHANDRA
@bakthisaraner1500
@bakthisaraner1500 4 года назад
I still remember those evenings on the third floor hall of The Hindu High School, Triplicane , the concert of Kamesh and Rajamani would begin with your Naalaam Naalaam thirunaalaam... good old days and great music!
@thilagavathim2227
@thilagavathim2227 Год назад
👏👏👏👏👌👍
@gurunatrajannatrajan9846
@gurunatrajannatrajan9846 5 лет назад
Music and sweetness of the song takes us to Heavens. How to appreciate more than this?
@saiumatoday7628
@saiumatoday7628 3 года назад
Superb! Every song of IR that Uma amma has sung has gone on to be a superhit. I remember in one of the TV shows, SPB Sir had Shri AV Ramanan as the judge, and introduced him as the pioneer of light music troupes. Hats off to you Sir, been a fan of yours for a long time. Uma madam, your synonym is 'Effortless'. 🙏🙏🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
எனது பதில்கள் பல ஒன்றும் புரியவில்லை என்று பல அன்பர்கள் !!!!!!.புரியவேண்டியவர்களுக்கு புரியும் .I AM NOT A PIONEER SAI UMA.MANY THANKS
@manimegalai6148
@manimegalai6148 2 года назад
Awesome uma Ramanan mam.....voice fantastic mam....endrendum ilamaiyana voice ma dear. ....mam....renduper voiceum semma. ...mam valthukkal nandrihal koodi amma. ...neengal ippovum paadanum amma....vungal kuuda paaduvadhu vungal sonnu ninaikkaren mam. ....aamava....valga valarga pallandu dears tk cr both....👍👌💜💝💙🙇👪🙋🌹🌷😃😀
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
மணி மேகலை மகிழ்ச்சி .எனக்கு நிறைவு
@josephcomputer801
@josephcomputer801 5 лет назад
uma ramanan madam, your presentation is very beautiful. Thank you madam. My best wishes. God helps you.
@mahadevans9323
@mahadevans9323 6 лет назад
Excellent song. Madam voice always super. Raja sir has given so many super hit songs with mam voice. Sir the male singer performance also excellent
@srisrivatsan
@srisrivatsan 3 года назад
It's their son.
@karikalansanthirasegaram1801
@karikalansanthirasegaram1801 3 года назад
Oh My God, What a mesmerizing song and voice. Again, excellent work Mr. A.V.Ramanan, you just took me back to early 80's. Both of their singing level are supreme and it reminds me exactly the original version. Well done again for your wonderful Orchestra!!!
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
THANKS A LOT SANTHIRASEGARAM
@muneeswaran.r7864
@muneeswaran.r7864 2 года назад
Very nice song beautiful
@ragunathanparthasarathi7498
@ragunathanparthasarathi7498 3 года назад
Wow! Wonderful! Evergreen song and voice, God bless you both.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
உங்களையும் வாழ்த்தட்டும் .நன்றி பார்த்தசாரதி
@sajineesajinee925
@sajineesajinee925 4 года назад
Wow uma madam what a voice i cried after hearing your singing
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 года назад
THANKS SAJINEE.KEEP WELL.THANKS
@Nihiraplays
@Nihiraplays 3 года назад
ANY TIME , ANYWHERE, UMA RAMANAN , IS A RARE GEM OF A SINGER THE TAMIL FILM WORLD HAS. SHE IS UNMATCHABLE EVEN TODAY. MY LIFETIME FAVOURITE FEMALE SINGER OF TAMIL MUSIC. BOY REALLY HAS DONE VERY WELL. Immortal voice is Uma Ramanans. AVR sir you are blessed and we are also blessed with all time super singer 🙏🙏🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
SUBRAMANI RAMESH THANK YOU FOR THE THOUGHTS
@JegadeeshDhamotharan-sr1vt
@JegadeeshDhamotharan-sr1vt Год назад
தமிழ் திரையுலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளாத தேன்குரலுக்கு சொந்தக்காரர் உமாரமணன் அவர்கள்
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
தாமோதரன் சரியே .நன்றி
@santhisalemrangasamy5083
@santhisalemrangasamy5083 2 месяца назад
உண்மை தான்
@koushikrajagopalan4743
@koushikrajagopalan4743 2 месяца назад
Very true
@sairajendran5318
@sairajendran5318 2 месяца назад
ஆம்
@anbarasukaveri7899
@anbarasukaveri7899 2 месяца назад
தமிழ் சினிமா இந்த பாடலை இப்ப கேட்கும் போது இனிமையாக உள்ளது நான் அந்த காலத்தில் மறந்து விட்டேனே
@AVRAMANAN1
@AVRAMANAN1 Месяц назад
காவேரி என்றும் இனிமை
@devarajc2241
@devarajc2241 6 лет назад
Thankyou so much Ramanan sir still I remember your SUN TV promgm in 1996
@hautext
@hautext 5 лет назад
@@AVRAMANAN1 Saptha Swarangal kaalam Vasanth from Singapore Sir
@chiapet9570
@chiapet9570 6 лет назад
excellent perfomance by both uma & vineesh
@murugesant8191
@murugesant8191 Год назад
Fantastic performance by both singers and the music team. Specifically attracted to this young male voice.....super.... great
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
VINESH IS HIS NAME.HE IS A GOOD PERSON TOO[no nuisance]now lives in australia.THANKS MURUGESAN
@rscreation8194
@rscreation8194 3 года назад
It was my favorite song during teen age and still too. Hats off to uma madam and deepan ji.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
நன்றி பாலா ஜி
@muralidaransrinivasan3322
@muralidaransrinivasan3322 5 лет назад
Really superb show by musiano AVR and UMA AVR what voice. melody queen uma mam.
@rgopi5209
@rgopi5209 5 лет назад
Wooooooowwww..... What a song, what a composition!!! I am mesmerised
@umasairam3707
@umasairam3707 3 года назад
நான் ரசிக்கும் பாடலில் இதுவும் ஒன்று.உங்களின் குரல் இனிமை அருமை.சாய்ராம் அருளால் நீங்கள் இது போல் நிறைய பாட வேண்டும்
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
நிறைய சந்தோஷம் உமா சாய்
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 2 года назад
அம்மா உங்கள் இனிமையான குரல் வளம்...தம்பியின் குரல் வளம் அருமை...ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன்...என்னை இசையில் கட்டிப் போட்ட பாடல். நன்றி 🙏🙏🙏🌺🌺🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
அந்த தம்பியின் பெயர் வினீஷ் .சப்தஸ்வரங்களில் பாடி பரிசுகளை பெற்றவர் .நன்றி மாணிக்கம்
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 2 года назад
@@AVRAMANAN1 நன்றி அய்யா..உங்கள் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி யை ...சிங்கப்பூரில் இருந்து கண்டுகளித்து மகிழ்ந்தோம். நான் தினமும் ஒரு முறையாவது இந்தப் பாடலை கேட்டுவிடுவேன்.
@sundaric5983
@sundaric5983 4 года назад
Wow!!! An Unique and Melody queen. So nostalgic 🥰🥰🥰😘
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 года назад
UNIQUE THANKS
@rajeshsmusical
@rajeshsmusical 4 года назад
Uma Ramanan's voice is always sweet. Sweetness =Susheelamma and then only few singers including Umaramanan mam
@krithivasan123
@krithivasan123 2 года назад
God blessed me to enjoy music especially the dedicated Musiano.. remember my friend.s wedding in the 80s when sir and madam used to come in Ambassador car ...
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
MANY CARS CAME BY.MANY HUMANS CAME BY ,MANY CAME BY,NOTHING NOW!!!!.MANY THANKS K VENUGOPAL
@svelayutham
@svelayutham Год назад
என்ன ஒரு அருமையான பாடல். பாடிய இருவரின் குரலும் இனிமை. A.V. Ramanan Musiano குழுவிற்கு நன்றியும் வாழ்த்துகளும்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
உங்கள் பண்பிற்கும் புரிதலுக்கும் நன்றி வேலாயுதம்
@mitzworld76
@mitzworld76 3 года назад
Mind blowing rendition uma mam. Your voice always sweet 💕💕
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
மிட்ஸ் உலகமே இனிப்பு
@maryvijaya4154
@maryvijaya4154 5 лет назад
எண்பதுகளில் கலக்கிய பாடல். அருமை. ஆண் குரல் கிருஷ்ணசந்தரா இல்லை தீபன் சக்கரவர்த்தியா என்பதில் குழப்பம். அருமை உமா மற்றும் ரமணன் உமா ரமணன்.
@mus9576
@mus9576 5 лет назад
கிருஷ்ணசந்தர்
@krishnankishan6363
@krishnankishan6363 5 лет назад
Deepan chakravarthy
@ABROADVELAI
@ABROADVELAI 5 лет назад
ஆண் குரல் சினிமாவில் தீபன் சக்கரவர்த்தியே தான் , மாற்றம் இல்லை.
@Newsmixtv
@Newsmixtv 3 года назад
திருமதி உமா ரமணன் அவர்களின் இனிமை மிகுந்த குரலும், தெளிவான உச்சரிப்பும் மிக மிக அருமை! வாழ்த்துகள்!
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
கதம்ப செய்திகள் ஏற்கனவே பல செய்திகள் கலக்கும் ரகமே .தெளிவான நன்றி
@Newsmixtv
@Newsmixtv 3 года назад
@@AVRAMANAN1 தங்களின் பதிலுரைக்கு மனமார்ந்த நன்றிகள்!
@howtonameit4633
@howtonameit4633 2 года назад
Ammaa original ketkira same feeling unga songs ... Male singer yaarumaa perfectaa paadi irukaaru .. oru chinna thappum illa ... God bless all of u ....
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
HIS NAME IS VINESH,A FIND IN SAPTHASWARANGAL.THANKS H T N I
@OWNBChannelOldWineinNewBottle
@OWNBChannelOldWineinNewBottle 6 лет назад
Awesome Rendition 👏👏Sri Vinish you sang very well, Singing with Uma ji.. is not an easy thing😍👏👏👏
@OWNBChannelOldWineinNewBottle
@OWNBChannelOldWineinNewBottle 6 лет назад
a.v. ramanan 🙏
@JeyaramPandianRS
@JeyaramPandianRS 6 лет назад
What a fantastic rendition. Happy to see your channel sir. Can't forget your sapta swarangal. I always astonish your energy levels. Your dance makes the show lively. I am sure there is no match for Uma madam's singing. Her voice is Divine. Thank you very much for creating this channel.
@veerasamy9113
@veerasamy9113 3 года назад
...
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 2 года назад
கொள்ளை அழகு..உங்கள் குரல்... அப்பாடா என்ன ஒரு அற்புதம்... ஆரிராரோ..ஆராரி ஆரிராரோ. Both the singers have sung well. Wonderful Orchestration...
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
ஷேக் தாவூத் உங்கள் ரசனை அருமை .நன்றி
@Pazhanikumaran_Vigneshwaran
@Pazhanikumaran_Vigneshwaran 3 года назад
Though Am a 90s kid... I like Umaramanan Mam Voice So Much... My Mom And Father Always Used to Hear Her Songs in Fm in my School days morning time... Then Am Also Got Addicted to IR and Umaramanan Mam Voice... I Used Search This Song For Past 1 year... I Got it.. Thank u so Av Ramanan Sir... 😍🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MURUGAN MANY THANKS.SEARCHING IN LIFE TIME!!!!!!!
@kavyaroshan05
@kavyaroshan05 6 лет назад
Dedication + perfection +presentation = Uma Ramanan
@sasirekha9881
@sasirekha9881 6 лет назад
Super madam voice when u both will be seen in reality show pls. Awesome voice. Lovely couples. I have seen saptha swarangal of urs.
@sasirekha9881
@sasirekha9881 6 лет назад
a.v. ramanan sir u pls do it dont bother about others. I have heard from my father about u and uma mam gud things. My father often talks about u. I pray to god tat u should do it. Im australia ur family is welcome our home nd do the concert.
@sindhum924
@sindhum924 3 года назад
Beautiful and mesmerizing voice Uma madam. Felt happy.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
WE ARE ALSO HAPPY SINDHU
@julius.pjulius.p4794
@julius.pjulius.p4794 2 года назад
இந்த பாடல் எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் இந்த பாட்டு ஒளித்து கொண்டே இருக்கும். இரண்டு பேரின் குரல் அருமை, இரண்டு பேரும் ஜோடி அழகு, வாழ்க வளமுடன்
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
நீங்களும் வாழ்க சௌபாக்யங்களுடன் .நன்றி ஜூலியஸ்
@greenfocus7552
@greenfocus7552 4 года назад
There is an emotional touch and perfect modulation in connection with the lyric words. by sriVinesh. Keep it up
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 года назад
THANKS R S
@manjulasivarajan9248
@manjulasivarajan9248 5 лет назад
Same voice same sweet singing same com and soft nature god bless u Mrs uma
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 года назад
என்ன இனிமையான பாடல்.ராஜா சார் அவர்களின் இந்த பாடலை அருமையாக பாடி அசத்தி விட்டீர்கள்.உங்கள் இருவருக்கும் கோடி கணக்கில் நன்றிகள்.இசை அரசர் அரசர் தான்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
MURUGESAN MANY THANKS
@Bala.922
@Bala.922 3 года назад
அருமை அருமை அருமை..after many years hearing....semmma வாய்ஸ் mam..
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
GOOD WISHES BALASUBRAMANIAN
@loganathanm5165
@loganathanm5165 5 лет назад
Mam your voice is Excellent and always young wish you all the best God bless both
@midhunkumar1048
@midhunkumar1048 6 лет назад
Nice song and the quality of audio is very good
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 года назад
Excellent..! Madam's Voice Same As That Original Even After Several Years..!
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
VASUDEVAN SEVERAL THANKS
@dhanalakshmir4817
@dhanalakshmir4817 3 года назад
100 times katalum evergreen kural and Music thankyou vazgha valamudan
@kalaiarasikalaiarai9234
@kalaiarasikalaiarai9234 3 года назад
ஆஹா...நெஞ்சம் மகிழ்ந்து மலர்ந்தது...எவ்வளவு முறை கேட்டாலும்...அம்மாவின் குரலை கேட்டுட்டே இருக்கலாம்.... அருமை..
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
நன்றிகள் உங்களுக்கு கலையரசி
@meenakshipriyasundar2247
@meenakshipriyasundar2247 4 года назад
Always great mam unga voice fan for u ever Ur son also sings well Congratulations
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 года назад
VINEESH IS NOT OUR SON.THANKS M
@jacob19620203
@jacob19620203 5 лет назад
What a powerful voice Uma has!!!
@vijayanand4959
@vijayanand4959 Год назад
Sir first time heard this song and have become a big fan to this song..Vera level singing and orchestra..big fan of uma madam voice..male singer vinesh is also awesome..thx for sharing this sir..I used to be a big fan of sapthaswarangal and very high regards for your awesome style of anchoring...
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
THAT IS GOOD.THANKS A LOT V ANAND
@prabhad39
@prabhad39 3 года назад
Super song, well sung by both the singers... I started humming this song which makes me fell happy... Thank you once again and all the best.....
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
PRABHA MANY THANKS
@RilwanullahMN
@RilwanullahMN 4 года назад
ஜானகியம்மா போலவே உமா ரமணனும் ஆடாமல் அசையாமல் பாடுகிறார்.
@Senthilkalis1987
@Senthilkalis1987 3 года назад
Legends always be like this
@RajalakshmiSelvaraj-dq7jm
@RajalakshmiSelvaraj-dq7jm 3 месяца назад
Yes
@j.viswanathanviswanathan7911
@j.viswanathanviswanathan7911 2 месяца назад
Perfect observation
@amulamul1544
@amulamul1544 3 года назад
Great voice i feels like heaven when i listen your voice God's grace
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
HEAVEN!!!!GOD BLESS YOU AMUL
@vinoliajohn419
@vinoliajohn419 3 года назад
This song makes me nostalgic.what a voice.i repeatedly listening this so g
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
VINOLIA J THANKS A LOT
@vidyavelayudan8531
@vidyavelayudan8531 3 года назад
What a fantastic voice both of you have. GOD BLESS 👐👐
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
VIDHYA MANY THANKS
@shanthiganesh358
@shanthiganesh358 5 лет назад
Ramanan sir again seeing u r archestra and Uma madam and u very very happy to hear the songs. Sir where were u all these days not to be seen kindly reply pannuga sir .
Далее
SEVVARALI  A V RAMANAN MUSIANO-
3:54
Просмотров 710 тыс.
" TUJE" UMARAMANAN  AV RAMANAN MUSIANO
5:08
Просмотров 446 тыс.
Медвежий папа
1:00
Просмотров 1,5 млн