Тёмный

பி. எஸ். வீரப்பா | P. S. Veerappa 

G Gnanasambandan
Подписаться 395 тыс.
Просмотров 36 тыс.
50% 1

Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
www.amazon.in/...
In this Video, Mr.G.Gnanasambandan talking about tamil actor P. S. Veerappa.
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan
RU-vid - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
RU-vid - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 60   
@abishak5680
@abishak5680 11 месяцев назад
Happy birthday 🎂 ps veerapa sir and we miss 😢 you so much sir
@jayaseelan3766
@jayaseelan3766 3 года назад
கம்பீரமான குரல், அட்டகாசமான சிரிப்பு, நல்ல உடல்வாகு, தமிழ் உச்சரிப்பு, மிரட்டலான பார்வை அனைத்தும் P.S.வீரப்பா அவர்களுக்கு சொந்தம். இவரின் பஞ்ச் டயலாக் அருமை. எதிர்நிலைபாத்திரம் என்கிற தமிழ் சொல் அருமை. வில்லன் என்பது அயல்மொழி.
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 Год назад
நீங்கள் மேடை பேச்சாளர் என தவறாகக் நினைத்து விட்டேன் நல்ல ரசிகன் அய்யா நீங்கள் உங்களை நேசிக்கும் கிராமத்தான் 7வது வரை பாக்கியம் எனக்கு கிடைத்தது நன்றி
@artikabuilders7309
@artikabuilders7309 4 года назад
கர்ஜனை மிக்க அருமையான அதிகார குரல்
@vijilakshmi6148
@vijilakshmi6148 3 года назад
P S Veerappan is a wonderful person great legend sir, Thank You
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 2 года назад
சிவாஜி mgr அவரகளுக்கு இணையான நடிப்பும் தோற்றப்பொலிவும் அப்படியே குடும்பம்போல அமைந்தது சிறப்பு
@Ashwin-1334
@Ashwin-1334 Год назад
A great artist
@shahulhameed-xz5vs
@shahulhameed-xz5vs 2 года назад
எல்லாவற்றிற்கும் மேலே அவர் ஒரு அருமையான மனிதர்.
@bharathsathya8174
@bharathsathya8174 3 года назад
I love those days villains.... Their dialogue delivery was at the best
@jayaravi6675
@jayaravi6675 3 года назад
தாங்கள் பட்டியலிட்ட படங்களைக் காண ஆவல் எழுகிறது. சில படங்கள் முன்பே பார்த்திருந்தாலும், மீண்டும் கண்டு களிக்க மனம் விரும்புகிறது.😊 மிக்க நன்றி 🙏🙏🙏
@rg.ghunashegaran3240
@rg.ghunashegaran3240 3 года назад
அவரின் குரல் வையம் உள்ளயும் இருக்கும் 👍👍👍👍👍🙏🙏😊😊
@anssenthil737
@anssenthil737 4 года назад
சபாஷ் சரியான போட்டி!!!! இதன் தாக்கம் இன்றும் உள்ளது
@mugundhann5905
@mugundhann5905 3 года назад
Best villain actor of tamil cinema
@Jay-iu2sm
@Jay-iu2sm 4 года назад
I really like his voice tone. Specific in angery love dialogue.
@alagirisamyn
@alagirisamyn 3 года назад
சபாஷ் சரியான போட்டி என்றும் மறக்க முடியாது
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 года назад
No.1 Villain P.S.Veerappa.Avargalaippaarththale Bayam, Naan nadiththalthan Villain yenrar Nambiyar.Nalla Manitharana P.S V avargalin kudigara pillaiyal yell am kettathu.Thamiz thirai ulaga villaingal MN.Nambiyar,Manohar,Asokan,Ramadoss,OAK Devar, Senthamarai ( yenakkuppidithavargal) yellorinum No 1.P.S.VEERAPPA.Avargal namam vazhga.( Hindiyileye PRON, Amjatkan mattumthan).Nammatkal Super.Amarar MGR avargalin valarchikku ivargalum voru kaaranam.( Naan anaiyittal pudhiyaboomi , Alibaba, Mahadevi,Enga veettupillaiyil athai unaralam) !!Adimaippenn,KARNAN aarambame S.A ASOKANthan. Nanri thiru Gnanasambanthan avargale!( Kaithi Kannaiyiram paarungal)
@umapanneerselvam6166
@umapanneerselvam6166 4 года назад
9- 10-11 September 10 1911 thiru P.S. V birthday
@vijaydho7089
@vijaydho7089 4 года назад
நன்றி அய்யா ,
@Dharunraja2012
@Dharunraja2012 3 года назад
நாடோடி மன்னன் வசனம்: சொன்னாலும் புரியாது மண்ணாலும் வித்தைகள்
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 года назад
மண்ணாளும் என்று மாற்றுங்கள் please
@joeboyjoeboy5428
@joeboyjoeboy5428 4 года назад
9_10_1911. P.s v. Happy Birthday
@shams4489
@shams4489 3 года назад
Awesome informations..thanks 😊 🙏
@manoharansamy9295
@manoharansamy9295 3 года назад
கடைசிவரை p s v அவர்களின் குரலை கேட்கமுடியவில்லையே .
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 года назад
1985ல் விஜய்காந்த் நடித்த வெற்றி என்கிற படத்தை தயாரித்தது இவர் தான். வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் படப்பிடிப்பு நடத்த அவர் விஜயகாந்த் உடன் வந்திருந்தார். அப்போது அவரை நேரில் பார்த்தேன். அந்த கல்லூரியில் இரண்டாம் வருடம் வணிகவியல் படிக்கும் மாணவனாக இருந்தேன் அப்போது.
@raghulveer8577
@raghulveer8577 4 года назад
அய்யா, உத்தம வில்லன் படத்தில் கமல், வில் யுத்தம் செய்பவன் ' வில்லன் ' என்றும் அது தமிழ் வார்த்தைதான் என்று சொன்னார், அதை பற்றி உங்கள் கருத்து கூறுங்கள்.
@narasimmanmani4517
@narasimmanmani4517 3 года назад
Super
@priscillapuspam8537
@priscillapuspam8537 4 месяца назад
What is P . S Veerapa mother tongue please
@balagurusamy0525
@balagurusamy0525 3 года назад
Aliba vum 40 thirudarkalm movie acting supera irrukum
@ilayarajaraja3218
@ilayarajaraja3218 3 года назад
Sabash sariyana potti 👌
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 3 года назад
👏👏👏👏👏
@sriganesan3356
@sriganesan3356 4 года назад
Yes
@அ.செல்லமுத்துமேலூர்
💐💐💐💐🙏🙏🙏🙏
@சக்திவேல்-வ9வ
வணக்கம் சார், நான் ஒரு புத்ததகம் எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் அதை வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறேன். புத்தகம் எழுதி முடித்த பிறகு வெளியிடுவதற்கு என்னென்ன செயல்முறைகள் உள்ளன? மேலும் யாரை அணுகுவது என்று எதுவும் எனக்குத் தெரியாது. நீங்கள் எனக்கு உதவ முடியுமா சார்?
@sekarayyadurai6836
@sekarayyadurai6836 4 года назад
🙏🙏🙏💐💐💐
@78MrMannar
@78MrMannar 3 года назад
Sir pls review about movie....
@parthipanbaskaran4325
@parthipanbaskaran4325 3 года назад
Mr radha and nambiyar patri vedio podunga ayya
@arunsivarajj2937
@arunsivarajj2937 4 года назад
(09.Oct.2020) Neengal Villain English vaarthai nu solreenga...! Aanaal,ungal iniya nanbar padmasree Kamalhaasan Naditha (Neengalum kooda) "Uththama Villain" Tamil padathil, Villain enbadhu Tamil vaarthai endrar..! Naangal eppadi purindhu kolvadhu...?!?! 🤔
@graphitegallery2173
@graphitegallery2173 4 года назад
Watch the same movie again properly you will get what was said actually villain means
@selvakumar2033
@selvakumar2033 Год назад
Alibaba 40 Thirudarkalum keva colour
@umarajanjothi6228
@umarajanjothi6228 4 года назад
கடைசிப் படம் நீங்களும் ஹீரோதான் என நினைக்கிறேன். சரிதானா?
@amarmajun
@amarmajun 4 года назад
Audio dips in few places
@selvakumar2033
@selvakumar2033 Год назад
Arjun kuda act pannirkar, Kaliyugam Prabhu kuda act pannirkar
@rajagurusubash8762
@rajagurusubash8762 3 года назад
Ayya ana utthama villan la kamal sir villan Tamil varthanu solluvaru...
@suri.superravi7728
@suri.superravi7728 3 года назад
அதனால்தானே கலங்கமற்ற கன்னிப்பெண்ணாக வளர்க்க முடிந்தது _ நாடோடி மன்னன்
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 года назад
களங்கமற்ற என்று மாற்றுங்கள் please
@suri.superravi7728
@suri.superravi7728 2 года назад
@@SubramaniSR5612 உண்மை களங்கமற்ற
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 года назад
@@suri.superravi7728 உங்கள் பதிவிலேயே edit செய்துவிட்டு உங்கள் பதிலை delete செய்து விடுங்கள் ரவி.
@thalapathiprabhu
@thalapathiprabhu 3 года назад
நல்லா சொல்லுறீங்க. ஆனா யோசிச்சி யோசிச்சிப் பேசுறீங்க.
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 года назад
சொல்லுறீங்க என்று மாற்றுங்கள் please
@mkkr3795
@mkkr3795 3 года назад
Pakkoda kathar interview by pushpslatha
@ramprasath2959
@ramprasath2959 4 года назад
Balaiya pathi pesunga Aya.
@eyalgamers393
@eyalgamers393 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-buAJTqPXHL0.html
@kumarpreetha764
@kumarpreetha764 3 года назад
ஏநக்கு பிடிக்காதது கோழைகழளை
@muthuponraj2958
@muthuponraj2958 3 года назад
இது வசனமா?.
@rohinbandla
@rohinbandla 3 года назад
ஐயா நீங்களும் எல்லார் மாதிரியும் சினிமாகரங்களை பத்தி பேசாம தமிழ் அறிஞ்சர்கள், வரலாற்று பெரியோர்கள் பத்தி சொல்லுங்க.
Далее
ИСЧЕЗНИ ВОДУ ДО КОНЦА
00:43
Просмотров 563 тыс.
ИСЧЕЗНИ ВОДУ ДО КОНЦА
00:43
Просмотров 563 тыс.