Тёмный

MGR அரசியலில் கால்தடத்தைப் பதிக்கவைத்தத் திரைப்படம்👌😱🔥l பார்த்தேன் ரசித்தேன்-NamNaadu l 1969 l Tamil 

G Gnanasambandan
Подписаться 396 тыс.
Просмотров 89 тыс.
50% 1

Starring M.G.R | Jayalalitha | Nagesh | S.A.Ashokan | Sridevi | S. V. Ranga Rao | S. A. Ashokan
Music by M. S. Viswanathan
After the phenomenal success of ENGA VEETTU PILLAI produced by the legendary producer B.Nagi Reddy, MGR told the former that he wanted to make a film to find out how people would react to his entry into politics. Reddy suggested remaking the Telugu hit, KATHANAYAKUDU, which featured N.T.Rama Rao, released on 27th february 1969 . MGR agreed. NAM NAADU was made !!
"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
RU-vid- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
RU-vid - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#mgr #mgr_tamilmovies_4k #namnaadu #tamilmovie #tamilmoviereview #tamilmoviesongs #tamilmovienews #tamilmoviescenes #tamilmoviepublicreviews #moviereviews #moviereaction #tamilmovieexplanation #tamilmovieexplanations #mgrstatus #mgr_lovesongs #mgrபற்றியஒரு #mgrfilms #mgrmovie #puratchithalaivarmgr #puratchithalaivi #puratchithalaivi #jayalalitha #jayalalithaa #tamilshorts #parthenrasithenpadithen #gnanasambandam #gnanasambandan #gnanasambandanspeech #tamilwhatsappstatus #tamilwhatsappstatusvideosong #trendingtamil #trendingvideo #trending #movieexplanation #mgrmelodysongs #politics #politicalnews #politicnews #politicalnewsupdates #youtubevideo #தமிழ் #Tamil
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 87   
@sriramanr3786
@sriramanr3786 9 месяцев назад
காட்சிக்கு பாமரன்...... கட்சிக்குத் தொண்டன்...... பேச்சுக்கு இன்சொலன்...... வீழ்ச்சிக்கு மகிழ்பவன்...... இல்லாதோருக்கு உறவினன்...... இருப்போருக்கு மறப்பவன்...... எதிரிக்கு நண்பன்...... துரோகிக்கு மன்னிப்பு அளிப்பவன்...... மொத்தத்தில் நில்லாதவற்றை நிலையின எண்ணாது, காற்றில் பறந்து மக்களின் மனங்களில் வாழும் தெய்வம்...... வாய்ப்புக்கு நன்றி ஐயா.
@sr4vishnu804
@sr4vishnu804 9 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 9 месяцев назад
நற்றமிழ் சொல்லாடல் மிக அருமையான உவமைகள் , இருபதாம் நூற்றாண்டின் நிகரில்லா மனித நேயர் கொடும்பகைவனுக்கும் கூட இறக்கமும் ஈகையும் ஈந்த பெருந்தகை மக்கள்திலகம் ஓ
@somasoundaramemathi6721
@somasoundaramemathi6721 9 месяцев назад
👍🌹 இன்னமும் ரசிக்கத்தக்க படம். எம்ஜிஆரின் இயல்பான இயற்கையான அற்புதமான நடிப்பால் நான் ஈர்க்கப்பட்டு அதன் காரணமாக, நகராட்சி ஊழியனாக வாழ்க்கையை தொடர்ந்து, அதிகாரியாக உயர்ந்து, பணி ஓய்வு பெற்ற நிலையிலும்கூட, அவரின் பாதிப்பால் இன்னமும் நல்லவனாக, நேர்மை மிக்கவனாக, பணி அர்ப்பணிப்பு உள்ளவனாக இருக்க முடிகிறது.
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 9 месяцев назад
வாங்கையா வாத்தியாரய்யா இன்றும் என்னுடைய விருப்ம்.அறுமையான தகவல் ,மக்கள்திலகம் மகத்தான தலைவர்
@KarthickKumar-e9t
@KarthickKumar-e9t 9 месяцев назад
இளம் வயதில் பொன்மச்செம்மல் நம் நாடு படம் பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன் மீண்டும் தங்கள் குரலில் முழு படம் பார்த்தது போல் இருந்தது படத்தில் இறுதி காட்சியில் ரெங்காராவ் கூறும் போது எங்களை போல் நாட்டில்ரொம்பபேர் இருக்கிறார்கள் என்றுசொல்வார் அதற்கு அதிகாரி உங்களைப் போல் எத்தனை பேர் இருந்தாலும் துரையை போல் ஒருவர் இருந்தால் போதும் என்று சொல்வார்
@velazhagupandian9890
@velazhagupandian9890 9 месяцев назад
மிகவும் அருமையான பதிவு....நம் நாடு வாழ்க!...
@gandhimagi4985
@gandhimagi4985 8 месяцев назад
Super hit movie👌 வாழ்க புரட்சிதலைவர் MGR புகழ்¡
@madakkulamprabhakaranprabh7490
@madakkulamprabhakaranprabh7490 9 месяцев назад
இரண்டு முதல்வர்கள், தமிழகத்திற்கு கிடைத்திட, இந்த படம் ஒரு அடித்தளம் அமைத்தது, என்றால் மிகையல்ல. பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில், நாங்கள் பார்த்த ரசித்த , இந்த திரைப்படத்தை, தன்னுடைய பார்த்தேன் ரசித்தேன் பதிவின் மூலமாக, ஐயா அவர்கள், நம் நாடு திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை எங்கள் கண்முன்னே திரையிட்டு காட்டினார். மிகவும் நன்றி ஐயா. இந்தத் திரைப்படத்தின், பாடல்களில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ! எம்ஜிஆர் அவர்களுக்கும், ஜெயலலிதா அவர்களுக்கும், டூயட் பாடல் கிடையாது. இருவரும் இணைந்து பாடும் ஒரு பாடலும், நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் என்ற பாடல், அது போட்டி பாடல் போல் தான் அமைந்திருக்குமே தவிர, அது காதல் பாட்டு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
@inbakumart8415
@inbakumart8415 9 месяцев назад
அய்யா, நாங்கள் சிறுவயதில் பார்த்து, ரசித்த நம்நாடு திரைப்படத்தை தங்கள் பாணியில் விமர்சனம் செய்திருப்பது மிக, மிக சிறப்பு. மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு தான் தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்ததில்லை. காலத்தின் கட்டாயத்தால் தான் அவர் கட்சியை தொடங்க பின்னர் எல்லாம் நடைப்பெற்றது. உண்மையில் அவர் சகலாகலா வல்லவர். அதற்குப் பின் கடுமையான உழைப்பு இருந்தது. அவரிடம் அதிசிறந்த மனித நேயமும், வள்ளல் தன்மையும் இருந்தது. மக்களை மனப்பூர்வமாக நேசித்தார். மக்களும் அவரை மனப்பூர்வமாக நேசித்து கொண்டு இருக்கிறார்கள், இன்று வரை.
@evergreenisai.
@evergreenisai. 9 месяцев назад
இளம் வயதில் மிகவும் ரசித்து ரசித்து பார்த்த ஒரு அற்புதமான படம் நம்நாடு. உங்கள் குரலில் நம் நாடு படத்தை மறுபடியும் பார்த்த ரசித்த மனதிருப்தியுடன் நன்றி அய்யா உங்களுக்கு ❤❤❤
@kumarprasath8871
@kumarprasath8871 9 месяцев назад
புரட்சி நடிகர் புரட்சி தலைவர் ஆனாதில் இந்த திரைப்படம் மிக பெரிய புகழை கொடுத்தது🎉🎉எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ஐயா
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 9 месяцев назад
Super movie super songs ever green hero mass hero collection chakravarti is only one legend Dr.MGR 🙏🙏🙏
@kamaldeenkamaldeen392
@kamaldeenkamaldeen392 9 месяцев назад
சூப்பர்! எம்.ஜி.ஆர். அரசியல் வர காரணமான விவரமான தகவல். நன்றி!
@nagarajant1906
@nagarajant1906 9 месяцев назад
Excellent sir, MGR is GoD living Tamilnadu
@karthikms9785
@karthikms9785 9 месяцев назад
பள்ளி நாட்களில் நான் ரசித்த மக்கள் திலகம் படங்களில் இதுவும் ஒன்று🎉
@vijayakumarc.k.1127
@vijayakumarc.k.1127 9 месяцев назад
Mgr best performance.good person. I am mgr fan.🎉
@thajulhanifa8336
@thajulhanifa8336 9 месяцев назад
திராவிட இன உணர்வை ஊட்டிய மிகச்சிறந்த படம் மக்களதிலகத்திற்கு இது ஒரு மணிமகுடம்
@sathya8972
@sathya8972 9 месяцев назад
Arumai sir thalaivarin mega hit movie
@azhagiri74
@azhagiri74 9 месяцев назад
Super sir
@prabagarann8647
@prabagarann8647 9 месяцев назад
நான் 4 ஆம் வகுப்பு படிக்கும் போது வெளிவந்த படம். என்னை அந்த வயதிலேயே கவர்ந்து விட்டவர் எம்ஜிஆர். அந்தப் படம் ஓடாது என வேறு கதாநாயக நடிகரின் சிறுவயது ஆதரவாளர்கள் என்னை வெறுப்பேற்றியது இன்னும் பசுமையான நிலையில் உள்ளது. படம் வெற்றி விழா கண்டதும் மன நிறைவடைந்தேன். இன்றும் என்றும் மக்கள் நம்பிக்கையின் நாயகர் சினிமாவிலும் அவர்தான் அரசியலிலும் அவர்தான்.
@rameshkaliyaperumal
@rameshkaliyaperumal 8 месяцев назад
Very, very, super, picture, Mgr, natural, action,
@krishnansrinivasan830
@krishnansrinivasan830 9 месяцев назад
I had a great time watching this video :)
@nagarajg5200
@nagarajg5200 9 месяцев назад
Super filam Namnadu
@natarajanv9781
@natarajanv9781 9 месяцев назад
அருமை... அருமை.
@sironmani5747
@sironmani5747 9 месяцев назад
அடிக்கடி மறு வெளியீடு செய்யப்பட்ட எம்ஜிஆர் படங்களில் நம் நாடு படமும் ஒன்று. எப்போது திரையிட்டாலும் தியேட்டர்களில் திருவிழா கோலம்தான்.
@saravananecc424
@saravananecc424 9 месяцев назад
வாழ்க மக்கள் திலகம் புகழ்
@s.soundhararajan1687
@s.soundhararajan1687 9 месяцев назад
Makkalthilakam nam naattin phokkisam ஐயா அவ‌ர்களு‌க்கு நன்றி
@aarun1176
@aarun1176 9 месяцев назад
மன்னிக்கவேண்டும் ஐயா எம் ஜி ஆர் முதல்வர் ஆனது 1977 ல்
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 9 месяцев назад
அருமையான பதிவு
@BALAsubramani-j3j
@BALAsubramani-j3j 9 месяцев назад
🙏👌🏿👏👏👏👏👏
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 9 месяцев назад
NAN 1983 YEAR , SCHOOL TIME NAN TEATER PARTHATHU TERTER HOUSE FULL SAW ...
@saravanamurugan7883
@saravanamurugan7883 8 месяцев назад
தமிழ் வாழ்க வளமுடன்
@rajagopalvenkatachalam7561
@rajagopalvenkatachalam7561 9 месяцев назад
1969 ல் திருவாரூர் பேபி தியேட்டர் ல் பார்த்தேன்.
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 9 месяцев назад
ராஜேஷ் கன்னா நடித்த இந்திபடத்தின் தழுவல்.ஆனால் புரட்சி நடிகரின் படமே சிறப்பு.நன்றி.
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 9 месяцев назад
No. NTR s kathaanaayagadu Telugu movie in 1968. Namnaadu 1969.
@s57691
@s57691 8 месяцев назад
Mudalil namnadu padathin vetriyai parthuthan hindiyil vanthathu
@balachandrank.3238
@balachandrank.3238 9 месяцев назад
Naan rasitha padam.Entha kalathirkum porunthum.
@jaishankar7813
@jaishankar7813 9 месяцев назад
பத்து நாளில் எடுத்த படம்
@rajendranbv8427
@rajendranbv8427 9 месяцев назад
Aayirathil oruvan top 1 n second is Nam Naadu !!❤❤❤
@kumaraswamyk.g824
@kumaraswamyk.g824 9 месяцев назад
MGR முதல்வரானது 1977.
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 9 месяцев назад
பேராசிரியரின் முன்னுரையை சரியாக கவனிக்கவும்
@kumaraswamyk.g824
@kumaraswamyk.g824 9 месяцев назад
Pl see 27:12 to 27:13
@ravindrans5965
@ravindrans5965 9 месяцев назад
Vanakkam Aiya🎉🎉🎉
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 9 месяцев назад
1969 பிப்ரவரி 3 ல் அறிஞர் அண்ணா மறைந்த போது கலைஞர் தலைமையில் ஆட்சி அமைந்தது. புரட்சித்தலைவரால்தான் திமுக வெற்றி பெற்றது நாடறிந்த உண்மை. இருந்த போதிலும் தனது சுயசெல்வாக்கை தான் அனுபவ பூர்மாக அறிந்து கொள்ள நடித்த படம்தான் நம் நாடு. தனது பலத்தை நன்கு உணர்ந்து கொண்டதால் தான் 1972ல் துணிந்து களமிரங்கினார்.
@sthanapal2451
@sthanapal2451 9 месяцев назад
உங்களைபோன்றவர்களெல்லாம்MGRஐபுகழ்பாடுகிறீர்களேதவிர மற்றவர்களை மதிக்கிறீர்களாஎன்றால்இல்லை என்னைநான்ஒருதிருமணத்தில்உங்களிடம்அறிமுகம்செய்தேன் முகம்கொடுத்துநீங்கள்சரியாகபேசவில்லை நான்நடிகர்SSசந்திரன்தம்பி MGRகுணம்யாருக்கும்வராது
@lovegod8504
@lovegod8504 7 месяцев назад
👍🌱👌👌🙏🙏🙏🙏
@jaleelbai
@jaleelbai 7 месяцев назад
தயவுசெய்து. உலகம்சுற்றும்வலிபன்.பிரிண்ட். எங்கே. யாரால். போடப்பட்டது. சொல்லவும்.
@anantharamann2646
@anantharamann2646 9 месяцев назад
10 நாட்களில் எடுக்கப்பட்ட படம. Superhit movie. திட்டம் போட்டு Sucess பார்த்த படம்.
@killerwhale4515
@killerwhale4515 8 месяцев назад
💯
@agrrao8100
@agrrao8100 9 месяцев назад
@murugangovindaraj
@murugangovindaraj 9 месяцев назад
Athigamanasandaikatchiillathapadam🎉😊
@shanmugam.sekaran
@shanmugam.sekaran 9 месяцев назад
❤🎉
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 9 месяцев назад
MGR Mamanithar ❤❤❤
@sekarans826
@sekarans826 9 месяцев назад
Mgr.oru.satisht
@RamakrisnanAlagan-xv9ft
@RamakrisnanAlagan-xv9ft 9 месяцев назад
You meant sadist what did he do to you than comment
@s57691
@s57691 8 месяцев назад
​@@RamakrisnanAlagan-xv9ftpirarai thunba paduthi parpathu
@ammabooks3231
@ammabooks3231 9 месяцев назад
One Off The Best Movie Yesterday Today Tomorrow MGR Jaya Always Best Others Worst Two Cm Mgr Jaya You Think Any Other Like These No One🙏
@rubandaniel7431
@rubandaniel7431 9 месяцев назад
உண்மை
@murgeshmurugesh8928
@murgeshmurugesh8928 9 месяцев назад
M.G.R enyur
@sreesai7801
@sreesai7801 9 месяцев назад
நம் நாட்டிற்காக பாடு பட்ட தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிய தலைவர்கள் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் ஐயா புரட்சி தலைவி அம்மா அவர்கள் இனி தமிழகத்தை முன்னேற்றபோற்றும் தலைவர் புரட்சி தமிழர் எடப்பாடிகேபழனிசாமி ஐயா அவர்கள்வருங்கால முதல்வர் வாழ்க அஇஅதிமுக வளர்க அஇஅதிமுக வெள்க அஇஅதிமுக நாளை நமதே40நமதே இந்த நாடும் நமதே
@peaceofgod1809
@peaceofgod1809 9 месяцев назад
எல்லாம் சரி தரப்பாடிக்கு (அந்த பட்டம் விலங்காது) புரட்சி வார்த்தை M.G.R -க்கு மட்டும்தான் பொருந்தும்
@prabhakars1457
@prabhakars1457 9 месяцев назад
அந்த காலத்தில் கோடி ரூபாய் கிடையாது மறுபடியும் படத்தை சரியாக பாருங்கள் உங்கள் விளக்கம் சரியில்லை
@SubramaniR-ev2rh
@SubramaniR-ev2rh 9 месяцев назад
😊😊
@vaidyanathannathan6012
@vaidyanathannathan6012 9 месяцев назад
In
@sironmani5747
@sironmani5747 9 месяцев назад
நீங்கள் சிவந்த மண் படத்தை சொல்வது புரிகிறது. ஆனால் அதும் வெற்றி படம் தான். எம்ஜிஆர் படம் என்பதால் வசூல் அதிகம்.
@ravichandran6018
@ravichandran6018 9 месяцев назад
sorry, wrong information, sivantha mann super duper hit, block buster movie.
@s57691
@s57691 8 месяцев назад
​​@@ravichandran6018block buster ellam kidayathu 100 natkal ottiya padam avvalavuthan,Nam nadu super hit collectin romba athigam
@AASUSID
@AASUSID 9 месяцев назад
😍
@gpks6606
@gpks6606 9 месяцев назад
Please Provide More about Dr.Mgr Thanks!!!!!!!!!
@sivavelayutham7278
@sivavelayutham7278 9 месяцев назад
Idhu KALAIGNAR Aiya! Adhu avarathu thanippatta prachchnai!
@rajendranbv8427
@rajendranbv8427 9 месяцев назад
Foreign shooting film is Sivaji film, Shivanda Mann !!
@ravichandran6018
@ravichandran6018 9 месяцев назад
Sivantha mann big box office hit movie.
@s57691
@s57691 8 месяцев назад
​@@ravichandran6018normal padamthan 100 nal ottinargal
@URN85
@URN85 9 месяцев назад
எந்த படம் தோல்வி
@subramanian4321
@subramanian4321 9 месяцев назад
சிவந்தமண் படத்தைக்கூறுகிறார். ஆனால் அது தோல்விப் படம் அல்ல!
@URN85
@URN85 9 месяцев назад
@@subramanian4321 athum super hit thana antha time la
@ravichandran6018
@ravichandran6018 9 месяцев назад
sivantha mann super hit film.
@KJeevanandamTPS
@KJeevanandamTPS 8 месяцев назад
Sivandhaman is not a successful film
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 8 месяцев назад
Sivantha Mann did well but only the hindi version end up in big disaster. This is where Director Sridar went into big debt.
@sundararajank8215
@sundararajank8215 8 месяцев назад
Super
@ashokkumarramachandran4956
@ashokkumarramachandran4956 9 месяцев назад
Super sir
Далее
Running With Bigger And Bigger Lunchlys
00:18
Просмотров 46 млн