Akka... Nega send panna red long beans seed pottu super ah harvest panni mudichuten... en friends and family ku seed share pannen... ellarum romba happy... All credits goes to you... Thank you so much ga akka... Black beauty ippo than kaai veika arambichuruku... Long bean taste super ah irunthuchu.... Once again Thank you so much.... Love from Pollachi....❤️
Super super Super very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very beautiful
செடியின் மேல் தேமோர் கரைசல் தெளியுங்கள் பூ கொட்டுவது நிக்கும் செடியின் வேர் பகுதிக்கு மண்புழு உரம் மற்றும் மாட்டு எரு கொடுங்கள் தொடர்ந்து liquid fertilizer கொடுங்கள் சகோ
மண்ணில் தழைச்சத்து கம்மியாக இருந்தால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும் அதற்கு மாட்டு எரு கொடுங்கள்.. மண்ணில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் கூட இல்லை மஞ்சள் நிறமாக மாறும் அதற்கு மண்ணை நன்கு காயவிட்டு தண்ணீர் கொடுங்கள் சகோ