சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ39921oIxMzVl
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
........................................................................
#summon
#policesummontamil
#lalithakumaricasetamil
#FIR
#Prilmarnaryenquiry
#Section160crpc
#Section154crpc
#Section41Acrpc
#witnesssummon
#firstinformationreport
#summonquash
#summonquashbyhighcourt
புகாரின் பேரில் ஒருவரை விசாரணைக்கு அழைக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 160 ன் அழைப்பாணை அனுப்ப காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என்று கீழ்க்கண்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1. Madras High Court
CRL. OP. No - 10929/2029
Dated - 4.6.2029
Mohammad Rafi Vs The Inspector of Police, CCB, Chennai
2. Madurai High Court
CRL. OP. MD. No - 5283/2020
Dated - 16.10.2020
G. Sathya Vs The Asst Commissioner, CCB, Trichy
3. Delhi High Court
W. P. (CRL) No. 611/2022
Dated - 10.06.2022
Kulvinder singh kohli Vs State of NCT Of Delhi and Ors
4. Madurai High Court
CRL. OP. MD. No - 1951/2023
Dated - 2.2.2023
R. Kavin Raja Vs The superintendent of Police and others
........................................................................
உச்சநீதிமன்றம் லலிதா குமாரி வழக்கில் கூறியுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு காவல்துறையினர் எவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி CRPC 41A ன் அழைப்பாணை அனுப்பலாம்.
Madras High Court
Crl.O.P.No.14796 of 2022
Dated - 13~07~2022
JUSTICE N. SATHISH KUMAR
V.T. Lazar and Joseph Vs The Inspector of Police, Poonamallee Police Station, Chennai 600056
4 мар 2023