Тёмный
No video :(

இந்த வார சமையலுக்கு காய்கறிகள் தோட்டத்தில் ஃபிரெஷ்ஷா!! | Picking Fresh Veggies for this week 

Anitha Anand
Подписаться 269 тыс.
Просмотров 171 тыс.
50% 1

Address : Wokingham Grays Farm PYO - Heathlands Rd, Wokingham RG40 3AN
இந்த வார சமையலுக்கு காய்கறிகள் தோட்டத்தில் ஃபிரெஷ்ஷா!!
Fruit & Vegetable Picking Videos - Tamil - UK
செர்ரி பழம் பறிக்கலாம் வாங்க | Cherry 🍒 Picking - • 🍒 செர்ரி பழம் பறிக்கலா...
லண்டனில் நெல்லிக்காய் பறிக்கலாம் | Gooseberry - • லண்டனில் நெல்லிக்காய் ...
ஸ்ட்ராபெர்ரி பறிக்கலாம் | Strawberry Picking - • 🍓 ஸ்ட்ராபெர்ரி பழம் பற...
80 ஏக்கர் காய்கறி தோட்டம் | 80 Acre Vegetable Farm - • 80 ஏக்கர் காய்கறி தோட்...
ஸ்ட்ராபெர்ரி தோட்டம் பழம் பறிக்கலாம் - • லண்டன் ஸ்ட்ராபெர்ரி தோ...
தோட்டத்தில் காலிஃபிளவர் கோஸ் - • காலிஃபிளவர் & கோஸ் பறி...
பிரெஷ்ஷா பீட்ரூட் பறிக்கலாம் - Beetroot picking - • பிரெஷ்ஷா பீட்ரூட் பறிக...
காய்கறிகள் நேரடியாக | Vegetables Parikkalaam - • இங்கிலாந்து தோட்டத்தில...
சோளமும் பீன்ஸும் பறிக்கலாம் | Sweetcorn & Beans - • லண்டனில் சோளமும் பீன்ஸ...
லண்டன் ஆப்பிள் தோட்டம் | ஆப்பிள் பழம் - • லண்டன் ஆப்பிள் தோட்டம்...
லண்டன் தோட்டத்தில் கீரை பறிக்கலாம் - • லண்டன் தோட்டத்தில் கீர...
ரெட்கரன்ட் பழங்கள் பறிக்கலாம் வாங்க - • ரெட்கரன்ட் பழங்கள் பறி...
செர்ரி பழம் பறிக்கலாம் வாங்க | Cherry 🍒 Picking London | Tamil
#anithaanand #londontamil #vegetablepickingtamil

Опубликовано:

 

3 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 349   
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
நம்ம ஊரு கலாச்சாரம் மாறாத பேச்சு... இயற்கை சூழல்... அனைத்துமே அருமை அருமைங்க சகோதரி
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
நன்றி 😊🙏🏻
@thenmozhimurugan6005
@thenmozhimurugan6005 3 года назад
Sarasamma...vanakam 🙏🙏🙏
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
@@thenmozhimurugan6005 Welcome welcome 🙏
@thenmozhimurugan6005
@thenmozhimurugan6005 3 года назад
@@SarasusSamayal 🙏🙏🙏
@maliniprasad483
@maliniprasad483 3 года назад
0
@kittuswamyayyan2216
@kittuswamyayyan2216 3 года назад
இந்த மாதிரி ஒரு இயற்கை காய்கனி தோட்டம் உருவாக்கி இதே மாதிரி நேரடி விற்பனை சேவை செய்யனும்னு பேராசை இருக்கு எனக்கு. நன்றி 🙏சகோ🙂
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 3 года назад
இது பேராசை இல்லை நியாயமான நல்ல ஆசைதான் உங்கள் ஆசை நிறைவேறும்
@vedasridhar1379
@vedasridhar1379 3 года назад
அனிதா இந்தியாவில் இந்த மாதிரி தோட்டம் பார்த்தது.இல்லை. உங்க மூலமா லண்டனில் பார்த்தது மனதுக்கு.நிறைவாயிருக்கு. உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
@jeganrahul5654
@jeganrahul5654 3 года назад
ooty la eruku
@poornimaca964
@poornimaca964 3 года назад
Assam and north east we can we find out the plants.
@karthigasathish8730
@karthigasathish8730 3 года назад
வாவ் லண்டன்ல எவ்வளவு அழகான காய்கறித் தோட்டம்.கண்ணுக்கு அழகா பச்சைப்பசேல் ன்னு அழகா இருக்கு.காலிபிளவர்,கோஸ்,பிரக்கோலி,பீட்ரூட் ,பசலைக்கீரை ,நெல்லிக்காய் எல்லாச் செடியும் ரொம்ப ரொம்ப அழகாய் இருக்கு.
@vanithac5989
@vanithac5989 3 года назад
தங்கள் எடுக்கும் காய்கறிகள் தங்களைப் போல புதுப்பொலிவுடன் இருக்கிறது Mind blowing friend
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 🤩
@manikandant6321
@manikandant6321 3 года назад
Thootam landscaping view kannuku kulirchiyavum & neengalum smiley super Anita akka...
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@rubyvijayaratnam4810
@rubyvijayaratnam4810 3 года назад
மிகவும் சிறப்பாக இருக்கிறது அக்கா
@thangamgold3453
@thangamgold3453 3 года назад
Rompa thanks,.... Alaga iruku.....
@kirubafromuk3433
@kirubafromuk3433 3 года назад
மரக்கறிகள் பார்க்க அழகாக இருக்கிறது, Beautiful vegetables garden.
@gowthampandi.
@gowthampandi. 3 года назад
அக்கா அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே இணைந்து விட்டேன் 👍👍
@lalithapratap
@lalithapratap 3 года назад
Beautiful! Very nice 👍 👍 Broccoli 🥦 flower 🙌👌👌👌
@jeevithaglory8557
@jeevithaglory8557 3 года назад
Sister parkave Aasaiyaga erukku thank you for the video 🙏🙏
@priyaboopalan9648
@priyaboopalan9648 3 года назад
இந்த மாதிரி தோட்டம் நான் கூட பார்த்தது இல்லை 😍😍😍😍அருமையான👏👏👏👏 புதிய காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு நல்லது 💪💪
@gnanamani3312
@gnanamani3312 3 года назад
நல்ல முயற்சி
@rithika3091
@rithika3091 3 года назад
உங்க வீடியோ எல்லாம் ரொம்ப பயன் உள்ளதாக இருக்கு சிஸ்டர்
@lalithag291
@lalithag291 3 года назад
Very healrhy farm fresh vegetables kangalukku kulirchiya irundhadhu 😄 nice video Anitha mam 👍thank u!
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@jayanthiyuvaraj6210
@jayanthiyuvaraj6210 3 года назад
அக்கா அழகான தோட்டம் நல்ல பதிவு நன்றி 🙏 வாழ்க வளமுடன்
@kathavarayankuppusamy6851
@kathavarayankuppusamy6851 3 года назад
காய்கறி தோட்டம் , நீங்கள் தேர்ந்தெடுத்து பறித்த காய்கறிகள் , ஓளிப்பதிவு & காணொளி இவை அனைத்தும் சிறப்பாக இருந்தது ....எங்கள் ஊர் காய்கறி கடையில் ஓரு கிலோ முட்டை கோஸ் சில்லரை விற்பனை விலை பதினாறு ருபாய்....
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
நன்றி 😊👍🏻
@tharunk525
@tharunk525 3 года назад
Very nice explained sister superb well done ...namma ooru nu soldringale adikadi athuve romba azhaga iruku akka
@meenakshichidambaram4753
@meenakshichidambaram4753 3 года назад
Lovely farm fresh green , thanks for sharing such places in ur video
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@tweakxxx
@tweakxxx 3 года назад
I wish I was there to pick everything and donate to needy people 😇😇 Beautiful maam enjoy🤩🤩
@இருளில்ஒருவெளிச்சம்2095
தமிழ் மணம் மாறாத பேச்சு மிகவும் ஆனந்தமாக உள்ளது அக்கா..... எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
@shubhapartha4355
@shubhapartha4355 3 года назад
Satisfiying video of all time, it's feels good wn we cut the veggies n fruit from fresh farm. The view is so soothing. I'm missing our farm visit due to this corona, we planted brinjal and Groundnut this time. 🌼💞
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks a lot 😊👍🏻
@nkumarnkumar450
@nkumarnkumar450 3 года назад
Very nice akka 👌👌
@aruntheboss92
@aruntheboss92 3 года назад
Kannuku kulurchi😍, these experiences are to yearn for!!!
@younuszareen7832
@younuszareen7832 3 года назад
Hi. Mam. Super
@abhiraamysantheepan3032
@abhiraamysantheepan3032 3 года назад
Beautiful farm 🌳 1st time seeing broccoli flowers 🌼🌼🌼 fish shallow fry masala with broccoli good idea 👌👌
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@greentuesday9220
@greentuesday9220 3 года назад
Wow this is so nice when you can to pick fresh vegetables from the farm. Looks like cabbage & califlower my favourite. 💟👍
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊👍🏻
@vaishuatozsamayal5636
@vaishuatozsamayal5636 3 года назад
அருமை எங்கு பார்த்தாலும் பச்சை பச்சை இருக்கு உங்கள் பேச்சும் அருமை sister👌 🤝
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
நன்றி
@DeviFoodsfortasty
@DeviFoodsfortasty 3 года назад
Wow fresh vegetables very nice
@SaiRam-no2kz
@SaiRam-no2kz 3 года назад
Arumaiyana thottam sister
@imamshagulhameed8146
@imamshagulhameed8146 3 года назад
Hi anitha sister super fresh vegetables parkka romba alagha irukku very nice vedio by banu 😊😊😊
@leonleon8085
@leonleon8085 3 года назад
அக்கா நீங்க ஒவ்வொரு காயும் பறிக்கும்போது என் என் பொண்ணு அழகா இருக்குது மா நம்மள போய் பறிப்போமா அப்படின்னு கேட்டுட்டே இருந்தா அருமையான வீடியோ
@latentheat3956
@latentheat3956 3 года назад
😊☺️☺️
@tamilcinemashortvideos7821
@tamilcinemashortvideos7821 3 года назад
Woww beautyfull farm vegtable picking...
@elangesk
@elangesk 3 года назад
Superb video.. Appreciated
@abiskitcken700
@abiskitcken700 3 года назад
Mind refreshing video
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 3 года назад
அட்டகாசமான தோட்டத்தில் நம்ம தமிழ் கேட்க ரொம்ப நல்லா இருக்கு சகோதரி ❤️❤️
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
நன்றி 😊
@tamilsong3781
@tamilsong3781 3 года назад
Sis looking so cute vegetables fresh and super
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@yugashprabu5917
@yugashprabu5917 3 года назад
romba sirapagavum parpatharku manathirku niraivagavum iruku😍. Really nice👍🔥
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 года назад
Fresh vegetables super anitha mam
@mohanchandru9069
@mohanchandru9069 3 года назад
Bueatyful farms. suppra irukku!!!!!
@SakthivelOrganics
@SakthivelOrganics 3 года назад
very interesting tour. அருமையான வீடியோ
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@ismathalthaf2593
@ismathalthaf2593 3 года назад
All vegitable look very fresh 😍😍😍👍
@padmavathipadmavathi4029
@padmavathipadmavathi4029 3 года назад
Super looking so beautiful
@balakrishnanr7826
@balakrishnanr7826 3 года назад
வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@ManiVinothJ
@ManiVinothJ 3 года назад
Mam beetroot leaf veg. Very tasty, pls. U try this leaf only add chilli n onion.
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Yes, I tried already, it was good 😊👍🏻
@kanagajaynithasuriya2135
@kanagajaynithasuriya2135 3 года назад
Beetroot leaf a poriyal panalam It will tasty as well as healthy try one time Anitha sister 😍😍
@ravichandran.d8699
@ravichandran.d8699 3 года назад
Fresh vegetables collection supper 🌽🌽🌽🌽🍐🍐🍐🍐especially broccoli suppero supper,farm la parethu samayal seivathu enbathu thane allaathe than 👌🏻👌🏻👌🏻👌🏻
@saraswathichinna2121
@saraswathichinna2121 3 года назад
Super mam meendum kangalukku virundhu padaithu viteergal
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@shanthivelmurugan9756
@shanthivelmurugan9756 3 года назад
Woo anitha anbana vanakkan fresh veg cooking very interesting beautifully veg garden you lucky anitha I like garden really fantastic wonderfull garden no words looks like lotus cabbage enjoy
@elakkiyass7565
@elakkiyass7565 3 года назад
Akka farm video super oru chinna request ennudaya thought than thappa eduthukathinga cauliflower and cabbage parikum pothu mattum konjam calm ah handle panna nalla irukum nu ninaikaren previous year layum ipdi tha irunthathu etho rough ah handle panra mari, ithu enodaya opinion tha thappa eduthukathinga thank you
@computersalathur132
@computersalathur132 3 года назад
You are looking so refreshing as the vegetables 💕💕❤️
@saiskanda7180
@saiskanda7180 3 года назад
Hi Anitha Good to see this Vlog Veggies look soo fresh Can you tell us about your house buying project in London
@barkavychandrasekaran2391
@barkavychandrasekaran2391 3 года назад
Hai Anitha mam Anand sir, very happy to see farm series along with you, I really love to watch farms thanks for sharing with us.... Vaalga Valamudan 🍬
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@subashbose1011
@subashbose1011 3 года назад
ரொம்ப ரொம்ப அருமை சகோ.....
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
நன்றி 😊
@SolaiThendral
@SolaiThendral 3 года назад
Kangaluku virundhu very nice video sister
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊👍🏻
@rajapandi1303
@rajapandi1303 2 года назад
சூப்பர் அக்கா காய்கறிகள் தோட்டம்
@ranbarivu9615
@ranbarivu9615 3 года назад
Vegetables are so fresh, your video also very nice.
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@adisaivar3291
@adisaivar3291 3 года назад
அக்கா நான் தினமும் உங்கள் விடியோ பார்கிறேன் அருமை வாழ்க பல்லாண்டு அன்புடன் உங்கள் தம்பி சுந்தர்
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
நன்றி 😊
@meenaviewers4913
@meenaviewers4913 3 года назад
HI AKKA MEENA. SUPER VIDEO AMAZING 👏. VEGETABLES FRESH AH PICKING PANNRATHU ENNUKU ROMBA PEDIKKUM. I LIKE VERY MUCH.
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@thirupathipriyadharshini7713
@thirupathipriyadharshini7713 3 года назад
Very nice garden Superb
@nimibala88
@nimibala88 3 года назад
Beautiful form video mam...superb
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@Rajanramesh-gu1uu
@Rajanramesh-gu1uu 3 года назад
Akka very super.. Natural
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@barkavychandrasekaran2391
@barkavychandrasekaran2391 3 года назад
Became thin mam and looks very beautiful too 😊
@puppypuppys8938
@puppypuppys8938 3 года назад
I love your speech....and voice....I like it akka
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@jayashree3265
@jayashree3265 3 года назад
Super mam... India la ippdi irundha nalla irukkum
@RajaSingh.c
@RajaSingh.c 3 года назад
Brocolli we eating flower buds ka , after its flowered become seeds.
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊. Romba confuse aagudhu. I think we r eating it at different stages in UK.
@vijayapriyadharshan4568
@vijayapriyadharshan4568 3 года назад
அக்கா இந்தமாதிரி வீடியோ பார்த்து ரொம்பநாள் ஆச்சு சூப்பர்
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
நன்றி 😊👍🏻
@lohithkumar7383
@lohithkumar7383 3 года назад
Can you please make video on blueberry picking ? I had never seen blueberry in my life. I don't even know how it looks.
@jayanthirajan1156
@jayanthirajan1156 3 года назад
Very nice mam
@oorsutrumkuruvigal
@oorsutrumkuruvigal 3 года назад
Hi mam nalama veetula ellarum nalama super vegetables picking Semma natural aaaa irruku mam u r always rocking 👍👍👍👍👍👍👍🔥🔥🔥
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊🙏🏻
@Jmtb-sj8dl
@Jmtb-sj8dl 3 года назад
Super akka anand anna anga
@manimegalaia6185
@manimegalaia6185 3 года назад
On the way to UK Anitha. 😃😃 Eyeblowing video. Fresh vegetables 🤩🤩 Fantastic video Anitha and Anand. 🙏🙏
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊, vaanga vaaanga
@manimegalaia6185
@manimegalaia6185 3 года назад
இதோ கிளம்பிட்டேன் 😂
@lincylini4694
@lincylini4694 3 года назад
I am waiting for your picking vidios😄😄😄😄
@Neelakkadal
@Neelakkadal 3 года назад
Wow fresh vegetables
@kannankannan2963
@kannankannan2963 3 года назад
அக்கா,தோட்டம் மிக்க .நால்ல,இருக்கிறது ,அக்கா
@saicooking6424
@saicooking6424 3 года назад
நீங்க ரொம்ப மிக எளிமையாக இருக்கிறங்க ரொம்ப நல்ல தமிழ் பேசறிங்க
@nivedhaudayabhaskar2369
@nivedhaudayabhaskar2369 3 года назад
Hii Mam ❤️ i enjoyed the way you pluck vegetables with fabulous nature farm ❤️ Tq for sharing 👍🏻
@lakshmiravi9438
@lakshmiravi9438 3 года назад
Farm very nice to see super
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@sundarvadivelu4103
@sundarvadivelu4103 3 года назад
❤️🙏மிகச் சிறப்பு. நல்ல தோட்டம்.🎉🎉🎉🎉🎉😎😎 M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.
@PalaniSamy-dm3dr
@PalaniSamy-dm3dr 3 года назад
உங்கள் வீடியோ நிகழ்ச்சி எல்லாம் மிகவும் சூப்பர்.
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
நன்றி 😊
@vanitharanibsc5706
@vanitharanibsc5706 3 года назад
Super mam nice video...
@smilejai8953
@smilejai8953 3 года назад
Super akka
@saravanananu2948
@saravanananu2948 3 года назад
Beautiful vegetables farm, looking good❤️
@tharadharmaraj5915
@tharadharmaraj5915 3 года назад
Superb vlog sistrr
@dhaneshwar.m505
@dhaneshwar.m505 3 года назад
Nice akka... waiting for your next video
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 3 года назад
👌👌👌👌👌sis❤❤❤❤ vegetables
@vanithayogesh4975
@vanithayogesh4975 3 года назад
Supera iruku sister..nice video
@mktamilpriyan2152
@mktamilpriyan2152 3 года назад
My miniature cooking wishing you........... super
@sumithra_dineshkumar
@sumithra_dineshkumar 3 года назад
U r always rocking to explore to us too
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@mohanambalnarayanan651
@mohanambalnarayanan651 3 года назад
Hope u and anath good.. thanks again for this wonderful video... we dint get chance to see this kind of video.. thank u for sharing with us Anithaanad
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks, we r good 👍🏻
@cinematimes9593
@cinematimes9593 3 года назад
Fresh Green Organic Smile super
@r2krishenterprises490
@r2krishenterprises490 3 года назад
Sis looking beautiful ❤
@malarajkumar5669
@malarajkumar5669 3 года назад
Hosur la idhu mathiri thotam iruku vandhu parunka rose flower thotam kuda iruku
@shanthi.v8556
@shanthi.v8556 3 года назад
Appadiya yenga erukku bro
@rajanivictor3997
@rajanivictor3997 3 года назад
Greenery 👌
@saraswathichinna2121
@saraswathichinna2121 3 года назад
Mam en payanukku 11 th anniki kathani vizha vechirukom pics anuparen avana bless pannunga pls
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Share pannunga, best wishes 😊👍🏻
@kumarishomecookingandvlogs8341
@kumarishomecookingandvlogs8341 3 года назад
Super fresh vegetables.
@tamilselviperiyasamy5260
@tamilselviperiyasamy5260 3 года назад
Super sister
@skan1410
@skan1410 3 года назад
Thank you for sharing the address Sister.
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 года назад
Hi mama good vegetables Excellent 👍👍👍👍🥰🥰🥰
@subashini9324
@subashini9324 3 года назад
Super
@ravicharans7733
@ravicharans7733 3 года назад
1.sapitu themba varadhadhu 2.kathi eduthu varadhadhu 3 anand sir parthukutu summa irrundhadhu munrdu thavaru best of 9 1..rombha pudhusha vegetable 2 arumayana tips 3. Anand sir eyes(camera) super 4 madam very simple adhilayum super 5 pasumai ulagam 6 last frame kai nirya 🥦🥕🌽+green long background 7kocha kocha chennai varthaigal londonil olipadhu 8 next samyal video nitchyam 9quality quality quality unghal videovil thaaragha MANDIRAMAGA irrupadu tq with happy vmnm9
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
மிக்க நன்றி 😊🙏🏻
Далее
Harvesting Deshi Vegetables In Uk 2021
27:42
Просмотров 11 млн