Тёмный

புது வீடு கட்டுறோம் | மதினி சமையல் 

மதினி சமையல் / Madhini Samayal
Просмотров 505 тыс.
50% 1

Опубликовано:

 

7 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 955   
@rameswarammeenavanfamily
@rameswarammeenavanfamily Год назад
இதைத்தான் மதினி நாங்கள் எதிர்பார்த்தோம் இன்னும் நீங்க மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் மதினி
@BR_CREATION.
@BR_CREATION. Год назад
வாழ்க வளமுடன்.
@antonyandrews8178
@antonyandrews8178 Год назад
U r great bro
@NV0.2
@NV0.2 Год назад
@@BR_CREATION. c
@theaverageibstudent8416
@theaverageibstudent8416 Год назад
மதினி சேனல் அமைக்க உதவிய ராமேஸ்வரம் மீனவனுக்கு hats off
@reeganreegan8242
@reeganreegan8242 Год назад
சூப்பர் நிர்மல் மதினி கஷ்டம் அறிந்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்த உனக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
@vanitham3336
@vanitham3336 Год назад
விரைவில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டி குடியேற வாழ்த்துக்கள்
@dharanikagovindharaj
@dharanikagovindharaj Год назад
இதை பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வேண்டும் மதினி எங்களின் சப்போர்ட் உங்களுக்கு எப்பவுமே இருக்கும் 👍😊
@dharanikagovindharaj
@dharanikagovindharaj Год назад
நம்ம நல்லா இல்ல நாளும் அடுத்தவங்க நல்லா இருக்கணும்னு ‌ நினைக்கிற மனசு இருந்தா நம்ம கண்டிப்பா நல்லா இருப்போ
@thanmolyselvarajah5456
@thanmolyselvarajah5456 Год назад
​@@Sangeetha947 3:31
@sakthipavi556
@sakthipavi556 Год назад
வாழ்த்துகள் மதினி. இன்னும் நிறைய சம்பாதிக்க இறைவனை பிராத்திக்கிறேன் ❣️
@sugansugan371
@sugansugan371 Год назад
கொஞ்ச நாள் channel ஆரம்பிச்சு இந்த வளர்ச்சி எவ்ளோ நாள் உங்க வீடியோ போட்டீங்க அப்டினா சக்தி எவ்ளோ ஏமாத்துக்காரன் பாத்துக்கோங்க புருசனும் பொண்டாட்டியும் பார்த்தாலே நல்லா real life நடிகர்கள்
@viewsofengland825
@viewsofengland825 Год назад
உண்மை ❤
@mrragulideals2999
@mrragulideals2999 Год назад
Poramaai
@sugansugan371
@sugansugan371 Год назад
@@mrragulideals2999 உனக்கு தான
@selviselvam6546
@selviselvam6546 Год назад
மதினி நீங்க இன்னும் நல்லா வரணும் கடவுள் கிட்ட ventukiran
@Hastalavista-Babae
@Hastalavista-Babae Год назад
மத்தவங்க நல்லா இருக்கணும் னு நினைக்கிறங்கல அவங்களும் நல்லா தான் இருப்பாங்க
@seethapadma89
@seethapadma89 Год назад
வீடு கட்டுவது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் வளர வாழ்த்துக்கள்
@seethapadma89
@seethapadma89 Год назад
வீடு கட்டுவது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் வளர வாழ்த்துக்கள்
@AnithaAnitha-dm8xt
@AnithaAnitha-dm8xt Год назад
​@@tks92what about u sir..
@selviselvam6546
@selviselvam6546 Год назад
நீங்க யாரு உன்னைய பத்தி எதுவும் சொல்ல மதினி நல்லா இருக்கனும் சொன்னது உனக்கு pidikalaiya
@vinothkumar1877
@vinothkumar1877 Год назад
மகிழ்ச்சி அக்கா நீங்கள் வீடு கட்டுவது நான் வீடு கட்டுவது போல் சந்தோசம் ஏழைகளை சோதிப்பார் கடவுள் கைவிடமாட்டார் நீங்கள் இன்னும் மென்மேலும் உயர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அக்கா
@mercy77777
@mercy77777 Год назад
மதினி வீடு காட்டுறாப் போல. சதோஷம் தாங்க முடியல. வீடு கட்ட உதவிய உறவுகளுக்கு ரொம்ப ரொம்ப நன் றி. இன்னும் தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள். 🧱🧱🧱🧱👏👏👏👏👍👍😄😄😄😄⚓️🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@pakkiamaninadar2016
@pakkiamaninadar2016 Год назад
உங்களுக்காகஜெபிக்றேண்சகோதரிகளங்கவேண்டாம்
@sharmisubra689
@sharmisubra689 Год назад
குடும்பத்தில் உள்ள அனைவரையும் வைத்து நன்கு சுற்றிப் போடுங்கள். ஒற்றுமையே பலம். தொடர்ந்து வெற்றி நடைப் போடுங்கள். மலேசியா மக்களும் உள்ளோம் உங்களுடன் 🎉❤
@viniselvam5288
@viniselvam5288 Год назад
4:49 4:50
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 Год назад
மதினி நீங்கள் சீக்கிரம் மாடி வீடு கட்டி குடி போவீர்கள்.உங்களின் நல்ல மனதிற்கு சிறப்பாக வாழ்வீர்கள்.எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் உங்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய இறைவன் அருள் புரிவானாக.🙏🙏🙏🙏🙏
@imanimmu27
@imanimmu27 Год назад
இத்தனையும் தனி ஒருவரது உழைப்பு இதை யாராலும் மறுக்க முடியாது இப்படி தான் உழைத்து முன்னேற வேண்டும் அடுத்தவர் முதுகில் சவாரி செய்ய கூடாது
@nishanthinianton6040
@nishanthinianton6040 Год назад
மிக்க சந்தோசமான தருணம் எங்களுக்கு வாழ்த்துக்கள் இன்னும் முன்னேற இறைவன் துனை செய்வார் 🎉🎉🎉🎉 பார்க்க அழகாக உள்ளது ❤❤❤
@vallimadhavan3920
@vallimadhavan3920 Год назад
மச்சு வீட்டில மகிழ்ச்சி இல்லை... குச்சு வீட்டில உதவற சொந்தங்கள்...எளிமை...பார்க்கவே சந்தோஷமா இருக்கு....இதேபோல் என்றும் மன மகிழ்வோடிருக்க வாழ்த்துக்கள்....
@esakirani1456
@esakirani1456 Год назад
வாழ்த்துக்கள் மதினி! தனது சொந்த உழைப்பில் சக்தியை விட்டு பிரிந்த 1.5 மாதத்திலே வீடு கட்டிவிட்டிர்கள்!❤ இதுவே சக்தியுடன் நீங்கள் இன்னும் இருந்திருந்தால் இந்த வீடு கட்டியிருப்பீர்களா என்பது சந்தேகம் தான்..🤔 மிக்க மகிழ்ச்சி! குடும்பத்தில் உள்ள அனைவரும் வாழ்க வளமுடன்🙌🤩
@farhann0096
@farhann0096 Год назад
Kandippaga mudiyadhu ...mathini eduththu nalla mudivu thaanu ipo shakthiyae therinjiruppaaru
@nagarajvigneshwari
@nagarajvigneshwari Год назад
Well said
@rajikarthikrajikarthik3898
@rajikarthikrajikarthik3898 Год назад
Yes correct
@yeyaranjanagukabaskaran5356
மன்னிக்கவும் சக்தி தம்பி இல்லை என்றால் மதனி யார் என்று தெரியது அதனால் ஏத்தி விட்ட ஏணியை மறக்கவேண்டாம்
@esakirani1456
@esakirani1456 Год назад
@@yeyaranjanagukabaskaran5356 உண்மைதாங்க..! அதே சமயம் இத்தனை வருடம் கூடவே இருந்து சம்பாதித்து கொடுத்த மதினியை ஓரம் கட்டலாமா?😡 சக்தி நினைத்திருந்தால் இந்த வீட்டை எப்பவோ தனது மதினிக்கு கட்டி கொடுத்திருக்கலாம் அதை செய்ய மறந்து விட்டார்..😡 மதினி சக்தியை விட்டு பிரிந்த 2 மாதத்துக்குளே தனது ஓலை குடிசையை சரி செய்ய முடிந்த இவரால், கூடிய விரைவில் மாடி வீடு கட்டுவதையும் நீங்கள் பார்ப்பீர்கள்!❤ மன்னிக்கவும்🙏
@sejiseji8636
@sejiseji8636 Год назад
சீக்கிரம் மாடி வீடு கட்ட வாழ்த்துக்கள்
@sejiseji8636
@sejiseji8636 Год назад
S
@sejiseji8636
@sejiseji8636 Год назад
என்ன கேள்வி இது
@sejiseji8636
@sejiseji8636 Год назад
உனக்கு மாடி வீடு இல்லையா என்ன
@Sangeetha947
@Sangeetha947 Год назад
எனக்கு வீடும் இல்ல அறிவும் இல்லை எண்டு எப்படி உனக்கு தெரியும்?
@Sangeetha947
@Sangeetha947 Год назад
எங்கள் அண்ணன் வியூஸ் கிடைக்கலைன்னு ஏரியா விட்டு ஏரியா அலைஞ்சுட்டு இருக்கார். அந்த கடுப்பில இருக்கார் அண்ணன் 😢
@Aiyshahasan786
@Aiyshahasan786 Год назад
வாழ்த்துக்கள் மைநி... நீங்கள் இன்னும் மென்மேலும் வளர்ச்சி அடைவதை காண ஆசையாக இருக்கிறது
@vijisbi767
@vijisbi767 Год назад
My heartfelt thanks to all the subscribers on behalf of Madhini I too wish madhini fr further more more developments
@meenasunderraj7006
@meenasunderraj7006 Год назад
Tq sir.
@ramkutty706
@ramkutty706 Год назад
உங்கள் உழைப்பில் வாழ்ந்தவர்களும இதைப் பார்க்க வேண்டும்.....❤❤❤ வாழ்த்துக்கள் சகோதரி....
@anjaliananthan2423
@anjaliananthan2423 Год назад
வாழ்த்துக்கள் மதினி. நீங்கள் நிரந்தரமாகக் கல் வீடு விரைவில் கட்ட ஆண்டவன் அருள் புரிவாராக!
@Engal_gramam
@Engal_gramam Год назад
வாழ்த்துக்கள் மதனி இதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இருப்பினும் அடுத்து கீத்துக்கு பதில் தகர ஷீட் வாங்கி சுத்தி அடைச்சு வைங்க பாம்பு போன்ற விஷ பூச்சிகள் வராது. குழந்தைகளை வச்சிருக்கிங்க பாதுகாப்பா இருங்க. இறைவன் கை கொடுப்பார் மா வாழ்த்துக்கள்.
@Saravanan-pe1fq
@Saravanan-pe1fq Год назад
விரைவில் மாடி வீடு கட்டணும் 😊❤❤❤ வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙌🙌🙌🥰🥰🥰
@jayantivenkatasan4264
@jayantivenkatasan4264 Год назад
மதனி உங்கள் முகத்தில் பழைய சிரிப்பு இன்று தான் பார்த்தேன் 🎉 உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கிகாரம் கிடைத்தது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mahathi7415
@mahathi7415 Год назад
சரியான பதிலடி கொடுக்குறீங்க அக்கா...இப்படி தான் வாழ்ந்து காட்டணும் அக்கா...
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei Год назад
😢😢😢 eppadi da manasachi illama command pannuringa sakthi bro kamikkama intha monji first iruthu video potta yarru da therium avarru ethi vittaru but problem pirichathu OK Aanna tirupi geathu katturathu Ella ovarr da
@kanikani1930
@kanikani1930 Год назад
மிகவும் மகிழ்ச்சி இன்னும் சிறப்பாக ‌நீங்கள்‌ வரவேண்டும் இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@b.iyamperumaladvocate5296
@b.iyamperumaladvocate5296 Год назад
வாழ்த்துக்கள் தாயே...!! நல்ல காலம் பொறக்குது....தாயி.....உன் குலதெய்வம் கோவிலுக்கு ஒருதடவை போய் வா தாயி....இன்னும் நல்லா வருவ....தாயி...
@haraharapriya3013
@haraharapriya3013 Год назад
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் 🙂🙂😊
@farookfarook2134
@farookfarook2134 Год назад
சக்தி கூட இருந்திருந்தால் வீடு கட்ட வாய்ப்பு இல்ல மதினி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@ponniarasi6292
@ponniarasi6292 Год назад
Yes He cheated her nice by giving Rs1000 Worst person
@nirmalamohan1873
@nirmalamohan1873 Год назад
நாம் யாரையும் குறை சொல்ல வேண்டாம் , மாரியம்மாள் மனசுக்கு நல்லதே நடக்கும், அந்த மாரியம்மன் துணை இருப்பாங்க 🙏🙏🙏🙏🙏
@lydia5014
@lydia5014 Год назад
God watches everyone. They will get reward or punishment according to their actions
@mjfamily5867
@mjfamily5867 Год назад
Shakthi மூலமாக தான மதினிய தெரியும் அவர் மூலமாக தானே இவங்களுக்கு இவ்ளோ பேர் கிடச்சிருக்கு..
@revsowmi7025
@revsowmi7025 Год назад
But okay tha but Pathi Pathi share kodukalam kodutha he s great
@NeelaSubraja-ii5kt
@NeelaSubraja-ii5kt Год назад
உழைப்பு உழைப்பு உழைப்பு அதற்கு கிடைத்த பலன் பரிசு இந்த வீடு மிக்க சந்தோசமா இருக்கு 🤣👍
@user-lf6qk7px6u
@user-lf6qk7px6u Год назад
இன்னும் மாடி வீடு கட்டினால் மதனிக்கு எவ்வளவு சந்தேகம் இருக்கும் மதனி இன்னும் மிகவும் பெரிய அளவில் வரனும் வாழ்த்துக்கள் மதனி 👍👍👍👍
@rathna3809
@rathna3809 Год назад
வாழ்த்துகள் மாரியம்மா!! இந்த மகிழ்ச்சி 😃 என்றென்றும் நிலைத்திருக்கவும் வாழ்த்துகிறோம்.
@thenkasikaran6745
@thenkasikaran6745 Год назад
இன்னும நல்ல பெரிய வீடு கட்டவேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கிறோம்
@tamilponnukeralapaiyan2415
@tamilponnukeralapaiyan2415 Год назад
சக்தி மூலம் தான் மதினிய எல்லாருக்கும் தெரியும் யாரும் அதை மறுக்கவில்லை..ஆனால் ஒருவர் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வேண்டும்.ஆனால் சக்தி அந்த விசயத்தில் மதினியை ஏமாற்றி விட்டார்..இது 100%மறுக்க முடியாத உண்மை 👍மதினி மேன்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் ❤❤🎉🎉
@abiraminambi2829
@abiraminambi2829 Год назад
வீடு கட்டுவதற்கு வாழ்த்தக்கள் மதனி.மேன்மேலும் வளர வேண்டும்🎉
@RV.desigan
@RV.desigan Год назад
நம்மை ஏய்த்து உழைப்பை திருடி வாழ்ந்தவன் முன் கெத்தா வாழ்ந்து காட்டணும்
@suryaalli1364
@suryaalli1364 Год назад
Yes
@thanushansivapalan2743
@thanushansivapalan2743 Год назад
உண்மை
@poongodipoovukarthik2713
@poongodipoovukarthik2713 Год назад
Yes ,antha thuthukudi meenavan munjila kariya pusanum
@priyadarshini9431
@priyadarshini9431 Год назад
​@@poongodipoovukarthik2713 well said
@sarbudeenmalaysia4743
@sarbudeenmalaysia4743 Год назад
👍👍👍👍👍👍👍👍
@karuppor1236
@karuppor1236 Год назад
சிறப்பு. சிறப்பு. மதினி மென்மேலும் வளர்ந்து சிறப்படைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
@kayalvizhidaniel5379
@kayalvizhidaniel5379 Год назад
வாவ்.. சூப்பர் சகோதாி. 👋👋 இந்த காணொளி காண்கையில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எப்படிப்பட்ட சந்தோஷம் கிடைத்திருக்கிறது என்பதை தெளிவாய் உணர முடிகிறது. அது எங்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதுமட்டுமல்ல. இதற்கு முன்னர் எந்த அளவுக்கு ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள் என்பதும் தெள்ளத் தெளிவாய் புாிகிறது. இனி வளர்வீர்கள். எங்களின் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு. விரைவில் எல்லா வசதிகளுடன் கூடிய இன்னொரு வீட்டை நீங்கள் கட்டவும் நாங்கள் அனைவரும் வாழ்த்துகிறோம். தொடர்ந்து பயணியுங்கள். வெற்றிகளை சுதந்தாியுங்கள். 💖💖
@seethapadma89
@seethapadma89 Год назад
வீடு கட்டுவது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் வளர வாழ்த்துக்கள்
@jai9353
@jai9353 Год назад
சீக்கிரம் மாடி வீடு கட்டி கிரகப்பிரவேசம் வீடியோ நாங்கள் பார்க்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன் மதினி
@shankarmadhesan6715
@shankarmadhesan6715 Год назад
மகிழ்ச்சியாக உள்ளது மாரியம்மாள்❤ வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@jsjames5332
@jsjames5332 Год назад
Sister, my good wishes to you and your family. May God Almighty bless all of your efforts in the construction work.
@nargunammaha4520
@nargunammaha4520 Год назад
உங்க வளர்ச்சி பாத்த ரொம்ப happya இருக்கு 🙏
@ksrinirmaladevi7197
@ksrinirmaladevi7197 Год назад
எத்தனை பேர் சந்தோஷப்படுகிறார்கள். இது தான் நம்ம ஊரு . பார்க்க சந்தோஷமாக உள்ளது.மென்மேலும் வளர வாழ்த்துக்கள். அக்கா
@joyceprathishlag6175
@joyceprathishlag6175 Год назад
ஏதோ நானே வீடு கட்ட போற மகிழ்ச்சி, God Bless Aka
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 Год назад
பெரும்பாலான மீனவர்களுக்கு டவுனுக்குள் பல வீடுகள் கடைகள் சொந்தமாக இருக்கும். இந்த மாதிரி கடற்கரையோர குடிசைகள் அவர்கள் கடலுக்கு போக வர எளிதாக இருப்பதற்க கட்டப்படுவது... வீடற்ற மீனவர்கள் லட்சத்தில் 10 பேர்தான் இருப்பார்கள்.
@Tastebudsdiary8172
@Tastebudsdiary8172 Год назад
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@kanivarshu3486
@kanivarshu3486 Год назад
மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்😊😊😊😊
@chitradevimeganathan8343
@chitradevimeganathan8343 Год назад
வாழ்த்துக்கள் மதினி. பிள்ளைகளுக்கு நல்ல படிப்பும் பண்பும் தாருங்கள். வாழ்க வளமுடன்.
@rajasekar6948
@rajasekar6948 Год назад
Thulabaram padathulavara Vara sarada mathire vunnudaya kasta mana valkaya katrama,renalla varanu mavarasi😊😊
@jayapriya9360
@jayapriya9360 Год назад
Super movie
@dddfggddgg1788
@dddfggddgg1788 Год назад
Super super மதனி உங்கள் உழைப்பு கிடைத்த வெற்றி 👌🏼👍🏼
@anitasrikanth5938
@anitasrikanth5938 Год назад
ரொம்ப அழகா இருக்கு உங்க வீடு... மகிழ்ச்சி யா இருங்க மதினி.. வாழ்த்துக்கள்❤️
@thenu67
@thenu67 Год назад
🥰🥰🥰🥰🥰❤❤❤❤வாழ்த்துக்கள் மதனி, எவ்வளவோ சந்தோஷமாக இருக்கு, இன்னும் வளர வாழ்த்துக்கள். இதுமட்டும் போதாது “பெரிய கல்வீடு கட்டி “அதில குடிபோறதை நிச்சயம் ஒருநாள் எல்லோரும் பார்ப்போம்…!🥰🥰🥰🥰❤❤❤
@arulsanthosh7683
@arulsanthosh7683 Год назад
இதைத்தான் நாங்கள் அனைவரும் எதிர்பார்த்தோம் இது ஆரம்பம் தான் இனிமேல் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் மதனி நீங்க மென்மேலும் வளர்ந்து சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்
@MahaLakshmi-kd7pc
@MahaLakshmi-kd7pc Год назад
Home tour போடுங்க மதினி
@subanayahaj1092
@subanayahaj1092 Год назад
Congratulation Mathani 🌺. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.
@user-tl2bv3zt3x
@user-tl2bv3zt3x 8 месяцев назад
நாங்க சின்ன பிள்ளையா இருக்கும் போது இந்த மாதிரி வீட்ல தான் இருந்தோம் ஆனா அப்போ இருந்த சந்தோசம் இப்போ இல்ல அக்கா நீங்க நிம்மதியா சந்தோசமா இருக்கணும் ❤
@beautifullife6221
@beautifullife6221 Год назад
Koodiya seekiram kallu weedu katti.sandhaoshama walanum madhani Akka .❤😊
@amulsuresh5430
@amulsuresh5430 Год назад
Hi Akka seekiram Maadi veedu kattanum vaazhthukal 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@venkatrathnam1501
@venkatrathnam1501 Год назад
Good progress akka good job for your new house venkatrathnam from Bangalore
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 Год назад
Rombha nalla irukku. Viraivil neenga karai veedu kattanum
@suganbharathi4908
@suganbharathi4908 Год назад
God bless. Seekram kal veedu katta valthukkal akka.
@ritajerome8554
@ritajerome8554 Год назад
Congrats Madini.Grow up.God bless you and your family
@jeyasingamnavaratnam4324
@jeyasingamnavaratnam4324 Год назад
Happy for you and your family for the new home and congrats.
@revathi..948
@revathi..948 Год назад
Neenga veetu katina yennavo yenakku avalavu happy 😊😊😊parkurathuku..... Superb mathini....
@anbanaamma9465
@anbanaamma9465 Год назад
வாழ்த்துக்கள் மதினி வாழ்க்கை யில் மேன்மேலும் நீங்கள் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள் வாழ்த்துக்கள் 😍👏👌🎇🎇
@I_am_akilaa
@I_am_akilaa Год назад
அக்கா,தாலி கயிறு புதுசா மாத்தி போடுங்கள்.
@rajamchellapan8207
@rajamchellapan8207 Год назад
Congratulations madini. God bless you more and more
@jerlin6027
@jerlin6027 Год назад
Please yellarum ivangalluku like subscribe pannunga 🥰🥰🥰 apadi panningana ivangaluku helps erukum
@lakshmivairav2776
@lakshmivairav2776 Год назад
Ipo katrathulaye thaniya shelf mari kattunga thatti vachey
@chithramanoharan8199
@chithramanoharan8199 Год назад
வாழ்த்துக்கள்🌹🌹🌹.மதினி.இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.💐💐💐
@subalakshmisuba8273
@subalakshmisuba8273 Год назад
Ethu parkkum pothu romba happy ah irukku mathani🥰
@irenethilagavathy8128
@irenethilagavathy8128 Год назад
ஒரு பாடல் நினைவில் வருகிறது.”மச்சு, குச்சு எல்லாமே மனசிலே தானிருக்கு.மனசு நிறைஞ்சிருந்தா மத்ததும் நிறைஞ்சிருக்கும்”
@SuriyaVinoth-rc2bj
@SuriyaVinoth-rc2bj Год назад
சூப்பர் மதினி நீங்கள் மென்மேலும் இன்னும் வளரனும் ❤❤❤❤
@limitededition2962
@limitededition2962 Год назад
👏🏼👏🏼👏🏼👍🏼வாழ்த்துக்கள் அக்கா இப்படியே மெழும் வளர்ச்சி அடைய வேண்டும் 👍🏼🇩🇪🇱🇰
@rithunidhuchannel9215
@rithunidhuchannel9215 Год назад
Naane sontha veedu katra maari santhosama iruku Akka nalla happya irunga god bless you 🎉
@kalaimaniprakash8111
@kalaimaniprakash8111 Год назад
Superb mathani. Nega innum neraya sathikanum. Menmelum valara valthukkal. Ippo purithu nega eavlo nal emanthu irukinganu. Channel Aarambichu konja nalaye vedu katitinga. Aaana pale mathiri irunthu irunthigana innum appadiye tha irunthu irupinga. Engaluku ellam romba santhosam.
@kalakala5539
@kalakala5539 Год назад
அழகான வீடு மதினி🎉🎉🎉🎉 இன்னும் நிறைய சம்பாதிச்சு நல்ல மாடி வீடு கட்ட வாழ்த்துகிறேன்🎉🎉🎉❤❤❤❤
@kannanm9028
@kannanm9028 Год назад
Super mathani.... very happy to see this... congrats.....
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Год назад
புது வீடுக்குவாழ்த்துகள்.கனடாவில் இருந்து
@meemee832
@meemee832 Год назад
Vazhga valamudan sister, god bless your family😍
@rayleneroy4902
@rayleneroy4902 Год назад
Very happy for you madhani lovely house .thank god for his blessings and its the reward of your hard work
@elangoelango9395
@elangoelango9395 Год назад
Mathini sekirama veedu katanum yannoda atharavu epothum ungaluku erukum romba happy
@janetthangam3448
@janetthangam3448 Год назад
Super akka......congratulations God bless you and your family.
@luxmyanton2098
@luxmyanton2098 Год назад
வாழ்த்துகள் மதினி 💯🎊 💐🌹God bless you 🌷and your family 👍
@janram269
@janram269 Год назад
Super Mathini 👌 🎉. I'm really happy ❤😊 Love from 🇬🇧 🇱🇰
@paruna3116
@paruna3116 Год назад
Mathini video edit panne help panraugha,vazgha valamudan.❤🎉so happy mathini
@parvatichettiar8536
@parvatichettiar8536 Год назад
மதனி நீங்கள் வீடு கட்டுவதைப் பார்த்து ரொம்ப சந்தோசமாக இருக்கிறது உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்
@revathypalani7811
@revathypalani7811 Год назад
மிகவும் சந்தோஷமாக இருக்கு பார்பதற்கு மேலும் வளர வாழ்த்துக்கள் 💐
@kumuthasayee1451
@kumuthasayee1451 Год назад
Congratulations sister. All the best for your house
@vijaymanju4792
@vijaymanju4792 Год назад
Congradualations akka
@alaparikalo
@alaparikalo Год назад
Mathini congratulations 🤝🙌🤝❤️🥰valthukal mathini god bless you malum valara valthukkal mathini.❤️❤️❤️❤️🎂💐🌹
@srieeparamespoovantee6143
@srieeparamespoovantee6143 Год назад
Wow nice and simple house must be very cooling no need air cond natural breeze and healthy environment
@kalaiselvikalaiselvi1681
@kalaiselvikalaiselvi1681 Год назад
Super mathini ungha kaiyala meen kulambu sapidanum mathini
@jeevanathamkathiravellu4915
Super mathani. Neengkal melum melum valara valthukkal.
@rameshapr7768
@rameshapr7768 Год назад
வாழ்த்துக்கள் மென்மேலும் வளர இறைவனை வேண்டி கொள்கிறேன்
@roselinsebastian6732
@roselinsebastian6732 Год назад
May God bless you Mathani . God helps you don't worry .
@nirmalamohan1873
@nirmalamohan1873 Год назад
விரைவில் குழந்தைகளும் நீங்களும் பாதுகாப்பான சிமெண்ட் தார்ஸ் வீடு கட்டி குடியேற இறைவனை வேண்டி கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏
@nithyaruba6157
@nithyaruba6157 Год назад
வாழ்த்துக்கள் மதினி இறைவன் துணை நிற்கட்டும்...
@ganij6727
@ganij6727 Год назад
Super valga valamudan
@latchu6335
@latchu6335 Год назад
Wow .... super sister...,ethathan nanga yellarum yethirparththom.....vaalththukkal.....
@a.vijayanv3977
@a.vijayanv3977 Год назад
Romba santhoshma eruku akka.Gods with u
Далее
My Daily Routine | மதினி சமையல்
12:25