Тёмный

புலிகள் தடை நீக்கம் - பிரித்தானியா மறுப்பு ! முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் - மீண்டும் ரவூப் ஹக்கீம் 

ARV Loshan News
Подписаться 70 тыс.
Просмотров 11 тыс.
50% 1

#SriLanka #Tamil #News #LTTEBan #Raufhakeem
புலிகள் தடை நீக்கம் - பிரித்தானியா மறுப்பு !
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் - மீண்டும் ரவூப் ஹக்கீம்
காசை மிதித்த யாழ் வர்த்தகர் விசாரணையில் !!
-----
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
chat.whatsapp.com/D1zSEyjeROp...
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvloshan
www.mixcloud.com/arvloshan/
--------------------------------------
Let's start to think and act for our society.
எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
www.paypal.com/donate/?hosted...
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Опубликовано:

 

22 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 33   
@user-up8bg6bn6n
@user-up8bg6bn6n Месяц назад
பெரும்பாலான சக்தி நிறைந்த நாடுகளுக்கு இலங்கை தேவை, இலங்கைக்கு தேவையில்லை என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@ARVLoshanNews
@ARVLoshanNews Месяц назад
எளிதாக உலக அரசியலைச் சொல்லிவிட்டீர்கள்
@SANKARSANKAR-tg4pb
@SANKARSANKAR-tg4pb Месяц назад
இதுதான் நிதா்சனம்
@Vishnu06S
@Vishnu06S Месяц назад
தமிழ் பொது வேட்பாளர் சிங்கள தலைவர்கள் ஒருபோதும் திருந்தப் போவது இல்லை. கட்சிகள் என்ன முடிவு எடுத்தாலும் மக்கள் தீர்மானிப்பார்கள்.
@thirujega2911
@thirujega2911 Месяц назад
நன்றி.உண்மை தகவல்கள் தருவதற்கு. இலங்கை செய்திகள் உண்மை தருவது தங்கள் தளம். இரண்டாம் தளம் CGC talk show. மற்றையவை சொல்வது நம்பகத்தன்மை அற்றது. வாழ்கவளமுடன்.
@helmutpaul8757
@helmutpaul8757 Месяц назад
Thanks 🙏🏼
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq Месяц назад
தம்பிவணக்கம்நம்மநாட்டைவிட்டிஎல்லாம்எடுத்துவிட்டுநாட்டைசீர்குலைத்துவிலகிவிட்டார்கள்அப்போதுவந்ததுவரட்டும்என்றுநிரன்றதுஅந்த றநியிள்அய்யாதான்நம்மலுக்குவேறந்த எந்தகச்சிம்நம்மமக்கலுக்குஉதவிசெய்வர்கள்என்றுநினைக்காதிங்கள்அவர்கள்ஓட்டுவாங்கவரைக்கும்மட்டுதான்நம்மோடுஇருப்பார்கள்வாங்கிவிட்டார்கள்என்றதூரதூக்கிவீசிவிடுவர்கள்கவணம்
@georgehorton3293
@georgehorton3293 Месяц назад
உங்களைப் போன்றவர்களின் சேவைதான் இன்றைய காலகட்டத்தில் நம் மக்களுக்குத் தேவை. என்னைப் போன்ற பலரும் என்ன நடக்கிறது?எதனால் நடக்கிறது? யாரால் நடத்தப் படுகிறது?அதன் நன்மை தீமை என்னவென்று தெரியாமலே இருக்கின்றனர் அவர்களுக்கான விழிப்புணர்வை உங்களின் ஒவ்வொரு பதிவும் ஆழமாக உணர்த்துகிறது. There is a philosophy the all citizens. "Everyone need to do politics or the politicians will do to you." நமது மக்கள் அரசியலில் அதிக கவனம் செலுத்த வேண்டும் அப்பொழுதுதான் சரியான தலைமைகளை தெரிவு செய்ய முடியும். அதற்கு எல்லோரும் அரசியல் பேச வேண்டும், அரசியலைத் தெரிந்திருக்க வேண்டும் இல்லையென்றால் அசியல்வாதிகள் உங்களைப் பயன்படுத்தி விடுவார்கள்.😂 "
@ARVLoshanNews
@ARVLoshanNews Месяц назад
நன்றி சகோ எனது பார்வையும் எனது கருத்துக்களும் சரி என்றில்லை. இவற்றில் கூட தவறோ உங்கள் விமர்சனங்களும் இருக்கலாம். ஆனால் முடிந்தவரை மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கப் பார்க்கிறேன்
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y Месяц назад
நன்றி அண்ணா
@anjalilap7406
@anjalilap7406 Месяц назад
இனிய காலை வணக்கம் அண்ணா 💐💐
@ARVLoshanNews
@ARVLoshanNews Месяц назад
வணக்கம்
@vipulan
@vipulan Месяц назад
insightful roundup on Sri Lanka developments
@ARVLoshanNews
@ARVLoshanNews Месяц назад
Thank you so much anna
@kandiahkamalanathan1012
@kandiahkamalanathan1012 Месяц назад
ஒரு அரசியல்வாதிகளும் நாட்டின்/ நாட்டு மக்களின் நலன் கருதி முடிவெடுப்பது கிடையாது.எல்லோரும் தத்தமது சுய இலாபத்தை முன் நிறுத்தியே முடிவெடுத்து, தமது செல்வ வசதிகளை பெருக்கி மகிழ்கின்றனர்.இதுவே நிதர்சனம்.
@ARVLoshanNews
@ARVLoshanNews Месяц назад
சரி தான்
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq Месяц назад
அவர்களுக்குதண்டநைசரியாககுடுத்தாள்தான்தப்புகுரையவாயிப்புஇருக்குஎங்கள்பக்கம்தெராயாதநடந்தமட்டுதான்திறியசெஞ்சாள்செத்தாதாநுங்கள்
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 Месяц назад
At the end Sampathan support Ranil.
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 Месяц назад
Tamils should support Mr Anura.Ranil save karuna& pillian & Douglas
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Месяц назад
Thanks for uniting CASTE RACIST Elam Tamils and their leaders
@AnnoyedGeoCave-sq4gd
@AnnoyedGeoCave-sq4gd Месяц назад
Terrorist ellarayum soldiers nu solluvanga ana soldiers ah terrorist nu solluranga
@canisiousamirthanathan2545
@canisiousamirthanathan2545 Месяц назад
நரில் தேர்தல் ஒன்றும் நடாத்த மாட்டார் சதிசெய்து இன்னும் ஒரு வருடம் ஆட்சியில் இருப்பார்😅
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g Месяц назад
இப்போது தான் உண்மைகள் மெதுவாக வெளிவருகின்றது.இலங்கையை எத்தனை நாடுகள் இயக்குகின்றன?கண்டு பிடியுங்கள்.
@ARVLoshanNews
@ARVLoshanNews Месяц назад
ஹா ஹா, அனேகருக்கு இது தெரியும். ஆனால் அந்த நாடுகளின் நலன் குறித்து ஒரு தெளிவான பார்வை பலருக்கும் இல்லை என்பதே உண்மை
@kumarankk1373
@kumarankk1373 Месяц назад
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்பது செம காமடி 🤣
@pionearsltd8282
@pionearsltd8282 Месяц назад
Think about sivalingam indipendent?😂😂😂😂
@Vishnu06S
@Vishnu06S Месяц назад
சுமந்திரன் ஒரு காமெடி பீஸ் தானே
@SANKARSANKAR-tg4pb
@SANKARSANKAR-tg4pb Месяц назад
ஏனப்பு
@baarathan1431
@baarathan1431 Месяц назад
சஜித் அவர்கள் தாராள இறக்குமதி கொள்ளையை கைவிட்டால் அவருக்கு இலங்கை வாழ் அனைத்து மக்களும் வாக்களிக் லாம் தமிழ் வேட்பாளர் தேவையற்றது தேர்தல் நாட்டின் அபிவிருத்திக்கானது என்பதை மறக்க வேண்டாம் தமிழ் தேசியம் என்று பேச பவர்கள் தேர்தல எதற்கு என்று தெரியாமல் பேசுகிறார்கள். புலிகளின் இராஜதந்திர அறிவு அற்ற போராட்டம் போல் நேருக்கு நேர் மோதி தோற்றுபோனது போல் இப்போது உள்ள சிறிகாந்தா போன்றவர்களும் தவறான தமிழ் அரசியலை கதைக்கிறார்கள்
Далее
Ranil or Sajith? | Rj Chandra Report
22:50
Просмотров 28 тыс.