Тёмный

புளியமரத்து அடியில் - ஜோதிகா சூர்யா எங்கே! surya actor | Jyothika | Jai bhim | Parvathi Rajakannu 

Maridhas Answers
Подписаться 905 тыс.
Просмотров 336 тыс.
50% 1

#maridhas #maridhasanswers #politics #politicalnews #tnpolitics
Donate Us:
For Cards, Netbanking, Wallets & UPI. Here link
rzp.io/l/Maridhas
You can reach us @ imsi.maridhas@gmail.com
Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2019 Maridhas Answers

Опубликовано:

 

24 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@BhishmaPrajapadhy
@BhishmaPrajapadhy 2 месяца назад
வெறும் வாய் சொல் வீரன் எங்கள் நடிகன் சூர்யா.திருடர்கள் முன்னேற்றக் கழகத்திற்கு இருவரும் அழகாக சொம்படிப்பார்கள். சிவக்குமார் குடும்பமே அப்படித்தான் 😶
@thilakhraj1346
@thilakhraj1346 Месяц назад
Excellent reply
@kumarptpmkumarptpm7371
@kumarptpmkumarptpm7371 2 месяца назад
மனசு வேதனையாக இருக்கிறது ஜீ சூர்யா குடும்பத்திற்கு சாபம்
@Dhinesh717
@Dhinesh717 2 месяца назад
பொய் பீம் ஒழிக 👎👎👎😒😒
@Dhinesh717
@Dhinesh717 2 месяца назад
கோன வாயன் ஞானவேல் ஒழிக 👎👎👎 😡
@senthilk5201
@senthilk5201 2 месяца назад
அருமையான. பதிவு. நண்பரே. இவனுங்க. படத்துல தான். நல்லவனுங்க. நிஜ. வாழ்வில். சாக்கடை. புழுக்கள். மக்கள். இவனுங்க. படத்தை. புறக்கணிக்க. வேண்டும்.. 👌👌👌👌👌
@kumarkk3325
@kumarkk3325 2 месяца назад
தமிழ்நாட்டை குட்டி சுவராக்கியதில் திமுக,(திருந்தாத மு. க. ஸ்டாலின்)( கம்யூனிஸ்டுகள் (கம்மனாட்டிகள்) பெரும் பங்கு வகிக்கிறது.. மக்கள் நீங்கள் தான் தீர்ப்பு வழங்க வேண்டும்🙏🙏🙏
@nachatraakshara1180
@nachatraakshara1180 2 месяца назад
சூர்யா நடிக்கும் படத்தை இனி புறக்கணிப்போம்...
@gokulakrishnann5945
@gokulakrishnann5945 2 месяца назад
இப்போ மூடிட்டு இருக்கிற அவர் எப்பவுமே மூடிட்டு இருந்தா கொஞ்சமாவது மரியாதை மிஞ்சும்….
@nallusamysanjeevi3992
@nallusamysanjeevi3992 2 месяца назад
இவனுங்க சினிமாவில் நல்லவன் போல் நடித்து ஏழை இளைஞர் ரசிகர்கள் மக்கள் வாழ்க்கையில் பயனற்ற நேர விரயம் செய்யும் உதவாக்கரை
@user-cq6zc5wx9e
@user-cq6zc5wx9e 2 месяца назад
பரிதாபம் .... கள்ளன நம்பினாலும் குள்ளன நம்பாதே என்பது உண்மை தான்
@the_truth_seeker334
@the_truth_seeker334 2 месяца назад
குள்ளர்களை தவறாக உடல் விமர்சனம் செய்ய வேண்டாம். இந்த நடிப்பு சமூக விரோதி நெட்டையாக இருந்திருந்தாலும் இது மாதிரி தான் செஞ்சுக்கிட்டு திரியும். மானம் கெட்டவன்.
@positivepraveen9141
@positivepraveen9141 2 месяца назад
S...same one person in my extended family...such a toxic person...
@smr19673
@smr19673 Месяц назад
ungomma va red light la nambalam 😂
@Rajasekar-rb1ck
@Rajasekar-rb1ck 2 месяца назад
மாரிதாஸ் சார் your great இந்த விசயம் யாருக்கும் தெரியாது
@ramvenkat097
@ramvenkat097 2 месяца назад
பணத்தால் கோடீஸ்வரர்களானாலும், குணத்தால் பிச்சைக்காரர்களே
@sainathr7116
@sainathr7116 2 месяца назад
*_ 👍👍👍*_
@kumarramachandran9543
@kumarramachandran9543 2 месяца назад
நாங்கள் சிவகுமார் குடும்பத்தினர் நடித்த படத்தை பார்ப்பதில்லை என்று முடிவெடுத்து ரொம்ப நாளாகிறது! விளம்பரங்கள் வந்தாக் கூட டிவியை அணைத்து விடுவோம்!
@vijikrishna1
@vijikrishna1 2 месяца назад
We too avoid their movies
@kezianoble2727
@kezianoble2727 2 месяца назад
Me too bro ....
@thilakhraj1346
@thilakhraj1346 Месяц назад
Excellent...
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 месяца назад
இந்த குடும்பம் சார்பாக சூர்யா மற்றும் இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
@boobathibathi8025
@boobathibathi8025 2 месяца назад
வணக்கம்ஐயாநான்ஒருவழக்குறைஞராகஇருந்தால்வழக்குபதிவுசெய்துபார்வதிஅம்மாவக்குராயல்டிவாங்கக்கொடுப்பேன்
@umani2664
@umani2664 2 месяца назад
,,மிகச் சரியான பதிவு
@smr19673
@smr19673 Месяц назад
yen da sangikal surya va illukha vera karanam illama palaya matter ahh konduvaringa? vekkam irukha 😂
@kubendrantg9581
@kubendrantg9581 2 месяца назад
மனசாட்சி இல்லாதவர்கள்
@balann9990
@balann9990 2 месяца назад
கொள்ளை அடிப்பவர்களுக்கு மனசாட்சி இருக்குமா ?.
@jaihind2825
@jaihind2825 2 месяца назад
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 அந்த அம்மாவை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் உண்மையிலேயே அந்த அம்மாவை ஏமாற்றி இருந்தால் அவர்கள் குடும்பம் குல நாசமாக போகட்டும் சிவன் சொத்து குல நாசம் 🙏🇮🇳🚩🇮🇳🙏
@ParameshwaranAchari-hi5tl
@ParameshwaranAchari-hi5tl 2 месяца назад
இதுவே ஒரு நல்ல கதை அந்தம்மா கதைய படமாக்கி அதவச்சு பல கோடிகள் சம்பாரிச்சு அந்தம்மா மோசமான நிலையில் இருப்பதாக காட்டுவது..... எவனாவது வந்து இதயும் படமா எடுத்து பணம் சமாபாதிக்க போறான்க
@paranthamana494
@paranthamana494 2 месяца назад
மாரிதாஸ் அவர்களின் தைரியம் போற்றத் தக்கது வாழ்க மரியதாஸ்
@parthibanbabu2906
@parthibanbabu2906 2 месяца назад
t💯
@manivannanmani8100
@manivannanmani8100 2 месяца назад
❤❤❤🙏🙏🙏 சூர்யா ஜோதிகா அமீர் பிரசாத் ரெட்டி இவங்கெல்லாம் ஜெயிலுக்கு போறாங்க மக்கள் நிம்மதி🥰🥰🥰
@krishnasamy1825
@krishnasamy1825 2 месяца назад
நல்லா இருக்கிற சூர்யா குடும்பம், அந்த அம்மாவை தவிக்கவிட்டது ஈவு இரக்கமே இல்லாத செயல்.வேதனையாக உள்ளது.
@saraswathiranganathan9229
@saraswathiranganathan9229 2 месяца назад
Indha paavam ivargalai summa vidathu.
@rathak9572
@rathak9572 2 месяца назад
மாரிதாஸ் போன்ற மனிதர்கள் ஒவ்வொருதாலூகாஃஅளவில்உருவானாலும் தமிழக மக்கள்மாறப்போவதுஇல்லை. மாரிதாஸ் அவர்களின் அலைபேசிஎண்னை பகிரவும்
@SG-df3mm
@SG-df3mm 2 месяца назад
🙏🌹மாரி தாஸ் 🌹சார் உங்கள் 🌹செய்திகள் 🌹மிக. துணிச்சலாக. சொன்னிங்க சார் 🌹🌹
@user-ex1zs2ux5f
@user-ex1zs2ux5f 2 месяца назад
உண்மையைச் சொல்லும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் சிவக்குமார் குடும்பம் ஒழிக
@umashankark5410
@umashankark5410 2 месяца назад
So sad, Real life villan surya
@ManoswamySwamy
@ManoswamySwamy 2 месяца назад
அடுத்த ஜென்மத்தில் இவங்க குடும்பம் பிச்சை எடுத்து சாகும்.நன்றி சார்
@nachatraakshara1180
@nachatraakshara1180 2 месяца назад
உண்மை தான்
@ushak6284
@ushak6284 2 месяца назад
Cini field லிருந்தே இவர்களே ஓட ஓட விரட்டணும்
@muralidharan5088
@muralidharan5088 2 месяца назад
உண்மையில் மனம் கனக்கிறது. பணத்திமிரில் சிவகுமார் குடும்பம், நாசக்கார குடும்பமாக தெரிகிறது
@competitive4exam668
@competitive4exam668 2 месяца назад
புளிய மரத்து அடியிலா Jothiga மடியிலே... 😢😢😢😮😮😅
@gayathricoomaran2330
@gayathricoomaran2330 2 месяца назад
😂😂😂
@MrJetjv
@MrJetjv 2 месяца назад
தமிழ்நாட்டுக்கு மீண்டும் ஓருமுறை தேர்தல் நடக்கவேண்டும், அனைவரும் (100%) வாக்களிக்கவேண்டும்,.. நண்பர்களே உங்கள் கருத்து என்னங்க? நன்றி ஜெய்ஹிந்த்
@ushavenkatesan6928
@ushavenkatesan6928 2 месяца назад
Super 👌
@Dhinesh717
@Dhinesh717 2 месяца назад
பொய் பீம் ஒழிக 👎👎👎😒😒
@Dhinesh717
@Dhinesh717 2 месяца назад
கோன வாயன் ஞானவேல் ஒழிக 👎👎👎
@srm5909
@srm5909 2 месяца назад
அதற்கு முன் வாக்காளர்கள் பட்டியல் சரி செய்ய பட வேண்டும். காரணம் இல்லாமல் நீக்கப்பட்ட பெயர்கள் சேர்க்க பட வேண்டும்.
@theman6096
@theman6096 2 месяца назад
அப்போ சாராயம், பிராணி,200 ரூவா கிடைக்குமா????????😂
@rrkopal5454
@rrkopal5454 2 месяца назад
அந்த அம்மாவிற்காக அவர்களின் உரிமை தெகையை சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து பெற்று தர வேண்டும்
@kumaran3316
@kumaran3316 2 месяца назад
இந்த மாணம் கெட்டவங்களை எவ்வளவோ துப்பி விட்டாச்சு ஆனா திருந்தனப்பாடில்லை
@kumanangovindarajan3361
@kumanangovindarajan3361 2 месяца назад
நடிகவைள் எம் ஆர் ராதா நடிகர்களை நடிகர்களாக மட்டும் பாருங்கள் என்று சொல்லியது தான் ஞாபகத்துக்கு வருகிறது. இந்தப் படத்தின் மூலம் உண்மை நிகழ்வை மறைத்து சாதி வெறுப்புணர்வு ஏற்படச் செய்து காசு பார்த்த கும்பல் மேடையில் பேசும் வசனத்தை வெளிச்சம் போட்டு காட்டிய சகோதரர் மாரிதாஸ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் இது போன்ற தங்களின் ஆராய்ச்சி பணிகள் தொடர்ந்து மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@palanikarthi7045
@palanikarthi7045 2 месяца назад
இதை எல்லாம் கேட்பது மிகவும் வேதனையாக இருக்கின்றது
@kalaiarasi8754
@kalaiarasi8754 2 месяца назад
Suriya family naattuku keddu
@rojasenthil...820
@rojasenthil...820 2 месяца назад
உண்மையான தமிழர்களா இருந்தா உடனே அந்த அம்மாவுக்கு சேர வேண்டிய பணத்தை குடுங்கப்பா.....❤❤❤❤❤❤
@kasi-xl8qr
@kasi-xl8qr 2 месяца назад
மொத்த சினிமா கார்கள் ஊடகம் தறிகெட்ட கூட்டம்
@saravananayyavoo114
@saravananayyavoo114 2 месяца назад
தமிழன் சினிமா மோகத்தில் இருந்து வெளியே வந்தா போதும் உருப்படுவான்
@viswanathan3782
@viswanathan3782 2 месяца назад
இது தெலுங்கர் அண்ணாதுரை ஆரம்பித்து வைத்த விஷயம். இது இரண்டு திராவிட கட்சிகளால் விஷம் ஆக மாற்ற பட்டது.
@dhanasekaranmaruthamuthu8203
@dhanasekaranmaruthamuthu8203 2 месяца назад
Rajinikku mattum sombadipparu maaridhas , sunpictures padathula nadikkiraane anthakothadimaya kalaaika sollunga paarkalam
@bhargavanrusimhan1753
@bhargavanrusimhan1753 2 месяца назад
காக்கா முட்டை படம் இயக்குனர் அதில் நடித்த குழந்தைகளை விமானத்தில் கூட்டி சென்று தோனியை சந்திக்க வைத்தார்.இந்த பஞ்சாபி மாப்ளே திருப்பி வந்தான்னா செருப்படி கொடுக்கணும்
@sumathiprakash7526
@sumathiprakash7526 2 месяца назад
தமிழக நடிகர்கள் பெரும்பாலானோர் ஒழுக்கக்கேடும் சுயநலமும் மிக்கவர்கள் தான்.எவனாவது ஏதோ நல்லது செய்வதாக செய்திகள் வந்தாலும் அதற்குப் பின் ஏதோ ஒரு சுயநலம் இருப்பதை உணரலாம்.தமிழக இளைஞர் சிந்திக்க தொடங்கியுள்ளனர். ஆனாலும் பெரும்பாலானோர் மது போதைக்கு அடிமையாகி சிந்திக்கும் திறனை இழந்து வருகிறார்கள் என்பதே வேதனை நிறைந்த உண்மை நிலை. 10:24
@elankaliseenu3489
@elankaliseenu3489 2 месяца назад
Right
@naveensamikaanu9212
@naveensamikaanu9212 2 месяца назад
உண்மையை சொன்னதற்கு நன்றி
@selvimani9994
@selvimani9994 2 месяца назад
அருமையான பதிவு ❤ வாழ்த்துக்கள் சகோதரா 🙏❤️
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 месяца назад
வாழ்நாள் முழுவதும் போராட்டம் இந்த அம்மாவுக்கு அவருக்கு மரணமாவது நிம்மதியாக இருக்கட்டும் 😢
@anandkumarvasudhevan9465
@anandkumarvasudhevan9465 2 месяца назад
கருணாநிதி குடும்பத்தின் கைகூலிகளாக சிவகுமார் குடும்பம் மாறிப்போய் ரொம்ப நாள் ஆகிவிட்டது..எனவே அந்த நாய்களிடம் எந்த நல்ல விளைவுகளையும் எதிர்பார்க்க முடியாது 😢
@Sureshj95
@Sureshj95 2 месяца назад
It's true statement surya is Culbrate boy!!
@user-bm4dn5nd1b
@user-bm4dn5nd1b 2 месяца назад
அருமையான பதிவு மாரிதாஸ் சார். நன்றி. இந்த ஆதாரங்களை கொண்டு இவர்கள் வாங்கிய விருதுகளை திரும்பப் பெறச் செய்தால் நன்றாக இருக்கும். அப்படி ஏதும் நடந்தால் தான் இந்த சாத்தானின் பிள்ளைகளுக்கு நல்ல பாடமாக இருக்கும்.
@kanchanapazhani4065
@kanchanapazhani4065 2 месяца назад
மாரி தாஸ் ஜி வணக்கம் சொல்லும் விசியம் 10 நிமிட அளவுக்கு சொன்ன தால் சூப்பராக இருந்தது நிறைய மக்கள் பார்ப்பார்கள்.
@gomathinayagam7112
@gomathinayagam7112 2 месяца назад
அண்ணே மொத்ததுல கழிசடை கூட்டம் அதிகமாயிடிச்சி
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 месяца назад
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயர் ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க ❤❤
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 2 месяца назад
Sothika will come only when you spend money to temple. It's the people of TN who have boasted all unwanted cinema fellows. Real freedom will come when people realise that REEL life and REAL life are different
@karthikpriyabalakrishnan2551
@karthikpriyabalakrishnan2551 2 месяца назад
Correct
@niravji3898
@niravji3898 2 месяца назад
வாய் சொல் திருடன், கோபாலபுரத்து திருடன்.
@Idletalkstamil
@Idletalkstamil 2 месяца назад
Elephant whispers are also the same story 😢
@KarthikSundarararajan-zo1ny
@KarthikSundarararajan-zo1ny 2 месяца назад
Sivakumar family is one of the best reel & real life drama artists in our Tamil cinema industry.
@rajanathanc5468
@rajanathanc5468 2 месяца назад
Thirudan shivankumar family and dmk family
@rajaparameswaran7904
@rajaparameswaran7904 2 месяца назад
தங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
@govasubramaniam5840
@govasubramaniam5840 2 месяца назад
அந்த குடும்பத்திற்கு ராயல்டி (Royalty) கொடுக்க வேண்டும்.
@db_67
@db_67 2 месяца назад
இந்த நடிகர்களை தான் நம் மக்கள் நம்புகின்றனர் 😢
@kpsiva1325
@kpsiva1325 2 месяца назад
அண்ணே,!நீங்க எவ்வளவோ கத்துறீங்க, எவ்வளவோ பேரு பாக்குறாங்க, ஆனால் யாரும் திருந்துறது மாதிரி தெரியல, எலெக்ஷன் வந்துட்டா 100கும் 200கும் நாய அலைறாங்க அண்ணே, காசு குடுத்தாத ஓட்டே போடுவோம்னு சொல்ராங்க அண்ணே, மக்கள் தானா திருந்தனா தானே மாறும், மக்கள் திருந்த மாட்டாங்க அண்ணே, அரை மணி நேரம் தான் நான் பூத் ல இருந்தேன், எனக்கு அரசியல் ஆசையே போய்டுச்சு அண்ணே.
@senthilk5201
@senthilk5201 2 месяца назад
உண்மை. சகோதரர். 👍👍👍
@balann9990
@balann9990 2 месяца назад
அது மட்டுமல்ல மேகதாதுவில் அணை கட்டுவார்களாம் இந்தியா புள்ளி கூட்டணியினர் ஆட்சி வந்தால் . இந்தியா புள்ளி கூட்டணி க்கு தமிழ் நாட்டு மக்கள் பெரும்பான்மையாக ஓட்டுக்களை போட்டு உள்ளார்கள் . கருத்து கணிப்பில் 35 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று. வெட்கக்கேடானது .
@pparthi4047
@pparthi4047 2 месяца назад
மாற்றம் தேவை என்பதை உணர்ந்த, படித்த, நிரந்தர வேலையில் இருக்கும் யாரும் வாக்கு சாவடிக்குப் போய் வாக்களிப்பதில்லை. அன்றாடம் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் ஏழை மக்களை குறை சொல்லி பயனில்லை. அவர்களுக்கு அந்த 100 அல்லது 200 பெரிய காசு. அவர்களை குறை சொல்லி பிரயோஜனமில்லை.
@boominathan6768
@boominathan6768 2 месяца назад
தகுதியும் உரிமையும் அந்தப் பாட்டிக்கு இருந்தும். பணத் திமிரும் பேராசையும் கொண்ட சூர்யா பணம் கொடுப்பதற்கு எப்படி மனம் வரும்.....
@raghuramanchakrapani1873
@raghuramanchakrapani1873 2 месяца назад
You are the most sincere investigative journalist. God bless you always
@ramachandranps499
@ramachandranps499 2 месяца назад
இந்த விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் நீதி துறை கவனிக்க வேண்டும் நீதித்துறை தானாக முன்வந்து இவருக்கு நீதி வழNGA வேண்டும்.
@sivasubra6995
@sivasubra6995 2 месяца назад
God will take care of Surya
@bhoomac7460
@bhoomac7460 2 месяца назад
Very bold good
@Madraswala
@Madraswala 2 месяца назад
மாதம் 25000/- வது வட்டி வருமாறு டெபாசிட் செய்திருக்க வேண்டும் + ஒரு வீடு
@BaluBalu-xg1qn
@BaluBalu-xg1qn 2 месяца назад
Maadu meikka kooda tha kuthi illadha Stalin, Hindhikari purusan, koothivelraja,Moolai illadha Muttalgal, Mari Anna, Congratulations, ❤❤❤❤❤
@balann9990
@balann9990 2 месяца назад
ஏழைகளின் கஷ்டம் திருடர்களுக்கு லாபமோ லாபம் .
@mahendranmahendran7654
@mahendranmahendran7654 2 месяца назад
அருமை கண்கள் கலங்குது 😭
@pandzraj599
@pandzraj599 2 месяца назад
அந்த பிஜிலி வெடி ஞானவேலின் அடுத்த பட ஹீரோவையும் கொஞ்சம் கிழிச்சிருக்கலாம்
@sridharansree6472
@sridharansree6472 2 месяца назад
Boycott Surya and jothika and their family
@Pokerface-123
@Pokerface-123 2 месяца назад
We should boycott for sometime then they will know and even others will have an idea not to cheat people - shameless
@Vishnuc95
@Vishnuc95 2 месяца назад
Jothika film boycot lm panavena .... Aduvey boycot aidum 😂 rmbha nala apdidan nadikaranga
@RedBull.RedBull
@RedBull.RedBull 2 месяца назад
Mumbai'kku poitaanga..
@user-yf1kn6ml4l
@user-yf1kn6ml4l 2 месяца назад
ஜோதிகாவுக்கு தமிழ்நாட்டுல யாரும் போஸ்டர் கூட ஒட்டலையாம். அதனால ஹிந்தி படத்துல உள்ள நடிகர்கள், மலையாள நடிகர்கள் போஸ்டர்ல இடம் தராங்கலாம். so madam மும்பைக்கு பறந்துட்டாங்க. வாய்ப்பையும் வசதியையும் வழிங்கிய தமிழ் ரசிகர்களை கார்த்தி போலவே ஜோதிகாவும் அசிங்க படுத்தி விட்டார். சூர்யா நிலைப்பாடுதான் இன்னும் தெரியவில்லை
@anandhi75a
@anandhi75a 2 месяца назад
Heartless people who sucks poor people's blood to shamelessly fund their rich lifestyle. Thank you brother for bringing this injustice to light.
@Spectacularvijay
@Spectacularvijay 2 месяца назад
Awaiting for your 1 MILLION honest subscribers
@selvamanipasubalan6078
@selvamanipasubalan6078 2 месяца назад
Dear Maridhos, Among all of your VEDIO'S had ETHICS, But this VEDIO gave lots of AWEARNESS OF OUR SOCIETY. DONE A GRATEFUL JOB 🙏 🎉
@bhuvanap7459
@bhuvanap7459 2 месяца назад
Jai Hind 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 Jai Bharat 💞 💞💞💞💞💞💞💞💞💞💞 Vandematram 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞☝️☝️👍
@investron9423
@investron9423 2 месяца назад
Thalaivan Dicaprio
@manikandanchnnathambi6703
@manikandanchnnathambi6703 2 месяца назад
நடிகர் சூர்யா.நாயே.இப்பா.போசுடா
@positivepraveen9141
@positivepraveen9141 2 месяца назад
DiCaprio is a human with humanity❤❤❤❤
@hman384
@hman384 2 месяца назад
True
@Ash-il5wr
@Ash-il5wr 2 месяца назад
Good joke. He flies in private jets and preach about climate change. Stop living in dream world believing actors are saints.
@GANESH-80
@GANESH-80 2 месяца назад
உண்மைகளை தைரியமாக எடுத்து கூறும் மாரிதாஸ்க்கு நன்றி.
@pandipandi-ut4ov
@pandipandi-ut4ov 2 месяца назад
நண்பா அருமையா தம்பி நீங்க சொன்ன கருத்து மிக அருமையாக உள்ளது நன்றி கோடி நன்றி நன்றி 🔥🔥🔥👌👌👌👌👌👌💯🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rangarajsingaravelu5594
@rangarajsingaravelu5594 2 месяца назад
We should avoid to watch surya, jothika movie
@sathyanarayanan9204
@sathyanarayanan9204 2 месяца назад
Superb......superb
@foodieunplanned9532
@foodieunplanned9532 2 месяца назад
Super point sir 👏👏👏👏👏👏👏👏👏 Jyotika is an Anti Hindu and Supriya follows her back, worst family, at least his father is kind 😢
@Ash-il5wr
@Ash-il5wr 2 месяца назад
Who said his father is kind??
@theeagleiscoming5864
@theeagleiscoming5864 2 месяца назад
Shiva Kumar is also echai kala naai
@jothilakshmi-vb1iu
@jothilakshmi-vb1iu 2 месяца назад
You are a greate man what a strong mind god bless you
@vijayakumarg2434
@vijayakumarg2434 2 месяца назад
நியாயம் வெல்லட்டும், மாரிதாசின் அறச்சீற்றம் சிறப்பு.
@manikandanmanikandan1272
@manikandanmanikandan1272 2 месяца назад
படத்தின் கருவை சிந்திக்க கூடிய முதல்வராக இருந்தால் அந்த குடும்பத்திற்கு உதவி செய்யணும் என்ற நல்ல எண்ணம் பிறந்திருக்கும்
@leelavathyp9105
@leelavathyp9105 2 месяца назад
Very boldly correct comments given by Mr. Maridas
@microkarthi1
@microkarthi1 2 месяца назад
great work
@subbbiahsamysamy2841
@subbbiahsamysamy2841 2 месяца назад
நன்றி மாரி.சத்தியம் வெல்லட்டும்
@govindanappaswamy34
@govindanappaswamy34 2 месяца назад
சூப்பர் பதிவு வாழ்த்துகள் மாரிதாஸ் ஜி மாஸ்
@skarunanshanmugam
@skarunanshanmugam 2 месяца назад
👏👏👏👏அருமையான பதிவு திரு. மரிதாஸ் 🙏🙏🙏
@shekarmathur
@shekarmathur 2 месяца назад
Good exposure sir.✔️
@kumaravels3040
@kumaravels3040 2 месяца назад
ஏற்கனவே சூர்யா மேல காண்டுவாவது கேப்டன் ஐயா இறந்ததுக்கு பிறகு இத கேட்டா சூர்யா மீது இன்னும் கோவம் அதிகமா வருது இவன் படத்தை இவ்ளோ நாளு நம்ம பார்த்து ரசித்தோம் என்று நினைச்சா வெட்கக்கேடாக இருக்கு
@kumarsubramanian7086
@kumarsubramanian7086 2 месяца назад
சிவகுமார் குடும்பத்தை வசை பாட வார்த்தைகளை தேடுகின்றேன் கிடைக்கவில்லை உண்மை ஊமையாகி போனது பரிதாபம்.
@damodarankalai8966
@damodarankalai8966 2 месяца назад
Great Great Great Great Great Great Great Great Great Great salute to Marithas sir Jai Barath Jai hind 👏 🙏
@user-kb2vs4dh6o
@user-kb2vs4dh6o Месяц назад
மாரிதாஸ் உங்கள் சேவையை மனதார பாராட்டுறேன் ❤️
@kalasaravanan1998
@kalasaravanan1998 2 месяца назад
இவர்களுக்கெல்லாம் மனசாட்சி நியாயம் மானம் எதுவுமில்லை போலும்.மனிதர்களா இவர்கள்?
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 2 месяца назад
Good evening Maridass sir
@nkanitha1765
@nkanitha1765 Месяц назад
Thank you for bringing out this... Actors & producers who lack the conscience & integrity should be boycotted
@raghavacharikrishnamachari1117
@raghavacharikrishnamachari1117 2 месяца назад
நன்றாகசொன்னீர்கள் புரிந்துகொண்டு உதவிசெய்வார்கள்என்று நம்புகிறேன்
@vijayakannan3054
@vijayakannan3054 2 месяца назад
YOU ARE REVEALING THE BAD PEOPLE'S CHEATING ONE BY ONE TO PUBLIC AS WELL AS YOUNGSTERS. GOD BLESS YOU.IF SOME GOOD ADVOCATE HAS TO FIGHT FOR JUSTICE AND GIVE THAT 'POOR AMMA'S 'SHARE' TO HER.
@rageshragesh9101
@rageshragesh9101 2 месяца назад
Kadavule antha ammavukku oru veedu katti thanthirukkakudatha ivanunga Enna manusanunga
@karthickm8908
@karthickm8908 2 месяца назад
இப்படியெல்லாம் நடப்பதே நீங்க சொல்லிதான் தெரியுது. பாவம் அந்த பாட்டி....!!! Exploitation
@singaravelpalanivelu4969
@singaravelpalanivelu4969 2 месяца назад
Am waiting
Далее
когда повзрослела // EVA mash
00:40
Просмотров 2,4 млн