Тёмный

பூசணியோடு ஒரு போராட்டம். வெற்றி கிடைத்ததா? | ஒரு அறுவடையில் கற்றுக்கொள்ள இவ்வளவு விசயங்களா? 

Thottam Siva
Подписаться 462 тыс.
Просмотров 53 тыс.
50% 1

இயற்கை சில சமையம் அள்ளிக் கொடுக்கும். சில சமையம் நிறைய போராட விட்டு கத்துக்க விட்டு பிறகு விளைச்சலை அள்ளிக் கொடுக்கும். அது தான் தோட்டம். போராடி கிடைத்த ஒரு அறுவடை வீடியோ. பூசணி வளர்க்கிறதுல என்னென்ன பிரச்சனைகள் அதை சரி செய்வது எப்படி என்று கத்துக்கிட்ட விஷயங்களை ஒரு அறுவடை வீடியோவா கொடுக்கிறேன்.
Nature sometime give abundant harvest without much effort. But sometime test our patience, teach us lot of learning before we get the harvest. This is one such harvest that I got from pumpkin. Never got a success with growing pumpkin, this time I tried again. Went through lot of trouble, pest issues and finally able to get a decent harvest. Let me share all the challenges, my learning along with this harvest video.
#pumpkin #pumpkin_harvest #pumpkins #gardenharvest #gardeningtips

Опубликовано:

 

3 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 284   
@AmmuprakashAmmuprakash-rc7ri
@AmmuprakashAmmuprakash-rc7ri 4 месяца назад
நீங்க ஜனவரி 15 எதிர் பார்த்தது தவறு, இயற்கைக்கு உங்க மேல love அதனால் தான் பிப்ரவரி 14 க்கு gift கொடுத்து காதலை நிரூபித்து விட்டது . மிக்க மகிழ்ச்சி வழக்கம் போல் அறுவடை 👌👌👌👌👌, அந்த புது தோட்டம் பற்றி வீடியோ போடவே இல்லை என்ன விஷயம்?????😊😊
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி 🙂🙂🙂 புதிய இடத்தை இன்னும் ரெடி பண்ணவில்லை. கொஞ்சம் பட்ஜெட் பிரச்சனை. அடுத்த வருடம் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்ங்க.
@vijayakumar.t8832
@vijayakumar.t8832 4 месяца назад
வாழ்த்துக்கள் நண்பரே
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 4 месяца назад
வீடியோ பார்க்கும் போது ஒரு காமெடி படம் பார்த்து போல் அவளோ சந்தோசமா இருக்கு அண்ணா உங்கள் பேச்சு 😁😁😁நானும் பூசணி வச்சு 2,3 வருடம் ஆச்சு விதைகள் மட்டும் இருக்கு மயிலு செடி வளர கூட விட மாட்டுக்குது 😢😢அது கூட போராடி முடியல அண்ணா 😢. அப்படியே போராடி காய் வரை கொண்டு வந்தா இந்த மனுஷ பயலுங்க வளத்தவனுக்கு ஒரு காய் கூட விடாம திருட்டிட்டு போய்ட்டாறாங்க.... என்ன கொடுமை அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
பாராட்டுக்கு நன்றி சகோதரி. / இந்த மனுஷ பயலுங்க வளத்தவனுக்கு ஒரு காய் கூட விடாம திருட்டிட்டு போய்ட்டாறாங்க/ மக்களுக்கு எந்த உணர்ச்சியும் இல்லாம போச்சுங்க.. நாம கஷ்ட்டப்பட்டு பூச்செடி வளர்த்தால் காலையிலேயே ஒருத்தன் வீடு விதமா பூவை எல்லாம் பரிச்சிட்டு போய்டுது.. என்ன சொன்னாலும் புரியாத மாதிரியே நடிப்பாங்க..
@lillyvictor6253
@lillyvictor6253 4 месяца назад
Mother Nature is the best teacher
@lite970
@lite970 4 месяца назад
வணக்கம் அண்ணா என்னனே தெறியலை உங்கள் வீடியோ.பார்தா எங்கள் சொந்த அண்ணா பாக்கரமாரியான சந்தோசம்❤❤
@diphidinesh8057
@diphidinesh8057 4 месяца назад
Same feeling❤❤😊😊😊
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
❤️❤️❤️ ennannu சொல்றது. இதை விட சந்தோசம் வேறென்ன வேண்டும். சேனல் மூலமா நிறைய நல்ல உள்ளங்களை சம்பாதித்து இருக்கிறேன். 🙏🙏🙏
@diphidinesh8057
@diphidinesh8057 4 месяца назад
@@ThottamSiva ❤❤❤❤
@arshinisgarden4641
@arshinisgarden4641 4 месяца назад
@@ThottamSiva avunga solradhu romba correct anna.. Sonna namma matinga office velaya cbe vandhutu kelambum bodhu edho unmaya en annana pakama return kelambura madhiri oru feel irundhuchi..
@lite970
@lite970 4 месяца назад
@@ThottamSiva நன்றி அண்ணா நன்றி ங்க
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 4 месяца назад
பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு கடவுள் உங்களுக்கு எப்பவுமே துணை இருப்பார்
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி 🙏🙏🙏
@premakanagaraj6010
@premakanagaraj6010 3 месяца назад
உங்கள் செடி வளர்ப்பும் வர்ணணையும் அருமை அண்ணா 👌👌👌😅😅😅🥰🥰🥰
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 4 месяца назад
சிவா அண்ணா விவசாய த்தை அடுத்து உங்களை சினிமா துறையில் வாய்ப்பு வரும் நல்லா பேசுறீங்க வாய்ஸ் நல்லா இருக்கு
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
🙂🙂🙂 உங்க கமெண்ட் படிக்க சந்தோசம்.. பாராட்டுக்கு நன்றி..
@Kratoze
@Kratoze 16 дней назад
நம் வீட்டில் காய்த்த பழம் மற்றும் காய்களை அருகில் வசிப்பவர்களுக்கு கொடுப்பதில் எவ்வளவு சந்தோசம் 😊😊
@ThottamSiva
@ThottamSiva 14 дней назад
100% உண்மைங்க
@umabharathi6257
@umabharathi6257 4 месяца назад
அருமை அருமை பரங்கிக்காய் அறுவடை செய்ததை விட உங்கள் வர்ணனை தான் மிகவும் அருமை நன்றி வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
பாராட்டுக்கு நன்றி 🙏
@nagarajank7769
@nagarajank7769 4 месяца назад
உங்கள் பூசணி அறுவடை மிகவும் அருமை. அதைவிட உங்கள் ஹாஸ்யமான பேச்சு அருமை அருமை. இதைப்போல உங்கள் அனுபவங்களை தொடர்ந்து பகிருங்கள். மகிழ்ச்சி என்னவெனில் உங்களைப் போன்ற ஜாம்பவான்களுக்கும் தோல்வி கள் உண்டு என்பது.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏
@krithikakumaravel6109
@krithikakumaravel6109 4 месяца назад
அண்ணா, உங்க தோட்டத்து பறவைகள் சத்தம் மிக மிக இனிமை 🎉🎉 அடிக்கடி கேட்க ஆசை 😊
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
தோட்டத்தில் நம்மை விட அவைகள் தான் சந்தோசமாய் இருக்கிறது. அது தான் நமக்கும் சந்தோசம்.. 🙂
@nagarajans6264
@nagarajans6264 4 месяца назад
நீங்கள் ‌போடும் அனைத்து வீடியோக்களையும் சிறப்பு நன்றி
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
பாராட்டுக்கு நன்றி 🙏
@s.a.ponnappannadar7777
@s.a.ponnappannadar7777 2 месяца назад
அருமையான பதிவு
@srimathik6174
@srimathik6174 4 месяца назад
Superb!
@nycilimmanuel7591
@nycilimmanuel7591 4 месяца назад
Super Ji
@suyambulingam7982
@suyambulingam7982 4 месяца назад
Good.
@geethathiyagu4623
@geethathiyagu4623 4 месяца назад
Valthukkal
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 4 месяца назад
வாழ்த்துக்கள் 🌹
@lillypushpam8865
@lillypushpam8865 4 месяца назад
Congrats
@MomsNarration
@MomsNarration 4 месяца назад
Great!!! Nice to see the harvest, I think you are very generous that's why distribute your produce lavishly to others. Keep up your good work.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thank you for all your nice words 🙏
@lathababu3107
@lathababu3107 4 месяца назад
ஐயா வணக்கம். பூசனி அறுவடை மிக மிக அருமை. இயற்கை உங்களைப போன்ற உழைப்பாளிகளை என்றும் கை விடாது. நீங்கள் எங்களைப் போன்ற கத்துகுட்டிகளுக்கு ஓரு வழிகாட்டி. வணக்கம்.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
@lalithannk6114
@lalithannk6114 4 месяца назад
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி அண்ணா. அருமையான வீடியோ
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி
@fathimabegum6442
@fathimabegum6442 4 месяца назад
வெற்றி தேவதை உங்களைக் கை விடவில்லை. 🎉🎉🎉🎉
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
உண்மை தான். 🙏🙏🙏
@cracyjones
@cracyjones 4 месяца назад
Sooper Anna. Paarkave romba santhosham. God bless.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Nantri
@heartyrkjas
@heartyrkjas 4 месяца назад
arumai anna
@indrag4539
@indrag4539 4 месяца назад
Superb harvest, keep it up Sir. Congratulations Sir.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thank you
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 4 месяца назад
Vanakkam Siva ! Potadi Petta Vettikku Vaalththu...Unkal Utaiyadal Sirappu.Ganolikku Nanry.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
vanakkamnga.. Unga parattukku nantri 🙏
@malasrinivasan9915
@malasrinivasan9915 2 месяца назад
Correct season to grow pumpkin
@abinavmanikantan913
@abinavmanikantan913 4 месяца назад
Beautiful
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 4 месяца назад
Super bro
@ushak7242
@ushak7242 4 месяца назад
Super bro 🎉
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 4 месяца назад
Super
@esthersheely7862
@esthersheely7862 4 месяца назад
Evalavu kastapattu pusani valarthu superana aruvadai panirgal Anna valthukkal Anna. God bless your Garden 🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thank you
@princetae9366
@princetae9366 4 месяца назад
One more encouraging video thanks for sharing sir
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thank you
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 4 месяца назад
Thambi நீங்கள் பேசும் பேச்சு மிகவும் ரசித்து video பார்க்க முடிகிறது 🎉 பூசணிக்காய் அறுவடை super. 2024 உங்களுக்கு நல்ல முறையில் தொடங்கி விட்டது சுரைக்காய் அருமை. பூசணிக்காய் வளர்ப்பில் நிறைய challenge பார்த்து கடைசியில் பொக்கிஷமாக 20 kg அறுவடை எடுத்து விட்டீர்கள்.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
பாராட்டுக்கு நன்றி. 🙏 கொஞ்சம் சவால் இருந்தால் தான் அறுவடையும் ரசிக்கும். இல்லையா.. 🙂
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 4 месяца назад
👌👌வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி
@psgdearnagu9991
@psgdearnagu9991 4 месяца назад
வணக்கம் சிவா அண்ணா. நற்பவி. பூசணி அறுவடை சிறப்பு. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நீங்கள் நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை இயற்கையை வேண்டுகிறேன் 🎉
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி சகோதரி. 🙏
@ushakrishnaswamy9030
@ushakrishnaswamy9030 4 месяца назад
வாழ்க வளமுடன். உங்கள் உழைப்பும், வர்ணனை, நாமே ஹிமாலய உச்சியை அடைந்த சந்தோஷத்தை அளிக்கிறது. என் மாடி பால்கனி தொட்டியில் தூக்கி போட்ட தக்காளி 2 காய் பார்த்து ரொம்ப சந்தோஷமாக உள்ளது. உங்கள் வீடியோ எப்பவும் ஒரு டானிக். 😊😊
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
தானாக வளர்கிற தக்காளியா.. சந்தோசம்.. நல்ல அறுவடை கொடுக்கட்டும். 👍
@hyofarmsindia
@hyofarmsindia 4 месяца назад
Great! Efforts Never Fails!
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thanks 🙂
@radar29
@radar29 4 месяца назад
Anna hope you read this - not just your gardening - even your commentary is like life lessons for me. Neenga super anna
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Hi, Happy to read your comment. Really encouraging 🙏
@MumbaiVaazhThamizhar
@MumbaiVaazhThamizhar 4 месяца назад
பூசணி செடியோட தளிர் இலைகள் இங்க சமையல் பண்ணுறாங்க மிகவும் அருமையாக இருக்கும்
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நான் கேள்வி பட்டது இல்லை. அடுத்த முறை முயற்சி செய்து பார்க்கிறோம்.
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 4 месяца назад
Congratulations. Yes. Poosani is really a Hercules task. But I wonder how it grows all by itself and give big fruits for some who don't even care for it.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thank you. Poosani might need lot of fertilizer I think. Have to take care of this as well next time.
@venivelu4547
@venivelu4547 4 месяца назад
Sir, healthy🙏🙏👌👌
@sabarin4989
@sabarin4989 3 месяца назад
For stopping / controlling pests one solution is to put ashes from dried cow dung on top of the plants during early morning time when moist/ fog is present.
@valeandpeccogjn4904
@valeandpeccogjn4904 4 месяца назад
பரங்கிக்காய் புளி குழம்பு ...😊
@ashok4320
@ashok4320 4 месяца назад
வணக்கம் சிவா அண்ணா எங்க ஊரு திருவாரூர் பக்கமா இதை வந்து பரங்கிக்கா என்று சொல்லுவாங்க உங்க பக்கம் ஏதோ பூசணிக்காய் என்று சொல்றீங்க சிறப்பு அதோட இல்லாம ஒரு தேன் பொட்டியை நம்ம கனவுத் தோட்டத்தில் வைத்திருந்தால் சிறப்பா இருக்கும் என்பதை என்னுடைய அபிப்பிராயம்
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
ஊருக்கு ஒரு பெயரில் சொல்றாங்க.. இங்கே கோவையில் இது அரசாணி காய். எங்க ஊரல்ல பூசணி.. தேன் பெட்டி வைக்கணும்ங்க..
@vijayalakshmis.v.9762
@vijayalakshmis.v.9762 4 месяца назад
Valthukal pa.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Nantri
@arunbaarkavi460
@arunbaarkavi460 Месяц назад
Please na seeds sales pnuga. You have all good varitys. My humble request
@valliammaialagappan7355
@valliammaialagappan7355 4 месяца назад
பரங்கிக்காய்.
@sunders6051
@sunders6051 4 месяца назад
வணக்கம் உங்கள் பதிவு மிக மிக அருமை
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 4 месяца назад
Quite interesting awesome presentation 🎉🎉🎉🎉🎉🎉
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thank you
@shortandsweet9490
@shortandsweet9490 4 месяца назад
Great work
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thank you so much 😀
@rketamil
@rketamil 4 месяца назад
அருமை அண்ணா😊
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி
@venivelu4547
@venivelu4547 4 месяца назад
Sir,pumkin payasam👌👌
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Senji parkkalaam 👍
@johnsonmax1460
@johnsonmax1460 4 месяца назад
Good morning! Today I started the day watching your video. We are really happy to see your harvest! we feel like it's our success. Pusani can be kept for 1 year without issue if you don't cut it. In your next harvest try to keep some in a dry area and see how long it will last. Small insects wont come when the all the weed is removed. And if you burn the dirt that will also chase away the insects. @5:28 you have captured the video very well, hats off to the camera man.😊
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Very happy to read your words. 🙏🙏🙏 Weed control is becoming challenge and miss due to time constrain. Later it become a big head-ache. /hats off to the camera man/ Thank you 🙏🙏🙏
@siblingspower
@siblingspower 4 месяца назад
Nice video anna... Make an video on drip irrigation in ur garden
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thanks Working on the drip irrigation video.. will give soon
@KINGYT.
@KINGYT. 4 месяца назад
Fish update anna 😢❤
@pongathambiponga7502
@pongathambiponga7502 4 месяца назад
Enga oorula ethuku peru parangikai❤
@selviselvi-hu8yp
@selviselvi-hu8yp 4 месяца назад
சிவா அண்ணா உங்கள் பதிவு மிகவும் அருமை, கொடிகளுக்கு சாம்பல் தூவினால் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் நன்றி 🎉🎉
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி பெரிய கொடி என்பதால் சாம்பல் தூவியும் பெரிதாக பலன் கிடைக்கவில்லை.
@delhisanthikitchen
@delhisanthikitchen 4 месяца назад
ரொம்ப சந்தோஷம் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி
@MaryThomas-ff5ud
@MaryThomas-ff5ud 4 месяца назад
In Valparai when I was a little girl I too had street dog friends and lots of pumpkins growing just like that in the garden. There used to be lots of snakes birds different kinds of animals and insects and butterflies and moths. Wild fruits and flowers streams and fish. I miss those days terribly.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thanks for sharing your childhood memory. What happened to your place in Valparai.. no more people living there?
@mohanpoondii1988
@mohanpoondii1988 4 месяца назад
congratulations 👏👍💐👍👏💐👍👏👏 with your 's excellent 👌👌👌👌👌 perfect 👍 prompt caring and observation 🎉🎉 good yield 🎉🎉 thankyou so much for nice 👍 sharing pranaams wishes for every success in your life with family and friends 🎉❤hugs and ❤to mic🎉🎉
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thank you for all your nice words 🙏
@user-jf9ij6yt4z
@user-jf9ij6yt4z 4 месяца назад
@jothiiswari297
@jothiiswari297 4 месяца назад
Neenga pesarathu enaku romba pitikum.sirichite irupe.🥰
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Nantringa 🙏🙏🙏 . ithu maathiri ketkum pothu romba santhosamaa irukkum 🙏
@jothiiswari297
@jothiiswari297 4 месяца назад
Vazhthukal appa. Innum niraiya intha mari videos podunga.
@user-vo5sq6ig2t
@user-vo5sq6ig2t 4 месяца назад
"Kadukkai podi" karaisal use panni parunga -- Effective against insects. ( substitute for pesticides)
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Kadukai podi-ya.. puthusaa irukke.. But volume-la seiyya mudiyumaa. check panni parkkiren
@harinistamillifestyle2670
@harinistamillifestyle2670 4 месяца назад
nan ketta video super anna😊
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Nantri
@KavithaKavitha-bh9eo
@KavithaKavitha-bh9eo 4 месяца назад
Super bro harvesting bro all the best seeds need give me bro 🎉🎉
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thank you
@sasirekhakaruppanasamy2020
@sasirekhakaruppanasamy2020 Месяц назад
Hi Anna....ungakitta irukura all types seeds la irunthu 2 seeds mattum kidaikuma......tk
@amirthavarshini_neathra
@amirthavarshini_neathra 4 месяца назад
I also protected my white pumpkin from peacock by wrapping it with rag clothes.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
I think that is the only way to save from peacock for small gardeners like us
@haripriya2332
@haripriya2332 4 месяца назад
Bro mack vedio onnu podunga pattuva paathu romba naal aachu
@mythili5331
@mythili5331 4 месяца назад
Air fryer la finger chips mathiri cut panni 1 spoon oil salt chilly flakes potu 10 mnts 200°c fry panna supera irukum yellow pumpkin
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Oh.. ithu maathiri kelvi pattathu illai.. try panni parkkirom 🙏
@mallikam1667
@mallikam1667 4 месяца назад
SAKKARA POOSINI, it is called in MADURAI, beautiful video
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 4 месяца назад
Sarkarai parangi yenbom thanjavur il
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
sila area-la manjal poosani.. Enga oorla verum poosani.. 🙂
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 4 месяца назад
Area la thadienkai ( vellai) kalyana poosanikai ,Arasanikkai, but manjal only parangikai dan. just like that 😃😃
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 4 месяца назад
கவலை வேண்டாம் பல் உயிர் பெருக்கம் பலகோடி நன்மை வந்து சேரும்
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி 🙏
@priyankakrishnan1192
@priyankakrishnan1192 4 месяца назад
Super anna😂😂😂
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Nantri
@GokulSriramP
@GokulSriramP 4 месяца назад
Almost the same experience for me. But I couldn't even harvest one. For me, pigs are the problem. While doing fencing, I didn't take care of the gaps as there were no issue with pigs then. Now, pigs are the only biggest trouble for me. Its damaging the coconut saplings also.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
OMG.. Pigs will damage everything.. right.. Don't you have a fence? My fence will have sharp twist at the bottom as well. so pig cannot dig at the bottom and come..
@arshinisgarden4641
@arshinisgarden4641 4 месяца назад
Enna sonnalum unga kai green hands dhan anna❤❤apdiyae blr ku oru poosani parcellllll
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
🙏🙏🙏 Naam eppadiyum kondu vanthiranum entru oru muyarchi seiyyum pothu iyarkaiyum kai kodukkum..
@user-ws5fq2hy6g
@user-ws5fq2hy6g 4 месяца назад
Arumy thampe
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Nantri
@sivasakthimuthu27
@sivasakthimuthu27 4 месяца назад
இனிய காலை வணக்கம் நண்பர்களே🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
வணக்கம் 🙏
@THE_AAKASH-05
@THE_AAKASH-05 Месяц назад
AnnA aadi pattathukku yeppo vithai potta sariya irukkum
@papithadharmaraj4454
@papithadharmaraj4454 4 месяца назад
இயற்கை காதலனுக்கு பிப்ரவரி 14 அன்று இயற்கையின் காதல் பரிசு அந்த பூசணி சகோதரா
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
🙏🙏🙏 🙂
@arulmozhip8454
@arulmozhip8454 4 месяца назад
👌👌👏👏🙏🙏 Siva sir. Sivappu vandukku ilai mela saambal thoovi paathingala?
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Antha alavukku use illainga.. try panni parthen
@parimaladevis5447
@parimaladevis5447 4 месяца назад
காலை வணக்கம் சார், மஞ்சள் பூசணி வளர்ப்புக்கதை மிகப் பிரமாதம்...வளர்ப்பு பை,அதன் ஊடகம், என்ன மாதிரியான மண்,தண்ணீர் விடும் முறை மற்றும் ஆர்கானிக் உரம் கொஞ்சம் விபரம் சொல்லவும். ..விதைகள் கிடைக்குமா சார்...நன்றிகள் பல
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி. பொதுவா தரை தோட்டத்தில் உர மேலாண்மை என்று அதிகமா தேவைப்படாது. அதனால் அதை பற்றி சொல்லவில்லை. குறிப்பிட்ட ஏதாவது உரமோ, பூச்சி விரட்டியோ பயன்படுத்தி இருந்தால் கண்டிப்பா சொல்கிறேன்.
@Surulicharral
@Surulicharral 4 месяца назад
காலை வணக்கம் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
வணக்கம் 🙏
@rajrajrajasekara4444
@rajrajrajasekara4444 4 месяца назад
Anna naan Rajesh thakkar baba institute meet pannom anna unga videokku thaan waiting bro ippothu paairthathil magizchi
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Hi Rajesh.. Unga parattukku nantri Rajesh 🙏
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 4 месяца назад
Siva sir Unga Vida muyarchi palan kidaithu irukku
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Nantri 🙏
@thirumudi2228
@thirumudi2228 4 месяца назад
எப்பவுமே தோட்டத்தில் ஒரு சிப்பாய் தான் எல்லோரையும் போராட்டத்துக்குப் பிறகு சரியான அறுவடை. கையில் மூன்று பூசணியை எடுத்தது பார்ப்பதில் ஒரு சந்தோஷம்
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
பாராட்டுக்கு நன்றி அண்ணா
@ganeshartgallerykaraikudi1794
@ganeshartgallerykaraikudi1794 3 месяца назад
Sir neenga u.s la Halloween ku big pumbkin valarkira maadhiri namma ooru parangikaai varumaa nu try panni paarunga .. Evlo perusaa valarudhu nu paakalaam
@estermageswary8748
@estermageswary8748 2 месяца назад
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@JRS284
@JRS284 4 месяца назад
Hi Anna me srilanka jk super super❤❤❤❤
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Hi.. Thank you 🙏 Sri Lanka-la irunthu channel parkkareenga.. romba santhosam
@fathimabegum6442
@fathimabegum6442 4 месяца назад
Siva sir, can I use 20 20 20 npk for all my vegetable plants. Pls suggest sir .
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
We don't use NPK for our home garden.. Use only organic fertilizers like cow dung
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 4 месяца назад
Seeds உழவர் ஆனந்திடம் கொடுங்க
@truthseeker8725
@truthseeker8725 4 месяца назад
விதை பதிர்வு செய்யவும்.
@Sansdec04
@Sansdec04 4 месяца назад
அண்ணா புது வீடு பத்தின update எதிர் பார்க்கின்றோம்
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
கேட்டதற்கு நன்றி. கொஞ்சம் பட்ஜெட் பிரச்சனை. அதனால் அதில் இப்போது ஒன்னும் செய்யலைங்க.. ஒரு வருடம் கழித்து ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்.
@dhiyanabaladhiyanabala7885
@dhiyanabaladhiyanabala7885 4 месяца назад
Hi anna good mrng
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Hi
@ramarao331
@ramarao331 2 месяца назад
N ttry 100kg gooditsfavouritforgrowbig people
@sabamyna1542
@sabamyna1542 4 месяца назад
அருமை அண்ணா நானும் மாடி தோட்டத்தில் வைத்து சிகப்பு வண்டு தொல்லை தாங்க முடியாமல் கொடி யை பிடிங்கி விட்டேன் இதை எப்படி தான் வளர்ப்பது
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
இது எதுக்கும் கட்டுப்பட மாட்டேங்குது.. ஒரு வழி கண்டுபிடிப்போம்..
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 4 месяца назад
இந்த வருடம் எனக்கும் இரு காய்கள் தான் கிடைத்தது
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
பரவாயில்லை. அடுத்த முறை நல்ல அறுவடை கிடைக்கும். 👍
@Anand_619
@Anand_619 4 месяца назад
Please bring back subtitles , atleast the keywords like name of disease , fertilizer, pesticide , variety etc.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thanks for the suggestion. Will try to do this in future videos 🙏
@user-px4vt6cc6l
@user-px4vt6cc6l 4 месяца назад
எனக்கும் நீங்க சொன்ன அனைத்து பிரச்சனையும் உள்ளது. உங்களுக்கு பரவாயில்லை மயிலு அப்போ அப்போ வந்துட்டு போகுது. எங்க தோட்டத்துல நிரந்தமாக இருக்கு. அத்துடன் கிளியும் பெருச்சாளியும் கூட்டு சேர்ந்து கும்மி அடிக்குது. என்ன பண்ணறதுனே தெரியல. Growbag கூட நோண்டி விடுகிறது பெருச்சாளி. எதாவது உரம், வளர்ச்சி ஊக்கி கொடுத்தால் செடி காலி. விதை போட்டாலும் இதே கதைதான். என்ன பண்றதுனு தெரியல.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
வணக்கம். மாடித் தோட்டத்தில் இவ்வளவு பிரச்சனையா? கிளியும் தொல்லை பண்ணுதா.
@user-px4vt6cc6l
@user-px4vt6cc6l 4 месяца назад
மாடி தோட்டம் இல்ல அண்ணா. தரையில் உள்ள தோட்டம்தான்.20to 30மயில் இருக்கும்.மாமரத்தில் குடும்பமாக இருக்கு. டார்ச்சர் தாங்க முடியல.
@sumathie.s6237
@sumathie.s6237 4 месяца назад
சுரைக்காய் குடுவை இருக்கிறதா🎉
Далее