Тёмный

பூமியில் மீண்டும் பிறக்கப்போகிறாரா போகர் ? | Bogar Siddhar 

Aalayam Selveer
Подписаться 1,6 млн
Просмотров 90 тыс.
50% 1

பூமியில் மீண்டும் பிறக்கப்போகிறாரா போகர் ?
போகர் பதினெண் சித்தர்களுள் ஒருவர். இவர் பிறப்பால் தமிழர். தமிழ்நாட்டில் பிறந்து பின்னர் சீனா சென்றவர் என்று சிலர் கூறுகின்றனர். இவர் பூர்வீகம் தமிழ் பிறந்தது சீனாவில் என்றும் சிலர் சொல்கின்றனர்,நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க கூடாது என்பது நாமறிந்ததே. இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதரின் சீடர் ஆவார்.
போகரின் சீடர் புலிப்பாணி , இப்படிப்பட்ட சித்திகரான இவர் சீனாவில் போகர் போ-யாங் என்று அழைக்கப்பட்டவர். போகர் ஏழாயிரம், 700 யோகம், போகர் நிகண்டு மற்றும் 17000 சூத்திரம் ஆகிய நூல்கள் போகரால் இயற்றப்பட்டவை என்று கருதப்படுகின்றன. பழநி முருகனின் மூலத்திருவுருவச் சிலை போகரால் செய்யப்பட்டது என்று m. இச் சிலை நவபாடாணங்களைக் கொண்டு செய்யப்பட்ட சிலை என்றும் கருதப்படுகிறது.
அப்படிப்பட்ட போகர் மறைந்து பல வருடங்கள் ஆனாலும் அவர் மறுபடியும் இந்த பூமியில் பிறக்க போகிறார் என்பதற்க்கு சான்றுகள் உள்ளன ,அதை பற்றிய பதிவு தான் இது.
Bhogar is a well known Siddhar who made the idol of Lord Muruga at the hill temple. His guru is Kalanginaathar believed to be a Chinese and his disciple is Pulippani Siddhar (whose Samadhi is in Tirupattur near Trichy). Bhogar is an expert in Siddha medicine and it is said that as per the last wishes of his guru, Bhogar proceeded to China to spread the knowledge of siddha sciences. His journey is said to have been made with the aid of an aircraft; he demonstrated to the Chinese the details of the construction of the aircraft and later built for them a sea-going craft using a steam engine. The details of these and other experiments demonstrated by Bhogar in China are clearly documented in the Saptakanda.
Refer www.palanitempl...
This video is about the siddhar ragasiyam ,i.e bogar will be born again.
this detail of his rebirth is in siddhar padal sung by Korrakkar in his santhira regai
Watch video and post your comments.

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 233   
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
For more videos about Siddhars watch our Playlist Siddhargal: ru-vid.com/group/PLK-cLjWWTpnp7gL_-yvE2q5n27C5LeA7A
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
@@NareshKumar-fs9wf Mail sent bro..please check
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
@@NareshKumar-fs9wf sure bro
@sampathkumar3018
@sampathkumar3018 3 года назад
நிச்சயம் வருவார். இப்போது நடக்கும் உயிர் சேதங்களை,(வெள்ளத்தால்,corona வால்) பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. வரவேண்டும் மஹரிஷி.
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
🙏🙏🙏
@oorvasi7852
@oorvasi7852 4 года назад
இப்போது மக்கள் மாண்டு கொண்டிருக்கிறார்கள் இறை வழிபாட்டு தலங்கள் எல்லாம் பூட்டப்பட்டு விட்டது இது தான் சமயம் சுவாமி எழுந்து வந்து மக்களை காப்பாற்றுங்கள் எழுந்து வந்து மக்களை காப்பாற்றுங்கள் 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
கட்டாயம் சகோதரி இரவினில் அருளால் அனைவரும் நலமுடன் இருப்பார்கள்🙏🙏🙏
@oorvasi7852
@oorvasi7852 4 года назад
@@AalayamSelveer ஓம் அகத்தீசாய நமஹ ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Год назад
🌺 ஓம் போகர் சித்தர் திருவடிகளே போற்றி போற்றி 🏵️🏵️🏵️🏵️🏵️🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌿🌿🌿🏵️🏵️🏵️🏵️🌺🌺🌺🌺🌺🤧
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Год назад
🏵️நன்றிகள்💐💐🙏
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏🙏
@rudhras3465
@rudhras3465 3 года назад
💐🌹 ஓம் முருகா 🌹💐 கலியுகம் முடிவு என்பது மக்களின் நல் வாழ்வு தரும் புது யுகம் தோன்றும் மனிதர்கள் அனைவரும் தன்னை அறிந்து தன் நிறைவோடு வாழும் காலம் என்பது இங்கு வாழுவதும் இறைவனே இங்கு இறப்பதும் இறைவனே இவ்வாரி அறிந்தவர் புரிந்தவர்களுக்கு புரியும் மனிதனாக பிறந்த இறைவன் மனிதனாகவே வாழ்வின் மனிதர்களில் மனம் மற்றம் ஏற்படும் போது அவர்கள் தன்னை அறிவர் அவ்வாறு அறியும் போது அறிவர் இறைவன் ஒருவனே என்பதை உணர்வீர்கள் 💐🌹 ஓம் சரவண பவ போற்றி 🌹💐💐💐💐💐💐💐🌹 அன்பே இறைவன் 🌹💐 அவனே ஆள் கொள்வான் அனைவரையும் 💐🌹💐💐🌹 ஓம் சரவண பவ போற்றி போற்றி 🌹💐 💐💐 🌹அன்பே இறைவன் 🌹
@Govinnu
@Govinnu 6 лет назад
எம்பெருமான் போகரின் ஆட்சியை கானும் பாக்கியம் அருள்வீர் ஐயனே..
@stgamingbarani1646
@stgamingbarani1646 5 лет назад
கலியுகம் 6000 ஆரம்பத்தில் இருந்து காணலாம்
@arungandhi3429
@arungandhi3429 4 года назад
சித்தர் போகர் இன்றலவும் இறந்தாலும் இறவாவறம் பெற்றுஆவியாகவே வாழ்வதாகவும் தாத்தா போகைரை வணங்கி வேணடினாலே சகமும் வெற்றியே போகர் மீண்டும் பிறந்துவந்தால் பூமிநண்மையடையும் சிவசித்தர் போகர் பார்வை பூமிமுழுதும் கிடைக்கட்டும் .
@MrBogar-sw5zv
@MrBogar-sw5zv 6 лет назад
எம் பெருமான் போகரை பற்றிய பதிவு தந்ததற்கு நன்றி..
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி! வாழ்க வளமுடன்.
@prabhakaran.s9136
@prabhakaran.s9136 6 лет назад
Om nama shivaya... பல அற்புத சக்திகளை தரும் 18 சித்தர்கள் மந்திரம் 1.) அகத்தியர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி 2.) போகர் மூல மந்திரம் ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி 3.) திருமூலர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி 4.) இடைக்காடர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி 5.) கருவூரார் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி 6.) கோரக்கர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி 7.) குதம்பை சித்தர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி 8.) பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி 9.) சட்டைமுனி மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி 10.) சிவவாக்கியர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி 11.) சுந்தரானந்தர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி 12.) கொங்கணர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி 13.) வான்மீகர் மந்திரம் ஓம் வான்மீகர் திருவடிகள் போற்றி 14.) கமலமுனி மந்திரம் ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி 15.) மச்சமுனி மந்திரம் ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி 16.) பதஞ்சலி மந்திரம் ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி 17.) இராமத்தேவர் மந்திரம் ஓம் இராமத்தேவர் திருவடிகள் போற்றி 18.) தன்வந்த்ரி மந்திரம் ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Thank you sir for sharing
@prabhakaran.s9136
@prabhakaran.s9136 6 лет назад
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Thank you
@rudranravi1334
@rudranravi1334 2 года назад
ஓம் போகர் குருவே நமக 🙏🔥🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
🙏🙏🙏
@SivaKumar-gh5pd
@SivaKumar-gh5pd 5 лет назад
கேட்பதற்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SbaGtvVkYdc.html
@manojprabhakaran9096
@manojprabhakaran9096 4 года назад
நிச்சயம் வருவார் நம்மை காக்க
@selvirajan5606
@selvirajan5606 6 лет назад
Nice thank u very much sir viyappaga irukkinradhu! Makizhchiyagavum irukkinradhu sir. Viravil pogar sidhdharai kanpom.
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Thank you
@gireenlaw8374
@gireenlaw8374 6 лет назад
Amazing work. Thanks for this share.
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி வாழ்க வளமுடன்
@vadivelvadivel9319
@vadivelvadivel9319 6 лет назад
ஐயன் சித்தபுருச மகாரசி போகர் ஐயாவை இரு கை கும்பிட்டு வரவேற்க்கிறேன்
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
மிக்க நன்றி
@srinivasanagathisar6630
@srinivasanagathisar6630 6 лет назад
However, But I can say that before 10 years, People are not much aware on this particular area, But in these days, we can see many of us are talking and spreading information about even in Social media and creating awareness, this is a healthy thing, and happening with Grace of our Siddhars ...... Let all people become aware and be blessed by the Almighty..... Thanks for sharing this video..
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Thanks a lot sir
@kishennair6151
@kishennair6151 4 года назад
Aiya 🙏🙏🙏 😭😭😭 bogar aiya nengal vare vendam engal kake venduem en aiyaneh 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
🙏🙏
@mayakrishna2273
@mayakrishna2273 6 лет назад
Clear explanation for that instance of chandhiraregai in ur channel only TanQ
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி ஐயா
@pushpavasudevan5682
@pushpavasudevan5682 4 года назад
Sirappy Bhogar Siddhar varum naalai aavaludab edir paarkkirean. Nanri
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
🙏🙏🙏
@sudhahar786
@sudhahar786 6 лет назад
this is perfect time return back #BOGAR
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
ஆமாம் சகோ.
@er.shanmugamm4257
@er.shanmugamm4257 4 года назад
சந்திர ரேகை புத்தகம் எங்கு கிடைக்கும்
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
THAMARAI NOOLAGAM®, 3rd Street, Thiru Nagar Colony, NGO Colony, Vadapalani, Chennai, Tamil Nadu
@shreevm298
@shreevm298 6 лет назад
I would really be happy if i could meet him...
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
We too wish the same
@rameshramya9095
@rameshramya9095 3 года назад
ஓம் ஸ்ரீ போகர் சித்தர் ஜயா போற்றி 🙏
@jayabhanu8731
@jayabhanu8731 6 лет назад
India ulagil nadakkum adarmangazhai ozhikka oruttar kandippaga pirakkanum endra edhirparpudan irukkum ellarukkum idhu nalla seidhi nandri
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Yes sir,thank you
@bhaskartds4576
@bhaskartds4576 6 лет назад
போகர்பெரு மகனார் பூமியில் அவதரிக்கும் நாள் கண்ணுக்கெட்டிய தூரத்தில்தான் உள்ளது ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய......
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
ஓம் நம சிவாய...நன்றி! வாழ்க வளமுடன்
@user-iz8fz5eq5p
@user-iz8fz5eq5p 5 лет назад
நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@velkadamban
@velkadamban 4 года назад
நண்பரே, தாங்கள் அனுப்பிய சந்திர ரேகை நூலில், 194 - 199 வரை எந்த இடத்திலும் தடம் பெரிய தாரணியில் என்ற வரிகள் இல்லையே... ஆனால் ஆகுமந்த நாளதனில், என்று உள்ளது, அந்த சில வரிகள் ஏன் புத்தகத்தில் இல்லை....
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
பாடல் 97 பக்கம் 26 சகோ
@velkadamban
@velkadamban 4 года назад
@@AalayamSelveer நன்றி இதோ பார்க்கிறேன்
@tsk-nc6tb
@tsk-nc6tb 4 года назад
Bogarin திருவுருவம் வேண்டும் ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Bro google lil ulla bogarim pada m than engalidamum ullathu..high resolution illai
@udayakumar1610
@udayakumar1610 2 года назад
வணக்கம் சாமி நாக தோஷம் மற்றும் அதற்க்கு தீர்வுகள் sollunga yennaku 2ஆம் இடத்தில் கேது 8 ல் ராகு இதற்க்கு போகர் மற்றும் பல சித்தர்கள் sollum தீர்வு sollunga
@againtamizhan3559
@againtamizhan3559 6 лет назад
Super!! Waiting for it. I'm just started watching ur videos and getting interested in Aanmigam. When u told about chanthira regai book. Is it like nasdradoumous prediction??
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Welcome to the aanmeegam club bro!! its an ocean, Chandira Regai is written by Korakkar and it has so many useful info along with predictions for India. If you need a copy do mail us at aalayamselveer@gmail.com
@againtamizhan3559
@againtamizhan3559 6 лет назад
@@AalayamSelveer Thanks. I will mail you.
@devimuthiah3110
@devimuthiah3110 5 лет назад
Aalayam Selveer I have mailed you kindly send me the copy of the book
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Replied ur mail sister
@devimuthiah3110
@devimuthiah3110 5 лет назад
Aalayam Selveer thank you
@ArunKumar-oe2lx
@ArunKumar-oe2lx 4 года назад
சந்திரரேகை பற்றிய முழு தகவல்கள் வேண்டும் ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
சரி நண்பரே
@guruvarmam8450
@guruvarmam8450 6 лет назад
Eagerly waiting for bogar
@murugavela3094
@murugavela3094 6 лет назад
Guruvarma M
@rajarajank6705
@rajarajank6705 6 лет назад
குருவே சரணம்
@manimalarajendran5746
@manimalarajendran5746 2 года назад
S,Bogar Siddharthar vara portrait vehu viraivil
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
👍🙏
@ShivaKumar-sr7ey
@ShivaKumar-sr7ey 6 лет назад
guru VA sarannam
@loganathan2357
@loganathan2357 6 лет назад
ஐயா அப்படியானால் முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் அழுதபோது சித்தர் அவர்கள் பிறந்து வந்து இருப்பார்
@velkadamban
@velkadamban 4 года назад
ஐயா வணக்கம், எனக்கு சந்திர ரேகை புத்தகம் வேண்டும், pdf அனுப்பமுடியுமா ஐயா... daarwinkanna@gmail.com
@anithathyagarajan
@anithathyagarajan 4 года назад
Dear sir, can you put videos on Chandriya regai.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Sure sister we will do it👍🙏
@rajinisriharehare1999
@rajinisriharehare1999 4 года назад
Bogar Siddhar com on 2021January 21 Thursday the name was Bodhidharma confirm Everybody don't worries coming soon happy moments
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
🙏🙏
@meenals3477
@meenals3477 3 года назад
Evvaluvu thagavalgal eppadi seharikeergal?
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Puthangangal padipathu, siddhargal pattri aarachi seibavargalidam karupathu, guruvin moolam kidaikkum arivuraigal sister
@jesuslover9174
@jesuslover9174 3 года назад
𝙶𝚞𝚛𝚞 𝚟𝚊 𝚜𝚊𝚛𝚊𝚗𝚊𝚖
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
🙏🙏
@velkadamban
@velkadamban 4 года назад
சகோ, சந்திர ரேகையில், 200வது பாடலின் பொருள் என்ன?? சற்று அதை மட்டும் கூறுங்களேன்... நான் தங்களது telegram குழுவிலும் கேட்டுள்ளேன், சாறு சொல்ல இயலுமா!!!??
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
சகோ சில சித்தர் பாடல்கள் மறைப்புடன் இருக்கும்..அதற்கான பொருள் காலம் வரும்போது ஒரு குரு மூலம் உங்களுக்கு புலப்படும்.. மற்றவர் சொல்லும் பொருள் சரியானதாக இருக்காது.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நாம் நமது ஆன்மீக பயணத்தை ஆன்மீக புத்தகங்களில் தொடங்க வேண்டும், அதை கற்று, பின்னர் பயிற்சி செய்யவேண்டும். உங்கள் நோக்கங்களைத் திருத்தியமைத்து, எண்ணங்களை கட்டுப்படுத்தி, நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டோடு, திறந்த மனதோடு பயணத்தை தொடர்ந்து நீங்கள் சீடராக தகுதி அடையும் போது தெய்வீக கிருபையையாலும் இறை வழிகாட்டுதலாலும் உங்கள் உண்மையான குரு உங்களை தேடி வந்து உங்கள் முன் தோன்றுவர். உங்கள் குரு சித்தராகவும் இருக்கலாம் இல்லை அவர்களின் சீடர்களான நம்மை போன்ற மனிதர்களாகவும் இருக்கலாம். அவர் தான் உங்களுக்கு குரு மந்திரம்/குரு உபதேசம் செய்வார்
@velkadamban
@velkadamban 4 года назад
@@AalayamSelveer மிக்க நன்றி அன்பரே....
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@anandr3701
@anandr3701 6 лет назад
Thank you for your video
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Thank you
@g3speaks
@g3speaks 5 лет назад
Om Nama Shivaya!
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏
@sumathiguru2349
@sumathiguru2349 4 года назад
Om Namah shivayya
@manirajraj5263
@manirajraj5263 5 лет назад
Welcome bohger
@lanangsuria9884
@lanangsuria9884 4 года назад
வாழ்க,வளமுடன் Garudavanam
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺
@shreevm298
@shreevm298 6 лет назад
Anna enaku oru doubt.. enaku shivan pathi niraya therinjikanum nu aasai... entha siddhar ah partha enaku shiva peruman pathi therinjika mudiyum
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Neengal yaarai vendumanalum vazhi padalam, avargal ungalukku vazhi varuvaarkal
@saravanabalanponnusamy2441
@saravanabalanponnusamy2441 5 лет назад
Viraivil badhil kidaikkum yendru nambuvom nabare...🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
🙏🙏👍👍
@senthilmurugan9865
@senthilmurugan9865 6 лет назад
Bihar swami varuvar dharmam thalaikkum. OM AAM OOM SRI MAHA BOGA SIDDHA SWAMIYA POTRI
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Yes,thank you
@sabaricrr6362
@sabaricrr6362 3 года назад
Bogar orginal photo pls Send me
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
🙏🙏🙏
@pepedonaldduck8989
@pepedonaldduck8989 6 лет назад
He dint die to be born again.. he is already here.... In this world... But not in India.... He will finish war in the west and come to India... Very soon..
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Well said thank you
@dipushanmugham680
@dipushanmugham680 6 лет назад
Nadakkum nanbarea avar varuvar ,om muruga
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
ஆமாம் தோழி! நன்றி
@dharmamdharmambbmpsheetlig4499
@dharmamdharmambbmpsheetlig4499 4 года назад
Please come fast
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
🙏🙏🙏
@CH-FM
@CH-FM 6 лет назад
He is already Born ✴.. Ethanai perku theriyum.!
@pradeepv.7157
@pradeepv.7157 5 лет назад
Linga is nothing but aadhishakthi..wait for 2024 ..arut PERUM jothi thani PERUM KARUNAI!!!
@sujamd290
@sujamd290 4 года назад
How do you know sir
@rajugopal7981
@rajugopal7981 4 года назад
How u know bogar born
@kalidossr2003
@kalidossr2003 6 лет назад
chandiraregai patri video padunga pls
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Sure we will
@sureshraja3410
@sureshraja3410 6 лет назад
Om klim srim reem Sri kudhambai sithare nama. Ethana sir kudhambai sithar manthiram
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 3 года назад
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம ஆலயம் செல்வீர்
@averagejoe4439
@averagejoe4439 4 года назад
Super Nanba 🙂
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி.சகோ, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@ARUNKUMAR-bi7ik
@ARUNKUMAR-bi7ik 4 года назад
Correct
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@rajij7335
@rajij7335 5 лет назад
Yes .... Prediction is true.
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி வாழ்க வளமுடன்.
@rajukb6443
@rajukb6443 6 лет назад
Om goraker sitger potry
@vijayalakshminair4905
@vijayalakshminair4905 3 года назад
Please in Malayalam, Hindi or Gujarati
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Sorry sister we dont know these 3 languages
@லோகேஸ்வாறன்
எத்தனை நாட்கல் அல்லது வருடங்கள் ஆகும் அய்யா
@kaviarasangopalakrishnan3459
@kaviarasangopalakrishnan3459 6 лет назад
Oom namasivaya
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Thank you
@paramasivam7435
@paramasivam7435 6 лет назад
Naangalum bogar varugaikaga kanthukondirukirom
@pradeepv.7157
@pradeepv.7157 5 лет назад
Appadiya...apdiye nadakkum.
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 5 лет назад
Real
@aryganesan1374
@aryganesan1374 6 лет назад
Siva siva
@srinivasanp8737
@srinivasanp8737 3 года назад
M varuvar
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
🙏
@sudhurshanmkalkisudhu76
@sudhurshanmkalkisudhu76 5 лет назад
y 53 dislike
@DhanarajAK007
@DhanarajAK007 5 лет назад
Bogar ayya va pathina length video iruka
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
illai nanbare.. viraivil pathividikirom
@sundharapandian9637
@sundharapandian9637 6 лет назад
ஐயா பிறந்து விட்டார்...
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Sir,any updates on share to our email aalayamselveer@gmail.com
@vishnuyasha9999
@vishnuyasha9999 6 лет назад
epadi solringa???
@sujamd290
@sujamd290 4 года назад
Please share this to me also
@aravindkumarv7666
@aravindkumarv7666 4 года назад
Sir Mayan senthil number kedaikuma
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Avar number mattri vittar ippothu contact illai bro
@sivasankar3881
@sivasankar3881 6 лет назад
கோரக்கர் ஜீவசமாதி உண்மையாக எங்கு உள்ளது?
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
கோரக்கர் பொதிகைமலை, ஆனைமலை, கோரக்கநாத் திடல், வடக்குப் பொய்கைநல்லூர், பத்மாசுரன் மலை, கொல்லிமலை, கோரக்பூர், பரூர்பட்டி என்ற எட்டு இடங்களில் ஜீவசமாதி அடைந்தார் என்று ஒரு செய்தி உண்டு
@pradeepv.7157
@pradeepv.7157 5 лет назад
Gorakkar gugai chathuragiriyil ullathu..maaperum sithar
@மக்கள்களம்-ங8ற
சித்தர்களை எளியோர்கள் நேரில் தரிசிக்க முடியாதா?? நான் நம்புகிறேன் தரிசனம் கிடைக்குமா??
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
கண்டிப்பாக முடியும். இந்த பதிவை பாருங்கள் சித்தர்களை குருவாக வணங்குவது எப்படி? | Siddhar Vazhipadu | Siddhar Worship ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-nzNGMERl_H0.html
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
சித்தர்களை குருவாக வணங்க மூலமந்திரங்கள் | Siddhar Moola Manthiram - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xu1dhT2spwM.html
@மக்கள்களம்-ங8ற
Aalayam Selveer நன்றி ஐயா
@A2ZARIVOM5
@A2ZARIVOM5 6 лет назад
சந்திரரேகை புத்தகம் அனுப்பவும்
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
You can mail us at aalayamselveer@gmail.com
@Bharath_Orayan
@Bharath_Orayan 4 года назад
@@AalayamSelveer I have emailed you, please send that book
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Mail sent bro
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
@@Bharath_Orayan Check ur mail
@Bharath_Orayan
@Bharath_Orayan 4 года назад
@@AalayamSelveer thank you sir
@shreevm298
@shreevm298 6 лет назад
Nama epadi entha siddhar ah guruva ethukarathu nu mudivu edupathu....
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
சித்தர்கள் பற்றி நீங்கள் கேள்வி கேட்பதே உங்களை அவர்கள் தங்களிடம் ஈர்ப்பது ஒரு காரணம், நீங்களே விரைவில் முடிவெடுப்பீர்கள்
@shreevm298
@shreevm298 6 лет назад
Thanks anna.... ungal pathil enaku unmayaga nadakathum... nan siddhargal mulamaga en shiva perumanayum en chella vishnuvaiyum tharisika avargal arul enaku kittatum
@mkzola5219
@mkzola5219 4 года назад
🙏❤️🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@jayavarma6674
@jayavarma6674 3 года назад
Mukthi petravar marupiravi eduka mudiyuma ayya
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Mukthi very samathi nilai rnbathu very anbare
@jayavarma6674
@jayavarma6674 3 года назад
@@AalayamSelveer nandri ayya
@sujamd290
@sujamd290 4 года назад
Where is korakar samadhi
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
சகோதரி கோரக்கர் ஜீவசமாதி ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் உள்ளது என குறிப்புக்கள் சொல்கின்றன வடக்குப்பொய்கை நல்லூர், போரூரில், திருக்கோகர்ணமலையில், கோரக்பூர்
@sujamd290
@sujamd290 4 года назад
Aalayam Selveer Thankyou very much Sir/Madam I wanted to visit if I ‘m destined
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
You will visit. God bless you
@sujamd290
@sujamd290 4 года назад
Aalayam Selveer 🙏
@jayaranivinoth8490
@jayaranivinoth8490 4 года назад
Ya sure
@ROUNDTRIP...SRILANKA
@ROUNDTRIP...SRILANKA 5 лет назад
Yes it's true
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏
@pradeepv.7157
@pradeepv.7157 5 лет назад
Arut perum jothi thani perum KARUNAI!!
@sakthivelp7898
@sakthivelp7898 4 года назад
Nega entha panuthu refer panthra bro
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Puriyavillai
@sakthivelp7898
@sakthivelp7898 4 года назад
@@AalayamSelveer nega entha book refer pantherga bro
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
@@sakthivelp7898 chandiraregai
@shreevm298
@shreevm298 6 лет назад
Girl siddhargal irukurangala??
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
இருக்கிறார்கள், நமது பதிவில் சக்கரை அம்மா சித்தர் பற்றி பாருங்கள்
@shreevm298
@shreevm298 6 лет назад
Munivargal kum siddhargal kum ena difference
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Siddhargal are type of spiritual scientists they invented many techniques and upliftment of mankind
@shreevm298
@shreevm298 6 лет назад
Aalayam Selveer apo munivargal??
@எல்லாம்சிவமயம்-ஞ4ப
நடக்கும்
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி! வாழ்க வளமுடன்.
@meditationbeats10
@meditationbeats10 6 лет назад
அவர் எப்பொது அய்யா இறந்தார்
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி, உங்களின் நம்பிக்கை எங்களுக்கு உத்வேகம் தருகிறது
@meditationbeats10
@meditationbeats10 6 лет назад
Aalayam Selveer நன்றி அய்யா இறப்பினை கடந்தவனே இறையினை அடைந்தவன் பிறப்பினை அறுத்தவனே பிறையானை கன்டவன் சித்தர் என்பவர் சிவத்தை அனிந்தவர் பிறப்பு இறப்பு இல்ல பரவெளி போன்றவர்
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
மிக்க நன்றி
@ramsyrashid2178
@ramsyrashid2178 6 лет назад
Korakar samathi yenga iruku
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
கோரக்கர் சித்தர் ஜீவா சமாதி - வடக்குப்பொய்கை நல்லூர், பரூர்....வடக்கில் இன்னும் பல ஜீவா சமாதிகள் இருக்கலாம் என கருதப்படுகிறது
@mayakrishna2273
@mayakrishna2273 6 лет назад
Neraya per neraya idam solranga not clear Also they said in perur, Coimbatore Then Gorakhpur Then in karnataka But don't know clearly
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
இந்த பதிவு உங்கள் கேளிவிக்கு விடை அளிக்க கூடும். ஒரே சித்தர் பல சமாதிகள் - உண்மையா? ஆச்சரியமூட்டும் ஆதாரங்கள் !! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Fvbunhdn7CI.html
@rajasekarsubramaniyan887
@rajasekarsubramaniyan887 4 года назад
புலிப்பானி சித்தரின் சீடர்தான் போகர் போகரின் பூர்வீகம் சீனதேணம்தான் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்
@sountrapandian6971
@sountrapandian6971 3 года назад
போகரின் சீடர் புலிபானி .
@infinityhousing9153
@infinityhousing9153 4 года назад
Nadakkum nambuvom
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
🙏🙏
@எல்லாம்சிவமயம்-ஞ4ப
என்னுடைய ஈமெயில் ஐடியை என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் உங்ககிட்ட இருக்கு
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
வாட்டசப்பில் அனுப்ப இயலாது பைல் size பெரியது
@எல்லாம்சிவமயம்-ஞ4ப
சந்திரரேகை நூல் கிடைக்குமா
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Share your email id
@prasathv216
@prasathv216 5 лет назад
@@AalayamSelveer me also send please prasathmech3@gmail.com
@Bharath_Orayan
@Bharath_Orayan 4 года назад
@@prasathv216 bharathorayanpacks17@gmail.com send me also sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
@@Bharath_Orayan Mail sent you now.. pls check
@Bharath_Orayan
@Bharath_Orayan 4 года назад
@@AalayamSelveer mikka nandri ayya
@muthusaravanan4505
@muthusaravanan4505 5 лет назад
Bogar vanthuttar now in Erode mamarathupalayam
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Bro share more details
@trueorfalse7278
@trueorfalse7278 5 лет назад
Iam boger
@satheeshsatheesh708
@satheeshsatheesh708 5 лет назад
bogabogan
@nagarani3142
@nagarani3142 5 лет назад
Rasi rasiban nat chathar kartiga
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Check this ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qssC1UTseac.html
@sundartube123
@sundartube123 5 лет назад
நீங்க முதலில் ஒழுங்காக தமிழை உச்சரிப்பு செய்ங்க :)
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
சரி நண்பரே, மிக்க நன்றி :-)
@pradeepv.7157
@pradeepv.7157 5 лет назад
Tamizh vaazhga!!!
@subramanianmani3375
@subramanianmani3375 5 лет назад
Venda mosamaana manithargal vaazhum boomi.
@pepedonaldduck8989
@pepedonaldduck8989 6 лет назад
He dint die to be born again.. he is already here.... In this world... But not in India.... He will finish war in the west and come to India... Very soon..
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Thank you for the info..If any supporting documents or padal available please share to aalayamselveer@gmail.com
@pepedonaldduck8989
@pepedonaldduck8989 6 лет назад
Chandira Regai song 24, 25.
@karthikdon5
@karthikdon5 6 лет назад
Siva Shankar illa Bro, he is not yet came to earth, songs 24,25 are early times but look at 198,199 songs, it means after British rule, Congress Sonia rule he will come to India (right now he is another dimension) now modi aachi, anytime in 1 year gap something gonna happen
Далее
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC
00:19
Просмотров 2,2 млн