Тёмный

பூர்வீக சொத்து பத்திரத்தை உங்கள் பெயருக்கு மாற்றுவது எப்படி? / குடும்ப சொத்து 

Paatti Village Tips
Подписаться 113 тыс.
Просмотров 210 тыс.
50% 1

****************************************
Disclaimer :This Channel Does Not Promote or Encourage any Illegal Activities all Content Provided by this Channel.
Copyright Disclaimer under section 107 of the copyright 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news, reporting, teaching, scholarship and research.Fair Use Permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, Educational,or personal use Tips the balance in favor of Fair use.
*************************************
Paatti Village Tips Channel
#தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதும் முறை /#பாக பிரிவினை சொத்து /உயில் பத்திரம் மோசடி /#மோசடி பத்திரம் /போலி பத்திரம் /#கிரைய பத்திரம் /விற்பனை பத்திரம் ஒப்பந்தம் /கிரைய பத்திர உடன்படிக்கை /சம்மத பத்திரம் /திருத்தல் பத்திரம் /பிழை திருத்தல் பத்திரம் /#ரத்து பத்திரம் /விடுதலை பத்திரம் ரத்து செய்வது எப்படி /இரட்டை பத்திரம் ஆவணம் /#குத்தகை பத்திரம் /வாடகை பத்திரம் /தோராய பட்டா /மோசடி பட்டா /#போலி பட்டா /தூசி பட்டா /மரப்பட்டா /மர வரி பட்டா /#நத்தம் இலவச கண்டிஷன் பட்டா /கோவில் பட்டா /இனாம் பட்டா /AD பட்டா /மடம் பட்டா /நீர்நிலை புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா /பஞ்சமி நிலம் /பஞ்சாயத்து உள்ளூர் திட்ட குழுமம் மனை approval வாங்குவது எப்படி/தாசில்தார் /வட்டாச்சியர் /வருவாய் கோட்டச்சியார் /மாவட்ட ஆட்சியர் /பத்திரப்பதிவு துறை அலுவலகம் /வருவாய் அலுவலகம் /பட்டா சிறப்பு முகாம் /கிராம வரைப்படம் /பத்திரப்பதிவு புதிய சுற்றறிக்கை 2022-23/கிராம நிர்வாக அலுவலர் /முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் /பட்டா பெயர் மாற்றம் /பட்டா பிழை திருத்தம் /பட்டா இருக்கிறது பத்திரம் இல்லை /பட்டா வைத்து பத்திரம் பதிவு செய்வது எப்படி /பத்திரம் வைத்து பட்டா வாங்குவது எப்படி /தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா வேண்டி மனு எழுதுவது எப்படி /பட்டா அளவு குறைகிறது /பட்டாவில் சர்வே எண் தவறு /பெண்களுக்கு சொத்து உரிமை /இந்து வாரிசுரிமை சட்டம் /தாத்தா சொத்தில் வாரிசுகள் உரிமை /உயில் ரத்து /பிறப்பு சான்றிதழ் /இறப்பு சான்றிதழ் /வாரிசு சான்றிதழ் /மைனர் சொத்து /மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு ரத்து செய்ய மனு கொடுப்பது எப்படி /வில்லங்கம் சான்றிதழ் ஆன்லைன் மொபைல் பதிவிறக்கம் செய்வது எப்படி
Sale deed/gift deed tamilnadu pathiram /rathu pathiram Deed /Poli pathiram /mosadi pathiram rathu seivathu yeppadi /Kiraya pathiram pathivu seivathu eppadi /virpanani pathiram /thana settlement pathiram /paga pirivinai pathiram /will deed pathiram /stamp duty calculator /stamp duty fees and registration fees tamilnadu 2022/#tnreginet /tnesevai /makkal e sevai mayyam tamil /Rectification deed /#ratification deed/release deed /viduthalai pathiram /Partition suit /Parivarthanai pathiram /power of attorney Principal and agent rights tamil/thiruthal pathiram /pilai thiruthal pathiram /Double document land registration Deed cancel /Kootu patta to thani patta /#dtcp and cmda approval layout plot /muthiraithal kattannam /How To Apply Patta name transfer process tamil/#How to download encumbrance certificate online in tamilnadu mobile 2022/how to Download pdf copy of Patta chitta fmb map ec online /#village map tamil /thasildhar /Vattachiyar /kottachiyar /mavatta varuvai kottachiyar /krama nirvaga aluvalar /land mother Documents /will deed procedure and process tamil /will deed court propate /will deed how many times can cancel/power of attorney rathu seivathu yeppadi /
பட்டா மற்றும் பத்திரம் வேறுபாடு எப்படி சரி செய்வது /#பட்டா அளவு பத்திரத்தில் குறைகிறது /பத்திரம் செக்குபந்தி சரி செய்வது எப்படி /பத்திரம் சர்வே எண் பிழை சரி செய்வது எப்படி /பட்டா உட்பிரிவு செய்வது எப்படி /தாய் மூல பத்திரம் சரி பார்ப்பது எப்படி /பிழை திருத்தல் பத்திரம் பதிவு கட்டணம் எவ்வளவு /பவர் பத்திரம் ரத்து செய்ய என்ன செய்வது /பத்திரம் காணவில்லை /சொத்து பத்திரம் சான்றிட்ட நகல் /#பத்திரம் நகல் இசேவை மக்கள் சேவை மையம் மூலம் எடுப்பது எப்படி மற்றும் கட்டணம் எவ்வளவு
கூட்டு fmb வரைபடம் download தமிழ்/நத்தம் புறம்போக்கு பட்டா வாங்க மனு எழுதுவது எப்படி
பாக பிரிவினை பத்திரம் சொத்து வழக்கு /பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட்/பத்திர பதிவு ரத்து செய்வது எப்படி/கூட்டு குடும்ப சொத்து/Patta chitta fmb ec adangal a-register tamilnadu /பட்டா சிட்டா அடங்கல் fmb வரைபடம் அ பதிவேடு /போலி மோசடி பத்திரம் ரத்து செய்ய வேண்டியவை /பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி/கிரைய பத்திரம் ரத்து செய்வது எப்படி/Natham patta நிலம் பத்திரப்பதிவு /Stamp duty fees tamilnadu/home loan/கூட்டு பட்டா தனி பட்டா மாற்றுவது எப்படி
Villangam eduppathu eppadi tamil/patta chitta tamil/இலவச பட்டா பெறுவது எப்படி/உறுதிமொழி பத்திரம் என்றால் என்ன/நீர்நிலை புறம்போக்கு பத்திரப்பதிவு/பத்திரம் பதிவு செய்ய தேவையான ஆவணம்/போலி பத்திரம் ரத்து செய்வது எப்படி/முத்திரைத்தால் பதிவு கட்டணம்/பாகப்பிரிவினை பத்திரம் எழுதும் முறை/செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து செய்ய முடியுமா/பட்டா சிட்டா அடங்கல் fmb sketch map/பட்டா name transfer /நில அளவை பட்டா உட்பிரிவு /EC/A register tamil/Patta chitta fmb map sketch/Porampoke patta/Survey number sub division tamil/செட்டில்மெண்ட் பத்திரம் கண்டிஷன்/பத்திரப்பதிவு மோசடி தீர்வு என்ன/பாக பிரிவினை சொத்து பிரிப்பது எப்படி/நத்தம் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி/how to Rewoke pathiram

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 165   
@saradhakr1323
@saradhakr1323 Год назад
Arumaiyana padhivu. Thelivana villakkam. Nanri. Vaazhga valamudan.
@muhammedhussain6844
@muhammedhussain6844 2 года назад
சூப்பர் நண்பா அருமையான விளக்கம் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி மகிழ்ச்சி ❤️👍💐🎉
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி.
@ayyanars229
@ayyanars229 Год назад
Na எதிர்பார்த்த கேள்விக்கு சரியான விளக்கம் sir... 👌👌👌sir... பத்திரம் மட்டும் தான் இருக்கு.... அப்பா இறந்துட்டாங்க... வாரிசு 5பேரு இருக்கோம்...1st கூட்டு பட்டா வாங்கிட்டு தான் next proceed பண்ணனுமாங்க sir...
@kavsat23hgas29
@kavsat23hgas29 2 года назад
நல்ல தெளிவான விளக்கம்..... நன்றி ஐயா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி.
@jothilakshmi4203
@jothilakshmi4203 11 месяцев назад
Super Nangalum neenga sonadhupoldhan propertya vidudhalai pathiram seydhom
@sudhakargovindhan50
@sudhakargovindhan50 2 года назад
பொறுமையாக நிதானமான விளக்கம், நன்றி ஐயா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி.
@orginofnature8104
@orginofnature8104 2 года назад
Good Information Thanks.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி.
@DAN-qv5jp
@DAN-qv5jp 2 года назад
Sir. சூப்பர் தாத்தா இறந்து 20 வருஷம் ஆச்சு இறப்பு சான்றிதழ் எப்படி வாங்குவது pls வீடியோ போடுங்க
@lathab3007
@lathab3007 6 месяцев назад
Must have death certificate of the deceased. Then only you can try for legal heir.
@sivalingamramanathan7208
@sivalingamramanathan7208 Год назад
Rompa nantri sir
@tamilselvig8962
@tamilselvig8962 Год назад
Mika nanri brother nall news
@ishani1891
@ishani1891 Год назад
Clear explanation thank u.. many of them get benefit by this
@Dineshkumar-j6w2c
@Dineshkumar-j6w2c Год назад
சூப்பர் சார்
@MITHU2011
@MITHU2011 Год назад
Super sir clear speech
@madhubalan
@madhubalan 5 месяцев назад
Video starts from 2:00
@AadhishChandran
@AadhishChandran Месяц назад
ஐயா வணக்கம் என்னுடைய என்னுடைய தாத்தா வெள்ளைக்காரன் ஆட்சியில் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தார் அவர் இறந்த பிறகு அவருடைய சிஸ்டர் உங்க அப்பாவுக்கு தந்து அப்பொழுது சுதந்திரம் கிடைக்கவில்லை அப்பொழுது அந்த சொத்தின் பத்திரம் மட்டுமே இருந்தது வேறு எதுவும் எங்க அப்பா பேருக்கு அந்த சொத்தை மாற்ற வில்லை பிறகு எங்கள் வீடு எரிந்து தொட்டு பத்திரங்கள் அனைத்தும் எரிந்துவிட்டது பிறகு நாங்கள் வெளிவுர் குடி பெயர்ந்துவிட்டொம் இப்போதே தெரியும் எங்கள் சொந்த ஊரில் சொத்துக்கள் இறுக்கு என்று அதை மிர்க்க என்ன செய்ய வேண்டும்
@geethabalu2454
@geethabalu2454 2 года назад
Good explanation sir, thank you sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி
@lalithaselvam6805
@lalithaselvam6805 2 года назад
Super sir good explain
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe 2 года назад
Thanks 👍
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
Thanks
@kamalrajendiran9077
@kamalrajendiran9077 2 года назад
Thaanam pathiram eppadi eluthuvathu...
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
உங்களிடம் சுய சம்பாத்திய சொத்து இருந்தால் அதை உங்களுக்கு பிடித்தவர்களுக்கு தானமாக எழுதி கொடுக்கலாம்.
@ramkarthik5378
@ramkarthik5378 2 года назад
Super sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி.
@அன்புநெல்லைராஜா
நன்றி நன்றி நன்றி
@sudhakargovindhan50
@sudhakargovindhan50 2 года назад
ஐயா வணக்கம், நலமா தாங்கள், ஐயா நான் வசிக்கும் இடத்தின் பத்திரம் தனது தாய் பெயரில் பதியப்பட்டு இருக்கின்றது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எனது தந்தை, தாய் இருவரும் காலமாகினார்கள், வாரிசாக நானும் என் சகோதரரும் , எனது சகோதரர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காலமாகினர், இப்போது நான் வசிக்கின்ற இடத்திற்கு வாரிசாக இருக்கும் எனது பெயரில் பட்டா வாங்க வேண்டும் , ஆலோசனை கூறும்படி தாய்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
உங்கள் சகோதரர் மனைவி, குழந்தைகள் உள்ளார்களா? அப்படி இருந்தால் அவர்கள் வாரிசு உரிமை வருவார்கள்.
@sudhakargovindhan50
@sudhakargovindhan50 2 года назад
@@PaattiVillageTips ஐயா வணக்கம், எனது சகோதரர் அவர்களுக்கு திருமணமாகி இரண்டு மாதத்தில் காலமாயினர், பிள்ளைகள் இல்லை, நான் திருமணமாகாமல் இருந்ததினால் எனது சகோதரர் மனைவி ஒன்றரை ஆண்டு பிறகு நான் திருமணம் செய்து கொண்டேன் ஐயா
@crazzyraghu8726
@crazzyraghu8726 7 месяцев назад
Sir, En appa Irandhu 20 Years aguthu innum avar name la than property irukku. Ipo name change pannanum, ana patta ila, but property DTCP approved than, ithuku naan enna pannanum, ithukku edhuna pay pananauma ? konjam solunga please.
@Aru-ksv06
@Aru-ksv06 8 месяцев назад
என் தாத்தா பேர் ல பதிரம் இருக்கு , ஆனால் என் சின்ன thatha per la patta இருக்கு, அதே போன்று அவர்கள் அந்த நிலத்தை அனுபவம் செய்து வருகின்றனர், இப்போது என் தாத்தா வாங்கிய நிலத்தை மீட்பது எப்படி
@PaattiVillageTips
@PaattiVillageTips 8 месяцев назад
பட்டா பத்திரம் உரிமை விவரம் சரி பார்த்து முடிவு எடுக்கலாம். உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் பெற்ற வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று முடிவு எடுங்கள்.
@MuthukirushnanElectricalwork
@MuthukirushnanElectricalwork 6 месяцев назад
​@@PaattiVillageTipsk
@udayakumar3211
@udayakumar3211 2 года назад
Great brother
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி
@mgrkaalam2861
@mgrkaalam2861 9 месяцев назад
Mathraku yavlo selavagum sir
@veerapandianb2951
@veerapandianb2951 Год назад
எங்களுடைய பூர்வீக சொத்திற்கு பட்டா மற்றும் பத்திரம் இல்லை ஆனால் எங்களுடைய இடத்தில் வேறொரு நபர் இருக்கிறார் மற்றும் பட்டா அவருடைய தந்தை பெயரில் உள்ளது எப்படி எங்களுடைய பெயருக்கு எப்படி மாற்றுவது மற்றும் எவ்வாறு விற்பனை செய்வது
@multifunctionalways
@multifunctionalways 2 года назад
ஐயா வணக்கம்... எனது ‌தாத்தா வினுடைய சொத்துகளை பேரன் ‌நான்‌ விலை கொடுத்து வாங்கி உள்ளேன்.ஆனால் பத்திர‌பதிவு‌ மற்றும் பட்டா மாற்றம் செய்வதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. கொஞ்சம் வழிமுறைகள் வழங்குங்களேன் ஐயா... பட்டா மட்டும் தான் உள்ளது அதுவும் என் தாத்தா பெயரில் உள்ளது.அவரும் இறந்து விட்டார்.. அவருடன் ‌உடன்பிறந்தவர்கள்.தம்பி(1) தங்கச்சி (1) இருவரும் ‌இப்பொழுது உயிருடன் உள்ளனர். தம்பிக்கு 2 பெண்கள் 1ஆண் தங்கச்சிக்கு 2 ஆண்கள் 1பெண் தாத்தா வினுடைய அப்பா வும் இல்லை இறந்து விட்டார் அவருக்கும் இறப்பு சான்றிதழ் ‌மற்றும்‌ வேறு ஒரு ஆவணமும் இல்லை எனது தாத்தா விற்கு வாரிசுகள் ஆண்கள் 2 பெண்கள் 3 மேற்குறிப்பிட்ட தாத்தா வினுடைய வாரிசுகள் ஒருவருடைய மகன்‌ நான் நான் இப்போது என் பெயரில் ‌முறைபடி பத்திரப்பதிவு மற்றும் பட்டா மாற்றம் செய்ய எண்ண வேண்டும் ஐயா. நான் இப்போது தாத்தா வினுடைய அப்பா க்கு இறப்பு சான்றிதழ் வாங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
தாத்தாவுக்கு நீங்கள் விலைக்கு வாங்கும் போது பணம் கொடுத்ததற்கு ஆவணம் இருக்கிறதா?
@kavinprasath7971
@kavinprasath7971 Год назад
Idharku evlo amount selavagum
@pusparani6804
@pusparani6804 11 месяцев назад
Kuttu patta odana kuduthuruvangala
@PaattiVillageTips
@PaattiVillageTips 11 месяцев назад
அதற்கு உண்டான வழிமுறை பின்பற்றி கொடுப்பார்கள்
@gowtham7807
@gowtham7807 22 дня назад
Yen appa sondhama நிலம் vanginaar ஆனால் அவரின் அம்மா பேருல வாங்கி இருகாங்க பாட்டிக்கு 3 வாரிசு இது எப்படி என் பெய்யருக்கு மாற்றுவது
@arav6444
@arav6444 3 месяца назад
Sir kanavan manaivi eruvarum pirinthu valhirom kanavarin peyaril ulla eda pathiram ennidam ullathu athai vaithu na loan vaga mudiuma pls reply sir
@RXRAJAVLOGS
@RXRAJAVLOGS 2 года назад
பட்டா இருக்கிறது வில்லங்கச் சான்று இருக்கிறது பத்திரம் தொலைந்து விட்டது என்ன செய்யலாம்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
இந்த வீடியோ பார்க்கவும் 👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_RS-5qtZV34.html
@sindhusindhu1120
@sindhusindhu1120 2 года назад
Good morning sir, Pathiram amma peril iruku...3magangal...ippo paagaa pirivinai seyanum...amma peril pathiram iruku...paga pirivinai seiya patta necessary a sir?? Please reply
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
அம்மா தற்போது இருக்கிறார்களா? கூட்டு பட்டா வேண்டும்.
@tamilalagantamil6227
@tamilalagantamil6227 Год назад
கோர்ட்டில் தீர்ப்பு ஆன நில பத்திரத்தை எப்படி வாங்குவது?
@jagathalans9371
@jagathalans9371 2 года назад
Kudapirantha ponnungala varisu serkanuma serkakudatha. Avanga illama mathamudiyuma
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
ஆம் வாரிசுசேர்க்க வேண்டும் . உடன் பிறந்த அனைவரும் வாரிசு ஆவார்கள்.
@JK-dp4pb
@JK-dp4pb 2 года назад
@@PaattiVillageTips உயில் எழுதினால் அவர்கள் தேவைபடுவார்களா அண்ணா?
@kishoren9743
@kishoren9743 7 месяцев назад
இப்ப எங்களிடம் அசல் பத்திரம் இல்லை அனால் நகல் பத்திரம் இருக்கு அதை வைத்துக் கொண்டு நாங்கள் எங்கள் பெயரில் மாற்றிக் கொள்ள முடியுமா எங்களிடம் கூட்டுபட்டா உள்ளது
@rmsdtv4029
@rmsdtv4029 2 года назад
எனது அப்பா இறந்துவிட்டார், எனது அப்பா சொத்து பதிவு ஆகி உள்ளது. ஆனால் கலைஞர் பட்டா இருக்கிறது, இப்போது எனது பெயருக்கு சொத்துக்களை மாற்றுவதற்கு செல்லும்போது அந்த கலைஞர் பட்டா செல்லாது என்று சொல்கிறார்கள், அந்த சொத்துக்கு நான் எப்படி பட்டா பெறுவது.
@d.devanathandevanathan4545
@d.devanathandevanathan4545 2 года назад
Amma mala soththu erukku Amma eranthudanga anan Pannalam
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
அம்மாவின் வாரிசு மற்றும் இறப்பு சான்றிதழ் வாங்கி வாரிசுகள் பெயருக்கு மாற்றி கொள்ளலாம்.
@inayakalithinaya2324
@inayakalithinaya2324 2 года назад
Iyah vanakkam .patta mattum avanka kitta irukku atha na pathiram panna mutiyuma sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
பட்டா ஆன்லைன் எடுக்க முடியும். பத்திரம் யார் பெயரில் இருக்கிறது இப்போது?
@Kumar-td6zw
@Kumar-td6zw 10 месяцев назад
தாய் இரண்டு மகள் (ஒருமகள்இறந்துவிட்டார்கள்இரண்டுகுழந்தைகள்) பாகப்பிரிவினை எப்படி செய்வது
@PaattiVillageTips
@PaattiVillageTips 10 месяцев назад
சொத்து பத்திரம் பட்டா ஆவணம் முழுமையாக சரி பார்த்து பிறகு வாரிசு இறப்பு சான்றிதழ் வைத்து பாகப்பிரிவினை பத்திரம் எழுதி பதிவு செய்யுங்கள். உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் பெற்ற வக்கீல் அல்லது ஆவண எழுத்தர் பார்த்து ஆலோசனை பெற்று முடிவு எடுங்கள்.
@Kumar-td6zw
@Kumar-td6zw 10 месяцев назад
@@PaattiVillageTips பத்திரம் இல்லை தங்கள் தகவலுக்கு நன்றி வணக்கம்
@mayilrajmayil2728
@mayilrajmayil2728 2 года назад
ஐயா வணக்கம் எனது தாத்தா உடையஅப்பா சொத்தை எனது பெயரில் மாற்றுவது எப்படி அதில் தாத்தா உடன் பிறந்தவர்கள் நான்கு பேருக்கு எப்படி பிரிப்பது
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
தாத்தாவின் சொத்தா? அல்லது தாத்தாவின் தந்தை சொத்தா? தாத்தா தற்போது இருக்கிறாரா?
@satheeshkumar.g2425
@satheeshkumar.g2425 Год назад
என் அப்பா அவா் சுயமாக சம்பாத்தியத்தில் இடம் வாங்கி கட்டிய வீட்டை அவா் மற்றும் என் அம்மா காலத்திற்கு பிறகு எனக்கு வந்து சேருமாறு உயில் எழுதி அதை முறைப்படி பத்திர அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்துள்ளாா்.அவர்களுடைய காலத்திற்கு பிறகு எனக்கு அந்த சொத்தில் வேறு யாரும் உாிமை கொண்டாட முடியுமா.?
@ebaskar7969
@ebaskar7969 7 месяцев назад
Sir yenga thatha death, my amma valarppu magal Pathiram thatha name tha la erukku , Direct ha my amma or peran kku name change panna mudiyouma??
@murugeshmurugesh2654
@murugeshmurugesh2654 2 года назад
Sir nan en appa per sothai en peril matriviten 15 days aachu epo pathram kidaikkum
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
உங்கள் சார் பதிவாளர் அலுவலகம் சென்று கேட்க வேண்டும். கண்டிப்பாக கொடுப்பார்கள்.
@ishwaryalakshmikanthan6973
@ishwaryalakshmikanthan6973 Год назад
தாத்தா உடைய சொத்து. தாத்தா இறந்துவிட்டார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அந்த சொத்தை 2மகன்களும் அநுபவைக்கனும் என உயில் எழுதி வைத்து இறந்துவிட்டார். தாத்தாவின் 2மகன்களில் ஒருவர் மட்டும் இறந்துவிட்டார்.அந்த சொத்தை மற்றோருவர் பாகப்பிரிவினை எப்படி செய்வது?
@ishwaryalakshmikanthan6973
@ishwaryalakshmikanthan6973 Год назад
பதில் அனுப்பவும் உடனடியாக..
@Jai-qm3xe
@Jai-qm3xe 2 года назад
அப்பா பெயரில் வீடு இறந்து விட்டார் மகன் ஒருவர் மகள் 5 நபர் சட்ட படி மகன் மற்றும் மகளா பேரன் சேருமா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
மகன் மற்றும் மகள் அனைவருக்கும் சரி சம பங்கு இருக்கிறது.
@Jai-qm3xe
@Jai-qm3xe 2 года назад
@@PaattiVillageTips மகன் வழி பேரன் இருக்கும் போது மகள்கள் பிரச்சினை நடந்தால் இதுக்கு என்ன தீர்வு வீடு மட்டும் தான் வேறு ஒன்றும் இல்லை
@sumisasi8621
@sumisasi8621 7 месяцев назад
பூர்வீக சொத்து அப்பா இறந்துவிட்டார் பாகம் பிரிக்காமல் அம்மா இரு மகள்கள் தம்பிக்கு தான செற்டில்மெண்ட்ட குடுத்தோம். கூட்டு பட்டா பெயர் சேர்க்கவில்லை.இது செல்லுமா.
@lsksaravanan1
@lsksaravanan1 3 месяца назад
ஐயா எனது பாட்டி பெயரில் சொத்து இருந்தது. எனது பாட்டை மறந்து விட்டார் எனது தந்தையும் மறந்து விட்டார் எனது பாட்டியின் வாரிசு எனது தந்தை என்று வாரிசு சர்டிபிகேட் வாங்கவில்லை பிறகு எவ்வாறு எங்களது பெயரில் பட்டா மாற்றுவது
@joyshow1697
@joyshow1697 2 года назад
Sir oru doubt enga appa Peru maari irukku patthiram la atha ena pantrathu
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
வணக்கம், பிழை திருத்தல் பத்திரம் எழுதி பதிவு செய்யுங்கள்.
@joyshow1697
@joyshow1697 2 года назад
@@PaattiVillageTips thanks sir
@stressrelaxationmusicchann4638
Sir pathiram iruku, pattta seiyala 2001 registration panirukanga, ipo appa thavaritaru ena seiradhu solunga
@viswanathang1310
@viswanathang1310 2 года назад
உயில் பிரமோட் பண்ணுவது எப்படி சொல்லுங்க
@thinkyourself3320
@thinkyourself3320 2 года назад
ஐயா, உயில் சொத்தில் ஒருவருக்கு அனுபவித்து வந்து அதன்பிறகு அவருடைய வாரிசுகளுக்கு முளுவுறிமை என்று உள்ளது. இதில் சொத்தை அனுபவிப்பதற்கு ஏதேனும் காலவரையறை உள்ளத.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
கால வரையறை உயில் பெற்றவர் அவர் காலம் வரை அனுபவிக்கலாம் அவரது காலத்திற்கு பிறகு அவரது வாரிசுகள் அந்த சொத்து அனுபவிக்கலாம் மற்றும் விற்பனை செய்யலாம்.
@thinkyourself3320
@thinkyourself3320 2 года назад
நன்றி ஐயா
@jagathalans9371
@jagathalans9371 2 года назад
Oru thatha avaruku 3 pasanga 1 ponnu irukku. Avaru than muthal makan peramela thana settilment pathoram ezhittar.ipo muthal makanudaya 2vathu peran pethi panku ketta kodukkanuma
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
புரியவில்லை. கொஞ்சம் தெளிவாக கேட்கவும்.
@தமிழன்என்றுசொல்
நல்ல விளக்கம் அண்ணா...
@Mohans-j8n
@Mohans-j8n 2 года назад
ஐயா, 1979ல் பெரியப்பா எனது தந்தைக்கு தானசென்டில்மென்ட் மூலமாக சொத்து எழுதி கொடுத்தார். அந்த பத்திரம் எங்களிடமும் இல்லை. அவரிடமும் இல்லை பதிவு துறை அலுவகத்தில் பத்திரம் இருக்க வாய்ப்பு உண்டா?
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
சான்றிட்ட நகல் பத்திரம் பத்திர பதிவு அலுவலகத்தில் வாங்கலாம். உங்கள் இடத்தின் சர்வே எண் விவரம் கொடுத்து நகல் பத்திரம் வாங்கலாம்.
@sivanathanm7890
@sivanathanm7890 Год назад
வணக்கம் சார் தகவல் தெளிவாக புரிந்து கொண்டேன் இன்னும் ஒரு ரிக்வெஸ்ட் பூர்வீக சொத்தில் வெளிநாட்டில் உள்ளவர்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மட்டுமே பத்திரம் போட்டு உள்ளார்கள் 2009ல் கேள்விபட்டேன் இதற்கு என்ன செய்வது ப்ளீஸ்
@user-jj8lo1ik1p
@user-jj8lo1ik1p 5 месяцев назад
எனபெயரில்இருக்கு சிவசக்தி.மோடி கேடி.தினகரன்,மாதாகரன்.வருடாகரன் கான்ட்ரேட்டர் பலிஅதிகம்இந்தியா.
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 Год назад
பத்திரம் எனது தங்கையின் பெயரில் உள்ளது.. ஆனால் பட்டா வேறு ஒருவர் பெயரில் உள்ளது... ( பிழையாக) இதை எப்படி எனது பெயருக்கு மாற்றுவது??
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
தாசில்தார் மற்றும் RDO அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.
@srimurugan4062
@srimurugan4062 Год назад
வணக்கம் அண்ணா, என் பெயரில் நிலம் உள்ளது நான் குழம்பிப் போனேன் நில ஆவண சர்வே எண் பட்டா சர்வே எண்ணில் இருந்து வேறுபடுகிறது எ.கா:44/3 நில ஆவண சர்வே எண் எ.கா:66/5 பட்டா சர்வே எண் பட்டா பெயரை மாற்ற விரும்பினால், எந்த சர்வே எண்ணுக்கு நான் விண்ணப்பிக்க விரும்புகிறேன்
@deepa.r6842
@deepa.r6842 2 года назад
En mama avaru payaril oru veedu vaanginar,avarkku yaarum ilai ,akka pasanga nangadhan irukom.avaru engalukku kudukren sonnanga adha eppadi eludhi vaanganum.Avaru eludhi kudukalana orjinal document enkitta irundha podhuma.avaru velila kadan vangittar so veeda safety pannanum, original documents mama kitta dhan irukku ana enga n engakitta solala
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
உங்கள் குடும்பத்தில் யாராவது ஒரு நபருக்கு தான செட்டில்மெண்ட் எழுதி கொடுக்கலாம்.
@deepa.r6842
@deepa.r6842 2 года назад
@@PaattiVillageTips thank you.evalo rs pathiram vaangi eludhanum,eppadi eludhanum formet kidaikuma pls sir
@bhavanisaravanan4807
@bhavanisaravanan4807 Год назад
Sir pathiram appa name la irunthu en name ku maathiyachu... Two month aguthu.. Sales panna mudiuma patta innum ready pannala
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
பட்டா transfer பண்ணிடுங்க. அதுவும் சிறப்பு தான்
@harivijay5266
@harivijay5266 9 месяцев назад
Sir ennoda grandfather name la land irukku atha ennoda name ku change pannanum grandfather still live. Name yepdi change pandrathu enga pooi pannanum sollunga plsss
@krishnankrishnakrishna256
@krishnankrishnakrishna256 Год назад
ஐயா வணக்கம் பூர்வீக சொத்து பாட்டம் பாட்டியினுடைய சொத்து தன்னுடைய மகன்களுக்கு நான்கு பேருக்கு எழுதி கொடுத்தார்கள் அதில் ஒருவர் சொத்து வித்து சிறுக சிறுக வித்து விட்டார் அவருக்கு வாரிசு 3 பேர் அப்பனும் மகனும் மட்டும் கையெழுத்து போட்டுக் கொடுத்தார் மீதிமுல்ல இரண்டு பெண்கள் கையெழுத்து போடவில்லை பொழுதும் அவர்கள் மேஜர் தான் நடந்தது 1994 1995 இப்பொழுது அப்பாவும் இல்லை மனைவியும் இல்லை அவங்க மகனும் இல்லை இரண்டு பெண்கள் அந்த சொத்தை மீட்டு எடுக்க முடியுமா விற்ற இடமும் இப்பொழுதும் காலியாக தான் உள்ளது நன்றி உங்கள் தொலைபேசியை கொடுக்கவும் இப்படிக்கு சேலம் மாவட்டம்
@karthikg844
@karthikg844 11 месяцев назад
sir enga patti peru la vdu pqtta eruku , chithi 2 perum amount vangitu unregester viduthalai patharam la signature potutanga ...35 year ha water vari , vtu vari , panjathathu vari , EB bill ellam amma perula than tax katrom ..35 year ku full document amma perula eruku ... Chithi epo panguku varanga Amma perula patta vanga mudiuma , ela avogalala vika mudiuma
@meenarajaji7861
@meenarajaji7861 3 месяца назад
Same problem hear... solution kedachatha sir
@priyasrini5759
@priyasrini5759 4 месяца назад
SIR IF WIFE IS LIVE,THEN THREE CHILDRENS THE ELDER GIRL MARRIED, WHAT TO DO SIR REPLY PLS
@deepideepika8235
@deepideepika8235 Год назад
என் தாத்தா சொத்து வேர பெயரில் மாற்றம் செய்து கொண்டனர் கூட்டு பட்டாவில் என் தாத்தா பெயர் இல்ல அதுக்கு என்ன பண்ணும் சொல்லுங்க சார்
@k.marimuthuk.m8932
@k.marimuthuk.m8932 2 года назад
1973,1974ன் பூர்வீக பத்திரத்தின் மூலப்பத்திரம் எங்கே எடுக்கலாம்சார்?
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
இசேவை மையம் அல்லது உங்கள் பத்திர பதிவு அலுவலகம் சென்று வாங்கலாம்.
@dhananchezhiyan7321
@dhananchezhiyan7321 Год назад
Pathiram irukku patta illa...eppadi
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
புரியவில்லை. கொஞ்சம் தெளிவாக கேட்கவும்.
@dhananchezhiyan7321
@dhananchezhiyan7321 Год назад
@@PaattiVillageTips enga appavoda amma Voda appa 1959 la vivasaya nilam vangi register panni irukkar....atha 2008 la athukku varisu Allatha oruvar patta vangi irukar...enga kitta .pathiram copy irukku....varisu certificate irukku....antha idathukku eppadi patta vangurathu....
@aarthytensingh7079
@aarthytensingh7079 2 года назад
Sir appa uyirodathan irukkanka sotha yen peruku maatha enna pannanum enna proof kondu ponum enka ponum evlo akum sollunka please reply me sir......
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
அப்பாவின் சுய சம்பாத்திய சொத்தா? அல்லது பூர்வீக சொத்தா?
@aarthytensingh7079
@aarthytensingh7079 2 года назад
Poorvikam sir
@aarthytensingh7079
@aarthytensingh7079 2 года назад
Thank you so much for your reply 💞
@sumanprabhasumanprabha8909
@sumanprabhasumanprabha8909 3 месяца назад
ஆத்தா பேர்ல ஒல்டு பட்டா இருக்கு ஈசி எடுக்த இப்ப ரீசன் பட்டா என் பேர்ல பட்டா மாறுதல் ஆச்சி ஆனால் இப்ப ரிஜிஸ்டர் பன்னனும்ன ரிஜிஸ்டர் ஆபிஸ்ல ஆத்தாவுக்கு எத்தன வாரிசு இருக்கொ அவங்க எல்லாருக்கும் வாரிசு சான்று எடுத்து எல்லாறும் ரிஜிஸ்டர் பன்னும் போது வந்தா தா ரிஜிஸ்டர் பன்ன முடியும்னு சொல்றாங்க சார் ஆத்தாக்கு பொறந்த வாரிசு அதாவது எங்க பேறிய அம்மா சின்னம்மா எங்க கூட இப்ப ராசி இல்லை சார் பட் போசிசன் நான் தான் 20வருசமா அனுபவித்து வறுகிறேன் விட்டு வறி ரசிது என் பேர்ல தா கட்டி வறுகிறேன் ரிஜிஸ்டர் பன்ன சிம்பில் ஜடியா சொல்லுங்க சார்
@shabeershareef2117
@shabeershareef2117 10 месяцев назад
எனது தந்தை பரம்பரை சொத்தை நண்பரின் மனைவி பெயரில் தான செட்டில்மெண்ட் செய்துள்ளார் இது செல்லுபடி ஆகுமா
@Sakthivel-hp3gm
@Sakthivel-hp3gm 2 года назад
தந்தையின் சுய சம்பாத்திய சொத்தை அவரது வாரிசுகள் 1992-ல் வாய் மொழியாக பாகம் பிரிவு செய்து கொண்டு பின்னர் பரிவர்த்தனை பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் பதிவு செய்து பட்டா மாற்றம் செய்யப்பட்டது இது தனிப்பட்ட சொத்தா அல்லது பூர்வீக சொத்தா விரும்பும் நபருக்கு விற்கிரையம் செய்யலாமா தயவுசெய்து தெரிவியுங்கள் ஐயா
@NARAYANAN221
@NARAYANAN221 Год назад
என் அப்பா இறந்துவிட்டார் அவர் மேல் இருந்த வீடு எனக்கு மற்றும் அண்ணனுக்கு உயில் எழுதி வைத்துள்ளார் அதை பத்திரம் மாற்றுவது எப்படி
@SathishKumar-pg6pb
@SathishKumar-pg6pb Год назад
ஐயா இரண்டு நபர்களுக்கு ஒரே பத்திரத்தில் பதிவு செய்யபட்டுள்ளது இதனை தனி பட்டா வங்க என்ன செய்ய வேண்டும் மற்றும் ஒரு நபர் வர மறுக்கிறார் ஆகையால் அவர் இல்லாமல் பத்திரம் செய்ய முடியுமா என்று விளக்கம் கூ றுங்கள் ஐயா
@Rani_07078
@Rani_07078 Год назад
Yellam sari yetharka ka kuttu patta vanganum ...enakum same situation tha but viduthali pathram yellutha sonaga redu perhuta details ketu irukan oruthar kuttu patta thava vera allu thava illa sollura ru....
@pathavan_247
@pathavan_247 2 года назад
Bro enakku oru help venum
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
Please contact my mail ID sathsath2928@gmail.com
@tiruppurtamilnaduindia
@tiruppurtamilnaduindia 2 года назад
அண்ணா எங்க பாட்டிஉடைய அப்பா மணிகார் அவ௫க்கு 350 ஏக்கர் எடம் உல்லது இப்பத்தாண் எங்கலுக்கு தேரிந்தது ஆணால் பாதிஎடம் எத்தனையோ கய்மாரிவிட்டது இது எப்படி மீட்எடுப்பது
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
உங்கள் பூர்வீக சொத்தின் விவரம் எடுத்து ஆவணம் சரி பார்த்து வாரிசு மற்றும் இறப்பு சான்றிதழ் சரி பார்த்து தான் முடிவு செய்ய முடியும்.
@tiruppurtamilnaduindia
@tiruppurtamilnaduindia 2 года назад
எப்படி எடுப்பது ந என்ன சேய்ய வேண்டும்
@tiruppurtamilnaduindia
@tiruppurtamilnaduindia 2 года назад
வாரிசு 100 பேர் மேல இ௫ப்பாங்க ஆண அந்த இடத்தை வாங்கியவர்கள் பட்ட கேட்டபோலுது இந்த மணிகா௫க்கு சோந்த மானது னு சோல்லி௫க்காங்க
@ngunasekaran9180
@ngunasekaran9180 Год назад
Find servey number and apply for Ec and apply a case against.
@suthaharsekar5190
@suthaharsekar5190 2 года назад
En thatha name la land iruku.. thatha iranthutaru.. vaarisu certificate eduthachi... antha land ah en name la elutha enna pannanum... total 17 cent but 8.75 cent ku thaan patta iruku bro... registration pannalama pathiratha vachi.. pls sollunga
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
வணக்கம், உங்கள் தாத்தா -வுக்கு வாரிசுகள் எத்தனை பேர்?
@suthaharsekar5190
@suthaharsekar5190 2 года назад
@@PaattiVillageTips 8 per vaarisu... vaarisu certificate eduthachi bro... eppadi registration panrathu sollunga... 17 cent but 8.75 ku thaan patta iruku.. itha vachi registration panalama bro
@kssrichandru1265
@kssrichandru1265 Год назад
Anna periya appa oda adopted son.... Appo avgha v2du, varii rasithu.... Epadi mathurathu.... Aana... Ellam certificate laum appa voda peru iruku
@thangeswarisenthilkumar7404
Sir பட்டா இல்லை பத்திரம் மட்டும் இருக்கு, அம்மா தம்பி தங்கை அனைவரும் விடுதலை கொடுத்து விட்டார்கள், என் பெயருக்கு எப்படி எழுதிக்கொள்வது,
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
உங்களிடம் உள்ள பத்திரத்தை வைத்து பட்டா வாங்கலாம். பிறகு பட்டா மற்றும் பழைய பத்திரம் வைத்து உங்கள் பெயருக்கு பத்திரம் பதிவு செய்தால் சிறப்பு
@thangeswarisenthilkumar7404
@@PaattiVillageTips tq sir
@kurumbucats
@kurumbucats 2 года назад
33ஆண்டுகளாக என் பெயரில் தோட்டம் உள்ளது ஆனால் வீட்டுவரி என் தந்தை பெயரில் வழங்கப்பட்டுள்ளது வீட்டு வரி வாங்க எந்த ஆவணமும் தரவில்லை என் பெயருக்கு மாற்றி தர மறுக்கிறார்கள் என்ன செய்வது என் பெயரில் உள்ள நிலத்திற்கு எவ்வாறு தந்தை பெயருக்கு வழங்கமுடியும்
@sksunga1739
@sksunga1739 2 года назад
Sir,ennudyamanai,gramanatham,en,manaikku,register, agi,irukki,anal,enkku to Patt as we kidakkavillai,,Karanam,enakku,pathivu,saithavarku,munbu,pmd,m add trim,lril,illai,athai,eppsdi,pmd,lr,pathivu,saivathu,eppsdi,pathivu,saitha,pinbuthan,patta,kidaikkum,please,pmd,lr,pathivukku,uthavi,saiyungal
@tharanikumar5581
@tharanikumar5581 2 года назад
சிறப்பான பதிவு உங்க போன் நம்பர் பதிவிடுங்க
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
Please contact my mail ID sathsath2928@gmail.com
@ouryoutube7374
@ouryoutube7374 2 года назад
Sir வணக்கம் 🙏 பத்திர பதிவு பண்ணும்போது அதில் பிளாட் எண் எழுதணுமா...? நான் பத்திர பதிவு பண்ண போனேன் ஆனா அதில் பிளாட் எண் போடவில்லை கேட்டால் போடக்கூடாது என்று சொல்லக்கிறார்கள் எது உண்மை சொல்லுங்க அய்யா 🙏🙏🙏
@mennaambikai7247
@mennaambikai7247 Год назад
பூர்வீக,சொத்து,மாமனார்,சொத்து,அதர்க்கு,பத்திரம்,இல்லை,மாமனார்,இருந்து,விடார்,,அந்த,சொத்து,இப்போது,அவருடைய,அண்ணா,மகன்,பேரில்,உள்ளது,அது,எப்படி,செய்ய,வேண்டும்
@ganeshamoorthim7747
@ganeshamoorthim7747 2 года назад
Bro enga appa Perla patta இருக்கு என் பேருக்கு register panna old survey number new survey number rendu இருக்கு old survey number 424/பா nu இருக்கு but online la 65 subdivision iruku athula எங்களுடையது எது nu village office la ketta subdivision ungaalukku illai nu solranga
@MaduraiThala886
@MaduraiThala886 Год назад
Old சர்வே நம்பர் சொல்லி தற்போது இருக்க சர்வே நம்பர் காமிக்கனும் பத்திரத்தில் அவ்வளவு தான்
@venkats4489
@venkats4489 2 года назад
எங்க அப்பா இறந்துவிட்டார் பட்டா மட்டுமே உள்ளது பத்திரம் இல்லை. எப்படி மாற்ற வேண்டும் என் பெயருக்கு
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நத்தம் புறம்போக்கு நிலம் அரசு வழங்கிய பட்டாவா? அல்லது உங்கள் குடும்ப சொத்தா?
@venkats4489
@venkats4489 2 года назад
எங்க அப்பா வோட பெரியப்பா (எனக்கு பெரிய தாத்தா)பெயரில் பத்திரம் இருக்குது எங்க தாத்தா பேரில் சொத்து எதுவும் இல்லை அவர் அண்ணன் பெயரில் இருந்து கடைசி வரை இரண்டு தாத்தா எதுவும் பிரிக்க வில்லை இரண்டு வாரிசு பிள்ளைகள் மாற்றி கொண்டனர் பெரிய தாத்தா இரண்டு மகன்கள் அவர்களுக்கு பாகப்பிரிவினை செய்து கொண்டனர். எங்க அப்பா பாகப்பிரிவினை செய்யவில்லை வாய் வழியாக பிரித்து பட்டா மாற்றி கொண்டார்.
@newboss9361
@newboss9361 Год назад
அண்ணா உங்கள் நம்பர்
@narmathas3361
@narmathas3361 Год назад
பூர்வீக சொத்து தாய் பத்திரம் இல்லை பட்டா இருக்கு என் கணவன் அவர் தம்பி அவர் இருக்கறப்ப வே அவர் பாகத்தை ரிஜிஸ்டர் பண்ணிட்டார்.இப்ப நான் ரிஜிஸ்டர் பண்ண போனா ஒரிஜினல் தாய் பத்திரம் கேக்குறாங்க பட்டா என் பெயரில் பாத்திட்டே ரஷ் என்ன செயவது
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
ஆவணம் சரி பார்க்க வேண்டும். ஒரு நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து ஆலோசனை பெறுவது நல்லது.
@honeybee-tw2sd
@honeybee-tw2sd Год назад
என் தாத்தா பெயரில் கிரையபத்திரம் உள்ளது,பட்டா இல்லை,7 வாரீசுகளுக்குரிய இடம் பாகம் பிரிக்கப்படாமல் உள்ளது,இதற்க்கு ( சர்வேயரை வைத்து முமூ இடத்தை அளந்த பிரகே கூட்டுபட்டா வை வாங்கினபிரகே,7 குடும்பத்தார்க்கும்,தனீ,தனீ பட்டா(அதை சப்-டிவிஷன் பண்ணபிரகே தான் கிடைக்கும்)இது ஈ-சேவை மையத்தில் கிடைக்க வாய்ப்பில்லை,அப்படிதானே ?,
@kamalrajendiran9077
@kamalrajendiran9077 2 года назад
Thanks🙏🙏
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி.
Далее