Тёмный

பூர்வீக சொத்து | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 307 тыс.
Просмотров 23 тыс.
50% 1

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
பூர்விக சொத்து பிரச்சனையால் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டு தன்னால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் காலம் வழிகாட்டும் என்று காத்து இருப்பவருக்கும் வரும் காலங்களில் பூர்வீக சொத்து பிரச்சனை வராமல் இருப்பதற்கு தாங்கள் கொடுத்த அறிவுரை மிகவும் நன்றாக உள்ளது அருமையான வரிகள் அண்ணா பாசம் என்பதுசாயம் போய் வெளுத்து தெருவில் நிற்கும் ஹரி ஓம் நன்றாக இருக்கும் குரு வாழ்க குருவே துணை.....
@raman.n.g.8651
@raman.n.g.8651 Год назад
அண்ணா நீங்கள் சொன்ன வார்த்தை 100℅℅ உண்மை. . இந்த விஞ்ஞான காலத்தில் பாசம் எல்லாம் வேசம். .
@Poonguzhali.T
@Poonguzhali.T Год назад
பூர்வீக சொத்து பற்றிய தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி சார்🙏🏻அருமையான பதிவு👌🏻👍🏻
@raman.n.g.8651
@raman.n.g.8651 Год назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@KanchiSingapore
@KanchiSingapore Год назад
அருமை.. பாசம்... சாயம் வெளுத்து போயிடும்.. நன்றி
@PerumPalli
@PerumPalli Год назад
நன்றிகள் ஐயா, இன்று ஒரு புது தகவல் கண்டுகொண்டேன், நன்றி குருவே 🙏🙏🙏
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 Год назад
வணக்கம் ஐயா. நா.பத்மநாபன்🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deviv7318
@deviv7318 Год назад
சூப்பர் அண்ணா நன்றி 🙏💐
@murugann4227
@murugann4227 Год назад
ஐயா வணக்கம்.முற்றிலும் உண்மை.
@jyothinair7512
@jyothinair7512 Год назад
Superb explanation sir. Bz my and my husband's also same problem.
@2801v
@2801v Год назад
Super ❤
@blueskygaming3272
@blueskygaming3272 Год назад
எங்களுக்கு ம் இதே பிரச்சினை 30.1.1984 9:16am coimbatore
@lathaanbu2468
@lathaanbu2468 Год назад
குரு பெயர்ச்சி 2023- 2024 வாக்கிய பஞ்சாங்கப்படி எப்போது?.திருக்கணித பஞ்சாங்கப்படி எப்போது?
@ganeshrajvg
@ganeshrajvg Год назад
Mesha laganam, sun in cancer, mars in libra with jupiter, ketu in sagitarious, venus in Gimini with Rahu. Have plenty of family assets but no use, no hope I will be getting it.
@senthilsenkanna5331
@senthilsenkanna5331 Год назад
நன்றி ஐயா
@shwethababu3940
@shwethababu3940 Год назад
Sir, please make a video on why own parents bully their child and support their brother's child....
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Год назад
வணக்கம் சார் நன்றி
@rsk5633
@rsk5633 Год назад
Yenaku suya sambathya sothu podum....aduthavanga sothu theva illai.....kadavul oru nirandara velai vaipai kuduthal podum
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 Год назад
Thank you sir🙏
@sivakamiprabu6656
@sivakamiprabu6656 Год назад
Sir vanakkam 🙏🙏🙏
@Naanungalst
@Naanungalst Год назад
Sir vankam🙏 balakrishnan. Kanni lagnam. 2 il guru+suriyan+puthan+sani+sukran.11/11/1982.time3:36am.delhi.5 kragankal orey vittil amarndhu iruku.. Oru pothu video podungal. Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandhianandhi3383
@anandhianandhi3383 Год назад
Sir mesam rishabam midhunam kadagam Sani peryarchi part 3 innum podala sir
@karpagamk6713
@karpagamk6713 Год назад
Vanakkam anna
@senthilmurugan1976
@senthilmurugan1976 2 месяца назад
18.3.1984 12.10AM oddanchattaram பூர்விகம் விட்டு வெளியே போகலாமா வருவாய் இல்லை நிம்மதி இல்லை. கொஞ்சம் பார்த்து சொல்லுங்க
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 Год назад
வணக்கம் சார்
@trpthoughts7058
@trpthoughts7058 Год назад
Sss Super sir
@mahalingammagaj8769
@mahalingammagaj8769 Год назад
கன்னி செவ்வாய் கடலும் வற்றும் என்பது பற்றி ஒரு பதிவு செய்யுங்கள்
@dheepakpravan3765
@dheepakpravan3765 Год назад
வணக்கம் அண்ணா 🙏🙏
@deessquare6519
@deessquare6519 Год назад
punarpu thosam enndral enna sir, i have chandiran, sani,sevvai in 6 th place from lagnam. 22.2.1984 @1.15 pm,chennai
@gangasalamkodalikaruppur1846
கிரகம் இல்லாத வீடு குரு பார்த்தல் என்ன பலன் அய்யா.... என் பிறந்த நாள் 25.05.1982 அரியலூர் மாவட்டம் kodalikaruppur கிராமம்...
@rameshraja5657
@rameshraja5657 Год назад
சனி பெயர்ச்சி 2023 முழு பதிவும் இன்னும் முடியவில்லை குருவே,, அதை முடித்து வையுங்கள் 🙏
@rajarajacholan686
@rajarajacholan686 Год назад
Correct time sir eanakum kitaikala24:12:1995 Ramanathapuram 4:30am eanaku athunala prachana mattum than
@kanagaraj2816
@kanagaraj2816 Год назад
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 🦜🦜🦜
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 Год назад
என் தகப்பனும் சகோதரிகளும் அவர்கள் கஷ்ட பட்ட நேரம் பாசம் என்ற போர்வையை போத்தி என் கால்களை பற்றி கடனை அடைப்பது பிள்ளைகளை படிக்க வைப்பது என்று செய்து விட்டு, பிரச்சனையில் இருந்து தற்காலிகமா எழுந்தவுடன் முதலில் என் முதுகில் குத்தினார்கள்.... என் பதினாறு வயதில் குடும்ப ஜோதிடர்என் ஜாதகத்தை வெகு நேரம் பார்த்து விட்டு அவர்கள் ஜாதகத்தை வாங்கி பதற்றத்துடன் பார்த்து கொண்டிருந்தார்....பின்பு வீடு வாங்கிவிடுவாய் என்றார்......கோவிடில் என் கணவர் இறந்தவுடன்....போலீஸ் ஸ்டேஷன்னுக்கு என்னை அழைத்து எழுதி வாங்கிவிடலாம் என்று கூட்டிட்டு போனார்கள்... என்கையெழுத்து இல்லாமல் எதுவும் செய்ய முடியாது...என்று போலீஸ் அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள்....பின் வக்கீலை அழைத்து வந்து பேசினார்கள்.....ஜோதிடர் சொன்னது மனதில் இருப்பதால் கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கு..... 6 1/2 ஆண்டுகளாக செவ்வாய் திசை.... DOB 2/4/1975... 10: 58 AM MADURAI.....
@swathyjaiify
@swathyjaiify Год назад
Namaskaram, Not sure if saneeshwaran would even let you read my comment.I recently started watching your video sir. Like any other person even I took my horoscope and when I looked at it planets 6th and 8th house are going to run my prime life. I am in shani dasa now and I have faced enough in my life. I lost my government job, after marriage I lost myself, underwent dnc, managed pregnancy and kids alone and I was forced to live outside india miles away from family. But my fate is people including my parents think I am always happy and peace. But everyday had been a challenge for me. Now next comes my 6th house dasa which looks more scarier. Though I studied well I lost my job my respect and was pushed out of country. Now next 17 years I am scared if I had to go through another trauma. Also after that I have ketu mahadesa which completely makes me hopeless. Will I ever live again in india with my parents ? Will I ever go for a job ? Will I ever get my respect back. Please help sir. My dob is 23.10.1987 time 5.35 pm and place is erode.
@Arun.118
@Arun.118 Год назад
Alp correct method or not ...
@andalraja
@andalraja Год назад
வணக்கம் சார். இந்த ஜாதகருக்கு, ஏன் சூரிய தசை5 ஆம் வீட்ட திபதி தசையிலேயோor 5 ஆம் வீட்டில் உள்ள சந்திரன் தசையிலேயோ பிரச்னை வரலை? தாய் தந்தை உயில் எழுதி வைத்தால் கூட அனுபவிக்கும் பாக்யம் இருக்குமா? உபயோகமில்லாமல் போய்விடுமா? நன்றி
@navalshanmugam5073
@navalshanmugam5073 Год назад
அண்ணா நீங்கள் ஜோதிட விளக்கத்தோடு மட்டும் நிறுத்தவில்லை, ஒரு நல்ல வழக்கறிஞராகவும் செயல்பட்டுவிட்டீர்கள்.
@kajanthikashan4102
@kajanthikashan4102 Год назад
😂😂😂😂😂வணக்கம் ஐயா பல வருடங்களாக வெளிநாடு செல்ல முயற்சிக்கின்றேன் ஐயா எப்பொழுது கைகூடும் திருமணமாகி செல்வேனா மேற் படிப்புக்காக செல்வேனா ஐயா 13/07/1999 6.24pm srilanka jaffna 😂😂😂😂😂
@venkateshvenkat3327
@venkateshvenkat3327 Год назад
Same dob 😅 🙌🙌
@seenivasanp7676
@seenivasanp7676 Год назад
Hii
@nagaraj9257
@nagaraj9257 Год назад
🙏🙏🙏👌👏
@anbilaniruth2190
@anbilaniruth2190 Год назад
My 9 th lord is Powerful than 7 th lord...does it make thara dosham... My parents want me to get married immediately in sani buthi.. But some people say to marry in budhan buthi.. Pls clearify which is the right time for marriage... 30/07/1997 3:29pm tirupur (male)
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Год назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@v.venugopalv.venugopal2337
@v.venugopalv.venugopal2337 Год назад
🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@venivelu4547
@venivelu4547 Год назад
👌👌🙏🙏
@raman.n.g.8651
@raman.n.g.8651 Год назад
Anna. I am friend name is BALAJI. age 43yrs. DOB 26 - 11 - 79; 8.20 pm arakkonam.7ல் சுக்கிரன் உச்சம்.நடப்பு திசை சனி திசை சுக்கிரன் புத்தி கோச்சரம் சனி கும்பத்தில் வருகிறது அதை 7ஆம் பார்வை குரு பார்க்குக்கிறது(சிம்பம் வீடு). திருமணம் எப்போதும் நடக்கும் .வாழ்க்கை பதி காலம் கடந்து விட்டது. .மிக்க நன்றி.
@கோவைதமிழன்-வ6ற
மிதுன லக்னம் லக்னத்து 7 ஆம் அதிபதி கொஞ்சம் பாதிக்கப்பட்டு இருக்கு அதனாலயே இன்னும் திருமணம் கை கூட வில்லை
@sundarraj9129
@sundarraj9129 Год назад
🙏
@sivasubramaniyan7861
@sivasubramaniyan7861 Год назад
🙏👏🙌
@saradhas2476
@saradhas2476 Год назад
வணக்கம் சார் சரியாக சொன்னிங்க சார்
@jegansethupathy121
@jegansethupathy121 Год назад
கடக லக்னம். 5ம் இடம் செவ்வாய், 8ல் இருக்கிறார். அனுபவிக்க எனக்கு வாய்ப்பு இல்ல.
@vasudevan4262
@vasudevan4262 Год назад
நன்றி ஐயா🙏💕
@sivaanantham5073
@sivaanantham5073 Год назад
வணக்கம் ஐயா
@chandruchandra02
@chandruchandra02 Год назад
🙏🏻🙏🏻🙏🏻
@narayanraja7802
@narayanraja7802 Год назад
Thank you Sir
Далее
Каха и жена (недопонимание)
00:37
БЕЛКА РОЖАЕТ? #cat
00:21
Просмотров 602 тыс.
МАМА И КОММУНАЛКА
00:59
Просмотров 119 тыс.
Каха и жена (недопонимание)
00:37