Тёмный

பெண்களுக்கு எதிரான சமூக அநீதிகளுக்கு தந்தை பெரியார் கொடுத்த சவுக்கடிகள் 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 321 тыс.
50% 1

தனது இறுதி நாள் வரை சமூக அநீதிகளை சமரசம் இன்றி எதிர்த்து போரடிய போராளி #பகுத்தறிவு #பகலவன் தந்தை #பெரியாரின் #சாதனை வரலாற்றை உங்கள் கண்முன்னே நினைவுபடுத்த வருகிறது இந்த செய்தி தொகுப்பு
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
Connect with Website: www.news18tamil...
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.co...
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 733   
@durairajmanivannan906
@durairajmanivannan906 3 года назад
மனிதனை நீயும் மனிதன் தான் என்று மனிதனுக்கு அடையாளம் காட்டிய மாமனிதன்
@hollywoodtubetamil9687
@hollywoodtubetamil9687 2 года назад
Yes
@suren9430
@suren9430 4 года назад
பெரியார் ஒரு சகாப்தம்
@stanleyeddy8171
@stanleyeddy8171 4 года назад
மிகவும் நன்றி, பெரியாரின் குரல் கேட்க முடிந்ததற்கு, அவர்தம் கருத்துக்கள் அவர் வாயாலேயே கேட்க முடிந்ததற்கு. பெரியாரின் பேச்சுக் கருவூலம் என்று இருந்தால் அறிமுகப் படுத்துங்கள்
@kalaiselvid2206
@kalaiselvid2206 10 месяцев назад
My favorite hero periyar
@muthus7594
@muthus7594 3 года назад
அய்யா உங்கள் கைத்தடி இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு சுழலும்
@antonybhaskar
@antonybhaskar 4 года назад
அருமையான காணொளி... பெரியாரின் புகழ் என்றைக்கும் அழியாது...
@kannan-abraham6017
@kannan-abraham6017 4 года назад
ஈரோடு கிழவன் ஒரு அறிவு களஞ்சியம்... கற்பி, ஒன்று சேர்,புரட்சி செய்...
@samraj5508
@samraj5508 3 года назад
இவர் துணிச்சல் இனி யாருக்கும் வரவே வராது. தனி ஒருவன்.
@creater_anbu_raja3266
@creater_anbu_raja3266 3 года назад
பெரியார் மக்களை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்ற முயற்சி செய்துள்ளார் 👌🏻
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 6 месяцев назад
ஆனால் என்ன நடந்தது..
@kalaivani1592
@kalaivani1592 2 года назад
இந்த மனுசன் இப்ப உயிருடன் இல்லை என்று நினைத்தால் மனம் வலிக்கிறது... இப்ப மட்டும் இவர் இருந்த ஒருத்த வாய் திறப்பானா
@cosmosreader2306
@cosmosreader2306 4 года назад
தமிழகம் இன்று உபி, மபி போல மலம் நிறைந்த சாக்கடையாக மாறாமல் தடுத்தவர். பக்தி என்பது தனி சொத்து என்று கூறி ஆன்மீகத்திற்கும், அடிப்படைக்குமான வித்தியாசத்தை அப்பட்டமாக காட்டிய மேதை. சாதியை குறிப்பிடுவது அறுவறுக்கத்தக்கதாக தமிழ் மக்கள் உணரக்காரணம் இந்த கிழவர். மலத்தில் பிறந்து மலத்தையே உண்டு இந்து ராஷ்ரா கேட்கும் சங்கிகளின் கோரிக்கை சரியானால் திராவிட நாடு கேட்டதும் தவறில்லை. பீதின்னும் பார்ப்பனன் தன் சாதியை அறிவாளி சாதின்னு சொல்றான். உண்மையில் அவன்தான் பன்றியின் கழிவுபோல் நாற்றமடித்துப்போன கூட்டம். ஒட்டு மொத்தமாக அவர்களால் நாடு நாறிவிட்டது.
@maari1737
@maari1737 4 года назад
🌺தன்னிகரில்லா தலைவன் 🌺🌷
@hasnaahasnaa5553
@hasnaahasnaa5553 4 года назад
நான் மதிக்கும் ஒரே இந்திய தலைவர் ஈவேரா அவர்கள்
@balakrishnan-vr9iy
@balakrishnan-vr9iy 3 года назад
இவரையா எதிர்கிறீர்கள்....இவரை மதிக்காதவரை என்றும் ஏற்கமாட்டான் தமிழன்.............
@-aathiulavan7055
@-aathiulavan7055 4 года назад
பெரியார்- காலத்தின் கட்டாயம்.
@john994040
@john994040 3 года назад
இதனால்தான் இவர் பெரியார் இவர் மட்டுமே பெரியார்
@c.muthukumaran.c.muthukuma6971
@c.muthukumaran.c.muthukuma6971 3 года назад
தாழ்த்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதம்.......... பெரியார்.
@Wealthismm
@Wealthismm Год назад
நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஆனாலும் என் ஆசான் பெரியார்.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 6 месяцев назад
அப்படி யென்றால் கலைஞர்.
@Bharath-m4d
@Bharath-m4d 2 месяца назад
👏🏻👏🏻👏🏻
@gunasekaranp5872
@gunasekaranp5872 2 года назад
அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் செய்தி 18க்கு பெரியார் சொல்லவந்த கருத்தை மிக மிக ஆழமாகவும் அறிவுபூர்வமாக பேசினார் அவர் பேச்சில் துணவும் நேர்மையும் கொண்டவர் தான் அய்யா பெரியார்
@ckmmurugan109
@ckmmurugan109 2 года назад
பெரியார் சிந்தனை மிக அருமை
@rajeshkumar4197
@rajeshkumar4197 3 года назад
வாழ்க பெரியார்..........
@packirisamypackirisamy259
@packirisamypackirisamy259 3 года назад
நான் சாமிகும்டுவன். திருவள்ளுவர் வல்லலார். தந்தை பெரியார் என்உனர்வு. வாழ்க. அய்யா புகழ். நன்றி🙏💕
@oviyarilakkiyanc7276
@oviyarilakkiyanc7276 5 лет назад
பெரியார் ஒருவர்தான் பெரியார்
@rajafathernayinarkoilnayin2926
SIRIYAN .
@-athiyarmedia1597
@-athiyarmedia1597 4 года назад
பெரியாரின் கருத்து எப்போதும் சிறப்பாக தான் இருக்கும்....
@sundarmurthy3668
@sundarmurthy3668 4 года назад
என்றும் பெரியாரின் பேரன்கள் நாங்கள் இருக்கிறோம்...
@mariselvamappu6726
@mariselvamappu6726 5 лет назад
வெங்காயம்...வேற லெவல் தலைவா...
@ravichanthran7819
@ravichanthran7819 3 года назад
பெரியார் என்றால் அறிவு பெரியார் என்றால் துணிச்சல் பெரியார் என்றால் கேள்வி இதுதான் பெரியார் யாரும் பெரியாரைப் போல் துணிச்சலாக இருந்ததில்லை
@danarajan
@danarajan 5 лет назад
மிக்க நன்றி ! காணக் கிடைக்காத அரிதான உரைகள் !!
@சோழதேசம்-ற1ட
ஐ லவ் யூ தந்தை பெரியார் 🔥🔥🔥
@saikumarkrithivasan136
@saikumarkrithivasan136 5 лет назад
Neruppu daaaaaa
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 4 года назад
அருமை ..அருமை..தொகுப்பு அருமை
@rajkumarrajendran8933
@rajkumarrajendran8933 5 лет назад
Periyarin Kolgai Needudi Vaalga....
@yuvaraj.c.l4946
@yuvaraj.c.l4946 6 лет назад
எங்கள் அறிவர்ந்த சிந்தனையாளர் எங்கள் பெரியார்
@appuappu8210
@appuappu8210 5 лет назад
தந்தைபெரியார்தான்.சூப்பர்.பெரியாரை.பின்பற்றுவோம்..அறிவு.பெருவோம்.
@abimanimani7846
@abimanimani7846 5 лет назад
Hai
@varshitha6730
@varshitha6730 Год назад
பெரியார் பெருமை பதிவுகளை மட்டுமே வைத்து கோட்டை கட்ட முடியாது தான் ஆனால் ஏன் அவர்கள் கோட்டையை கட்டவிடாமல் தடுக்க செய்யும் முயற்சியில் மட்டும் தொய்வு இல்லாமல் சிந்துவெளி நாகரிகம் தொடங்கி ஆரிய திராவிட கலப்பினம் பிறகு அரசர்கள் காலத்தில் கருவறையில் நுழைந்த போது பக்கத்துல உட்கார்ந்து சமரசம் செய்து கொண்டு பயணப்பட்டதால் தான் சனாதானம் அழியா நீக்கமறமின்றி வியாபித்து பரவிக்கிடக்கும் நிலையில் வேர் அறுக்கும் பணியின் தொடக்க பெரியார் என்பதால் தான் அவர் வழி வந்த திராவிடசிசுகள் வழித்தவறி பயணப்பட்டதால் இன்றைய நிலையில் இருக்கிறது.....
@amuthakannan3648
@amuthakannan3648 3 года назад
ஐயாவின் புகழ் என்றென்றும் ஓங்குக 👍🏼🙏🏼🙏🏼🙏🏼
@குகன்தமிழன்
கிராமங்கள் வேண்டும்..ஆனால் அதன் கட்டமைப்பு மாற வேண்டும்.. அதாவது சாதிய கிராமம் ஒழிய வேண்டும்.. சாதிகள் நீர்த்துப் போய் அனைத்து சாதியினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்.. சாதிக்கொரு வீதி என்ற நிலை ஒழிய வேண்டும்..
@rajafathernayinarkoilnayin2926
Nagarsthil jadhigal illaiya .
@saisai8999
@saisai8999 5 лет назад
தொண்டு செய்தே பழுத்த பழம்...எங்கள் தாத்தா...
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 года назад
மணியம்மை சூத்தை நக்கிய தாத்தா பயல் .
@karthickk786
@karthickk786 5 лет назад
இன்று நாங்கள் அனுபவிக்கும் இந்த விடுதலை காற்றை வீசி சென்றவர் தந்தை பெரியார்
@rajafathernayinarkoilnayin2926
EVR sonda pennai kalyanam Katti soothai nakkinan . Nee Un ammavai kalyanam Katti ootthudu .
@rajafathernayinarkoilnayin2926
Sonda pen soothu koodhikke Viduthalai katru tharale .
@suren9430
@suren9430 4 года назад
@@rajafathernayinarkoilnayin2926 dai unaya velukka poran amaidhiya iruda
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 года назад
@@suren9430 சூத்துக் கொடு . அடிக்கிறேன் சோக்கா . மார்க்ஸிஸ்ட் சூத்தை அடித்ததே கிடையாது .
@suren9430
@suren9430 4 года назад
@@rajafathernayinarkoilnayin2926 ஓ நீ homova enda motha sangi kootamu apdithanada thevavadiyamavanae
@yesjay520
@yesjay520 5 лет назад
வீடு தோரும் பெரியார் வீதீ தோரும் பெரியார் பெரியார் ஏதோ ஓர் உருவில் பகுத்தறிவாய் வாழ்வார்....
@rajafathernayinarkoilnayin2926
Appo nee sonda pennai kalyanam Katti soothai nakku .
@infoskalakkal5881
@infoskalakkal5881 4 года назад
@@rajafathernayinarkoilnayin2926 dai unnaku veara vealiai pu illayada oru qus vachu olapittu iruka....
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 года назад
@@infoskalakkal5881 உன் சூத்தை அடிப்பதை விட பெரிய வேலை என்ன இருக்கு சொல்லு .
@beingobservant5505
@beingobservant5505 3 года назад
தலைவன் பின்னிடான்...ஆனா இன்றளவும் ஜாதி பேர சொல்லி பெருமைப்படும் மடயர்களுக்கு அன்றே செருப்படி போன்ற பதிலை வீசிற்காரு மனுஷன்.......பெண்கள் சுதந்திரத்தை இன்றளவும் புரியாத மக்களிடையே அன்றே பேசும் தைரியம் என் தலைவனை தவிர வேறு எவன் ukku இருக்கிறது.... ஆக எந்த பற்றும் தேவையில்லை ,அன்றாட வாழ்வில் அறிவியல் சார்ந்த முன்னேற்றங்களை கற்று முன்னேறி நிம்மதியாக வாழுங்கள் வாழவிடுங்கள்.....பெரியார் பற்றி நெறய பதிவுகள் வேண்டும் @news 18 தமிழ்நாடு
@parameshwaran007
@parameshwaran007 4 года назад
எங்களின் கொம்பு வைச்ச சிங்கம்
@gunasekaranp5872
@gunasekaranp5872 2 года назад
தோழர் மணி மாறன் மிக மிக சிறந்த பேச்சாளர் அய்யா நாகநாதன் அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்
@wordtv4001
@wordtv4001 5 лет назад
பெரியார் போன்ற தலைவர்களை மரியாதையுடன் அழைக்கணும்.
@rajafathernayinarkoilnayin2926
Innathukku .
@ஆதிதமிழன்-ங5ஞ
தேவிடியா அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு உனக்கு என்னடா மரியாதை
@maniumasubasri
@maniumasubasri 3 года назад
அவன் நல்லவேளை செத்துட்டான்.. ராமசாமி தேவ,,,பய இப்ப இருந்தாம்னா அவன செருப்பாலயே அடிச்சு கொன்னுருப்பேன்
@Tamilkudi_Ramaiah
@Tamilkudi_Ramaiah 4 года назад
*பெரியாரின் பெண்ணியம், சாதியம், நகரமயமாக்கல், மொழியில் நவீன தன்மை, சமூகநீதி* 💪💪💪
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Год назад
தந்தை பெரியார் குரல் கேட்க முடிந்தது மகிழ்ச்சி. மிகப்பெரிய சிந்தனையாளர். அது என் இரத்தத்தில் இருக்கிறது.
@irjjraj2179
@irjjraj2179 6 лет назад
தந்தை பெரியார் எனது அறிவாசான்.... சுயமரியாதையை கற்பித்த போதகன். தமிழினத்தின் அரிய பாக்கியம்.
@acknowledgeme9890
@acknowledgeme9890 5 лет назад
Esu illai illai illai esu oru muttal thevudia payan....periar
@pugazhendhi5158
@pugazhendhi5158 5 лет назад
K
@pugazhendhi5158
@pugazhendhi5158 5 лет назад
Uu
@pugazhendhi5158
@pugazhendhi5158 5 лет назад
Gg
@rajivgandhi686
@rajivgandhi686 5 лет назад
Periyar the legend
@ucmasshankar
@ucmasshankar 5 лет назад
எப்படி திருக்குறள் எல்லா காலங்களும் தேவை உள்ளதோ, பெரியார் என்பவர் பெண் விடுதலை, மதம், பழமை வகைறாக்கள் உள்ளவரை தேவை குறிப்பாக இலைனர்கள் அவரை நாடி செல்வதனை தவிர்க்க முடியாது
@rajafathernayinarkoilnayin2926
Sonda pen soothu koodhikke urimai vidudalai tharada EVR muttakkoodi .
@mrajarajasuper7173
@mrajarajasuper7173 4 года назад
திருக்குறள் மலம் என்று சொன்னான் சொறியார்.
@DineshKumar-tp3ul
@DineshKumar-tp3ul 4 года назад
பெரியார் வாழ்க !!!!!!!!
@mohankumar-hg3uu
@mohankumar-hg3uu 2 года назад
தெய்வம் இல்லை என்று சொல்லும் தெய்வம் 👍
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 2 года назад
தந்தை பெரியார் அவர்தான் உண்மையான மாமனிதர் வாழ்க பெரியார் ஓங்குக பெரியார் புகழ்
@krv2k7
@krv2k7 5 лет назад
Goosebumps. Really I appreciate News 18, Mr. Guna very good job
@praveenthala5038
@praveenthala5038 5 лет назад
வாழ்க பெரியார் வளர்க பெரியார் புகழ்
@pavithranpavi2014
@pavithranpavi2014 4 года назад
இது அதிரடி பெரியார் அல்ல என்னை மெய்சிலிர்க்க வைக்கும் பெரியார் பெரியார் வாழ்க
@muthus7594
@muthus7594 3 года назад
சரியான காணொளி
@sivapriyatextiles5468
@sivapriyatextiles5468 4 года назад
தன்னிகரற்ற ஒரே தலைவன்.
@elanthendralmg2565
@elanthendralmg2565 6 лет назад
அருமையான பதிவு. நன்றி News 18.
@kalanithijaa7242
@kalanithijaa7242 5 лет назад
என் தலைவர்
@82ramasamyd.dr.57
@82ramasamyd.dr.57 3 года назад
சமூகநீதி தலைவர் தந்தை பெரியார்
@vikraman1872
@vikraman1872 Год назад
தமிழக சமூகத்தின்விடிவெள்ளி ,காரல்மார்கஷ் போன்ற சமூகத்தின் தலைவர் இவர் காலம் தந்த கொடை
@monikasureshkumar529
@monikasureshkumar529 3 года назад
அனைவரும் இன்று social media வில் கருத்து மழை (குப்பைகளையும்) பொழிய முடிகிறது என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தவர் பெரியார். பார்ப்பனியச் சிந்தனைக்கு வேட்டு வைத்து எல்லோருக்குமான உரிமைகளை பேசியவர்.
@marimuthuas4165
@marimuthuas4165 4 года назад
The greatest social reformer "PERIYAR" this world has never seen before. Each & every one in India should read his speech, think and understand the oppressive nature of caste system & Hinduism. Periyar spent his whole life for each one of us to lift us all out of that oppression. Let us be aware & awake.
@sivam450
@sivam450 6 лет назад
ஜாதீய காழ்ப்புணர்ச்சி மற்றும் அரசியல் ஆதாயத்திற்க்காக சில தீய சக்திகள் பெரியாரை விமர்சிப்பது நாளுக்கு நாள் அதிகரிக்கிற இந்த காலகட்டத்தில் இது மாதிரியான பதிவுகள் அவசியம் தேவை. இந்த சேவைக்காக News18 தொலைக்காட்சிக்கு நன்றி.
@arumugam1966
@arumugam1966 3 года назад
ஈ வெ ராமாசாமி என்கின்ற பகுத்தறிவு பகலவன் தமிழ் மண்ணில் தோன்றாமல் இருந்தால் கண்டிப்பாக பார்பனியமும் உயர்சாதியினறும் தமிழகத்தில் மற்ற கழ்சாதி வகுப்பினரை அடிமையாகவே நடத்தி இருப்பார்கள் பெரியாரின் துணிச்சலான பேச்சால் தைரியமைன எழுத்துகளால் தமிழக மக்களின் உள்ளத்தில் நீங்க இடம் பிடித்த மாபெரும் தலைவர் பெண் இனத்துக்காக பேராடி பெண்களை உயர் நிலைக்கு கொண்டு சென்ற இனம் எம் பகுத்தறிவு பகலவன் பெரியார் வாழ்க எம் பெரியார் என்றுமே பெரியார்
@awesomevideos4398
@awesomevideos4398 6 лет назад
செம்ம பொியாா் தாத்தா
@paarpaniyavadham6931
@paarpaniyavadham6931 6 лет назад
வாழ்க தலைவர் தந்தை பெரியார், வளர்க பகுத்தறிவு
@rajafathernayinarkoilnayin2926
80 vayasu kama kizhavan 20 vayasu sonda pennai moothira sattiyai kaile pudichi kalyanam kattinadu pennurimaiya . Paghuthariva . Seerthiruthama .
@cosmosreader2306
@cosmosreader2306 4 года назад
@@rajafathernayinarkoilnayin2926 அப்போ உங்க ஆளுக சட்டம் போட்டிருக்கனும் ஒரு பெண்ணுக்கு தத்தெடுக்கும் உரிமையும் தத்துபோகும் உரிமையும் இருக்குன்னு... மணியம்மையென்ன வாயில விரல வச்சாலும் கடிக்கத்தெரியாத பப்பாவா? முப்பது நாப்பது வருசம் குடும்பம் நடத்தல? திக வ அந்த பொம்பளைதானே நடத்திக்கிட்டு இருந்துச்சு? அப்போ ஈவேரா காமக்கொடூரன்னா? மணியம்மை காமக்கொடூரியா? உங்காளு கூடதான் முதலமைச்சராக முயற்சில ஜஷோதா பென்ன கழட்டி விட்டுட்டு போயிட்டார் அப்போ அவர என்னன்னு சொல்லுவ? அவ்வளவு ஞாயஸ்தனா இருந்தா இதச்சொல்லு.
@cosmosreader2306
@cosmosreader2306 4 года назад
@@rajafathernayinarkoilnayin2926 டேய் வெண்ணை நான் என்னைக்கும் பகுத்தறிவ உலகத்துக்கும் கொண்டுவந்தது அந்த ஆள்னும் சொன்னதில்லை. ஒரு நாத்திகவாதிய தந்தைன்னுனம் சொன்னதில்லை. நீ கேட்ட மடத்தனமான கேள்விக்குத்தான் பதில் சொன்னேன். உங்க ஆளு கட்டுன பொண்டாட்டிய விட்டுட்டு ஓடி போயிட்டானே அதுக்கு முதல்ல பதில சொல்லு. கட்டின பொண்டாட்டிய காப்பாத்த வக்கில்லை அவ நாட்டமட்டும் விக்காமலா விடுவான். பிலிம் காட்டுறது இங்க நீ மட்டும்தான்.
@cosmosreader2306
@cosmosreader2306 4 года назад
@@rajafathernayinarkoilnayin2926 பொட்டச்சிக்கு தத்தெடுக்கவும் உரிமையில்லை தத்துப்போகவும் உரிமையில்லைன்னு சொல்லறது அதுக்கு அப்புறம் கல்யாணம்பண்ணிட்டான் கெழவன்னு கதறுறது. அதுதானே பீலிம் வியாபாரமா பண்றது அடுத்தவன பிலிம்னு செல்லிக்கறது.
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 года назад
@@cosmosreader2306 ஆனால் மோதி பகுத்தறிவு வாதி என்று ஃபிலிம் காட்டலே . ஈவேரா மணியம்மை பீ சூத்தை நக்கியது பகுத்தறிவா .
@kirthiamman8304
@kirthiamman8304 4 года назад
Legend PERIYAR. Respected LEADER.
@Kalyanakumar-c9s
@Kalyanakumar-c9s 9 месяцев назад
மனித நேயம் மிக்க மகத்தான தலைவர்❤
@Tamilkudi_Ramaiah
@Tamilkudi_Ramaiah 4 года назад
*மொழியில் உணர்வுக்கும், மொழி அறிவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மொழி அறிவோடு இருப்பவர்களெல்லாம் மொழி உணர்வோடு இருப்பதில்லை. மாறாக மொழி உணர்வோடு இருப்பவர்கள் மொழி அறிவோடு இருக்க அவசியம் இல்லை. அதற்கு பெரியாரும், மக்களும் உதாரணம்.* 😴😴😴
@ramalingamem6843
@ramalingamem6843 8 месяцев назад
மிக மிக அருமையான காணொலி. இன்றைய இளைஞர்களிடம் முக்கியமாக பெண்களிடம் அவர் முற்போக்குக்கருத்ததுக்களை கொண்டுசெல்லவேண்டும்.
@veluchamyniraudaiar2550
@veluchamyniraudaiar2550 5 лет назад
🙏வாழ்த்தூகிற மாமனிதர் தந்தை பெரியார்🙏🙏
@dhiwyashali8162
@dhiwyashali8162 5 лет назад
Periyaar always special for each and every women.. Love you😍
@gowthamkalyan3664
@gowthamkalyan3664 6 лет назад
Love u kilava 😍
@sudevans6896
@sudevans6896 3 года назад
By
@marimuthuas4165
@marimuthuas4165 5 лет назад
Today, we need one Periyar for each state in India to usher in egalitarian society. What Tamil Nadu was benefitted by him, all states should have been benefitted by him even while he was alive. Unfortunately that was not to be. Other states were unlucky. Tamil Nadu was lucky enough, then. Today, among all states Tamil nadu & Kerala stand out in social development, courtesy E V Ramasamy the Great Periyar. He used to hit out any point on its head forcibly with conviction. Today's youth in Tamil nadu unfortunately are ignorant about Periyar's sterling achievements.
@raja7mpt
@raja7mpt 5 лет назад
பெரியாரின் பேச்சு ,
@anti4098
@anti4098 3 года назад
Evlo dhaan sangigal periyar peyarai azhika muyarchi seidhaalum, pudhu pudhu Periyarist uruvaagadhan seivaan. 😊😊 Periyar is a human, periarism is a way of life(Hinduism/ vaidhegam kedaiyaadhu)
@balaambiga6100
@balaambiga6100 4 года назад
நாம் அனைவரும் மன்னின் மைந்தர்கள்
@ashokkumarg6277
@ashokkumarg6277 4 года назад
Love you from Karnataka state 💞💞💖💝💝💓💓😘😍
@rockersonlythreemembers9941
@rockersonlythreemembers9941 5 лет назад
Makkal nalanukkaga poradyavar thanthai periyar. Vazhga periyar valarga pagutharivu
@prabakaranprabakaran667
@prabakaranprabakaran667 6 лет назад
எத்தனை தலைவன் வந்தாலும் என் தலைவன் பெரியார் தான்டா
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Год назад
ஏன்? எதற்கு? எப்படி? இந்த ஒரு கேள்வியை எந்தவொரு விடயத்திற்கும் கேட்டு பதில் கிடைத்து விட்டால் அப்பொழுதே அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று சொன்ன அறிவுலக ஆசான். இன்றைய செல்போன் வரும் என்று 50 ஆண்டுகள் முன்பே சொன்ன அறிவுலக ஆசான். பார்வையில்‌ அன்றைய அறிஞர் பிளேட்டோ.
@pannerselvamr9801
@pannerselvamr9801 5 лет назад
Thanthai periyar could have born in Europe or America not in the deep down of India (Tamilnadu) His philosophy and quotes mostly between 1930 To 1950 and till now it suits for our social Justice⚖. Long live periyar Trending and vazhka dravidam. So far people remember periyar and speak our beloved mother tongue Tamil our culture will be there. We are ancient people on this universe.
@rpvinoth3564
@rpvinoth3564 6 лет назад
வாழ்க பெரியார்.! 😍😍😍
@sheelam743
@sheelam743 5 лет назад
Salute
@pandianstonedam8987
@pandianstonedam8987 5 лет назад
I LOVE PERIYAR
@suriyakumar2676
@suriyakumar2676 5 лет назад
Enrum Periyarin vazhiyil
@rajafathernayinarkoilnayin2926
EVR sonda pennai kalyanam kattinan . Nee un ammavai kalyanam Katti EVR vazhiyil nadkkalam .
@arunaru2493
@arunaru2493 5 лет назад
@@rajafathernayinarkoilnayin2926 un viruppathai aduthavan mela thinikaadhe... Un Amma kitta idha comment la kaatu...
@rajafathernayinarkoilnayin2926
@@arunaru2493 Neethaneda EVR ai follow panre . Nan sonnena . Men EVR ai follow saiyyale .
@muthus7594
@muthus7594 3 года назад
எங்கள் தாத்தா டா.திராவிடம் என்றும் வெல்லும் டா
@vasanthraj1341
@vasanthraj1341 2 года назад
பெரியார் நமது அடையாளம்
@sasikumarkathirgamanathan7229
@sasikumarkathirgamanathan7229 4 года назад
முற்றுமுழுதான உண்மை ....பெரியாரின் கருத்துக்கள்
@Editorofblackmadras
@Editorofblackmadras 6 лет назад
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வாழ்க.. கொள்கை வளர்க..😘😘😘😘😍😍❤💔❤
@தமிழ்மைந்தன்-ற7ர
Periyaare 2000002220000 la kooda mahaa periyavaa
@vijayadeva06
@vijayadeva06 5 лет назад
As Thamizhians We are all very fortunate to know about Periyar and born in this TN land. He is our burning Sun ☀️ to destroy old customs and blind believes!!
@abdulrahman-gx5tf
@abdulrahman-gx5tf 6 лет назад
Greatest man. I am proud to be a periyarist
@naseerahamed838
@naseerahamed838 4 года назад
Nalla manithar
@umartamilan5191
@umartamilan5191 2 года назад
தகவலுக்கு நன்றி!
@selvakumar9121
@selvakumar9121 5 лет назад
My god periyar ..ippovum nambala muttaala aakraange..meendum vaanga ayya
@devadharshanb1553
@devadharshanb1553 3 года назад
Enakum kadavul periyar dhaan😇
@gdgobi7330
@gdgobi7330 4 года назад
There is a difference between Learned People Vs Intellectual People. Periyar is Intellectual.
@Bk-sc9je
@Bk-sc9je 3 года назад
பெரியார் அல்ல மிகப்பெரியர்
@mmuru01
@mmuru01 5 лет назад
i am a periyarist
@TheBatman37905
@TheBatman37905 5 лет назад
டிஎம்கே கைக்கூலியா நீ
@yuvarajavijiy
@yuvarajavijiy 5 лет назад
@@TheBatman37905 நாம் தமிழர் பன்னிக்குட்டியா நீ
@rajivgandhi686
@rajivgandhi686 5 лет назад
Periyar the mass
@kowsikowsi4378
@kowsikowsi4378 4 года назад
@@yuvarajavijiy dai nee yai kaiyall da badu
@kowsikowsi4378
@kowsikowsi4378 4 года назад
Periyar valga, ambedkar valga, tamil valga.
@sethuramasamyganga7671
@sethuramasamyganga7671 5 лет назад
அறிவு ஜிவி
@rajafathernayinarkoilnayin2926
Soothu jeevi . Avan paghutharivu avan soothile irundadu -- Islam Christianity patri pesada Sumbakkoodhi paghutharivu .
@kowsikowsi4378
@kowsikowsi4378 4 года назад
@@rajafathernayinarkoilnayin2926 adappoda gomma koothi Islamiyar kitta poitu Periyara paththi kettu therinjikko Jathi madha veri pudicha kalutha koothi Avara pathi pesa thaguthi kooda illa vunakku, appadi pesura alavukku dhairiyam irundha oru medaila eri ninnu pesu po, soothira paiya, parpana adimai badu.
@raju-zi9nn
@raju-zi9nn 4 года назад
@@rajafathernayinarkoilnayin2926 modalla unga Peru pinnadi irruka jadiya thukkittu Appuram Pesa vanga
@immanuvelstephen9222
@immanuvelstephen9222 4 года назад
Periyar.puratchiyalar avarukkunigar,avarae.
@maduraiveeran8481
@maduraiveeran8481 5 лет назад
பெரியார் திருமண உறவு பற்றி புத்தகத்தில் எழிதியுள்ளார் அதை எழுதுங்கள் ஆதாரத்துடன் .?
@rajafathernayinarkoilnayin2926
Nee un magalai EVR pola kattinia
@gautamasankar2865
@gautamasankar2865 5 лет назад
திராவிட மே வெல்லும்
@ajithravikumar8785
@ajithravikumar8785 5 лет назад
திராவிடம் என்றால் என்ன !?
@gautamasankar2865
@gautamasankar2865 5 лет назад
@@ajithravikumar8785 போடா டே
@suriyamuthumani4128
@suriyamuthumani4128 3 года назад
@@ajithravikumar8785 tamil/indian
Далее
КОТЯТА В ОПАСНОСТИ?#cat
00:36
Просмотров 1,7 млн
DAXSHAT!!! Avaz Oxun sahnada yeg'lab yubordi
10:46
Просмотров 469 тыс.