Тёмный

பெண் பிள்ளைகளை எப்படி வளர்க்கணும்? - Dr Shalini, Psychiatrist | Women's day | Aadhan Tamil 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 179 тыс.
50% 1

SOLAR TRAINING CLASS : 98401 78209, 90947 63120
தமிழ்நாடு அணைத்து மின்பணியாளரர் முன்னேற்ற நலச்சங்கம்
Solar Training Class கட்டணம் 1500
வயது வரம்புகள் கிடையாது, கல்வி தகுதி கிடையாது
13-03-2022 TNEWA COMMUNITY COLLEGE
No 41, Vinayagapuram Main Road, Mmda Colony, Arumbakkam, Chennai - 600106
For Advertisement Enquiries : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
பெண் பிள்ளைகளை எப்படி வளர்க்கணும்? - Dr Shalini Psychiatrist | Women's day | Aadhan Tamil
#Womensday #ShaliniPsychologist #ChildAbusing
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 219   
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 2 года назад
ஷாலினி அம்மாவின் பதில்கள் மிகவும் அருமையாக இருக்கிறது👌👌 இவரைப் போன்ற தெளிவானவர்கள் நம் நாட்டிற்கு அவசியம்.
@blackseven1987
@blackseven1987 2 года назад
ha...ha...Lu lu group periyarist porali pen Shalini...she is promoting freedom of sex with anyone..what a disaster of Tamil nadu.definitely she should be cornered by everyone. See interviews of France thamilachi an another periyarist group women.
@jaisaibadminton7255
@jaisaibadminton7255 2 года назад
U7 uu in iiit the invoice iiiiuu beautiful to and youi
@pandiarajan9991
@pandiarajan9991 2 года назад
எண் பெண் உங்களை போளேவே வளர்பேண் பகுத்தறிவுவோடு நன்றிகள் பல அம்மையார்க்கு
@Jj-uv5qp
@Jj-uv5qp 2 года назад
Good
@pandiarajan9991
@pandiarajan9991 2 года назад
@@Jj-uv5qp thankyou
@uthayasooriyan6307
@uthayasooriyan6307 Год назад
ஆண் பெண் குழந்தை அம்மா அப்பா பெற்றோர் பற்றி உளவியலாக அறிவுரை வழங்கிய மருத்துவரை பராட்டுகிறேன்.
@APTM-hq1hg
@APTM-hq1hg Год назад
😊😊super............
@RajeshS-so2np
@RajeshS-so2np 2 года назад
சிறப்பான பதிவு பிரபாகரன்.. பெண்களை பற்றிய பேட்டி சிறப்பு வாழ்த்துக்கள்...🌹🌹🌹
@prabhuchinnappan5540
@prabhuchinnappan5540 2 года назад
நெறியாளர் மிகவும் சிறப்பான முறையில் கேள்வி கேட்டார்...விருந்தினர் அவர்களும் மிகச் சிறந்த பதில்களை தந்தார்...நன்றி 🙏👍💐🤝
@தமிழ்தூரிகை-ங3ற
தோழர் பிரபாகரன் அவர்கள் மேடை பேச்சை என் கல்லூரி காலங்களில் பெரிதும் கேட்டு ரசித்திருக்கிறேன்... அந்த ஆளுமையை இன்று இந்த ஊடகத்தில் காண்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது....தோழருக்கு வாழ்த்துக்கள் ..
@udayanmurugesan6663
@udayanmurugesan6663 Год назад
ஒரு சமூகம் குறிப்பாக ஆண்கள் பார்த்து தெரிந்து உள்வாங்கிக் கொண்டு வாழ வேண்டிய நல்ல கருத்து மிகுந்த காணொளி. பாராட்டுக்கள் மருத்துவர் ஷாலினி அவர்களுக்கு 🙏🙏🙏
@tjtj5755
@tjtj5755 2 года назад
எல்லா வீட்டிலும் ஒரு சாலினி வேண்டும்
@moviemarket
@moviemarket 2 года назад
I want to keep listening to her.. highly addicted ! Wish I heard her speech before 10 years 😪
@manjulamanickam8092
@manjulamanickam8092 11 месяцев назад
Same here, whenever I feel low I listen to here.
@vathsalavishwanathan5976
@vathsalavishwanathan5976 5 месяцев назад
Yeah me too.
@gayathria1795
@gayathria1795 2 года назад
Huge respect about shalini mam🥰 Appreciated your forward thoughts😊😊😊 i will growup my daughter like u😊😊
@alaguvelramya...3336
@alaguvelramya...3336 2 года назад
Mee too 😜I watch her videos just to get guidance to raise my daughter 😍
@r.tudiyalurdurai.5174
@r.tudiyalurdurai.5174 2 года назад
I'm an seventy three years old man. Everything that you told, has been happening in my life.
@deepap4351
@deepap4351 2 года назад
Hi Dr. SHALINI, na unga speech paarthanala than na ippo strong women na irukaen. Thank you very much..
@vatchalalakshmanan4762
@vatchalalakshmanan4762 12 часов назад
நானும்தான்
@kasturiswami784
@kasturiswami784 2 года назад
Wonderful Shalini. Kudos to your wisdom. More power to women.
@kumarkumar-ro1hz
@kumarkumar-ro1hz 2 года назад
Sema talent indha doctor.. A movie will be interesting only wen we dunno the next scene.. In the same way her speech is very interesting as we ll never know wat she ll tel next:)
@a.aishwarya3046
@a.aishwarya3046 2 месяца назад
😊😊😊
@m.govindarajanrajan9884
@m.govindarajanrajan9884 2 года назад
பெண் பிள்ளைகளை வளர்ப்பது இருக்கட்டும் ஆண் பிள்ளைகளை தான் நாம் ஒழுக்கமாக நல்லவர்களாக வளர்க்க வேண்டும் ஆடவர் எவ்வழி அவ்வழி வாழிய நிலனே என்று அவ்வையார் கூறுகிறார்.
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 Год назад
இவர் பேச்சை கேட்டாலே.. நாம் புதுமை பெண்ணாக மாறி விடுவோம்.. 🙏🙏
@niasentalks8168
@niasentalks8168 2 года назад
மிக அருமையான தெளிவான பேச்சு...👌👌👌
@mp-cd1xf
@mp-cd1xf 2 года назад
நான் வேலைக்கு போகணும் ஆசை ஆனால் என்அப்பாவும் என் கணவனும் அனுமதிப்பது இல்லை இது என் தப்பா .
@Yunuskhan_offcial
@Yunuskhan_offcial 2 года назад
Awesome mam, even after hearing , fear to show to my husband nd mother in law's, sister in law's, etc......
@yharini1n853
@yharini1n853 2 года назад
I am very fan you mam, I am facing your mentioned all problems, since I am educated not getting any recognition, affection from my house
@DivyaSiva2016
@DivyaSiva2016 2 года назад
I'm having 3 year old daughter, that's why I'm here ❤️ especially for thumbnail
@moviemarket
@moviemarket 2 года назад
We need more shalini's like this! 👍
@dhanaseelant6993
@dhanaseelant6993 Год назад
I also expected the same.
@indhuboopathy538
@indhuboopathy538 2 года назад
Goosebumps speech feminine wisdom is very important always inspired by you Dr . Shalini
@iniyaraaj2665
@iniyaraaj2665 2 года назад
Hi ma'am. I respect your views . U r very true. Please make a video which gives the young teens a complete view and knowledge that a parent could or must give every child ,so that it is completely worth
@professordumbledore369
@professordumbledore369 Год назад
I'm saving this video for future. This is what I'm supposed to program myself with. If I get married and have children I will surely replay this video for them over and again to teach them what their responsibilities are. What is expected of them. What is right. What needs to be done. Hats off Dr. Shalini. With all due respect I'm thankful for all the technological advancements for it has brought all the mentors I'm supposed to have in my life just at the click of a button. ஓரு நல்ல ஆண்மகன் பின்பற்ற வேண்டிய அறமும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய தர்மமும்...
@achuvisvanathan4582
@achuvisvanathan4582 2 года назад
Aadhan Tamil...thanks for sharing good videos like this... Shalini mam as usual ..she hit the bull's eye
@kishores3322
@kishores3322 2 года назад
Whether will she hit lulu group? Where husbands and wife exchange each other?
@mallikas8125
@mallikas8125 2 года назад
You are deserving National award. President award etc .why it was not done so for?
@umamaheswarikrishnamoorthy1427
@umamaheswarikrishnamoorthy1427 2 года назад
Arumaiyana thelivana etharthamana unmaiyana nerkkanal💯 👌🙏.
@chrisnathan4262
@chrisnathan4262 2 года назад
Next video about how to grow a boy child ...this will also will be very useful
@balajiprasad952
@balajiprasad952 2 года назад
Overall excellent interview madam
@pulenthiranmaryrishani9631
@pulenthiranmaryrishani9631 2 года назад
கண்டிப்பா பெண்களை அடிமைப்படுத்தலில் முக்கிய பங்கு மதம் தான் வகிக்கிறது.
@shanthishanthi1947
@shanthishanthi1947 2 года назад
அருமையாய் இருக்கு உங்க தைரியமான பேச்சு ❤️
@ushavsamy
@ushavsamy 11 месяцев назад
Shalini Mam, never stop your clarity analysis on all subjects. கதாகாலட்சேபங்களால் மூளை சலவை செய்யப்பட்ட நம் சமூகத்தினருக்கு உங்களைப் போன்றோரின் சிறப்புரைகள் தொடர்ந்து தேவைப்படுகிறது. Pl take care of your health too. U r a living Periyar in woman form. ❤❤❤
@vatchalalakshmanan4762
@vatchalalakshmanan4762 12 часов назад
நானும் இதையேதான் ஷாலினி மேடத்திடம் நேரில் கூறினேன் அதற்கு அவர் கூறிய பதில் என்னவென்றால் நீங்களும் என்னைப்போல் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்று மிகவும் அன்பாகக்கூறினார் 🎉❤
@ushavsamy
@ushavsamy 10 часов назад
@@vatchalalakshmanan4762 மிக்க மகிழ்ச்சி. எனக்கு கிடைக்கும் சிறு குழுக்களிலும் நான் பகுத்தறிவுக் கருத்துக்களைக் கூறத் தவறுவதில்லை அம்மணி.
@avinashrajan3602
@avinashrajan3602 2 года назад
உங்கள் பதில் என்றும் தெளிவாக இருக்கும்.பிரான்ஸ் தமிழச்சி குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்
@asifiqbal5397
@asifiqbal5397 2 года назад
சொல்லமாட்டா பெரியார் பேத்தில
@thaliva5377
@thaliva5377 2 года назад
Plp
@sharanyameiyyappan
@sharanyameiyyappan 2 года назад
Wonderful discussion...
@subashini7911
@subashini7911 2 года назад
Good speech mam....many problems arising due to egoistic ( taxic) females...
@SuperThushi
@SuperThushi 2 года назад
Great enlightened lady 😘😘😘😘🤗🤗as usual
@sreelakshmitraders9804
@sreelakshmitraders9804 2 года назад
Everyone whether men or women must respect their responsibilities in their family and society, the younger generation will absorb and respond as well Well said Dr. As I am mother of two grown boys.
@kalidass0583
@kalidass0583 2 года назад
About toxic faminity. Nalla pathivu.
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 23 дня назад
Super
@LifeStyle-lb9sz
@LifeStyle-lb9sz 2 года назад
Change the Title ஆண்பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும்
@sundararajanparasuraman9554
@sundararajanparasuraman9554 2 года назад
காதல் புனிதமானதோ, விதிவிலக்கானதோ அல்ல... வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கவேண்டும்!
@vanithasamayal9057
@vanithasamayal9057 2 года назад
Wonderful Speech. Clear explanation Mam. 👍👍😍
@DeepakKumar-vd9tr
@DeepakKumar-vd9tr 2 года назад
Wow really enjoyed this insightful video❣️ sensible questions by interviewer and as usual many psychological & scientifical revelational answers by Dr. Shalini mam
@kishores3322
@kishores3322 2 года назад
Refer to France tamizachi videos to know about true face
@naveenkumarnaveenkumar9171
@naveenkumarnaveenkumar9171 2 года назад
Really great and inspiring and very practical madam.Really creating awareness
@vmohana4307
@vmohana4307 2 года назад
Super mam
@LadiesDayOut_
@LadiesDayOut_ Год назад
Very sensible thoughts 👍🏼
@kalidass0583
@kalidass0583 2 года назад
Arumai.
@akadirnilavane2861
@akadirnilavane2861 Год назад
Excellent speach!
@r.tudiyalurdurai.5174
@r.tudiyalurdurai.5174 2 года назад
Good guidance.
@Ruth295
@Ruth295 2 года назад
Superb maam 👏 👌 well said especially last few minutes.
@bhavanithyagarajan2359
@bhavanithyagarajan2359 2 года назад
Nice speech mam
@nithyasenthil2825
@nithyasenthil2825 2 года назад
Kudos pals mam 😀
@nishasingaravel5319
@nishasingaravel5319 Год назад
Love u shalini mam...knowledge with humor....😅😅U r cute with ur brain .....😂
@madhumithagomathinayagam3264
@madhumithagomathinayagam3264 2 года назад
Excellent View on upbringing Womanhood. Hat's Off Ma'am!!!
@daisyrani6906
@daisyrani6906 2 года назад
Dr supper
@jeyalakshmithangaraj3412
@jeyalakshmithangaraj3412 2 года назад
You are also a member of lulu or lulu's ideology and practicing.
@archanakulasekaran2910
@archanakulasekaran2910 2 года назад
Super chat...
@maathilinguist6567
@maathilinguist6567 2 года назад
You are always great Miss. Lady. ❤
@gowthamudhay2836
@gowthamudhay2836 2 года назад
super
@lavanyapriyadarshini149
@lavanyapriyadarshini149 8 месяцев назад
Great thoughts Madam 🎉🎉🎉
@aruljothen.k1647
@aruljothen.k1647 6 месяцев назад
Best one
@SS-bj7xv
@SS-bj7xv 2 года назад
பாலிடெக்னிக் TRBல தமிழ் வழி கல்வி பயின்றோறுக்கான இட ஒதுக்கீட்டில் பழைய முறையான பள்ளி படிப்பை ஆங்கில வழியில் பயின்ற இருந்தாலும் கல்லூரி படிப்பு மட்டும் தமிழ் வழியில் பயின்றால் போதும் என்ற நடைமுறை பின்பற்ற படுகிறது. இதனால் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது. எனவே புதிய நடைமுறையை பின்பற்றுவது பற்றி பேசுங்க சார்...
@igmm12-bgopikaa2
@igmm12-bgopikaa2 2 года назад
Madam u or best madam I watching u videos many more years
@UmaMaheswari-gh1pp
@UmaMaheswari-gh1pp 2 года назад
பெண் சிங்கம்
@fronic4270
@fronic4270 2 года назад
Superb
@ayesha_78627
@ayesha_78627 2 года назад
Her advice is ok i don't know why she comment about hijab didn't put nabi avargal wife it's not correct
@rajeswariazhaguvel3840
@rajeswariazhaguvel3840 2 года назад
👌
@sadiquasulthana8535
@sadiquasulthana8535 2 года назад
Mam with due respect prophet's (s. W. T) wife wore hijab. And wearing hijab is not a command from phrt but God. Remember he is a messenger. However I like your thought process.
@cricketloversteam5602
@cricketloversteam5602 2 года назад
Am ma you are great
@gkrocky260387
@gkrocky260387 2 года назад
Saringa Lulu group oda ungluku enna link
@sbalabala4938
@sbalabala4938 2 года назад
லூலூ குழுவில் உங்கள் பணி என்ன சாலினி.
@Kuberan_22
@Kuberan_22 2 года назад
So it's not good to marry within relatives?
@sisterssquad909
@sisterssquad909 2 года назад
Definitely not good to marry within blood relations... scientifically proven that consanguineous marriages result in birth deformities, physical and mental retardation in child born to them
@banupriya7623
@banupriya7623 2 года назад
Yes ... biologically
@therandomspeaker8857
@therandomspeaker8857 2 года назад
26:55
@dbillisongs
@dbillisongs 2 года назад
6.36 👏👏👏👏👏
@yoasgemindthreandrentha9290
Slay Dr 💃🔥❤
@lindamary1647
@lindamary1647 Год назад
Appam. No problem
@hemalathag4716
@hemalathag4716 2 месяца назад
எந்த குழந்தையா இருந்தாலும் மனிதத் தன்மையுடன் வளர்த்தாலே போதும். இரு பாலரும் ஒழுக்கமாகவே வளர்வார்கள். ஆனால் நம் பெற்றோர்கள் அதைச் செய்ய மாட்டார்கள்.
@abdusathikafarhan8181
@abdusathikafarhan8181 2 года назад
Vanakkamma. Nenga solrathu engalukku rombavum pedikkum.aanal hathija raliallah patri muluvathum arindhucondu sollungal.
@somasundarasivam
@somasundarasivam 2 года назад
Amma, periyaar lu lu kumbal naattukku thayvaiyaa?
@imaiyanpazhanisamy9105
@imaiyanpazhanisamy9105 Год назад
Pengaluku mariyathai vendum
@muthuramanm2414
@muthuramanm2414 Год назад
Super ❤️❤️❤️💗💗🌹🌹🌹🌹🌹🌳🌳🌳🌳🌳💐💐💐💐💐
@sargunajayendra8165
@sargunajayendra8165 7 дней назад
Internalised misogyny is what mothers and mothers in law have …men are responsible too
@varahithayesaranam
@varahithayesaranam Год назад
You simple awesome mam
@alshifaaj3083
@alshifaaj3083 Месяц назад
குர்ஆன் எடுத்து படித்து பாருங்கள் கதிஜா ரலியல்லாஹு பற்றி அறிந்து பேசுங்கள்
@anbuappu4890
@anbuappu4890 2 года назад
🙏👌👌👌🙏
@saravananmanimohan6244
@saravananmanimohan6244 2 года назад
Dr.Shalini kindly advise your view for one news... Head master cutting hair in the school entrance in Villupuram... hope this is harsh treatment...
@sivakumarthiru4158
@sivakumarthiru4158 2 года назад
தலைய அதிகமாக ஆட்டு கிரிர்கள்... சரி செய்யுங்கள்... மற்ற படி சிறப்பு. 👍
@prakashnarayanasamy1058
@prakashnarayanasamy1058 2 года назад
1st unga தி க காரனுக்கு சொல்லு
@lOkEShAICS
@lOkEShAICS Год назад
How to get appointment from her where is clinic located of doctor shalini?
@nithyarul7171
@nithyarul7171 Год назад
👍👍👍🙏
@huskyelites5009
@huskyelites5009 3 дня назад
Arokiyatha Vida alaguthan mukkiyam endru ippo pillaigal ninaikiraanga
@ArunKumar-st3be
@ArunKumar-st3be 2 года назад
Super prabha anna 💯💯💯💯🖤
@premlanson845
@premlanson845 2 года назад
💙👏
@donrobin9713
@donrobin9713 2 года назад
Male kurangu
@bluehills261
@bluehills261 2 года назад
Aangal aalumai ulavargal endral oru pro ku matravargal mun kaneer viduvadu sariya tavara..... Pengal matum dhan oru death or public la crying mens not crying...🥲🥲 If being a lady if not crying 😢😭 in any situation anda pen ah blame panvanga pasam ilanu... ida patina ungal karuthu
@mjmj4704
@mjmj4704 2 года назад
Mom Pillagal Valarkka Perance OluggamThevaya Eillai Nammalal Mathavugula Maatra Mutiyuma
@saungeethajan
@saungeethajan 2 года назад
❤🙏🙏🔥🔥🔥
@danidani3486
@danidani3486 2 года назад
திமுக தீகா காரனுங்களுக்கு செல்லு
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 года назад
சொல்லு .செல்லு அல்ல
@lindamary1647
@lindamary1647 Год назад
Aankulanthaikalukku pengalai mathikka kattu koduthalae pothum
@jasminerahman5905
@jasminerahman5905 2 года назад
Matham patri pesum pothu ennum konjo thelivaga therithu vittu pesinal nalllathu
@AbdulRahman-lf2ms
@AbdulRahman-lf2ms 7 дней назад
Hijab poduvadhal en body maraipadu mattumindri enakk en margam paadukappm alikiratu
Далее
Распаковка #MonsterHigh Potions №5
00:55
Просмотров 154 тыс.
ИСЧЕЗНИ ВОДУ ДО КОНЦА
00:43
Просмотров 583 тыс.