Тёмный

பெண் மருத்துவருக்கு நடந்த சம்பவம்.. சிக்கிய குற்றவாளியின் பகீர் பின்னணி! | Kolkata Doctor Case | NTV 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 59 тыс.
50% 1

#NakkheeranTV #Thadayam #KolkataDoctorCase
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b 14 дней назад
கேட்டு கேட்டு மனம் மறத்து போச்சு.
@JakateesVaran
@JakateesVaran 10 дней назад
பெண் ஆனால் என்ன ஆண் ஆனால் என்ன நமக்கு நாமே பாதுகாப்பு இதை விடுத்து எந்த சட்டம் வந்தால்கூட ஒரு சம்பவம் நடந்த பின்புதான் நடவடிக்கை எடுக்கப்படும்
@Subramanan-ys5wc
@Subramanan-ys5wc 9 дней назад
Srimati's case "Delay Justice Deny Justice" without physical evidence of CCTV's footage of suicide but all of accused were. released on bail.
@mohamedibrahim7576
@mohamedibrahim7576 15 дней назад
இந்திரா காந்தி போன்ற பெண்மணி பிரதமராக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி அதிகார மையத்தில் (மாநில முதல்வர்கள், முக்கிய அதிகாரிகள் பெண்கள் கணிசமாக இருக்க வேண்டும். முடியுமா. நிச்சயம் முடியும். இந்திய பெண்கள் தீர்மானிக்கும் வாய்ப்பு அதிகம் பெற்று உள்ளார்கள். பெண்களிடம் தான் இதன் தீர்வும் உள்ளது.
@MamthaGermany
@MamthaGermany 15 дней назад
She is a bundle of knowledge..just praying for the departed souls..
@ramlahbevee6711
@ramlahbevee6711 15 дней назад
Keetkave miga miga koduvaramaga irukku maa...😭 ippadi yettanai penn pillaigalai ilakke poringga...😢🤲🙏🇲🇾
@karki_dilip_
@karki_dilip_ 15 дней назад
Comrade salute 🫡 🚩🚩🚩✊️✊️✊️
@PG85-tg6nz
@PG85-tg6nz 14 дней назад
இந்த கொடுரத்தில் உள்ள சந்தேகங்கள்: 1.முதலில் சஞ்சய் ராய் தான் கொலை செய்தாரா? 2. அப்படி செய்தார் எனில் 2மணி நேரம் late செய்து மருத்துவ மாணவி உடல் மருத்துவமனையில் ஏன் இருந்தது? 3. சஞ்சய் ராய் என்ற சாதாரண மனிதருக்காக crime scene ஏன் அடித்துநொறுக்கப்பட்டது? 4. சஞ்சய் ராய் அவ்வளவு பெரும் புள்ளியா? மாணவியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் உண்மையான forensic report எங்கே? 5.மாணவி உடலை பெற்றோர் அனுமதியின்றி அவசர அவசரமாக எரித்ததாக சொல்கின்றார்கள். அப்படி எனில் அதற்கான காரணம் என்ன? 6.எரித்த பின் தான் இரவு 11மணிக்கு மேல் FIR பதியப்பட்டது ஏன்? 7.அதுவும் உடலில் finger print எடுக்காமல் எரித்துள்ளனர்? 8.எளிதாக முடிக்க வேண்டிய வழக்கை சுத்தலில் சுத்தி நடத்துவது ஏன்? 9. பெற்றோருக்கு மூன்று முறை தற்கொலை என்று phone செய்துள்ளது யார்?அவர்களைப் பிடித்து விசாரித்தாலே பாதி உண்மை வெளிவந்துவிடும்.. அதை ஏன் செய்யவில்லை? 10. சம்பவம் நடந்த aug 8 மற்றும் 9 தேதிகளில் அதிகாலை எத்தனை cell போன்கள் அந்த RG kar வளாகத்திற்குள் avtive ஆக இருந்தன?Active ஆக இருந்து switch off செய்யப்பட்ட போன்கள் எத்தனை? இதில் ஏதாவது ஒன்று முறையாக நடந்தால் உண்மை வெளிவரும். ஆனால் உண்மையை விரும்பமால் சும்மா மக்களிடத்தில் திசை திருப்பும் வேலை மட்டும் சரியாக நடைபெறுகின்றது. ஆளும் அரசனே இப்படி குற்றம் கண்டுபிடிக்க பாசங்கு செய்தால் என்ன செய்வது?
@PriyaRamsofficial
@PriyaRamsofficial 13 дней назад
நாம் இங்கே தான் பதிவு செய்ய முடியும்😢😢😢
@PG85-tg6nz
@PG85-tg6nz 13 дней назад
@@PriyaRamsofficial கண்டிப்பாக என்ன முடியுமோ அதைத் தான் செய்ய முடியும். இதை சொல்லாமல் விட்டாலும் இதைவிட கேள்விகள் கேட்பவர்கள் இருக்கத் தான் செய்வர். எதோ ஒரு நல்ல ஆதங்கம் எல்லோர் மனதிலும் உண்டு. ஆனால் அதை வெளிபடுத்த யாரும் முன்வருவதில்லை.
@PG85-tg6nz
@PG85-tg6nz 10 дней назад
​@@PriyaRamsofficial குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டிய ஒரு துறையின் வேலையை நாம் பார்க்கமுடியாது. ஒருவேளை ஒருநாள் முதல்வர்(சினிமா) போன்று பணி கொடுத்தால் நாம் அந்த வேலையை செய்யமுடியும்.மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அவர்கள் தான் யோசித்து நேர்மைக்கும் நீதிக்கும் ஆதரவு தரவேண்டும். மக்களின் வரிப்பணத்தில் தான் அனைத்தும் நடக்கின்றது. அதற்கு நன்றிக் கடனாக மக்களின் இன்னல்களை களைய முனைப்பு காட்டவேண்டும்.
@KarunakaranMM-u7j
@KarunakaranMM-u7j 10 дней назад
தவறு செய்தால் வயதை‌கருத்தில் கொள்ளாமல் சிறார் என்றாலும் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் சட்ட திருத்தம் தேவை. சட்டத்தின் முன் அனைவரும் சமம்
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 13 дней назад
First we want to teach in school we are Indian we are brothers and sisters we want to obey the our Indian laws friends
@karthirobot7987
@karthirobot7987 15 дней назад
சட்டம் சரி இல்ல மேடம் இந்தியா தமிழ்நாடு ல அதன் பின்னர் இப்படி இணும் நடக்குது இந்தியா சுகதிரம் கிடைச்சு waist so sad 😢😢😢
@user-fo1wj4qk7d
@user-fo1wj4qk7d 10 дней назад
எல்லாம் பெட்டி தான்..
@ShreenFarhana-s3y
@ShreenFarhana-s3y 15 дней назад
😢
@rifani_jaheen
@rifani_jaheen 15 дней назад
கொடுமை.. எப்போ விடிவுகாலம் கிடைக்கும் .. பொண்ணுங்களுக்கு புத்தி சொன்னது போதும்.. ஆண் குழந்தைகளை அறிவுரை கொடுத்து வளர்ப்பது ரொம்ப முக்கியம்
@srivimanas9305
@srivimanas9305 15 дней назад
ரொம்ப சரி ங்க அம்மா அப்பா சொல்லி சொல்லி வளர்க்கனும் நிறைய வீட்டுல அம்மா அப்பாவே சரி இல்ல அப்றம் அவங்க வளர்க்கும் பிள்ளை எப்படி இருக்கும்
@Sridevi.manoth12
@Sridevi.manoth12 10 дней назад
கடுமையான சட்டத்தை கொண்டு வர ஏன் மறுக்கிறாங்க .? அரசியல் பலம் இல்லாதவர்களுக்கும் பண பலம் இல்லாதவர்களுக்கும் இதுதான் முடிவா?
@AmmuAmmu-si8kt
@AmmuAmmu-si8kt 16 дней назад
😢😢😢😢😢😢😢
@Ragul-kw9bp
@Ragul-kw9bp 15 дней назад
Mamthamilnadupolicekitaoppadaingaavungaammakitakudicapalakakirivanunmaivelievarum
@ranjanideviranjanidevi2623
@ranjanideviranjanidevi2623 15 дней назад
Mamtha eitku allam therinthu than nadakkuthu makkaludan searnthu nadikkira India eil nadakkum sampavankalai parthal anku veali naddavar vara pajappaduvarkal
@L.Subramanian17585
@L.Subramanian17585 15 дней назад
ஆங்கர் சிரிக்காம பேசுங்கள் அந்த அம்மா முகமே மாறுது
@siddarthpattu1670
@siddarthpattu1670 15 дней назад
Timing oda podunga
@shahsyed7546
@shahsyed7546 12 дней назад
குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்காத வரை பாலியல் தொல்லைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும்.
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 13 дней назад
15 an above is not children
@rajuselva702
@rajuselva702 15 дней назад
அயல் நாடு
@milobarathi802
@milobarathi802 15 дней назад
What about foreign country?
@milobarathi802
@milobarathi802 15 дней назад
Came to Singapore for treatment but damage was beyond repair and she died.
@RamaMoorthi-l9v
@RamaMoorthi-l9v 15 дней назад
😂
@loganathanramasamy560
@loganathanramasamy560 15 дней назад
Kattil thiriyum Animals like Lion kuda intha mathiri Torture and Murder poor Sleeping victim after 36hrs Naji like PG Doctor Trainee Duty, Did you Ever Come across your Police Duty in your Lifetime. Touch your Conscience and think little Bit, Poor Citizens of CALCUTTA PG DOCTOR'S PARENTS. INDIA AS A NATION IN VIEW OF WHOLE WORLD. SHAME, SHAME . CANNOT RAISE THEIR Head as Human Being.
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 13 дней назад
World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends
@Sridevi.manoth12
@Sridevi.manoth12 10 дней назад
கள்ளக்குறிச்சியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஸ்ரீமதிக்கும் நீதி கிடைக்கவில்லை . அரசியல் பலம் தானே விழையாடுகிறது . ஸ்ரீமதிக்காக கடும் தண்டனையாக கொடுத்திருந்தால் இப்படி பாலியல் கொடுமை தொடருமா ?
@harimadhav574
@harimadhav574 15 дней назад
😢😢😢😢😢😢😢
@dhinkar7165
@dhinkar7165 16 дней назад
😢
Далее
Мужа или парня
00:42
Просмотров 15 тыс.
Decompress small game, have time to play it!
00:35
Просмотров 10 млн