Тёмный
No video :(

பெரியார் எரித்தது அம்பேத்கர் எழுதிய சட்டத்தையா? | கொளத்தூர் மணி | Kolathur Mani | Periyar 

KULUKKAI
Подписаться 266 тыс.
Просмотров 20 тыс.
50% 1

நான் இந்துவாக இறக்கப் போவதில்லை
நூல் ஆய்வரங்கம்.
07.11.2021 ஞாயிற்றுகிழமை
குடியாத்தம்
நூல் குறித்து ஆய்வுரை:
தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்
தோழர் அழகிய பெரியவன், எழுத்தாளர்
தோழர் புனிதப் பாண்டியன்,
துணைத் தலைவர், தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்.
(ஆசிரியர் தலித் முரசு இதழ்)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
திராவிடர் விடுதலைக் கழகம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்
#KolathurMani #Ambedkar #Periyar மதவேசம் போடு

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 70   
@smathiyalaganmathi414
@smathiyalaganmathi414 2 года назад
ஐயா கொளத்தூர் மணி அவர்கள் மிக சிறந்த சமூக போராளி.....
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 года назад
இந்திய அரசியல் சட்டம் Is Worst இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் Systemமே சரியில்லை Open ஆக சொல்லி விட்டு போக வேண்டியது தான்
@govindan470
@govindan470 2 года назад
@@rainbowmanfromoriginalid8724 நீ நாட்டை விட்டு வெ ளியே று
@mahalingam574
@mahalingam574 2 года назад
@@govindan470 who should go out?Are the original inhabitant of this country or the people who came through Kaifer Polan pas?
@govindan470
@govindan470 2 года назад
@@mahalingam574 Lingam First you write in Tamil and We can decide . If you dislike DR Ambedcar Constitution better get out from the nation .
@arivukodigovindasamy4494
@arivukodigovindasamy4494 2 года назад
@@govindan470 Ambethkar mattum ezhudhavillai. Paapanga kaluthula katthiya vachi eludha vachanga. Idhai Ambethkar kooriyirukirar.
@chenkumark4862
@chenkumark4862 2 года назад
நல்ல மனிதர் மிக thanks
@vijaykabilan4203
@vijaykabilan4203 2 года назад
இது பேச்சல்ல வகுப்பு . ஆசிரியர் அண்ணன் மணி. இசுலாம் பற்றிய பெரியாரின் பார்வை சிறப்பு. விளக்கிய விதம் அருமை.
@elanammsi7833
@elanammsi7833 2 года назад
Well done. Kolathur Mani sir. U are great in expounding the dialectics of our Dravidian philosophy. We shall fight to the core on the footsteps of Periyar !!!!!! Pls continue your noble effort sir !!!!
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 года назад
இந்திய அரசியல் சட்டம் Is Worst இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் Systemமே சரியில்லை Open ஆக சொல்லி விட்டு போக வேண்டியது தான்
@govindan470
@govindan470 2 года назад
@@rainbowmanfromoriginalid8724 ஓடிவிடு
@gsmagesh
@gsmagesh 2 года назад
அம்பேத்கர் பெரியார் குறித்த ஆகச் சிறந்த பேச்சு! ஆசான் கொளத்தூர் மணி 🙏🖤💙
@govindan470
@govindan470 2 года назад
மகஸே் மாே கம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் அதுவே அலுத்து விடு கிறது து வே ஷ பாே தை அலுக்காது
@nagarasan
@nagarasan 2 года назад
இணைய பதிவு விட்ட இணைய குழுவுக்கு நன்றி ❤️🙏🔥
@maduraiveeran8481
@maduraiveeran8481 2 года назад
அற்புதமான உரை.
@jeevaraj1523
@jeevaraj1523 18 дней назад
திராவிடர் விடுதலை கழகம் தலைவர் அவர்களின் சமூகப்பணி மேலும் மேலும் ஓங்குக
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 2 года назад
நன்றி ஐயா
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 года назад
இந்திய அரசியல் சட்டம் Is Worst இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் Systemமே சரியில்லை Open ஆக சொல்லி விட்டு போக வேண்டியது தான்
@munusamy.p6049
@munusamy.p6049 9 месяцев назад
அருமையானதெளிவான.உரைவீச்சுமிக்கநன்றி.
@sathyamoorthi540
@sathyamoorthi540 2 года назад
Iyya, Thanthai Periyar, Annal Dr. Ambethkar Andrum, Endrum. 👍
@shanmugasundarammayilsamy6391
@shanmugasundarammayilsamy6391 2 года назад
அற்புதமான உரை வீச்சு, எப்படிப்பட்ட நினைவாற்றல்,அக்கரை பேச்சு நடை. மிகச் சிறப்பு, தொடர்ந்து காலம்காலமாகக் கொண்டே இருக்க வேண்டும்.
@stellaruban1895
@stellaruban1895 2 года назад
இந்த அறிவை முக்கியமாக தலித்துகள் வசிக்கும் பகுதியில் கருத்தரங்கம் நடத்த வேண்டும்..
@sekharnvpm464
@sekharnvpm464 2 года назад
தலித்துகள் தான் இன்னும் பெரியார் கொள்கைகளை பின்பற்றுபவர்கள். பிஜேபி ஆட்சியை பிடிக்க உதவுபவர்கள் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ஊர் மக்களே. நாம் தான் பெரியாரை படிக்க வேண்டும். நாமும் அம்பேத்கர் பெரியார் சிலைகளை உடைக்கும் வேலையை விட்டுவிட்டு, உருப்படியான வேலையை செய்வோம்.
@pinkpanther1947
@pinkpanther1947 5 месяцев назад
Romba nandri ayya ❤❤❤🎉🎉🎉🎉
@pugalenthi0077
@pugalenthi0077 2 года назад
அருமை
@thiyagukavin9455
@thiyagukavin9455 2 года назад
தோழர் ஐயா கொளத்தூர் மணி வணக்கம் 🙏திராவிடர் விடுதலைக் கழகம்.
@suhadsukku7012
@suhadsukku7012 2 года назад
Super pechchu
@fashion_maker475
@fashion_maker475 5 месяцев назад
அருமையான பொழிவு
@thara8007
@thara8007 2 года назад
அருமை. மாற்றம் என்னவோ மிகவும் அருகாமையில் இருப்பது போலத்தான் எனக்கு தெரிகிறது .. இன்னும்100, 200 வருடம் எல்லாம் தேவைபடாது என்பதை தான் இன்றைய நாட்டு நடப்பு நமக்கு உணர்த்துகிறது .. முக்கியமாக, கொரோனா நேரத்தில், என் கையில் என்ன இருக்கு என்று கடவுள் மார்கள் வாசல் கதவை இழுத்து மூடிக் கொண்டு வழிபாட்டு தலங்களுக்குள் பதுங்கியது முதல் .. சமீபத்தில், அம்பானியே நான் இங்கிலாந்துக்கு போகிறேன் என்று கிளம்பிவிட்ட வரையில் .. ஒரு Change தெரியத்தான் செய்கின்றது ..?!.
@ravindranp.r9704
@ravindranp.r9704 2 года назад
ஒன்னுமில்ல சகோ. நம்ம big brother mountain, மைக் எ பார்த்த உடனேயே கோபாலபுரம், கோபாலபுரம்னு கதறுவார் இல்ல. இப்போ ஒரு Chance கெடச்சி இருக்கு. அதான் அவருக்கு Boat ஏ கெடச்சிருக்கு இல்ல. விடுவாரா Straight ஆ கோபாலபுரத்துக்கே Boad riding தான். ஓஹோ ஜெய்பீமுக்கு எதிராக ஒரு படம் எடுக்கிறாரா?. இவர்தான் Hero வா?. நல்லா கெளப்புராரு பீதிய. ஆனா அந்த பாட்டி அம்மாவ பாருங்க............ நம்ம தமிழர்கள் ரொம்ப தெளிவாதான் இருக்காங்க.
@kannaiyanammapalayamperamb8760
👍👍👍👍
@vinayagamgovintharaji7304
@vinayagamgovintharaji7304 2 года назад
AYYA VANANGUKIREN, ARUMAI, WE ARE NOT HINDU,
@govindan470
@govindan470 2 года назад
வினாயகம் பெ யரை மாற்று .
@sardarshariff1402
@sardarshariff1402 Год назад
தெளிவான உரை இயற்கை உங்கள் ஆயுளை அதிகரிக்கும் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமப்புறங்களில் கொண்டு செல்லுங்கள் கிராமப்புற மக்களிடம் இந்த பகுத்தறிவு இன்னும் வரவில்லை இன்று வரையும் அவர்களிடம் ஆரியம் புகுந்திருக்கிறது அதை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களிடத்தில் தந்தை பெரியாரை கொண்டு செல்ல வேண்டும்
@truthseeker4491
@truthseeker4491 2 года назад
கீழ்வெண்மணி மற்றும் குறிஞ்சாங்குளம் பற்றி பேசவும்
@fashion_maker475
@fashion_maker475 5 месяцев назад
அதன் அடிப்படையாக இதன் கருத்து...
@yasminaslam8500
@yasminaslam8500 2 года назад
With all due respect to Periyar, I am asking you Mr.Kulathoor mani,periyar sinthithathan karanathal avar pala parinamangalai adainthathu pol Periyar thasan Doctor Mr. Abdullah vum sinthithathan karanathal parinamangalai adainthu vilaivaha islathai etrukondar. Maranam avaruku vaipukedaha amaiyavillai. Maraname avarukana unmaiyana alahiya vaipu.Iraivan a arai porunthi kollatum. "Un Arivu Perisu sinthi"(periyar)
@yasminaslam8500
@yasminaslam8500 2 года назад
Avar tanathu peyarai matrikondathu keli aha pesa vendiyathu illai athu avar thunichalaha eduthu konda miha sariyana adaiyalangal
@rangarajs906
@rangarajs906 2 года назад
சாத்தான் குளம் தவறான ஒலிப்புமுறை. சாத்தன் குளம் _ சாத்தன் (பவுத்தன்) _என்று ஒலிக்க வேண்டும்.
@skk5405
@skk5405 2 года назад
முட்டாள் சாத்தான் என்று சொல்லும் அளவுக்கு புத்தர், புத்த மதம் என்ன தவறான கருத்தை கொண்டுள்ளது... புத்த மதம் உலகின் அமைதியான புனிதமான பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் மதம்...
@sathyamoorthi540
@sathyamoorthi540 2 года назад
Iyya , Our's peoples are refused to be change. How to take these peoples towards forward thinking. 😔😔😔
@govindan470
@govindan470 2 года назад
மூர்த்தி Forward thinking is not address Against Hindus and Bramins Every body fed up with DK even at the time of EVR. Who is this guy to impress?
@murugaiyan5670
@murugaiyan5670 2 года назад
12 NOV 2021--
@Cacofonixravi
@Cacofonixravi 2 года назад
Annihilation of caste and Riddles in Hinduism by Dr. Ambedkar is a must read for all. This explains why the philosophy of Hinduism does not satisfy the test of justice or of utility. Hinduism is not interested in the common man. Hinduism is not interested in Society as a whole. The centre of its interest lies in a class and its philosophy is concerned in sustaining and supporting the rights of that class. That is why in the Philosophy of Hinduism the interests of the common man as well as of society are denied, suppressed and sacrificed to the interest of this class of Supermen. What is the value of such a religion to man ? Ambedkar But that is not all. To abandon India to the rule of the Brahmins would be an act of cruel and wicked negligence. It would shame for ever those who bore its guilt. These Brahmins who mouth and patter the principles of Western Liberalism, and pose as philosophic and democratic politicians, are the same Brahmins who deny the primary rights of existence to nearly sixty millions of their own fellow countrymen whom they call ‘untouchable’, and whom they have by thousands of years of oppression actually taught to accept this sad position. They will not eat with these sixty millions, nor drink with them, nor treat them as human beings. They consider themselves contaminated even by their approach. And then in a moment they turn round and begin chopping logic with John Stuart Mill, or pleading the rights of man with Jean Jacques Rousseau... Churchill
@dharanibabu8232
@dharanibabu8232 2 года назад
பெரியார்ஒருதீர்க்கதரிசிஅன்றேசொல்லிஇருக்கிறார்சுதந்திரம்இவர்களிடத்தில்வேண்டாம்என்றுபார்பணர்கள்65சதவீததாழ்த்தபட்ட. பிற்படுத்தபட்டமக்கள்அடிமைஆக்குவார்கள்என்றுஇன்றய இளைஞர்கள்பெரியாரின்கானொளி. பேச்சைகேட்க்கவேண்டும்வாழ்கபெரியார்.
@govindan470
@govindan470 2 года назад
தரனி வெ ட்கம் இல்லை இது பாே ல எழுத. ஆண்டவன் ஷத்திரியன் வியாபாரி வை ஷியன் தாெ ழில் நுட்பம் தெ ரிந்து நாட்டை வளமாக்கியவன் சூத்திரன் பஞ்சமன் . இன்று பல வர்ண மக்களும் சூத்திரனிடம் தான் வே லை செ ய்கிறார்கள் . வெ ள்ளை க்காரனிடம் ஜமீன் , ராவ் பஹதூர் பார்த்தவன் நீ சாெ ன்ன 67% ல் இருக்கிறார்கள் . நீ இன்னும் ஈவே ராவால் மனாே வியாதியில் இருக்கிறாய் . பிராமணர்கள் கண் பார்வை யிலிருந்து வெ கு தூரம் பாே ய்விட்டார்கள் . நீ பழய வெ ரும் பானை யை உருட்டிக்காெ ண்டு திராவிட அடிமை யாக இருக்கிறாய்
@kaviking1500
@kaviking1500 2 года назад
12:35 சாய் பாபா, BJP இன் கொல்கை பரப்பு செயலாளர்
@b.adassprabhakaran3484
@b.adassprabhakaran3484 2 года назад
😭😭😭😭😀😀😀😀
@aathawan450
@aathawan450 9 месяцев назад
Periyar 10000 pada salai gali moodiya ariya piramanan udan ean nanbanai irunthar.
@jackbravo74
@jackbravo74 2 года назад
DMK...90% Hindu's.... DK DMK🏺 SOMBU....🤑🤑🤑. Nakku viyabariga... periyar pasanga 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
@maanikavaasagam9559
@maanikavaasagam9559 2 года назад
கொளத்தூர் மணி குட்டையில் தவளை.
@abdolhakimmohamed577
@abdolhakimmohamed577 20 дней назад
Un expected god person do all bad habits bad kalacharam exàmble kolathur mani badman thamilachi paris good explan kolathur mani bad kalacharanm becase he have not life ketloc kolathur mani history of thamilachi paris
@user-lq6ow7qs3k
@user-lq6ow7qs3k 3 месяца назад
Super
Далее
Новый фонарик в iPhone с iOS 18
00:49
Просмотров 511 тыс.