Тёмный
No video :(

மற்ற மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாடு | கொளத்தூர் மணி | Kolathur Mani 

KULUKKAI
Подписаться 266 тыс.
Просмотров 39 тыс.
50% 1

#திருவள்ளுவர்_விழா பொதுக்கூட்டம்
23.01 2020 வியாழக்கிழமை
தந்தை பெரியார் பேருந்து நிலையம்,#கொளத்தூர்.
சிறப்புரை :
திரு. #நாஞ்சில்_சம்பத்,
தோழர் #கொளத்தூர்_மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
ஒளிப்பதிவு: தோழர் விஜி (Kabilan Studio, ,Kolathur, Salem)

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 165   
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 4 года назад
நினைவு தெரிந்த காலத்தில் உங்களின் பேச்சை முதன் முதலில் கேட்டேன் ,அன்று கவர்ந்த உங்கள் மீதான் ஈர்ப்பு இன்றும் 16 ஆண்டுகளாய் மாறமல் இருக்கிறது , உங்களின் நாகரிக பேச்சு என்றும் எதிரியை கூட தேன் குடித்த வண்டுகளை போல மயங்க வைக்கும் .உங்கள் பேச்சுகளை 2.30மணி நேர வீடியேவை ரசித்திருக்கிறேன்
@ckandasamy9517
@ckandasamy9517 4 года назад
த்தூ
@Fnn895
@Fnn895 4 года назад
@@ckandasamy9517 Paapaara pool sappi bjp Kaikooli naai katharal 🖕🏻🖕🏻🖕🏻🖕🏻🖕🏻😂
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 4 года назад
@@ckandasamy9517 👌
@tigerbalukolathur7951
@tigerbalukolathur7951 2 года назад
Okk o
@tigerbalukolathur7951
@tigerbalukolathur7951 2 года назад
Oo
@abdulwahabjahabarali7954
@abdulwahabjahabarali7954 4 года назад
அய்யா கொளத்தூர் மணி அவர்களின் பேச்ச எப்பொழுதும் போல மிக மிக மிக அருமை.
@nallathambi9465
@nallathambi9465 3 года назад
அய்யா, அற்புதமான பேச்சை கேட்டு மனம் மகிழ்ச்சி அடைகிறேன்.
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 года назад
மானமிகு அய்யா கொளத்தூர் மணி அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கமும்
@user-ug1dj2og8u
@user-ug1dj2og8u 4 года назад
கௌசல்யாவுக்கு கட்ட பஞ்சாயத்து செஞ்ச மானமிகு பெருந்தகை
@Fnn895
@Fnn895 4 года назад
@@user-ug1dj2og8u Paapaara pool ombi bjp naaigala thuooo...katharungada 🌻
@user-ug1dj2og8u
@user-ug1dj2og8u 4 года назад
@@Fnn895 கெசல்யா புருசன் திருநங்கைக்கே நீ மேலே எழுதியதை செய்தானே
@dinesharun2079
@dinesharun2079 4 года назад
மணி அண்ணன் பேசியதில் மிகவும் பிடித்தது, மற்றும் பகிரிந்தது
@SHANKARIze
@SHANKARIze 4 года назад
அனைத்து கருத்துக்களையும் பெறும் இடம் அண்ணன் கொளத்தூர் மணி...
@selfrespectland1466
@selfrespectland1466 4 года назад
மிக சிறப்பான உரை
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 года назад
நீதிக்கும் நேர்மைக்கும் பேர்பெற்ற அய்யா பெரியார் உண்மையை மட்டுமே பேசுபவர் அய்யா அவர்கள்
@user-ug1dj2og8u
@user-ug1dj2og8u 4 года назад
அப்ப ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை
@Fnn895
@Fnn895 4 года назад
@@user-ug1dj2og8u Paapaara Jews vantheri kootam thaanda THUOOO
@user-ug1dj2og8u
@user-ug1dj2og8u 4 года назад
@@Fnn895 யேசுவும் யூதன்தான் அதுவும் அப்பன் பெய்ர் தெரியாத யூதன்
@mediamanstudio5977
@mediamanstudio5977 4 года назад
மற்ற மதத்தை பேசுவியான்னு கேட்கும் நிறைய நாதாரிகள் இதைக் கேட்டு திருந்தனும் !
@user-ug1dj2og8u
@user-ug1dj2og8u 4 года назад
யேசுவின் அப்பன் பெயரென்ன
@Fnn895
@Fnn895 4 года назад
@@user-ug1dj2og8u Paapaara Jews'kitta kellu
@mediamanstudio5977
@mediamanstudio5977 4 года назад
@@user-ug1dj2og8u உன்னொப்பன் பேரை கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டு வா! இந்து மதத்தில்தான் சூத்திரனை வேசிமகன் என்கிறது. அதாவது பிராமனனைத்தவிர மற்றவன் தேவடியாப் பயல் என்கிறது. இது உனக்கும் சேர்த்துதான் பெரியார் பேசினார்!
@user-ug1dj2og8u
@user-ug1dj2og8u 4 года назад
@@Fnn895 பாப்பான் யூதன் கிடையாது நிரூபி
@user-ug1dj2og8u
@user-ug1dj2og8u 4 года назад
நீ பிரம்மாவுக்கு பிறந்தவனா
@Good-po6pm
@Good-po6pm 4 года назад
நல்ல பேச்சு - நாம் தமிழர் இலங்கை.
@srajsraj3588
@srajsraj3588 4 года назад
அண்ணா சரிக்கா சொன்னிங்க உண்மை தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க பெரியார் வளர்க்க திராவிடம் !!!!!!!!!!!!!!!!!
@asmahamza941
@asmahamza941 4 года назад
அருமையான உரை
@chinnamanics168
@chinnamanics168 4 года назад
அருமையான உரை ஐயா😊
@sureshnarayanan730
@sureshnarayanan730 4 года назад
Nice speech Sir we are all got good information from you thankyou for your goodness and my gratitude
@mahalingamkaluvan2394
@mahalingamkaluvan2394 4 года назад
Simply great speach sir.! Vaazhgha mani sir
@muthuraj4900
@muthuraj4900 4 года назад
Super brother
@sureshdsureshd9317
@sureshdsureshd9317 4 года назад
சிறப்பான பேச்சு....
@cammcammcarrcarr7405
@cammcammcarrcarr7405 4 года назад
Sir we salute you very BIG
@sukumarannair6471
@sukumarannair6471 4 года назад
வருட உபரிநாட்களை (Intercalary Days)ஆன்ம, பௌதீக மற்றும் பொருள் சார்ந்த இந்த வாழ்வியலை தூய்மையாகவும் ,பசுமையையும். புத்துணரவையும் துலங்கச்செய்ய தான,தருமங்களால் இறை பண்புகளை (உண்மை,அன்பு,அறம் ,பணிவு போன்ற) ஆன்ம வளத்தால்,நம் உள்ளத்தை வலுப்படுத்தும் ஒரு மாதம் (மார்ச் 2 முதல் 21வரை) உண்ணா நோன்புக்குப்பின்,பிறக்கும் புத்தாண்டு தாவர,மண்,தாவர மிருக உலகத்துடன்,மனித வாழ்வுக்கும் புத்துயிர் ,புத்துணர்வு பெறச்செய்யும் காலத்தையும்,கலாசாரத்தையும் அகிலமே அனுசரிக்கப்படும் வாழ்வு முறையும் நாள் காட்டியும் இந்தவுலகின் தன்மை மாற்றத்திற்காகவே அவதரித்துள்ள இறைஜோதி பஹாவுல்லா தமது திருவெளிப்பாட்டில் அருளியுள்ளார். ஆகவே, மகிழ்ச்சியும்,ஆனந்தமும் பெறுவதற்கான நாட்கள் நமக்காக காத்திருக்கின்றன!
@maiyappansp6554
@maiyappansp6554 2 года назад
அற்புதம் அய்யா தங்கள உரைவீச்சு
@has4896
@has4896 4 года назад
Super Sir,,,very boldly spoken Sir,,,,🤝🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏💥💥💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏👍👌
@GUNASEKARAN.G1
@GUNASEKARAN.G1 4 года назад
சிறந்த உரை அய்யா
@sureshveerabadiran9468
@sureshveerabadiran9468 4 года назад
Great speech
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 4 года назад
அரிய தகவல்கள் ! ஆணித்தரமான கேள்விகள்! அர்த்தமுள்ள இந்துமதம் என்பதன் அர்த்தம் பார்பானுக்கே வெளிச்சம்! அர்த்தமற்ற இந்துமதம் என்பதே சரி! ஆர் எஸ் எஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் !
@friendpatriot1554
@friendpatriot1554 4 года назад
Nambikkai illath a nee un peyarai maatrikkol udane.
@abrahambappu6788
@abrahambappu6788 4 года назад
Nithanamana thelivana arumaiyana ezhuchi urai Great Sir.... Unga pechu pisuru thattave sir Sema sema 💪🏻💪🏻💪🏻👍👍👍👍👌👌👌👌
@arockiasamye5721
@arockiasamye5721 3 года назад
நன்றி பதிவை விரிவு படுத்துங்கள் அப்பா வியாக சாமி கும்பிடும் பாமரன் கேட்டு புரிந்து கொள்ளட்டும்
@jjevan1334
@jjevan1334 4 года назад
Super speach
@pandiyangith8923
@pandiyangith8923 4 года назад
வெங்காய கருப்பு சட்டை எதிர்த்த கடவுலை நாங்கள் கும்பிட வில்லை நாங்கள் கும்பிட்ட கடவுள் தமிழ் கடவுள்
@asamysanthan6177
@asamysanthan6177 4 года назад
கோகோய்க்கு MP பதவி கொடுத்து அவர் ராம் கோயிலுக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்ததற்கு BJP நன்றி தெரிவித்து கொண்டது.
@has4896
@has4896 4 года назад
Vaalha Tamilaaa,,,,👍👍👍
@elangovan1511
@elangovan1511 4 года назад
சிறப்பு உரை
@bobaprakash8905
@bobaprakash8905 4 года назад
Long live people like you Mr Mani.
@asamysanthan6177
@asamysanthan6177 4 года назад
அய்யா, அது இந்து மதம் அல்ல. அதன் பெயர் வைதீகம். நமது மதங்கள் ஆசீவகம், சிவனியம், மாலியம், கவுமாரம் போன்றவை.
@SenthilKumar-sx9xv
@SenthilKumar-sx9xv 4 года назад
கொளத்தூர் மணி அவர்களே...பார்ப்பனர்கள் இந்துக்கள் அல்லர். அவர்கள் ஆரிய மதத்தார் என்று அழைக்க வேண்டும். நாம் இந்துவா இல்லையா என்பது பிறகு பார்ப்போம். தற்போது பிராமணர்களை இந்து மதத்தில் இருந்து பிரித்து ஆரிய மதத்தார் என்று அழைக்க வேண்டும்
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg Год назад
திருமணி அண்ணன்..தற்புகழ்ச்சி இல்லாத..தலைவர்..தமிழகம்உங்களைநிச்சயம்நாளைஉயர்த்திபிடிக்கும்..அறிவுப் பசிஉள்ளவர்கள் புசிக்க வேண்டிய.அற்புதவிருந்துஉங்கள்பேச்சும்கருத்தும்
@naveennaveen8278
@naveennaveen8278 4 года назад
Super.
@amigo4558
@amigo4558 4 года назад
கிரேக்க நாட்டில் சாக்ரடீஸ். இங்கே வள்ளுவர். அவர் வழியில் பெரியார். நம் அறநூல் திருக்குறள். பெரியார் சிந்தனைகள் நம் இளைஞர்களிடம் போய் சேர வேண்டும்.
@alagarsamykalidasan8506
@alagarsamykalidasan8506 4 года назад
🖤💙❤👍👏👌
@salladai4612
@salladai4612 4 года назад
Mass mass marana mass
@manithamkappom7184
@manithamkappom7184 4 года назад
Greattt!
@ranjithraja.8568
@ranjithraja.8568 2 года назад
Kolathur♥️♥️♥️💐💐👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ramkumaralagar6934
@ramkumaralagar6934 4 года назад
Mani main Than நன்றி Ayya
@premgayathri6843
@premgayathri6843 3 года назад
சிம்ம குறலின் செம்ம கருத்து நன்றி ஐயா
@rajasekaranp6749
@rajasekaranp6749 Год назад
🌹மணியா ! லுலு அமைப்பு எப்படி போய் கிட்டு இருக்கு.நல்ல நல்ல பீசா சாப்டுகிட்டு இருக்கியாம் !😅😂
@gokuls9929
@gokuls9929 4 года назад
Lots of wrong info in this video. For example: 1. Gay sex vachukittaa aids varum -- wrong 2. All religions were started with good intentions - wrong I don't have time to list all.
@guysnraw69
@guysnraw69 4 года назад
Yes gay people are more prone to hiv transmission sexually , Islam, Christianity and confusonism were started as set of rules to govern large States .
@gokuls9929
@gokuls9929 4 года назад
@@guysnraw69 1. There is world of difference between saying "gay people are more prone to HIv transmission" and saying "If gay people have sex, they get HIV". Science is not like artistic literature to have different interpretations. Fact should be conveyed as such and should not be twisted. 2. I am not sure about the other 2 religions, but ISLAM was created to govern large states? Seriously? Please read up on the history of ISLAM. Moreover, a religion being created for governing a state doesn't necessarily indicate good intentions. The intention could also be to govern the state in such a way that only certain people can benefit and dominate.
@asmahamza941
@asmahamza941 4 года назад
குலுக்கையின் அடையாளக் குறியீடு எதை குறிக்கிறது.?
@kulukkai
@kulukkai 4 года назад
பதிவும் மறுமதிப்பீடும் என்பதை உள்ளடக்கமாகக் கொண்டது.
@abrahamalfones4922
@abrahamalfones4922 4 года назад
மரக்க முடியாத பேச்சு இதை ரஜினி பார்த்தாள் வெக்கபட வேன்டும்
@silentstorm7507
@silentstorm7507 4 года назад
இந்து மதம் ஏற்றத்தாழ்வை போதிக்கிறது என்றால்… பஞ்ச பூதங்களுக்கு அதிபதியான சிவன் சுடுகாட்டில் உடம்பெல்லாம் சாம்பலைப் பூசிக் கொள்வார் எனவே அவர் அந்த வேலையை செய்பவர்களுக்கு நெருக்கமானவர்… சிவன் மீனவராக வந்திருக்கிறார்.. விறகு வெட்டியாகவும் வந்திருக்கிறார்.. எனவே அவர்களை ஒதுக்கி வைத்தால் சிவனையும் ஒதுக்கி வைத்து விடலாம்.. முருகன் குறவர் குலத்தில் பிறந்தார் வள்ளியை திருமணம் செய்தார் அவரையும் ஒதுக்கிவைத்து விடலாம் கிருஷ்ணர் ராஜ குடும்பத்தில் பிறந்தாலும் மாடு மேய்த்தார் பிருந்தாவனத்தில் அவர்களுடனே வாழ்ந்தார்...இன்றும் யசோதா கிருஷ்ணன் என்றும் ராதாகிருஷ்ணன் என்றும் அவர்களின் அடையாளத்துடன் அறியப்படுகிறார்… பின்பு அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருக்கும்போது தான் பகவத் கீதையை அருளினார்...அப்போ அவர்களை ஒதுக்கி வைத்தால் கிருஷ்ணனையும் ஒதுக்கி வைக்க வேண்டியதுதான்… 12 ஆழ்வார்களில் நான்கு பேர்தான் பிராமணர்கள்... அதிலும் ஆழ்வார்களில் முதன்மையான ஆழ்வார் நம்மாழ்வார் ஒரு வேளாளர்... அதாவது விவசாய குடியைச் சார்ந்தவர்.. 63 நாயன்மார்களில் 15 பேர்தான் பிராமணர்கள்… நீங்கள் சொல்வது போல் ஏற்றத்தாழ்வு பார்த்தால் ஹிந்து மதத்தில் எந்த தெய்வமும் எந்த இலக்கியமும் மிஞ்சாது போல் தெரிகிறதே... ஆனால் பைபிளில் பழைய ஏற்பாடு முழுக்க முழுக்க யூதர்களின் வரலாறு...யூதர்களின் வரலாற்றைப் படித்து நாம் என்ன செய்யப் போகிறோம்?? புதிய ஏற்பாட்டில் இயேசுவும் யூதர் மேலும் அவர் 12 சிஷ்யர்களும் யூதர்கள்.. யாவே என்ற யூத கடவுளுக்கு இயேசு என்ற யூதனை சித்திரவதை செய்து கொன்று பலியிட்டதை நம்பினால் அவர் சொர்க்கத்தை கொடுப்பாராம்... இதில் எங்கே அறம் இருக்கிறது ?? அன்பு இருக்கிறது ??
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 4 года назад
சிவன் சுடலையாண்டியான கதை இருக்கட்டும்! கோவிலுக்குள் நுழையவே பல நூற்ராண்டுகள் போராடினர் உழைப்பாளி மக்கள்! இவர்கள் கர்ப்பக்கிருகத்தில் நுழைய இன்னமும் தடைதான்! சிவனுக்கும் நந்தனாருக்கும் இடையே நின்ற நந்தி சிவன் கட்டளையால் நகர்ந்து இடம் கொடுத்தது புராணத்தில் , அரசு அதிகார தலையகத்திற்கும் இந்த இளிச்சவாய் மக்களுக்கும் இடையே கோலோச்சும் இந்த பார்பன நந்திகள் என்றுதான் விலகும்? ஆழ்வார்கள், நாயன்மார்களில் இளிச்ச வாய் தமிழர்கள் எத்தனை பேரென்பது இருக்கட்டும்; உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் எத்தனை பேர் பார்ப்பனரல்லாதவர்? அரசு அதிகாரிகளில் எத்தனை பேர் பார்பனரல்லாதவர்?
@sureshnarayanan730
@sureshnarayanan730 4 года назад
Yarum padikatha kalathil evalo puranum nadanthiruku eppo ean nadakal? 2) appo Sathi yatra thzivo irrukunum sollra 3) ean vitta (Hindu)suthapaduthununu sonna Avan vittala (Christian/Musilim)paru kupiya ? )
@silentstorm7507
@silentstorm7507 4 года назад
தமிழகத்தில் 30 ஆயிரம் கோயில்களில் நான்காயிரம் கோயில்களில் மட்டும் தான் பிராமணர்கள் இருக்கிறார்கள்... மீதி 4 ஆயிரம் கோயில்களில் பிராமணர் அல்லாதவர் தான் இருக்கிறார்கள்... ஆனால் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே தமிழகத்தில் எல்லா கோயில்களையும் பிராமணர்கள் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதைப் போன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது... பூணூல் போட்டவர்கள் எல்லாம் பிராமணர்கள் இல்லை.. எல்லா தரப்பு பூசாரிகளுமே பூணூல் அணிவார்கள்... நீங்கள் சொல்வதைப் போல் ஜட்ஜ், மற்றும் உயர் பதவிகளில் வர வேண்டுமானால் படித்து பட்டம் வாங்கி பல பரீட்சையில் ஜெயித்து மற்றவர்களிடம் போட்டியிட்டுதான் ஆக முடியும்.. சும்மா உயர்ஜாதி என்றவுடன் கொடுத்துவிட மாட்டார்கள்!! அதுவும் இப்போது இட ஒதுக்கீடுகள் 50% தாண்டி இருக்கின்றன.. எனவே இந்தச் செய்தி பழையதாக கூட இருக்கலாம்.. சமூகத்தில் இயற்கையாகவே இருக்கும் ஏற்றத்தாழ்வை தான் வர்ணாசிரமம் சொல்கிறது புதிதாக ஏதும் சொல்லவில்லை...கூலிக்கு வேலை செய்யும் சூத்திரர்கள் முதலாளியை (வைசியர்கள்) நம்பியிருக்கிறார்கள்.. முதலாளிகள் அரசனை நம்பி இருக்கிறார்கள்..அரசன் (ஷத்ரியர்கள்) நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல சிறந்த கல்வியாளர்களை (பிராமணர்கள்) நம்பியிருக்கிறார்…அதேபோல் பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்பது பொதுவான பெயர்கள்.. இதில் எந்த ஜாதியையும் குறிப்பிடவில்லை...வர்ணம் திறமை மற்றும் குணத்தை சார்ந்தது... இதைத்தான் திருவள்ளுவரும் பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்.. ஆனால் செய்யும் வேலைக்கு ஏற்ப அந்தஸ்து கூடும் என்கிறார்.. ஜாதி ஒரு குடும்பம் அல்லது கூட்டத்தைக் குறிக்கும்...எனவே பிராமண வர்ணத்தையும் ஜாதியையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்..எனவே குணம் மற்றும் திறமையை பார்க்காமல் எல்லாம் குடும்ப அல்லது ஜாதி மயமாகி போனதால் தான் இவ்வளவு பிரச்சனை... அந்தக் குறையை இன்று நிறுவனங்கள் நிவர்த்தி செய்கின்றன..ஒரு நிறுவனத்திற்குள் தனது திறமையை நிரூபித்து தான் போக முடியும்.. கிருஷ்ணர் உணர்த்துவது என்னவென்றால் நான்கு வருணத்தாரின் வேலையிலும் சிறந்து விளங்குபவனே சிறந்த மனிதன்... அதேபோல் இன்றும் உலகம் முழுவதும் வர்ணாஸ்ரமம் தான் இருக்கிறது...ஒரே வித்தியாசம் என்னவென்றால் இன்று நிலவுவது நிறுவனமயமான வர்ணாசிரமம்... அந்த காலத்தில் நிறுவனங்கள் இல்லாததால் வித்தியாசமான ஒரு முறையில் செய்தார்கள்.. அதேபோல் ஏகலைவன் திருஷ்டத்துய்மனாக மறுபிறவி எடுத்து வந்து துரோணரை கொல்கிறான்.. இதை இவர் கூறவில்லை... அதேபோல் வால்மீகி ராமாயணத்தில் ராவணன் ஒரு பிராமணர்..எனவே ஹிந்து இதிகாசங்கள் எல்லா பிராமணர்களும் நல்லவர்கள் என்று கூறவில்லை...
@jayabalansp2754
@jayabalansp2754 4 года назад
Thiru Maniiyya's speech about hindu religion and it's atrocités against suppresed in India.
@DP-gz4ku
@DP-gz4ku 2 года назад
Mathamathankal namye kellsathi endru solvathilly
@user-yz4hc7zh4e
@user-yz4hc7zh4e 4 года назад
How come Periyar father was a rich man with hundreds of acres of land if there were discrimination , who gave him the lands and made him rich ? Periyar supported British because he was against Gandhi , Periyar was more honest to his ideology than his followers
@barathisellathurai6552
@barathisellathurai6552 4 года назад
கனக்கத்தான் கதைக்கின்றாய் ஒரே ஒரு சின்னக் கேள்வி. மூக்கில் ஏன் இரண்டு துவாரங்கள் இருக்கின்றன?.
@selvabharathik651
@selvabharathik651 4 года назад
Mr. Arivali, Humans are known as tetrapods. As we evolved, organisms reproduced and that led to organ system level of organisation. The CNS, Digestive tract are part of it. We have two nostrils to not just sense the smells that exist but how it operates and where does it come from. It's purely biological. One nostril cannot do the proper job. Thats it.
@barathisellathurai6552
@barathisellathurai6552 4 года назад
@@selvabharathik651 தமிழில் நிகழ்ச்சி இருக்கிறது தமிழில் நான் கேள்வி கேட்டிருக்கிறேன் நீ ஏன் லூசு மாதிரி ஆங்கிலத்தில் எழுதுகின்றாய் proper job என்று சடையாமல் தமிழில் ஓழுங்கான விளக்கத்தை எழுது பார்ப்பம்.
@poongavanamvellaivellai5557
@poongavanamvellaivellai5557 3 года назад
Nagin picture
@kinuin
@kinuin 4 года назад
To approachGod no broker required=islam
@asamysanthan6177
@asamysanthan6177 4 года назад
ஏன் இந்த ரஜினி முழு விடயங்களை படிக்காமல் அரை குறையாக உளறுகிறார்?
@kannasri6059
@kannasri6059 3 года назад
ATHE AVAN KITTA THA KEKANUM
@srikrishnans6489
@srikrishnans6489 4 года назад
Eana ellam peasavidu keakara ansd adhuku support panara in the TN people ennaikum uruphada pooeadhu illai. Indha maathri alhalala enna prayojanam? Can yoy tell at least one good thing he had done for common people? All they did was kill the culture , help to flurish other religions make huge money for themselves and live a very happy conmfortable life.
@whybother5142
@whybother5142 4 года назад
நெத்தியடி!
@friendpatriot1554
@friendpatriot1554 4 года назад
Kadavul nambikkai illath Nay ithai patri pesa arugathai illaathavan
@samram4224
@samram4224 4 года назад
Unakum indu mathathukum enna sambantham? nee thaan indu illayae, appuram aen veti pechu. ithayae kruthuvaridamum, isulaam follow panravan kita solrathuthaanae?
@fashion_maker475
@fashion_maker475 6 месяцев назад
அருமையான உரை
Далее
PEDRO PEDRO INSIDEOUT
00:10
Просмотров 2,6 млн