Тёмный
No video :(

பெரிய மாற்றத்தை கொடுக்கக் கூடிய சிறிய விஷயங்கள் | DrAndalPChockalingam | Motivational Speaker 

Andal P Chokkalingam
Подписаться 218 тыс.
Просмотров 12 тыс.
50% 1

#MotivationalSpeech #AndalPChockalingam #MoneyTips #TheSecret #tiruchendur #tiruchendurmurugan #tiruchendurmurugantemple #tiruchendurtemple #chendur #murugantemple #திருச்செந்தூர் #திருச்செந்தூர்முருகன் #திருச்செந்தூர்கோயில் #ஸ்ரீவில்லிபுத்தூர் #ஆண்டாள் #ஆண்டாள்நாச்சியார் #ரேவதிநட்சத்திரம் #ஆழ்வார்கள் #srivilliputtur #andalnachiyar #andaltemple #அம்மா #தியானம் #உதவி #அரசியல் #வெற்றிக்குவழி #waytosuccess #motherslove #meditation #politics #medicine #doctors #helping #helppeoplelivehealthy #helpingothers #annaprasadam #SABP #loveyourself #respectwomen #womenspower #boxing #boxingacademy
Topics in Timestamps👇
00:00 introduction
00:07 Slogan
00:20 ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதி நட்சத்திரம் ரெங்கமன்னார் புறப்பாடு
01:30 ஆண்டாள் பக்தர்கள் பேரவை அன்னபிரசாத நிகழ்ச்சிகள்
05:00 சமீபத்தில் நடந்த 2 விஷயங்கள்
07:15 என் அம்மாக்கு ஒரு ஆப்ரேஷன்
08:35 பெரிய மாற்றம் வர உடனடியாக என்ன செய்ய வேண்டும்
10:20 பெண்களை சமமாக நடத்த வேண்டும்
11:00 மேலும் ஒரு மொழி கற்க வேண்டும்
12:33 தியானம் செய்யலாமா?
14:15 அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காதீர்கள்
16:20 வெற்றி பெற்றவர்களை அப்படியே பின்னபற்றலாமா?
17:35 உங்களை நீங்களே ரசிக்க வேண்டும்
18:40 கூட்டணி இல்லாமல் தமிழக அரசியல் இல்லை
19:55 செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்
20:20 உதவி செய்யுங்கள்
21:26 ஸ்லோகன்
21:37 End
DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
Like Facebook Page: - goo.gl/74DzeT
Subscribe RU-vid: - goo.gl/71hKsQ
WhatsApp: - chat.whatsapp....
Website: - goo.gl/jk9VpH
About Dr. Andal P Chockalingam
Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Опубликовано:

 

17 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 124   
@gobinath4295
@gobinath4295 Месяц назад
ஸ்ரீரங்கம் அன்னம்பிரசாதம் நிகழ்வு பத்தி சொன்னது கோடான கோடி நன்றி அண்ணா....... இந்த ஸ்ரீரங்கம் அன்னம்பிரசாதம் துக்கு முதல் சிப்பம் அரிசி நான் தருகிறேன் என் குடும்பம் சார்பாக இந்த வாய்ப்பை குடுத்தமைக்கு கோடான கோடி நன்றி அண்ணா கைலை கே கோவிந்த் சிசியன் கோபிநாத் துறையூர்❤️❤️
@indiraraghavan3632
@indiraraghavan3632 Месяц назад
Vazhga valamudan
@gobinath4295
@gobinath4295 Месяц назад
கோடான கோடி நன்றி சொக்குஅண்ணா
@Neelaveni.s
@Neelaveni.s Месяц назад
நீங்கள் சொல்லும் எல்லா கோயிகளும் சிறப்பான தகவல் தான் இன்று ஆண்டாள் ரங்கமன்னர் ரேவதி நட்சத்திரம் அங்கு அன்னா பிரசாதம் நிகழ்வு மகிழ்ச்சி சார்.பணம் முக்கியம் தான் அதை விட நட்பு முக்கியம் சார்.இப்படி ஒரு அம்மா கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்தார் மனிதர் அம்மா முக்கியம் சார்.ஜெனரேட்டர் ஏஜென்சி அவர்யுடைய பேச்சு வியாபார யுத்தி சொல்லுவது ஒன்னு செய்வது ஒன்னு இது பெறுபாலும் எல்லா இடத்திலும் நடக்கிறது இவரிடம் மிகவும் எச்சரிக்கையாக இ௫க்க வேண்டும் சார்.வாழ்க வளமூடன்.👍👌🌹🌹
@Neelaveni.s
@Neelaveni.s Месяц назад
பிராமணர் அவர்களது பேச்சு குரல்வளம் பரதம் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றாக பழகுவர்கள் சார்.
@ranjanachander6752
@ranjanachander6752 Месяц назад
கோவில் என்றாலே ஶ்ரீரங்கம் ஆக, நேற்றே உங்களுக்கு பிடித்த 6 கோவிலில் ஶ்ரீரங்கம் விடுபட்டதோ என எண்ணிய வேளையில் இன்று உங்கள் அன்ன பிரசாத வட்டத்தினுள் சேர்த்ததற்கு மிக்க நன்றி! ஆண்டாள் தாயார் மிக மனமகிழந்திடுவாள் என்பது திண்ணம். நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@archanaravi7765
@archanaravi7765 Месяц назад
தங்களின் முயற்சியால் தமிழகம் முழுவதும் அன்னாபிரசாதம் நிகழ்வு பரவட்டும்.மிக்க மகிழ்ச்சி🙏🙏 அணில் போல் நாங்களும் தங்களுடன் பயணிக்க ஆவல்.நன்றி ஐயா🙏🙏
@kalanithinath8111
@kalanithinath8111 Месяц назад
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 எங்களின் வழிகாட்டி ஆசான் முனைவர் ஆண்டாள் P.சொக்கலிங்கம் அண்ணா அவர்களுக்கு எங்கள் கோடான கோடி நன்றி கள் அண்ணா. என்றும் அன்புடன் தங்கள் மாணவன் பூ.கொளஞ்சி நாதன் . இந்திரா நகர். அடையார் . சென்னை
@RamaM-ru2yz
@RamaM-ru2yz Месяц назад
அம்மா நலமுடன் வாழ திருச்செந்தூர் முருகனை வேண்டிக்கொள்கிறேன் நன்றி அண்ணா வாழ்க வளமுடன்...
@coolcatviews8569
@coolcatviews8569 Месяц назад
தமிழ் நாட்டில் உள்ள எல்ல தாய் அப்பிடி தான் உண்மை அண்ணா ❤️💕💕💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️மகனுக்கு செலவு வைக்க கூடாது 💕💕💕💕💕💕உண்மை ❤️அண்ணா லவ் யூ சொக்கா ❤️
@mohanriswanth3840
@mohanriswanth3840 Месяц назад
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🪴🌱🌾🌴🌿🌹🌷🌻🌺💐🍒🍇🍎🥭🥝🙏🙏🙏❤️
@hemap241
@hemap241 Месяц назад
Anna I given Rs 2000 for each temple annadhanam (6 temples - rs 12000) Thanks Anna for this opportunity
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Месяц назад
வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
@hemap241
@hemap241 Месяц назад
Thanks Anna
@dhanasekarank9840
@dhanasekarank9840 Месяц назад
ஐயா இவையணைத்தையும் பின்பற்றி வருகிறேன் நல்ல சமுதாயத்தை உருவாக்கும் தங்கள் முயற்சிக்கு நன்றி இந்துக்கள் பகவத்கீதை அறிந்திருக்க வேண்டும் அதை தாங்கள் மேற்கொள்ள வேண்டும். ஆண்டாளை போற்றி வாழும் தாங்கள் இதை ஆண்டாள் வாக்காக எடுத்து செயல்படுத்துங்கள். நன்றி
@gusha5293
@gusha5293 Месяц назад
Time management is the most important thing that I learned from you sir
@lavenderchannel3690
@lavenderchannel3690 Месяц назад
Valga valamudan thambu
@arun1993apr
@arun1993apr Месяц назад
Hi.. Anna ..This is Arun Prasad from Salem.. I have given small amount to rajaprakasam, Sivakasi for annaprasadam .. ❤❤ thankyou so much for this wonderful opportunity.. ❤❤❤
@santhamanip7873
@santhamanip7873 Месяц назад
அண்ணா நாளை,வரயமுடியாதகாரனத்தாலா,இன்றைக்கு,ஆண்டால்,அம்மா,கோவிலுக்,சென்றோம்,அற்புதமான,வழிபாடு,செய்துவிட்டு,வந்தோம் அண்ணா,உங்கலுக்,நன்றிகள்,சாயரட்சைபூஜைபார்த்தோம்
@indiraindira2
@indiraindira2 Месяц назад
Vanakkam sir🙏🙏🙏
@chitraarunachalam3134
@chitraarunachalam3134 Месяц назад
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.தங்களின் வார்த்தைகள் அனைத்தும் அருமை.சிறந்தவழிகாட்டி. வாழ்க வளமுடன் நலமுடன்.
@devagisivasankaran4192
@devagisivasankaran4192 Месяц назад
எங்கள் வாழ்வை வளமாக்கும் அற்புதமான பதிவு மிக்க நன்றி அண்ணா.
@Raja-hg4ks
@Raja-hg4ks Месяц назад
அற்புதம் சார் அம்மா உங்களுக்கு பணம் செலவு ஆகக்கூடாது என்பதற்கு கால் வலியில்லாத மாதிரி டாக்டர் கிட்ட சொன்னது உங்கள் மேல உள்ள அன்பின் உச்சம் சார் உலகையே விலைக்கு வாங்கும் பணக்காரனாக இருந்தாலும் தாயார் கிட்ட குடித்த தாய்ப்பாலலுக்கு யாராலும் விலை கொடுக்க முடியாது சார் நீங்க அம்மா மேல் எவ்வளவு உயிராய் இருக்கீங்க என்று எனக்கு நன்றாக தெரியும் சார் அந்த தெய்வ தாயை குணப்படுத்தி சந்தோஷமான செய்தியை சொல்லுங்க சார் நன்றிகள் சார்
@vvdhanalakshmipalladam3341
@vvdhanalakshmipalladam3341 Месяц назад
Yes sir எனக்கு தேவையோ அதை மட்டும் விரைவில் எனக்கு அனுப்பவும் என்று கூறுவேன் 2 விற்பனையாளர் அவங்க கேட்பதைக் கேட்கட்டும் நம்மிடம் உள்ளதை எப்படியும் விற்பனை செய்து விடலாம் என்கின்ற அசால்ட்டான மனநிலை.
@hemar8847
@hemar8847 Месяц назад
நன்றி🙏🙏💐
@ranjanachander6752
@ranjanachander6752 Месяц назад
அன்னையின் அன்பு அளவிட முடியாதது. பரிசுத்தமானது. 🙏🏻🙏🏻
@user-yy9if8yy1g
@user-yy9if8yy1g Месяц назад
வாழ்க நலமுட ன் வளமுடன்நன்றி
@usharaj5794
@usharaj5794 Месяц назад
Donated for Melmalaiyanur Annadhanam sir. Thank you.
@coolcatviews8569
@coolcatviews8569 Месяц назад
ஸ்ரீ ரங்கம் அன்னபிரசாதம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கோவில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் செய்வது சிறப்பு ❤️❤️❤️❤️❤️❤️🙏❤️மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் அண்ணா லவ் யூ சொக்கா ❤️
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj Месяц назад
நன்றி அண்ணா
@hil7191
@hil7191 Месяц назад
Eppadi ana ungalala ipadi seiya mudiuthu ana... with God's grace.... .. ur really great....
@sasikalamohan4417
@sasikalamohan4417 Месяц назад
Super ...... 20/20 ....👌👌👌 Super ..... Status ....👌👌👌 Super ..... Shirt colour👌👌👌 Nandri 🙏🙏🙏🙏🙏❤️ Tc Sri villiputur Temple ku my family members 8 Nos kilambitom ... Mikka Nandri 🙏
@Rajashekar1589-Em
@Rajashekar1589-Em Месяц назад
❤ நன்றி ஐயா ❤
@user-nl3go7hr8h
@user-nl3go7hr8h Месяц назад
நன்றி சார் மகிழ்ச்சி சார்
@RajKumar-np9ne
@RajKumar-np9ne Месяц назад
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
@poongodimanikandan9305
@poongodimanikandan9305 Месяц назад
THANKU SIR
@kanimozhi9713
@kanimozhi9713 Месяц назад
அற்புதமான படைப்பு ஸார் நீங்க. அன்னம் பிரசாதம் நிகழ்வு சூப்பர் வாழ்க வளமுடன் நன்றி ஸார்
@anbarasans2928
@anbarasans2928 Месяц назад
சார் வணக்கம் வாழ்க வளமுடன் சார் ஜனரேடர்விசயத்தில் வாக்குகொடுத்தபடி குறித்தநேரத்தில் கொடுக்க100/முயற்சிப்பேன் அம்மாவின் விசயத்தில் எவ்வளவு... முடியுமோ அவ்வளவு முயற்சி செய்வேன் அரசியல் விசயத்தில் உங்கள் கருத்தில்மாருபடுகின்றேன். மக்களைநல்வழி படுத்த நல்லதலைவர்களால். மட்டுமே முடியும் உதாரணம் சிங்கப்பூர் வாய்ப்பு வசதி நேர்மை இருப்பவர்கள் அரசியலுக்கு வர அறிவுத்துங்கள் ஊழல்வாதிகளிடமிருந்து நாட்டிற்கு மற்றுமொரு சுதந்திரம் பெற்றிட அனைத்து நல்லவர்கள் திறமையான வர்கள் அரசியலுக்கு வரவேண்டும் . நன்றி வணக்கம் அன்பரசன்
@Elayanilaytchannel
@Elayanilaytchannel Месяц назад
எல்லா கோயிலும் அன்னபிரசாதம் வந்தது மிக சிறப்பு அண்ணா, இன்றைக்கு உங்கள் ஷர்ட் அழகாக உள்ளது நீங்களும் சூப்பராக உள்ளீர்கள், சங்கீதா ஆலம்பாடி நன்றி 🙏🙏🙏
@avbnirmaldevi1090
@avbnirmaldevi1090 Месяц назад
Vanakkam. Anna
@subathrakalyani251
@subathrakalyani251 Месяц назад
அனைவருக்கும் பயனுள்ள பதிவு நன்றி அய்யா.
@mrkumararaja3346
@mrkumararaja3346 Месяц назад
Sir, இதுதான் பாதை, இதுவே பெரிய மாற்றத்திற்க்காண பயணம், சிந்தித்து செயல் பட்டு சிறப்பாக வாழ்வோம், ஜெனரேட்டர், இப்படி செய்த கடைக்காரரிடம், நான் வாங்க மாட்டேன், வாய்ப்பிருந்தால் அடுத்து யாரிடமும் இது போல செய்யாத அளவிற்கு, பாடம் நடத்துவேன், இன்றைய Status Song Super, Spb ஐயா பாடகர் அல்ல கடவுள், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@sabarinathan5745
@sabarinathan5745 Месяц назад
நன்றி.அருமை அண்ணா.வாழ்க வளமுடன்.❤
@andals905
@andals905 Месяц назад
ஆண்டாள்ரெங்கமன்னார்திருவடிசரணம்
@MalaPandi-sh6nb
@MalaPandi-sh6nb Месяц назад
சில நாட்களாக வர பதிவுகள் நல்லா இருக்கு அண்ணா நன்றி
@GGurunadhan
@GGurunadhan Месяц назад
நன்றி நன்றி நன்றி
@jothirameshk2230
@jothirameshk2230 Месяц назад
வாழ்க வளமுடன் நன்றி
@sumathiganesan2371
@sumathiganesan2371 Месяц назад
Anna valka valamudan Nantri
@lalithadharmalingam2348
@lalithadharmalingam2348 Месяц назад
Very informative and useful points Sir
@nirmalas3375
@nirmalas3375 Месяц назад
Your advice for mother's thaught s, it true brother 🙏🙏🙏
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 Месяц назад
Thank you sir 🙏🙏
@pathmaram
@pathmaram Месяц назад
❤❤❤
@kalaiselvichandrabose8040
@kalaiselvichandrabose8040 Месяц назад
அண்ணா,வாழ்க வளமுடன் நலமுடன் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
@indiraraghavan3632
@indiraraghavan3632 Месяц назад
Vazhgha valamudan
@it_z_me_op_manj9946
@it_z_me_op_manj9946 Месяц назад
Thank you sir❤
@mageshwarimunusamy7207
@mageshwarimunusamy7207 Месяц назад
ஐயா இரவு வணக்கம்🎉 மிக்க மகிழ்ச்சி🎉 நன்றி🎉
@coolcatviews8569
@coolcatviews8569 Месяц назад
❤️ஜன்றேட்டர் அவரு செய்தது தவறு 5 KV நமக்கு 30 KV koduthutu 35 எடுத்துட்டு போக சொல்லிடணும் அண்ணா ❤️
@suganthikumar5179
@suganthikumar5179 Месяц назад
வாழ்க வளமுடன் நலமுடன் சகோதரா.
@sathishkrishnan936
@sathishkrishnan936 Месяц назад
Sir thanks
@AbiramiGiridharan-df5yl
@AbiramiGiridharan-df5yl Месяц назад
அண்ணா வணக்கம் நான் அந்த ஜெனரேட்டர் திருப்பி அனுப்பி எனக்கு அமௌன்ட் செட்டில் பண்ணு ன்னு சொல்லிடுவேன் கேட்டது ஒன்னு கொடுத்தது லேட்டு அதுவும் நான் கேட்ட மாதிரி இல்ல அதனால எனக்கு வேண்டாம்நன்றி 🙏🏼
@geetham714
@geetham714 Месяц назад
வாழ்க வளமுடன்
@manickamN-zm2fo
@manickamN-zm2fo Месяц назад
Thank you anna
@justapple1956
@justapple1956 Месяц назад
Anna
@ramalakshmic8744
@ramalakshmic8744 Месяц назад
Take care amma.
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw Месяц назад
Thanks anna
@palanivel3315
@palanivel3315 Месяц назад
செய்யும் தொழிலில் கவனக்குறைவு,
@archanaravi7765
@archanaravi7765 Месяц назад
Wow!! Super Sir🙏🙏Great 👍
@loganayahiv983
@loganayahiv983 Месяц назад
🙏🙏❤️👌🙏❤️❤️🙏
@VijayluxVijaylux-fw2np
@VijayluxVijaylux-fw2np Месяц назад
Good mother,good soul,en mamiyar kuda apdiyha choka ana❤
@prakashpmp8667
@prakashpmp8667 Месяц назад
வணக்கம் அண்ணா
@PachaiyappanP-ry8dz
@PachaiyappanP-ry8dz Месяц назад
💐💐💐💐
@jeyat.m8800
@jeyat.m8800 Месяц назад
🙏❤🎉
@devarajm6341
@devarajm6341 Месяц назад
🤝👍
@user-gc5rb3xk1n
@user-gc5rb3xk1n Месяц назад
🎉
@senthilnathan3803
@senthilnathan3803 Месяц назад
ஐயா வணக்கம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகாமையில் உள்ள புலிகுளம் கிராமத்தில் கணவரை இழந்து இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் வசித்து வருகிறார் அவருடைய வாழ்வாதாரமே இரண்டு பால் மாடுகள் வளர்த்து அதிலிருந்து குடும்பத்தை நடத்தி வந்தார் தற்சமயம் அந்த இரண்டு மாடுகளும் காரில் அடிபட்டு இறந்துவிட்டது அந்தப் பெண்மணி மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஐயா தாங்கள் தயவுசெய்து அந்த குடும்பத்திற்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Месяц назад
9442636363
@IndhuIndhu-nq5tl
@IndhuIndhu-nq5tl Месяц назад
Tq sir
@loganathanv7181
@loganathanv7181 Месяц назад
@user-eu7dt9bx7c
@user-eu7dt9bx7c Месяц назад
🙏🙏🙏
@BrindhaHarini
@BrindhaHarini Месяц назад
❤❤❤❤❤❤
@krishnamoorthik4462
@krishnamoorthik4462 Месяц назад
❤❤🙏🙏💕💕
@ghannesanghannesan6269
@ghannesanghannesan6269 Месяц назад
🙏🌹🙏
@Chithrachandrasudeswar001
@Chithrachandrasudeswar001 Месяц назад
🙏🙏🌷🌷 🎉🎉🎊🎊🌷🌷🙏🙏 precious collection of different messages 🌷🌷🌷🙏ans:30 🙏 Thanking you 🌷🌷🌷 with happiness🌷🙏🌷
@Sengkuruve
@Sengkuruve Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thaleshthaleshwari1352
@thaleshthaleshwari1352 23 дня назад
🙏🙏🙏🙏🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏
@VijayluxVijaylux-fw2np
@VijayluxVijaylux-fw2np Месяц назад
Choka ana iam single child,i every day trlavel, mirror, then lonely musuc nan nala paduven choka ana. Samy kita pesuvem ever day sooa amma anna iodi yhik pani pesuvdn niyaya. Kepen choka ana
@jayasri5379
@jayasri5379 Месяц назад
நற்பவி நற்பவி நற்பவி
@ohmgod5366
@ohmgod5366 Месяц назад
அம்மா எவ்வாறு உள்ளார்கள் ஐயா
@lohanathansr9575
@lohanathansr9575 Месяц назад
35kva அனுப்பிவிட்டு அதற்கு எதுவும் அவர் அமௌன்ட் கேட்காமல் இருந்து இருப்பேன் அது தான் தொழில் தர்மம் தவறு கடைக்காரர் மீது
@sankarkishorekishore2931
@sankarkishorekishore2931 Месяц назад
இது கடைக்காரரின் தொழில் சூட்சமம்
@sumathi.Dharmalingam
@sumathi.Dharmalingam Месяц назад
🙏🙏💐💐💐💐🌹🌹🌹
@vishnupriyat682
@vishnupriyat682 Месяц назад
ஐயா வணக்கம் ரெண்டு வீடியோ க்கு முன்னாடி லட்சுமி கடாட்சியத்தை பத்தி சொன்னீங்க ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு கேட்கவே பாதி பாலோ பண்றோம் இன்னும் மீதியும் பாலோ பண்ணுவோம். ஐயா குழந்தைங்க படிப்ப பத்தி சொல்லுங்க அவங்க நல்லா படிப்பதற்கும் ஞாபக சக்தி இருப்பதற்கும் ஒரு வழி சொல்லுங்கள் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதையும் சொல்லுங்கள் நன்றி ஐயா.
@ttharmar
@ttharmar Месяц назад
அய்யா உண்டு வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணா 🙏 அந்த ஆர்டர் கென்சல் பண்ணுவேன் அண்ணா நுகர்வோர் கோர்ட் போவேன்
@hil7191
@hil7191 Месяц назад
Sir plzz intha slogam anupunga ana...
@grk6341
@grk6341 Месяц назад
21:24
@nitheshr5094
@nitheshr5094 Месяц назад
உத்திரம் நட்சத்திரத்தை விட உத்திரட்டாதி நட்சத்திரம் அன்று அன்னப்பிரசாதம் ஸ்ரீ ரங்கத்தில் கொடுங்க அண்ணா
@usharaj5794
@usharaj5794 Месяц назад
Uthrattathi enna special?
@hil7191
@hil7191 Месяц назад
Amavai parka srevalliputhur varum vazhi sollunga ana..Nan amavaii parkanum
@devakumar1504
@devakumar1504 Месяц назад
வணக்கம் ஐயா தனக்கு வலி இல்லையென்று சொன்னால் Opertion Cancel என்று நினைத்த தாயாா் பிள்ளைக்கு எதற்கு செலவு Escape ...... 30 Kv கேட்டது 35 Kv நான் கேட்டதை கொடுத்துவிட்டு திரும்ப பெற்றுக்கொள். வியாபாரியின் கடையில் " துணிவே துணை " வாசகம் நாம் " Kriloskar துணை " Sacred Food நிகழ்ச்சி தொடருங்கள்....... நன்றி.....
@Rgv125
@Rgv125 Месяц назад
ஸ்ரீரடி சாய்பாபா பற்றி கூறவும் அண்ணா
@hil7191
@hil7191 Месяц назад
Ana ama nalla irupanga... ana... Andalum , murugarum.. sai appavum Unga kuda irukanga.. ana
@AnbuMangai-uv5jf
@AnbuMangai-uv5jf Месяц назад
🦜🦜🦜🦜🦜🙏🙏🙏🌹
@rveranataraja9006
@rveranataraja9006 Месяц назад
அண்ணா ரோஹிணி நட்சத்திரம்
@VijayluxVijaylux-fw2np
@VijayluxVijaylux-fw2np Месяц назад
Choka ana amma nala irukangala ana,
@hil7191
@hil7191 Месяц назад
Ana voice clear kekala ana....
@kamarajpitchai0188
@kamarajpitchai0188 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@grk6341
@grk6341 Месяц назад
I will not charge for extra kv
Далее
சுகொ | Dr Andal P Chockalingam
27:30
Просмотров 2,8 тыс.
would you eat this? #shorts
00:39
Просмотров 3,5 млн
would you eat this? #shorts
00:39
Просмотров 3,5 млн