Assalamu alaikkum zahra sister enakku Monday o/L public exam but neenga video upload panna paakkanum... sisi Enakkaha dua seinga nalla results edukkanumnnu sisi ❤😊 Naanum ungalukku dua seiren sis ungala romba romba pudikkum 🫂🤍😊
Sis enaku thayir milk small pidikkathu sis so na epdi use pandrathu sis ennoda face summer la romba black aagiruchu sis pls enaku ethavathu remedy sollunga sis
Sis en Baby 1 and half yr akuthu...Ava skin dark ah iruku pls etho tips solunga en papa white aka ..paiyan nala CLR bt papa ku enka amma 1yr la manjal um podanka ethume set akala
தமிழ் தெரியவில்லை என்றால் உங்கள் பதிவை பதிவிட வேண்டாம்..அது கருத்து அல்ல கறுத்து.... தலைப்பிலே இவ்வளவு தவறு இருந்தால் முழு காணொளியும் எந்த லட்சணத்தில் இருக்கும்???? நீங்கள் என்ன தமிழை கேவலப்படுத்துகின்றீர்களா??? உங்கள் மத மாற்று வேலை போல்???? 🤦🤦🤦🤦🤦🤦🤦
கருப்பு/ கறுப்பு வேறுபாடு என்ன? கருப்பு என்பது கருமை நிறத்தை குறிப்பதாகும். கறுப்பு என்பது உணர்வு சார் தன்மையை குறிப்பது. கறுப்பு என்பது துக்கம் முதலானவற்றை குறிப்பதாகும். கனம் பண்டிதரே முதலில் நீர் சென்று தமிழை சரியாக படியும்
எந்த மதம் ஆனாலும் அதற்கு என்று மகிமை உண்டு. விமர்சனத்தில் மதத்தை சம்பத்தப்படுத்தாதீர்கள். ஏன் உங்கள் account username கூட தமிழில் போட்டு இருக்கலாமே.. இவ்வளவு பேசும் நீங்கள் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுங்கள் 😊.
@@ZahrasDay எனக்கு தமிழ் கற்பிக்கும் அளவிற்கு இன்னொருவர் பிறந்து வளரவேண்டும்.. அடிப்படையே தெரியாதவர்களிடம் கதைத்து எந்த விதமான பயனும் இல்லை..என் நேரம் தான் வீண்... immediately unsubscribe your channel,it's the best and clever way.
@@Trible_A_Tech முட்டாள்தனமாக உங்கள் வாதத்தை இங்கு வைக்கவேண்டாம்.. பிரச்சினை ஆங்கிலம் தமிழ் அல்ல..தமிழை தவறில்லாமல் பதிவிடவேண்டும்..அதுவே எனது வாதம்...விளங்கியதா?