Zahra umma மாசி சம்பல் அருமை நான் துருவிய தேங்காய் போடுவதில்லை அழகான முறையில் செய்தீர்கள் நான் நினைக்கிறேன் நீங்கள் இறைச்சி சம்பல் video போட்டீர்கள் ஞாபகம் இருக்கிறது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் துணை இருப்பான் ஆமீன்
மாசி சம்பல் னு சொல்லும்போது கல்யாண சாப்பாடு தான் ஞாபகத்திற்கு வரும். Zahrama dedicated coconut போடுவது இப்போதுதான் தெரிந்துகொண்டேன் இங்கே ஒரே அடை மழைபெய்து . தென் மேற்குப் பகுதியெல்லாம் வெள்ளம். அங்கு சூடு காலம்னு நினைக்கிறேன்.பெருமாளுக்கு இன்ஷா அல்லாஹ் ட்ரை பன்னலாம்.
வெளிநாட்டில் இருப்பதால் வித விதமா மாசிச் சாம்பல் விதவிதமா இறைச்சி சம்பல் எல்லாம் அப்பப்போ வந்து கொண்டிருக்கும் நாட்டில் இருக்கும்போது ருசியை உணரவிட்டாலும் இங்க வந்த அந்த ருசி வேற மாதிரி இருக்கும் 😂😂