Тёмный

பேங்கண் பர்த்தா | Baingan ka Bharta | Side Dish For Chapathi | Brinjal Recipe | Brinjal Curry | 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 56 тыс.
50% 1

பேங்கண் பர்த்தா | Baingan Bharta | Side Dish For Chapathi | Brinjal Recipe | Brinjal Curry | Eggplant Recipe | Baingan Masala | Vegetarian Recipes |
#பேங்கண்பர்த்தா #bainganbharta #bainganrecipe #sidedishforchapati #brinjalrecipe #vegsidedish #hemasubramanian #homecookingtamil #brinjal #brinjalcurry #sidedish #bainganmasala #cooking #food #tasty #yummy
We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Baingan Bharta: • Baingan Bharta | Home ...
Our Other Recipes :
கத்தரிக்காய் தொக்கு: • கத்தரிக்காய் தொக்கு |...
கத்திரிக்காய் பக்கோடா குழம்பு : • கத்திரிக்காய் பக்கோடா ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
பேங்கண் பர்த்தா
தேவையான பொருட்கள்
பெரிய கத்திரிக்காய் - 1
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
பூண்டு - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 தேக்கரண்டி
தக்காளி - 2 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
1. பெரிய கத்திரிக்காயை, நேரடியாக 15 நிமிடம் தீயில் சுடவும்.
2. சுட்ட கத்திரிக்காயை தண்ணீரில் போட்டு எடுத்து, தோல் எடுத்து, சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
3. அகல கடாயில், எண்ணெய் ஊற்றி, பெரிய வெங்காயம் , பச்சை மிளகாய் போடவும்.
4. அடுத்து இதில் பூண்டு, இஞ்சி, தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. பின் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து கிண்டவும்.
6. மசாலாவில் பச்சை வாசனை போனதும், இதில் சுட்ட கத்திரிக்காய் சேர்த்து கிண்டவும்.
7. இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து கிண்டவும்.
8. பேங்கண் பர்த்தா தயார்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingtamil
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com/

Хобби

Опубликовано:

 

24 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@karpagamvijay5708
@karpagamvijay5708 3 года назад
Thanks mam egarly waiting recipe 😍😍😍😍😍
@jasontheworldisyours
@jasontheworldisyours 3 года назад
Thumbs up for this recipe👍🏿👍🏿
@karpagavalliyokes4416
@karpagavalliyokes4416 3 года назад
1st comment 🙋🏻
@nssamayal7264
@nssamayal7264 3 года назад
🔥🔥🔥🔥🔥🔥
@manjulakalyanasundarammanj35
@manjulakalyanasundarammanj35 3 года назад
Thank you mam very nice mam ❤️❤️❤️
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Glad you like it! 😊
@starkitchen9301
@starkitchen9301 Год назад
Super mam we tried this recipe. Thus have come delicious😋😋😋
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
great...hope you enjoy
@mothilalnehru6025
@mothilalnehru6025 3 года назад
1 view
@poornimanagaraj8626
@poornimanagaraj8626 3 года назад
Superb mam....
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you 😊
@vachuskitchenmenuwithmusic3093
@vachuskitchenmenuwithmusic3093 3 года назад
Looks delicious! 😋😋🤤
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you 😊
@vachuskitchenmenuwithmusic3093
@vachuskitchenmenuwithmusic3093 3 года назад
@@HomeCookingTamil welcome 😊
@arulmozhi377
@arulmozhi377 3 года назад
nice recipe mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you
@arenreno1140
@arenreno1140 3 года назад
Supper recipe
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you
@sudhasriram7014
@sudhasriram7014 3 года назад
இனிய வணக்கம் மா,பேங்கண் பர்த்தா செம செம செம சூப்பர் மா.அம்மா ஹன்டுவா கமன் எல்லாம் செய்து காண்பிங்க அம்மா
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you so much!
@sreesailesh.v8-c133
@sreesailesh.v8-c133 3 года назад
Super
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you
@arulmozhi377
@arulmozhi377 3 года назад
small size brinjal use panalama mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
No, I'd suggest using bigger ones.
@rifna...1019
@rifna...1019 3 года назад
Unga videos tv channels la varumo sister??
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Yes
@rifna...1019
@rifna...1019 3 года назад
@@HomeCookingTamil oh Endha channel lah sis varum?
@monishaloganathan4291
@monishaloganathan4291 3 года назад
Oru hi sollunga mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Hello! Do try out this recipe!
@snehakarthik213
@snehakarthik213 3 года назад
Pleee do village repice for village people
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Will do it soon
@snehakarthik213
@snehakarthik213 3 года назад
Kk mam
Далее
Venkatesh Bhat makes Sutta Kathrikai Masiyal
11:18
Просмотров 97 тыс.
KINDNESS ALWAYS COME BACK
0:59
Просмотров 125 млн