Тёмный
No video :(

பேசியே "நோயை" கொல்லும் உணவகம் | SAATVIK FOODS | MSF 

madras street food
Подписаться 795 тыс.
Просмотров 914 тыс.
50% 1

SAATVIK FOODS
Cell:91507 11655
12, Thennur High Rd, near Trichy Furniture,
Srinivasapuram, Vinayakapuram, Tennur,
Tiruchirappalli, Tamil Nadu 620017
goo.gl/maps/xU...
-----------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Please Kindly avoid reffering FASTFOOD & JUNK FOOD SHOPS.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
------------------------
நமது MSF சேனலை பதிவுகளை தொடந்து பார்த்து வரும் நண்பர்களுக்கு தெரியும் நம் உணவு தேடலின் நோக்கம், நமக்கு
வரும் பெரும்பாலான விளம்பரங்களை அதன் தன்மை கருதி நாம் தவிர்த்து விடுகின்றோம்.., பெரும் தொகை தருவதாக கூறி வரும்
சமுதாயத்தையும் உடல் நலத்தயும் பாதிக்கும் பொருட்கள் மற்றும் சேவை பற்றிய விளம்பரங்களை அனுமதிப்பதில்லை.., ஆனால்
நல்ல உணவகங்களை நல்ல மனிதர்களை தேடி தேடி பயணித்து
பதிவு செய்ய பொருளாதாரமும் முக்கியமாக உள்ளது.., எனவே MSFக்கு
Support செய்ய விரும்புபவர்கள் எங்கள் சேனல் Membershipல் சேர்ந்தும்
அல்லது ஒவ்வொரு வீடியோவிற்க்கு கீழ் இருக்கும் Thanks button மூலமும் ஆதரவு தரலாம்., நன்றி. தொடந்து பயணிப்போம்.
Join Link:
/ @madrasstreetfood

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 609   
@madrasstreetfood
@madrasstreetfood Год назад
SAATVIK FOODS Cell:91507 11655 12, Thennur High Rd, near Trichy Furniture, Srinivasapuram, Vinayakapuram, Tennur, Tiruchirappalli, Tamil Nadu 620017 goo.gl/maps/xU8ToPuoC46ErZWh6
@poornibalaji
@poornibalaji Год назад
Sir, wonderful and very useful for this era..thodarnthu seyunga vazhthukkal.
@noornisha323
@noornisha323 Год назад
Wow great job msf
@GANESHK-wb2wf
@GANESHK-wb2wf Год назад
WooW great 🎉❤ all they best
@sudhapriyarajagopal9762
@sudhapriyarajagopal9762 Год назад
Really this very great thing. Explaining to each one and doing this is not a easy thing. Vaazgha valamudan
@vijilakshmi4498
@vijilakshmi4498 Год назад
Aamam
@SenthilKumar-qs6pk
@SenthilKumar-qs6pk Год назад
தற்காலத்தில் சித்தர்கள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வந்து மக்களை நல்வழி படுத்தலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம் இவரை வாழும் சித்தர் என்று சொன்னாள் மிகை இல்லை வாழ்க வாழ்க மக்கள் தொண்டாற்றி வாழ்வாங்கு வாழ்க🙏🏻🙏🏻
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 Год назад
ஊருக்கு ஒரு உணவகம் இப்படி இருந்தால் மருத்துவ செலவு குறையும். அரை கிலோ மீட்டருக்கு ஒரு ஆங்கில மருந்து கடை இருக்காது. வாழ்க வளமுடன்.
@ranganathanr7141
@ranganathanr7141 Год назад
To start one branch at chennai with home delivery, useful for aged persons.
@abdulasees6745
@abdulasees6745 Год назад
Paleo diet fest
@selvishribalaji8304
@selvishribalaji8304 Год назад
Yes,yes,we want one in Chennai.I would go and have this healthy food.As a woman, I'm having spine,knee pain,obesity,tiredness,weakness.
@ranjithkumar-wy9nh
@ranjithkumar-wy9nh Год назад
Super keep it up...valga palladu..
@abinayajayalakshmi
@abinayajayalakshmi Год назад
Aana irukarthu ennavo unapproved halal meat shops for every half kilometer 😢
@chennai4511
@chennai4511 Год назад
சக மனிதன் மீது அக்கறை கொண்டு சத்தான சிறுதானிய உணவை வழங்கும் ஐயாவுக்கு மிக்க நன்றிகள் 🙏 🙏 🙏
@KumarKumar-iu2no
@KumarKumar-iu2no Год назад
அண்ணே நீங்க சூப்பர் 100 வருடம் உயிருடன் ஆரோக்கியத்துடன் இருந்து அனைவருக்கும் ஆதாரமான உணவு எப்படி உண்பது எப்படி உடலை ஆரோக்கியத்துடன் வைப்பது என்று கற்றுக்கொடுங்கள் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் சேவை🙏
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Год назад
சென்னையில் இது போல ஆரம்பிக்க வேண்டும்....ஒன்று இல்லை ஒவ்வொரு ஏரியாவில் வேண்டும் 🙏
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Год назад
அருமை MSF! தேடி தேடி நல்லதொரு உணவகத்தை கண்டறிந்து மக்களுக்கு வழங்குகிறீர்கள்.Kudos to MSF.
@perfectaudiencetamil6022
@perfectaudiencetamil6022 Год назад
உரிமையாளர் ஆரோக்கியமாக இருப்பதற்கு இறைவனிடம் பிராத்தனை செய்வோம் 😂
@easwaravadivvu5032
@easwaravadivvu5032 Год назад
வாழ்த்துக்கள் சாத்விக் உணவகம் நடத்துபவருக்கும் மற்றும் இவற்றை நமக்கு அறிமுகப்படுத்தியவருக்கும் (Madras street food) பொது மக்கள் சார்பாக மிக்க நன்றி உங்கள் இருவரது பணியும் மேலும் மேலும் சிறக்கட்டும்.
@rathnakumaribalasudaram4142
அய்யா இந்த உணவகத்தை நடத்துபவர் கடவுள் அருளால் நீண்ட காலம் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். இவரைப்போல நல்ல உள்ளங்கள் இவ்வுலகில் இருப்பதை காணும் போது மனம் மகிழ்ச்சியடைகிறது. வெறும் வியாபார நோக்கில் மட்டுமே தொழில் நடத்துபவர்களுக்கு இடையில் மக்கள் நலனை மனதில் கொண்டு உணவகம் நடத்துவது மிகச் சிறப்பு🙏🏻
@ArputhavalliArputhavalli-bl6yd
கோடான கோடி நன்றி. உங்களுடைய பணிக்கு ஒரு தாய் தன் குழந்தையைக் கவனிப்பதைப்போல் கவனிப்பதற்கு நன்றிகள் கோடி
@manirio8728
@manirio8728 Год назад
நான் பார்த்ததில் சிறந்த பதிவு... thanks MSf ❤
@kavithasenthil3618
@kavithasenthil3618 Год назад
Super 👋👋👋
@b.nithishgamingtech7264
@b.nithishgamingtech7264 Год назад
ஆரோக்கியமாக வாழ அனைத்து ஹோட்டலும் இது போல மாறினால் நாம் யாருமே ஆஸ்பத்திரியில் செல்ல தேவையில்லை. நன்றி
@GeethaGeetha-jf1th
@GeethaGeetha-jf1th Год назад
அனைத்து பகுதிகளிலும் இந்த கடை வந்தால் ஒரு வரப்பிரசாதம் ஆகும்
@geethapandian1654
@geethapandian1654 Год назад
Chennai kadai vendum
@S.e.m.m.a
@S.e.m.m.a Год назад
எவ்வளவு அக்கறையான மனிதர்😍எப்பயும் போல Msf😍😍
@johnsasikumarjsk9904
@johnsasikumarjsk9904 Год назад
89 Llp
@johnsasikumarjsk9904
@johnsasikumarjsk9904 Год назад
P0 Lpp0f re err. ..m8 the way home
@babuacharya2021
@babuacharya2021 Год назад
Mr.Murali is a gem of a person. Who cares for a common man like this way?? Truly hatsoff to Mr.Murali for taking such great efforts to explain the simplicity of food in an organic way
@mediamanstudio5977
@mediamanstudio5977 Год назад
அருமையான பதிவு... இதன் உரிமையாளருக்கு பத்மஸீ விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்!
@sundareagles2540
@sundareagles2540 Год назад
இது போன்ற ஆரோக்யம் உள்ள உணவகங்களை தொடர்ந்து காண்பிக்க வேண்டும்
@jsvinuramram8138
@jsvinuramram8138 Год назад
செயற்கை உணவுகள் போட்டி போடும் உலகில் இயற்கை உணவுகளை ஆராவாரம் இல்லாமல் எடுத்துரைக்கும் உங்கள் பணி போற்றத்தக்கது. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 👏👍 Aashus world தாத்தாவும் வாலுப்பயலும் சேனல் சரண்குமார்.👍
@mohanm9856
@mohanm9856 Год назад
Super
@sanjeevijr9835
@sanjeevijr9835 Год назад
மனிதனை மனிதனாக வாழ மனித நேயத்துடன் மனிதாபிமானத்தோடு உணவுகளை வழங்கும் ஐயாவிற்கு மிக்க நன்றி வணங்குகிறேன் ஐயா வாழ்த்துக்கள் ந🙏👌👍👋💝 அப்படியே மற்ற மாவட்டத்திலும் தொடங்கினீர்கள் என்றாள் பல மனிதர்களை காப்பாற்றுவதற்கு உதவியாகவும் இருக்கும்
@sudalaimanis1829
@sudalaimanis1829 Год назад
அருமை, நாமெல்லாம் பள்ளி கல்லூரியில் படித்துருக்கோம் அங்கே Xyz என்று ஏதோதோ கற்று கொடுக்கிறார்கள் இதையெல்லவா சொல்லி தரவேண்டும்.
@mayandia8763
@mayandia8763 Год назад
நான் இந்த ஓட்டல் போயி இருந்தேன் மிகவும் அருமை சாப்பாடு ..பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள்ரொம்ப சந்தோஷம்
@saimani8708
@saimani8708 Год назад
இந்த மாதிரி ஒரு நல்ல அருமையான ஹோட்டல் எங்க திருச்செங்கோடு ஊருக்கு வந்தால் எல்லாருக்கும் ரொம்ப நல்லது❤
@kamalkannan3961
@kamalkannan3961 6 месяцев назад
MSF Channel க்கு வாழ்த்துக்கள். நன்றி. தேடி தேடி இந்த மாதிரி நல்ல விழிப்புணர்வு கானொளி போடுவது கூட ஒரு சேவை தான். பணம் சம்பாதிப்பதிலும் ஒரு அறத்தோடு பயணிப்பது மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்து அந்த உணவகததை நடத்துபவர் அவருக்கு துணையாக இருக்கும் அத்தனை நபர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளும் வணக்கங்களும் தெரிவித்து கொள்கிறேன். ❤❤❤
@ramankannan7463
@ramankannan7463 Год назад
"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்" - திருக்குறள் 942
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 Год назад
MSF உணவு கிடைத்த ஒவ்வொருவருக்கும் வரப்பிரசாதம், கிடைக்காதவருக்கு ஏக்கம் வருத்தம் யாம் பெற்ற பயன் இவ்வையகம் முழுவதும் என்ற தாரக பணி சிறப்பு
@priyadharini5783
@priyadharini5783 Год назад
Goosebumps to see this......... truly loved his work.....❤❤... May God bless him
@krishnaveniv4273
@krishnaveniv4273 Год назад
இதுபோல் உணவகம் எல்லா இடங்களிலும் கிடைத்தால் நல்லா இருக்கும்
@manjulalakshmikanthan781
@manjulalakshmikanthan781 Год назад
நன்றி ஐயா மென்மேலும் உங்கள் சேவை சிறக்க வேண்டும் 🙏 சென்னையிலும் உங்கள் சேவை வேண்டும் 🙏🙏
@chaitanyapr3546
@chaitanyapr3546 Год назад
May god bless people like him , who thinks about health of people. Doing service to society not business by running hotels like this. More and more hotels should be opened, taking him as inspiration. Thanks for MSF
@positivepraveen9141
@positivepraveen9141 Год назад
This food looks like a medicine...he looks like a healing doctor....❤❤❤
@feelthirsty5111
@feelthirsty5111 Год назад
இவருக்கு சாப்பாடுக்கு பணம் நோக்கமில்லைப்போல மக்களின் ஆரோக்கித்திற்க்கு முக்கியதுவம் கொடுக்குறாரு...வாழ்த்துகள் ஐயா...நீங்கள் மென்மேலும் வளரனும்..உங்களைப் பார்த்து நிறையப்பேர் இப்படி துவங்கனும்...மக்கள் எல்லோரும் நோய்நொடியின்றி மகிழ்ச்சியா வாழனும்..😍🙏
@jothipriya4234
@jothipriya4234 Год назад
வாழ்க வளமுடன் ஐயா இதுமாதிரியான உணவகத்தை நடத்த எனக்கும் ஆர்வம் உண்டு ஐயா வாழ்க வளமுடன்.....
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Год назад
இந்த ஏரியால வசிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்
@arshiartsandcrafts1849
@arshiartsandcrafts1849 6 месяцев назад
S pa v want in Chennai too
@veluvelu563
@veluvelu563 Год назад
வாழ்க வளமுடன் இது போன்ற மனிதர்கள் பிறருக்கு உதவி செய்வதையே வாழ்க்கையாக கொண்டவர்கள் இவர்களால் பூமிக்கும் எந்த ஒரு குப்பைகள் சேற விடாமல் வாழ்பவர்கள் இவர்களை போன்றோர் நீண்ட காலம் நிலைத்து வாழ வேண்டும்
@dhana6016
@dhana6016 Год назад
He should start a franchise in other locations. this is the excellent service.
@madhavanr8113
@madhavanr8113 Год назад
Now a days hotel is one of the famous business. Instead of focusing on mony he cares people. I would say he is serving people. Super Sir.
@vasanthib1552
@vasanthib1552 Год назад
பார்த்து, கேட்டு என்று இல்லாமல் நாம் ஒவ்வொரும் கடைபிடிக்க வேண்டும். நன்மை செய், நல்லதையே செய் * sir உங்களுக்கு மனமார்ந்த நன்றி
@praja7844
@praja7844 Год назад
I am from trichy brother, tommarow i will visit this place tq 🎉MSF ALWAYS UNIQUE, UNIQUE❤
@parumalakhachettiar-qf1iv
@parumalakhachettiar-qf1iv Год назад
He is an awesome person with beautiful heart no words to express n also thankful to the person who has shown this useful video.
@kulasekaranarunachalam4534
@kulasekaranarunachalam4534 Год назад
மிகவும் பாராட்டத்தக்கது. உங்கள் பணி மகத்தானது.
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Год назад
அருமை அண்ணா 🙏🙏🙏 உங்கள் சேவை இந்த பிரபஞ்சம் இதற்கு தேவையான பதிவு நன்றி அண்ணா 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏 வாழ்க வளத்துடன்
@selvaraju-fh9uy
@selvaraju-fh9uy Год назад
மனித நேயம் வாழ்க பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் கடலூர் பகுதியில் இந்த உணவகம் தேவை நன்றி
@15jagu
@15jagu Год назад
Dear MSF, I have been following your channels for years and you never missed to amaze me. Wowwww. Simply stupendous work. A lot of RU-vidrs review the food simply for the namesake. But Here comes MSF which is doing amazing stuff in all aspects (Finding really wonderful hotels and food and showing these to the world). Thank you so much and appreciate your hard work. Keep doing it.!!! You are awesome. And God bless this SAATVIK owner, Thank you so much to SAATVIK. Huge Respect.!!!
@madrasstreetfood
@madrasstreetfood Год назад
Thank you brother
@umamaheswari604
@umamaheswari604 Год назад
Yes
@moonlite3675
@moonlite3675 Год назад
உணவு கொடுகுறத விட சலிக்காமா ஒரு மனுஷன் தினமும் பேசனுமே அதுவே பெரிய விசயம்..
@deepas179
@deepas179 Год назад
உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை ஐயா... நலம் வளம் நிறைந்து வாழ்க... நன்றி
@berlinetta6651
@berlinetta6651 Год назад
அருமை. மிக்க நன்றி உங்களது முயற்சிக்கு. சீக்கிரம் எங்களது ஊரில் ( அம்பாசமுத்திரம்) ( திருநெல்வேலி) உங்களது பணி தொடங்கட்டும். எதிர்பார்க்கிறோம் விரைவில்..........
@hemamalini9793
@hemamalini9793 9 месяцев назад
மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மட்டும் அவர் நோக்கமாக இருக்கிறது . இந்த உணவகத்தை அனைத்து மக்களும் பயன் படுத்தி கொள்ளவேண்டும்
@nmahesh8797
@nmahesh8797 Год назад
Thanks to MSF for showing this unique food stall. Much appreciate the owner for his efforts in serving quality food at affordable prices and also to you. Through this you are opening the path to success for many small time entrepreneurs. Best wishes😊
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 Год назад
இவர்கள் தான் தெய்வங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்
@itsrealme369
@itsrealme369 Год назад
அய்யா! பல கடவுள்களில் நீங்களும் ஒருவர்..
@vitchuedits7355
@vitchuedits7355 Год назад
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐 மிகவும் அருமையான மனிதர்கள் வாழ்கவளமுடன் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏💐💐💐💐
@krishnaveniprakash7128
@krishnaveniprakash7128 Год назад
உங்களை போல் நிறைய கடைவேண்டும்
@pappybaskar.7596
@pappybaskar.7596 Год назад
உங்கள் பணி பாராட்டுக்கு உரியது.மிக்க நன்றி.❤வாழ்த்துக்கள்.
@raghunk6185
@raghunk6185 Год назад
Good one. Special praise for the person running the Food Clinic. Keep promoting our Native and Healthy Foods.
@knr12191
@knr12191 Год назад
I can't skip this video thanks to MSf and sativk
@vinothini-jy7vo
@vinothini-jy7vo Год назад
அருமையான உணவகம். நல்ல குணமுள்ள மனிதர். மென் மேலும் பணி தொடர வாழ்த்துக்கள்
@chuttiidea
@chuttiidea Год назад
Kaduval sir neengal vahzha pallayaram aanndu
@user-tx2zr5xw7j
@user-tx2zr5xw7j Год назад
துறையூர் (வழி புலிவலம்) எங்கள் ஊர். எங்கள் ஊரில் எங்களுக்காக தாங்கள் SAATVIK FOODSஐ துவங்கலாமே. எங்கள் ஊரில் உள்ளவர்களும் பயன்பெறுவார்கள். நன்றி ஐயா.
@thahirabanu6805
@thahirabanu6805 Год назад
Next generation enna sapadu sapda pora nga nu theriyala so This kind of food is available everywhere..👍
@kanank13
@kanank13 Год назад
The owner deserves a presitigious award for caring about people's health. Imagine, how much less the entire soceity will have to consume if only they adopt health food habits. pharmacies will go out of business and drug companies will have tough time making money. I salute this gentleman.
@srichinmayamm7355
@srichinmayamm7355 Год назад
அருமையான ஆரோக்கியமான தகவல் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பரே
@noornisha7858
@noornisha7858 Год назад
Amma kuda ivvalo care pannamattaga niga romba use full la na oru message thanthu irukkinga super all the best
@user-uj1rx1yz9o
@user-uj1rx1yz9o Год назад
ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன். வளர்க உங்கள் தொண்டு. ஓம் நமசிவாய. குருவே சரணம்.
@anianto20
@anianto20 Год назад
தற்சார்பு , இயற்கையை ஒட்டி வாழும் முறையை கற்று தருகிறார் இவர்....ந த க இருப்பாரு போலும் ...வாழ்க ! !
@vanithar367
@vanithar367 Год назад
மிகவும் அருமையான பதிவு.வாழ்த்துக்கள் சகோதரரே. வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்.
@kalyanivenkat2837
@kalyanivenkat2837 Год назад
So happy to see such a person who really cares for people rather than money warning!! One kind request .. Satvik food is supposed to avoid onion and garlic and pure vegetarian of course.. with not too much masalas..requesting Murali Sir to concentrate on this aspect..
@RaghulVelsamy
@RaghulVelsamy Год назад
Amazing. This man should grow bigger and successful . Wish him great success..
@jeyalakshmisubramanian8151
@jeyalakshmisubramanian8151 Год назад
மிக அருமையான யோசனை உழவன் இல்லையேல் உணவு இல்லை உணவே மருந்து நாம் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் நம் கையில் தான் கொஞ்சம் இயற்கை உணவை சாப்பிட ஆராம்பிக்காலம்மா
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Год назад
நன்றி ஐயா உங்கள் புகழ் கின்னஸ் புத்தகத்தில் வர வாழ்த்துக்கள்
@nomanisanisland4273
@nomanisanisland4273 Год назад
Nice to see all healer baskar's speech through him
@jannal9668
@jannal9668 Год назад
Dr. Iqbal Muhammad recommended it by practical testing .. 👌 👍
@vijayacreations7402
@vijayacreations7402 Год назад
Salute Anna .kandippa unga hotel. Ku varanum
@manimegalaisugumar3947
@manimegalaisugumar3947 Год назад
நான் இங்கே சாப்பிட்டுள்ளேன், நான் பார்த்த உணவகத்திலே சிறந்த உணவகம் 💐🤗
@jaiburrahman1848
@jaiburrahman1848 Год назад
உங்கள் இந்த நல்லசேவைமென்மேலும்தொடர நல்வாழ்த்துக்கள்
@manikandang9565
@manikandang9565 Год назад
Very Good Initiative ❤ Namma Trichy la indha maari neraya healthy food restaurants venum 🙏🏻
@sugusugu1138
@sugusugu1138 Год назад
Healthy food Good for Body 😊....Makkale support this Anne shop his food Good for us....tq MSF
@Rajeshlakshmi12
@Rajeshlakshmi12 Год назад
அருமையான பதிவு
@thejasvivondivillu6302
@thejasvivondivillu6302 Год назад
Murali, kindly open such a restaurant in every city. ❤
@Abi-vn2sg
@Abi-vn2sg Год назад
இயற்கை யை புரிந்து வைத்திருக்கிறார்கள் இதை கடைபிடிக்கள்👌👍🙏
@sridhara7932
@sridhara7932 Год назад
Heartwarming to see this ! One of the best video on satvic food and eating culture
@bennytc7190
@bennytc7190 Год назад
Super. A man serving for the health of customers. Good luck to the entrepreneur. Best wishes to MSF and waiting for next positive video. 👏👏👏👏👍🙏🙋‍♂️
@gk5346
@gk5346 Год назад
A true Hero to our country ❤🙏🏽
@venkatesan3605
@venkatesan3605 Год назад
அருமை அருமை 👌👌
@skvlogs2.054
@skvlogs2.054 Год назад
தாங்கள் வாழும் தெய்வம்.வாழ்க தங்களின் மனித நேயம்.
@shinchanlover1898
@shinchanlover1898 Год назад
நன்றிகள் கோடி சார் 🙏
@GopalGopal-nv3fl
@GopalGopal-nv3fl Год назад
உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏👍
@NewPhone-qr2xp
@NewPhone-qr2xp Год назад
MSF absolutely rocks 😊
@priyavenkat5082
@priyavenkat5082 Год назад
Hatsoff you sir , we need more restaurants like this.
@sripoojaeditz7700
@sripoojaeditz7700 Год назад
Super tara mana food great man valkga valamudan valaga nalamuden sir
@pappykitchen
@pappykitchen Год назад
அருமை சார் நல்ல முயற்ச்சி வாழ்த்துகள்.
@logaya2639
@logaya2639 Год назад
Good initiative from you bro. Keep exploring more places like this and guide us to lead a healthy life.
@raghav7209
@raghav7209 7 месяцев назад
திருச்சி மக்களே நோய் தீர்க்கும் இயற்கை வைத்தியம் வைத்தியர்.நமது அண்ணன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajmohans1609
@rajmohans1609 Год назад
மேலும் வளர வாழ்த்துக்கள் 🔥❤️👌👍
@aravinthmuthusamy7727
@aravinthmuthusamy7727 Год назад
எப்படி தான் வித்தியாசமான உணவகம் தேடி கண்டுபிடித்து மக்களிடம் பகிர்கிறார். வாழ்க வளமுடன்
@dr.soumyasworld1177
@dr.soumyasworld1177 Год назад
Hi thanks for showing like this great people
@srinijandhan218
@srinijandhan218 Год назад
Fried rice என்பவற்றில் கலப்பவை அஜீனோமோட்டோ Soya sauce Chilli sauce Vinegar High flame vegetable saute Gobi 65, Panneer 65 has high amount of colour in it இப்படி எதை வேண்டும்மானாலும் தலையில் கட்ட காத்து இருக்கும் வணிக சந்தையில் இப்படி ஒரு வித்தியாசமான மனிதர். Organic என்ற sticker ஒட்டினாலே விலை மூன்று மடங்கு, அதில் சிறுதானியம் இந்த விலைகா. ஆஹா ஆஹா வாழ்க வாழ்க
@joejudah5320
@joejudah5320 Год назад
He is fulfilling people s spirit, soul, + body s health +lives s hunger❤❤❤,so Divine work sir🙏. Unga pinnal , unga backbone a vullavargalukkum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️.
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 Год назад
Indha madhiri Nan kelvipattadhey illainga...super
@shanthir7741
@shanthir7741 Год назад
Namaskaram. Very nice project sir. Chennai needs lot of mess like this. Vaazhga Valamudan Nalamudan.
@manimaran.m71
@manimaran.m71 Год назад
சென்னையில் இது போன்ற உணவகம் இருந்தால் போடவும்...
Далее
Useful gadget for styling hair 💖🤩
00:20
Просмотров 1,8 млн