I failed an interview and was feeling low, was browsing RU-vid and bumped into this video, I could not control my laughter. Very good compilation and Thank you for changing my mood.
மிஸ்டர் கோபிநாத் இது போன்ற பைத்தியக்காரத்தனம் நமக்கு வேண்டாம். நல்ல விஷயங்களை மட்டும் சிந்திக்க வையுங்கள்.எனக்கு இந்த நிகழ்ச்சி நேரத்தை வீணடிப்பதாக தோன்றுகிறது.!?!?!?!?!.
கோபிநாத் சார்..........ஒரு சில பேர் முதல்ல எனக்கு பேய் இருக்குன்னு சொன்ன அந்த வாயால் தான் பேய் இல்லை இது சாமின்னு சொன்னார்கள்............ என்னை பொருத்த வரை இது பேய்யா.......நோய்யா.......... சாமியா........மனோ ரீதியான பாதிப்பா..........என்பதை பற்றி ஆராய்வதை விட இந்த அதிசயங்களும் ஆச்சர்யங்களும் எப்படி உருவாகுகின்றன அது தான் என் கேள்வி...........
Actually negative energy nu kandipa irukku. My recent experience that my son aged 14 years old became very week and lost his weight and too tired after school and not attention to any work. I believe that and took my son to kovalam dharga and treats and within a weak I realized that he recovered much better. So nambalaam but overa namba koodathu.
பேயை கண்ணால் பார்க்க முடியல.அதனால அது இல்லைனு அர்த்தம்... சரி...அப்ப உங்க உயிரை காட்ட முடியுமா?? உடம்பில் எந்த பகுதியில் உயிர் இருக்கு ??? சொல்லுங்க.??? மூளையிலா??இதயத்திலா?? இவை இரண்டுமே இப்போது சர்வ சாதாரணமாக ஒருவரிடம் பெற்று மற்றொருவருக்கு வைக்கப்படுகிறது. நீங்கள் என்ன தான் மருத்துவம், விஞ்ஞானம் னு பெருமை பேசுனாலும் விதி முடிந்த மனிதனுக்கு உயிரை தரவோ, தடுத்து நிறுத்தவோ உங்களுக்கு ஆற்றல் கிடையாது.
Marimuthu va tamila tamila la ippadi than manthiravathinga ethetho solli pavam sagadicjittanga , ipo gopi anna va ada kadavule avanunga ethachum senjida poranga pathu pathirama irunga anna 🙏
மனிதர்களை விட பேய்கள் எவ்வளவோ பரவாயில்லை, காரணம் இறந்த போனவர்களை விட உயிருடன் இருப்பவர்களே பேயாக அலைகிறார்கள்,காம பேய் ,பண பேய், சாப்பாட்டு பேய்,ஓலு பேய்,மண் பேய் ,பொறாமை பேய்,அண்ணண் தம்பி உக்கிர பேய்,பகை பேய்,பொன் பேய், அடுத்தவன் பொண்டாட்டியை ஓக்க நினைக்கும் பேய் , அடுத்த குடும்பத்தை கெடுக்க நினைக்கும் பேய் என உயிருடன் வாழும்போது மனிதர்கள் பேய் போல இருக்கிறார்கள், இதில் செத்து போனவர்களை பேய் என்று சொல்லி கொண்டு திரிகிறார்கள் மந்திரவாதிகள், அனைத்தும் வயிற்று பிழைப்பே இதில் பேய் எங்கே?.