Тёмный
No video :(

பொய்யிலே பிறந்து | Poyyile Pirandhu | MGR | Devika | TMS | P.Suseela | MSV | Kannadhasan | 60s HD 

MGR Tamil Movies - 4K
Подписаться 182 тыс.
Просмотров 77 тыс.
50% 1

#PoyyilePirandhuVideoSong#பொய்யிலே_பிறந்து #Aanandha_JodhiVideoSongs
Song : Poiyile Piranthu
Movie/Album Name : Anandha Jodhi 1963
Star Cast : M.G. Ramachandran and Devika
Singer : T.M. Soundararajan and P. Susheela
Music Composed by : Viswanathan Ramamoorthy
Lyrics written by : Kannadasan
பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே
பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே உம்மை
புரிந்துகொண்டால்
உண்மை தெரிந்து
கொண்டால் இந்த
பூவையர் குலமானே (2)
பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே
பூவிலே பிறந்து
பூவிலே வளர்ந்த
பூவையர் குலமானே (2)
உன்னை புரிந்து
கொண்டான் உண்மை
தெரிந்துகொண்டான்
இந்த புலவர் பெருமானே
பூவிலே பிறந்து
பூவிலே வளர்ந்த
பூவையர் குலமானே
உம்மை
புரிந்துகொண்டால்
உண்மை தெரிந்து
கொண்டால் இந்த
பூவையர் குலமானே
பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே
நெஞ்சிலே
விழுந்த நினைவுகளாலே
வளர்ந்தது ஓர் உருவம் (2)
இன்று நேரிலே
வந்து மார்பிலே என்னை
அணைப்பது உன் உருவம்
நேரிலே
வந்து மார்பிலே என்னை
அணைப்பது உன் உருவம்
Subscribe Us For 24x7 Entertainment.
Movies
ShortFilms
Special Programs
Events
Movie News
Buy Original CD's and Dvd's at www.goldencinishop.com
Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official RU-vid page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
For More Movies and Songs Please Subscribe To:
#MGRTamilMovies4K

Опубликовано:

 

21 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@sivashankar2347
@sivashankar2347 4 месяца назад
தேவிகாவின் கண்களும் நடிக்கும். Super Super Super
@keerthikanmani8481
@keerthikanmani8481 11 месяцев назад
கவிஞரின் வரிகள் அற்புதம் தேவிகா அம்மாவின் நடிப்பு அற்புதம்
@ushar7365
@ushar7365 9 месяцев назад
அப்பப்பபா..என்ன ஸ்டைல் நம்ப புரட்சித் தலைவர்..❤
@arumugam8109
@arumugam8109 4 месяца назад
ஆஹா பாடல் சூப்பர்🙏🌹🙋
@sinnathambykarunagaran3260
@sinnathambykarunagaran3260 2 месяца назад
உண்மையில் சலிக்காத பாடல்
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 Год назад
கவியரசரின் காவிய வரிகள். மக்கள் திலகம் அவர்களும் ,தேவிகா அவர்களும் இணைந்த படம். பொன்மனச் செம்மலை பற்றி, புரிந்து கொண்டதாக தேவிகா மேடம் செல்லுகின்ற வார்த்தை அற்புதம். 👍
@sshanmugam6935
@sshanmugam6935 Год назад
மெய்யிலே பிறந்த பாடல் மெய்யிலே வளர்ந்த பாடல்
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
புரட்சித்தலைவரும் தேவிகா மேடமும் நடித்தது ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு ஒன்றுதான் ஆனால் இந்த படத்தில் பாடல்களோ நம்பர் 1 அவைகளில் இந்த பாடல் டாப் 1. புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
@haridasa7281
@haridasa7281 Год назад
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga
@ramachandranlakshmanaperum2107
@ramachandranlakshmanaperum2107 Месяц назад
Old Songs will be remembered for longer period ,the reason being good lyrics,fantastic music and Singer's splendid voice
@appa.1065
@appa.1065 11 месяцев назад
Wow. What a melodious song. See MGR's style and his natural acting. Who, highly enviable. No actor of yester, today's and morrow actor can match his style, handsome and attractive looking - see his body structure and his dresses. MSV, KANNADASAN😊
@jebarajmuthiah6051
@jebarajmuthiah6051 11 месяцев назад
சலிக்காத பாடல்
@rajendranrethinasababathy3410
@rajendranrethinasababathy3410 2 года назад
Devika amma looks like an anjel in the white saree.
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 года назад
என் கவியரசு கண்ணதாசனின் தமிழ் சொன்ன வரிகள் ... "பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே ... உன்னை புரிந்துகொண்டான் உன்னை தெரிந்துகொண்டான் இந்த புலவர் பெருமானே".. ஆஹா ... காதல் பாடிய தமிழா ?... இல்லை தமிழ் பாடிய காதலா ?... கவிஞரின் சந்தங்களுக்கு இசை சேர்த்த என் மெல்லிசை மன்னர்கள் ... அக்கார்டியன்.. கிளாரேன்.. பான்கோஸ் இசைக்க இனிமையாக போன புலவர்களின் பொய்கள்.. வெள்ளை ரிப்பன் கொண்டையுடன் கண்களில் மையல் காட்டி .. .. பளப்பளக்கும் 'டீ' சர்ட் இளமையில் காதல் பாடும் எம் .ஜி.ஆரிடம் இருந்து பிரிந்து ஓடும் தேவிகா .. புலவனின் பொய்யை மெய்யாக பாடிய சுசீலா.. சௌந்தர்ராஜன் ...
@kasiraja8024
@kasiraja8024 Год назад
Nice song, evergreen
@Selvamgobal-bk1jl
@Selvamgobal-bk1jl 6 месяцев назад
BUTIFUL SONG GREAT LEGEND TMS VOICE EXCLENT P.SUSILA VOICE BUTIFUL MY FAVORITE HERO MGR ACTING EXCLENT LYRICS KANADASAN SUPER COMENATION OLD BUT GOLD
@RanisubramaniRanisubrama-zm9dh
@RanisubramaniRanisubrama-zm9dh 4 месяца назад
அருமையான பாடல்
@ramk2739
@ramk2739 Год назад
நன்றி❤
@rajasekaranp6749
@rajasekaranp6749 8 месяцев назад
🌹நெஞ்சிலே விழுந்து நினைவுகளாலே வளர் ந்தது ஓருருவம் ! இன்று நேரிலே ! வந்து மார்பி லே ! என்னை அணைப் பது உன்னுருவம் ! வெ ள்ளை உள்ளமே ! கவி தை வெள்ளமே ! காதல் கன்னியுந்தன் சொந்த ம் ! காதல் கிள்ளையே ! கையில் பிள்ளையே ! இந்த முல்லை எந்தன் சொந்தம் !💐😝😍😎😘
@sshanmugam6935
@sshanmugam6935 Год назад
அற்புதமான பாடல்
@subramaniam7374
@subramaniam7374 4 месяца назад
எம்.ஜி.ஆர் அழகு சூப்பர் தேவிகா அழகு சூப்பர் பாடல் சூப்பர் இருவரின் காதல் நடிப்பு சூப்பர் இசை சூப்பர்
@sujiprincy6691
@sujiprincy6691 Год назад
Tamil light channel paatha piragu than intha song eh theriyum Nice song
@karthickbhavani2591
@karthickbhavani2591 Год назад
Super song 🙌 lyrics great 👍👍
@r_anitha8991
@r_anitha8991 11 месяцев назад
Excellent song 🎉❤
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 10 месяцев назад
MSV MAGIC IMMORTAL SONG EVER YOUTH
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 месяца назад
MGR🎉🙏🍃MSV🎉🙏🎸
@arunprakash.a4270
@arunprakash.a4270 Год назад
super song
@appa.1065
@appa.1065 11 месяцев назад
What a song🎉
@anthonynadar2038
@anthonynadar2038 7 месяцев назад
@SivaKumar-tm3ui
@SivaKumar-tm3ui Год назад
🎉
@rcdoss1203
@rcdoss1203 6 месяцев назад
MSV magic ❤
@RaviChandran-ph7qn
@RaviChandran-ph7qn 6 месяцев назад
Make it in colour
@k.thirunavukkarasuk.thirun4100
Thirunavu,tvm
@subhashkarunakaran956
@subhashkarunakaran956 11 месяцев назад
mgr devika combination fine sridhar and panthaliu agreed this pair for several moviess n but sivaji blocked
@manohargp3173
@manohargp3173 3 месяца назад
Mismatch pair
@RameshM-mq5qg
@RameshM-mq5qg 9 месяцев назад
Padam peru
@devi1964
@devi1964 4 месяца назад
ஆனந்த ஜோதி மூவி
@aquaworld240
@aquaworld240 7 месяцев назад
To DMK congress government in TN as
Далее
The lightweights ended Round One with a BANG 💪
00:10