Тёмный

அன்பு நடமாடும் கலைக் கூடமே பாடல் | Anbu Nadamadum song | Tms, P. Susheela Love song . 

4k Old Classic Movie & Song
Подписаться 199 тыс.
Просмотров 1,5 млн
50% 1

#msvhitsongs #kannadasansongs #4ksongs
அன்பு நடமாடும் கலைக் கூடமே பாடல் | Anbu Nadamadum song | Tms, P. Susheela Love song . Tamil Lyrics in Description .
Movie : Avandhan Manidhan
Music : M. S. Viswanathan
Song : Anbu Nadamadum
Singers : T. M. Soundararajan, P. Susheela
Lyrics : Kannadasan
அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே
அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே
மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே... ஏ...
மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்டம் மணியாரமே
பாடும் புது ராகமே
அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே
வெள்ளலை கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே... ஏ...
வெள்ளலை கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம் தோறும் புகழ் சேர்க்கும் தவமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே
மாநிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலமெங்கும் தமிழ் பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே
அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே

Развлечения

Опубликовано:

 

30 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 293   
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 10 месяцев назад
மே, மே என்று அனைத்து வரிகளும் முடியுமாறு கவிஞர் எழுதியிருப்பது ஆச்சரியம்👍👌💐
@user-im6ei5on8k
@user-im6ei5on8k 3 месяца назад
2024 ல் கேட்கிறேன்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
@murugesanr5502
@murugesanr5502 Месяц назад
நானும்
@anandabagavathi1289
@anandabagavathi1289 Год назад
காட்சிகளின் உதவியே தேவை இல்லாத பாடல் வரிகள். இது ஒரு உயர்ந்த நாகரீகமான கவிதை. இசை இந்த கவிதைக்கு அழகு சேர்க்கும் ஆபரணம் மட்டுமே. தமிழில் , கொஞ்சும் தமிழில் ஒருவர் மற்றவரை இப்படி புகழ்ந்து கொள்ள முடியுமா...? ஆஹா.
@seenivasan7167
@seenivasan7167 8 месяцев назад
இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் வாழ வைத்து மட்டுமே பழக்கபட்ட எங்கள் தமிழர் தலைவர்
@pselvam957
@pselvam957 Год назад
கவிஞரின் கைவண்ணம்.மெல்லிசை மன்னர் டி.எம்.எஸ் மற்றும் சுசிலா ராக ராஜாங்கம்.மறக்க முடியாத இனிய பாடல்.அருமை
@a___dah_l_a_n4385
@a___dah_l_a_n4385 2 года назад
கண்ணதாசன். காலத்தை வெற்ற கவிஞன்
@gopathyramachandran864
@gopathyramachandran864 Год назад
மாநிலம் எல்லாமே நம் இல்லமே, மக்கள் நம் சொந்தமே. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை எளிமையாக்கி தந்திருக்கிறார் நம் கவியரசர் கண்ணதாசன்.
@pselvam957
@pselvam957 7 месяцев назад
இலங்கை வானொலியில் நான் விரும்பி ரசித்த இனிய பாடல் 😊
@Beermasthan
@Beermasthan 6 дней назад
இந்தப் பாடலை கேட்கும் போது என்னையே நான் மறந்து போகிறேன்
@RaviKumar-hd7rj
@RaviKumar-hd7rj Год назад
பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி அளிக்கும் என்பது முற்றிலும் உண்மை நடிகர் தெய்வத்தின் புகழ் நிலைத்து நிற்கும்
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 Год назад
TMS ஐயாவும், P.சுசீலா அம்மாவும் கலக்கிய அமைதியான பாடல் புகழுக்குரியது.
@srinivasanseshadri888
@srinivasanseshadri888 Год назад
படத்தை மே மாதம் முடிக்க வேண்டும் சீக்கிரம் பாடல்களை எழுதி கொடுங்கள் என்று வற்புறுத்தியதால் கண்ணதாசன் இந்த பாடல் முழுவதும் மே என்று முடிகிறால் எழுதியுள்ளார் கண்ணதாசனுக்கு நிகர் அவர் மட்டுமே
@jeyachitrachitra9287
@jeyachitrachitra9287 Год назад
கடவுள் நமக்கு கொடுத்த கொடை என்றால் அது கவிஞர் கண்ணதாசன் மற்றும் சிவாஜி டி எம் எஸ்,பி.சுசீலா, எம் எஸ் வி
@thirumalairaghavan
@thirumalairaghavan Год назад
Athu mattum alla. Singapore le May month vasantha vizha. Ths movie, ths song shooted there only. Always Kaviyarasu great❤
@arumugam8109
@arumugam8109 Год назад
ஆம்👌👍
@ranganathanr7141
@ranganathanr7141 Год назад
Exactly no one beat kannadasan. 🌹
@jegathajegatha18
@jegathajegatha18 Год назад
Supper,padal, சிவாஜி கணேசன் புகழ் பெற்றது என்பதுடன் இந்த பாடலில் எவ்வளவு காலம் கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் அருமையாக உள்ளது நன்றி வணக்கம் சகோதரா வாழ்க வளமுடன் நன்றி
@kartheesanp2875
@kartheesanp2875 2 года назад
ஒரு மிதமான வேகத்தில் நகரும் பாடல் கேட்பதற்க்கு அவ்வளவு அருமையாக இருக்கும் நல்ல நடிகர் நல்ல பாடலாசிரியர் நல்ல இசை அமைப்பாளர் நல்ல அருமையான குரல் மிக மிக அருமை
@rukmanirukmani7765
@rukmanirukmani7765 Год назад
இனி கண்ணதாசன் மாதிரி ஒரு பாடல் ஆசரியர் வரமுடியாது, எல்லா வரியும் மே என்று முடிகிறது அருமை 👌👌
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Год назад
இன்றைய கவிஞர்கள் சிந்திக்க வேண்டும்
@rajiniraju5468
@rajiniraju5468 Год назад
Corecdaa sonninga Akka
@venkatsubramanyan2149
@venkatsubramanyan2149 9 месяцев назад
அதான் அவர் கவியரசு
@RuckmaniM
@RuckmaniM 2 года назад
என்னவொரு சுகமான பாடல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@salilnn6335
@salilnn6335 2 года назад
👌👏
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Год назад
எல்லா வரிகளும் , மே என்று முடியும்,,,,, இந்த வார்த்தை ஜாலம், கவிஞர் மட்டும் தான் எழுத முடியும்,வேறு யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது,!புதிய தலை முறை யின்னர்,இன்றைய தலைமுறை யை சேர்ந்தவர்கள் ,பல முறை சிந்திக்க வேண்டும்,,,,,,!
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Год назад
தான் வாழ்ந்த நாட்களில் தமிழ் கவிதைகளை வாரி இறைத்து விட்டு சென்று விட்ட கவிஞர் கண்ணதாசன்.. தமிழ் அவரின் கற்பனையிலும் கவிதை வரிகளிலும் விளையாடியது என்பது உண்மைதான்..
@wonderfulgift7533
@wonderfulgift7533 Год назад
❤️👍🙏
@rajendranraj1613
@rajendranraj1613 11 месяцев назад
2A hv
@prakashjayaprakash4728
@prakashjayaprakash4728 2 года назад
Technology நாம் விரும்பிய பாடலை விரும்பிய ஒளி ஒலி கூட்டிகுறைத்து விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் பார்க்க கேட்க வைத்துள்ளது.முன்பு பாடலை பார்க்க சினிமா தியேட்டருக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் இன்று இப்பொழுது மணிக்கு இரவு 12.50 Technology ஐ கண்டு பிடித்தவர் வாழ்க என்னால் சிவாஜியின் இந்த பாடல் ஒரு ராஜாராணிமற்றும் ஒருசில பாடல்களை பார்க்காமல் கேட்காமல் இருக்க முடியவில்லை.. கவிஞர் கண்ணதாசன் MSV TMS SUSEELA இவர்கள் தான் பாடலுக்கு உயிர்.சிவாஜி ஒருபடி மேலே தான் எப்பொழுதும்.
@nancyaruljemi4811
@nancyaruljemi4811 Год назад
Aaaaaa
@arumugasamyarumugasamy2501
@arumugasamyarumugasamy2501 Год назад
சூப்பர்
@salilnn6335
@salilnn6335 Год назад
👌🙏🪴
@ravivr7075
@ravivr7075 Год назад
P P Pppp
@srinimaheshnana6336
@srinimaheshnana6336 Год назад
Correct.. sivaji a step ahead of others 👏👏
@NandaKumar-vv7xi
@NandaKumar-vv7xi Год назад
என்ன சொல்ல இந்த பாட்டு காலத்தில் நாம் இருந்தோம் என்று சந்தோசம் மிக்க நன்றி
@panneerselvam2867
@panneerselvam2867 6 месяцев назад
அவன்தான் மனிதன் திரைப்படம் "மே"மாதத்தில் வெளிவருகிறது (ரிலீஸ்) ஆகவே பாடலில் மே என்ற எழுத்து வரும்படி தயாரிப்பாளர் கேட்டு கொண்டதால் கவிஞர் தமக்கே உரித்தான பாணியில் உடனே. எழுதச் சொல்லி எழுதிய பாடல்.கவிஞரின் புகழ் காலமும்.காதலும்.சோகங்களும் மற்றும் சந்தோசங்கள் நிறைந்து உள்ளவரை அவருக்கு மரணமில்லை,நான் நிரந்தரமானவன்அழிவதில்லை,😅😅 எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என்று அவரே பாடிவிட்டார்
@manikumaresh3243
@manikumaresh3243 Год назад
காலத்தால் அழிக்க முடியாத மனதை கொள்ளை கொள்ளும் அருமையான மெல்லிசை.
@mohan1771
@mohan1771 2 года назад
கண்ணதாசன் இந்த பாடலை எழுதும் போது வித்யாசமாக 'மே' என்று ஒவ்வொரு வரியும் முடியும் படி எழுதினார்
@vivekanandanvivek6761
@vivekanandanvivek6761 2 года назад
ஆம்
@selva0107
@selva0107 2 года назад
Producer tortured frequently kaviyarasar to compose the song before Feb, so that he could release the film in May, so Kaviyarasar angrily wrote this song
@mohan1771
@mohan1771 2 года назад
@@selva0107 ஆமாம்.. நானும் தெரிந்து கொண்டேன்
@somasundaram9175
@somasundaram9175 Год назад
MSV கண்ணதாசன் TMS சிவாஜி மஞ்சுளா எல்லோரும் இந்த உலகத்தில் எங்கோ ஒரு இடத்தில் திரும்ப பிறந்து வந்து இந்த பாடலை கேட்டால் பூர்வ ஜென்ம ஞாபகம் வந்து விடும்
@narayanajothi5351
@narayanajothi5351 Год назад
அருமையான பொருத்தமான புதுமையான நிகரில்லா விமரிசனம் உயர்வான ரசனை உங்களது.
@arumugam8109
@arumugam8109 4 месяца назад
ஆஹா. சூப்பர்🙋🙏🌹
@dineshmdineshm3476
@dineshmdineshm3476 4 месяца назад
Neegal oru jodidar
@ramananrs3856
@ramananrs3856 3 месяца назад
உண்மை உண்மை... அற்புதம் உங்கள் ரசிப்பு.... நன்றி
@somusundaram8436
@somusundaram8436 2 месяца назад
​@@narayanajothi5351Thank you
@thilavutalkies3984
@thilavutalkies3984 Год назад
மெல்லிசை மாமன்னரின் புகழ் பாடும் காவியப்பாடல்
@johnbaskarssavarimuthu9183
@johnbaskarssavarimuthu9183 2 года назад
இதயத்தை கவரும் மிக இனிமையான பாடல் . அருமையான வரிகள் , மனதைவருடும் ராகம் , உள்ளத்தை மயக்கும் இசை , கானக்குயில்களின் இனிமையா குரல்வளம் அப்பப்பா இப்பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம். 👌💐💐💐
@panchanathan7056
@panchanathan7056 2 года назад
Hi
@panchanathan7056
@panchanathan7056 2 года назад
Whatsapp
@panchanathan7056
@panchanathan7056 2 года назад
Whatsapp
@ravichandiran7190
@ravichandiran7190 2 года назад
இதயத்தை. வருடும். பாடல்
@johnbaskarssavarimuthu9183
@johnbaskarssavarimuthu9183 Год назад
@@panchanathan7056 Thank you Bro.
@jhonestewart2023
@jhonestewart2023 3 месяца назад
எப்படி அய்யா இப்படி எல்லாம் ஒரு மனுஷனால இப்படி பாட்டு எழுத வருது😮😮😮😮😮😮😮😮😮 உலகில் அதிசயங்களை விட கண்ணதாசனின் கற்பனை தான் அதிசயம் ❤❤❤❤❤❤❤❤❤❤
@sathiyanarrayananvenkatasa2547
@sathiyanarrayananvenkatasa2547 5 месяцев назад
சினிமா துறையில் இரு இமயங்கள். MSV மற்றும் கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிபாடும் கவிஞர் கண்ணதாசன் ஐயா .
@rangasamyk4912
@rangasamyk4912 Год назад
1975 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திண்டிவனம் ஸ்வஸ்திக் திரையரங்கில் பார்த்தேன்.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 10 месяцев назад
ஏப்ரல் ரிலீஸ் ங்க.
@mohan1771
@mohan1771 6 месяцев назад
April 75 release
@rangasamyk4912
@rangasamyk4912 6 месяцев назад
@@mohan1771 நன்றி
@muthumani1727
@muthumani1727 2 года назад
இலங்கை வானொலியலைகள் ஞாபகம் வரு மே.....!!=
@user-rz8ix7hj9g
@user-rz8ix7hj9g 2 года назад
அப்படியே கேஎஸ் ராஜாவின் நினைவும் வருகிறது நண்பரே
@salilnn6335
@salilnn6335 Год назад
Mee too 👍❤️
@abboyravi7702
@abboyravi7702 Год назад
Ever green song
@LathaJ-py1ky
@LathaJ-py1ky 5 месяцев назад
சூப்பரா சொல்லி இருகக்கிங்க இலங்கைவானொலியில் கேட்டப்பாடல் தான் பழய ஞாபகம் வந்தது நன்றி சகோ
@tamilselvan-ne1gc
@tamilselvan-ne1gc Год назад
கர்ணன் படத்தில் மே என்று வரும் வகையில் பாடல் ஆர்வம் நிலவும் மலரட்டும் மே நம்‌ இனிமை சுகங்கள் பெருகட்டும் ‌. மே என்று பாடல் ‌எழுதி‌இருப்பார் . ‌கண்ணதாசன்
@tamilselvan-ne1gc
@tamilselvan-ne1gc Год назад
இரவும்
@tamilselvan-ne1gc
@tamilselvan-ne1gc Год назад
இரவும் நிலவும்
@achiyakrishnamoorthy2843
@achiyakrishnamoorthy2843 Год назад
இந்த பாடலின் சிறப்பு அனைத்து வரிகளின் முடிவில் மே மே என்று முடியும்.
@kumaresankumaresan906
@kumaresankumaresan906 Год назад
இந்த பாடல் சிங்கப்பூர் ல ஒரு மலர் கண்காட்சியில் எடுக்கப்பட்டது அதுவும் மே மாதத்தில் எடுக்கப்பட்டது அதற்கு தான் இந்த பாடல் முழுவதும் "மே" என்ற வார்த்தை வரும் கண்ணதாசன் ஐயா ஒரு சிறந்த பாடலாசிரியர் இன்னும் எத்தனை பாடலாசிரியர் வந்தாலும் அவர் இடத்துக்கு வரமுடியாது
@Mohan-tp3je
@Mohan-tp3je Год назад
இந்த படம் மே மாதம் ரிலிஸ் என்று கண்ணதாசனை வற்புறுத்தியாதல் எழுதிய பாடல்
@karthikeyankarthi4249
@karthikeyankarthi4249 Год назад
படக்குழுவினர் கவிஞரைகண்டிப்பாக மேமாதம் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என வற்புறுத்தியதால் கடுப்பாகிப்போன கவிஞர் கண்ணதாசன் பாடல்முழுதுமே மேஎன்றுமுடியுமாறுஎழுதிய அற்புதமானபாடல் இது்
@krishnappah8874
@krishnappah8874 Год назад
Z f
@ramamoorthi8852
@ramamoorthi8852 Год назад
Evergreen nadigarthilagam
@subashreechennal4202
@subashreechennal4202 8 месяцев назад
Evergreen song 🎵
@rajamanikamarumugan2992
@rajamanikamarumugan2992 7 месяцев назад
என் மனதுக்கு பிடித்த இனிமையான பாடல் 👍
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 10 месяцев назад
ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான அற்புதமான பாடல்.
@user-if8in3jg8h
@user-if8in3jg8h Год назад
தமிழை அனுபவித்து எழுதியவர் கண்ணதாசன்
@KannanKannan-km8dj
@KannanKannan-km8dj 2 года назад
Thalaivar song eppaum intersting
@rajusekar3898
@rajusekar3898 2 года назад
Lovely song by msv and so gracefully sung by tms and suseela Excellent lyrics by kannadasan the great. All words end with may
@jawubarsadiq8688
@jawubarsadiq8688 2 года назад
இதயம் லேசாகிறது
@user-sg1uk1yk3p
@user-sg1uk1yk3p 2 года назад
உண்மை
@srinivasangunasekaran4051
@srinivasangunasekaran4051 2 года назад
@@user-sg1uk1yk3p ee
@rajasekaranp6749
@rajasekaranp6749 5 месяцев назад
🌹மாதவி கொடிபூவின் இத ழோரமே ?மயக்கும் மதுசார மே ? மஞ்சள் வெயில் போ லும் ! மலர் வண்ண முக மே ? வண்ண குழல் தங்க மே ?பச்சைமலை தோட்ட மணியாரமே ?பாடும் புது ராகமே ?🎤🎸🍧🐬😝😘
@tamilselvij5582
@tamilselvij5582 Год назад
அற்புதமான மனதை மயக்கும் பாடல்
@natraj140
@natraj140 Год назад
மனதைகொள்ளையடித்ததுசிவாஜியே
@MaheshMangalam
@MaheshMangalam 2 года назад
மிகவும் அருமை
@rahothamansundararajan8732
@rahothamansundararajan8732 Год назад
Styleking of Indian cinema. Kalaikurisil.
@singaravelankumarasamy2573
@singaravelankumarasamy2573 2 года назад
சுமார் 30 வருடங்களுக்கு முன்பாக ஒரு நாவல் படித்தேன்( தலைப்பு நினைவு இல்லை) அதில் ஒரு மாணவி தன் ஆசிரியரிடம் காதல் வயப் பட்டு அதனை வெளிப்படுத்த இப்பாடலின் முதல் இரண்டு வரியை ஆசிரியர் திருத்தபோகும் கையேட்டில் எழுதிவைப்பாள். ஆசிரியரும் தனது விருப்பத்தை தெரிவிக்க "அவன்தான் மனிதன்" பாட்டு புத்தகத்தை தேடிப்பிடித்து அடுத்த இரண்டு வரியை எழுதி வைப்பதாக கதையின் ஆசிரியர் இப்பாடலை கையாண்டு இருப்பார்.(இது அபத்தமானதுதான் இருந்தாலும் அந்த வயதில் ரசித்து படித்தேன்.)
@amaleshamal
@amaleshamal Год назад
நானும் அந்த நாவலை படித்துள்ளேன்
@bhuvaneshwari2678
@bhuvaneshwari2678 Год назад
@@amaleshamal அப்போ அந்த நாவல் பெயர் சொல்லுங்க
@kalyanamm4768
@kalyanamm4768 Год назад
ஆலயமணி படத்தில் வீல் சேரில் பொன்னை விரும்பும் பூமியிலே பாடலில் சரோஜா தேவி தள்ளிக் கொண்டு வருவார்.இப்பாடலில் மஞ்சுளா தள்ளிக் கொண்டு வருகிறார்.
@sasikala-zh7ze
@sasikala-zh7ze Год назад
both are good duet song without dance , romance and glamour
@hemanthakumar5822
@hemanthakumar5822 2 года назад
What a haunting tune...set so msjestically by our all time great MSV Sir, rendered so very melodiously by our own TMS & P.Suseela madam and made immemorable by our everliving legend Nadigar Thilagam Sivaji Avargal and petite Manjula Madam. All in all an amazing treat for all of us of that generation..will no doubt carry us to those nostalgic days...
@yogarajahsubramaniyam2947
@yogarajahsubramaniyam2947 2 года назад
OK
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate Год назад
இந்த ராகத்தை கேட்டால் அழுகை வருகிறது. அந்த அளவு melody . இப்போது வரும் பாடல்களை கேட்டாலும் அழுகை வருகிறது, இவ்வளவு மோசமாக இருக்கிறதே என்று.
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 10 месяцев назад
MSV ORU ATHISAYAM
@seenivasan7167
@seenivasan7167 8 месяцев назад
டிஎம்எஸ் அய்யா குரலுக்கு உயிர் கொடுத்த எங்கள் திலகம்
@AnvarnizarNizar-yb6yn
@AnvarnizarNizar-yb6yn 5 месяцев назад
கண்ணதாசனின் குறும்புத்தனம்
@kboologam4279
@kboologam4279 2 года назад
கன்னிதமிழ்மன்றமே காவிய காதல் இசையே அன்பின்நடமாட்டமே அபிநய பாடலே
@gowrisk5024
@gowrisk5024 Год назад
சுகமான ராகம் கேட் கமி
@kuppuswamy9567
@kuppuswamy9567 Год назад
மஞ்சுளா வின் அழகு சூப்பர் 👌
@sarojaprasad1
@sarojaprasad1 2 года назад
One of the finest compositions of MSV.. great orchestration & chorus, besides divine rendering by TMS & PS.. It's an experience of classical, light & western music fusion.. Prasad, Hyderabad
@chandruthiraviam8320
@chandruthiraviam8320 Год назад
சூப்பர்
@kannadasans531
@kannadasans531 Год назад
Super voice TMS and SUSEELA
@k.thangavelrajeevi1130
@k.thangavelrajeevi1130 Год назад
அருமையான பாடல்.
@s.pathmanathanpathmanathan4996
@s.pathmanathanpathmanathan4996 6 месяцев назад
❤தமிழனின்.அறிவு.அவன்திறமை..அவர்களால்.பாடப்பட்ட.பாடல்கள்.அந்தக்கால.காதல்..இப்பாடல்மூலம்.விளங்குகிறது.நவரசம்.பொருந்திய.இப்பாடல்.காலத்தில்.அழியாதவை❤
@malarvilisudu6501
@malarvilisudu6501 10 месяцев назад
நல்ல பாடல் . கேட்டு பலநாள்
@Beermasthan
@Beermasthan 3 месяца назад
ஹலோ கண்ணதாசன் வரி ரொம்ப சூப்பர் ரொம்ப கிரேட் அழகா இருக்கு பாடல்
@sakthirajini4331
@sakthirajini4331 Год назад
அருமையான பாடல்
@ranganathan6451
@ranganathan6451 Год назад
Always great Nadigar Thilagam Sivaji Ganesan with Manjula 🎉 evergreen song 🙌🎉
@palanirajan5111
@palanirajan5111 Год назад
மெல்லிசை மன்னர் இசை இனிமை .
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 10 месяцев назад
MSV THE GREAT
@bharathidevirajaraman5652
@bharathidevirajaraman5652 Год назад
நான் ராயப்பன்பட்டி ஹாஸ்டலில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அனைவரையும் பக்கத்து ஊரில் இருந்த உத்தமபாளையம் தியேட்டருக்கு அழைத்துச் அழைத்துச் சென்றபோது இந்த படத்தை அனைவரும் பார்த்த மறக்க முடியாத ஒரு படம்
@mahalakshmimaha4180
@mahalakshmimaha4180 2 года назад
Nice song super 👍
@mohans1129
@mohans1129 Год назад
காலத்தால்அழியாப்புகழ் பெற்றபாடல்
@thanabalakrishnan3052
@thanabalakrishnan3052 Год назад
MS V அவர்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் படம் மே மாதத்தில் ரீலிஸ் என்று சொல்லி கொண்டே பாடல் உடனே வேண்டும் என்று கேட்க கவிஞர் அவர்கள் ஏன்ப்பா மே..மே என்று கூறி விட்டு எழிதிய பாடல்... முடியும் வரிகள் முழுவதும் மே என்றே முடியும்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@r.amarsinghdivya4987
@r.amarsinghdivya4987 11 месяцев назад
Yes myself also
@veerananayyavu930
@veerananayyavu930 Год назад
Arumai amazing wonderful song 🙏👆
@kannansaravanan8019
@kannansaravanan8019 Год назад
What a combination TMS and P.Suserla beyond comparrison
@SalilNNSalil
@SalilNNSalil 2 года назад
It is still my favourite. Great song by greatest singers.
@sivaprakasam3767
@sivaprakasam3767 2 года назад
Super song
@MalaMala-of9cl
@MalaMala-of9cl 2 года назад
@@sivaprakasam3767 of course. 💯👌
@rajendrann2727
@rajendrann2727 Год назад
Sivaji negar shivaji than
@richard.addison
@richard.addison 11 месяцев назад
Yet another gem of a song from the very famous quartet: Kannadasan, MSV, TMS, and PS. Much appreciated.
@chandranerer1255
@chandranerer1255 4 месяца назад
Super song
@laserselvam4790
@laserselvam4790 6 месяцев назад
கலைக்கூடம் அன்பாக மாறியது கண்ணதாசனாலா msvயாலா பாடிய Tms suselaவாலா புரியவில்லை இன்றும் இனிமையிக
@RAJKAPOOR-hk1hi
@RAJKAPOOR-hk1hi 2 года назад
TMS The Great
@johnedward3172
@johnedward3172 Год назад
வெறும் சக்கர நாற்காலியிலே டூயட் பாடும் ஒரே நடிகர் எங்கள் திலகம் மட்டும் தான்
@sasikala-zh7ze
@sasikala-zh7ze Год назад
yes . what a romantic and lovable look and expressions
@venkateswaranka9464
@venkateswaranka9464 Год назад
Fantastic
@user-ze9jj1tn2c
@user-ze9jj1tn2c 9 месяцев назад
அருமையான பாடல் தரமான பாடல் வரிகள்
@Hijklm
@Hijklm Год назад
கண்ணதாசன் : ஆடு மாறி ஏன்யா கத்தற மே மே மேன்னு பாட்டு தானே. இந்தா
@raghunathanr6569
@raghunathanr6569 2 года назад
அண்ணன் நடிகர் திலகம் புகழ் அகில உலகம் உள்ளவரை இருக்கும். அன்புடன் குடந்தை ரகு நாதன்.
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Год назад
Unmai
@SatheeshKumar-hf5ms
@SatheeshKumar-hf5ms Год назад
Sivaji Ganesan and manjula super combo melody magic song TM saundarajan voice music romba azhagai irukka mellody magic SKR
@rajendransubbiah4045
@rajendransubbiah4045 Год назад
she is Manjula
@SatheeshKumar-hf5ms
@SatheeshKumar-hf5ms Год назад
@@rajendransubbiah4045 Thanks you
@sakthivel.g2959
@sakthivel.g2959 2 месяца назад
அருமை அருமை அருமை இனிமை இனிமை இனிமை
@ramachandranmurugaiyan2689
@ramachandranmurugaiyan2689 5 месяцев назад
தமிழ் ஐயா மதுரை ஞானசம்பந்தன் ஆசிரியர் அவர்களின் பதிவும் இந்த பாடல் மேலும் பரவ காரணமாக அமைந்தது. நன்றி ஐயா ❤🎉
@user-qu1ix5np5y
@user-qu1ix5np5y 5 месяцев назад
Excellent song Great Kannadasan sir
@johnedward3172
@johnedward3172 Год назад
சௌகார் ஜானகி மொழியில் சொன்னால் சிவாஜி ஒரு Million Dollar Actor
@user-cr9ot3fg2p
@user-cr9ot3fg2p 2 года назад
அழகு தேவதை மஞ்சுளா
@manmathan1194
@manmathan1194 Год назад
மஞ்சுளாவின் மாங்கனிகளும் இன்ப சாமானும் சூப்பராக இருக்கும்
@satheeshkumar-ds8gk
@satheeshkumar-ds8gk Год назад
MS Viswanathan mastreo magic musician legend proud of you super mellody magic 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bossraaja1267
@bossraaja1267 10 месяцев назад
But one think ( why good situations used tabla ( many many good songs inbetween tabla
@anbushanthi7962
@anbushanthi7962 Год назад
I feel iam flying on the sky
@bhuvaneshwarisivanath4165
@bhuvaneshwarisivanath4165 Год назад
இனிமை
@balajichandrasekar9778
@balajichandrasekar9778 Год назад
Awesome sivaji & Co.
@ramalingamnavu2451
@ramalingamnavu2451 Год назад
MSV THE BEST EVER WAS AND EVER WILL BE
@thangajrajk158
@thangajrajk158 3 месяца назад
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்❤🎉🎉🎉🎉
@KMR_Entertainment
@KMR_Entertainment Год назад
Female : Anbu nadamaadum kalai koodamae Aasai mazhai megamae Kannil vilaiyaadum ezhil vannamae Kanni thamizh mandramae Female : Anbu nadamaadum kalai koodamae Aasai mazhai megamae Kannil vilaiyaadum ezhil vannamae Kanni thamizh mandramae Male : Maadhavi kodi poovin idhazhoramae Mayakkum madhu chaaramae… ae… Maadhavi kodi poovin idhazhoramae Mayakkum madhu chaaramae Male : Manjal veyil polum Malar vanna mugamae Mannar kula thangamae Pachai malai thottam maniyaaramae Paadum pudhu raagamae Male : Anbu nadamaadum kalai koodamae Aasai mazhai megamae Female : Kannil vilaiyaadum ezhil vannamae Kanni thamizh mandramae Female : Vellalai kadalaadum ponnodamae Vilakkin oli vellamae… ae… Vellalai kadalaadum ponnodamae Vilakkin oli vellamae Sellum idam thorum Pugazh saerkkum thavamae Thennar kula mannanae Male : Indru kavi paadum en selvamae Endrum en dheivamae Male : Maanilam ellaamum nam illamae Makkal nam sondhamae Female : Kaanum nilamengum Thamizh paadum manamae Ulagam namadhaagumae Male : Andru kavi vaendhan Sol vannamae Yaavum uravaagumae Male : Anbu nadamaadum kalai koodamae Aasai mazhai megamae Female : Kannil vilaiyaadum ezhil vannamae Kanni thamizh mandramae
@vennilamoun3471
@vennilamoun3471 2 года назад
Favorite song
@selvarajselvaraj8924
@selvarajselvaraj8924 Год назад
Enna oru inimaiyana love song what a melody Kallathal azhika mudiyatha kavinar varigal kavinar irundalum ayirem ponn irendalum ayirem ponn
@sundarkn2974
@sundarkn2974 Год назад
Inda pattil ellamey may endru varum.massive lines.
@ramadhasa3607
@ramadhasa3607 Год назад
அருமையான பாடல் வரி கள் நன்றி
@rao18tmr
@rao18tmr 10 месяцев назад
என்ன அழகான பாடல் ❤
@rao18tmr
@rao18tmr 10 месяцев назад
கண்ணதாசன் நிரந்தரமானவர்
@ravindranb6541
@ravindranb6541 2 года назад
Padam madurai centralil 125 days oodiyadu!
@ggtamilan3315
@ggtamilan3315 2 года назад
நிஜாம் சிவாஜியின் அன்னைஇல்லத்தில் அன்புநடமாடும்
@ganapathisubramanian7654
@ganapathisubramanian7654 Год назад
Tabla the finest compo
@tamilarasisharmi6926
@tamilarasisharmi6926 Год назад
Super super batti super
@devisubas5441
@devisubas5441 11 месяцев назад
கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்.நமக்குதாலாட்டு..
@user-qu1ix5np5y
@user-qu1ix5np5y 3 месяца назад
Great Kannadasan. Beautiful song
@rajansp6115
@rajansp6115 Год назад
I am fan of tms&suseel duets songs
@tamilselvi3034
@tamilselvi3034 Месяц назад
All tamilians fans for them ❤
@JalmaHaja-fg2zg
@JalmaHaja-fg2zg 4 месяца назад
கவியரசு கண்ண தாசனின் கவிதை வண்ணமே - உலகம் உள்ளளவும் மின்னு மே -😮
Далее
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 2 млн
Будни в пекарне. Часть 8
0:58
Просмотров 2,1 млн
#PRO_METRO Как надо
0:57
Просмотров 3,2 млн