தவறுதலாக கூறியதற்கு மன்னிக்கவும். காட்சி 9:25 அனல் மின் நிலையம் என்று கூறியுள்ளேன். அது நீர் மின் நிலையம் | Sorry. Display 9:25 I said thermal power station. It is a hydroelectric power station
and one more 26th bund la pallathakku illa 27th bund la than bro irukku because that palla thakku than nanga school and college time la walking pora place
அந்த சிலை கார்ல் மார்க்ஸ் அல்ல. வால்பாறைக்கு முதலில் வழி அமைத்து காட்டை அழித்து எஸ்டேட் உருவாக்கிய ஒரு ஆங்கிலேய கவர்னர் சிலை. (பெயர் உடனடியாக ஞாபகம் வரவில்லை)
At woke up eat 3 banana and before sleep eatt almonds,1 tea spoon of honey and daily spinach 100gm,half litre milk,evening 50 GM's peanut.little raw onion pieces,while eating food's,weekly once forest pig.compulsory walk 20mins in sun for weekly 4 days, don't use mobile or any electronic items while walking,walk alone.sleep 9 hrs a day.u will live upto 100yrs and most intellect.monthly 2 days go somewhere,don't stay at hometown.don't do any bad habits,weekly 3 days
Excellent தம்பி ! நான் பிறந்து வளர்ந்த ஊரை (முடீஸ்) வால்பாறை பஸ் பயணத்தின் வழியாக அற்புதமாக படம் பிடித்து காட்டிவிட்டீர் ! பழைய மலரும் நினைவுகள் என் கண்முன்னே வந்து சென்றன . அற்புதமான இடம் , கார்வர் மார்ஷ் போன்ற அற்புதமான பிரிட்டிஷ்காரர்களால் போடப்பட்ட சாலைதான் அது ! தேயிலை தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலையை உருவாக்கியவர்களும் அவர்களே ! நம்மவர்கள் அவர்களுடன் கை கோர்த்து இந்த ஆனைமலை plantation ஐ உருவாக்கி இருக்கிறார்கள் . வாழ்ந்த காலங்கள் என்றும் பசுமையாக நிலைத்திருப்பவை . தமிழும் , மலையாளமும் சகோதர மொழிகள் என்பதற்கு சான்றான ஊர் , அற்புதமான குணம் படைத்த மனிதர்கள் ! never forgetable
வாவ் சுத்தமான அழகான அழகான ஒரு இடம் இந்த பிளேச பார்க்கும்போது ஒரு பாடல் ஞாபகம் வருது சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா ரெக்கார்டு மலைகள் எல்லாம் வரும் ஆசையா இருக்கு இந்த இடங்கள் எல்லாம் பார்க்க ஒளிப்பதிவு செய்த சகோதரருக்கும் இதையெல்லாம் கண்டுகளிக்க நம்மளோட யூடியூப் சேனலுக்கு ம் கோடான கோடி நன்றிகள்
My fav ride....we used to reach coimbatore by 12 am from chennai and take a bus to pollachi..by 3 am we used to take this bus to valparai..such a wonderful route..
தாங்கள் பயணித்த பேருந்தில் நாங்களும் பயணித்த மாதிரி ஓர் உணர்வு. இறைவன் படைப்பில் இயற்கையின் ரம்மியத்தை உணர்ந்தேன். வாவ் எவ்வளவு அருமையாக உள்ளது. உங்களுடைய வருணனை, ரம்மியமான இசை அருமை. நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது. பேருந்தை ஓட்டுநர் அருமை யாக ஒட்டி சென்றார். நன்றி, நன்றி. வேற லெவல்.
Wonderful place I have worked in the Kadamparai Pumped Storage HydroElectric Project as Medical officer India's second underground powerhouse & second Pumped storage powerhouse & first underground & pumped storage powerhouse combined
மிக மிக நன்றி தம்பி. ஆழியாறு அணை , கவி நீரவீழ்ச்சி தேக்கடி பார்த்துள்ளேன் வால்பேரையிலிருந்துஒரு தமிழாசிரியை என்னோடு படித்தார்கள். அப்போது முதல் வால்பேரைபார்க்க ஆசை. முடியவில்லை. இன்று உங்களால் ஓரளவு பார்க்க முடிந்தது.உநகள் காணொலி, பார்க்க வேண்டும் என்ற ஆசையை மேலும் தூண்டுகிறது பார்க்கலாம்.
நன்றி.கொஞ்சும் கோவை அழகை அருமையாக சொல்லி சுற்றி காட்டியது சிறப்பு. தவறாக சொன்னதை உடனே திருத்தியமைக்கு.நீர்மின் நிலையம் என்று தான் கேள்விபட்டு இருக்கிறோம். புகழ்பெற்ற மசானியம்மன் கோவில் கண்டுயிருக்கிறோம் வால்பாறை பொள்ளாச்சி ஆனையூர் டேம் கண்டுகளிக்க வேண்டிய இடங்கள்.
ஆளியார் அணையில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான அழகிய ஓய்வு இல்லத் திலும் அதனை சுற்றி யுள்ள இடங்களி லும் " காதலிக்க நேரமில்லை " என்ற சிறந்த படம் படப்பிடிக்கப் பட்டது .
Right ok namma tamil nattoda animal enna theriyuma,? Varaiyaadu (nilgiri tahr) athu indha paguthila than irukku , and manaboli ra idam iruku k deep forest nadula guest house anga stay pannunga antha experience vera level a irukum . ana anga poga guide venu. forest Ranger permission vanganum , na poi thangiruken antha alage vera ...
Never think of food and eating...try to enjoy the beauty of nature .. Here the hill roads are clean....but if you go to Kodaikanal/;Ooty etc...our fellows have put up nasty food stall ...they give ugli picture of our hill stations...
Can't u see BALAJI TEMPLE .very super .Tata estate bult the temple .Rotikasai is a village and there even High schoolpresents .U can see the monkey in TOPSLIP .