Тёмный

போதை வழக்கில் 17 கோடி! சிக்குகிறாரா உதயநிதி லஞ்சம் வாங்கினாரா அண்ணாமலை R.Varadharajan Ex-Police / 

Nethaji TV
Подписаться 242 тыс.
Просмотров 84 тыс.
50% 1

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 371   
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 Месяц назад
இப்பொழுதாவது தமிழக மக்கள் தங்கள் தவறை உணருவார்களா. முக்கியமாக மத்திய பாஜக அரசின் மீது மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் உள்ளது. ஆனால் இந்த போதை கடத்தல் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளை காப்பாற்ற நினைத்தால் அது தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தியதற்கு சமம்.
@user-xk9fp4sz2z
@user-xk9fp4sz2z Месяц назад
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே தேவையடா என்ற பாடலை நினைத்துக்கொள்ள வேண்டும் அரசியல்வாதிகள். மக்களை சுரண்டி எங்கேயோ முதலிடுகளை செய்வது தேவையா?எவனோ பினாமி உங்கள் பணத்தை அனுபவிக்கபோறான்.உங்கள் வாரிசுக்களுக்கு பாவத்தை தான் சேர்த்து வைக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
@Spk2296
@Spk2296 Месяц назад
உண்மையை உரக்கச்ாசொல்லும்ாஉங்களுக்கு மிரட்டல் வரவில்லையா?
@karuppiahr9048
@karuppiahr9048 Месяц назад
வணக்கம் ஐயா இவர்கள் பெயரைக் கேட்டாலே கடந்து போகவேண்டும் என்று தான் தோன்றுகிறது ஜெய் ஹிந்த் !
@chandrasrinivasan6758
@chandrasrinivasan6758 Месяц назад
ஸார் எப்போ இந்தஆட்சி அழியும்
@mohanmohanji8302
@mohanmohanji8302 Месяц назад
ஐயா உங்கள் சொற் பொழிவு அருமை இது பிறப்பின் குற்றம்(திமுக) இவன்கள் திருந்தவே மாட்டான்கள்
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 Месяц назад
திருச்சி சூரியா மன நல காப்பகத்திற்கு போக வேண்டிய அவசியம் வந்துவிட்டது. பாவம் சின்ன வயசு. தந்தை சிவா கருணை காட்டி உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 Месяц назад
ஓட்டுக்குப் பணம் கொடுக்க கண்டிப்பாக ஊழல் செய்தே தீர வேண்டும்
@tsankar6766
@tsankar6766 Месяц назад
Dear and respected varadarajan sir we people are worried about school students and college students. Imagine their future. Very sad and pathetic.
@mri3384
@mri3384 Месяц назад
நடிகைகளுக்கு வீடுகள் வாங்க பணம் வேணாமா? புரியாம பேசரீங்களே..
@user-so9ud2sz5b
@user-so9ud2sz5b Месяц назад
அண்ணாதுரை மறைந்தபின் தமிழக அரசியல் அரசியல்சாக்கடையாக நாற்றமடைந்து போய்விட்டது ஊடகங்களும் அந்த சாக்கடையில் விழுந்து நாறுகிறது
@umadevinarayansamy9237
@umadevinarayansamy9237 Месяц назад
சார் நீங்கள் என்ன சொன்னாலும் மக்களைத் திருத்துவது ரொம்ப கஷ்டம் யாரைப் பற்றி சொன்னாலும் நாங்கள் திமுகாவிற்தான் ஓட்டு போடுவோம் என்று சொல்லும் முட்டாள் மக்களை வைத்துக் கொண்டு ஒன்று ம் செய்ய முடியாது
@MsRumcat
@MsRumcat Месяц назад
மத்திய அரசு எதுவும் செய்யாது
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 Месяц назад
சரியாக சொன்னீர்கள் " மனிதர்கள் என்று கூறப்பட முடியாதவர்கள் நிறைந்தது தமிழக அரசியல் " என்று.
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 Месяц назад
லியோனி யக் கூட துணை முதலமைச்சர் ஆக்குவாங்க. உதய் க்கு நல்ல துணயாக லேடி சூப்பர் ஸ்டார் கூட வரலாம்
@ramamoorthyr9850
@ramamoorthyr9850 Месяц назад
கூட்டணி.கள்ள.ஓட்டு.சாரயம்பிரியாணி.கூட்டணி.யார்என்றுசிந்நியுங்கள்
@kumarasivana
@kumarasivana Месяц назад
நேதாஜி டிவி வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@ramalakshmi4992
@ramalakshmi4992 Месяц назад
ராவண ராஜ்ஜியம் நடக்கிறது என்றால் சரியாக இருக்கும்
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Месяц назад
சார் ed விசாரணை செய்து தண்டனை வழங்க இது அரபு நாடு அல்ல இந்தியா ஆகவே இந்த வழக்கு முடிய இன்னும்,50 வருஷம் ஆகும்
@rameshmogan1076
@rameshmogan1076 Месяц назад
போன வாரம் காமராஜர் ஆட்சி நாங்க இந்த வாரம் ராமராஜ் என்கிறாங்க அடுத்த வாரம் எந்த ஆட்சின்னு சொல்ல போறாங்களோ தெரியல கொஞ்சம் கூட கூச்சநாச்சம் இல்லாம பேசுறாங்களே இறைவா ஒரு செமையா ரகுபதி அவர்கள் அதிகமா இருந்த கூடாததை அறிந்து விட்டார் என்னவோ
@MuruganMurugan-gj2lw
@MuruganMurugan-gj2lw Месяц назад
மத்திய அரசில் அமித்ஷா மோடி இருவரும் வேஸ்ட் 2g ஸ்பெக்ட்ரம் வழக்கே உதாரணம்
@ManiKandan-vm8ps
@ManiKandan-vm8ps Месяц назад
அமித் ஷா இருக்கும் வரை திமுகவுக்கு நல்லதே நடக்கும் தமிழ்நாடு மக்களுக்கு கெடுதல் செய்கிறார் 😭😂😥😪😭😂😥 எல்லா இடங்களிலும் பேசி கொள்கிறார்கள்
@ananthankandasamy2626
@ananthankandasamy2626 Месяц назад
மிகவும் அருமை🌷👍👍👍👍👍
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Месяц назад
Drugs , crime , Goondas , Movie Scam. #dmkbrokers #dmkmamas #dmkfrauds .. Well said Ayya
@KannanKannan-qn4cb
@KannanKannan-qn4cb Месяц назад
ராமரை சம்பந்தமாக பேச திராவிடகூட்டத்துக்கு தகுதிஇல்லைண்ணு தேளிவாக சொன்னீங்க
@endeegeear3131
@endeegeear3131 Месяц назад
குடும்ப ஆட்சி இதெல்லாம் சகஜம்தானே
@SasiKumar-uv9om
@SasiKumar-uv9om Месяц назад
என் குடும்பத்திலேயே ரெண்டு பேரும் அந்த மாதிரி கஞ்சாலம் அடிச்சிட்டு ஆயிட்டாங்க ஐயா
@tsankar6766
@tsankar6766 Месяц назад
Dear and respected varadarajan sir we are all praying God to stabilise the justice. People stomach burn will not leave and spare
@user-iw1ky5ce6k
@user-iw1ky5ce6k Месяц назад
Excellent speech hat's off nethaji tv
@sivaradjesivaradje2795
@sivaradjesivaradje2795 Месяц назад
Very clear boldly explanation sir vazha valamudan
@vijiraja8253
@vijiraja8253 Месяц назад
Annamalai has already shown his 10 yrs account statement in the website.
@Thirupathivekatasalapath-zt9yg
@Thirupathivekatasalapath-zt9yg Месяц назад
பா.ஜ. அரசு நடவடிக்கை எடுக்குமா சந்தேகம் தான்
@ASTROMEENATCHIKARTHIK
@ASTROMEENATCHIKARTHIK Месяц назад
எப்போ ரெய்டு வரும் சீக்கிரம்
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j Месяц назад
ஓட்டுக்கு பணம் குடுக்கணுமே அதா.
@bala9854
@bala9854 Месяц назад
Uduanethi and Stalin go to jail suyarly, your support correct
@krishnansathanoorsivaraman2341
@krishnansathanoorsivaraman2341 Месяц назад
நடவடிக்கை எப்ப எடுப்பாங்க. எதிலும் நம்பறமாதிரி நடவடிக்கை இல்லை. இது ப.ஜ.க சரிவுக்கு காரணம்
@palanik1960
@palanik1960 Месяц назад
நிச்சயமாக மோடி உழல் எதிராக காம்ப்ரமைஸ் ஆக மாட்டார். சம்பந்த பட்டவர்கள் சிறை செல்லவேண்டும் என்பது எல்லோரின் விருப்பம்
@venugopals162
@venugopals162 Месяц назад
தைரியம் இல்லாத மத்திய ப ஜ க மாண்புமிகு அமித்ஷா அவர்களும் இவர்களுக்கு துணை போகிறாரா என்ற சந்தேகமும் வருகிறது.
@saraswathyt.r9352
@saraswathyt.r9352 Месяц назад
பணம் கொடுப்பதால் தானே ஓட்டு போடுகிறார்கள். பணம் கொடுப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காதது ஏன்? யார் குற்றம்?
@muralidharank5870
@muralidharank5870 Месяц назад
Nayanthara Vazhga, Nivetha Pethuraj Vazhga, Polidol Vazhga, Vazhga
@rameshbalakrishnan2796
@rameshbalakrishnan2796 Месяц назад
It's so unfortunate that scoundrels are ruling Tamil Nadu.
@ManiMani-os7dl
@ManiMani-os7dl Месяц назад
அய்யா அவதூறு சொல்ற எல்லோருக்கும் பதில் சொன்னால் ஒரு நாள் முழுவதும் பத்தாது என்று அண்ணாமலை சொள்ளிருக்காரு அதே காணொளியில்
@kumarasivana
@kumarasivana Месяц назад
ஐயா அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாம் தமிழர்
@PandithuraiMuniasamy
@PandithuraiMuniasamy Месяц назад
MGR முதல்வராக இருந்த போது மத்தியில் ஆளும் அரசுடன் இணக்கம். அதனால் தமிழக மக்களுக்கு அநேக நன்மைகள் கிடைத்தது.தண்ணீருக்காக கர்நாடகா. ஆந்திர அரசுகளுடன் சுமூகமான உறவுகள் பல நன்மைகள் நம் மாநிலம் பெற்றது. ஆனால் அதெல்லாம் பொற்காலம்..!!!
@ManiMani-os7dl
@ManiMani-os7dl Месяц назад
அண்ணாமலை 500 ஏக்கர் வாங்கியிருக்காரு என்றால் எந்த இடம் என்றும் பத்திர என்னும் வெளியிட சொல்லுங்க
@TSR1942
@TSR1942 Месяц назад
In politics no action will be taken immediately. That is politics.
@babur4134
@babur4134 Месяц назад
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. எதிர் கட்சிகளே சொல்லாத கருத்துகளை நீங்கள் சொல்கிறீர்கள் பாராட்டுக்கள்
@nanthinivenugopal3916
@nanthinivenugopal3916 Месяц назад
BJP WASTE
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e Месяц назад
வாழ்த்துகள் அருமையான விளக்கம். விவசாயிகள்பற்றிபேசுங்கள்மண்கெடுது.நீர்கெடுதுவிவசாயம்செய்யமுடியவில்லை
@TBava7
@TBava7 Месяц назад
Hello Sir BJP should take action Must take Action This is very serious problem for the coming Young Generation This will spoil the Future of the INDIAN COMMUNITY Please 🙏 ask BJP to take action
@ptr1556
@ptr1556 Месяц назад
தமிழ் நாட்டுக்கு தரவேகூடாது
@ganeshancontructions9383
@ganeshancontructions9383 Месяц назад
உங்களுடைய பதிவு அருமையா இருக்கு வாழ்த்துக்கள்
@srn7521
@srn7521 Месяц назад
ED is requested to engage more Investigating officials and ensure that all the cases are finalised immediately without delay and all the criminals punished without loosing time
@gunasekaran9545
@gunasekaran9545 Месяц назад
Vanakkam sir jaihind
@nandhinikumaria2899
@nandhinikumaria2899 Месяц назад
வணக்கம் சார்
@velusamys7170
@velusamys7170 Месяц назад
இது போல் எத்தனை பேரிடம் வாங்கினார்களோ தெரியவில்லை இது ஒன்று தான் வெளிச்சம்
@Sundaresan-gw2sq
@Sundaresan-gw2sq Месяц назад
இந்த வழக்கில் மோடி சமரசம் செய்து கொள்ளாமல் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@tsankar6766
@tsankar6766 Месяц назад
Dear and respected varadarajan sir people knows what is ramarajyam . What to do kaligalam. People should know to whom to be compared god is seeing every thing. Very soon god will teach a lesson.
@ganapathysundaram898
@ganapathysundaram898 Месяц назад
Your bold statements very appreciable. Laudable.
@ramarajagopal8928
@ramarajagopal8928 Месяц назад
எனக்கு பாஜக ஏன் இவ்வளவு ஊழல் போதை கடத்தல் மணல் ஊழல் எல்லாம் தெரிந்தும் நடவடிக்கை எடுக்க வில்லை பாஜகமீது நம்பிக்கை போய்விட்டது
@jaik9321
@jaik9321 Месяц назад
Nothing will happen amit shah support to big family
@NandharThangavelu-wk1hx
@NandharThangavelu-wk1hx Месяц назад
அய்யா ஆதாரம் இருந்தால் உடனடியாக Arrest செய்ய னுமா? இல்லை காலதாமதமாக அதாவது பல மாதங்கள் காத்திருக்கனுமா? எதுக்கு? காம்பர்மேசனுக்கா? அசிங்கமாயிருக்குங்க அய்யா 😢
@duraiswamy7105
@duraiswamy7105 Месяц назад
நேதாஜி திரு வரதராஜன் அவர்களின் கருத்து க்கள் அனைத்து தினசரி செய்தித் தாள்களில் வந்தால் நல்லது.
@Rameshkumar-xw9jx
@Rameshkumar-xw9jx Месяц назад
Vanakkam iyya
@davidrajkumar6672
@davidrajkumar6672 Месяц назад
Good speech keep it up 👍🏿
@user-jg9sz6ch9b
@user-jg9sz6ch9b Месяц назад
தங்களது தெளிவான ஆய்வு அறிக்கைகள் குறித்து மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@aboosongs5188
@aboosongs5188 Месяц назад
❤ ❤ ❤ I Respective Sir ❤️ ❤️ ❤️ And Salutes ❤️ ❤️ ❤️ God Blessing You Always ❤️ ❤️ ❤️
@srinivasana.s.4269
@srinivasana.s.4269 Месяц назад
Annamalai should fight alone without taking people from other parties... Let it take few years... No problem... North India is there to vote BJP to power...
@jayarajr5296
@jayarajr5296 Месяц назад
Thankalin dairiyathirku nantry sir
@nkumarasamy249
@nkumarasamy249 Месяц назад
5.கோடி அவதூறு வழக்கு (செந்தில்பாலாஜி) என்னாச்சு அந்த கம்பெனி என்னாச்சு?
@mbrajaram3246
@mbrajaram3246 Месяц назад
மணி ஓசை வரும் முன்னே யானை வரும் பின்னே. சிலருக்கு பேராசை வரும் முன்னே பேரழிவு வரும் பின்னே. சிந்தித்தால் சரி ஐயா.நன்றி
@moorthyl5204
@moorthyl5204 Месяц назад
தவறு செய்த திமுகவினர் தப்பித்துக்கொள்வார்கள் கடவுள் தான் அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
@VEERANVELAN
@VEERANVELAN Месяц назад
கும்முடி பூண்டிக்கு அப்பால் தெரியாத கட்சிக்கு. அயலக துறை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 டுமீல் நாட்டு கேணகள் எதையும் நம்பும் 😂😂😂
@nanthinivenugopal3916
@nanthinivenugopal3916 Месяц назад
Everyone in their house will become mental. Mother will see this
@srivatsanranganathan6094
@srivatsanranganathan6094 Месяц назад
Toothless govt
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 Месяц назад
இல்லாதவருக்கு ஒரு நியாயம் இருப்பவர்களுக்கு ஓரு நியாயம்
@dhamayanthink3905
@dhamayanthink3905 Месяц назад
உதயநிதிக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்கள் பண ஆசை அடங்கும்
@jvjpc1904
@jvjpc1904 Месяц назад
R.v sir👍👍👍👍👍👍👍
@saranganathan7908
@saranganathan7908 Месяц назад
ஆடியோ மிகவும் மோசமாக உள்ளது
@rajans5600
@rajans5600 Месяц назад
ED kizhichaanga
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 Месяц назад
மோடிஜீஅமிஷஜீஸ்டாலினுக்குசாதகமானால்அண்ணாமலைவிலகிவிடுவார்அண்ணாமலைவிலகினால்அண்ணாமலைபின்னாலஉயிரைகொடுக்கும்இளைஞர்கள்மோடியைவெறுபார்கள் தமிழ்நாட்டுமக்கள்எதிர்பார்கள்
@rajasekaranm1492
@rajasekaranm1492 Месяц назад
Bjp நடவடிக்கை எடுக்க முடியல 2 g, என்ன ஆச்சு,,,,,,,????????
@jeyaramanvadivel1062
@jeyaramanvadivel1062 Месяц назад
சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்
@swamykasinathana7198
@swamykasinathana7198 Месяц назад
You are perfectly correct sir.If BJP does not take any action they will get bad name in public. DO not believe Anil Balaji case.He is acting
@rajagopalg6866
@rajagopalg6866 Месяц назад
சட்டத்துறை அமைச்சர் மக்களை முட்டாள்களாக நினைக்கிறார்
@manimegalai28
@manimegalai28 Месяц назад
உதயநிதி உள்ளே போனால...தமிழ் நாடு விமோச்சனம் அடையும் ...
@sam195027
@sam195027 Месяц назад
First view and comment ❤
@npramakrishnan6012
@npramakrishnan6012 Месяц назад
Excellent presentation
@l0v1y
@l0v1y Месяц назад
It's ok. How many cases lodged and who are all proven? Just simply blaming is waste
@sankaranc3178
@sankaranc3178 Месяц назад
திரும்பவும் புரட்சித்தலைவர் வந்துவிடுவார் என்ற எண்ணமாக இருக்கலாம்
@kailasamsuyambu6193
@kailasamsuyambu6193 Месяц назад
Udayanithi can return the amount immediately like Kalaighar tv refunded 200 crores.
@SakthiVel-td8sw
@SakthiVel-td8sw Месяц назад
கனிமொழிக்கு.விழுப்புரம். மாவட்டத்தில். ஆயிரம். எக்கர். நிலம். இருக்கிறதா மே அதை விசாரித்து போடவும்.நன்றி
@vedantamdesikams8180
@vedantamdesikams8180 Месяц назад
திரு அண்ணாமலை dmk files என்ன ஆனது? எல்லாம் நாடகம்தான்
@duraidurai5628
@duraidurai5628 Месяц назад
வணக்கம் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை BJP வேஸ்ட் நன்றி வணக்கம்
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 Месяц назад
அவருக்கு தெரிந்தால் சொல்வார்.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 Месяц назад
வழக்கு போட்டு குடிகார சிவாவை பெரிய ஆளாக ஆக்க கூடாது, அதான் மௌனமாக இருக்கார்
@balanabalana7641
@balanabalana7641 Месяц назад
ஆசை யாரையும் விடுவதில்லை விதி சரியாக இருந்தாலும் சுழி சும்மா இருக்காது
@rajagopalchellam4651
@rajagopalchellam4651 Месяц назад
You are right.Now a days some doubts are in our minds about BJP silence despite DMK files released.No effective. Action
@user-hj9wt4jw7g
@user-hj9wt4jw7g Месяц назад
இப்படி மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது போய் சொல்லி மக்களை ஏமாதுவது.. ஆன பாருங்க இவுங்கதான் 80,90 வயதுவரைகும் இருக்காங்கல...
@rajalakshmigunasekarrajguna
@rajalakshmigunasekarrajguna Месяц назад
Endru.news.ellam.vedanaiyaga.voolathu.openaga.pesiyathargu.nandri Sir.🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉
Далее
🎙А не СПЕТЬ ли мне ПЕСНЮ?🍂
3:04:50
Starman🫡
00:18
Просмотров 14 млн
Diss Track with @kabervasuki  | TM Podcast
2:16:46
Просмотров 65 тыс.
🎙А не СПЕТЬ ли мне ПЕСНЮ?🍂
3:04:50